NALLA KIRUBAI - நல்ல கிருபை | ISSAC ANOINTON | DAVID SELVAM | JONE WELLINGTON | 4K

  Рет қаралды 231,500

Issac Anointon - Official

Issac Anointon - Official

Күн бұрын

Song : NALLA KIRUBAI
Composed, Written And Sung : Issac Anointon
"A David Selvam Musical"
To Sow Your Seeds, Offerings & Ministry Updates
Mobile, Gpay, WhatsApp : +91 9894205657
To Support Our UpComing Songs
Name : Issac Anointon.P
Bank Name : Indian Overseas Bank
Branch Name : Maduvinkarai
Account No : 179001000004589
IFSC : IOBA0001790
Subscribe To Issac Anointon KZbin Channel For Songs,Worship And Message link👇
/ issacanointon
Follow us
INSTAGRAM
www.instagram....
FACEBOOK
/ issacanointon
Parisuthar Yesu Pirandhaar
• Parisuthar Yesu Pirand...
Aarathanai Thuthi Aarathanai
• Aarathanai Thuthi Aara...
Parisuthar Yesuveh
• Issac Anointon || Tami...
Nitchayamagaveh
• நிச்சயமாகவே ( Nitchaya...
Vinnin Mainthaneh
• New Tamil Christmas So...
Siluvaiyai Sumantha
• Tamil New Calvary Chri...
Unthan Samugam
• New Tamil Christian Wo...
Isravelin Devanagiah
• ISRAVELIN DEVANAGIAH |...
kattukkullae Kichili Maram
• Issac Anointon | kattu...
Credits
Song : NALLA KIRUBAI
Composed, Written And Sung : Issac Anointon
"A David Selvam Musical"
Keys and Rhythm Programming : David Selvam
Duff and Live Percussions : Karthik Vamsi
Acoustic & Elec Guitars : David Selvam
Sarangi : Manonmani
Flute : David Selvam
Bouzouki, Saz : David Selvam
Back Vocals : Preethi Esther Emmanuel,
Shobi Ashika, Jenita
Recorded @ Berachah Studios, Chennai
Studio Assistant : Sasikumar
Mixed and Mastered by David Selvam @ Berachah Studios
Cinematography,Editing & Drone : Jone Wellington
Second Camera :Karthik & Franklin
Poster Design : Prince Joel
● All rights reserved. ℗&© Issac Anointon 2023
New Anointing Ministries,Chennai, India
Lyrics
உங்க கிருப நல்ல கிருப
என்னை வாழ வைத்ததே
உங்க கிருப மாறா கிருப
என்னை சூழ்ந்து கொண்டதே ....(2)
ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே
ஒவ்வொரு நிமிடமும் நடத்துகின்றதே...(2)
1.அக்கினியில் விழுந்தாலும்
எரிந்து போவதில்ல
தண்ணீர்மேல் நடந்தாலும்
மூழ்கிப் போவதில்ல....(2)
முன்னும் பின்னும் நெறுக்கி என்னை
நடத்திடும் கிருப
என்னோடு உடன்படிக்கை
செய்திட்ட கிருப....(2)
2.தன்னிடத்தில் வருவோரை
தள்ளாத கிருப
தள்ளாடும் வேளைகளில்
தாங்கிடும் கிருப
நிழலாய் என்னோடு வருவது கிருப
என்னை விட்டு விலகாத
இயேசுவின் கிருப....(2)
3.ஆதாமும்,ஏவாளும்
பாவத்தை செய்தபோதும்
உந்தன் மகிமை விட்டு
விலகிப்போனபோதும்
ஜீவனை எடுக்காமல் தோலாடை தந்து
உயிரோடு வைத்த உம் கிருப பெரியது
Unga kiruba Nalla Kiruba
Yennai Vazha Vaithadhey
Unga kiruba Maara Kiruba
Yennai Suzhndhu Kondadhey (2)
Ovoru Naalum Yennai Sumakindradhey
Ovoru Nimidamum Nadathugindradhey...(2)
1.Akkiniyil Vizhundhalum Yerindhu Povadhilla
Thaneermel Nadandhalum Moozhgi Povadhilla...(2)
Munnum Pinnum Neruki Yennai Nadathidum Kiruba
Yennodu Udanbadikai Seidhitta Kiruba...(2)
2.Thannidathil Varuvorai Thalladha Kiruba
Thalladum Velaigalil Thangidum Kiruba
Nizhalai Yennodu Varuvadhu Kiruba
Yennai Vittu Vilagaadha Yesuvin Kiruba...(2)
3.Aadhaamum Yevaalum Paavathi Seidhapodhum
Undhan Magimai Vitu Vilagip pona podhum
Jeevanai Yedukamal Tholaadai Thandhu
Uyirodu Vaitha Um Kiruba Periyadhu
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#nallakirubai #issacanointon #davidselvam #jonewellington #gracesong #goodgrace #ungakiruba #tamilnewchristiansong
#newchristiansong2023 #karthikvamsi #newtamilsong #tamilsong #song2023
#issacanointonsongs #2023newchristiansongs #berachahstudios #newanointingministries #albumsong #tamilalbumsong #folksong
#christianfolksong #biolasong #musicsong #4ksong

Пікірлер: 368
@nagarajahnarmitha8264
@nagarajahnarmitha8264 Жыл бұрын
உங்க கிருப நல்ல கிருப என்னை வாழ வைத்ததே உங்க கிருப மாறா கிருப என்னை சூழ்ந்து கொண்டதே -02 ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே ஒவ்வொரு நிமிடமும் நடத்துக்கின்றதே - 02 உங்க கிருப நல்ல கிருப என்னை வாழ வைத்ததே உங்க கிருப மாறா கிருப என்னை சூழ்ந்து கொண்டதே அக்கினியில் விழுந்தாலும் எரிந்து போவதில்ல தண்ணீர் மேல் நடந்தாலும் மூழ்கிப் போவதில்ல-02 முன்னும் பின்னும் நெருக்கி என்னை நடத்திடும் கிருப என்னோடு உடன்படிக்கை செய்திட்ட கிருப-02 ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே ஒவ்வொரு நிமிடமும் நடத்துக்கின்றதே - 02 உங்க கிருப நல்ல கிருப என்னை வாழ வைத்ததே உங்க கிருப மாறா கிருப என்னை சூழ்ந்து கொண்டதே தன்னிடத்தில் வருவோரை தள்ளாத கிருப தள்ளாடும் வேளைகளில் தாங்கிடும் கிருப -02 நிழலாய் என்னோடு வருவது கிருப என்னை விட்டு விலகாத இயேசுவின் கிருப -02 ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே ஒவ்வொரு நிமிடமும் நடத்துக்கின்றதே - 02 உங்க கிருப நல்ல கிருப என்னை வாழ வைத்ததே உங்க கிருப மாறா கிருப என்னை சூழ்ந்து கொண்டதே ஆதாமும் ஏவாளும் பாவத்தை செய்த போதும் உந்தன் மகிமை என்னை விட்டு விலகிப் போன போதும் -02 ஜீவனை எடுக்காமல் தோலாடை தந்து உயிரோடு வைத்த உம் கிருப பெரியது -02 ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே ஒவ்வொரு நிமிடமும் நடத்துகின்றதே 02 உங்க கிருப மாறா கிருப 02
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@jonikkajanaki
@jonikkajanaki Жыл бұрын
Hi
@maklinmary5343
@maklinmary5343 6 ай бұрын
Amazing song ❤awesome lyrics ❤
@SheelaOviya-jj4qs
@SheelaOviya-jj4qs 5 ай бұрын
❤❤❤
@EzhilarasiRoobini
@EzhilarasiRoobini 2 ай бұрын
🎉❤god bless you bro
@jacmismissionarymovement6858
@jacmismissionarymovement6858 11 ай бұрын
அருமையான குரல், பாடல், இராகம், இசை,வீடியோ அனைத்துமே மிகச்சிறப்பு. இதுபோல் இன்னும் அநேக ப் பாடல்களை கர்த்தர் உமக்கு தருவாராக.
@IssacAnointon
@IssacAnointon 11 ай бұрын
Thank You
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID Жыл бұрын
ஒவ்வொரு நாளும்; not நாலும்
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@nanteneesherin
@nanteneesherin 6 ай бұрын
Good song ps I always hear this song may god bless you pastor.
@IssacAnointon
@IssacAnointon 6 ай бұрын
Amen... Thank You
@jamesvasanth9567
@jamesvasanth9567 Жыл бұрын
தேவனுக்கே மகிமை. நல்ல பாடல் எத்தனை முறை வேணுமுனாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். இயேசு கிறிஸ்துவின் கிருபை பெரியது.
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@muslimsheriff9796
@muslimsheriff9796 Жыл бұрын
இசையும் ராகமும் இந்த பாடலை அதிக வியூஸ் கிடைக்க செய்தது உங்கள் முந்திய பாடல்களை விட
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@saralsaral5487
@saralsaral5487 Жыл бұрын
Ok or oi
@doorofhopea.gchurch2417
@doorofhopea.gchurch2417 10 ай бұрын
@jothinayagamd8565
@jothinayagamd8565 Жыл бұрын
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நடத்தும் கிருபை.😘
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@johnsamuellawrence
@johnsamuellawrence 11 ай бұрын
How come this song has not been visible to me. Such a beautiful song about God’s grace. Literally made me to recall how god lead me from the beginning till date😢. Thank you pastor for this song.
@IssacAnointon
@IssacAnointon 11 ай бұрын
Thank You Brother
@MichaelAngel77
@MichaelAngel77 10 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️💚🙏🙏🙏
@ramanraman5162
@ramanraman5162 Жыл бұрын
அப்பா நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசப்பா....... ❤என் மனதை தொட்ட பாடல்
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@rajanie7172
@rajanie7172 Жыл бұрын
@packiaselvi5056
@packiaselvi5056 Жыл бұрын
இயேசப்பா உங்க கிருபை என்னை வாழவைத்ததிற்காக நன்றி இயேசப்பா 🙏🙏🙏
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@antonyedensharmilaeden235
@antonyedensharmilaeden235 9 ай бұрын
Very good spritual song.
@IssacAnointon
@IssacAnointon 9 ай бұрын
Thank You
@ebinesarin_geethangal4074
@ebinesarin_geethangal4074 Жыл бұрын
உங்க கிருபை பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@karthik-sp8ht
@karthik-sp8ht Жыл бұрын
Appq ninga illa na naga illa love You my dear dad 😢
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@bemalmelvin4307
@bemalmelvin4307 Жыл бұрын
Nice song .... marupadiyum ketku thundum paadal ..nalla irukku paster..thanks for.. thanks to god .
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@Andrewsmandrews-ic2zj
@Andrewsmandrews-ic2zj 11 ай бұрын
Amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen amen amen amen amen amen amen hallelujah
@IssacAnointon
@IssacAnointon 11 ай бұрын
Thank You
@stanlyparnapas2780
@stanlyparnapas2780 3 ай бұрын
Many times . I hear a song god bless your ministry brother
@IssacAnointon
@IssacAnointon 3 ай бұрын
Thank You
@RubanKavitha-e6h
@RubanKavitha-e6h 8 ай бұрын
Amen❤️❤️❤️🙏🙏🙏
@davidnlhc87
@davidnlhc87 Жыл бұрын
அருமையான பாடல் ஒவ்வொரு நாளும் அவருடைய கிருபை நம்மை நடத்துகிறது... வாழ்த்துக்கள் பாஸ்டர்
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You....
@silansilansuvi703
@silansilansuvi703 Жыл бұрын
Valthukkal pastar
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@binnyjose116
@binnyjose116 Жыл бұрын
​@@IssacAnointon😊
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@rathiesther7587
@rathiesther7587 3 ай бұрын
Jesus bless you respect kind brother q🙏🙏🙏🙏🙏🙏🙏
@IssacAnointon
@IssacAnointon 3 ай бұрын
Thank You
@vasanthivasanthi609
@vasanthivasanthi609 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@SubeshanVaratharajah
@SubeshanVaratharajah 2 ай бұрын
ஒருவர் உயர்த்தபட காரணம் அவர்களுடைய அர்ப்பணிப்பும் அவசியம் 😅
@IssacAnointon
@IssacAnointon 2 ай бұрын
@SubeshanVaratharajah Yes
@rathiesther7587
@rathiesther7587 3 ай бұрын
Àmen praise the lord 🙏🙏🙏jesus kirubai very big👌👌👌👌👌
@IssacAnointon
@IssacAnointon 3 ай бұрын
Amen
@gloryaarigallery2381
@gloryaarigallery2381 Жыл бұрын
Thank you jesus... intha song romba naal thedittu irunthen...first line theriyaama thedi yepdiyo kandu pidichutten... god bless you annaa
@gloryaarigallery2381
@gloryaarigallery2381 Жыл бұрын
sema lines...bro god bless you annaa
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@edwinjabakumar1856
@edwinjabakumar1856 Жыл бұрын
Amen , glory to god உணர்வுள்ள பாடல் அண்ணன்
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@CeemeyonRamesh
@CeemeyonRamesh Жыл бұрын
Jesus கிருபை
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@sankars6889
@sankars6889 6 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen Amen yasu appa Amen Amen Amen 💯💯💯💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@IssacAnointon
@IssacAnointon 6 ай бұрын
Amen.... Thank You
@Sharmila-oq3wy
@Sharmila-oq3wy 4 ай бұрын
Glory be to God! Beautiful and anointing song!!
@IssacAnointon
@IssacAnointon 4 ай бұрын
Amen....Thank You
@paulmurali227
@paulmurali227 Жыл бұрын
ஒவ்வொரு நாளும் என்னை தாங்கி வருவது தேவனுடைய கிருபை தான் பஸ்டர் ரொம்ப நல்லா இருக்குது பாடல் வரிகள் பாஸ்டர் மேலும் மேலும் பாடல் எழுதி ஆண்டவரை மகிமைப்படுத்த வாழ்த்துக்கள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@johanhudson7001
@johanhudson7001 Жыл бұрын
Ennai Vaazha Vaitha Kirubai....
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@effiejosh4789
@effiejosh4789 10 ай бұрын
Yabesh patri oru song pannunga pastor
@IssacAnointon
@IssacAnointon 10 ай бұрын
God Bless You
@DEVAPRIYAN
@DEVAPRIYAN 7 ай бұрын
Blessed by this song Pastor. Beautiful Lyrics
@IssacAnointon
@IssacAnointon 7 ай бұрын
Thank You
@RamKumar-bb7yw
@RamKumar-bb7yw Жыл бұрын
Pr nalla varikal GOD BLESS YOU
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@birla1637
@birla1637 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@mercyunni9907
@mercyunni9907 Жыл бұрын
மிக ஆசீர்வாதமான பாடல் Brother.....
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@pmcsalem6510
@pmcsalem6510 4 ай бұрын
Amen Amen
@IssacAnointon
@IssacAnointon 4 ай бұрын
Thank You
@pr.rajasekar7785
@pr.rajasekar7785 Жыл бұрын
ஒவ்வொரு நாளும் உங்க கிருபை தாக்குது என்பது உண்மையான வார்த்தை கற்று தந்த வார்த்தைக்காக நன்றி
@saravananvanan-zr8cf
@saravananvanan-zr8cf Жыл бұрын
QQ1___",*
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@ytGAMEING53
@ytGAMEING53 Жыл бұрын
Amen 🙏 Appa
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@steveebenezer6149
@steveebenezer6149 11 ай бұрын
Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful and Anointing Song Pastor Issac Anointon Annan 🎊🎉. Lyrics are Meaningful and Spiritual ✨💫. God Bless You Abundantly ✝️. God will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐
@IssacAnointon
@IssacAnointon 11 ай бұрын
Thank You Steve
@josephmoorthyp9170
@josephmoorthyp9170 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் பிரதர்... கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக...
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@KavithaIyyappan-g6o
@KavithaIyyappan-g6o Жыл бұрын
The lord bless you and keep you
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@jasinthamicheal596
@jasinthamicheal596 8 ай бұрын
Thaguthi illa namakku karthar tharuvathu kirubai Yaaraiyum ethir paarthu peruvathalla kirubai
@amudhaa4998
@amudhaa4998 7 ай бұрын
அருமையான அர்த்தமுள்ள பாடல் ❤❤ God bless you 🎉🎉🎉
@IssacAnointon
@IssacAnointon 7 ай бұрын
Thank You
@Sharonrubawathy26_7
@Sharonrubawathy26_7 11 ай бұрын
Heart touching and soulful song✨
@IssacAnointon
@IssacAnointon 11 ай бұрын
Thank You
@charlesdarwin2999
@charlesdarwin2999 6 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🏻
@IssacAnointon
@IssacAnointon 6 ай бұрын
நன்றி
@gunasekaran8960
@gunasekaran8960 7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.சூப்பர்
@IssacAnointon
@IssacAnointon 7 ай бұрын
நன்றி...
@CarolineVaz-vs2up
@CarolineVaz-vs2up 8 ай бұрын
Beautiful song brother, may God bless you with more songs to express His love for us,may Jesus grow through your ministry.
