Is it Good to Lie ? | Christian Awareness Message | Samsonpaul

  Рет қаралды 142,389

Jeevaneerodai

Jeevaneerodai

Жыл бұрын

சொல்லாததை சொன்னதாக தேவ ஊழியர் சொல்லலாமா ? எத்தனை மனவேதனை ! அகஸ்டின் ஜெபக்குமார் - ஆலன்பால் | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால்
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL - / jeevaneerodai
#augustinjebakumar #alanpaul #blessingtv #jeevaneerodai #samsonpaul #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 788
@sureshsuresb4547
@sureshsuresb4547 10 күн бұрын
ஆமென் உங்களைப் போன்ற ஊழியர்கள் இப்போது இருக்கிற காலகட்டத்திற்கு தேவை
@sureshpeter1270
@sureshpeter1270 Жыл бұрын
Bro Augustin Jebakumar is allways telling Ture, God bless his ministry
@kumareshsonu8366
@kumareshsonu8366 Жыл бұрын
தவறை சுட்டிக்காட்டி தவறை திருத்திகொள் என்று சொல்லுவது குறை இல்லை,வித்தியாசமான சிந்தனை ஆண்டவரின் வேதனை எப்படி இருக்கும் என்று அருமையாக சொன்னீர்கள்
@manoheran1448
@manoheran1448 Жыл бұрын
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் இதற்கு மிஞ்சினது தீமையினால் நிறைந்திருக்கும்
@davidraj5406
@davidraj5406 Жыл бұрын
நான் கற்றுக்கொள்வது என்னவென்றாள் என்னைவிட ஊழியக்காரர் பணக்காரராக இருந்தால் காணிக்கை கொடுக்ககூடாது என்பதே.
@prakashr6470
@prakashr6470 Жыл бұрын
அந்த காணிக்கையை உதவி தேவைபடுவோருக்கு உதவி செய்தாள் அதில் தேவன் பிரியமாக இருக்கிறார்
@jayarajp7522
@jayarajp7522 Жыл бұрын
இயேசு TV ஊழியம் செய்ய சொன்னாரா? 5 அப்பம் 2 மீன காட்டி காணிக்கை வாங்க சொன்னாரா? வெக்கமா இல்ல சொல்லுரதுக்கு ஏசி ரூமுல இருந்துகிட்டு TV ல பேசிக்கிட்டு தப்பு தப்பா பாட்டு பாடிகிட்டு ஊழியம் என்ற பெயரில் வியாபாரம் பண்றானுங்க கர்த்தர் கட்டாயம் நியாயம் தீர்ப்பார் ஊழியம் செய்து ஆத்தூமாக்களை பெறாமல் அடுத்த சபை ஆத்தூமாக்களை திருடி ஊழியம் செய்றீங்க சீக்கிரமாக நீதியுள்ள நியாதிபதி ஆக்கினை யின் கரம் உனக்கு விரோதமாக நீட்டப்படும் இது ஆவியானவரின் எச்சரிக்கை
@ranigovindaraj430
@ranigovindaraj430 Жыл бұрын
Aa
@raniselvaraj518
@raniselvaraj518 Жыл бұрын
An awareness speach.
@amirkwt9307
@amirkwt9307 Жыл бұрын
Ö
@thavamthavarajah2008
@thavamthavarajah2008 Жыл бұрын
சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் ஒருபோதும் உண்மைக்குப்புறம்பாக பேசமாட்டார்.
@nellaisekar6456
@nellaisekar6456 Жыл бұрын
True
@rajanboaz6554
@rajanboaz6554 Жыл бұрын
தெரியாத காரியத்தை தெரிந்த விஷயத்தைப் போல பேசுவார்கள் ..!
@thuthirajan
@thuthirajan Жыл бұрын
இயேசுவை பற்றி மட்டுமே பேசுவேன்
@YauwanaJanam
@YauwanaJanam Жыл бұрын
முற்றிலும் புதிய கோணத்தில் பிரச்சினையின் ஆழத்திற்கே சென்று சரியானதொரு செய்தியைப் பகிர்ந்த சகோதரருக்கு வாழ்த்துகள்.
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Жыл бұрын
💝🔥
@mohnraj3976
@mohnraj3976 Жыл бұрын
Eye opening explaination anna about God's feelings
@alexpandian7189
@alexpandian7189 Жыл бұрын
ஐயா, நீங்கள் இதை ஒரு பேசு பொருளாக எடுத்திருப்பதை நான் ஒரு அசிங்கமான செயலாக பார்க்கிறேன். கிறிஸ்தவர்கள் நாம் சந்திக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் மத்தியில் நீங்கள் இதை இன்னும் ஒருபடி மேலே போய் இரு ஊழியங்களை ஊதி கொச்சைப்படுத்துகிறீர்கள் இந்த காரியத்தை கர்த்தரிடத்தில் கொண்டு போய் அவர்களுக்காக ஜெபியுங்கள். இரண்டாவதாக நீங்கள் அலன் பால் ஐயாவிடமோ, அகஸ்டின் ஐயாவிடமோ இது தொடர்பாக நேரடியாக பேசினீர்களா?
@YauwanaJanam
@YauwanaJanam Жыл бұрын
@@alexpandian7189 அவங்க ரெண்டு பேரும் தங்கள் அழைப்பின் நோக்கத்தை சாதித்ததில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும் அல்லவா, இங்கே பகிரப்பட்டுள்ள செய்தியானது அவர்களைக் கேட்போருக்கானதே தவிர அவர்களுக்கானது அல்ல. அவர்களை அழைத்த தெய்வத்தின் குரலை அவர்கள் கேட்டால் அதுபோதும்.
@Jellsypeter
@Jellsypeter Жыл бұрын
Praise God for Samson Paul uncle also for He is faithful to God to men.
@SelvaRaj-gx3kr
@SelvaRaj-gx3kr Жыл бұрын
Thank you God's man
@golda.p793
@golda.p793 Жыл бұрын
நாம் அனைவரும் சும்மா இருப்பதே நலம்
@user-vg1ss4ox2l
@user-vg1ss4ox2l Жыл бұрын
இதைவிட சிறப்பான விளக்கம் கொடுக்கமுடியாது. அன்பு சகோதரனே! உங்களுக்கு வாழ்த்துகள்.
@biblemessage4933
@biblemessage4933 Жыл бұрын
இந்த செய்தி எல்லா திசைகளிலும் பரவட்டும்.
@josephrufus9155
@josephrufus9155 Жыл бұрын
Wonderful presentation - Praise God.
@johnsondaniel4277
@johnsondaniel4277 Жыл бұрын
my humble salute 🙏 to Br . Samson Paul , May The Good Lord Jesus Christ use you more and more in the Ministry for Him.
@jeromedouglashenderson1044
@jeromedouglashenderson1044 Жыл бұрын
We have to encourage him. So that he can make black and white of anti social elements
@Jellsypeter
@Jellsypeter Жыл бұрын
Augustin Jebakumar uncle always says the truth which will definitely hurt the concerned people.Let the Spirit of God convict people to be truthful.
@kirubabaskar8321
@kirubabaskar8321 Жыл бұрын
If he says the truth y he had no guts to mention the name.If he is really a man of God he should directly warn the particular people as a senior pastor
@kirubabaskar8321
@kirubabaskar8321 Жыл бұрын
If he no guts he should keep quiet church is not a place to talk all nonsense
@karalmarks8043
@karalmarks8043 Жыл бұрын
No.. He always spread negative about other ministry without truth.. He thinks that he only do a ministry in correct manner..
@kirubabaskar8321
@kirubabaskar8321 Жыл бұрын
@@karalmarks8043 yes absolutely correct
@ss-md4ff
@ss-md4ff Жыл бұрын
Hello take a ticket and visit bihar. Then u come to know the truth. AJ is pakka fraud man. The best actor ever. He is living a luxuries life. Ask him where is 7 crore? He sold a place in bangalore for 7 crore and he ate. ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுததாம்..
@michaelmanohar151
@michaelmanohar151 Жыл бұрын
நியாயத்தீர்ப்பு எல்லாருக்கும் வரும் அங்கே இப்படி வழக்காடிக்கொள்ள எந்த டியூபும் இருக்காது, யாரும் மறுபேச்சு பேசவதற்கு பதிலாக நடுங்கிக் கொண்டு என்ன நியாயத்தீர்ப்பு வருமோ என்று பயந்து நடுங்க வேண்டுவதற்கு முன் இப்போதே பயந்து, நடுங்கிக் மனம்திரும்ப பாருங்க.
@dera5576
@dera5576 Жыл бұрын
சந்தடி சாக்ல சம்பவம் செஞ்ஜிட்டிங்களே சகோ அருமை வாழ்த்துகள். ( சத்திய சம்பவம் )
@luinpaster5662
@luinpaster5662 10 ай бұрын
தெளிவான விளக்கம்.... Brother.....
@Hibiscus1554
@Hibiscus1554 Жыл бұрын
Dr.Allen Paul unmayana theva uzhiyar. Avaral pala kudumbangal ratchikapatum aaseervatham petrum iruku... Oru video thodangum pothu Thevana magimai padithi aarambikira Allen Paul ayya enga ...vathanthi pesanum nae pesura neenga enga
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Жыл бұрын
உங்க கமண்டுலயே தெரிகிறது ஆலன் பால் அவர்களின் உபதேசம் கேட்டு வளர்ந்த லட்சணம்.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Жыл бұрын
ஒருவர் இரட்சிப்பை பெறவெண்டுமானல் கிறிஸ்துவால் தான் இரட்சிக்கப்பபடவேண்டும் ஆசீர்வதிக்கப்பட்டால் அதுவும் தேவனால்தான் இருக்கா வேண்டும் மனிதன் மூலமாக அல்ல கிறிஸ்துவின் மூலமாக. அவர் இதை சொல்லி கொடுக்காம உங்களை போன்றவர்களை tv வழியாக தன்னிடம் மட்டுமே வரவழைத்துள்ளது வேதனைக்குரியது.🤦
@SanthoshGanesan-mj6vl
@SanthoshGanesan-mj6vl 5 ай бұрын
@@sathiyapiriyan6607 😂😂😂
@theresashorts9429
@theresashorts9429 Жыл бұрын
Very good decision and you gave wonderful True message. My heart is full of happy. True wow , Must speak like Jeremiah.
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி ஐயா சத்தியத்தை சத்தியமாக கூறுகிறீர்கள் நல்லா கேட்டீங்க பிரதர் நன்றி
@mageswaribaskaran6640
@mageswaribaskaran6640 Жыл бұрын
Praise The Lord
@MarshalAntoRobin
@MarshalAntoRobin Жыл бұрын
பரலோகத்திலிருந்து அருளப்பட்டாலொழிய ஒருவனும் எதையும் பெற்றுவிட முடியாது.. இது தேவையில்லாத நேரத்தை வீணாக்கும் விவாதம்.. பொறாமையோ எலும்புருக்கி .. In Jesus mighty name, I decree and declare the shed blood of Jesus over the Life and Financial breakthrough over all Ministries of God..
@vasudavid1785
@vasudavid1785 Жыл бұрын
There will not be any mistake in the man of the God who serves the Lord faithfully n stays as a testimony for 50yrs. Allen brother should fear God. Great explanation
@jkiruba5203
@jkiruba5203 Жыл бұрын
S
@jeevaraj4771
@jeevaraj4771 Жыл бұрын
Thanks Brother,. please pray for them
@amalaherida3486
@amalaherida3486 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி🙏
@kingmaker3804
@kingmaker3804 Жыл бұрын
இது தேவையில்லாத விவாதம் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக....
@paulmanickarajt4974
@paulmanickarajt4974 Жыл бұрын
காணிக்கை இனிமேல் வராது என்கிற பயம் தான் பிரதர்
@giftsonjebaraj2086
@giftsonjebaraj2086 Жыл бұрын
You are absolutely correct
@bijilisamraj1246
@bijilisamraj1246 Жыл бұрын
Adhu dhaan 10 thala murraikku kandavan kaasila powdhumay..
@stellaimmanuel6591
@stellaimmanuel6591 Жыл бұрын
Neenga pathingala kanikkai varathungra payam nu alpathanama pesatheenga devanal manam eluppa pattu than kanikkai kodukkiravargal kodukukuranga ooliyakaranga kastapadurangano avunga oliyatha patho visuvasi kanikkai kodukkurathillai saria athanalaasalta pesathinga
@nellaisekar6456
@nellaisekar6456 Жыл бұрын
Yes yes.
@JosephKarthic
@JosephKarthic Жыл бұрын
@@stellaimmanuel6591 I used to speak like this and gave 2.5 lakhs to a local pastor to build a church but he cheated me and built his own house, later i knew the truth and prayed to God and left, he later died with in 1 month... The lord opened my eyes from then on to not believe any man called pastors, i only pray to God in my room, not going to any church and I'm so happy and peaceful than ever.. Stop believing everyone and follow some people, instead listen to your heart and God alone... God is same for everyone no partiality
@prakashr6470
@prakashr6470 Жыл бұрын
இவ்வளவு வருஷமா ஊழியத்தில இயேசு பெயரை சொல்லி சுகபோகமா அனுபவித்தார்கள்... இப்போ ஏதோ பிரச்சினை ன்னு வரும் போது ஏன் பதறுகிறார்கள்.. இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை
@rajadheenabandhu6703
@rajadheenabandhu6703 Жыл бұрын
Allan Paul is a good servant of God humble and never criticise other servants. Mr. Augustine always having jealousy and hatred on Allan Paul does not have the love of JESUS CHRIST. Let him read luke 6 :37,41,42,45 and 1 corinthians 4 :5. How he can spread false information without confirming. Kannal kanbathum poi. Kadal ketpadum poi. Theera visaripade mei. (JESUS CHRIST)
@thuthirajan
@thuthirajan Жыл бұрын
இயேசுவை பற்றி மட்டுமே பேசுவேன்
@rajinijohn6186
@rajinijohn6186 Жыл бұрын
ஒருவர் குறையை ஒருவர் மன்னித்து கிறிஸ்து உங்களை மன்னித்தது போல ஒருவருக்கு ஒருவர் மன்னியுங்கள்........ ✨✨✨✨
@supersmart671
@supersmart671 Жыл бұрын
Does forgiveness ignoring and false prophets?
@rajinijohn6186
@rajinijohn6186 Жыл бұрын
2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். எபிரேயர் 12:2 3 ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் எபிரேயர் 12:3 4 பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. எபிரேயர் 12:4
@SanthoshGanesan-mj6vl
@SanthoshGanesan-mj6vl 5 ай бұрын
@@supersmart671 boomer ga adhu
@RameshBabu-gj5uo
@RameshBabu-gj5uo Жыл бұрын
Now I am 38 years old. From my childhood itself, I have read Anna Samson Paul ' s books and listened his messages. Still he is speaking truth and speaking balanced. Thank You Samson Anna. !
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் தேவனுக்கு மகிமை நடைபெற்ற நிகழ்வுகளையும் அவலங்களையும் தைரியமாகவும் தெளிவாகவும் செல்லியிருகிறீர்கள் உங்களைப் போன்ற வைராக்கியமுள்ள தேவதாசர்கள் எழும்ப வேண்டுகிறேன்
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Жыл бұрын
Amen💝
@pasupathi4750
@pasupathi4750 Жыл бұрын
அருமையான விளக்கம்
@arulraj1242
@arulraj1242 Жыл бұрын
Praisethelord.அருமையான பதிவு. கள்ள தீர்க்க தரிசி களை பற்றி தேவ ன் உங்களை கொண்டு தெ ளி வாக பேசி உள்ளார். நன்றி 🙏
@wilsona5839
@wilsona5839 Жыл бұрын
I watch paster Samson Pal speech many times. everything is correct sir.even though I belong to Roman catholic church,I congratulate this paster for his bold and truthful speeches. super paster. really God will bless and appreciate your service for bringing truthful facts, pondicherry
@tswarnabai8063
@tswarnabai8063 Жыл бұрын
Praise the Lord. God bless you Paster
@selvakumarbalasingh4975
@selvakumarbalasingh4975 Жыл бұрын
ஈயம் பூசுனமாதிரி இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்.. ஆன்மிக வியாபாரிகள் நீங்கள் எல்லாரும்
@indhunaidu5007
@indhunaidu5007 10 ай бұрын
Excellent speech.
@prakashr6470
@prakashr6470 Жыл бұрын
ஐயா எப்படியா இப்படி டைம்மிங் பார்த்து வெளுக்குறிங்க... வீடியோ ஆரம்பத்தில பார்க்கும் ஏதோ அவர்கள் குடும்பத்தில் உள்ள குழப்பத்தை உண்டு பண்ண அகஸ்டின் ஜெயகுமார் பேசியது தவறு என்று பேசுகிறீர்கள் என்று நினைத்தேன் அப்புறம் போக போக ஆலன் பால் ஊழியத்தை பத்தி வெளுக்க ஆரமிச்சுடிங்க.....
@tutor6740
@tutor6740 Жыл бұрын
😁😁😁,he said he don't have any asset in his name,but i can promise you,alan Paul now to use the benz car,but it is in his owned trust name. 😁😁😁
@prakashr6470
@prakashr6470 Жыл бұрын
@@tutor6740 அப்போ வாடகை வீட்டில் குடியிருக்கேன் என்று சொன்னது கூட இது மாதிரி தான் போலிருக்கு
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Жыл бұрын
@@tutor6740 benz கார் வாடகைக்கு எடுத்திருப்பார் இல்லனா இஸ்ரேல் ல இருக்கிறவங்க யாராவது பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னாலும் சொல்லுவார் ஐயா
@gilletkanakaraj4532
@gilletkanakaraj4532 Жыл бұрын
True explanation brother.
@davidavadimorai5124
@davidavadimorai5124 Жыл бұрын
மிகவும் சரியாக சம்மட்டியால் அடிப்பது போல் சத்தியத்தை நல்ல தொனியுடன் சொன்னீர்கள் பிரதர்..இந்த பதிவை விமர்சனம் செய்யும் அன்பர்கள் அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் ஒருவர்(சாம்சன் பால் பிரதர் மட்டும் அல்ல) வேதத்தின் வெளிச்சத்தில் தவறை சொல்லும் ஒவ்வொரு தேவ மனிதைரையும் அவர்களுடைய வாழ்க்கையும் ஊழிய முறைகளையும் பாருங்கள்..உண்மை தெரியும்... தவறுகள் சுட்டி காட்டப்பட வேண்டும்..நியாத்தீர்ப்பு என்பது எல்லா மனிதருக்கும் உண்டு..நாம் சாதாரணமாக ஒருவர் தவறு செய்யும் போது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்பது இல்லையா?சத்தியம் புரட்ட படும் போது அதை குறித்து எச்சரிக்கை அவசியம்..அதைதான் சகோதரர் அவர்கள் சரியாக நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@senthilvelavan3508
@senthilvelavan3508 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா,கர்த்தர் உங்களை இன்னும் அவருடைய இராஜ்ஜியத்துக்கு எடுத்து பயன்படுத்துவாராக
@manlystephen2274
@manlystephen2274 Жыл бұрын
சரியான விளக்கம் நல்லது
@kinemaster-EL
@kinemaster-EL 10 ай бұрын
ஆலன் பால், அகஸ்டின் ஜெபக்குமார் மனம் திரும்பி இரச்சிக்கப்பட நாம் ஜெபிக்கலாம்
@Jessie-kl5eg
@Jessie-kl5eg Жыл бұрын
ரொம்ப அழகா பேசுறீங்க சாம்சங் பால் அப்போ மக்கள் கொடுக்கிற காணிக்கை வைத்து ஆடம்பரமாக வாழ்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தாங்க
@joshuvasamuel5651
@joshuvasamuel5651 Жыл бұрын
Excellent
@jeyasilinrani42
@jeyasilinrani42 Жыл бұрын
Yenakkum Alan paul Ayya romba pudikkum. Avarudaiya speech romba usefulllaha erukkum.
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 Жыл бұрын
Good message. Warning message. Praise the Lord
@kanagamanijayaraj7020
@kanagamanijayaraj7020 Жыл бұрын
This shows that we are in the last days. Come Lord Jesus.
@selvamrf
@selvamrf Жыл бұрын
Great explanation Bro. Samson Paul with proof. For this message Allen Paul group never response and repent. Continue your eye opening ministry.
@shalomjireh2411
@shalomjireh2411 Жыл бұрын
Yes excellent. Gòod explamation. This eye open message.
@glorymanohar9117
@glorymanohar9117 Жыл бұрын
நல்ல தகவல் . நன்றி ஐயா 🙏
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 Жыл бұрын
Marvelous explanation. Thank you brother for the excellent authenticated in depth spiritual explanation. Praise God for this great opportunity.
@wordinlifeministries7511
@wordinlifeministries7511 Жыл бұрын
அருமை. நன்றி
@suniltitus1485
@suniltitus1485 Жыл бұрын
Allen Paul is not a pastor. He is a great business man.
@raveenar8640
@raveenar8640 Жыл бұрын
நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா.ஆலன்பால் இந்த வீடியோ பார்த்தால் நன்றாய் இருக்கும்...
@bijilisamraj1246
@bijilisamraj1246 Жыл бұрын
Doctorate. Bishop yel laam romba over. God fearing people have been misguided for self respect. Car varai poor people money. Jesus calls former staff. Avange training.
@ritarose8912
@ritarose8912 Жыл бұрын
"Christianity is a religion of humility and simplicity"".Even cinema stars are restricting extravagant expenditures .They could have minimized the extravagance. People would have felt happy.
@sindhiyarajan2135
@sindhiyarajan2135 Жыл бұрын
யார் யாரையும் குறை சொல்ல வேண்டாம் தயவு செய்து குறை சொல்ல வேண்டாம்
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Жыл бұрын
அமேன்
@isaccdaniel7837
@isaccdaniel7837 Жыл бұрын
Pooda panni
@kumareshsonu8366
@kumareshsonu8366 Жыл бұрын
தவறை சுட்டிக்காட்டி திருத்திகொள் என்பது குறை இல்லை
@roobavathimuthu4605
@roobavathimuthu4605 Жыл бұрын
நீதிமான் குட்டுவது தலைக்கு எண்ணெய்யைப் போலிருக்கும்
@vincenta3575
@vincenta3575 Жыл бұрын
போய் மத்தேயு 23 அதிகாரம் படி, அப்புறமா இயேசு க்கு போய் மற்றவரை குறை கூற வேண்டாம் என்று அறிவுரை கூறுங்கள்...
@nehamiah8457
@nehamiah8457 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா...
@MsLuther123
@MsLuther123 Жыл бұрын
Said Perfectly Bro.
@prabhahartj9892
@prabhahartj9892 Жыл бұрын
super explanation
@rajurajasekaran2688
@rajurajasekaran2688 Жыл бұрын
Wonderful explanation 🙏
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
மிகவும் அவசியமான வீடியோ 🙄👍👍🙏! "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் -- அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"🙄! மிக ஞானமாக, மிக நேர்த்தியாக, மிகச் சிறப்பாக--இரு தரப்பினருக்கும் தெளிவான விளக்கமளித்த தேவ ஊழியர் ஐயா அவர்களுக்கு - இயேசுவின் நாமத்தில் பாராட்டுக்கள் 🙏வாழ்த்துக்கள் 👍🙏.
@rajanbabu6044
@rajanbabu6044 Жыл бұрын
Money collecting from the people for Uooliyam ' is spending lavishly for their family.
@leonsep1589
@leonsep1589 Жыл бұрын
God bless you pr
@amuthajuliet5767
@amuthajuliet5767 Жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே நன்றி சகோதரர்
@morisanjerom4688
@morisanjerom4688 Жыл бұрын
அருமையான விளக்கம்.மற்றவர்களை குற்றவாளிகளாக தீர்ப்பிடுவதற்கு முன்பு தம்மை தாமே நிதானித்து அறிய வேண்டும்.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Жыл бұрын
இந்த செய்தியை முழுவதும் கேட்டுவிட்டு நன்றாக அறிந்துகொண்டு வாருங்கள் morisan jerom
@susheelabarnabas9581
@susheelabarnabas9581 Жыл бұрын
@@sathiyapiriyan6607 கர்த்தருடைய ஊழியக்காரர் எப்படி இருக்க வேண்டும என்று இயேசு வேதாகமத்தில் சொல்லியிருக்கிறார் ? அப்படியா இந்த ஊழியக்காரர்கள் ஊழியம் செய்கிறார்கள்?ஐயா,இது உங்கள் ஊழியம் அல்ல,உங்களிடமிருந்து கர்த்தருடைய வார்த்தையை மாத்திரம் கேட்க விரும்புகிறோம்.நியாயத்தீர்ப்பு நாளிலே எல்லாம் வெளியாகும்.
@gnanamuthunesamoni1254
@gnanamuthunesamoni1254 Жыл бұрын
Super topper explanations! God bless you.
@annamalaiisrel4607
@annamalaiisrel4607 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் எனது அருமை உழியக்கரர்
@dhivyaruban1919
@dhivyaruban1919 Жыл бұрын
நீங்கள் செல்வது உண்மை அண்ணா
@anbuselvam2408
@anbuselvam2408 Жыл бұрын
Super Pastor
@gopalakrishnan754
@gopalakrishnan754 Жыл бұрын
நானும் அநேக ஊழியக்காரர்கள் சாட்சி கொடுத்து கேட்டிருக்கிறேன். சாப்பிட வழியில்லாமல் இருந்தேன். இன்று மாடி வீடும் கோடி காரும் ஆண்டவர் கொடுத்தார் என்று சொல்லு. கிறார்கள் சகோதரரே தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். சில ஊழியக்காரர்கள். சைக்கிள் கூட வாங்க முடியாத விசுவாசிகளிடத்தில் கூட கடிந்து தசமபாகம் கேட்கிறார்கள், கொடுக்க வேண்டிய ஏழைகளிடமிருந்து கொள்வது பாவம். ஏழைகளிடத்திலிருந்து பணம் பெற்று நாம் சுகம் அனுபவிப்பது பாவம்🙏
@paulraj348
@paulraj348 Жыл бұрын
Praise the lord
@anandhbabu1644
@anandhbabu1644 Жыл бұрын
8c弓。 5ry8女6@@
@jacobsathianathan8575
@jacobsathianathan8575 Жыл бұрын
அருமை யோ அருமை நல்ல பதிவு நன்றி 👍👍👍👏👏👏
@Athisaya19
@Athisaya19 Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணன்.
@johnjebakumar9776
@johnjebakumar9776 Жыл бұрын
Your speech is very nice , ungala Pola theva Magan eazhumba vendum thanks God 👍🙏🙏
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
சரியான செய்தி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@josephraj8642
@josephraj8642 Жыл бұрын
Through Augustine, god is teaching lessons to alan
@danielrolston1879
@danielrolston1879 Жыл бұрын
Inga evanumae ozhungu illa.. ennaiyum serthu thaan solren.. all the world’s a stage and we are all actors 🤷‍♂️ sila paer overacting panranga avlo thaan thalaiva. Nee free ya vidu 🙌
@jebaselshada6917
@jebaselshada6917 Жыл бұрын
Arumai iyaa
@jebastinissac
@jebastinissac Жыл бұрын
Super explanation bro.
@kumarv8891
@kumarv8891 Жыл бұрын
Good explanation brother.
@abishekhd1833
@abishekhd1833 Жыл бұрын
ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் என்னங்களை ஏங்கங்களை தெளிவாக பேசியதற்கு நன்றி
@isaccdaniel7837
@isaccdaniel7837 Жыл бұрын
Brother you nailed it....
@s.danielb.a9825
@s.danielb.a9825 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நல்ல ஒரு விழிப்புணர்வு செய்தி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
Good...thought....brother.
@chinnathambi9102
@chinnathambi9102 Жыл бұрын
This is the truth sir
@nancydorathy6385
@nancydorathy6385 Жыл бұрын
A Christian cannot see You Tube nowadays No amount of message is going to reach any body Explanations are not at all necessary
@viratselva18
@viratselva18 Жыл бұрын
Glory to god
@rebekahjuliet3806
@rebekahjuliet3806 Жыл бұрын
Very good explaining praise the Lord
@jesanjebaraj5043
@jesanjebaraj5043 Жыл бұрын
Super o super 👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
சொன்னாங்க சொல்லல. இவ்வளவு ஆடம்பரம் மக்கள் விசுவாசிகள் காணிக்கையில் தேவையா????? உலகத்தாருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?????? சொன்னா அவரவர் இஷ்டம் என்று சில அல்லக்கைகள் கமெண்ட்ஸ் போடுறாங்க
@suhitharbaus
@suhitharbaus Жыл бұрын
Fraud evangelists are created by blind bakths.
@isaacpandian
@isaacpandian Жыл бұрын
பாவம் ஆலன் வாடகை வீட்டில் இருக்கிறார்.சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருவதாக கேள்வி
@sathyaoli5919
@sathyaoli5919 Жыл бұрын
உண்மையான விளக்கம் சூப்பர்
@Arche1970
@Arche1970 Жыл бұрын
Well said Bro
@jobraj4821
@jobraj4821 Жыл бұрын
Super Annan
@chandrasekar1939
@chandrasekar1939 Жыл бұрын
Super துணிச்சலான பேச்சு சத்தியமான பேச்சு......
@renfordgovidaswamy5481
@renfordgovidaswamy5481 Жыл бұрын
V.true brother. Those days prophets lived for God.only God's words in their mouth. They lived in caves and suffered for God's kingdom.but now its the opposite. V.sad
@vimalsimth1994
@vimalsimth1994 Жыл бұрын
Nalla pathil pastor God bless you👏
@asirvadhampr7940
@asirvadhampr7940 Жыл бұрын
Bro.....Thanks.
@kumareshsonu8366
@kumareshsonu8366 Жыл бұрын
வித்தியாசமான சிந்தனை ஆண்டவரின் வேதனையை சொன்னீர்கள்
@arockiasamyj6433
@arockiasamyj6433 Жыл бұрын
அருமையாக சொன்னீங்க ஐயா.சத்தியத்திற்காக நிற்க உங்களைப்போன்றோர் இருப்பதற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.
@littleflowergirlshssmaramb3086
@littleflowergirlshssmaramb3086 Жыл бұрын
ஆமேன் நல்லஞானமானபதில்
@johnsond7653
@johnsond7653 Жыл бұрын
வசதி அழிந்து போகும் உலக சம்பத்து அளவீடு அல்ல. சமாதானம் மட்டுமே
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 7 МЛН
Dr Pushparaj - change in Dr Billy Graham's life#smregispastor#smregispastor
13:01
JERUSALEM EVANGELICAL CHURCH (OFFICIAL)
Рет қаралды 27 М.
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН