5 Worst Financial Mistakes Which Middle Class Often Makes | Middle Class Money Mistakes in Tamil

  Рет қаралды 560,957

ffreedom app - Money (Tamil)

ffreedom app - Money (Tamil)

Күн бұрын

Пікірлер: 440
@ffreedomapptamil
@ffreedomapptamil 6 ай бұрын
Download ffreedom app:- ffdm.app/awQi
@achandran6907
@achandran6907 Ай бұрын
Pls Chavva izhukkathama. Churukama chilli pls. Chavvu middaya izhukatha.
@SureshPonnuswamy-mb3cg
@SureshPonnuswamy-mb3cg Жыл бұрын
என் மகளே, உன் ஆலோசனைகள் மிகவும் சிறப்பு! இந்த ஆலோசனை கிடைக்காமல் எத்தனை எத்தனையோ நபர்கள், குடும்பங்கள் கடன் பிரச்சனை தீராமல் கொத்து கொத்தாய் தற்கொலை செய்து சாகிறார்கள் அம்மா! உன்னுடைய இந்த ஆலோசனையை கேட்டு ஒரு 100 குடும்பமாவது நலமடையனும்னு விரும்புகிறேன். இதை காண்கிறவர்கள் கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு share பண்ணும்படி அன்புடன் வேண்டுகிறேன். நானும் செய்வேன். நன்றி யுவராணி! God Bless You!
@mayilaninfotech
@mayilaninfotech Жыл бұрын
நல்ல நல்ல தகவல் சொல்லிதறிங்க மிக்க நன்றி யுவராணி 1.திருமணம் அத்தியாவசியம் ஆனால் அத எப்படி அணுகுவது என்று சொன்னது ரெம்பவே சூப்பர்... இந்த வீடியோவை நான் 7yrs முன்னாடி பார்த்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்... யுவராணி மற்றும் ஃப்ரிடம் சேனல்க்கு நன்றி👍🙏
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 Жыл бұрын
இன்றய தலமுறைக்கு தேவையான நல்ல தவகல் நன்றி
@tnpsckalvikudilcompetitive8822
@tnpsckalvikudilcompetitive8822 Жыл бұрын
Correct
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Жыл бұрын
சூப்பர் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்ற பழமொழிக்கினங்க சிறு பெண்களின் பெரிய பெரிய விசயங்கள்.வாழ்த்துக்கள்
@PrasanthiPrasanthi-qo2kq
@PrasanthiPrasanthi-qo2kq Жыл бұрын
Siblings sinnathe
@guruvishnu9193
@guruvishnu9193 Жыл бұрын
ஆடம்பரமா இருக்குற பொண்ண கட்டுனா அது Liability அதே யுவராணி மாதிரி பொண்ண கட்டுனா ஆது Asset ❤😂
@parttimetrader6083
@parttimetrader6083 Жыл бұрын
Super bro
@kavithamohan5034
@kavithamohan5034 Жыл бұрын
En pa nallathu soldrarthukaga yuva mathiri ponnu venum keta epadi pa 5/10 irukanga but yarnu theriyathe........me also house wife and planned 3/5 planned already...need and wants la na konjam weak ini change pananum. .....
@karthid9360
@karthid9360 Жыл бұрын
இந்த பொண்ணு நல்லா இருக்கணும், middle class family நலம் காக்கும் தேவதை.
@megaraajaaraj8022
@megaraajaaraj8022 Жыл бұрын
அம்மா நல்ல கன்டென்ட் ரைட்டர் உனக்கு கிடைத்திருக்கிறார் .
@thulasiram9803
@thulasiram9803 Жыл бұрын
நன்றாக சொன்னீர்கள் நண்பரே.
@VijayRaj-fq9js
@VijayRaj-fq9js Жыл бұрын
1. Marriage expenses 2. Buying liabilities instead of buying assets. (personal car, Home loan for flat) 3. Spending more money in hospitals (not having health insurance) 4. More Spendings and Loans 5. Not investing and growing money. 6. Not having Emergency Fund.
