No video

இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா🔹ithai en ninaivai seiya mataya 🔹 full song 🔹

  Рет қаралды 128,876

THE LORD GRACE - இறைவன் அருள்

THE LORD GRACE - இறைவன் அருள்

Күн бұрын

இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா
ithai en ninaivai seiya mataya
full song
the lord Grace
#ithai_enninaivai seita mataya
#fullsong
🛑ads free song
The lord grace🥀

Пікірлер: 100
@jeevarathyandrew4327
@jeevarathyandrew4327 2 жыл бұрын
இந்தப்பாட்டை எழுதிய,பாடிய, வெளியிட்டவரகளுக்கு கோடி நன்றிகள். கடவுள் உங்களையும்,உங்கள் சந்ததியையும் ஆசீர்வதிப்பார். ஆமேன்.
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
Composer :Fr.jerry - thisai Singer : unnikrishnan
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
உங்கள் வாழ்த்தும் பாராட்டும் அவர்களை சேரும் . 💫🥀
@jeevarathyandrew4327
@jeevarathyandrew4327 2 жыл бұрын
@@THELORDGRACEOfficial நன்றி. God bless you
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
@@jeevarathyandrew4327 மிக்க மகிழ்ச்சி😊 🥀இறைவனுகே மகிமை💫
@PENAStephen
@PENAStephen Жыл бұрын
Album name plzz
@user-tq6ng7oo5f
@user-tq6ng7oo5f Жыл бұрын
இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா என் உடலை உண்டு உயர மாட்டாயா என் குருதி அருந்தி திருந்த மாட்டாயா என்னைப் போல வாழ மாட்டாயா... கன்னத்தில் அறைந்தால் கன்னத்தைக் காட்டச் சொன்னேன் தீமை செய்தால் நன்மை செய்யச் சொன்னேன் இதற்கு மேல் நான் என்னக் கேட்கின்றேன் வெறும் வார்த்தை அல்ல வாழ்ந்தும் காட்டி விட்டேன்... பணி விடை பெற - அன்று பணியைச் செய்யச் சொன்னேன் தாட்சிக் கொண்டால் உயர்வு உறுதி என்றேன் இதற்கு மேல் நான் என்னக் கேட்கின்றேன் உனை வாழச் செய்ய வாழ்ந்தும் காட்டி விட்டேன்...
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் உடைக்கிறது மனதை🌿
@jayaseelan3766
@jayaseelan3766 4 ай бұрын
Nice lyrics of song.
@Arosherin
@Arosherin 2 ай бұрын
🤍✝️
@indira762
@indira762 Ай бұрын
wonderful songAmen🎉🎉🎉
@prabhu8242
@prabhu8242 6 ай бұрын
இயேசுவே எனது கணவரை காப்பாற்றுங்கள்.உடல் நல குறைவாய் இருக்கிறார்.
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 6 ай бұрын
ஸ்தோதிரம்! உங்கள் கணவருக்காகவும் ,குடும்பத்தார்க்கும் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்
@vijaytelevisionfans4288
@vijaytelevisionfans4288 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
ஆம்..நண்பரே ஒவ்வொரு முறையும் கேட்க்கும் போதும்.. உள்ளதை உருகுலைகிறது.. 🥀
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
உண்மை தான். இந்த பாடலை கேட்கும் போகுது கண்களில் கண்ணீர் வருகிறது. கல் நெஞ்சத்தையும் கரைக்கும் பாடல்.
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
@@jayaseelan3766 மனம் திருந்தி வாழ செய்யும் பாடல்
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
@@THELORDGRACEOfficial உண்மை தான். உங்களின் கருத்து அற்புதம்.
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
@@jayaseelan3766 எனக்கு மிக பிடித்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று🥀
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
நெஞ்சத்தை தொட்ட பாடல். அழுகையை தரும் பாடல்.
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
ஆம் ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும்
@cherianjames4431
@cherianjames4431 Жыл бұрын
Unmai
@sairajav2351
@sairajav2351 2 жыл бұрын
கிறிஸ்துமஸ் மாத பனிக்கால இரவுகள் ,அருகினில் தேவாலயம் அதிகாலையில் செவிகளில் இந்த பாடல் கேட்டு துயில் களைந்து விழிப்பேன் ......மிகவும் பிடித்த பாடல் ..
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் போது அந்த நிகழ்வு கண்முன் தோன்றுகிறது... 😊 🥀 Glory to god ,ave Mariya
@sairajav2351
@sairajav2351 2 жыл бұрын
@@THELORDGRACEOfficial 🙏🙏🙏🙏🙏🙏🌲🌲🌲🌲🌲🌲
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
@@sairajav2351 🥀†
@happyman1369
@happyman1369 Жыл бұрын
என் இதயத்தை இயேசு உலுக்குவது போல இருக்கிறது ❤
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
பாடலின் வரிகளும் அது போல அமைகிறது...🌿†🌷
@sk-pq2rr
@sk-pq2rr 27 күн бұрын
Amen appa
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 26 күн бұрын
@@sk-pq2rr amen
@chilloutwithnature3820
@chilloutwithnature3820 Жыл бұрын
Love u yessapa❤.....nenga ilana epayo manodumanagirupen😢
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 9 ай бұрын
Epoluthum nam arukil irupavar etharkum kavali vendam🙂be smile😊
@user-hj4dc4eh7i
@user-hj4dc4eh7i 2 ай бұрын
Hi appa nain shobi god bless you
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Ай бұрын
Praise you God✨
@albertraja7783
@albertraja7783 2 жыл бұрын
என் வாழ்வில் சோர்ந்து போகும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் ...
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
☺️ புத்துணர்வு தரும் பாடல் 🌿
@ReetaJoseph-cr2sb
@ReetaJoseph-cr2sb 2 ай бұрын
Thank God
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 ай бұрын
Praise the Lord
@l.vijayakumar8934
@l.vijayakumar8934 2 жыл бұрын
Super song
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
Mind blow song 💫
@arokiarani2408
@arokiarani2408 3 жыл бұрын
Yenaku romba pudicha song
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 3 жыл бұрын
Inum Vera ungaluku pidicha song solunga update panren.. 🥀
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 3 жыл бұрын
Romba nandri 😊 unga aatharavukum 🥀
@princye745
@princye745 Жыл бұрын
Now am very mind upset 😶😶intha song katu enaku ipo releaf my mind free aggitu
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
Avar irukum pothu Elam relief tha 😊🌿
@selvselv5672
@selvselv5672 2 жыл бұрын
Unnikrishnan voice super 👌👌👌🙏🙏🙏
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
Avaru voice nave Thani Unic☺️
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
S avar voice Thani 😊
@chilloutwithnature3820
@chilloutwithnature3820 9 ай бұрын
Manasula paaarama irukumpothu yessapa padalgal kekumpothu oru vitha amaithiyu nambikaiyu valkaimela kedaikuthu yesapa irukanga pathupanga .....give your worries to Jesus Christ..he guides u loves u ...❤
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 9 ай бұрын
Unmaithan 🌿yesuvuke pugazh ✋🏼
@princevc8154
@princevc8154 3 жыл бұрын
உம்மோடு பேச வந்தேன் இறைவா உம்முன்னே பேச்சிழந்த்தென் song upload pannuga bro.
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙂 .. கண்டிப்பாக பதிவிடுகிறேன் .. பாடல் பரிந்துரை செய்தமைக்கு இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி😊
@lakshmananp5197
@lakshmananp5197 2 жыл бұрын
Very nice song
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
Yes but,I am Not Owner To Any Music, I Am Just Editing Tis Video
@paulrajpaulraj8932
@paulrajpaulraj8932 Жыл бұрын
இந்த பாடல் எழுதிய சகோ அவர்களை தேவன் இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார்🙏
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
நங்களும் வேண்டி கொள்கிறோம்😊🌿
@mariathereselenipazalish1536
@mariathereselenipazalish1536 Жыл бұрын
Fr திசை ஜெரி இந்த பாடலை எழுதிய உங்களுக்கு நன்றி🎉
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
ஆம் , அவர்களுக்கு கிறிஸ்து ஆசீர் என்றும் வழங்குவார் 🌿†
@asowndharya7516
@asowndharya7516 2 ай бұрын
Iam most like song.
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 ай бұрын
Thanks mam✨
@tamilchristian7669
@tamilchristian7669 Жыл бұрын
This lyrics was very beautiful
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
S mind blow song
@udayarani4751
@udayarani4751 7 ай бұрын
My favourite song 😊❤🎉🎉
@s.as.a4823
@s.as.a4823 Жыл бұрын
Super 🙏🙏🙏
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
Thank you 🙏
@Ragaboth_Misba_Official
@Ragaboth_Misba_Official Жыл бұрын
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
praise the lord†
@aronanidasmariaanidasaron4095
@aronanidasmariaanidasaron4095 2 жыл бұрын
I love christin song
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
apo itha channel ungaluku tha😊
@Ragaboth_Misba_Official
@Ragaboth_Misba_Official Жыл бұрын
Amen😭Appa
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
Praise the lord 🌿
@NithyaMervin-jt3ud
@NithyaMervin-jt3ud Жыл бұрын
God is Love
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
Praise to God 🌿
@pasampasam883
@pasampasam883 Жыл бұрын
Amen🙏 Amen
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
🌷🙏🏼
@sowmiyastalin5586
@sowmiyastalin5586 Жыл бұрын
What a song ya ❤ great
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
Praise to God 🌿
@Ragaboth_Misba_Official
@Ragaboth_Misba_Official Жыл бұрын
Kastama eruku pa
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
Don't feel brother , avara nambunga Elam sari akum 😊 inime.. happy tha epoum😀 very happy morning 🌷🌄
@Ragaboth_Misba_Official
@Ragaboth_Misba_Official Жыл бұрын
Ella problems sari aganum pa
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார்🌿
@asowndharya7516
@asowndharya7516 Жыл бұрын
Hai iam a.b.sowndharyakarthik.
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial Жыл бұрын
Hi 🌿
@Irene-D2009
@Irene-D2009 3 жыл бұрын
Umai allamal enaku yaru undu song update panuga
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 3 жыл бұрын
Kandipa... 😊 Brother
@sharmilak563
@sharmilak563 2 жыл бұрын
Uyire unakaii yengidum song upload pannunga
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 2 жыл бұрын
Kandipa upload panren..😊🥀 song suggests panathukum romba nandri🙏
@sureshvelan3603
@sureshvelan3603 Жыл бұрын
Super song
@user-bw8ut2nn1c
@user-bw8ut2nn1c 4 ай бұрын
Super song
@THELORDGRACEOfficial
@THELORDGRACEOfficial 4 ай бұрын
Praise you god✨
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 6 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН
இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா  - Ithai en ninaivai
4:56
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 374 М.
Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN
5:26
இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Рет қаралды 2,1 МЛН
Um patham paninthen
6:07
Prakash S Kumar
Рет қаралды 409 М.
Kadal kadanthu sendralum🔹 full song 🔹கடல் கடந்து சென்றாலும்🔹
6:18
THE LORD GRACE - இறைவன் அருள்
Рет қаралды 7 М.