இதுவும் கடந்து போகும் | | Thanjai Bhuvaneswari - Anmeegam | Devotional Speech | Devotion-2020

  Рет қаралды 12,607

Thanjai Bhuvaneswari

Thanjai Bhuvaneswari

4 жыл бұрын

Follow me on:
Facebook: ( / thanjai.bhuvneswari )
instagram:( / thanjaibhuvneswari )
Twitter:( / tbhuvneswari )
Website:(thanjaibhuvane...)
#bhakti #krishna #harekrishna #bhaktiyoga #god #india #yoga #mahadev #iskcon #hinduism #meditation #devotion #spiritual #spirituality #vrindavan #kirtan #shiva #radheradhe #haribol #jainism #radhakrishna #mahakal #lordkrishna #jain #mantra #bhagavadgita #radhe #bhfyp

Пікірлер: 57
@sampathrajkumar6172
@sampathrajkumar6172 4 ай бұрын
இதுவும் கடந்து போகும் உண்மை தங்கையே
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 2 жыл бұрын
சகோதரி அருமையான கருத்துக்கள் மிகவும் நன்று🙏🙏🙏🙏🙏🙏🙏
@sindhuja.m2996
@sindhuja.m2996 3 жыл бұрын
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்... .. துன்பம் வந்தால் துவளாதே.. துளிர்ந்தெளு
@athangudiyarastromarimuthu2661
@athangudiyarastromarimuthu2661 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் எழுச்சி மிக்க நல்ல சொற்கள் வாழ்க பல்லாண்டு
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 2 жыл бұрын
அம்மாநமசிவாய என்றுசொல்லும்போதுமணதில்ஒருபெரியநிம்மதிசந்தோசம்
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 2 жыл бұрын
வாய்ப்புக்ககிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருங்கள் உற்றத்துணையும் உயிருக்கு துணையும் அதுவே.ஓம் நமச்சிவாய
@subramanianb5346
@subramanianb5346 5 ай бұрын
Super medam. Nalla thagavalgal. ALL THE BEST.
@sivasakthi440
@sivasakthi440 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றிகள் அம்மா
@sekargs2890
@sekargs2890 Жыл бұрын
வாழ்க வாழ்க
@sekargs2890
@sekargs2890 Жыл бұрын
தகவல் சிறப்பானது🙏🙏🙏
@jothiramesh3701
@jothiramesh3701 Жыл бұрын
அருமை அம்மா 😍😍
@harokiasheelasheela3940
@harokiasheelasheela3940 2 жыл бұрын
Very good Long time we have not seen with new topic Thanks
@aganrajasekar9772
@aganrajasekar9772 Жыл бұрын
Arumai .madam nandri.
@rsankar6780
@rsankar6780 3 жыл бұрын
அருமை.மிக்க நன்றி.வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இறைப்பணி.
@kraman5391
@kraman5391 3 жыл бұрын
அருமை சகோதரி. நானும் தஞ்சை பக்கம் தான். பெருமைப்படுகிறேன்.
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 3 жыл бұрын
நன்றி சிவார்ப்பணம்
@m.gunasekeranmuthusamy
@m.gunasekeranmuthusamy Жыл бұрын
😊😊😊 super talented
@knatarajan8081
@knatarajan8081 3 жыл бұрын
இளமையில் வறுமை, நமக்கும் நம் பெற்றோர்களும் கவலை
@karthikmanjulapitchai670
@karthikmanjulapitchai670 2 жыл бұрын
Om Nama Shivaya 🙏
@sriveeramanogariammankulas6694
@sriveeramanogariammankulas6694 2 жыл бұрын
வெற்றிக்கு நம்பிக்கை தரும் வகையில் வார்த்தைகளை தகவல்களாக அளித்ததற்கு நன்றி
@avakileshwarvenkataachalam38
@avakileshwarvenkataachalam38 3 жыл бұрын
Arumai 👌 migaarumai sagothari
@babadhevarajan3194
@babadhevarajan3194 3 жыл бұрын
அழகான சகோதரிக்கு அழகு குரல் கேட்க கேட்க இனிமை தரும் வகையில் உன் சொற்கள் தமிழில் நல்ல பதிவு நன்றி சங்கரம் சிவ சங்கரம் ஆசி
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 3 жыл бұрын
மிக்க நன்றி சார் சிவார்ப்பணம்
@saravanans2415
@saravanans2415 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். அரிதான சிறந்த பெண் பேச்சாளர்களில் தாங்களும் ஒருவர். வாழ்க வளமுடன்
@user-zq6cs4bc7u
@user-zq6cs4bc7u 9 ай бұрын
Super mam.
@maniKandan-fc2zr
@maniKandan-fc2zr 4 жыл бұрын
அருமையான வரிகள்
@sekarvenkat6429
@sekarvenkat6429 4 жыл бұрын
நன்று.சுவையாகச்சொன்னாய் புவனா.வாழ்த்துகள்
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 4 жыл бұрын
நன்றி டீச்சர் இப்போதும் உங்கள் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது....
@venkateshvasu467
@venkateshvasu467 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா உங்களின் பொன்னான வார்த்தைகளுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻
@sampathrajkumar6172
@sampathrajkumar6172 2 жыл бұрын
அருமையான பேச்சி..திறமையான பேசும் திறன்..சரஸ்வதி உடன் இருக்கிறார் அம்மா உங்களுடன்
@mohanb4701
@mohanb4701 Жыл бұрын
👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathya2993
@sathya2993 2 жыл бұрын
Arputhamana paachu
@user-zs3xt7yr4f
@user-zs3xt7yr4f 2 жыл бұрын
அன்பே சிவம் திருச்சிற்றம்பலம் 🍁🌺💐🌼👣🌹🙏
@selvarajs7757
@selvarajs7757 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@theerthakumar9645
@theerthakumar9645 3 жыл бұрын
Excellent speech!
@jaisankarkrishnan5155
@jaisankarkrishnan5155 2 жыл бұрын
நன்றி, தமிழ் மொழி கலப்பின்றி கேட்பது வரமாகி விட்டது. பிறர் இன்னலை பார்த்து சமாதானம் ஆவது சரியா? என்று தோன்றியது. உங்கள் கருத்து.
@sumathiv5856
@sumathiv5856 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏
@vaithialingamkanagaraj4747
@vaithialingamkanagaraj4747 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி. வாழுங்கள் பல்லாண்டு. தொடர்க உங்களின் ஆன்மீக சேவை.
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 3 жыл бұрын
நன்றி சார் சிவார்ப்பணம்
@kanagamurugan5360
@kanagamurugan5360 2 жыл бұрын
🙏💛🙏💓🙏
@pragashpragash3674
@pragashpragash3674 2 жыл бұрын
Nallathu sakothari
@natarajansamylingam405
@natarajansamylingam405 3 жыл бұрын
மிகவும் அருமையான உரை 🙏🙏
@arumugamchellappa1202
@arumugamchellappa1202 2 жыл бұрын
Excellent explanation about confidence. Bhuvaneswari Ambal blessed u. President Bhuvaneswari amman Kovil chennai
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 2 жыл бұрын
நன்றி ஐயா சிவார்ப்பணம்
@arulrajmuniandy756
@arulrajmuniandy756 2 жыл бұрын
🙏 OM NAMAH SHIVAYA Tq
@sakthivelsharan2212
@sakthivelsharan2212 3 жыл бұрын
Sagothariye ungalanin varthaikal palar valvai milirachseyum athil nanum orvan ma. 🙏
@ThanjaiBhuvneswari
@ThanjaiBhuvneswari 3 жыл бұрын
நன்றி சிவார்ப்பணம்
@malakanniappan1189
@malakanniappan1189 3 жыл бұрын
அருமை தோழி
@jeyaveeranmuniyandi2694
@jeyaveeranmuniyandi2694 3 жыл бұрын
மிக்க நன்றி.
@sivasubramanianthiyagaraja6261
@sivasubramanianthiyagaraja6261 2 жыл бұрын
Super🙏👌
@subalathajai8971
@subalathajai8971 3 жыл бұрын
அருமை 👏🏻👏🏻
@ranimurugan9988
@ranimurugan9988 3 жыл бұрын
Super
@sindhuja.m2996
@sindhuja.m2996 3 жыл бұрын
Motivation speech neriya potunga amma
@youAreAHappyPerson
@youAreAHappyPerson 3 жыл бұрын
Good
@manokarang299
@manokarang299 2 жыл бұрын
ẞupper
@manokarang299
@manokarang299 2 жыл бұрын
Suppervoice
@ishwaryabalasubramanian67
@ishwaryabalasubramanian67 2 жыл бұрын
Amma na ipo keaka porathu thaputha. Yea husband Mela irutha kovathalum avuru kudupam meal pathru illa tha reason aal yenoda thalium, meatheum avurutha kuduthu ipoluthu yea amma veethula irukea. Na ean thaliya and meathiya kalthiyathu thapa apudi thapuna athai theritha vazhi soluga Amma. Pls reply me
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 26 МЛН
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 112 М.
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН