❤ எதை எந்த அளவு சாப்பிட்டாலும் உடல் உழைப்பு அவசியம் தேவை 🎉
@thambithurainagamuthu1668Ай бұрын
Thank you Doctor for your important information 🌺🙏🌸
@raghuRaman-hv2dhАй бұрын
Can I have sprout with cucumber at night pls reply
@tharashreefashion9342Ай бұрын
அரிசி உணவு சாப்பிட்டால் அதிக அளவு நாம் உட்கொள்கிறோம். சிறுதானிய உணவுகள் சாப்பிட்டால் 100 முதல் 200 கிராம் மட்டுமே சாப்பிட முடியும். அதனால் உணவு கட்டுப்பாடு உள்ளவர்கள் சிறுதானிய உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.