இவ்ளோ மோசமாவா வீட்டை கட்டுவாங்க 😪 Builders Scam Alert | Mano's Try Tamil

  Рет қаралды 675,699

Mano's Try

Mano's Try

Күн бұрын

Builders Scam Alert - This is an important thing that all first time house builders should know. Awareness Video from Mano's Try Tamil
Full Video - • Builders Scam Alert😪மு...
#ManosTry #Veedu #HomeDesign
Subscribe: bit.ly/2tLZfDH
For Collab & Promotion Contact Me:
Mail id: manostry1@outlook.com
Telegram: t.me/Manostry3
FB Messenger: m.me/ManosTry
Facebook: bit.ly/3bDFrSV
Instagram: / manostry
Watch Beautiful House Construction Videos in Different Locations
Wow Houses - • Wow Houses
Home Tour in Chennai - • House Construction in ...
Home Tour in Coimbatore - • House Construction in ...
Home Tour in Madurai - • House Construction in ...
Home Tour in Salem - • House Construction in ...
Home Tour in Trichy - • House Construction in ...
Home Tour in Pondicherry - • House Construction in ...
Home Tour in Kanchipuram - • House Construction in ...
Home Tour in Chidambaram - • House Construction in ...
Home Tour in Nagercoil - • House Construction in ...
Home Tour in Karur - • House Construction in ...
Home Tour in Hosur - • House Construction in ...
Home Tout in Tirunelveli - • House Construction in ...
Home Tour in Kumbakonam - • House Construction in ...
Join this channel to get access to perks:
/ @manostry
#HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas

Пікірлер: 240
@ManosTry
@ManosTry Жыл бұрын
Watch Full Video - kzbin.info/www/bejne/n5K3nYKuocqknZo
@yogesh_sahadevan
@yogesh_sahadevan Жыл бұрын
Neengalum proper plan panna, Architects ah consult pannunga😂
@eswariram9885
@eswariram9885 Жыл бұрын
enga maesthiriyum ippadithaan katti irukkaan
@hariharan1924
@hariharan1924 23 күн бұрын
Hi
@Rafeeq2224
@Rafeeq2224 Жыл бұрын
பாவம் வீட்டு ஒனர் வாழ்நாள் முழுதும் சம்பாதித்து ஒரு வீடு ஆசையுடு கட்டி கஸ்டத்தை அனுபவிக்கிற வலி 😔
@Wildlife24h
@Wildlife24h Жыл бұрын
Veedu kattum bothu Er kitta mattum ideas kekkanum but oorla irukkara vankitta ellam kekkakoodathu
@anbu440
@anbu440 Ай бұрын
​@@Wildlife24hideas யார் சொன்னாலும் finally decide பன்னி செயல் படுத்துவது engineer தான், if that ideas are going wrong the engr has to avoid strictly and to be successful to explain the problems to the owner not to do the work blindly ஆமா சாமி போட கூடாது
@srikrish449
@srikrish449 Ай бұрын
யானை வாங்க காசு இருக்கு, அங்குசம் வாங்க காசு இல்லை... இது தான் இன்னிக்கு வீடு கட்டறதோ/ கட்டுன வீட்டை வாங்கறதோ உள்ள பிரச்சனை.... தயவுசெய்து வீடு கட்டுவதை ஒரு நல்ல அனுபவம் மிக்க தொழில் பயின்ற நபரிடம் கொடுக்கவும்... கொஞ்சம் கட்டுமான தொகை கூடுதல் ஆனாலும் பரவாயில்லை... காலம் முழுவதும் மனவேதனையுடன் இருக்க வேண்டாம்.... நன்கு விசாரித்து, அவர் கட்டிய விடுகளை பார்வை இட்டு, அந்த வீட்டுக்காரர்களை தனியாக அழைத்து பேசி உண்மை முழுவதும் அறிந்த பின் வீடு கட்ட முடிவு எடுங்கள்.... காசுக்காக மனசாட்சியெல்லாம் மண்ணுக்குள் புதைத்து வாழ பழகிவிட்ட உலகம் இது.... நாம் தான் நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்...
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 Жыл бұрын
மாதிரி கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு வீட்டை கட்டியவருடைய மனசு எவ்வளவு பாடுபடும்💔 இதை கட்டிய இன்ஜினியர் கொத்தனார் அனைவருக்கும் பாவம்தான் பிடிக்கும்
@mallikaramesh5833
@mallikaramesh5833 14 күн бұрын
கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கட்ட கொடுத்தால் மனசாட்சி இல்லாமல் கட்டி இருக்காங்க. அந்த வீட்டிற்கு குடி போனவர்கள் தினமும் படும் மன வேதனைகள் அவர்களுக்கு சாபமாகத்தான் மாறும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
@im_freelance_youtuber
@im_freelance_youtuber Жыл бұрын
இப்படிதா இருக்கு எங்க வீடும் . வீடு கட்டி பழகியிருக்கான் மேஸ்திரி
@FlyingZoneIndia
@FlyingZoneIndia Ай бұрын
Ean engineer ta kudukala
@Spiderman0010
@Spiderman0010 24 күн бұрын
😢😢😢😢 வீடு கட்டுவதற்கு தின கூலி கொடுத்தும் இப்படி பண்றானுங்க....😢😢 தேவி... பசங்க மேஸ்திரி..
@anands1704
@anands1704 24 күн бұрын
😂😂
@Sahayam23-br7er
@Sahayam23-br7er 18 күн бұрын
Bro nee vera level comedy panra
@im_freelance_youtuber
@im_freelance_youtuber 14 күн бұрын
@@Sahayam23-br7er comedy ya ada eayaa kadupa kelapura.
@brightarul3204
@brightarul3204 23 күн бұрын
இதுவரை இவர் நல்ல மேஸ்திரி,நல்ல இன்ஜினியர்னு நாம் கட்டும் போது ஒருத்தர் கூட அறிமுகம் செய்து கொடுக்க மாட்டேங்கிறாங்க.....
@visumymobile
@visumymobile Жыл бұрын
ஆனா 80 லச்சம் சொல்லுவாய்ங்க அதயும் வாங்குவாய்ங்க 😂
@kayas1508
@kayas1508 Жыл бұрын
என்னுடைய வீடும் இப்படித்தான் போச்சு😢😢😢😢😢
@SMALLTECH
@SMALLTECH Жыл бұрын
கண்டிப்பா.....இது என்னோட friend oda....அப்பா தான் 😂❤
@ak.ananth5028
@ak.ananth5028 Жыл бұрын
😃😀
@andril0019
@andril0019 Жыл бұрын
Ada pavigala friend a kalaaikirathu poi ipa avanga appava kalaaika kelambitingala 😂😂😂
@leneesan
@leneesan Жыл бұрын
உன் நண்பன் யார் என சொல் நீ யார் என நான் சொல்கிறேன் 😏
@sandroeditz8199
@sandroeditz8199 Жыл бұрын
​@@leneesanநீ யாரடா கோமாளி ?
@leneesan
@leneesan Жыл бұрын
@@sandroeditz8199 உன்னுடைய அம்மா புருசன் 😁
@karthikeyanr4727
@karthikeyanr4727 Жыл бұрын
Civil mattum ela.. neraya fieldla same problem... Indha layman seyira Vela...kadaseela supervisor Mela vandhu viludhu
@chithraa4445
@chithraa4445 Жыл бұрын
நம்ம கிட்ட இருக்குற பணத்துக்கு தகுந்தாற்போல்தான் ஆட்கள் கிடைக்கிறார்கள். அவர்கள் அதில் லாபமும் பார்க்க வேண்டும். நாம் கேட்கிற facilities ஒத்துக்க மாட்டாங்க. பெரிய ஜன்னல் வைக்க ஆசைப்பட்டா செய்யமாட்டாங்க. அவங்ககிட்ட என்ன இருக்கோ அது தான் நம்ம வீட்டு கதவு,ஜன்னல் எல்லாம்
@gayugeetha4296
@gayugeetha4296 Жыл бұрын
Correct brp before marriage en husband um ippudi oru engineer kita koduthu avar sariyavae kattala veedu mosama iruku kastamavum iruku 5 years aache 😢
@bkorg676
@bkorg676 Жыл бұрын
En veedu ipdidan katirukan builder magapavi..en uzhaipa veenaikitan Vasal gap front elevation concrete konal, toilet tank all same problem i have
@user-qk2mw9uz1g
@user-qk2mw9uz1g Жыл бұрын
Governmentla tender vittu kattirupanga athan contractor saachitaru
@nitnik9330
@nitnik9330 Жыл бұрын
பூபதி, பள்ளிகுப்பம் Engineer என்ற பெயரில் புரோக்கர் கட்டி இருப்பான்
@nareshmenanmathiazhagan3017
@nareshmenanmathiazhagan3017 Жыл бұрын
Builder name mention panunga bro
@jack--lock
@jack--lock Жыл бұрын
Siva builder youtuber than😂😂
@balaji11061987
@balaji11061987 Жыл бұрын
Avan mela already neraya complaint videos iruku bro. Oru ponnu anaiku avlo kastathoda video potruthanga!
@jack--lock
@jack--lock Жыл бұрын
இது வேற பில்டர் sorry
@balaji11061987
@balaji11061987 Жыл бұрын
@@jack--lock okok
@ushabalu2838
@ushabalu2838 Жыл бұрын
Ethuvum soola mudiyathu sir. PanAm vangha thaan engineer vararu. Ethavathu sonna mastry kooda varamaataru. Koothanaar katuna veedu ennodathu
@mrmubarak88
@mrmubarak88 Жыл бұрын
Chennai vanthu parrunga ellam ippadi tha readymade vidu
@aronman123
@aronman123 Жыл бұрын
When people use maesthri as engineer and ignore civil engineer for saving money this will be the result, and ofcourse namba TN paathi maesthri and team will come to work only with quater bottle, appo ippadi thaan irukum.
@anbu440
@anbu440 Ай бұрын
No the one who constructed our house was an engineer chennai, I was not in town for 2 years taking advantage of it, bstrd gave the job to some up (hindi) workers and finally spoil everything, such so called engineers (bstrd) are also there, I did a big mistake, i request the owners to be at construction site please
@aronman123
@aronman123 Ай бұрын
@@anbu440 kadavule enne kodumai. Solvathirku vaarthai illai
@suyambumsl
@suyambumsl Жыл бұрын
Udangudi la ippadi oru engineer irukkan 🤣🤣🤣
@maharajanabraham697
@maharajanabraham697 Жыл бұрын
Athu yaar pa ?
@semonnathan5207
@semonnathan5207 Жыл бұрын
Strong wise அ நல்லா தான் இருக்கு... ஸ்டைல் wise கொஞ்சம் மோசம்
@frankgtoo
@frankgtoo Жыл бұрын
Good work Mano... been following your videos since beginning... appreciating your efforts and passion.. thanks for highlighting...
@ManosTry
@ManosTry Жыл бұрын
Thanks a ton
@Sabarikannan-lf1jr
@Sabarikannan-lf1jr Ай бұрын
தம்பி மனசாட்சி இல்லமா தான் வேலை செய்றாங்க. அவர்களுக்கு அது காட்டிடம் அது காட்டுபவரின் உழைப்பும் குடுப்பத்தின் கனவு என்பதும் மறந்து பணத்தை நோக்கமாக கொண்டு தெய்வமாக நினைக்க வேண்டிய தொழிலுக்கு மட்டுமல்ல அவரை நம்பி பணத்தை போட்டவருக்கும் தூரோகம் செய்து அவர்கள் குழந்தைகளுக்கு பாவத்தை சேர்த்து வைக்கிறார்கள். தம்பி நீங்கா திண்டுக்கல் மாவட்டம் பார்ப்பது உண்டா .
@Tom_Cruse
@Tom_Cruse Жыл бұрын
Congrats to bring this out Bro
@vijayaraja346
@vijayaraja346 Жыл бұрын
Kothanar vida irrukum...most of the kothanar adhuthavanga vida nalla kattiti avanga vida buzzle box mathiri kattivachurupanga.... 🤷🏻‍♂️
@ak.ananth5028
@ak.ananth5028 Жыл бұрын
காசு மிச்சம் பன்னுவதாக நினைத்து சிலர் வேலை தெரியாதவர்களிடம் கொடுத்து இப்படித்தான் ஏமாறுகிறார்கள்.
@ManosTry
@ManosTry Жыл бұрын
2100 per sqft rate kammi illai
@ansathash6217
@ansathash6217 Жыл бұрын
Experienced engineer ah contractor?
@thangarajm4773
@thangarajm4773 Жыл бұрын
low cost man power and not experience labour that is budget problems
@MrPmuthuraj
@MrPmuthuraj Жыл бұрын
Tank. We also did the same mistake
@nerpadapesu21
@nerpadapesu21 7 күн бұрын
Ipotha padicha engineering erupaaru poga poga elam sari aaidum
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 9 ай бұрын
Nenga entha ooru bro
@theans786
@theans786 Жыл бұрын
If you can tell who is the builder it will help
@karthikv2823
@karthikv2823 Жыл бұрын
Yes மத்தவங்க ஏமாற இருப்பாங்க
@MrTally0000
@MrTally0000 Жыл бұрын
🏠 House is a dream....and how hard the owner of house might have struggled to earn money to build it ......Ippadi throgam pannitaanae that builder.......Ennoda saarba anthe builder moonjila ooingee oru kuthu 🥊 vidunguh boss.
@parthibann6187
@parthibann6187 Жыл бұрын
Arrear vachu padicha engineer aha irukum illena kaasu koduthu degree vaanguna engineer aha irukum, basic knowledge kothanaaruke irukum yeppadi cement poosanum nu, kandipanithu athi bhuthisaali panna velai..
@prathibhapillai9246
@prathibhapillai9246 8 ай бұрын
Ithe mathiri thavarugal mattume seithu en vaazh naal kanavum, earnings um waste aah poi innum veedu velai complete panna mudiyaamal thavikkum enakku nantraaga puriyum😢😢😢
@user-nx6lf9og2n
@user-nx6lf9og2n Жыл бұрын
வடக்கர்களை பயன்படுத்தி இருக்கலாம்
@pradeepthomaschris
@pradeepthomaschris 2 ай бұрын
Bro enga veetla septic tank irukku but innum konja naal la drainage vara pogudhu. Indha septic tank an enna pannalaam? Close panna mudiyuma illa adha plastering panni tank ah use panna mudiyuma?
@ManosTry
@ManosTry 2 ай бұрын
Adha close pannidalam, reuse pannanumna adhikama selavagum
@pradeepthomaschris
@pradeepthomaschris 2 ай бұрын
@@ManosTry thanks for your reply bro.
@naveenkumarnaveen7022
@naveenkumarnaveen7022 Ай бұрын
Very beautiful job
@ns-wu3gr
@ns-wu3gr Жыл бұрын
Bro unga kitta oru question ninga kattuna v2ethuvum scqare ku katirukiingala kattiruntha solluna atha oru video podunga papom apo ninga engineernu nampuren scqare mookiyam
@soonapaana8462
@soonapaana8462 7 ай бұрын
Sir tirunelveli ku vanthu veedu katti tharuveengala?
@jesuanandam5268
@jesuanandam5268 Жыл бұрын
ஆம் இந்த அலட்சிய கொடுமையை வாடகைக்கு விடுவதற்காகவே கட்டப்படும் வீடுகளில் அதிகம் பார்த்திருக்கிறேன்
@sudharsanr4892
@sudharsanr4892 Жыл бұрын
Yes we are also having the same issues
@VasanthSm-rj8rr
@VasanthSm-rj8rr 6 күн бұрын
Anna enga school la vanthu parung govern school itha vida measurement ella adathuliyum thapa eruku
@arunprakash7397
@arunprakash7397 Жыл бұрын
Super
@logavenkatesh
@logavenkatesh Жыл бұрын
best piece of work
@Renuka514
@Renuka514 Жыл бұрын
Good one👍
@aravindhaarov8209
@aravindhaarov8209 Жыл бұрын
அது வேற யாரும் இல்லங்க.என் நண்பன்தான், கொரொனால பாஸ் பண்ணான்
@msgallant5564
@msgallant5564 Жыл бұрын
Anda gap eerama irukura wood la vasakal saiduramga 6 masam munnadi aachariku kasu kodutalum avaru eera katta tan potu ready pandraru anda wood dry aanadum gape varudu sir yenga veetlayum ippadi tan iruku
@abiramir6687
@abiramir6687 Жыл бұрын
Anna V2 la irunthu mill ku 150M iruku V2 ku veliya lam signal varuthu v2 ku ulla varala neenga sonna maathiri extender use pannalama
@wellnesslifecaresolutions3511
@wellnesslifecaresolutions3511 Жыл бұрын
Thanks for sharing 🙏🏻
@swaminathanbalasubramanian5860
@swaminathanbalasubramanian5860 Жыл бұрын
Pl don't buy from urbantree. .We lost huge money on this builder....
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 9 ай бұрын
Niraiya peru epadithn panaranga bro
@milakkiyan
@milakkiyan Жыл бұрын
பல இடங்களில் இன்ஜினியர் மூலமாக வீடு கட்டுபவர்கள் மோசமான அனுபவங்களை பெறுகின்றனர். காரணம் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றுகூட பார்ப்பதில்லை. கட்டி முடித்தபின்புதான் பார்க்கின்றனர்.
@dsntoyworld4501
@dsntoyworld4501 Жыл бұрын
Paathu sonnaalum kekka maattenraanunga paradesinga thiruttu naaigal. Yelloraiyum sollavillai. Yenakku vaaitha saniyan appadi.
@vidhuvidhya701
@vidhuvidhya701 Жыл бұрын
Pls tel the builder details then only people can aware of this builder.. Kindly say the builder name
@kuttivijay4741
@kuttivijay4741 Жыл бұрын
Mr. Ulaganathan, KUN construction, Gorimedu, puducherry... The builder of this house
@east225
@east225 Жыл бұрын
Kothanar plumber ellamey mabbula irrunthuiruppangah😂😂😂😂
@user-ou8ze8ub5w
@user-ou8ze8ub5w Жыл бұрын
Builder name ? Company name?
@myfavourite1014
@myfavourite1014 Жыл бұрын
engineer than vaika kudathu Contract kothanar Contract alluthan best engineeri agura Selva Vida 2 madakku elluthu vitturuvan
@lokeshkumar-dq7yl
@lokeshkumar-dq7yl Жыл бұрын
People should spend little money extra and go for architects and engineers for design and select a experienced mesthri
@happyhappy-uz3mh
@happyhappy-uz3mh 10 күн бұрын
builder name : venkatesh - aashika construction , beware of this guy also, i'm suffering the same because of him
@vishnukanth9185
@vishnukanth9185 Жыл бұрын
Indru muthal cross building endru anavaralum anbodu azhaikka padum
@VijayRaj-fq9js
@VijayRaj-fq9js Жыл бұрын
Research and select Right Engineer & Right Labours
@jokerams2133
@jokerams2133 Жыл бұрын
Maaveeran- golden palace
@abinasashokan9085
@abinasashokan9085 Жыл бұрын
Covid batchla civil engineering completion paniruparu pola
@saravananp6269
@saravananp6269 Жыл бұрын
மோசடி மோசடி குழு வீடு கட்டுவதில் அதிக ஈரோடு மாவட்டத்தில்
@ns-wu3gr
@ns-wu3gr Жыл бұрын
Ithuku karanam kasu vangura eng oruthanthan avan olunga iruntha en iputi nataku
@senthurpandian2220
@senthurpandian2220 Жыл бұрын
கொத்தனார் கண்டிப்பாக சீரும் சிறப்புமாக வாழ்வாராக....
@johnwilliam4323
@johnwilliam4323 10 ай бұрын
Yenakum ippadithan oruthan kaddunan
@ceejayandyt
@ceejayandyt 5 күн бұрын
Bro.. Instagram la creative kothanar nu iruku page irukku avangalta construction Pannalama
@ManosTry
@ManosTry 5 күн бұрын
Avangala pathi enakku theriyala bro
@ceejayandyt
@ceejayandyt 5 күн бұрын
@@ManosTry sari okay.. Ippo within 6 months la construction start pandrom bro.. Engaluku construction pathi edhum theriyathu. So Contractors / Builders / Architects yarta provide panna best ah irukkum including Interiors works? In Coimbatore
@revathisugi4019
@revathisugi4019 Жыл бұрын
Enga v2 layum ipdi tha sir steps iruku and then step oda edges sharp ah irukum ennoda ponnu ku 5 yrs theriya valuki vilunthuta bone fracture aaiduchi... v2 vangi 1 yr aguthu innum lift vaikala aana lift holes iruku babies vachitu bayama iruku but builder no response engineers matum ila builders um pathu select pannunga
@Spiderman0010
@Spiderman0010 24 күн бұрын
😢... நம்ம பணத்தை வாங்கிட்டு அவனுங்க வேலையை கத்துகிரங்க😢😢 அவனுங்கள செறுப்பாள அடிக்கனும்
@Spiderman0010
@Spiderman0010 24 күн бұрын
Nenga entha oru nga?..
@bavash100ul
@bavash100ul Жыл бұрын
epdilam veedu katta koodathu nu ella lakshanamum iruku
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 Жыл бұрын
இவை கான்ட்ராக்ட் எடுக்கும் கொத்தனார்தான் பொறாமையால் என் வீட்டையும் ஒருவர் இப்படிதான் கட்டியுள்ளார். நாங்கள் கஷ்டபட்டு உழைத்து சம்பாதித்த பணம் வீட்டை பார்க்கும்போது வயிறு எறியுது.
@chandiraleka2787
@chandiraleka2787 Жыл бұрын
Anna same problem enakum😢
@rajumaha5546
@rajumaha5546 Жыл бұрын
How are you very well
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV Жыл бұрын
EVLO KEVALAMA VANTHALUM CONTRACT MATTUM VIDATHEENGA
@svijaymanokaranmohfs4866
@svijaymanokaranmohfs4866 Жыл бұрын
Mano மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ன்னு சொல்லுவாங்க , ஆனா இந்த காலத்துல வீடு கட்ட ஆட்கள் அமைவதும் இறைவன் வரம் கொடுக்க வேண்டும், ஒரு வீடு கட்ட லோன் வாங்க லோ லோண்ணு அளஞ்சி,அங்கங்க கடன் வாங்கி ,வாங்குற Materials ல ஒரு 50 ரூபாய் குறைச்சு வாங்க நம்ம கண்டவங்கிட்ட கெஞ்சி retirement வரைக்கும் லோன் க்கு வட்டி,வாங்குற போருளுக்கு GST நொந்து noodles ஆகி இந்த மாதிரி நாதாரிங்க கொடுக்குற மன உளைச்சல் இருக்கே முடியல
@manoharank6459
@manoharank6459 Жыл бұрын
This not engineer work. this house owner own ideas only.
@sabareep5301
@sabareep5301 Жыл бұрын
Bro Same Thing Happed to us bro
@jaykayarch
@jaykayarch Жыл бұрын
It's showing rate negotiation..
@cardoctortamil4517
@cardoctortamil4517 Жыл бұрын
Enga vedum epadi than ya kattierukan
@abandonedarivaali5675
@abandonedarivaali5675 Ай бұрын
Patch work
@guruvishnu9193
@guruvishnu9193 Жыл бұрын
Engineer ah vechu katuna kaasu selavagum, mashion eh pothum😅😅 By middle clause mind...
@ManosTry
@ManosTry Жыл бұрын
Watch full Video - kzbin.info/www/bejne/n5K3nYKuocqknZo
@priyanewtrendtours7482
@priyanewtrendtours7482 Жыл бұрын
My home same problem.
@rajeshraj7189
@rajeshraj7189 16 күн бұрын
How much you pay money to buy home
@saranyamurugesan7657
@saranyamurugesan7657 4 ай бұрын
Ninga vera nsn housing board la கட்டண விடு vanganrn 30l than waste new house bht ekame ipove idinji varuthu
@85batch
@85batch 14 күн бұрын
Patch work 😮
@madhusoodanuppala7049
@madhusoodanuppala7049 Жыл бұрын
Because the owner won't stay there, they will give it for rent.selfish people.
@ManosTry
@ManosTry Жыл бұрын
Owner also stay there
@incompleteengineer3815
@incompleteengineer3815 Жыл бұрын
Full video pathuttu pesunga bro ..owner evlo feel pannurarunu puriyum
@arulprakash9060
@arulprakash9060 Жыл бұрын
Indha veeta kattuna budget evlo nu sonangala
@ManosTry
@ManosTry Жыл бұрын
Yes, Pls Watch full video - kzbin.info/www/bejne/n5K3nYKuocqknZo
@ajithkumar.a9023
@ajithkumar.a9023 Жыл бұрын
என் வீட்டை இப்படிதான் வீணாக்கி வைத்துவிட்டார்கள் என் வீட்டின் தரை மேடு பள்ளமாக இருக்கு தட்டில் சாப்பிடும் போது சோறு ஒருபக்கம் இருக்கும் குழம்பு ஒரு பக்கம் இருக்கும்
@jms1707
@jms1707 21 күн бұрын
மேஸ்திரி கட்டுன வீடு அப்படிநான் இருக்கும்.....
@santhoshrajan4783
@santhoshrajan4783 Жыл бұрын
Who’s that builder?
@jiljilrojamani526
@jiljilrojamani526 3 күн бұрын
Oh my god paavom andha owner 😢
@samkaran2203
@samkaran2203 Жыл бұрын
Corona batch engineer ah iruppan pola....😅
@arunmathi4866
@arunmathi4866 Жыл бұрын
எங்க வீடும் இப்படி தான் இருக்கு
@radha_g21
@radha_g21 Жыл бұрын
Full video link pls
@ManosTry
@ManosTry Жыл бұрын
Full Video - kzbin.info/www/bejne/n5K3nYKuocqknZo
@naga_rjn
@naga_rjn Жыл бұрын
Veetla thavaru nadakalaam. Thavare veeda irruka koodathu nu solla vareenga athaana 😂
@mohamedhalik3767
@mohamedhalik3767 Жыл бұрын
Mason good job
@arunbandi5067
@arunbandi5067 Жыл бұрын
Namma v2ku namma than engineer
@Morrispagan
@Morrispagan Ай бұрын
யாருப்பா அவுறு எநக்கே பாக்கணும் போல இருக்கு...😢
@vairamuthumm9031
@vairamuthumm9031 Жыл бұрын
சாராய அமைச்சருக்கு forward பண்ணுங்க😂
@rx100z
@rx100z Жыл бұрын
இப்போ எல்லா அப்படி தான்.. எல்லாம் படித்த வியாபாரிகள்
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1 МЛН
AVOID these Costly Mistakes: WATCH This Before Construction!! 🤟🏻
38:07
Этому парню очень крупно повезло...
0:20
MovieLuvsky
Рет қаралды 4,6 МЛН
Больше так не делаю
0:20
Pavlov_family_
Рет қаралды 7 МЛН
Посмеялся над бойцом UFC! 😬 (@thеjеnsеndеаn on IG)
0:27
Deadpool talking to Wolverine skeleton in Deadpool 3
0:19
Movie Shortz
Рет қаралды 63 МЛН