@PrabhuSubash-bo4km
@PrabhuSubash-bo4km 9 ай бұрын
சகோதரி அருமையாக உள்ளது உங்களுடைய கணிப்புகள் நடுத்தர மக்களின் வாழ்க்கையின் தரத்தை நீங்கள் சொல்லிட்டீங்க நடுத்தர மக்களின் வருவாய் மற்றும் பணம் சேமிப்பு இருக்க வேண்டும் தேவையற்ற கடன் தேவையற்ற செலவுகள் இருந்தால் நடுத்தர மக்கள் நடுத்தர மக்களாக தான் இருப்பார்கள் நன்றிகள் சகோதரி அருமையாக உள்ளது உங்கள் காணொளி😊😊😊😊😊😊
@megalamegala6742
@megalamegala6742 Жыл бұрын
அறிவுபூர்வ பேசுறீங்க. Super💐💐💐
@ரகுபதி-ன7ற
@ரகுபதி-ன7ற Жыл бұрын
சரியான நேரத்தில் சரியான தகவல் 😊
@mohansudha6462
@mohansudha6462 8 ай бұрын
வாழ்க வளமுடன் உங்களது கருத்துக்கள் அனைத்தும் உண்மையானது ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால் நீங்கள் சொன்னதை அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் அருமையான பதிவு சகோதரி வாழ்க வளமுடன்
@ravivilla5142
@ravivilla5142 11 ай бұрын
நீங்க சொன்ன அத்தனை விசயம் சூப்பர் சேமிப்பு சொன்ன து சூப்பர் இது எல்லாருக்கும் தெரியனும்
@தனிஒருவன்-ங1த
@தனிஒருவன்-ங1த Жыл бұрын
சரியான கருத்து. தேவையை பார்க்காமல் அடுத்தவன் பெருமையாக நினைக்க செய்யும் செயல்கள் யாவும் தேவையில்லாத ஆடம்பரமே
@VishwajitM-mb9zx
@VishwajitM-mb9zx 11 ай бұрын
Magale, you have a great future. I love your Tamil, the speed of your thinking and non stop and clear, continuous talk and the way you drive home the points forceably and with examples. I as a retired finance executive appreciate your videos very much. I share your videos in all my circle and groups. These types of awareness only should be created in society and not sermons on God since God does not require publicity and promotion. Sun does not need publicity. God bless you.
@smartgowthamrazer
@smartgowthamrazer Жыл бұрын
Naa eppo thaan oru car ku quotation waangitu wandhen, Sariyaana nearathula yeanna proper ahh educate panneanga, Thanks yuvarani
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 Жыл бұрын
1)ஆடம்பரமான கல்யாணம் அதனால் ஏற்படும் தேவையற்ற செலவுகள் 2) கார் பைக் போன்ற செலவை தரக்கூடிய சொத்து சேர்க்காமல் நமக்கு பணம் வருமானம் தரக்கூடிய வாடகை கார் போன்ற சொத்து சேர்ப்பது 3) ஆஸ்பத்திரி செலவு கு இன்சூரன்ஸ் போடுவது 4 ) அதிக செலவு வீன் செலவு செய்வது நிறைய கடன் வாங்கி அவதிப்படுவது 5 ) எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பது
@vijayabhaskarj7291
@vijayabhaskarj7291 3 ай бұрын
😅
@ponnoliyanchelliah885
@ponnoliyanchelliah885 Жыл бұрын
என் சொந்தக்காரர் ஒருவர் தன் சொத்துகளை விற்று தன் மகள்களுக்கு ஆடம்பர கல்யாணம் பண்ணி இப்போ சோத்துக்கு அல்லல் பட்டு ன்னு கீறாரு
@venkatsubramanian810
@venkatsubramanian810 Жыл бұрын
Very very informative and educative video. Thanks Madam for the beautiful presentation🙏
@s.deivendrantheni6767
@s.deivendrantheni6767 Жыл бұрын
உமது சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்
@ikumar8176
@ikumar8176 Жыл бұрын
💯 %தெளிவான விளக்கம்..
