இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா? | Animal Repellent Machine

  Рет қаралды 81,203

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

For Channel contact:
Whats App only - 9043222105
Mail id - emailtonu@gmail.com
உங்கள் வீடியோ நமது சேனலில் இடம்பெற மேற்கண்ட இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Пікірлер: 50
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
@aalamtamil5159
@aalamtamil5159 2 жыл бұрын
நாலு ஜோடி speaker வாங்கி நாலு மூலைகளிலும் வச்சு கனெக்சன் போட வேண்டியது தான்
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 жыл бұрын
This can be used in farming situated near by forest area.. Certain extent it will work out. Remember animals are more brilliant then humans.... It will also create noise pollution to other farmers. Don't forget.. Our forefather had done farming before us. Follow there technics......
@gowthamshobiya9281
@gowthamshobiya9281 2 жыл бұрын
உண்மையை உரக்க கூறியதற்காக நன்றி🙏🙏🙏🙏
@athiseelan7487
@athiseelan7487 2 жыл бұрын
Excellent
@thirumalsubramaniyan6540
@thirumalsubramaniyan6540 2 жыл бұрын
Anna Dates farm visit panuga na 1 years solldra ☺️
@rukkumani4449
@rukkumani4449 2 жыл бұрын
குரங்கு பயன்படுமா
@Balafrankenstein
@Balafrankenstein 2 жыл бұрын
Agriculture ah kappatha ennalae panne vendiyathu Iruku
@nalinis6469
@nalinis6469 2 жыл бұрын
Nice
@sundararajr6374
@sundararajr6374 2 жыл бұрын
Super bro
@malligas3919
@malligas3919 2 жыл бұрын
Bro நான் சோள காட்டு உள்ள நடுவில் உட்கார்ந்து அமைதியா இருந்தா கிளி குருவி நம்ம தலைமேல் உட்கார்ந்து சோளம் கம்பு complete ஆகாவி பண்ணிடும்
@bluewing248
@bluewing248 2 жыл бұрын
I am proud to be an agricultural engineer🦾☘️☘️☘️
@elaiyarajaraja516
@elaiyarajaraja516 2 жыл бұрын
ஒரு சத்தம் கேட்டதற்கு பிறகு 5 .10 நிமிடம் இடைவெளி விட்டு சத்தம் எழுப்பிக் பாருங்கள் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
@பாலா-ச6ச
@பாலா-ச6ச 2 жыл бұрын
இரவு நேரங்களில், இரண்டு கால்(திருடர்கள்) விலங்குகளிடமிருந்து இதை எப்படி பாதுகாப்பது? மலைப்பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள் யானை, பன்றி, கரடி... போன்ற விலங்கினங்களின் ஓசையை இழப்புதான் ஓசையை ஒலி பரப்புவதால் அது சார்ந்த விலங்குகளும் விளை நிலங்களுக்கு வர வாய்ப்புகள் உண்டு
@shanshin4803
@shanshin4803 2 жыл бұрын
விலை
@crgopinathr
@crgopinathr 2 жыл бұрын
What about ultrasonic sound bro. .......
@rameshs9942
@rameshs9942 2 жыл бұрын
யானைக்கி இது செட் ஆகாது அது தின்ன ஆரம்பிச்சுட்டா தலையில இடியே விழுந்தாலும் காட்ட காலிபன்னிட்டுதான் போகும்
@barath.salliswell....963
@barath.salliswell....963 2 жыл бұрын
Ithu sound pollution create pannatha bro
@dineshvalliyappan9047
@dineshvalliyappan9047 2 жыл бұрын
But it getting often repair it's not working more than 1month i purchased from Karnataka same brand
@udeepanathan4322
@udeepanathan4322 2 жыл бұрын
Hi Bro can you please put video on sericulture and silk reeling. Subsidy for sericulture and silk reeling by state and central government
@manikandanmanikandan8045
@manikandanmanikandan8045 2 жыл бұрын
All the best brother 1m🤩
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Thank you brother
@manikandanmanikandan8045
@manikandanmanikandan8045 2 жыл бұрын
I always support bro you welcome
@farmernation4506
@farmernation4506 2 жыл бұрын
Super 👌 anna
@Bharathi783
@Bharathi783 2 жыл бұрын
சூப்பர் அண்ணா வருங்கால விஞ்ஞானி🌾🌾🌾🙏🙏
@vickyvignesh520
@vickyvignesh520 2 жыл бұрын
கம்பு விதை தேவைப்படுகிறது அண்ணா
@PrakashPrakash-zq8uw
@PrakashPrakash-zq8uw 2 жыл бұрын
Quantity?
@IAmRaj360
@IAmRaj360 2 жыл бұрын
எங்கு கிடைக்கிறது நண்பா
@armstrongthiraviam757
@armstrongthiraviam757 2 жыл бұрын
use crackers sound u feel better bro
@viswa19861
@viswa19861 2 жыл бұрын
Bro pls put about spinless cactus uses for cattle.. can u pls search and tell i require seed
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Sure
@viswa19861
@viswa19861 2 жыл бұрын
@@naveenauzhavan thanks bro
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 жыл бұрын
Do some home work in searching in google.. You will get answers... Today if you have interest put effort you get answers for your questions
@vasanthc7615
@vasanthc7615 2 жыл бұрын
Where to buy. And how much this
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
It's not recommended
@farmernation4506
@farmernation4506 2 жыл бұрын
Anna price evalo varudhu
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Don't buy brother. Not that efficient
@arunvels6653
@arunvels6653 2 жыл бұрын
10000-13000 sir
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 2 жыл бұрын
@@naveenauzhavan cha enna manusan yaa vangathinga nu straight aa solitinga
@Vazhkai_Vazhvatharke
@Vazhkai_Vazhvatharke 2 жыл бұрын
@@arunvels6653 bro kambu venum bro nanga kattu seval valakarom kambu direct purchase panikrom... Solunga unga num please
@farmerzone...2743
@farmerzone...2743 2 жыл бұрын
Waste of money...just use megaphone 👍 low cost
@ksa6584
@ksa6584 2 жыл бұрын
P
@prabhupv1020
@prabhupv1020 2 жыл бұрын
🤦‍♂️🗣️not working
@ramasubramanian.r8153
@ramasubramanian.r8153 2 жыл бұрын
Hi I have already sent msg via FB messenger about this product . Pls share where it’s avble . Share the contact no & address . Let’s try with 1 instrument for pig problem .
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Hi.... It's not efficient as per farmer's feedback. Better not to waste money in it
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 8 МЛН
வேலைப்பளுவை குறைக்க விவசாயி செய்த கருவி !
11:15
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 744 М.
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 8 МЛН