@IssacAnointon
@IssacAnointon 8 ай бұрын
Thank You
@yaminij9541
@yaminij9541 Жыл бұрын
நல்ல கிருபை...அவர் கிருபை... ஒரு போதும் நம்மை தள்ளாத அவர் கிருபை... Nice song பாஸ்டர் 👍
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@aathishshruti
@aathishshruti 4 ай бұрын
Amen
@IssacAnointon
@IssacAnointon 4 ай бұрын
Amen
@mallika9782
@mallika9782 Жыл бұрын
god bless you
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@dheebamalar5565
@dheebamalar5565 Жыл бұрын
My. heart 💖. tough. this. song
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@johnhenry7907
@johnhenry7907 Жыл бұрын
Congratulations on hitting the one lakh mark...
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Yes Pastor...Thank You
@kingofseaworld6605
@kingofseaworld6605 10 ай бұрын
Ennoda ❤ favorite song
@IssacAnointon
@IssacAnointon 10 ай бұрын
Thank You
@dhanaksekar9414
@dhanaksekar9414 Жыл бұрын
Best actor of the year conguralation
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@praveenaprincy.abba1styear717
@praveenaprincy.abba1styear717 2 ай бұрын
Very good song heart touching lyrics and God eternity word will show this song your life fully God Grace covered anna❤
@IssacAnointon
@IssacAnointon 2 ай бұрын
Amen…Thank You
@P.RATHABAN-zt6ib
@P.RATHABAN-zt6ib 6 ай бұрын
Amen appa
@IssacAnointon
@IssacAnointon 6 ай бұрын
Amen
@gideonkarthick194
@gideonkarthick194 7 ай бұрын
Glory to Jesus 🙏 nice song brother
@IssacAnointon
@IssacAnointon 7 ай бұрын
Thank You
@kingofseaworld6605
@kingofseaworld6605 10 ай бұрын
❤❤❤❤❤❤
@IssacAnointon
@IssacAnointon 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@davidselvam1956
@davidselvam1956 Жыл бұрын
Happy to Produced Music to this beautiful Song for Dear bro.Pas.Issac anointon!!Glory to God!!
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@ps.davidpandi6350
@ps.davidpandi6350 Жыл бұрын
Super wonderful marvelous pastor
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@mallika9782
@mallika9782 Жыл бұрын
amen god bless you
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You...
@AaronAron-t5i
@AaronAron-t5i Жыл бұрын
அருமையான பாடல்
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@manorajmanoraj9437
@manorajmanoraj9437 Жыл бұрын
அவருடைய கிருபை நம்மை தாங்கா விட்டால் நாம் என்றோ மரித்திருப்போம் அவருடைய கிருபை அளவிடமுடியாதது நம் தகப்பன் அவர் என்றென்றும் மாறாதவர் ஆமென்♥♥♥
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@mohamedmusakir6706
@mohamedmusakir6706 Жыл бұрын
@@IssacAnointon Zzz
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@sanushkumar1033
@sanushkumar1033 Жыл бұрын
Super🎉
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@ytGAMEING53
@ytGAMEING53 Жыл бұрын
Powerful song daddy Jesus Christ
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@anusiakumaranusiakumar3597
@anusiakumaranusiakumar3597 10 ай бұрын
Glory to God ❤
@IssacAnointon
@IssacAnointon 10 ай бұрын
Amen
@alwyn7218
@alwyn7218 5 ай бұрын
Thank god
@IssacAnointon
@IssacAnointon 5 ай бұрын
Amen.... Thank You
@samueldurai8
@samueldurai8 4 ай бұрын
I blessed with this song .thank u bro for the wonderful song❤
@IssacAnointon
@IssacAnointon 4 ай бұрын
Amen. Thank You
@jsanthosh11
@jsanthosh11 Жыл бұрын
Super song lyrics iyya
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@dineshkdaniofficial
@dineshkdaniofficial Жыл бұрын
Awesome song 🎧 🎉
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@dineshkdaniofficial
@dineshkdaniofficial Жыл бұрын
@@IssacAnointon welcome 🙏
@selvis484
@selvis484 Жыл бұрын
Anna Super Good bless you ❤❤❤❤❤ 6:34
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@jamesvasanth9567
@jamesvasanth9567 Жыл бұрын
வாழ்த்துகள் பாஸ்டர். இந்த பாடல் கோடி ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக அமையட்டும் ஆமென்.
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@inbaraj5216
@inbaraj5216 Жыл бұрын
Issac anna all lyrics r so beautiful. Wonderful song.God bless you abundantly anna.😊
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@aruncharles1816
@aruncharles1816 Жыл бұрын
Jesus loveyou 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@juliantho8902
@juliantho8902 Жыл бұрын
Amen ❤️
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@andersonpetagchurch736
@andersonpetagchurch736 Жыл бұрын
என்னை வாழ வைத்ததே...Amen... wonderful Lyrics annan....Faithful Song.,..
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@sangeetha98sangee5
@sangeetha98sangee5 4 ай бұрын
❤❤❤❤🎉
@IssacAnointon
@IssacAnointon 4 ай бұрын
🙏🏻
@Reem-nq1yv
@Reem-nq1yv Жыл бұрын
❤❤❤
@andrewselvin3827
@andrewselvin3827 Жыл бұрын
நல்ல ஆராதணைபாடல்
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@princesahayaraja9151
@princesahayaraja9151 Жыл бұрын
Very nice songs Thank you lord 🎉🎉🎉🎉
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@ElizebethJohn-y3b
@ElizebethJohn-y3b Жыл бұрын
Heart touching song
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@rainbow__friends_
@rainbow__friends_ Жыл бұрын
Glory to God
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@samueljoe633
@samueljoe633 Жыл бұрын
Wow.awesome lyrics.His Grace more sufficient to US ✝️💕💞🛐⛪️❣️🙇‍♂️🤝🫵
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@NavinM-t8w
@NavinM-t8w Жыл бұрын
Anna super lyrics felt the presence Annoiting of this song ....Let God bless you with more songs...
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@Bethel_14
@Bethel_14 Жыл бұрын
Praise the Lord 🎉 Nice song 🔥🔥🔥
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@solomonrobert3081
@solomonrobert3081 Жыл бұрын
Amen and Amen Pastor you are always in perfect truth
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@aadam2jd479
@aadam2jd479 Жыл бұрын
Amen amen
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@GideonKarthick-ss4dk
@GideonKarthick-ss4dk Жыл бұрын
Heart touching words nice song
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@jesuschristworld7716
@jesuschristworld7716 Жыл бұрын
Heart touching song anna 🙏 God bless you🙏
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@sanjaydj5576
@sanjaydj5576 Жыл бұрын
Praise be to God. Amazing.
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@keziam7806
@keziam7806 Жыл бұрын
Nice song Pastor 🎉❤
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@Nirmalkumar-sl3wt
@Nirmalkumar-sl3wt Жыл бұрын
Amen praise the lord brother
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@Shyampraveenful
@Shyampraveenful Жыл бұрын
Very pleasant to listen to. The background music is absolutely fabulous. God bless.
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@priyaolina734
@priyaolina734 Жыл бұрын
My favourite song pastor ❤😊
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@tamilsongsrani8257
@tamilsongsrani8257 Жыл бұрын
Lyrics are fantastic brother. God bless you brother.
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@pastor.a.paramanandam5465
@pastor.a.paramanandam5465 Жыл бұрын
Soooooo beautiful words and song. Dear Bro God bless you. Apostolic Harvest Assembly greetings you 🎉❤
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@Jeba-go9pr
@Jeba-go9pr Жыл бұрын
Praise to God
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@heavenlybirds5090
@heavenlybirds5090 Жыл бұрын
Super Very nice lines Pastor God bless you Pastor 🎉🎉
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@joysammu1135
@joysammu1135 Жыл бұрын
God is good his amazing grace is wonderfully became a song of praise in each and every ones heart. Hallelujah. Amen
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@malathivasgowda3946
@malathivasgowda3946 Жыл бұрын
Very melodious and some words I could follow . Let jesus be our goodshepherd lifelong.
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
@selahmusic-vb6fu
@selahmusic-vb6fu Жыл бұрын
Super song bro
@IssacAnointon
@IssacAnointon Жыл бұрын
Thank You
ISRAVELIN DEVANAGIAH | Tamil Christian Song | Yudha ACD
5:18
Issac Anointon - Official
Рет қаралды 167 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 58 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 6 МЛН
KALANGAMILLA THAILAM | DANIEL JAWAHAR
7:27
DANIEL JAWAHAR
Рет қаралды 18 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН