அம்மா சங்கரங்கோவில் அம்பாளின் மகிமையை கூறியதற்கு நன்றி
@mariappank97032 жыл бұрын
இன்று எங்க ஊர் சங்கரன் கோவிலில் கொடியேற்றம். ஆடித்தபசுக்கு வாருங்கள் .
@deviraksha.m.v67856 ай бұрын
ஐயா கோயில் கொடி ஆடி தபசு அன்றே இறக்கப்படுமா அடுத்த நாளாங்க ஐயா தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்
@SankaravelSankarasabapathi5 ай бұрын
Live video telecast இல்லையா?
@rakkammal25954 жыл бұрын
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மனை பற்றி சொல்லுக குருவே இது என் வேண்டுகோள்
@tmurugesan243 жыл бұрын
எங்கள் ஊர் வரலாரறை கூறியமைக்கு நன்றி
@s.senthilkumar69715 жыл бұрын
நன்றி அம்மா எங்கள் சங்கரன் கோவிலின் பெருமையை கூறியதற்கு நன்றி ........ வாரியார் சுவாமிகள் இங்கு 43 ஆண்டுக்கு முன் இந்து சமயத் தமிழ்ப் பேரவை துவங்கி வைத்துள்ளார்கள் சுவாமிகள் இங்கு 17 ஆண்டுகள் தொடர்ந்து சொற்பொழிவு செய்துள்ளார்.. கோமதி அம்பாளின் ஆடிதபசு குறித்தும் கோவிலின் பெருமையை அழகாக கூறிய அம்மா நன்றி ஓங்குக உங்கள் சமய பணி
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
நன்றி
@moorthibala68015 жыл бұрын
மிக்க நன்றி அம்மா எங்கள் ஊர் கோவிலின் பெருமையை உலகறியச் செய்ததற்கு...
@dhanalakshmilakshmi902 жыл бұрын
Enka urru sankarenkovil amma ah pathi sonathuku remba nantri Amma
@vasanthpooter Жыл бұрын
Mistake ellama type pana enum nalla erukum
@sankaragomathivelmurugan60135 жыл бұрын
எனக்கு சொந்த ஊர் சங்கரன்கோவில் தான். கோவில் வரலாறு எனக்கு முழுமையாக தெரியாது. ஓரளவுதான் தெரியும். உங்களுடைய பதிவின் மூலம் முழுமையாக தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி.
@priyakumaran78525 жыл бұрын
சங்கரன்கோவில் பற்றி எனக்கு தெரியாது அம்மா இந்த பதிவால் தெரிந்து கொண்டேன்.ஹரியும்சிவனும் இதனைதலோலத்தை காண்பதற்காகவே அங்கு செல்லவேண்டும் என்ற ஆவல் ஏற்ப்பட்டுள்ளது நன்றி அம்மா.
நாங்கள் சென்று வந்தோம் அம்மா.இப்போது அதன் வரலாறு நீங்கள் கூரும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா.மிகவும் நன்றி அம்மா.
@joetamil235 жыл бұрын
மிக்க நன்றி அம்மா எங்கள் ஊரின் சிறப்பை தெளிவாக எடுத்து கூறியுள்ளிர் மீண்டும் ஒருமுறை நன்றி அம்மா
@jaysreemurugan85315 жыл бұрын
Nandri Amma. Enga Oru sankarankovil padthi Ivvala arputhama sonnathukku nan romba permai paduren.amma ungala life la Oru time avathu parthu ungakitta aasirvatham pleasing vanganum nu asai. Ungala partha antha sami ambala partha mari irukku amma ... 🌼
@nagarajannagarajan19325 жыл бұрын
அம்மா உங்க சொற்பொழிவு மிகவும் நன்றாக இருந்தது.......... 😀🤩🤩🤩🤩🤩
@dhivyasri21715 жыл бұрын
அருமையான பதிவு அக்கா. ஒவ்வாரு நாளும் உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறேன்
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
மிக்க நன்றி
@ganeshnarayan28755 жыл бұрын
உங்கள் ஆத்மார்த்தமான சீடன்.. ஆசீர்வதியுங்கள் தாயே...
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
இறை ஆசியும் என் ஆசியும் எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள்
@d.devarishiviii-a80895 жыл бұрын
அம்மா மிகவும் அருமை தொடர்ச்சியான. தாங்களின் பதிவு
@ranjut8045 жыл бұрын
Thagavalukku nandri amma. Ungalin sorpozhuvai kekkum pothe manam makizhvaga ullathu amma. Kishna jayanthi vazhipattu murai kurungal amma
My very best like a God. Akilandeswari. Ganehkumar.. Akkaraipatti.
@ksankarasubbu53585 жыл бұрын
Om Sankara narayanaya namaga, Om, Audai Gomathi, thaye, namaga, 🙏🙏🙏🙏🙏, Amma, the, great tru, Amma, pudru, Manu, valarum, Ethum, unmaithan,
@NeelaSakthivel-h2q5 ай бұрын
அம்மா உங்கள் இந்த பதிவு
@kohilabalu24735 жыл бұрын
Amma eanga uurula 2sangaren govil uullathu,thenkasi
@ppmgaming55155 жыл бұрын
ஓம்நமச்சிவாய
@priyarajkumar22145 жыл бұрын
Romba alaga solrnga amma. Thank u
@selladurai1005 жыл бұрын
Amma nanum andha oordha romba nandri ma
@ManiVasagam-u4w4 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் முருகா
@s.harinimadesh50945 жыл бұрын
அம்மா கிருஷ்ணா ஜெயந்தி விரதம் மற்றும் வழிபாடு முறை கூறுங்கள்
@subhakuttiharini41785 жыл бұрын
அம்மா கிருஷ்ண ஜெய்தி பத்தி செல்லுங்ங அம்மா
@subhakuttiharini41785 жыл бұрын
கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருக்கனுமா
@selvamrathna...86193 жыл бұрын
Awesome 💯💯💯💯 Superb 👌👌👌👌👌👌❤️
@devakanisweety36535 жыл бұрын
Thanks mam useful video
@mythilisaishri86285 жыл бұрын
Thanks for sharing this video amma. Krishna jeyanthi pooja demo panni kamiga amma
@NareskumarNares-tb6yw2 жыл бұрын
AADI AMMAAVASI YENIKKU DATE AND DAY PLEASE
@manjushree13955 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@lalithag26585 жыл бұрын
Romba Romba nanri amma 🙏 enaku enoda facela pal unni(skin tag) karupa urundaiya kutti kutti ya irukumla athu romba varuthu amma 11 iruku enoda face la athuku sankarankovil ku poi puthu mannu pota Sari agidum nu solraga apdi seiyalama Amma epadi seiya vendum athu pathi soluga amma plz...
@krishnavenis90645 жыл бұрын
Good information
@rajalakshmi7575 жыл бұрын
Super Akka
@jayawos72722 жыл бұрын
Thank you so much Madam 👌
@eanitha75635 жыл бұрын
Super Amma
@prabhureviews13095 жыл бұрын
Nandri Amma engal sankarankovil aadi thabasu perumayai kooriyatharku....🙏🙏🙏🙏🙏🙏
@manjulak145 жыл бұрын
nantri amma
@lalithalalitha95715 жыл бұрын
MikkA Nanri amma
@lalithalalitha95715 жыл бұрын
Mills Nanri amma
@SelvaKumar-rg8gl5 ай бұрын
Great amma
@karthikasai2475 жыл бұрын
Tholi valarchi parigaram sollunga amma
@karthikasai2475 жыл бұрын
Sollunga amma
@mmanickam52132 жыл бұрын
Thanks Amma
@mythilisaishri86285 жыл бұрын
Pournami pooja epady panrathunu solluga amma
@rithikaajotheeswaran63405 жыл бұрын
Tnq mam...my native place is sankarankovil..feeling happy 2 hear ur wonderful explaination.. this year i didnt go for thabasu..feeling worried bt aft c this video i felt happy ...keep rocking ...BEST WISHES FOR U N UR CHANNEL..
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
Thank you
@rithikaajotheeswaran63405 жыл бұрын
😊... my small request mam..can u pls tell us about aadi matham avvaiyar vratham at mid night... some people dng at evg time b4 the sun sets...how to do tat vratham n hmany days should not eat non veg...if u say this its v useful for us mam..and also xplain vali valia edthu kumbidravangathan edthu kumbidanuma? ...n thank u mam for ur reply...😊
@RamyaBharanijt5 жыл бұрын
amma puruva idaiyl ena pottu vashirukinga
@prathapraj97155 жыл бұрын
Krishna jayenthi pooja solunga amma.... earlier upload panunga mam... nanga ready a akanum.... vara Lakshmi nonbu arumai pani manam happy oda inithaga eyadha year arambam anadhu amma...mikka nandry💐💐💐💐... awesome ur speech nd brilliant job .... eyapo new generation didnt know abt this information.... but like to let me know abt culture... thanks help to know all things.... 🙏🙏🙏
@hemabe33365 жыл бұрын
ma neega netriyil kungumam yapadi vaipathu enru kurungal, naa narayamurai try panna mudiyala
@sashtivelanvelan4665 ай бұрын
Super
@prabhakumaresan56955 жыл бұрын
Amma adi matha pournami vilakku poojai eappadi seaivathu eandru sollunga
@meenanithish88755 жыл бұрын
Vanakkam ma unga video ellame pathuruken ma romba usefula eruku ma. Aadi velli kilama porantha vituku nallathu elanu sollurangale ma athu unmaya ma
@geetha34265 жыл бұрын
Avani aviitam patri sollungal madam
@nilas41615 жыл бұрын
Thapsu katchi pathi solunga ...Apo Amman kova paduvangalaa...atha pathi solunga
@karthika82903 жыл бұрын
Super madam
@sashtivelanvelan4665 ай бұрын
Enna thu magan peyar Sankarankovil Sankaranarayan
@kritinirudarshan18945 жыл бұрын
Nandri akka
@anbupackiaraj5 жыл бұрын
எனக்கு சங்கரன்கோவில் பக்கம்தான்
@elayabrindha53865 жыл бұрын
amma unga vedio la theriyatha vesayatha therinchikerom kettashakthi (pei) varamal thadupatharku kattalama
@kumarelavarasan84025 жыл бұрын
Super arumay akka
@Saiprasad76093 жыл бұрын
எங்கள் ஊர் கருமாரியம்மன் பற்றியும் நீங்கள் சொல்லுங்கள் அம்மா கல்பாக்கத்தில் நகரியதில் உள்ளது ஶ்ரீ தேவி கருமாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் நீங்கள் என் தாய் கருமாரியம்மன் பற்றி சொல்லுங்கள்
@naliniwilson37685 жыл бұрын
Vannkam good information enthe date mam reply soon from nalini wilson palakad
@AthmaGnanaMaiyam5 жыл бұрын
13th August
@haripapadhma8789 Жыл бұрын
ஆடித்தபசு ஃ♥️🌷🙏
@omsairam45455 жыл бұрын
Amma Intha vishyangal Engalukku teriyathu Nalla kathai puriyara mari sollitinga..Amma Enakkum Neraya tharavai Enga Amma kum Varuthu Ma intha kanavu okey Ma Kandipa Vaippu Irukappo porom.. Neraya sollitharinga ma🙏🙏.. Dinam um ungala Athma gyana mayam calender la papen.. Ippo Neraya video Nenga Adikadi post panrathala Unga sorpolivu nerla pakramariye Irukku ma☺️💞🙏🙏