இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் | blood pressure bp control in tamil | dr karthikeyan

  Рет қаралды 743,560

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

2 жыл бұрын

இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் | blood pressure bp control in tamil | dr karthikeyan
#இரத்தஅழுத்தம் || #bloodpressure || #drkarthikeyan
In this video doctor karthikeyan promotes awareness about normal blood pressure levels. Further he enumerates the three important conditions before initiating treatment and control of blood pressure. Further dr karthikeyan explains about target organ damage affecting brain, heart, kidney, blood vessels and eye. Dr karthikeyan demonstrates ASCVD (atherosclerotic cardiovascular disease risk) calculator and how to use it to determine 10 year risk of cardiovascular diseases for an individual.
இந்த வீடியோவில் டாக்டர் கார்த்திகேயன் இரத்த அழுத்தம் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று விளக்குகிறார். மேலும் இரத்த அழுத்தத்திற்கான மருத்துவம் என்ன என்பதை முடிவு செய்ய மூன்று விஷயங்கள் பார்க்க வேண்டும் என்றும் அவை என்ன என்றும் தெளிவாக விளக்குகிறார். பார்த்து பயன் பெறுங்கள்.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
என்னுடைய மற்ற வீடியோக்கள்:
Heart attack symptoms treatment in tamil - • heart attack symptoms ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
• Amazing medicinal uses...
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
• Do you have good or ba... |
Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Thanks for watching. I hope this helped understand normal blood pressure levels and its treatment protocol. I’ll see you in the next video.
இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் | blood pressure bp control in tamil | dr karthikeyan
#இரத்தஅழுத்தம் || #bloodpressure || #drkarthikeyan

Пікірлер: 508
@sekars3429
@sekars3429 2 жыл бұрын
Anatomy, physiology, pathology, diagnosis, prognosis, pharmacology, therapeutics என்று லட்சக்கணக்கில் பணம் செலவழித்து படிக்க வேண்டிய விஷயங்களை ஒரு சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் பிரமாதமாக சொல்லும் Dr. கார்த்திகேயன் அவர்களுக்கு hats off
@vimalampigaitharmarajah7228
@vimalampigaitharmarajah7228 2 жыл бұрын
Thank you doctor
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
கார்த்திகேயன் சார் அவர்களை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை காரணம் மருத்துவத்தை எளிய முறையில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யும் நீங்கள் வாழ்க வளமுடன்
@chitrachitra7454
@chitrachitra7454 10 ай бұрын
Yes
@manohara8892
@manohara8892 9 ай бұрын
You are correct. Valgha Nalamudan and Valgha Valamudan.
@dr.jenopaul5197
@dr.jenopaul5197 Жыл бұрын
மருத்துவத்தை எளிய முறையில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யும் நீங்கள் வாழ்க வளமுடன்
@steveaslam6167
@steveaslam6167 2 жыл бұрын
மருத்துவ உலகில் நீங்கள் ஒரு சகாப்தம் ஐயா
@om8387
@om8387 2 жыл бұрын
டாக்டர் ஐயா வணக்கம்: நாம் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய அருமையான விளக்கம் இதை அன்புடன் தந்ததற்கு நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்
@lokhabiramamreddy6018
@lokhabiramamreddy6018 2 жыл бұрын
Jijjjjjjjjjjjjjjjjjj
@j.gandhiraj7371
@j.gandhiraj7371 Жыл бұрын
🎉❤
@samiduraik2673
@samiduraik2673 Жыл бұрын
எளிமையான தமிழில் அழகாக கருத்து சொல்கிறீர்கள் பாமர மக்களுக்கு புரிகிற மாதிரி அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@u.geethau.geetha8957
@u.geethau.geetha8957 2 жыл бұрын
Awesome dr...no words to appreciate you....such a kind hearted person you are .....we all learning so many things from you....thank you....pls continue your service
@kamal1961
@kamal1961 2 жыл бұрын
மிக்க நன்றிகள் சேர்,Pressure பற்றிய மிகவும் பிரயோசனமான பதிவு.இது சம்பந்தமான அடிப்படை விளக்கம் இருந்ததில்லை.இப்போ புரியுது.
@loveall7810
@loveall7810 2 жыл бұрын
Thanks dear for your service to humanity with no strings attached. God bless you and your family 🙏
@indranidarren4004
@indranidarren4004 2 жыл бұрын
Very nicely explained Dr thankyou, at least we can all be aware of these risk factors, and precautions before hand! God bless you! From London
@rithuamotivationspeech
@rithuamotivationspeech 2 жыл бұрын
வணக்கம் sir.😁 மிக சிறப்பாக அருமையா விளக்கம் கொடுகிறீங்க.. ரத்த அழுத்தம் அளவையும்...எப்படி அளவா உடற்பயிற்சி மூலமா வச்சிக்கினும் னு சொல்லியிருக்கிங்க.ரொம்பவும் முக்கியமான பதிவு டாக்டர்.. இது சம்மந்த அடுத்த வீடியோவுக்காக எதிர்பார்க்கிறோம் டாக்டர் நன்றி டாக்டர்🙏
@arunaguru1844
@arunaguru1844 Жыл бұрын
தங்கள் புன்னகையுடன் கூடிய இனிய விளக்கம் மனதிற்கு அமைதியைத் தருகிறது சகோதரரே.வாழ்க வளமுடன்
@damodaramr9724
@damodaramr9724 2 жыл бұрын
Great Service Doctor, Thank you
@kavithasflavour
@kavithasflavour 2 жыл бұрын
Thankyou so much Sir .wonderful explanation 🙏🙏🙏
@mathrueswaran625
@mathrueswaran625 2 жыл бұрын
Sir,mr.karthikeyan,sir,நீங்க பேசுவதை கேட்டால் போதும் உடலில் எல்லா இடர்பாடுகளும் ஓடிவிடும்.நீங்கள் படித்து உணர்வுடன் சொல்கிறீர்கள் நன்றி
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 Жыл бұрын
Correct nga sir
@jowherali2757
@jowherali2757 Жыл бұрын
"
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 2 жыл бұрын
Thank u so much....prevention is better than cure always...it helps to know about this silent decease...
@sekarg2301
@sekarg2301 Жыл бұрын
You are great 👍 service oriented videos which is always helpful for each n every person in health aspects.
@vani-hx8hv
@vani-hx8hv 2 жыл бұрын
பெண்களுக்கான மார்ப்பக வலி பற்றிய விழிப்புணர்வு வீடியோ போடுங்க Sir🙏
@lakshmilakshman785
@lakshmilakshman785 2 жыл бұрын
Super clear explanation 👏👏👍 thanks 😊
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 2 жыл бұрын
மிக மிகத் தெளிவான விளக்கம். மிக்க நன்றி
@Petalheart3861
@Petalheart3861 11 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
@sethumaharajan7642
@sethumaharajan7642 2 жыл бұрын
First of 🎉🎉🎉 thanks for your kind awareness speech. Very very valuable points. 🙏🙏🙏👍👍👍🎉🎉🎉
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
Very informative video sir.. Thank you so much.
@user-zj4iz2ud6f
@user-zj4iz2ud6f 6 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த பதிவு. சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி🙏💕.
@saravananeswaran5959
@saravananeswaran5959 Жыл бұрын
உங்களின் இந்த குறிப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏
@revathimuruganandam498
@revathimuruganandam498 2 жыл бұрын
வணக்கம் டாக்டர் 🙏🙏 சிறப்பான விளக்கம் நன்றி, 17 வயது குழந்தைக்கு இது போல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் ( 139/90)விளக்கம் தரவும் நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் 🙏🙏
@PERFECTSETTAI
@PERFECTSETTAI Ай бұрын
Ipa seri aaiducha mam
@muthusamy973
@muthusamy973 2 жыл бұрын
உங்களை எவ்வளவு பாராட்டி னாலும் தகும். நன்றி டாக்டர் ஐயா.
@govingovin7316
@govingovin7316 Жыл бұрын
GOD bless you and your family sir.thank u sir 💐
@kannanpappa4090
@kannanpappa4090 2 жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல்.மிக்க நன்றி டாக்டர் 🙏🏼
@balun6158
@balun6158 2 жыл бұрын
Very useful information. Thanks Dr.
@snathiya1463
@snathiya1463 2 жыл бұрын
Very useful vedio sir, Always all u r vedios very useful 🙏🙏🙏
@nakkiranvenugopal4034
@nakkiranvenugopal4034 2 жыл бұрын
Thank you very much doctor.for your kind explanation of Blood pressure. Please advice foe aged persons bet 75 to 90 In next episode.நன்றி.
@hemamalinilatha574
@hemamalinilatha574 2 жыл бұрын
Thk u Dr,all my doubts r cleared..🙏🙏🙂
@selvipillai1604
@selvipillai1604 Жыл бұрын
Now we are patient.After your advice ( watching yogas; yr all types of tips ) we will also become a small doctor. Thankou Dr..
@suriakalaram6527
@suriakalaram6527 2 жыл бұрын
பயனுள்ள வீடியோ.மிக்க நன்றி சார்.
@faticsjb5961
@faticsjb5961 Жыл бұрын
Super explanation. Thank you so much.
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 жыл бұрын
Thanks a lot for the clear explanation Dr 😍🙏🙌🙌🙌🙌🙌🙌
@drkarthik
@drkarthik 2 жыл бұрын
You are welcome 😊
@rajananantharaman4298
@rajananantharaman4298 2 жыл бұрын
Many Thanks for this clear presentation Keep up this good work tho a little late for me
@umava3872
@umava3872 2 жыл бұрын
Thank you so much Doctor.🙏🙏
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்.....பாராட்டுக்கள். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
@meenakavitha2612
@meenakavitha2612 9 ай бұрын
Thank u Dr. U explained very nicely.
@muthusaravanan3766
@muthusaravanan3766 2 жыл бұрын
Sir, God bless you with all your family. Super sir nengal engaluku kedaithathu God gift sir
@sivasubramanian7004
@sivasubramanian7004 Жыл бұрын
பயனுள்ள மருத்துவகுறிப்பு
@jamesp7902
@jamesp7902 2 жыл бұрын
அருமையான விளக்கம் !டாக்டர் நன்றிகள் !!
@muthujesi1635
@muthujesi1635 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா...
@ayeshayesh7521
@ayeshayesh7521 2 жыл бұрын
Thanks a lot docter I'm very happy bcz I got your valuable reply as soon as live long long long you and your family
@venkatasuryamarkandayan3429
@venkatasuryamarkandayan3429 2 жыл бұрын
Good information Doctor, thank you
@maheseswari374
@maheseswari374 2 жыл бұрын
Very helpful vedio thank you doctor
@pramilapillai7157
@pramilapillai7157 5 ай бұрын
Superb explanation.thanks a lot
@balanmurugan1611
@balanmurugan1611 5 ай бұрын
Your health awareness videos gives good clarity in us. For this info we might need visit a doctor for several sittings. You told everything in a single video. Your service to the society is marvelous. May god give you all wellness sir for our wellness.
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
Welcome Doctor.. Thank you 💓
@antonys9504
@antonys9504 2 жыл бұрын
Great, sarvice,Dr🙏
@a.neelakantankantan5113
@a.neelakantankantan5113 Жыл бұрын
Dedicated Doctor. God Bless you
@rajasekaran.prajasekaran.p9797
@rajasekaran.prajasekaran.p9797 2 жыл бұрын
THQ very much.Doctor.very,very useful Message.
@swapnanaresh5703
@swapnanaresh5703 2 жыл бұрын
EXCELLENT DOCTOR! YOUR WAY OF EXPLAINING IN A VERY VERY POLITE MANNER. EVEN LAY MAN CAN UNDERSTAND! HATS OFF TO YOU DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏 ALL YOUR VEDIOS ARE EDUCATING EACH & EVERYONE! WISH YOU ALL SUCCESS! KEEP ON GOING!
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 8 ай бұрын
வாழ்க வளமுடன் சார்.அருமையான சமூக தொண்டிற்கு வாழ்த்துக்கள்.
@ampujamampu
@ampujamampu 6 ай бұрын
Super suuuuuper valthukkal nadri
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 жыл бұрын
Excellent sir……. Very knowledgeable person, and dedicated.
@pavendhanchandru9961
@pavendhanchandru9961 Жыл бұрын
few hubby byyyy
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen Жыл бұрын
ரத்த அழுத்தம் பற்றிய தகவல்கள் அருமையான விளக்கம் 🙏🙏🙏👍
@kovaiguy5846
@kovaiguy5846 2 жыл бұрын
Thanks for enlighting me.....🙏
@jeethamarystellaj9850
@jeethamarystellaj9850 Жыл бұрын
Dr.sir Thank you very much for your advice. God bless you.
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
Thanks for your information.
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
Very useful information, thank you doctor🙏
@sudharsans5812
@sudharsans5812 2 жыл бұрын
Sir very good information
@rajarajeswari6062
@rajarajeswari6062 Жыл бұрын
Tq so much sir ,foe ur excellent ,valuable information
@panchayuthang7623
@panchayuthang7623 Жыл бұрын
Excellent sir.God blessbyou.
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
அரிதான பரிசோதனை ! ஆறு போல் உடலில் அங்கங்கே இரத்தம் பாயணும் ! வேகமாயினும் மெதுவாயினும் வேதனையே ! அழுத்த அளவினை அப்பப்போ சோதிச்சு அதற்குரிய தற்காப்பை தொடர நோயே நொந்திடும் ! மகிழ்ச்சி நிலவிடும் ! விரைந்த விமரிசனம் ! விரும்புவர் வெகுஜனம் ! நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏👍🔥❣️💼📈🔬
@jemimaraj7025
@jemimaraj7025 11 ай бұрын
May Living God bless you for your selfless service without remuneration.
@shanmugasundaram4908
@shanmugasundaram4908 Жыл бұрын
Good explanation sir 👍
@t.rajendraraja2959
@t.rajendraraja2959 Жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் மற்றும் மேலும் வீடியொக்கல் போடுங்கள் மங்கல் அதனை பார்த்து நன்மையடைட்டும் வணக்கம் சார்
@vinaivinai8857
@vinaivinai8857 2 жыл бұрын
Thank you so much doctor
@kboologam4279
@kboologam4279 2 жыл бұрын
பயனுள்ளதகவல்கள்
@bernardbenhur2491
@bernardbenhur2491 2 жыл бұрын
Thank you sir. ரொம்ப உபயோகமான செய்தி சார்.... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்...
@nithyanagaraj2359
@nithyanagaraj2359 2 жыл бұрын
நல்லா explain பண்றீங்க sir
@netsaravanan
@netsaravanan 2 жыл бұрын
Thank you for your social service/awareness... 😊
@nithyanagaraj2359
@nithyanagaraj2359 2 жыл бұрын
Very good sir
@rathnadakshinamurthy7097
@rathnadakshinamurthy7097 2 жыл бұрын
Thank you sir very useful sir.
@nambimoorthy3126
@nambimoorthy3126 8 ай бұрын
Very nice explanation about BP mika nandri doctor sir
@gunaseelan9165
@gunaseelan9165 Жыл бұрын
நீங்கள் எங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு .
@sudhaseshadri2530
@sudhaseshadri2530 2 жыл бұрын
Very Very nice explanation. Systolic should not be high ah Doctor.
@chitravaradarajan1755
@chitravaradarajan1755 Жыл бұрын
Excellent good doctor
@jayashreevenkat9125
@jayashreevenkat9125 2 жыл бұрын
Thankyou doctor. Could you please give remedy for trigger finger?
@MAHALAKSHMI-gl1co
@MAHALAKSHMI-gl1co 2 жыл бұрын
Very useful Sir thank you and continue uploaded videos Sir 👍
@muthulingamp8143
@muthulingamp8143 Жыл бұрын
Thank you for your kindly infarmation
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 2 жыл бұрын
வணக்கம் டாக்டர் 🙏🏻மிக்க நன்றி 🌹
@sekarg2301
@sekarg2301 Жыл бұрын
Thank you very much Dr.
@meerakumar2545
@meerakumar2545 2 жыл бұрын
அருமை Doctor.
@lathaastro6076
@lathaastro6076 7 ай бұрын
எளிமை யதார்த்த ம் தமிழ் அருமை அருமை 🎉🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன்
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
மிக மிக நல்ல பதிவு அருமை இரத்த கொதிப்பு பற்றிய தகவல்கள் அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா
@venkataramananambi8587
@venkataramananambi8587 2 жыл бұрын
Dr sir pl telecast a video regarding how to find a real vegetable or fruits without chemicals and how to identify the vegetable with chemicals For example green peas with green colour added
@SanJay-yd1hy
@SanJay-yd1hy 2 жыл бұрын
Sir,blood circulation pathi sollunga doctor 🙏
@sulochanathyagarajan3877
@sulochanathyagarajan3877 Жыл бұрын
Super explanation sir.
@righttime6186
@righttime6186 Жыл бұрын
ரொம்ப நன்றி மருத்துவர் ஐயா 🙏🙏🙏🙏🙏
@hariharan4251
@hariharan4251 2 жыл бұрын
Pl. tell us about Psoriasis. How to control/ overcome this disease especially by a diabetic person? Awaiting your response pl.
@rajmohamed2400
@rajmohamed2400 5 ай бұрын
நல்ல ஆசிரியர், வேகம் கொஞ்சம் அதிகம். சராசரி , சராசரிக்கும் கீழ் உள்ளவர்களும் பின்பற்றும் வகையில் வேகத்தை கொஞ்சம் குறைத்தால் இன்னும் பலன் தரும்.
@ksrimathi1979
@ksrimathi1979 Ай бұрын
அருமை வாழ்த்துக்கள் ஐயா நன்றி🙏
@ravi-jj4zc
@ravi-jj4zc 2 жыл бұрын
நன்றி டாக்டர்
@charupriya126
@charupriya126 2 жыл бұрын
Thank u for ur informative videos its all very useful sir. I have clarification about retinal disorder I have retinal problem by birth . Some eye specialist said it was starguard disease there is no treatment for retinal disorder. My vision gradually reduces. Now 20 -- 30% eye sight . Its very difficult to read , recognize . What kind of food or treatment I take ? If any possible to improve or maintain eyesight? Please give any suggestions or guidelines to maintain my vision please sir
@immanuvelduraisamy2924
@immanuvelduraisamy2924 2 жыл бұрын
Thank you sir.
@marris4156
@marris4156 2 жыл бұрын
Some good people like u in the world still exists around the medical mafia
@catherineg.t.3304
@catherineg.t.3304 Жыл бұрын
Doctor ..thank you somuch..
@elangoelango5795
@elangoelango5795 2 жыл бұрын
Thanks you very much Dr
@rajmohamed2400
@rajmohamed2400 5 ай бұрын
very useful sir.
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 32 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
10 superfoods for the heart to reduce bp || dr karthikeyan Tamil
7:18
Doctor Karthikeyan
Рет қаралды 579 М.
simple exercises to reduce blood pressure bp in tamil | Doctor karthikeyan
17:20
Doctor Karthikeyan
Рет қаралды 1,3 МЛН