IRUKKINDRAVARAAI IRUKKINDRAVAR 4K | D. Bennet Christopher | Giftson Durai | NEW TAMIL CHRISTIAN SONG

  Рет қаралды 109,127

Reconciling Ministries India | Bennet Christopher

Reconciling Ministries India | Bennet Christopher

Жыл бұрын

Many such songs are to come soon.
However, this is our first ever video song which God made possible. Many were very supportive in its production. This is a song particularly I enjoyed singing personally and in corporate worship too.I call onto everyone to join with me in this worship.
I have to thank my dear Parents Pas. P. Daniel & Mrs. Mercy Daniel, my brother D. Paul Jacob & Mrs. Victoria Jacob, my in-laws, Mr. Anthony Muthu & Mrs. Fathima Premila, Praveen John, Manasseh Paul, and Samson Parthibaraj and many others. During shoot time, Pas. Stephen and Dhana Paarthi’s help was immense in many ways. Also I thank Bro. Shylesh Sheshagiri who sowed the seed for its music production.
Contact us
Mobile Number: +91 8056472400
Gmail id: reconcilingministriesindia@gmail.com
Facebook: Bennet Christopher - Ministry Page
Instagram: bennet_rmi
Audio Credits
Received & Sung by: D. Bennet Christopher
Music Arranged by: Giftson Durai
Vocal recorded at: Davis Production, Kingsley Davis
Voice Tuned by: Godwin
Flute: Joshy
Violin: Francis Xavier
Tabla: Anand
Music mixed by: Hari Shankar
Mixed & Mastered at: Sound Clinic, James Jadhav
Video Credits
Location: Outdoor_bug, Charlson Joshy
Videography by: 4th man creations, Marshal Jose
Title Design: Elim Media, Manasseh Paul
Lyrics
இருக்கின்றவராய் இருக்கின்றவர்
மீண்டும் எனக்காய் வருகின்றவர்
ஆராதிப்பேன் -3 உம்மையே
1. இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் தாங்கி நடத்திடுவீர்-2
கைவிடாமல் தாங்குகிறீர்
2. சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன்
பார்வோனின் சேனைக்கு தப்புவித்தீர் - 2
அழிவிலிருந்து காக்கின்றீர்
3. கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சி அடையேன்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் -2
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
4. அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவீர் -2
அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்
Irukkindravaraai irukkindravar
(You are, “I am that I am”)
Meendum enakkaai varugindravar
(And You are the one who is coming back for me)
Aaraadhippaaen (3) Ummaiyae
(I worship (3) you alone)
1. Idhuvarai ennai nadaththina dhevan
(You are the one who has lead me thus far)
Iniyum thaangi nadaththiduveer
(And the one who will lead me in the future too)
Kai vidaamal thaangugireer
(You will never let go of me)
2. Saenaigalin Karththar Isravelin Dhevan
(You are the Lord of Hosts, God of Israel)
Paarvonin saenaiku Thappuviththeer
(You have escaped me from the Pharoah’s host)
Alivil irunthu kaakinreer
(Thus protecting me from all peril)
3. Karthar en meippar
(Oh Lord! You are my Shepherd)
Thaalchi adaiyaen
(Hence, I shall not want)
Amarntha thanneer andai nadathugireer
(Because you are leading me by the still waters)
Pullulla idangalil meikkinreer
(And pasturing me on the green pastures)
4. Alaitha Dhevan unmai ullavar
(You are the faithful one that has called me)
Mudivu pariyandham nadathiduveer
(You will lead me till my last breath)
Alaipil nilaithida uthavugireer
(You are helping me to stand firm in my call)
#Tamilnewyearsong #Tamilworshipsong #Newyearsong #Tamilworshipsong #worshipsong
#tamilpromisesong #tamilnewyearpromisesong #tamilchristiansongs #christiansongsshorts #indianchristiansongs #tamilpraisesong #praiseandworshipsongstamil #christianworshipsong

Пікірлер: 219
@bennetchristopherreconcili3365
@bennetchristopherreconcili3365 Жыл бұрын
This is our first video song. It’s been 5 years since we did music to this worship song; however, God made it possible to release this beautiful video at the end of this year. Am so grateful to God and to all those who helped release this song. Be blessed! And be a blessing to many.
@உயிர்ப்பிக்கமாட்டிரோ
@உயிர்ப்பிக்கமாட்டிரோ Жыл бұрын
Praise God...
@kanakanarasimhan4591
@kanakanarasimhan4591 Жыл бұрын
P0⁰ⁿ
@kanakanarasimhan4591
@kanakanarasimhan4591 Жыл бұрын
@kaadhullavanketkakadavan1277
@kaadhullavanketkakadavan1277 Жыл бұрын
God bless you dear brother. Let our God Almighty use you more and more for His Kingdom. 🥳
@immanuelalanraj8841
@immanuelalanraj8841 11 ай бұрын
😂9​@@உயிர்ப்பிக்கமாட்டிரோ🎉
@benedictlawrance2144
@benedictlawrance2144 Жыл бұрын
இருக்கின்கின்றவராய் இருக்கின்றவர் மீண்டும் எனக்காய் வருகின்றவர்-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே என் தெய்வமே -2. இதுவரை என்னை நடத்தின தேவன் இனியும் தாங்கி நடத்திடுவீர்-2 இனியும் தாங்கி நடத்திடுவீர்-2 கைவிடாமல் தாங்குகறீர்....ஆராதிப்பேன்.... . (1)சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன் பார்வோனின் சேனைக்குத் தப்புவித்தீர்-2 பார்வோனின் சேனைக்குத் தப்புவித்தீர்-2 அழிவிலிருந்து காக்கின்றீர்-ஆராதிப்பபேன்....... (2)கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சியடையேன் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்-2 அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்-2 புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்---ஆராதிப்பேன்...... (3)அழைத்த தேவன் உண்மையுள்ளவர் முடிவுபரியந்தம் நடத்திடுவீர்-2 முடிவுபரியந்தம் நடத்திடுவீர்-2 அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்--ஆராதிப்பேன்......
@Axshalin
@Axshalin 7 ай бұрын
@SelvakumarSaraswathi-uv9ek
@SelvakumarSaraswathi-uv9ek 3 ай бұрын
Deva namam magemai padatum , amen.
@kvinayakamurthik5486
@kvinayakamurthik5486 3 ай бұрын
Amen Amen
@deivasigamanig2858
@deivasigamanig2858 Ай бұрын
ஆமென் அப்பா 🙏 ❤ 😭😭😭
@deivasigamanig2858
@deivasigamanig2858 Ай бұрын
Beautiful lyrics ❤ 🙏🙏beautiful voice ❤ beautiful music ❤ God bless 🙏💐💐😭😭
@muthamizhmuthamizh4574
@muthamizhmuthamizh4574 Жыл бұрын
சங்கீதம் 23 ஐ இன்னும் எவ்வளவு தான் பாடமுடியமோ???? என் தேவனுக்கு ஸ்தோத்திரம் 😍😍😍
@bennetchristopherreconcili3365
@bennetchristopherreconcili3365 Жыл бұрын
happy to know that God is using this song to bless you all.
@GoodNewsNanba
@GoodNewsNanba Жыл бұрын
best worship song இந்த குரல் தந்த இயேசு-விற்கு மிகவும் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@உயிர்ப்பிக்கமாட்டிரோ
@உயிர்ப்பிக்கமாட்டிரோ Жыл бұрын
அழைத்த தேவன் உண்மையுள்ளார் முடிவு பரியந்தம் நடத்துவீர்... Amen.... praise God beautyful lyric
@manohoneyministries9206
@manohoneyministries9206 Жыл бұрын
ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய இயேசுவே உம்நாமம் வாழ்க 🚩உம் அரசு வருக ராஜா.🙏🙇‍♀️🙏🌈🚩🕊🙏
@Mercy-r9g
@Mercy-r9g 6 күн бұрын
Praise the Lord pastor
@helenandroos1370
@helenandroos1370 Ай бұрын
Wow!!! Your voice have god's magnet...the anointing is added a great value to that
@AjaySuthan-rt8rr
@AjaySuthan-rt8rr 18 күн бұрын
𝐁𝐞𝐧𝐧𝐞𝐭 𝐚𝐧𝐧𝐚 𝐮𝐧𝐠𝐚 𝐝𝐚 𝐞𝐥𝐥𝐚 𝐬𝐨𝐧𝐠𝐮𝐦𝐞 𝐬𝐮𝐩𝐞𝐫. 𝐕𝐞𝐫𝐚 𝐥𝐞𝐯𝐞𝐥❤❤❤𝐚𝐧𝐝 𝐬𝐞𝐦𝐚 𝐥𝐲𝐫𝐢𝐜𝐬.
@victormanickam4387
@victormanickam4387 4 ай бұрын
Sounds like a country song!!! Very nice and wonderful voice.....
@deboralpeter6823
@deboralpeter6823 Жыл бұрын
கேட்பதற்கு நன்றாக இனிமையாக கருத்துள்ள பாடலாக இருக்கிறது ஆண்டவர் இன்னும் மென்மேலும் உயர்த்துவார் மகிமைப்படுத்துவார் ❤️😍🌹
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 4 ай бұрын
IRUKKINDRAVARAAI IRUKKINDRAVAR - in this song the refrain (Arathipean, Arathipaen is so catchy)
@jackyvijay5715
@jackyvijay5715 Жыл бұрын
ஆராதிப்பேன், ஆராதிப்பேன், ஆராதிப்பேன் உம்மையே, என் தேவனே ❤️☦️💯❤️🙏🏻
@mariajanisha6051
@mariajanisha6051 4 ай бұрын
amen❤🎉❤🎉❤🎉amen ❤🎉❤🎉amen
@kathiravanvenkat7704
@kathiravanvenkat7704 4 күн бұрын
super song
@sujithmanimaran917
@sujithmanimaran917 22 күн бұрын
Praise God ...❤
@solomon9316
@solomon9316 Ай бұрын
Wonderful song
@KPuvanadiran
@KPuvanadiran 2 ай бұрын
En.devani.mattume.aaraadippen.
@user-em4ue3zf7j
@user-em4ue3zf7j 2 ай бұрын
Amen super song என் இயேசப்பா எபினேசர் ஆமென்
@bethelvisionministries5269
@bethelvisionministries5269 Жыл бұрын
Super song iyya
@RachelAnushiya
@RachelAnushiya 4 ай бұрын
👑 GLORY TO JESUS 👑
@reenajancy3763
@reenajancy3763 Жыл бұрын
Very nice song. Lyrics are meaningful
@johnraj3541
@johnraj3541 Жыл бұрын
ஆழ்கடல் நெருக்கத்தில் ஆறுதலளிக்கிற கரம் போல எனது துக்கத்தின் வேளையில் என்னுடன் முகமுகமாய் பேசி தேற்றிய நண்பர் பென்னட் ! தங்கள் பாடல் என்னை ஒரு கயவனின் கூக்குரலிற்கு இரங்கி கருணையளிக்கிற கர்த்தரின் அன்பைச் சுமந்து வந்து காயங்கள் ஆற்றுகிறது...எப்படிப்பட்ட ஒரு பெக்சூலியர் பேஸ் வாய்ஸ் தங்களுடையது..எவருக்கும் கிட்டாத இறைவனின்வரம் தங்களுக்கு வாய்த்திருக்கிற காந்தக் குரல். இந்தக் குரல் எத்தனை லட்சம் பேர்களை இறைவனிற்குள் வழி நடத்தக் காத்திருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.. நன்றிகள்..
@reubenebi5827
@reubenebi5827 3 ай бұрын
Amen Amen 💐🙏🏻💐🙏🏻
@user-my5fz6kr2x
@user-my5fz6kr2x 2 ай бұрын
Super song❤❤❤❤❤❤
@babuanish6319
@babuanish6319 3 ай бұрын
Amen hallelujah
@KPuvanadiran
@KPuvanadiran 2 ай бұрын
Amen.amen
@KPuvanadiran
@KPuvanadiran 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KPuvanadiran
@KPuvanadiran 2 ай бұрын
En.devanin.uooliyaraagiya.sagotharane.easuvin.naamaththil.neer.ennum.hadigamaana.deva.padalgaliy.alutha.vendum.andru.kettukkolgiren.aamen
@prabhadavid7342
@prabhadavid7342 Жыл бұрын
Nice song pastor including 4. 40 to 5.05 this timing lines really touched pastor..... ❣️🎉❣️ no more words 🔥👑
@GowthamGowtham-xm9fj
@GowthamGowtham-xm9fj Жыл бұрын
Super song God bless you
@deivasigamanig2858
@deivasigamanig2858 Ай бұрын
Beautiful lyrics ❤ ❤ ❤ beautiful voice ❤ ❤ beautiful voice ❤ ❤ God bless you brother 💐 💐 💐 💐
@faitho.b.c.ministry
@faitho.b.c.ministry Жыл бұрын
Super very nice amen praise the lord hallelujah 🙏👍🙏
@jeniferwaston9809
@jeniferwaston9809 Жыл бұрын
கர்த்தர் என் மேய்ப்பர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறிர் very healing word thank you brother enum nala word of God songs padinga God bless you
@wilsonraj7671
@wilsonraj7671 Жыл бұрын
அருமையான பாடல்... Blessings... Keep Rocking for Jesus...
@darmalingam5903
@darmalingam5903 Жыл бұрын
Very super songs
@paulselvinebe
@paulselvinebe Жыл бұрын
Amen
@Karthika-ni2sk
@Karthika-ni2sk Жыл бұрын
Very useful song anna
@BeaulaJohn
@BeaulaJohn Ай бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@SasiKumar-fx7mu
@SasiKumar-fx7mu Жыл бұрын
Super song Anna
@Pas.S.SathishBabu
@Pas.S.SathishBabu Жыл бұрын
Very Nice song pastor. Let God use you mightly..
@partakerstochrist-official3393
@partakerstochrist-official3393 Жыл бұрын
Wow! Wonderful Pr.Ben. May God🙋‍♂️ bless you to fulfill all the plans that💖 he has for you in the upcoming years. Congratulations 💐
@KPuvanadiran
@KPuvanadiran 2 ай бұрын
❤❤❤
@danielimk4658
@danielimk4658 Жыл бұрын
blessings song 😇
@ramesh.8067
@ramesh.8067 Жыл бұрын
Amen alleluya
@ranjanis9630
@ranjanis9630 Жыл бұрын
Nice 👍 song, God bless you pr
@christopherjames6380
@christopherjames6380 Жыл бұрын
Nice song bro please add all your songs in this channel
@jem371
@jem371 4 ай бұрын
Best song
@prakashamt1746
@prakashamt1746 Жыл бұрын
Praise God..wonderful lyrics and very nice singing..God bless you
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot 9 ай бұрын
PRAIS THI LORD PASTAR GOOD LOOK👌👌❤️✝️🙌
@shanthisimon6811
@shanthisimon6811 Жыл бұрын
அழைத்த தேவன் உண்மை உள்ளவர் , very nice song, Praise God
@felixthobias351
@felixthobias351 Жыл бұрын
Praise God it a beautiful song it's filled with Holy spirit at home may Lord Jesus Christ bless you in coming future with 100 fold happiness in u and ur ministry and ur family.
@ShijuCF
@ShijuCF Жыл бұрын
Super na❤️❤️❤️❤️
@worshipofglory4104
@worshipofglory4104 Жыл бұрын
Anna super 👌 song very very god praise
@Tmp0070
@Tmp0070 Жыл бұрын
Ben Samuvel voice maathiri irukku❤❤❤
@enoshprabhu3075
@enoshprabhu3075 Жыл бұрын
Woow
@shofiajansi3420
@shofiajansi3420 Жыл бұрын
ரொம்ப அருமையான பாடல்
@Byjukuttan
@Byjukuttan Жыл бұрын
Nice lyrics. Awesome song
@geetharabi7729
@geetharabi7729 Жыл бұрын
Praise the lord brother. Very nice song. God bless you.
@jeromeesther932
@jeromeesther932 Жыл бұрын
Very nice song 🎵anna Jesus bless you✝️✝️
@cookinglife1306
@cookinglife1306 Жыл бұрын
Praise the Lord. This song make me to cry, I felt the presence of God through this song,.
@WUDAN996
@WUDAN996 Жыл бұрын
Tuned to touch the hearts with its music and lyrics...keep up the work of GOD...a good song to worship at the right time of the year...GOD BLESS YOU
@SamsonFernondez
@SamsonFernondez Ай бұрын
அருமை பாடல் வரிகள் இசை மிக சிறப்பு
@cfmindia1020
@cfmindia1020 Жыл бұрын
Nice song❤
@endtimeministry_bahrain
@endtimeministry_bahrain Жыл бұрын
Amen, nice song
@MohanMohan-xp3wo
@MohanMohan-xp3wo Жыл бұрын
Anna song super God bless you
@flavianborgia9483
@flavianborgia9483 Жыл бұрын
Very Nice, beautifully composed, different music composition like Hindi song, yet another way of worshipping God. AWESOME!
@jsstephenofficial6466
@jsstephenofficial6466 Жыл бұрын
Recent ah intha vibes than wonderful song....What ah presence write more songs lift his name god bless you...god is with you
@jesuschristismyatonement4516
@jesuschristismyatonement4516 Жыл бұрын
நாம் ஆராதிக்கும் தெய்வம் அவர் இருக்கிறவராகவே இருக்கிறவர் ஆமென்
@ezekiealfrancis9624
@ezekiealfrancis9624 6 ай бұрын
super song pastor👍 really touch in my heart❤
@PastorHenryofficial
@PastorHenryofficial Жыл бұрын
Heart melting melody... I love this song...
@kishoreraj1128
@kishoreraj1128 Жыл бұрын
Super bro😇 God bless you🙏🏻✨
@binujohn2801
@binujohn2801 Жыл бұрын
Awesome..❤️song it's very useful to me...✨💯
@stalinstalin4497
@stalinstalin4497 Жыл бұрын
Nice bro. God bless u
@jancy-cg5xd
@jancy-cg5xd Жыл бұрын
Praise to God 💖
@dhileepkhan
@dhileepkhan Жыл бұрын
Anna , Video so pleasant to watch . Audio Beautiful to hear !! God bless 😊
@RajKumar-hw1dz
@RajKumar-hw1dz 5 ай бұрын
Praise the Lord...😇👍
@holyfirechristmedia116
@holyfirechristmedia116 Жыл бұрын
Very nice Brother..
@arivazha2329
@arivazha2329 Жыл бұрын
Glory to Jesus Christ Amen tq Lord
@stephensam9644
@stephensam9644 Жыл бұрын
Everytime I feel the presence of God while hearing this song....😇😇 You made it Ben Na...♥️ Glory to God!♥️
@essmadhu9584
@essmadhu9584 Жыл бұрын
Glory to God🙌🙌🙌🙌 song super anna🙏🙏
@rathinawilliam1888
@rathinawilliam1888 7 ай бұрын
Amen,. Amen
@jairusvibes745
@jairusvibes745 Жыл бұрын
Amen,,glory to jesus 👍🏻🤗
@wilsonsamuel_a
@wilsonsamuel_a Жыл бұрын
Always awesome. Thank God this song. God bless you all and Bennet bro
@jesusdiedforyoursin7053
@jesusdiedforyoursin7053 Жыл бұрын
Wonderful Wonderful voice supper song keep your humble forever GOD Lift up. You
@ravitajitaji7145
@ravitajitaji7145 5 ай бұрын
Super song 👏 nice brother 😊
@evans_paul
@evans_paul Жыл бұрын
Wow beautiful song pastor....❤️
@birla1637
@birla1637 Жыл бұрын
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே அழிவில் நின்று காக்கின்ரீர்
@Shirleyrajan-RV-
@Shirleyrajan-RV- Жыл бұрын
Wonderful lyrics and voice dear Bennet ❤❤..May God use you more for his glory..
@user-dl9yo8db4y
@user-dl9yo8db4y 4 ай бұрын
❤❤❤ super song
@ebinesars8164
@ebinesars8164 Жыл бұрын
Prise the lord🙏. Thish song very beautiful blessing for me..
@Rejoicemelech
@Rejoicemelech Жыл бұрын
Glory to Jesus nice production ❤
@edwinrajasekar261
@edwinrajasekar261 Жыл бұрын
Super song brother
@DavidDavid-hj4ot
@DavidDavid-hj4ot 9 ай бұрын
GOD IS GRET MY FAVARET SONG👌👌👌👌👌👌👍👍👍👍🙌🙌🙌🙌✝️✝️✝️❤️❤️❤️❤️❤️❤️
@ajaybro8454
@ajaybro8454 Жыл бұрын
Super bro ❤❤❤💥💯❣️💕👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝❤️❤️❣️❣️👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@jesusgivesministries4032
@jesusgivesministries4032 10 ай бұрын
இந்த பாடலின் வரிகளை இந்த வீடியோவில் இணைத்தால் இன்னும் அதிகமானோர் பார்ப்பார்கள். மிக அருமையான, அபிஷேகம் நிறைந்த பாடல். இது போன்ற பல இன்னும் அநேக பாடல்களளை எழுத கர்த்தர்தாமே உங்களுக்கு மிகுந்த கிருபையைத் தருவாராக. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@joeljoyson8324
@joeljoyson8324 Жыл бұрын
Just Awesome na
@common3123
@common3123 Жыл бұрын
Song very nice Anna
@astepahead3308
@astepahead3308 Жыл бұрын
Great one brother ☺️
@AnnalJohn1995
@AnnalJohn1995 Жыл бұрын
praise be to lord jesus christ...
@srinivvasa4762
@srinivvasa4762 11 ай бұрын
No one will go without Liking this Video, Fantastic song :-) சங்கீதம் 96 அதிகாரம் 1. கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
Paaduvaen Paaduvom 4K | D. Bennet Christopher | Immanuel Jacob | New Tamil Christian Worship Song
7:42
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 368 М.
Eththanai Anbu | Bennet Christopher | James Jadhav | Tamil Good Friday Song | Tamil Easter Song
7:08
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 27 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Avar Naamam Yesu Kristhu | Bennet Christopher | Immanuel Jacob
7:22
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 108 М.
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 551 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 114 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 51 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 373 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 577 М.