இந்த படத்தை யாராலும் ரீமேக் பண்ண முடியாது! | Sivaji Ganesan | Nadigarthilagam | Kollywood | Tamil

  Рет қаралды 22,655

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Күн бұрын

Пікірлер: 51
@kodiswarang4647
@kodiswarang4647 8 ай бұрын
இனி ஒரு படம் இதுபோல வரவே, வராது. அதுதான் உண்மை. சிவாஜி உயர்ந்த மனிதராகவே வாழ்ந்திருப்பார்.
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 8 ай бұрын
Really he is unique actor ! Perfect Gentleman ! The Kohinoor Diamond 💎 Nadigar Thilagam Dr.CHEVALIER Sivaji Ganesan Only
@savijayakumar3457
@savijayakumar3457 8 ай бұрын
பாத்திரப்படைப்புகள் அனைத்தும் வெகு சிறப்பு.கதை காட்சி அமைப்பு வசனங்கள் அனைத்தும் கிருஷ்ணன் பஞ்சு வின் வெற்றி.MSVயின் ரீ ரிக்கார்டிங் அற்புதம்.
@thangapandian6069
@thangapandian6069 5 ай бұрын
சமீபத்தில் மீண்டும் ஒருமுறை உயர்ந்த மனிதன் படம் பார்த்தேன். அருமையான காதல் நிறைந்த குடும்ப காவியம். என் உணர்வுகளில் கலந்து என் கண்களில் கண்ணீர் பெருக்கு எடுத்து ஓடவைத்த காதல் காவியம் இது. சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான்.
@ganapathylatha2627
@ganapathylatha2627 8 ай бұрын
அருமையான படம்.... ஆழமான விமர்சனம்....🎉🎉🎉🎉.நடிப்புலக‌ சக்கரவர்த்தி நேர்த்தியான நடிப்பில் பட்டை தீட்டிய வைரம் போல ஜொலிப்பார் நடிகர் திலகம் ❤❤❤❤❤
@MalaisamyMahendran
@MalaisamyMahendran 7 ай бұрын
Ohhh what a smart ,what a stylish,sivaji sir as a ilangai thamilan ,im proud about to u im sure can't replace. ,another 500years,sivaji sir one lion one tiger one army one actor.
@francisedison6316
@francisedison6316 4 ай бұрын
இந்தப் படத்தில் சிவாஜி அவர்களின் நடிப்பும் அந்தப் பாத்திரத்தின் மனக்குமுறல் களை நான் ஈர்க்கப்பட்டு நான் குமுறி இரண்டு மூன்று நாட்கள் இறுக்கத்தடன் இருந்திருக்க்றேன். நல்ல வேளை அந்தப் படம் சுபமாக முடிந்தது.
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 8 ай бұрын
உயிர் உள்ளவரை நம் உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருப்பார் நமது கலைக்கடவுள் உயர் திரு சிவாஜி கணேசன்.
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 8 ай бұрын
கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி அவரால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் காலம் உள்ள வரை மக்களை பேச வைக்கும்
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 5 ай бұрын
உயர்ந்த மனிதன் திரைப்படம் ஓர் High Class movie 🎉🎉🎉🎉 இந்த படத்தினை எவராலும் என்றும் நடிக்க முடியாது. நடிகர் திலகம் நடிப்பில் இப்படம் ஒரு மைல்கல்❤🎉🎉🎉🎉
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 8 ай бұрын
Yes Super very nice
@anandhang9
@anandhang9 4 ай бұрын
Sivaji sir voice , costumes and expressions, dialogues and what not ….!? Dance movements at Kodai superb 👌🏿
@geetharavi4155
@geetharavi4155 5 ай бұрын
No words to describe the legend. He is equal to him only, always.
@ravichandran6018
@ravichandran6018 6 ай бұрын
Nadigar thilagam lived in that character, hats off.
@karthikeyankandappa3380
@karthikeyankandappa3380 8 ай бұрын
Great picture Sivaji simply Superb 👌 👍
@muruganraviprakash4630
@muruganraviprakash4630 8 ай бұрын
The only only man Mr. sivaji ganesan only can do. He is born for god's son of acting.
@swaminathan6429
@swaminathan6429 8 ай бұрын
நடிகர் திலகம் என்றுமே உயர்ந்த மனிதன்.திரைஉலகில் அவருக்கு ஈடு இணை எவரும் இல்லை.
@gunashekar5149
@gunashekar5149 8 ай бұрын
One and only Dr Sivaji ayya greatest actor ever in the world🙏🙏
@jamunamurugesan3394
@jamunamurugesan3394 7 ай бұрын
Super film sivaji acting very super ❤❤❤❤❤
@vethadhasdavidson6680
@vethadhasdavidson6680 8 ай бұрын
We are fortunate to live, feel and enjoy the great actor and individual. We are blessed to be born during his era and to see his actions.
@karthikeyankandasamy7652
@karthikeyankandasamy7652 8 ай бұрын
🙏👌👌👌 இன்று நடிப்பா அப்படின்னா..
@anandhang9
@anandhang9 4 ай бұрын
The most versatile , stylish , black and white beautiful movie . His Superb mannerisms from beginning to End fabulous enjoyable.!!! ❤🎉
@hariharanduraiswamy8476
@hariharanduraiswamy8476 7 ай бұрын
It is an all time classic. The best of sivaji. No comparison.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 8 ай бұрын
Andha Nalll Gnabgam Great song never seen in any lanugu]age hats off to Valli Ayya
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 8 ай бұрын
An Exclusive Excellent Movie Everall given by Our Nadigar Thilagam. Really superb team work by all matured actors, Directors, nice songs lyrics and dialogues etc.. etc... It's a very rememberable feast to all in our lifespan.🎉🎉🎉🎉🎉🎉
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 8 ай бұрын
Great Engal Dialogue writer Javar Ayya
@kuberanvenkatsamy2080
@kuberanvenkatsamy2080 8 ай бұрын
Excellent commentary.it is thesis on Sivaji acting prowess
@ParthasarathiA-dl9et
@ParthasarathiA-dl9et 8 ай бұрын
Uyarntha manithan padattil avarudaiya antha carectrel entha nadikanum kitta nerunga mudiyathu summa asattiyiruppar
@santhanam45
@santhanam45 5 ай бұрын
Supero super film 😊
@savijayakumar3457
@savijayakumar3457 8 ай бұрын
Yes This can't. be remade.Another film that comes to. my mind is காதலிக்க நேரமில்லை
@radhakrishnan7075
@radhakrishnan7075 8 ай бұрын
சிவாஜி நடித்த ஒரு படத்தை ர ரீமேக் செய்ய வேற்று ஒரு மொழி நடிகரிடம் கேட்ட பொழுது அந்தப் பாத்திரத்தை முழுமையாக பெர்ஃபெக்ட் அவர் செய்த பிறகு அதற்கு இணையாகவோ அதற்கு மேலும் செய்வதற்கு எந்த நடிகராலும் முடியாது ஆக அது ரீமேக் தேவை இல்லை சிவாஜியின் நடிப்புக்கு அணை போட்ட நடிப்பு என்று சொல்வது தவறு ஆரம்பகால படங்களிலேயே பாத்திரங்களுக்கு ஏற்ப சர்வ சாதாரணமாக நடித்திருப்பார் அவர் நடித்த அனைத்து படங்களையும் பார்த்தவருக்கு மட்டும் தான் புரியும் பாத்திரத்தின் 9:40 தன்மைக்கு ஏற்ப அவர் நடிப்பை வழங்கும் திறமை பெற்றவர் எல்வி பிரசாத் டைரக்டர் அவர்களிடமே இதை நன்கு தெரிந்து கொள்ளலாம் எந்த ஒரே ஒரு இயக்குனரும் நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாது ஆனாலும் டைரக்டரின் நடிகர் என்றுதான் சொல்லுவார் மேலும் தரமான சிறப்பான பாத்திரத்தை சவாலான பாத்திரத்தை அற்புதமாக செய்யக்கூடிய ஒரே கலைஞன் ஒடுக்கப்பட்ட பாத்திரம் தரமானதாக இருக்க வேண்டும் நடிப்பில் என்றும் தோற்றதில்லை
@savijayakumar3457
@savijayakumar3457 8 ай бұрын
உண்மை! கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ, காட்சிக்கு எது அவசியமோ,டைரக்டர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை பலதரப்பட்ட மக்கள் புரிந்து ஏற்று ரசிக்கும்படி திரையில் கொடுப்பவரில் சிவாஜி ஒரு சகாப்தம். தன் வீட்டிலிருந்து வந்திருக்கும் பத்திய உணவை வேண்டா வெறுப்பாக உண்ணும் இடம் மிக நுணுக்கமான இயல்பான உடல்மொழியுடன் கூடிய தன் முகபாவத்தில் வெளிப்படுத்தி இருப்பார். இதை கவனித்து வரும் சிவகுமார் நாட்டு சாப்பாடு தயார் செய்து கொண்டு வரட்டுமா என்று கேட்டதும் அரை விநாடி யோசித்து தலையை மட்டும் அசைத்து முக மலர்ச்சியோடு சம்மதம் தெரிவிப்பாரே அந்த இடம் ஒன்று போதும் அவரது நடிப்பிற்கு கட்டியம்கூற. இந்த படம் முழுவதும் சொல்லி ரசித்து மாளமுடியாத நிறைய நிறைவான இடங்கள் கொட்டி கிடக்கின்றன! நன்றி AVM சார்
