இந்து தமிழர்கள் ஏன் பாலி, இந்தோனேசியா சென்று பெண்களை திருமணம் செய்ய கூடாது ? அவர்களும் இந்துக்களே.!

  Рет қаралды 99,757

Tamil Lucky Guru

Tamil Lucky Guru

Күн бұрын

Congratulations Viewers
Please subscribe my channel
Thank you for watching my
#Selamat_Hari_Kemerdekaan_Indonesia
#Tamil Lucky Guru
#Bali_Indonesia
#America_Indian_Bridegroom
#Europe_Indian_Bridegroom
#Canada_Indian_Bridegroom
#American_Tamil_Bridegroom
#Europe_Tamil_Bridegroom
#India_Tamil
#Bali_Bride_Acailable
#Bali_Hindu_Temple
#Canada_Tamil_Bridegroom
#Happy_Independence_Day
#Matrimony
#Wedding
#Hinduism
#தமிழ்
#தமிழ்மொழி
#தமிழர்_ஆன்மீகம்
#சைவ
#சமயம்
#சித்தர்கள்
#இந்து_சமயம்
#L_Murugan
#BJP_TN
#Annamalai
#Taliban
#Afganistan
#Tamil_Sangam
#மக்கள்_ஆசி_யாத்திரை
#அண்ணாமலை
#முருகன்
#Tamil_Association
#தமிழ்நாடு
#சுவாமி_விவேகானந்தா
#நரேந்திரமோடி
#Narendramodi

Пікірлер: 259
@fmm4887
@fmm4887 3 жыл бұрын
இந்தோனேஷியா ஆரம்பத்தில் முழுமையாக ஒரு இந்து நாடாக இருந்தது உண்மை.
@arumugamsuppan5942
@arumugamsuppan5942 3 жыл бұрын
உண்மை ஐயா இந்தோனேஷியாவில் வாழும் ஜாவா இனத்தவர்களின் முன்னோர்கள் இந்துக்கள்தான் ஆதி காலத்தில் தமிழில் தான் எழுதி வந்தனர் கால போக்கில் மதம் மாறியதால் எல்லாம் அழிந்து விட்டன இருந்தாலும் ஜாவா எழுத்துக்கள் தமிழ் எழுத்துகள் போல் தான் மாற்றத்துடன் எழுதவர்களாம் ஆனால் ௯ர்ந்து ஜாவா எழுத்தை உள் வாங்கினால் தான் நம் தமிழ் மொழியை அறிய முடியும் ஐயா வாழ்க தமிழ் மொழி
@hyderali6998
@hyderali6998 2 жыл бұрын
தமிழர்கள் இந்துகள் கிடையாது. இந்து என்பதற்க்கு கீழடி ஆராய்ச்சிகளிலும் ஆதாரம் இல்லை. தமிழர்கள் ஆரம்பத்தில் சமணம், பௌத்தம் மதங்களையும் பின் கிருஸ்த்துவம் இஸ்லாம் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். மதவெறிபிடித்து பாவங்களை சம்பாதிக்க வேண்டாம் நண்பரே. ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
@arumugamsuppan5942
@arumugamsuppan5942 2 жыл бұрын
@@hyderali6998 ஐயா நீங்கள் எத்தனை வெளிநாடுகளுக்கு சென்று ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் நான் பல வெளிநாட்டிற்க்கு சென்று அங்கு உள்ள உள் நாட்டு மக்களுடன் உரையாடல்கள் செய்து அவர்களின் முன்னோர்கள் கொடுத்த விளக்கத்தை வைத்து எனக்கு கொடுத்தார்கள் அத்துடன் இந்தோனிசியாவில் எத்தனையோ இந்துக்கள் கோவில்கள் மண்ணில் புதைந்து கிடைக்கின்றன அவை அனைத்தும் அரசாங் செலவில் ஆராய்ச்சி செய்து பாதுகாத்து வைக்கின்றன ஆனாலும் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் நான் பெருமையோடு சொல்ல கடமைப்பட்டுள்ளேன் அதே நேரத்தில் நமது தாய் மண்ணில் இருந்து கொண்டு நமது நாட்டுக்கே துரோகம் செய்யும் ௯ட்டங்கள் அதிகம் அதே நீங்கள் இந்து மதத்திற்க்கு ஆதாரம் இல்லை என்கின்றிர்கள் ஆனால் நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் உங்கள் முன்னோர்கள் முதலில் இந்துவாக பிறந்தது பிறகு முஸ்லிம்மாக மாறியவர்கள் ஆதலால் நீங்களும் உண்மையான முஸ்லிம் கிடையாது உங்கள் முன்னோர்கள் மாதம் மாறியாதல் நீங்கள் முஸ்லிம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் நான் பதிவு செய்தது நீங்கள் ஒரு முஸ்லிம் என்பதால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் மதம் சாயம் பூசாதிர்கள் ஐயா
@basavailngayathgameingff5510
@basavailngayathgameingff5510 Жыл бұрын
@@arumugamsuppan5942 poda.
@sellamuthus8942
@sellamuthus8942 3 жыл бұрын
மிக அருமையான தேடல், தொடர்ந்து பதிவிடவும், நன்றி.
@555shekha
@555shekha 3 жыл бұрын
கோடி கோடி கொடுத்தாலும் இத்தகைய அற்புதமான செய்தி நிகழ்வு எல்லாம் கிடைப்பது அரிதாக உள்ளது. நன்றி ஐயா.
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
தொடரட்டும் உங்கள் ஆய்வு. மிகப் பயனுள்ள தகவல்கள்.
@sabbainaidu9443
@sabbainaidu9443 3 жыл бұрын
மிக,மிக , அருமையான அசத்தலான பதிவு ! மிகவும் போற்றுதலுக்கு உரியது தங்களின் ஆய்வு பதிவு ! பெருமையாக உள்ளது ! நான் தங்களின் வாசகன் என்று சொல்லுவதை விட பக்தன் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன் . நன்றி கலந்த வணக்கம் !
@arunakirinathankirushnapil5247
@arunakirinathankirushnapil5247 3 жыл бұрын
நாங்கள் சைவத்தமிழர்கள் சகோதரனே,உங்கள் தேடல்கள் மிகவும் அருமை .
@lakshmananv4450
@lakshmananv4450 3 жыл бұрын
இந்தோனேசியாவில் பாலித்தீவில் வாழும் இந்துக்கள் பற்றிய இதுவரை அறியாத வெளிவராத அருமையான பதிவு இது . வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா👋
@sundaresansita4458
@sundaresansita4458 3 жыл бұрын
தங்கள் தமிழ் உச்சரிப்பு, மிக அருமையான குரல். வாழ்க நீடூழி.
@thirunakuppan8672
@thirunakuppan8672 3 жыл бұрын
இனி தூயதமிழர்களை இந்தியாவில் தேடமுடியாது; திரைகடல் ஓடிதான் தூயதமிழர்களை தேடவேண்டியிருக்கிறது.
@k.s.tgroup4462
@k.s.tgroup4462 3 жыл бұрын
இந்த. திக. திமுக ‌கட்சிகள் தலையெடுத்து தமிழ் கலாசாரத்தையே நாசம் செய்து விட்டது மொகலாயர் ஆங்கிலேயர் காலத்தில் கூட வறுமையில் இருந்தாலும் மத நம்பிக்கை ஒற்றுமை பாசம் பந்தம் பெரியவர்களுக்கு கட்டுபடுதல்‌ ு பெண்கள் தெய்வமாக போற்றபட. எல்லாம் சிதரி சின்னா. பின்னமாகி நாசம் செய்த நாதாரி கூட்டத்துடன் வந்தேறிகள் திருமா போன்ற முகவரியற்ற நாதாரிகளுடன் ஆங்கில நாகரீகமும் கைகோர்த்து‌ ‌ இன்று உயிர்ப்புடன் இருப்பதே ஆச்சரியம் இந்த லட்சனத்தில்‌‌ பாலி யும் பாழாக கூடாது இந்த கேவலமான கூட்டம் வேர் அறுந்து அந்த வம்சேமே தீய்ந்து போக சாபமிடுவோம்
@sundarn.v777
@sundarn.v777 3 жыл бұрын
Great. Hinduism is Great. Both Sanskrit and Tamil are oldest languages.
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 3 жыл бұрын
சுந்தர் வணக்கம் என்பது யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பான் செய்வது, செய்து கொண்டிருப்பது. உண்மை தமிழன் அப்படி இல்லை, இல்லவே இல்லை சிந்து சமவெளி நாகரீக தமிழன் எல்லாவிதமான நாகரீக பன்பாட்டுடன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல அவன் எந்த போர் செய்யும் ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து அப்படி உலகமக்களை நேசித்து யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் பன்பாட்டு அடையாளத்துடன் உலகமே வியக்கும் வன்னம் வாழ்ந்த என் தமிழ்கூட்டத்தை கைபர் கணவாய் வழி வந்த பல நாடுகளில் தங்கியும் அண்டிபிழைக்க முடியாமல் புலய அய்ய நாடோடி கூட்டம் பொறாமையால் தமிழனை வீழ்த்த சதி திட்டம் தீட்டி இந்திய சிந்து சமவெளி நாகரீக தமிழ் மக்களை, அவனின் வெள்ளை மனதைபயன்படுத்தி சிந்து நதியின் அணையய் உடைத்து, வீரத்தால் வெள்ளமுடியாததால் பெரும் நயவஞ்சகப்போர் செய்து, சாதி பிரித்து தமிழனயும் அவனது நாகரீக வாழ்க்கையயும் அழித்து சிந்து சமவெளி தமிழனை இந்தியாவின் தெற்க்குதிசை நோக்கி பயணம் செய்யவைத்த கொடுமை மட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம், சமசுகிருத மொழி, என்று பொய்யான புரளியய் கிளப்பிவிட்டு தமிழனின் அடையாளத்தை , உலகின் மூத்த முதுமொழி தமிழை சிதைக்க முற்ப்பட்டும் இன்றுவரை முடியாமல் கோவில் கறுவரை வரை தமிழன் மீண்டும் செல்லப்பாடுபட்ட என்னற்ற தமிழனின் காலைப்பிடித்து புலய அய்யன் வாழும் நிலைக்கு தள்ளிய தமிழனின் பெருமை மிகப்பெரியது
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 Жыл бұрын
Sankirit don’t belong to tamilnadu. And it’s not related to Saiva samayam. It belongs to parppans vantheri’s.
@arumugamsuppan5942
@arumugamsuppan5942 3 жыл бұрын
மிக மிக அருமையான தேடல் பெரும்பாலும் நம் மன்னர்களும் மற்றும் இந்துக்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உலகையே ஆட்சி செய்து உள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாக உங்கள் பதிவால் அறிய முடிகிறது உங்களின் ஒவ்வொரு நாட்டிற்கும் தேடல் பயணம் அருமை வாழ்த்துக்கள் ஐயா
@kpjoshva7319
@kpjoshva7319 3 жыл бұрын
தமிழர்கள் யாரும் இந்து இல்லை தமிழ் கிறிஸ்த்தவர் தமிழ் இஸ்லாமியர் தமிழ் இந்து என்று சொல்லுங்கள் சிவன் தன்னை இந்து என்று சொல்ல வில்லை முருகன் மற்று ம் சிததர்கள் வடளூர ராமலிங்க சாமிகள் தற்போது இறந்த மதுரை ஆதினம் ஆரியர்கள் கொண்டு வந்த மதம்தான் இந்து தமிழர் சமயம் என்று தான் வரலாறு கூறுகிறது சோழராஜன் தன்னை இந்து சொல்ல வில்லை தமிழ்ஈழ மக்களுக்காக ஆயும் ஏந்தி போராடி தேசிய தமிழ் தலைவர் விடுதலை புலிகளின் தூய்மையான தளபதி வே பிரபாகரன் கூட நாம் தமிழர் என்றுதான் சொன்னார் தன்னை எங்கும் இந்து என்று சொல்ல வில்லை
@anusurya7561
@anusurya7561 3 жыл бұрын
நான் அறிந்தவரை தமிழர்கள் யாவரும் இந்துக்கல்தான் ஏசு கிருஸ்த்வர் பிறப்பதர்க்கு முன்பே இந்துமதம் தோன்றி உள்ளது ,,,
@arumugamsuppan5942
@arumugamsuppan5942 3 жыл бұрын
@@anusurya7561 உண்மை ஐயா பரம்பரையாக பிறப்பால் இந்து குதிர் வழியில் வந்த பாதையை மறந்து விட்டு பிறகு மதம் மாறிய சிறுபான்மை ௯ட்டங்கள் எல்லாம் இன்று இந்துக்களை பார்த்து கேளி செய்கிறான் ஐயா
@komathyravichandran6014
@komathyravichandran6014 3 жыл бұрын
Amazing! Super to know about Tamils and Hindu religion . Thank you.
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 3 жыл бұрын
Nallapathkhjkdfu
@rythambarachannel8069
@rythambarachannel8069 3 жыл бұрын
பெருமைப்படத்தக்க ஆராய்ச்சி வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
@rrj4030
@rrj4030 3 жыл бұрын
மொழியைபேசாமல் சமயத்தை மட்டும்வைத்து பயனில்லை சமயம் மாறலாம் மொழிதான் முதன்னை தமிழன் இஸ்லாமாக கத்தோலிக்கனாகமாறியுள்ளான் ஆனால் மொழிமாற முடியாது மறக்கவும் மறைக்கவும் முடியும்
@vedavimaladoss3362
@vedavimaladoss3362 3 жыл бұрын
Greetings.It amazing,very informative, educative,we had the privileged to vist this land .our parents lived 100 yrs ago.thank you for good initiative and education.with regards.
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
True
@sabari_eesan
@sabari_eesan 3 жыл бұрын
ரீயூனியன் தீவு (பிரான்சு) மொரிசியசு நாட்டின் அருகிலுள்ள தீவில் 2.5 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள் இன்னும் தமிழ் பண்பாடு கோயில்கள் இருக்கின்றனர் ஆனால் தாய்மொழியை மறந்து விட்டு வீட்டில் பிரான்சு கிரியோல் மொழியை பேசுகின்றனர்.இவர்களை பற்றி பதிவு செய்யுங்கள்
@rrj4030
@rrj4030 3 жыл бұрын
அடிமைகள் நக்கிபிழைக்கும் மலிவான கூலிகள்
@govindraj8954
@govindraj8954 3 жыл бұрын
இந்தியாவிலுள்ள போலித்தமிழரின் ஏமாத்துக்களை..., துரோக்களை..., ஈளசாவடிப்பு... (2008-2009ல- இப்போ தெலுங்கு... ஹிந்தி வடவர் (குறிப்பாக போலித்தமிழர்கூடி .. )மனசு வந்து கொலையே போர் போரே செய்தவை ..பத்தியெல்லாம்.. .. எல்லாமே அந்த தீவு மஜ்கள் அறியத் தெளிவுற... மக்கள் அறியச் செய்யனும்.... ) இராமாயணமே ஒரு மடைமாத்து ஏமாத்து திரிப்பே. -இந்திய நிகழ்கால பிரதமர் மோடியவர்கள் தமிழர்களை இனியும் துன்புறுத்தகூடாதென..முடிவெடுத்து2021பெப்---->> திருந்திட்டார்உ கவனி, - தயவு செய்து பிறதீவுகளில..இப்படி.. அகப்பட்டோரை ஏமாத்தாதீங்க.., - -இதுவரை தமிழர்களை சிதைத்து அழிக்க முயன்ற.., இதுவரை செய்த தவறுகளை உண்மைகளை.... அந்தாந்த தீவு மன்னர் அரசே முன்னின்று.. அரச கடனாக. மக்ளகை தற்காக்க.. சொல்லனும். - இந்து அல்ல சைவம் தமிழர்கள் தமிழகத்தில திணிப்பது போல தயவு செய்து திணியாதீங்க - மீளமீள மடைமாத்யி சிதைத்து.. காணாமல் பண்ணி.. பழிபாவத்தை செய்யாதீங்க. - இஸ்லாம், புத்தம் சொல்றீங்க. - - அரசியல் இதுள் செய்யாதீங்க. போதும் தமிழினம் சிதைந்து சிதைந்து.. போனமை...யே போதும். -மாறாக வடவரை.., தமிழரென்கிறீர்களா ஊணி ஆய்க. நமஸ்தே சொல்வது இடிக்குதே. - நீத்தார் வழிபாடு சைவம் உண்டென்கிறீங்க குழப்பறீங்களே.. - சைலேந்திர வம்சமின்கிறீங்க?!.. சீனா, லங்கை, ..., என்கிறீங்க.. - இந்தோனேசியா, ..பாலித் தீவு மக்களே பத்திரம் பத்திரம்!!
@tamilponnu5183
@tamilponnu5183 3 жыл бұрын
அருமையான தேடல் ஐயா. உங்களுடைய இந்தத் தேடல் சைவத்தையும் தமிழையும் தமிழரையும் நோக்கி அமைந்துள்ளது. பாதைகள் மாறலாம் போராட்டத்தின் வடிவம் மாறலாம். ஒரு போதும் தமிழ் தேசமே முடிவு. அங்கு சைவமும் தமிழும் தழைத்தோங்க வாழ்ந்திருப்போம். தூரம் அதிகமில்லை. எங்கள் குமரிக்கண்டம் புதிதாய் தமிழாய் சைவமா சிவமாய் மலர்ந்திட. மீண்டும் அங்கே ஒற்றை தேசமாக குமரி பிறந்திருப்பார்.
@rrj4030
@rrj4030 3 жыл бұрын
தெலுங்கன் தமிழனாகிட்டான் தமிழன் திராவிடனாகிட்டான்! சைவர்கள் இப்ப இந்துக்கள்ஆகிட்டினம் எப்படி????
@ramaswamykamalakandan3404
@ramaswamykamalakandan3404 3 жыл бұрын
இதற்கு உங்கள் சேனல் சார்பில் திருமண தகவல் கள் வைத்தால் இந்துக்கள் ஒன்று சேர்வார்கள்
@thiruperumal1491
@thiruperumal1491 3 жыл бұрын
Very well explained about Hinduism in Indonesia's Bali Island.thanks.
@10.R.G
@10.R.G 3 жыл бұрын
மிகவும் அறுமை நேரில் பாா்த்தது போன்று உனா்வு, நன்றி
@cinytube9125
@cinytube9125 3 жыл бұрын
12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிகண்டம் கடல்காவுகொண்ட போது எஞ்சிய மிஞ்சிய நிலப்பகுதிகள் இவைகள்.
@DH1N1
@DH1N1 3 жыл бұрын
Hindus Oru nallaiku 5 times pray pannuvanga Indonesia pala pakuthigalil hindu kovilgal iruku … Garuda dance , Garuda bagavan thaan Bali yin adayalam.. pala vishnu, Sivan, vinayagar kovilgal undu .. Bro you are doing a great job Thank you for brining back all the memories of Bali 🙏🏽😍😍😍 Bali is paradise
@vadivelmaruthainar4536
@vadivelmaruthainar4536 3 жыл бұрын
அனைத்தும் தமிழியம் தான் ஆரம்பமாக இருக்க முடியும். இதனை தமிழர்களுக்கான அரசு அமைந்தால்தான் சாத்தியம்!
@pradeep8749
@pradeep8749 3 жыл бұрын
kadavule...
@Soman.m
@Soman.m 3 жыл бұрын
அங்கே சணாதான தர்மம் 3 ஆயிரம் வரலாற்றை கொள்டுள்ளது...ததமிழ் இருந்ததுகான ஆதாரம் இருக்கா??? தமிழ் தேசியத்தில் எவன் இந்து கலை கலாசாரம் பண்பாட்டைபோற்றுகிறான் சொல்லுங்கள்...எல்லாம் போலி வேசிகளே இருபதையே எவணும் ஒன்னும் செய்ய மாட்டுறான் இப்பதான் வந்தால்??? Good joke நண்பரே
@vadivelmaruthainar4536
@vadivelmaruthainar4536 3 жыл бұрын
@@Soman.m தொல்காப்பியத்தின் வயதுக்கு கால்பங்கு வருமா, சனாதன புரட்டு?
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 жыл бұрын
மிக நல்ல கருத்து. ஆனால் அங்கேயும் கடவுள் மறுப்பு திராவிட அரசியல் புகுந்து விடாமல் இருந்தால் தான் நல்லது.
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
we abroad Hindhus wl nvr ever let to enter...Only they cn fool the TN ppl..Thats y even neighbouring South Indians states dont accept their ideologies...
@selvimathisuppr8323
@selvimathisuppr8323 3 жыл бұрын
Yes bro
@rubanabishanth5025
@rubanabishanth5025 Жыл бұрын
Correct sako
@555shekha
@555shekha 3 жыл бұрын
பாலி மொழியில் நம் ஆராய்ச்சியை தொடர வேண்டும்
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
Trinidad too shd be visited by you! Thanks for focusing Tamil Hindu culture! Unity in diversity too important! Marginalisation of Shiva Tamil Hindu culture by racists shd be exposed in any country!
@555shekha
@555shekha 3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க என் இனிய நல் வாழ்த்துக்கள்
@bharathiraja81
@bharathiraja81 3 жыл бұрын
அருமைஇந்துநேஜியாவில்இந்துக்கள்
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
Im Malaysian and my Chinnama is Indonesian Hindhu ( she is nt Tamil , She Javanese but following Hindhusm )..Its nt Sohorno...Its Sukarno....And another island u mention as lembek..Nope..Its Lombok..... And I agree Bali Island belongs to Hindhus and this is very richest Island and Indonesian's main tourist attraction.. Mahabharata & Ramayana are already in the education syllabus of Indonesia... And there are so many Mahabharata & Ramayana serials have been dubbed into Bahasa Indonesia... But Bali ppl dont speak Tamil...They speaks the Indonesian language..And the Indonesian Language is highly influenced from the Sanskrit Language. Love Indonesiaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.............SAYA SAYANG INDONESIA........
@EnergyAuditing
@EnergyAuditing 3 жыл бұрын
Do you understand tamil.
@kumaaar
@kumaaar 3 жыл бұрын
Please show a video about Tamils living in west indies islands like Guadeloupe. Guyana and Suriname in South America
@sabari_eesan
@sabari_eesan 3 жыл бұрын
மொரிசியசு சியசேல்சு (Seychelles) நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் இவர்களை பற்றி பதிவு செய்யுங்கள்..
@armvs6458
@armvs6458 3 жыл бұрын
Excellent information
@chinnadurai962
@chinnadurai962 3 жыл бұрын
Very good explanations regarging the Indonasia and the Bali island still believer of Hinduism the language of bali thanks for giving such a good news .
@sambathg5948
@sambathg5948 3 жыл бұрын
Thanks for your watsup sir Regarding the Migrating Tamils in the World'Nearly 250 The British Colane country's and I am Going to Disclosing abouts and my Ansistral are Doing work with British India'.
@Agasthiyar
@Agasthiyar 3 жыл бұрын
பாலிதீவில் இந்துகலாச்சார முறைமைகளை கண்டு நான் வியப்பில் ஆழ்ந்தேன் விமான நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் ஶ்ரீ.கிருஷ்ணர் தேரோட்டியாகவும் அர்ச்சுனன் வில்லேந்திய மாதிரி வடிவத்தை ஒரு தெருச் சந்தியில் அமைத்து உள்ளார்கள் அதே போல் கோயில்களில் தீர்த்ததடாகம்
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
Mahabharatha n Ramanyana playing vry important roles in Indonesian culture...Thts y u cn fimd them in their syllabus...tv drama..
@PRanganathanRVERV
@PRanganathanRVERV 3 жыл бұрын
வணக்கம்....இன்னும் ஒரு படி மேலே.....சைவ தமிழ் இந்துக்கள்....வைனவ தமிழ் இந்துக்கள்.....என்று சொல்வது தான் மிகவும் சிறந்தது...
@thenimozhithenu
@thenimozhithenu 2 күн бұрын
😂. சைவம் தமிழர்கள். வைணவம் வட தமிழர்கள்
@jummystick
@jummystick 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை ஆவணமாக்கி வழங்கித் தேன்கலந்த குரலோடும், அழகுத்தமிழோடும் (தமிழ்நாட்டிலிருந்து அழகுதமிழ் ???) சுவைபட வழங்கிவருகின்றீர்கள். அடுத்த காணொளிக்கு எதிர்பார்த்திருக்கின்றேன். வாழ்க நின்பணி.
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 3 жыл бұрын
Super historical evidence sir.Beautiful video sir.
@WelCome-ru3sz
@WelCome-ru3sz Жыл бұрын
உங்களின்தமிழ்த்தொண்டு.தமிழ்மொழியின்பாசமும்போற்றுதலுக்குறியது..உங்களின்ஆயுட்காலம்நுறுஆண்டுஆகுக..வாழ்க..வாழ்க
@rightchase5713
@rightchase5713 3 жыл бұрын
இந்த நாட்டு மக்களுக்கு இது தெரியாது போல.. வினாயகர் ஹிந்தி சாமி..முருகன் தமிழ் சாமி..எப்படி அன்னன் தம்பி..எங்க ஊரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒன்று
@navaneetharaju5348
@navaneetharaju5348 3 жыл бұрын
Really super msgs sir.
@MightyKingg
@MightyKingg 3 жыл бұрын
Amazing history & great briefing. 😎
@mathasri6768
@mathasri6768 3 жыл бұрын
Very good .expecting more in Tamil about Indonesia.
@nagakumar3927
@nagakumar3927 3 жыл бұрын
அண்ணா உங்கள் விளக்கம் ஒரு அழகாக இருந்தது நன்றிநம் இந்துபாமர மக்களுக்கு இந்துவின் விழிப்புணர்வு வரணும் அதற்க்கு தினம் ஒரு இந்து சமயத்தில் உள்ள ராமாயணத்தில் உள்ளதைப் பதிவிடுங்கள் நம் சமயத்தில் இருக்கும் மக்களுக்கு நம் சமயத்தைபற்றி தெரியவில்லை ஆகையால் தான் மதம் மாறுவது அதிகமாக உள்ளது.நன்றி
@kandasamy9693
@kandasamy9693 3 жыл бұрын
Super
@pramayabala3545
@pramayabala3545 3 жыл бұрын
Thank you sir🙏
@chandrantr2111
@chandrantr2111 3 жыл бұрын
அனேகமாக தமிழ் அரசன் வாலியின் பெயரை குறித்தே இந்நாடு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.மன்னன் வாலியின் வம்சத்தார் இங்கு இருந்தாண்டு இருக்கவேண்டும்.
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
its actually Walidwipa n later on became Bali... U cn find it in the pillars called Blanjong and insceptions written by Shree Keshree Varma in 914 AD...
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
இந்து மதம் அற்புதமானது நன்றி
@kumarasamyvelayutham2920
@kumarasamyvelayutham2920 3 жыл бұрын
Very good research
@medentmak
@medentmak 3 жыл бұрын
அருமையான விளக்கம்.
@VarshaDIVB
@VarshaDIVB 3 жыл бұрын
Super 🙏
@uthrapathi9740
@uthrapathi9740 3 жыл бұрын
Thanks 🙏🙏
@muthuswamydevendramaller3862
@muthuswamydevendramaller3862 3 жыл бұрын
very important message,thank u bro
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 жыл бұрын
அருமையான தகவல் ‌நன்றி
@muthukumar171
@muthukumar171 3 жыл бұрын
You are great sir, have given chance to know about the our ancestors culture and Life style alongwith spirtual of tamils
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 3 жыл бұрын
Super Hindu temples. Thanks for your good amazing..messages
@shivanandas1170
@shivanandas1170 3 жыл бұрын
I'm proud to be hindhu
@vairavramasamynithaiyan9501
@vairavramasamynithaiyan9501 3 жыл бұрын
நல்ல பதிவு
@muraliramakrishnan6230
@muraliramakrishnan6230 3 жыл бұрын
நல்ல தகவல் களை பகிர்வதற்கு மிகவும் நன்றி
@saranmohan5720
@saranmohan5720 3 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா எப்படி இருக்கிறார் அவரைப்பற்றிய தகவல்கள் வேண்டும்
@rightchase5713
@rightchase5713 3 жыл бұрын
முதல் கோவில் கி.மு 500 மீனாட்சி கோவில்..இங்க இருந்துதான் உலகமுழுவதும் இந்து மதம் சென்றது..
@kovaikandhasamykrishnan6582
@kovaikandhasamykrishnan6582 3 жыл бұрын
வாழ்க தமிழ் மொழி உணர்வு உள்ளவர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே
@gnanaputhaiyal4335
@gnanaputhaiyal4335 3 жыл бұрын
தமிழர்க்கு சமஸ்கிருதமும் தமிழும் தனிப்பெரும் சொத்துக்கள். ஆதியில் அவற்றை யாரும் பிரித்துப் பார்த்தார் இல்லை
@PNVGIRI
@PNVGIRI 3 жыл бұрын
Thanks for ur detailed study on Bali. It's believed that Agasthiyar Peruman visited those places and spread Hinduism / Sanatana dharma. If you happen to visit Solo, a city away from Surabaya, you would see 6 ft. Pancha pandavar idols at a five road junction with Lord Krishna at the centre. And at Yogyakarta there are a lot a Hindu temples for Brahma, Vishnu etc. Also the people there play Mahabharata as their road side dramas and some of the people are having names like Arjun , Bheema, Raven etc. To crown all, there is a big statue of Lord Sri Krishna with Arjuna sitting on a chariot tied with 18 horses in a 3000 sq ft (roughly) area at the centre place of Jakarta which has 98% Muslim population .
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 жыл бұрын
Valthugal bro Valgavalamudan nalaynamathe
@panchanathangovindaraj592
@panchanathangovindaraj592 3 жыл бұрын
Very very excellent.
@rubanabishanth5025
@rubanabishanth5025 Жыл бұрын
Oru Indian hinduvoda you tubela Indonesia Hindus pathi arinthu konden Love from srilanka hindu 😉
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 жыл бұрын
நன்றி அருமை பாராட்டுக்கள்
@555shekha
@555shekha 3 жыл бұрын
Superb sir. Very much informative
@kalikaliyappan1527
@kalikaliyappan1527 3 жыл бұрын
வாழ்க உங்கள் முயற்சிகள்.
@anbuk9833
@anbuk9833 Жыл бұрын
வாழ்க தங்களின் சேவை வாழ்த்துக்கள்
@samymuthu757
@samymuthu757 3 жыл бұрын
🙏 vanakkam aiya 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 Жыл бұрын
சொல்லும் விடையம் மிகவு‌ம் அருமை, அதற்கும் மேலாக tanglish இல்லாத தமிழ் அருமை. கவர்ந்திழுக்கும் குரலுடன் தமிழ் உச்சரிப்பும் 😍😍😍இ‌ன்னு‌ம் சில ஆங்கில வார்த்தைகளை தவிர்த்தால் ❤️❤️❤️. ஒரு தமிழ் பதிவு என்பது இப்போது அரிதான விடயமாக ஆகி விட்டது. தமிழின் பெருமையை கூட ஆங்கிலம் or tanglish தான் பயன் படுத்துகிறார்கள் வெட்கமே இல்லாமல்.
@sivakumarsiv4331
@sivakumarsiv4331 3 жыл бұрын
Super.
@rajagopalkarunanithi385
@rajagopalkarunanithi385 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ நன்றி.
@parthipann871
@parthipann871 3 жыл бұрын
Really now I changed my mind that Indonesia one of a Hindu land.
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 3 жыл бұрын
இதுவரைக்கும்மாரினவர்பரவாயில்லைஇனிஒருவர்கூடமதம்மாராமல்பார்துதுகொ
@rubanabishanth5025
@rubanabishanth5025 Жыл бұрын
Aamanga
@saradabalaraman3650
@saradabalaraman3650 3 жыл бұрын
Thanks
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 3 жыл бұрын
Super Jai Hind
@lavanperuncholan457
@lavanperuncholan457 3 жыл бұрын
அருமை
@renugopal9028
@renugopal9028 3 жыл бұрын
Sir iam like more more thanku very much
@Palanisubbs
@Palanisubbs 3 жыл бұрын
Your contribution is super sir
@VelMurugan-th5bw
@VelMurugan-th5bw 3 жыл бұрын
A wonder full narration of tamil culture migrated to neighboring countries but still un adulterated In culture , religious belief, worships Social customs, marriage, Celebration of festivals. It is clear they long very much to create identity with the mother country India. Only search for employment has made them to move out of India. Short films like this high lights these hidden treasure. We have to salute this channel for having brought this film. With out this we could not have had an opportunity to understand all this hidden treasure. Govt of India through cultural associations can help to grow tie-ups with these countries, exchange greetings, create bondage , organize cultural programs . Through marriages alone a new race is bound to come. How far Tamil youths are ready for this, we do not know. A very tough area for understanding and agreement. This channel has done marvelous work in this social excavation, more important in knowing the centuries old civilization below the earth. A forgotten living tamil civilization waiting for renovation, cultural mix up and to bring more tamil population . The turning point was a king of Indonesia got converted to Muslim community by marrying a Muslim Lady. The whole country got converted.. Hindus, religious wise very strong and stubburn and this did not help growth of Hindus. Hindu population in Malaysia, Singapore, Jawa, Thailand , srilanka and elsewhere met with the same problem. Buddhism has brought tremendous impact on these nations simply because Buddha rose from India and was able to unite these countries with religion.
@perumaalram3619
@perumaalram3619 3 жыл бұрын
Inthe. Arrivipuku. Milka. Naniyaitervitukolgran Verysoon I will meet you. Nantri
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 Жыл бұрын
ஐயா அவர்கள் இந்து மதம் இந்து மக்களின் வாழ்க்கை இந்தோசீனாவின் ‌ இந்து மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்க்கை எடுத்து ‌கூரியதர்க்கு நன்றி
@velum2588
@velum2588 3 жыл бұрын
Supper
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
Do you knw we Hindhus rapidly growing community in Caribbean countries like Trinidad & Tobago, Suriname & Guyana , Turks & Caino Island??? We are the 2nd largest community here and not just that we are dominating the economy of these countries...So ppl in West Indies always labelling us Hindhus as Business-minded people/ Rich people... And Guyana and Trinidad has many beautiful temples... And the same goes to Fiji, Mauritius (the official religion of the country is Hindhu) and South Africa...And Shiv Rathiri & Diwali are the grandest religious festival here....
@maharajbaiju
@maharajbaiju 3 жыл бұрын
So glad to hear this informations. God bless you..
@ranipandian2135
@ranipandian2135 3 жыл бұрын
@Amie Mohan Vanakkam 🙏 where do you live?
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
@@ranipandian2135 im malaysian hindhu
@ranipandian2135
@ranipandian2135 3 жыл бұрын
Are you living now in Trinidad?
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
@@ranipandian2135 bn thr for leisure vacay.....
@muhamadkamali7037
@muhamadkamali7037 3 жыл бұрын
👍👍
@arunrexcy6573
@arunrexcy6573 Жыл бұрын
Sir pls give live video update
@kathiresans8988
@kathiresans8988 3 жыл бұрын
தமிழர்களுக்குள் மதங்கள் என்கிற முறை இருந்ததில்லை! ஆங்கிலேயர்கள் தான், தன் ஆளுமை வசதிக்காக, வெளிநாட்டிலிருந்து இங்கு குடியேறிய கிறித்தவ, இசுலாமியர்கள் தவிர மற்றனைவரையும் (தமிழர், யூதபார்ப்பனர்) இந்து என்று பெயரிட்டனர் என்பதையறிக!
@rubanabishanth5025
@rubanabishanth5025 Жыл бұрын
Nee pulugama poda
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
Arumaiyaana
@555shekha
@555shekha 3 жыл бұрын
Sri Ganesha bless you all people of Bali and Indonesia from india.
@555shekha
@555shekha 3 жыл бұрын
Some thing in my mind had push me visit Bali islands only more than 40 years but I can't go no money
@sivajimuthucumaru4769
@sivajimuthucumaru4769 3 жыл бұрын
சைவத் தமிழர்கள் என்று சொல்லுங்கள் எப்பொழுது இந்து என்ற மதம் வந்தது தமிழ் பிராமி தமிழ் மொழியின் தொன்மையை பற்றி சொல்லுங்கள்
@madeshshivam952
@madeshshivam952 3 жыл бұрын
Apoo vishnu vaah kumbuduravangala yenna solluvinga
@rubanabishanth5025
@rubanabishanth5025 Жыл бұрын
Loosada nee
@Tamilwintube
@Tamilwintube 3 жыл бұрын
Good news
@aptp718
@aptp718 3 жыл бұрын
சமஸ்கிருத மொழிக்கு சொந்தமான எழுத்து வடிவமே கிடையாது. தமிழ் கற்களத்தில் உலகில் தோன்றிய மூத்த மொழி. பல்வேறு எழத்து வடிவம் அதற்கு உண்டு. இப்போது உள்ள எழுத்து வடிவம் அச்சில் கோர்பதர்க்காக வடிவமைக்க பட்டது.
@3jakara
@3jakara 3 жыл бұрын
what is the connection to Bali and what you are narrating ? There are a treasure of information available in Bali. Welcome to this place, please stay here and try to learn before you make a video on Bali
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 3 жыл бұрын
Let me know, like tamil nadu do you have caste system ?
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 3 жыл бұрын
Greetings from Tamil Nadu , if I want to live in Bali which area is suitable and how much I have to spend ?
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
ஓம் முருகா
@dobidobiseri4051
@dobidobiseri4051 Жыл бұрын
Waw ❤
@Evil_land
@Evil_land 3 жыл бұрын
மிக அருமையான பதிவு சார் ஆனால் இந்திய தேச பதிவாக பதிவிடுங்கள் மதம் சார்ந்த பதிவு வேண்டாம் ஆதிமுதல் அந்தம்வரை பிரிவு இருக்கவே வேண்டாம் தென் தமிழகத்தில் சிலர் செய்யும் தவறு பிரிவினையாக இருக்க கூடாது. இந்தியாவை கண்டு மொத்த உலகமும் மதிக்க காரணம் ஒற்றுமை . நாங்கள் வருடா வருடம் ஒரு சிறப்பு இந்திய தேசிய நான் சாதி இன வட்டார மத அல்லது மொழி பாகுபாடு ஏதும் இன்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்ழ ஒற்றுமை .பிரிவினை வேண்டாம் அய்யா .உலகம் தமிழனின் கலாச்சாரம் பரவட்டும் .தொடரட்டும் வணங்குவோம் அய்யா நன்றி
@ChandraHarithrra
@ChandraHarithrra 3 жыл бұрын
வாழ்க வளமுடன்....
@parthasarathy175
@parthasarathy175 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 53 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 9 МЛН
மதம் மாற வேண்டாம் ! Tamil Short Film
13:07
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 533 М.
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 53 МЛН