@LavanyaLavanya-
@LavanyaLavanya- Жыл бұрын
Your videos are so useful 😊😊😊
@manikandan9235
@manikandan9235 Жыл бұрын
Please post the video for health insurance policy mam, your videos are so useful mam🤝🥰
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 5 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் மிடில்கிளாஸ்க்கு.கடைபிடித்தால் முன்னேறலாம்.
@mohammedsardar3779
@mohammedsardar3779 Жыл бұрын
Yuvarani well done job. Very informative to our growing society. I thing since a long financial literacy should be our part of educational curriculam. Please spread more awareness on financial knowledge. Thank you..
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Жыл бұрын
அரசின் கல்வித் துறை சமூகவியல் பாடத்தில் இவ்விஷயத்தை இன்னும் கூடுதலான விஷயங்களை இவ்விஷயத்தில் ஆராயந்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Жыл бұрын
கார்தேயும் சொத்து.ஆனால் இன்றைய பாழாய் போன அரசின் கொள்கை எண்ண பாருங்கள். பதிணைந்து வருடத்திற்கு மேல் கார் பயனபடுத்தக் கூடாதாம். ஒரு கார் வாங்க குறைந்தது மூன்று வருடங்கள் சேமிப்பும் அதன் பின் ஏழு எட்டு ஆண்டுகள் கடன் செலுத்த வேண்டும் பத்தாண்டு முடிவில் காரின் மதிப்பில்90% காலி. எனவே வாழ்நாள முழுவதும் கார் வைத்துக் கொண்டால் உழைத்துச் சம்பாதிக்கும பணத்தைத் தொலைக்க வேண்டியது தான். உதாரணபுருஷனாக வேண்டிய அரசு ஊதாரித்தனத்தைத்திணிக்கிறது.
@pandisweet
@pandisweet 9 ай бұрын
அக்கா உங்களது அனைத்து வீடியோகளும் அருமையாக உள்ளது. மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி அக்கா
@murugeshanpappathi9593
@murugeshanpappathi9593 Жыл бұрын
Obsalutly correct.selavu 3 vagai.athiyavasiyam,avasiyam,anavasiyam.
@mohamedsala6740
@mohamedsala6740 Жыл бұрын
Dear madam, you are great person, indeed your selfless effort and clear explanation makes every viewer a great knowledge and understanding, please keep it up my dear sister.
@baskaranr9680
@baskaranr9680 Жыл бұрын
Thanks for your advice
@brahmasmind
@brahmasmind Жыл бұрын
We need to get rid of this middle class or upper class or higher class beliefs, the capability of thinking ahead of anything doesn’t know all these classes. Mooda Nambikai. ❤
@nandhininandhini2794
@nandhininandhini2794 Жыл бұрын
Thank you for all your information, keep going,enaku romba useful ahh iruku,onga Ella vedio informative ah irruku,ipotha na work join panna atha epadi save pannanum,epadi passive income generate pandrathunu naraiya usefull ah irruku Thank you so much
@JagadeeshT-j1j
@JagadeeshT-j1j Жыл бұрын
God bless you. Very useful for the society.
@nandhinivijesh7
@nandhinivijesh7 Жыл бұрын
Gathered lot of knowledge about financial in this young age and nattrating semmma vazthukkal ..yatharthama .vazhkai vazha vazhigal
@thirupathi9634
@thirupathi9634 11 ай бұрын
நல்ல சொல்றிங்க பயன் உள்ளதாக சொல்கிறிர்கள் நன்றி
@mambhustation3547
@mambhustation3547 10 ай бұрын
Romba yosikaadheennga Unga life nalla aasapatta maadhiri vaazhunga... Aasapatta dhaan Life la next stage poga mudiyum. Illana you will always be middle class. Btw, Car, Flat I will not agree as a complete liability
@SuperiorCake386
@SuperiorCake386 Жыл бұрын
7:50 2014 La Mom Paid 33 Lakhs in Cheque of House And I Said If you invested that 32 lakhs in Your Company TCS in 2014 it was trading around 1225 You would have got 2665 TCS shares and for 9 years you would have got Dividend in lakhs and Current value of that shares would be 91 lakhs She Didn't believe me I spent 1 full day to show proof And now she started giving me money to invest now i managed to invest 9lakhs into sharemarket
@SuperiorCake386
@SuperiorCake386 Жыл бұрын
Even if she invested that 32 lakhs in DLF She would have got 72 lakhs
@anish4775
@anish4775 Жыл бұрын
Bro any guidance for me to invest 2k or 5k in stocks?
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Which company best investment for long time...
@anyonecanbecome63
@anyonecanbecome63 Жыл бұрын
All nifty 50 stocks
@karthickkumardhanapal4031
@karthickkumardhanapal4031 Жыл бұрын
Very much needed information. Post videos for better health insurance policy
@SathyarajN1205
@SathyarajN1205 Жыл бұрын
Good information யுவராணி sis
@deepakvvelusamy
@deepakvvelusamy Жыл бұрын
My family generations la naan thaan first tax payer Because, enuku previous generations ellam agriculture business so, no tax in India 💯
@devdaarshk6054
@devdaarshk6054 Жыл бұрын
Agriculture பண்ணும் podhu கூட land tax water tax எல்லாம் kattitu dan thambi irukanga kettu paarunga
@deepakvvelusamy
@deepakvvelusamy Жыл бұрын
@@devdaarshk6054 land tax climb Panikuvanga Water tax kattunuma ithuvarikum therila? Enga suthupatta villages la yarum ketti pathutilla?
@thiyagarajang5336
@thiyagarajang5336 Жыл бұрын
Very very useful tips thank you so much airtel.
@vjkrish95
@vjkrish95 9 ай бұрын
உங்கள மாதிரி ஒரு பெண் எனக்கு மனைவியாக கிடைத்தால் என் வாழ்க்கை மற்றும் குடும்பம் நன்றாக இருக்கும்
@radhakrishnann3398
@radhakrishnann3398 Жыл бұрын
சிறந்த சிந்தனை நன்றி
@deeksha1469
@deeksha1469 Жыл бұрын
Children education ku epidi save panalamnu video podunga sis
@r.v.pandicivil
@r.v.pandicivil Жыл бұрын
One fd or rd poduka
@dineshm3856
@dineshm3856 Жыл бұрын
Go for SIP in mutual funds
@deeksha1469
@deeksha1469 Жыл бұрын
@@dineshm3856 thank you
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 Жыл бұрын
அருமையான விளக்கம்
@-conscience
@-conscience Жыл бұрын
ஆகச் சிறந்த அட்வைஸ் ❤❤❤
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
Sister👍 your views and advice are very practical views of life🌍🇮🇳 good advice to 🇮🇳☸️🔮middle class people👍 best 👍💯video
@மெய்ப்பொருள்காண்பதறிவு-ந5வ
@மெய்ப்பொருள்காண்பதறிவு-ந5வ Жыл бұрын
நன்றி சகோதரி
@gowthamdani
@gowthamdani Жыл бұрын
En chellathuku evlo talent nu paru, ipdi break edukama content mela content potute irukinga yuvarani chellam,hats off my dear yuvi,but konjam udamba pathukopa,inum voice la konjam dull iruku❤❤❤❤❤❤
@suryamathi7837
@suryamathi7837 Жыл бұрын
P
@essakkiappanbalakrishnan4988
@essakkiappanbalakrishnan4988 Жыл бұрын
Super your channel very happy ur channel will help middle class people ...thks ur time..
@rjprabhu2455
@rjprabhu2455 Жыл бұрын
Thank you, Sister.... Thank you so much
@duraisamy5350
@duraisamy5350 Жыл бұрын
Very nice and excellent service Congratulations madam🎉👍👍👍
@natarajanr6696
@natarajanr6696 Жыл бұрын
அருமையான நல்ல செய்தி. ஆனால வளவளா கொளகொளாவாக விளக்கம் அளித்து வெறுக்க வைத்துள்ளார்
@ARAKKAN2020
@ARAKKAN2020 Жыл бұрын
Sister , I like all your informatics videos. Really good. Keep up the good work. God bless.
@manimaranc5740
@manimaranc5740 Жыл бұрын
அருமை யுவராணி
@ranjanips7751
@ranjanips7751 Жыл бұрын
Yuvarani great speech and advice super
@thillainagarajan
@thillainagarajan Жыл бұрын
You are 100% true sister aasaithan manithanukku kedu athai thavirthale nalla valalam
@Fpadvice
@Fpadvice Жыл бұрын
Great sharing amma. You have shared a few important points. Keep it up. I am a financial advisor from Malaysia. Here, I don't consider Home as personal use asset.
@pashokkumar5053
@pashokkumar5053 Жыл бұрын
Very nice video everyone should know about this.
@angelsharmila1471
@angelsharmila1471 Жыл бұрын
Very coorrect and useful information.
@ashardeen4349
@ashardeen4349 Жыл бұрын
Hi
@muralidharann6720
@muralidharann6720 4 ай бұрын
Super clarification yuvarani❤
@praveenaprakash3973
@praveenaprakash3973 Жыл бұрын
Your Videos are really great to follow ! Useful one indeed.
@jayaprakash399
@jayaprakash399 Жыл бұрын
Video super mam....but timing trim pana inum nala irukum
@humblerajesh.9129
@humblerajesh.9129 Жыл бұрын
Spending more money for individual house construction can be prevented in flats. Plug and play system saves a great money.
@dailytechytchannel7
@dailytechytchannel7 Жыл бұрын
Bro own house thana bro profit namaku land irukum la
@iyappaniyaps9395
@iyappaniyaps9395 Жыл бұрын
Saving money goes to builder 😂
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 Жыл бұрын
Very very useful to me... Thanks to you ..
@sankarvikram9815
@sankarvikram9815 Жыл бұрын
விழிப்புணர்வு பதிவு. Iam subscribe you channel.
@ranganathanr1056
@ranganathanr1056 Жыл бұрын
15k salary தாண்ட முடியல 30k எங்க இருந்து வாங்குறது
@dhinakaranmithra1900
@dhinakaranmithra1900 Жыл бұрын
Deivame... vera level neenga
@priyaprincess6761
@priyaprincess6761 Жыл бұрын
Unga videos ellam super and useful... Girl baby irukura single parent amma kaluku savings and insurance videi podunga sis
@ashardeen4349
@ashardeen4349 Жыл бұрын
Hi
@deeksha1469
@deeksha1469 Жыл бұрын
Early retirement ku entha mutual fund best nu video podunga madam
@MohanRaj-hk2cl
@MohanRaj-hk2cl Жыл бұрын
Photos and videos are unavoidable bcos its monumental memories of the wedding. And its not wasting money.
@jeyapandianb2678
@jeyapandianb2678 7 ай бұрын
அருமையான பதிவு
@saransaravanan5119
@saransaravanan5119 Жыл бұрын
Super ma eye opener for many families...
@karthigaanand6400
@karthigaanand6400 Жыл бұрын
Without secure job don't have loan whatever reason maybe improve your saving then you accordingly you have peaceful life
@SureshKumar-vp9yb
@SureshKumar-vp9yb Жыл бұрын
Sis, where are you getting this information various related subject, excellent thanks.
@gprajkumar3703
@gprajkumar3703 Жыл бұрын
You are right ma even am thinking of it why should we spend such amount for this lets celebrate with few of our close relations
@SasikumarDhanalakshmi-r3l
@SasikumarDhanalakshmi-r3l 9 ай бұрын
Very very good information madem. Very very thanks madem.
@iruthayarajangel1392
@iruthayarajangel1392 Жыл бұрын
Good Guidance. Thank you.
@bavya2112
@bavya2112 Жыл бұрын
Sister online scam pathi sollunga like Foxconn... Jaipur watch company.... Atha pathi Awarness videos podunga..
@gsupt3325
@gsupt3325 Жыл бұрын
Hello to Mam, I like very much for your all videos. Keep it up Mam. Many more Thanks to you Mam 🙏🙏🙏...
@dhandapani2613
@dhandapani2613 11 ай бұрын
Usefull speech
@govindraj804
@govindraj804 28 күн бұрын
Thank you for your valuable idea's super 🙏💐💐🙏
@santhanalakshmi8220
@santhanalakshmi8220 Жыл бұрын
I like you you clever girl doing what is needed at this hour
@Murugesh130
@Murugesh130 9 ай бұрын
Super information.. Thank you mam
@madevandeva1704
@madevandeva1704 Жыл бұрын
Hi dude unnoda voice tha enaku romba pidikkum.🥰
@kanagarajr6756
@kanagarajr6756 Жыл бұрын
நல்ல கருத்துக்கள் தங்கச்சி
@sthirumoorthi249
@sthirumoorthi249 Жыл бұрын
Uvaranai ungalaku life partner varuvanga koodthuvatchavanga unga azghuku arivuku etha life partner keddikka ennoda vazthukkal ❤❤❤❤❤❤❤
@vijaysharma-ke4ud
@vijaysharma-ke4ud Жыл бұрын
Almost i followed n following the same Thanks for sharing
@kalidossv3949
@kalidossv3949 3 ай бұрын
Very matured mind for uvarani💪
@babum7136
@babum7136 2 ай бұрын
Very very useful information 🙏🏻🙏🏻
@vinoth10185
@vinoth10185 Жыл бұрын
Very very use full tips thank you sister 👏
@Accounts_padikalam_vaanga
@Accounts_padikalam_vaanga 5 ай бұрын
ஆசைய தூண்டனும் - சதுரங்க வேட்டை படம் பார்க்கலையா நீங்க 😂 எப்படி இருந்தாலும் நல்ல தகவல்.👌
@devakianandh6377
@devakianandh6377 Жыл бұрын
Super da clearly explained❤❤❤
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 4 ай бұрын
சம்பாதிப்பதே செலவு செய்யதான்! செலவு செய்யாமல் சேமித்து வெச்சிக்கிட்டு போகும் போது கொண்டு போய்டுவீங்களா! 100 வருடம் வாழ்ந்தாலும் வெறும் 36500 நாட்கள்தான் வாழப்போறீங்க!
@tptkr
@tptkr 3 ай бұрын
Hi Yuvaraani...have you posted any video on opening a sip account? If in the channel please let me know.
@r.subalakshmiradha7802
@r.subalakshmiradha7802 Жыл бұрын
Hi Mam… Gold la invest pandradhu nalladha
@shankarford7574
@shankarford7574 10 ай бұрын
Namba Society la innoru Problem nambakitta Money athigama erukura mathiri show pannathan return gifts or gift pandranga kuda costly ah pandranga. Illana avana ithu pothum nu chinna gift or empty hand oda varanga😢
@manimelair8048
@manimelair8048 4 ай бұрын
Very useful video thank you mam 🙏
@ashuuin42
@ashuuin42 Жыл бұрын
Good speech ❤
@R.ThirumalaiKumar
@R.ThirumalaiKumar Жыл бұрын
Super sister 👌valthukkal
@kaviarasup4173
@kaviarasup4173 Жыл бұрын
Best health insurance sollunga
@lksinternational3358
@lksinternational3358 Жыл бұрын
Thank you for information yuvarani mam
@anithajoyce427
@anithajoyce427 Жыл бұрын
Middle class people investment pathi pesunga ka..
@kprakash7083
@kprakash7083 Жыл бұрын
SISTER GOOD EXPLANATION.
EMI vs. Full Payment | Which One is Better? | Full Payment vs EMI Explained in Tamil
12:35
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 306 М.
6 Smart Ways to Save Money | How to Manage Money in Tamil | Money Management Tips in Tamil
17:43
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
Rich in 2025? | 7 Money Rules You NEED to Know in Tamil | How to Become a Rich?
17:27
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 20 М.
How To Save Money From Salary | Budgeting and Investment Ideas in Tamil
22:27
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 365 М.
Best Savings Tips for 30's & 40's in Tamil | How to Save and Grow Money in Lakhs!
9:41
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 49 М.
Buy Home Without Taking Home Loan | Home Loan With Zero Interest | Yuvarani
18:33
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 316 М.
5 Secret Hacks to Save Your Money | How to Save Your Money | Money Saving Tips in Tamil
18:08