@NVCVenkatesh
@NVCVenkatesh 7 ай бұрын
Correct
@rajagopalanaravamuthan1946
@rajagopalanaravamuthan1946 6 ай бұрын
Great movie
@kannana4954
@kannana4954 8 ай бұрын
Super narration brother, your narration is very nice. Your psychological narration super.well done.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 8 ай бұрын
Thank you so much for your support
@EranianK
@EranianK 8 ай бұрын
இன்றைய படங்களில் கதையம்சம் மிகவும் குறைவு, நடிப்பதற்கு உரிய கட்சியமைப்பும் இல்லை, நடிப்பதற்கு ஆட்களும் இல்லை, அப்புறம் சிவாஜி என்ற மகா கலைஞனை இப்போது உள்ள யாரோடும் ஒப்பிட வேண்டாம், அதுதான் சிவாஜிக்கு நாம் கொடுக்கும் மரியாதை
@Venkatesan-y9e
@Venkatesan-y9e 5 ай бұрын
இந்தப் படமே ரீமேக்தான்
@venkateshp3400
@venkateshp3400 8 ай бұрын
இந்த படத்தை ஹிந்தியில் எடுக்க திலிப் குமார் முன்வந்தார். ஆனால் , பல முறை திரையில் பார்த்து விட்டு சிவாஜி போல் நடிக்க முடியாது என்று கை விட்டு விட்டார்.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 8 ай бұрын
உண்மை
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 5 ай бұрын
P.S.வீரப்பாவின் ஆலயமணியின் ரீமேக் ஆத்மியில் நடித்து படம் ஊத்திக்கிட்ட‌ பயமும் வந்திருக்கும்.
@kannana4954
@kannana4954 8 ай бұрын
Acting is deception said by Marlon Brando. But it was negated by our Shivaji.
@NVCVenkatesh
@NVCVenkatesh 7 ай бұрын
Arpudamana cinema. Ashokan and Sivaji inaindu nadikkum katchi arpudam
@vijayaraghavanrajendran1199
@vijayaraghavanrajendran1199 6 ай бұрын
He is the uyridha Manithan
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 8 ай бұрын
எழுதிய என் பெயரை விட்டு விட்டு என் எழுத்தை வரிக்கு வரி திருடுவது அநாகரிகம். இது நான்காம் முறை இதே யூ ட்யூபரால் நடத்த படுகிறது.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 8 ай бұрын
We have already reached out to you to kindly share your name for credits. Please do share your name, sir. We receive content mostly through whatsapp forwards. It is not our intention to do so to omit the deserving Thanks and Writing credits of the concerned person.
@sandakumarisinapan3369
@sandakumarisinapan3369 5 ай бұрын
Arivu tiran illaatavargaltaan sivaji sir nadippai over nadippu endru solvataage tondrugiratu sivaji sir rai minja yaarum illai
@sethuramanr4637
@sethuramanr4637 7 ай бұрын
Colour film ma eduththiruntha innum sirappa irunthirukkum
@srinivasaraghavan8277
@srinivasaraghavan8277 5 ай бұрын
Tobe very frank, this film is a failure film. I suppose this is his 150th movie. But still good movie.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 5 ай бұрын
This movie was a box office success. It was his 125th film.
@anandhang9
@anandhang9 4 ай бұрын
The most versatile , stylish , black and white beautiful movie . His Superb mannerisms from beginning to End fabulous enjoyable.!!! ❤🎉
VIKRAMATHITHAN
4:42
jai sankar
Рет қаралды 1,2 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Anbe Vaa - Nagesh rents M.G.R
10:17
AP International
Рет қаралды 988 М.