No video

படிக்காதவரிடம் படித்தவர்கள் - சுகி சிவம்

  Рет қаралды 55,206

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 жыл бұрын

படிக்காதவரிடம் படித்தவர்கள் - சுகி சிவம்
flipbookpdf.net/web/site/7ea9...
Please share your Whatsup number/ Email Id to sukisivamexpresssions@gmail.com in case you need a copy of E Magazine
#sukisivam #tamilmotivation #sukisivamlatest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019

Пікірлер: 62
@amsarosaro8099
@amsarosaro8099 3 жыл бұрын
ஐயா வணக்கம்.தங்களது உரைகளை நெட்டுங்காலமாக கேட்டு வருகிறேன். வாழ்க்கைக்குத் தேவையான அற்புதமான கருத்துகளை வழங்கி வருகின்றீர்கள். மனிதன் மனிதனாக வாழ,மனித நேயம் ஊற்றெடுப்பத்ற்கு உரம் போன்றது தங்களது திடமான,ஆழமான,நிதர்சனமான கருத்துகள். வாழ்க தங்களது சேவை,தொடரட்டும் தங்கள் அறப்பணி... தங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வாரி வழங்க வேண்டுமென இறைவனிடம் பிராத்திக்கின்றேன் அன்புடன் திருமதி சரோசா ராமையா மலேசியா .
@mohanr9352
@mohanr9352 3 жыл бұрын
ஐயா வணக்கம். படிக்காத மேதை ஹேமில்டன் பேச்சு மிகவும் அருமை. படிப்பறிவு சிறந்தது, அதைவிட சிறந்தது அனுபவ அறிவு, அதைவிட சிறந்தது செய்யும் தொழிலில் ஆர்வம். நன்றி ஐயா.
@p.ramalingamkm.venkatesan747
@p.ramalingamkm.venkatesan747 8 ай бұрын
அருமையான பேச்சு
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
நமஸ்காரம் குரு, மிக அருமை நான்றி
@rogersri
@rogersri 3 жыл бұрын
thank you Mr Suki Sivam . very positive and noble thoughts
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 3 жыл бұрын
Vanakkam ayya. Vazgha valamudan
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 3 жыл бұрын
Absolutely 100% true sir. awesome speeches Mr. Suki sivam. thank you. vazhga vaiyagam vazhga valamudan to all your family members
@p.ramalingamkm.venkatesan747
@p.ramalingamkm.venkatesan747 8 ай бұрын
சூப்பர்
@subaschandran1951
@subaschandran1951 Жыл бұрын
Arumai
@mumtaja8351
@mumtaja8351 3 жыл бұрын
நீங்கள் கூறிய தகவல்கள் நான் கேட்டேன், அனைவரும் பார்த்தால் மட்டும் போதாது, ஆழ் கருத்தை புரிந்து கொள்ள வேண்டுமே,
@SS-eg2en
@SS-eg2en 3 жыл бұрын
நன்றி ஐயா நன்றி🌞🌞🌞
@navaneethankanagaraj2298
@navaneethankanagaraj2298 2 жыл бұрын
Thanks Sir, 5 seconds of Smile can make a photo beautiful, always smiling face can make a life beautiful
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@balakrishnanmg3180
@balakrishnanmg3180 3 жыл бұрын
நன்றி
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
Vazhga valamudan.👌👌🙏🙏🙏
@gothandaramangothandaraman2894
@gothandaramangothandaraman2894 3 жыл бұрын
அருமை ஐயா. வாழ்த்துக்கள்
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 жыл бұрын
நன்றி ஐயா
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 3 жыл бұрын
It was amazing thank you Sir
@senthilandavanp
@senthilandavanp 3 жыл бұрын
Nandri ayya, eppoludum Pol sirappu! Naan oli paravum puthahathai padikkiren matrum vaalvil ubayohapaduthugiren!
@itsTHAMIZ
@itsTHAMIZ 3 жыл бұрын
Arumai🙏🙏🙏
@user-kf8ge5nw2o
@user-kf8ge5nw2o 3 жыл бұрын
இந்த ஹேமில்டன் உதவியாளராக பணிபுரிந்தது கிறிஸ்டியன் பெர்னார்டு என்கிற மருத்துவரிடம் இவர் தான் உலகிலேயே முதன் முதலில் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர் ஆவார்.
@sujinlaser9266
@sujinlaser9266 3 жыл бұрын
Great sir.. thanks
@sresaravanaskitchen5423
@sresaravanaskitchen5423 3 жыл бұрын
Iya Thangal padivu arumai 👌👃👏
@purushothaman8542
@purushothaman8542 3 жыл бұрын
அருமையான பதிவு
@gajendrannagooran1134
@gajendrannagooran1134 3 жыл бұрын
super !!! we are luck we pray God you getting good Health !
@WayOfLife-vr5gn
@WayOfLife-vr5gn 3 жыл бұрын
Sema sir
@ssri5704
@ssri5704 3 жыл бұрын
Excellent Sir
@jayavel7900
@jayavel7900 3 жыл бұрын
நமக்கு ஊழியம் செய்பவர்களை தேர்ந்தெடுக்கணும்.அற்புதம்
@kalaiakalai8418
@kalaiakalai8418 3 жыл бұрын
Nandri sir
@naga5871
@naga5871 3 жыл бұрын
God morning sir 🙏
@ramkarthi8485
@ramkarthi8485 3 жыл бұрын
Super appa
@kirubashakthi7616
@kirubashakthi7616 3 жыл бұрын
Super
@suresh.vvanamoorthy6653
@suresh.vvanamoorthy6653 3 жыл бұрын
வணக்கம் அய்யா,
@arulraja3056
@arulraja3056 3 жыл бұрын
உங்கள் கருத்துக்களை உள்வாங்கி பயணடைவோம்
@senthilandavanp
@senthilandavanp 3 жыл бұрын
Ayya,Naanum daan
@mnallusamy2327
@mnallusamy2327 2 жыл бұрын
பயனடைவோம். என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
💯
@venythanigaimalai2446
@venythanigaimalai2446 3 жыл бұрын
🙏🙏🙏
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
Super super SIR punnagai ponnagai Endra Soll Unmaithaan
@sakthivelveera6405
@sakthivelveera6405 3 жыл бұрын
Ayya unga video kaaga romba naal waiting
@ragavendranr.9820
@ragavendranr.9820 3 жыл бұрын
மிக நல்ல ஒரு பதிவு. ஐயா எனக்கு ஒரு சந்தேகம் அவ்வையார் அவர்கள் அதாவது அறம் செய்ய விரும்பு என்றும் கூறியிருக்கிறார்கள் ஏற்பது இகழ்ச்சி என்றும் கூறியிருக்கிறார்கள் இதற்கு பொருள் என்ன அதாவது இதன் இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை தயவுசெய்து எங்களுக்கு தெளிவுபடுத்தவும் நன்றி
@kannanraj7151
@kannanraj7151 3 жыл бұрын
வரியார்க்கு'ஒன்று'ஈவதே'ஈகை'
@arifarifpm1613
@arifarifpm1613 3 жыл бұрын
👍😀❤️
@jcbcare6094
@jcbcare6094 3 жыл бұрын
Good night ayya
@sivanesangcemaths8450
@sivanesangcemaths8450 3 жыл бұрын
Vannakam sir 🙏
@fishlovers6703
@fishlovers6703 3 жыл бұрын
Good s ,good speech
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@GayathiriRaj-tm4tp
@GayathiriRaj-tm4tp 2 жыл бұрын
💯♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@maheshwari5222
@maheshwari5222 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@logub10
@logub10 3 жыл бұрын
Vannakam sir ungala 2002 pakkuran
@sarathkumar3398
@sarathkumar3398 3 жыл бұрын
2002ya 2022 da
@jcbcare6094
@jcbcare6094 3 жыл бұрын
Yaaruku vottu poduvathu patri oru naasukkana video podungha ayya please
@srdev6184
@srdev6184 3 жыл бұрын
Uneducated genius Kamal Hassan and his team members all are very highly educated people, I think he mentioned Vote for Makkal Needhi Maiyam
@sivaraj6874
@sivaraj6874 3 жыл бұрын
😳🤔🙄🧐
@sanjaykumarv6490
@sanjaykumarv6490 3 жыл бұрын
5:05 - about anger | 7:45 - about smile | 9:30 - uneducated genius
@ezhusurajaebr7357
@ezhusurajaebr7357 3 жыл бұрын
Padichavan padikadhavan inga yaaruna namaku pidichavangala manaivi kulanthai yaarukum dhrogam Pannama kadaisi varaikum mugam sulikama ellavatraium yetru kondu Vaal pavargal anaivarum padithavargale nee yaaru idhulea😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 3 жыл бұрын
Everyone has each talent that one make everyone happy
@mohamedriyas2761
@mohamedriyas2761 3 жыл бұрын
❤️❤️
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 18 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН