T.rajendar super annachi avarai mathiry nalla manithar illai superya excelent God bless rajendar sir
@naturalhoney19772 ай бұрын
சார் இது புதுசா நடக்கிற மாதிரி இப்போது செய்தி பரவிக்கிட்டு இருக்கு சார் , சினிமா என்றால் அப்படித்தான் என்று நம் தமிழக மக்களுக்கு தெரிந்த விசியம் தன் சார்.
@ThamilNesanАй бұрын
இந்த பாலிஅடிமைத்தனம் மாற்றப்பட வேண்டும் முடக்கப்பட வேண்டும் பெண்களை வேசிகளாக மாற வைக்கிற இந்த துறை மாற்றப்பட வேண்டும்
பாரதிராஜாவுக்கு மாமா வேலை பாத்தவங்க அவனுங்கதானே😅😅😅
@Krishnakumar-ry3ts2 ай бұрын
சித்ரா லக்ஷ்மணன்?@@thomasisaac8959
@duraibabuparthasarthy74512 ай бұрын
@@thomasisaac8959விஜயசாந்தி?
@sethuramannil280Ай бұрын
All these things are very common, but these things need to stop But NOT many actresses complain against casting couch
@CutiekuttyAamirah2 ай бұрын
Why many talented heroine are away from tamil industry with one flim because they don't want to adjust why sumar heroine became top heroine because they are ok with adjustment
@balachandarkrishnamurthy2633Ай бұрын
No this is the culture in any film industry, without compromise no one can flourish
@yvdjhfbhappy51802 ай бұрын
என்னங்கடா உங்க பிரச்சினை இது அல்லவா தெரியாமல் இருக்குது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான் இது சினிமா சினிமாக்காரர்கள் என்றாலே ரெட் லைட் தான்
@simbasimba2832 ай бұрын
தமிழ் நடிகர்கள் நடிகைகள் பெயர் சொல்லாமலே இந்த வீடியோ பார்க்க வைக்கிறான் அது தான் ஒரு highlight😂
@sunraj6768Ай бұрын
மனதாலும் பாவம் செய்யாதவன் கல் எறியுங்கள்
@chandrannarayanan1793Ай бұрын
இந்த ஒழுக்கம் கெட்டவனுக்குகளுக்கு Legend Lifetime achievement award ஒரு கேடு
@natarajansuresh6148Ай бұрын
😂
@rajeshdurai8816Ай бұрын
சினிமாவில் டife achievement award வாங்கனவன் எவனும் யோக்கியம இல்லை including பாலசந்தர்
@sethuramannil280Ай бұрын
Legend award for movies ONLY Everyone plays !
@JeevakumarAppavooАй бұрын
ஆமாம் கரெக்ட்
@Ul22s2 ай бұрын
மலம் நாறுது என்று செல்வது வியப்பாக உள்ளது
@MuthuManickam-mc7sv2 ай бұрын
நம்ம ஜனங்க நடிகர் நடிகைகளை தலைக்குமேல் தூக்கி வைத்து கொண்டாடும் போக்கு இன்றளவும் இளைய சமூகத்தினர் மத்தியில் திகழ்வது வெட்கக்கேடானது . அதுவும் உலகத்தில் முன்னிலை வகிப்பது தலைநிமிராத தமிழகம்.
@@DevSaga-m7i சாக்கடை புழுக்கள் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றி விடும். எனவே சாக்கடை புழுக்களை கேவலப்படுத்த வேண்டாம். இவர்கள் சமுதாயக் கழிவுகள்.
@uthumaanali8896Ай бұрын
😂😂😂😂
@kaleelyahya35652 ай бұрын
நடிகைகள் விபச்சாரம் செய்தாள். அட்ஜஸ்ட்மென்டு என்று சொல்லுரிங்க. விபச்சாரம் என்று சொல்லுங்க சார்.
Have to take action against gangster /Director Bala. He did a crime ...Police should take action .😢😢😢😢😢
@teacher24hrsАй бұрын
அழுகிப்போனதை மக்களுக்கு உணவாகப் பகிரும் ஊடகங்கள்.
@karunakarant15742 ай бұрын
Ayya payilvan renganadhan said all true.
@ThamilNesanАй бұрын
ஆனால் அவருக்கு நாகரீகமாக சொல்லத் தெரியவில்லை 😊
@-raajАй бұрын
Whoa, this video is totally from the heart. First video am watching on your channel. Congratulations and best wishes.
@sowmyasenthilnathan5655Ай бұрын
T.Rajendhar nalla director😊
@gowriramachandran2585Ай бұрын
☘️✳️பாலு மகேந்திரா மகளே ,மகளேன்னு விளித்தே , காரியத்தை முடித்து விடுவார் ,
@madhanakumar615529 күн бұрын
He is dirty womanizer.
@Maddy472 ай бұрын
Everybody knows that actresses are chosen only on the basis of how they perform in bed with the director, hero, and the producer. No audition, nothing. Actresses who say they have never faced this are liars.
@RajaMohammed-g8mАй бұрын
நடிகைகள் காசுக்காக இப்படி நடிக்கின்றோம்., என்பதும் காசுக்காக தான் நாங்கள் படுக்கின்றோம். என்பதும் ஒன்று தான்.
@19656442 ай бұрын
What bailvan sir it's true and he make an indirect help for actress to come out...but no shame
@prakashpawan4433Ай бұрын
Superb interview and information
@davidraja-b8n29 күн бұрын
Superb 👌 sir
@gowriramachandran25852 ай бұрын
✳️👌☘️✅கலைஜரிடம் பஞ்சாயத்து சென்றது , கலைஜர் கூப்பிட்டு எச்சரித்தார் ,கடுமையாக , உஷா ராஜேந்தர் ,தன்னுடன் ஒரு தலை ராகத்தில் கூட நடித்த ரவீந்தருடன் லிவிங் relation ஷிப் பில் இருந்தார் .அவர் இவளை நிராகரித்த வுடன் ,T.ராஜேந்தர் மணம் முடித்தார் .
@Kutty-en9ks2 ай бұрын
சினிமாவில்நடித்தவர்கள்யாரும் பத்தினியில்லை
@bhuvanaravi61902 ай бұрын
சினிமா வை சினிமா காரர்கள்களை ஒராமாக வைத்து விட்டு அவரவர் வேலையை பாருங்க மக்களே 🎉 உங்கள் பெற்றோர் உங்கள் குடும்பம் அவர்களின் நலனில் கவனம் செலுத்துங்கள் இளைஞர்களே மக்களே. சினிமா கேவலமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது நம் மக்கள் சமுதாயத்திற்கு சினிமாவால். தற்போது எந்த பயனும் இல்லை.
@sabuintegratedfarm2 ай бұрын
❤அருமை வாழ்க வளமுடன்
@natarajansuresh6148Ай бұрын
உண்மை விஷயம் என்பதில் ஐயமில்லை.@@bhuvanaravi6190
@srihariprakash-r3vАй бұрын
Thookkam varadha paavaththukku indha karumaththayellam kekka vendi irukku
@boonaboona4326Ай бұрын
😂
@narayananvenkatesh3104Ай бұрын
In many cases the body demand of the actress only made the actor/directors to cross the border I suppose..Dr.kantharaj says the make up man and costumer only first enjoy and then only others like..the field itself like overall..
@Ranjithkumar-vk1du2 ай бұрын
TR Mass STR marana mass😂😂
@AnasMohamed-sk8ny2 ай бұрын
Str love and fauck with women and break up 😭
@m.umadevi.3979Ай бұрын
ஐயா...இவை அனைத்தும் எல்லா மக்களும் அறிந்ததுதான். ஒவ்வொரு மனிதருடைய அந்தரங்கங்களை எதற்காக இப்படி சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று புரியவில்லை. இதனால் யாருக்கு லாபம். இதுபற்றி எல்லாம் தெரிந்து மக்களுக்கு பயன்தான் என்ன...? பலர் உங்கள் இந்த செய்திகளை பார்ப்பதால் உங்களுக்கு பணவரவு என்பதால் இப்படியான தகவல்களை கூறி வருகுறீர்கள். அடுத்தவரின் அந்தரங்க விடயத்தை கேட்டும்...பார்த்தும் என்ன ஆகிவிடபோகிறது. நேரமும் காலமும் தான் வீணாகும். பயனுள்ள அறிவுபூர்வமான தகவல்களை மக்களுக்கு கூறுங்கள். உங்களை போற்றவாவது செய்வார்கள். இலங்கையில் இருந்து.....
@manivannann57332 ай бұрын
Yes, barathy raja act in kallukkal Eeram.
@SangeethaR.sangeetha2 ай бұрын
கிளி பிள்ளைக்கு சொல்ற மாறி சொல்றாரு இதுக்கு மேலயும் இந்த சினிமா மேல ஆசை பட்டு விளக்கை தேடி விழும் விட்டில் பூச்சி போல பெண்கள் விழக்கூடாது!! உண்மையில் நேர்மையா சினிமா துறையில் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் பெண்கள் சினிமால நடிச்சி ஜெயிக்க ஆசைப்பட்டால் தன்னோட சுயகவுரவத்தையும் கற்பையும் விட்டே கொடுக்ககூடாது நான் நடிக்க மட்டும் தான் வந்திருக்கேன் அதுக்கு மீறி என்னை தப்பாக அணுகினால் உன் படமே எனக்கு வேண்டாம் போடா ன்னு வந்து பத்திரிகையில் பேட்டி கொடுத்து அசிங்கப்படுத்தி வெளில வந்துடனும் ஆரம்ப கால நடிகையில் சில பேர் இப்படி தீப்பொறியா கிளம்பியிருந்தா பெண்கள் னா ஒரு மரியாதை கலந்த பயம் இருந்திருக்கும் எல்லாத்துக்கும் துணிஞ்சி எதை பற்றி யும் கவலை படாமல் சில நடிகை கள் (கேவலமானஜென்மங்கள்) adjustment க்கு இடம் கொடுத்ததால் தான் அதை உதாரணம் காட்டி காட்டி தலைமுறை கடந்தும் அதே வழியை பின்பற்றுது சில ஜென்மங்கள் ஓங்கி ஒரு அறையை கொ டுத்துட்டு வெளில வந்துருக்கணும் இப்படி ஒரு நாலு பேர் இதை பண்ணிருந்தா நடுங்கி யிருப்பானங்க ஆண்கள் மேல மட்டும் தவறு இல்லை எப்படியோ பணம் பேரு வந்தா சரி ன்னு நினைச்சி அந்த தப்புக்கு ஒத்துக்கிட்ட பெண்கள் மேலயும் தப்பு இருக்கு!! அப்படி என்னா மானத்தை யும் கற்பையும் விளையாக கொடுத்துட்டு car பங்களா ன்னு வாழனுமா???? வயது போய் இளமை போய் அழகு போய் தனியா படுத்து சிந்திக்கும் போது உங்களால எல்லாம் எப்படி நிம்மதியா வாழமுடியுது???? உண்மையில் தமிழ் சினிமாவில் ஆணுக்கு நிகராக பெண்களும் இயக்குனராக நிறைய பேர் வரணும் cameraman camerawomen னா நிறைய வரணும் இசை எடிட்டிங் ன்னு பெண்கள் நிறைய பேர் வரணும் அப்போ இந்த நிலை கண்டிப்பா மாறும்!! நான் ஒரு village பெண் தான் எப்படியாவது இயக்குனராக வந்து நல்ல தரமான படங்களை மக்களுக்கு கொடுக்கணும்னு ரொம்ப ஆசை சின்ன வயசுலேந்து கண்டிப்பா என்னை மாறி இயக்குனராக ஆசை படும் நேர்மை யான பெண்களை வர விடமாட்டாங்க வளர விட மாட்டாங்கன்னு தெரியும் நல்ல தரமான தயாரிப்பாளர் கள் திறமையான நேர்மையான எங்களை போன்ற வர்களுக்கு வாய்ப்ப ளி க்கும் காலம் வரும்போ து சினிமா துறை அடுத்த கட்டத்திற்கு செல்லும் கண்டிப்பா என் படைப்புகள் திரைப்படமாக வரும் போது திறமை மிக்க சினிமா பின் புலம் இல்லாத என்னை போன்ற பல பெண்கள் துணிந்து பாதுகாப்பாக இந்த துறைக்கு வருவார்கள் உண்மையில் திறமைக்கும் தகுதிக்கும் மரியாதை கொடுக்கும் நேர்மையான தயாரிப்பாளர்கள் முன் வாருங்கள் சினிமா துறை பெண்களுக்கு மிக பாதுகாப்பான இடமாக மாறி விடும் மாற்றம் ஒன்றே அனைத்தையும் மாற்றும்!!
@draru5060Ай бұрын
அருமை சகோதரி 😊
@ASBPowerControls2 ай бұрын
உள்ளத்தை அள்ளித்தா ரம்பா heroine 😮
@SuriyaNarayanan-i8t2 ай бұрын
Mudhalil bed sheet Next dhaan call sheet Naveena vesi thozhil dhaan cinema
@tycoonthoughts2798Ай бұрын
😂😂😂😂😂😂vera level
@narayananvenkatesh3104Ай бұрын
Sivakumar knows what's the price tobe given for a lady to become an actress..
@drravivenkatАй бұрын
his daughter in law jyothika is queen of that---
@ghouse5132 ай бұрын
கட்டத்துரை பண்ண வேலை.. ஒரு போன் கால் தான். போட்டாரு... கட்டதுரைக்கு. தான் கட்டம் சரியில்லை என்று பார்த்தோம்.. நிறைய பேரு கட்டம் சரியில்லை. போல
@Vivek9052qwАй бұрын
பெண்கள் நடிப்பு துறைக்கு வராதீர்கள் என்று சொல்லும் ஆண்கள், நடிப்பு துறையை ஏன் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அவர்களையும் மதிக்கும் துறையாக மாற்ற கூடாது ? அப்படி ஏன் மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களது பெண் குழந்தை மற்றும் மனைவியை வீட்டுக்கு உள்ளயே அடைத்து வைக்கவும்!
இது என்ன உலக அதிசயமா இரண்டு நாற்றம் மிகுந்த சதைப்பிண்டங்கள் முட்டி மோதிக்கொள்கின்றன
@baranitharaniyer93952 ай бұрын
😂😂😂😂😂
@nithianandhan8204Ай бұрын
பட்டினத்தாரின் மறு பிறவி நீங்கள் தான் போலும்,அருமை
@syedsajeth1536Ай бұрын
Super 👍👍👍👏👏👏👏👏
@sivajsp5992 ай бұрын
சின்னது+நிவேதா பெத்து பார்முலா ரேஸ் என்னாச்சி?
@Mksmoodi2 ай бұрын
பெத்து போட்டாச்சு
@radhapadmanabhan90712 ай бұрын
😂😂😂😂@@Mksmoodi
@amshe24642 ай бұрын
Modi yasodhara bhai katha than
@sxsunda44242 ай бұрын
ஊத்திடுச்சி 😂
@subramanibalakrishnan66222 ай бұрын
😂😂
@குட்டிபசங்க-ல9ஙАй бұрын
T R Sir ❤❤❤❤
@19656442 ай бұрын
Yes looks like
@mganeshk102 ай бұрын
Kallukkul Eeram Barathi raja and Aruna
@Alim-lw5hd2 ай бұрын
Aruna or vijayashanthi??
@KumarSAT-l1s2 ай бұрын
Super yah
@jayaprakashm4403Ай бұрын
இந்த இடம் இப்போது இருக்கின்றதா நேரில் வந்து பார்க்க முடியுமா ஃபோன் செய்து விட்டு வருகிறேன்
@sethuramannil280Ай бұрын
Sleeping & Screwing Around In Movie Production Is Very Common, but most undesirable In Raghavendra Rao's movies, even a whole fruit market is not enough ❤😂
So cinima is the society spoiler for benfit of fews
@F1_3562 ай бұрын
சினிமா என்றால் இப்படித்தான். புனித படுத்த நினைக்க வேண்டாம்
@Jesusc6610Ай бұрын
TRajendar ❤🎉 always great
@Muradodo-yx7ct2 ай бұрын
Mention all name
@kumarganesan18392 ай бұрын
நீங்க சொல்வது சரி,தன் அறைக்கு வரலேயே என கதாநாயகனுக்கு கோபமா அல்லது அது தவறானது என்பதாலா.அதே போல இந்த இயக்குனர்கள் தான் கலையை வளர்த்து,மக்களுக்கு வழிகாட்டிகள் வேறு.
@Jesusc6610Ай бұрын
I love TRAJENDRAN always ❤🎉
@kaalimuthudirector3938Ай бұрын
நீங்க பிரஸ்ல இருக்கீங்களா சார் நீங்களும் நிறைய இந்த மாதிரி ட்ரை பண்ணி இருக்கீங்களா அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்
@subbaramjayaram68622 ай бұрын
If shat you say is the truth how does actors get married to the actresses. Will they accept 2nd 3d and 4th hand etc. Therefore many actors married to actresses.
அப்ப நாச்சியார் படத்தில் ஜோதிகா அவர்களை பாலா உடைய கேரக்டர் தெரிந்தும் எப்படி சூர்யா நடிக்க அனுமதித்து இருப்பார்? அப்ப பாலா ஓட adjustment aagitangala ஜோதிகா? இவளோ தெரிஞ்சும் சூர்யா அவர்கள் என் வெளியில் சொல்லவில்லை? அப்ப லைலா,சங்கீதா,ஜோதிகா,வரலக்ஷ்மி,பூஜா,அபிது(சேது படத்தின் நடிகை)etc எல்லாரும் adjustment பண்ணிட்டங்களா? Oru utube channel onu வச்சிகிட்டு வாய்க்கு வந்த படி பேச வேண்டியது... சரி அப்படி adjustment பண்ண நடிகைகளே வாய் திறக்கவில்லை அப்படி இருக்க என்ன மயுறுக்கு மக்கள் கிட்ட சொல்லிகிட்டு இருக்க எங்களுக்கு பத்து பைசாக்கு use இல்லை என்று மக்கள் யோசிச்சி இந்த மாதிரி adjustment, அந்த நடிகர் அவளை வசீருந்தா,இந்த நடிகை அந்த நடிகரை வசீருந்தாங்க,director herione matter பண்ணாங்க இப்படி அப்படி சொல்லிகிட்டு வீடியோ போடுவதை encourage பண்ண வேண்டாம்..... கோடி கோடியா earn பண்ணிட்டு அவங்க happy அவங்களை வைத்து இவனுக happy இதில் முட்டா கூ நம்ப தா🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
@drravivenkatАй бұрын
this was bala-jyothika adjustment during the film
@prs2001Ай бұрын
@@drravivenkat u don't know tamizh?
@psridharan2366Ай бұрын
Nothing can be done for this..
@baluguruswamy47622 ай бұрын
An extremely loafer 'Imayam' director Correct sir ?
@soundar427027 күн бұрын
வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை ( கதாநாயகி, குணசித்திர, காமெடி) டைரக்டர் பாலச்சந்தர் துணி இல்லாமல் nude ஆகா பார்த்த பிறகு தான் வாய்ப்பு கொடுப்பார் என்று சொல்வார்கள். உண்மையா?
@unzipindia75822 ай бұрын
யோவ், நீ மாமா வேலை பார்த்து தான் உன் படத்தை எதுத்து முடிச்ச என்று ஒதுக்குற...
@Jesusc6610Ай бұрын
Vibachaaram tamil cinema 9 tara top ippathaan puriuthu Luxury Celebrity 💰 Money Vibachaaram.....ithula kalyaam Vera... paavam ambalainga ithugala katti enna pirayojanam....Money only life....avlothaan
@ravichandrankrish31412 ай бұрын
Rajnikanth and kushboo
@satishr05Ай бұрын
How did tv anchor nayantara become lady super star😅
@francisr5040Ай бұрын
கோடிகளில் பணம் பார்க்கிறதால் அவர்களுக்கு சகஜம்
@19656442 ай бұрын
So shame but when they take on shows ...poor ladies ...I guess movies are purely planned for this purpose...it what said by interviewer
@sureshsanthanam74832 ай бұрын
All actress in their prime time. earned good fortune now they are out of recognition.they tell all this allegations. they knew pretty well that the cine industry is like that only from Nkt bagavather time the famous alavandan murder case why now cry fowl. and adjustment means only with consent of two persons
@Chirpieshome2 ай бұрын
Sad you don't understand what consent means.
@newbegining70462 ай бұрын
@@Chirpieshomeinstead of consent shall we say quid pro quo?
@Chirpieshome2 ай бұрын
@@newbegining7046 not exactly it's s@xual favours and one sided in the first place
@tamizananbu2 ай бұрын
D.M.K மேடை ஏறி எல்லோரையும் கலாய்க்க முடியும், ஆன்மீக ஞானி போல சீன் போட்டுக்கொள்ள முடியும், அரசியலயே மாற்ற முடியும் இப்போ ரஜினி வாயில என்ன வச்சிருக்காருன்னு தெர்லயே...
@planetguardingservices61692 ай бұрын
N kkkknnokkkkkkkkkkkkkkkkkkmmkkjkknjknknkkknnkknkjmknmkoooooo99k
Phone use panrathu kooda problem tha. Ye use panringa?
@pathiban69392 ай бұрын
@@Chirpieshome phone vanthu kavarchi illaiya Raja parkala annal ponnungo appadi illey cinemaku poiyeta make up podumbothu two pieces tha nippango appo yeppadi
@Chirpieshome2 ай бұрын
@@pathiban6939ellarum work panna tha varanga. Epdi sollringa na rape nadakuthe adhukaga ninge velila pogadhinga nu. Ella placeleyum idhe dha nadakudhu. Men should learn to behave properly. Victim blame pannadhinga
@pathiban69392 ай бұрын
@@Chirpieshome ithu ippo illey Raja ithu kallam kallama nadukuthu rajakalathil yeppadi 100wife vanthathu ippadi tha innum sonna ponnal periya jathikare chinna jathikara ponnungal Vida mattan appavey martti avae balathe kattuvan pavam yethaniyo ponnungo sollamey irrukango yena varumai kudamba sulnalai nereya ponnungo bathika pattu irrukango athuku tha yenga guru natharu solluvango ambale pathuru rs sambarikanum na pathu poi pessavendi ya tha irruku athe ponnungo pathu pallu kattuna tha pathuru sambarika mudiyum
அதனால் தான் இவர்களை திருமணம் செய்ய வெளி ஆட்கள் வருவதில்லை இவர்களுக்கு உள்ளயே வயதான தாத்தா தம்பி போனாறவர்களை திருமணம் செய்கிறார்கள் தொடாமல்எப்படி நடிக்கமுடியும்
@sheelabaskar34012 ай бұрын
TTR SUPER MAN
@gopisasikumar20992 ай бұрын
Oru serantha padaipaliyai patri epdi solluvathu thavaranathu. Ella tholil pola cinema vum oru tholil than. Selar apdi iruthalum irukalam, but bala vai pattri epdi solluvathu eattru kolla mudiyathu. Vanmaiyaga kandikirom.
@srinivas.r39042 ай бұрын
Realty sir kudos to you. Bravo.
@perambalams72652 ай бұрын
வணக்கம் ஊரறிந் ரகசித்தை கூற ஒரு நேர்காணல் தேவையா ?
பெண்கள் நடிப்பு துறைக்கு வராதீர்கள் என்று சொல்லும் ஆண்கள், நடிப்பு துறையை ஏன் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து அவர்களையும் மதிக்கும் துறையாக மாற்ற கூடாது ?
@Jagathiswary-g3eАй бұрын
Yeffalafu alaghaa peccu... Doktor oru kuppai...
@johnsonjo84542 ай бұрын
இந்த ஆளு சின்ன பயில்வான் ரங்கநாதன் 😂🤣
@bhuvanaravi61902 ай бұрын
நிறைய பேர் சினிமாவில் இருப்பவர்கள் பத்திரிகை துறையில். இருந்தவர்கள் தானே இதை எல்லாம் சொல்கிறார்கள். பாம்பின் கால் பாம்பறியும்