🥰இவ்ளோ பெரிய அருவியில் நீச்சல் அடிக்கிறாங்க வாங்க பார்க்கலாம் 💪|Tamiltravel vlog | The River Nile

  Рет қаралды 56,840

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Пікірлер: 172
@k.v.22-61
@k.v.22-61 Жыл бұрын
அற்புதமான காட்சி அந்த எளிய தோழர்களின் சாகசம் பாராட்டுக்குரியது
@jagadeesanjagan1600
@jagadeesanjagan1600 Жыл бұрын
அக்கா உங்களுக்கும் நீச்சல் வீரர்களுக்கும் செம தைரியம் வாழ்த்துக்கள் அக்கா
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 Жыл бұрын
தாங்கள் மிகுந்த சிரமப்பட்டு காணொளியைப் பதிவு செய்துள்ளீர்கள் என்று தெரிகிறது. நைல் நதி மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து செல்லும் அழகை ரசிக்க முடிந்தது.நீச்சல் வீரர்கள் மூவரும் அருவியில் நீந்திக் காண்பித்ததைப் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. உங்களுக்கும் நீச்சல் வீரர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.💐👑🍎
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
கடவுளின் படைப்பை நாம் பார்க்கும் போது, அது நம்மை பிரமிக்க வைக்கிறது.
@KumarKumar-qe4zf
@KumarKumar-qe4zf Жыл бұрын
இயற்கை நிறைந்த அழகு
@kalaiselvid2206
@kalaiselvid2206 Жыл бұрын
பார்க்க வே பயமாக ௨ள்ளது ௮வர்கள் தைரியத்திற்கு மிகவும் பாராட்டுக்குரியது
@rayan.siveshkousi380
@rayan.siveshkousi380 Жыл бұрын
வெண்பா அருமையான தமிழ் பெயர்... 👌👌👌
@aksami8288
@aksami8288 Жыл бұрын
நைல் நதியின் அழகை கண்டு ரசிக்க காண கண் கோடி வேண்டும். அப்பா என்னே ஒரு இயற்கையின் அழகு. மிகவும் சிரமப்பட்டு எங்களுக்காக வீடியோ போஸ்ட் செய்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர் . தமிழ் நாடு. இந்தியா.
@kandasamychinnasamy
@kandasamychinnasamy Жыл бұрын
Congratulations, very nice vedio
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks a lot
@diviyaduraisami3914
@diviyaduraisami3914 Жыл бұрын
அக்கா.இது செம்ம விடியோ சுப்பர். இயர்க்கை அழகு அருமை🌷🌷🌷🌷🌷🌷
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
நயக்கரா நீர்வீழ்சி பாயும் வேகம் போல் உள்ளது அருமை
@subramanianc9365
@subramanianc9365 Жыл бұрын
பாட புத்தகத்தில் படித்ததை பார்த்து பிரமிக்க வைத்த தங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள்
@meenakchimeena
@meenakchimeena 5 ай бұрын
உகாண்டாவில் நைல் நதி ஆரம்பம் என்று எங்களுக்கு இப்பத்தான் தெரிந்தது தெளிவாக சொன்னீர்கள் நன்றி வீடியோ அருமையாக உள்ளது உடுமலையிலிருந்து மீனாட்சி
@venmaikitchen
@venmaikitchen 5 ай бұрын
ஆமாம் நன்றி 🙏
@neppoleank1888
@neppoleank1888 Жыл бұрын
Nice video..
@gunagaptime9524
@gunagaptime9524 Жыл бұрын
அருமை அருமை சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா
@ilasuthansuthan902
@ilasuthansuthan902 Жыл бұрын
Super video akka
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 4 ай бұрын
Happy to see the Nile River. Tku
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Thank you
@SekarSekar-tz8hw
@SekarSekar-tz8hw Жыл бұрын
நையில் நதியை நேரில் பார்த்தது போல் அருமை அழகு
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
Super. 👍🌹
@mouriyamouri2299
@mouriyamouri2299 Жыл бұрын
En Devan seitha arputham nadantha Neil nathi parthuvitten Amma thankyou mahale thankyou
@fareetha2330
@fareetha2330 Жыл бұрын
அருமையான காட்சி இங்க இருக்கிறவங்க யாரும் இந்த இடங்களை பார்த்திருக்க மாட்டார்கள்! உங்களுக்கு காணக்கிடைத்திருக்கிறது.
@irjapairmia3544
@irjapairmia3544 Жыл бұрын
நல்லா இருக்கு 👌from 🇲🇾 2/4/23. 1.24pm
@ganeshmannanperumal7632
@ganeshmannanperumal7632 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது நன்றி.
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 Жыл бұрын
Your speech and work is very Nice
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy Жыл бұрын
சூப்பர் அருவி தீபிகா சிஸ்டர்
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
நைல் நதியின் புத்திரர்களின் நிறமோ கருமை, மனமோ வெண்மை...!!! அதனால், அந்த நைல் தாய் கொடுத்தது அவர்களுக்கு, புன்னகைக்கும் அருள்கொண்ட முகமை ( முகம் ). நன்றியம்மா.
@j.kumarkumar5240
@j.kumarkumar5240 Жыл бұрын
Apacolypto padam partha mathiri irukku antha dive
@sriranjanvellupillai6508
@sriranjanvellupillai6508 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி
@kalasamyg9156
@kalasamyg9156 Жыл бұрын
Super river mam
@vikkysuryaeditz9388
@vikkysuryaeditz9388 Жыл бұрын
Tamil Trekker புவணி அண்ணா சார்பாக வாழ்த்துகள் சகோதரி
@swaminathansundaram427
@swaminathansundaram427 Ай бұрын
Excellent video coverage
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks for watching
@shiyamsundar5403
@shiyamsundar5403 Жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தோழர். பாராட்டும் வாழ்த்தும் நன்றியும்.
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 Жыл бұрын
கானலவணக்கம்
@rameshk8540
@rameshk8540 Жыл бұрын
நதியே ,நதியே நைல் நதியே நீ உகாண்டாவில் பாய்ந்து ஓடுவது தனி அழகே ஓடும் அருவில் குதித்து நீச்சல் அடித்த மூன்று வீரர்களுக்கும் நன்றி. Thank you for explaining nail revier
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
அருமை
@grkarthi8380
@grkarthi8380 Жыл бұрын
Super
@latheefabegum8262
@latheefabegum8262 Жыл бұрын
ஏம்மாஇவ்வளவுநாளாஎங்கஇருந்தீங்க இப்பதான்ஒவ்வொன்னாபார்த்தும்சேர்பன்னவும்செய்கிறேன்உகான்டானா ஏதோதண்ணிஇல்லாகாடும்கரடுமுறடானமனிதர்களும்ங்கரமாதிரிநினைத்தேன்எல்லாத்தையும்தூள்தூளாக்கிட்டீங்கமா♥️👌
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 Жыл бұрын
வாழ்வது ஒரு முறை நீச்சல் வீரர்கள் சாதனை பல முறை நைல் நதி பிரமாண்டமாய் இருக்கிறது இதன் அழகை எடுத்துக்காட்டிய உங்களுக்கு நன்றி சகோதரி இன்னும் அதிகமாய் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்
@HarishKumar-vn9gm
@HarishKumar-vn9gm Жыл бұрын
ரொம்ப ரொம்ப மகிழச்சியா இருக்கு நன்றி💖
@v.5029
@v.5029 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி. வாழ்க வளமுடன்.
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 Жыл бұрын
நைல் நதியின் அழகே தனிதான்.நீச்சல் வீரர்களில் துணிச்சல் பாராட்டத்தக்கது.
@tamilan3400
@tamilan3400 Жыл бұрын
கடவுள் இயற்கையை அழகாக மனிதனுக்கு படையத்து தந்துள்ளார். மனிதன் தான் பொறாமை பிடித்தவன் போல் அனைத்தையும் சீரழிகின்றான்
@flowergold8398
@flowergold8398 Жыл бұрын
very beautiful view super super thanks for video.
@poothasamyp9385
@poothasamyp9385 Жыл бұрын
மேடம், நையில் நதியின் அருவி, அதில் நீச்சல் அடித்து காண்பித்த வீரர்களின் சாகசம் ஆகியவை மிகவும் அருமை. உங்க ளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நீங்கள் முன்பு காட்டியநைல் நதி மீதான பாலத்தின் நீளம் கூறினால் மிகவும் நல்லா இருக்கும் .உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
கண்டிப்பாக கூறுகிறேன்
@rahulkrishna.m6265
@rahulkrishna.m6265 Жыл бұрын
Nice
@murugesan.aamravathi4067
@murugesan.aamravathi4067 Жыл бұрын
தேவன்உன்டாக்கினாநதிநைல்நதி
@raviramasamy9556
@raviramasamy9556 Жыл бұрын
நன்றி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Sekar545
@Sekar545 Жыл бұрын
நைல்நதியை நான் தரிசனம்‌ பண்ணியது போல் இருந்தது.
@rukmanyy8958
@rukmanyy8958 Жыл бұрын
நைல் நதி பிரம்மாண்டம் நீச்சல் வீரர்களின் தைரியம் நெஞ்சுக்குள் திக் திக்
@jramakrishnan9186
@jramakrishnan9186 Жыл бұрын
Very nice to see the Nile which is the cradle of great civilization.Thank you for showing theis river.
@amutham4931
@amutham4931 Жыл бұрын
நைல் நதியின் அழகை ரசித்தேன் 🎉🎉🎉 super
@graced156
@graced156 Жыл бұрын
இந்தியா வில் இப்படி ஒரு அழகான நதி இருந்தால் திதி கொடுக்கிறோம் என்று நாரடித்து விடுவார்கள்
@ViVo-dg7jy4545
@ViVo-dg7jy4545 Жыл бұрын
❤❤❤❤❤❤ அறுமை
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
Really amazing fantastic marvelous Thanks madam
@sbabu1699
@sbabu1699 Жыл бұрын
உண்மையான. இரோ
@naganandakumar2467
@naganandakumar2467 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@panneerselvam658
@panneerselvam658 Жыл бұрын
நைல் நதியில் இறங்கி நீந்தியதைக் கண்டு வியப்படைந்தேன் நன்றி.
@balasview3363
@balasview3363 Жыл бұрын
Hai sister,most underrated you tube channel this one superb
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thank you so much 🙂
@ceyloncyclepayanangal6055
@ceyloncyclepayanangal6055 Жыл бұрын
We love Africa ❤❤🇱🇰🇱🇰
@velayuthamsugumaran5276
@velayuthamsugumaran5276 Жыл бұрын
I am first time seeing Nile river in movie or video. Looks beautiful & dangerous. Superb.
@rejimano
@rejimano Жыл бұрын
அருமை.
@arulkumars5917
@arulkumars5917 Жыл бұрын
Very nice and beautiful thanks.Its beautiful like our Kanyakumari district.Congratulations to those swimmers.
@soundrapandianpandi7312
@soundrapandianpandi7312 Жыл бұрын
உனக்கு இவ்வளவு தைரியம்மா அவர்களை பார்க்கவே பயமாஇருக்கு ஆனா நீ தைரியம்மா போர?
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
சூப்பரா இருக்கு
@jayaraman8045
@jayaraman8045 Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@fridayswamy
@fridayswamy Жыл бұрын
உருவத்தில் ஆப்பிரிக்கர்கள் முரடர்களை போல இருந்தாலும் பழுகுவதற்கு குழந்தையை போல இனிமையானவர்கள்
@duraipandi116
@duraipandi116 Жыл бұрын
Wow super
@vijayvj1822
@vijayvj1822 Жыл бұрын
Nilnathi pakparka kaanakankodi vanum sister romba thanks
@thangathurai2311
@thangathurai2311 Жыл бұрын
Super video
@GSumathi
@GSumathi Жыл бұрын
very dangerous dive and swimming .
@paulrajjeevanantham213
@paulrajjeevanantham213 Жыл бұрын
Super sis congrats 👍👍👍👍🎉🎉🎉🎉🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@vanitha.m5594
@vanitha.m5594 Жыл бұрын
Beautiful place
@ravisuppan3533
@ravisuppan3533 Жыл бұрын
Arumai yana kachi.partu sis is to denger.👌🇲🇾🙋‍♂️nantry from Malaysia
@vijayasridhar8048
@vijayasridhar8048 Жыл бұрын
Super ma thanks
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Жыл бұрын
அக்கா நீங்க தமி்ழ் நாட்டுல எந்த ஊர் சூப்பராக உள்ளது நேரில் பார்த்த சந்தோசம் பெரம்பலூர் மாவட்ட த சண்முக நாயனார் 👍👍🙏🙏
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 Жыл бұрын
ரொம்ப பிடித்த இடம்
@hyddavid
@hyddavid Жыл бұрын
Very nice. Amazing one.
@குரலின்அரசன்
@குரலின்அரசன் Жыл бұрын
செம்ம வேற லெவல்
@pandiyanthisayan1133
@pandiyanthisayan1133 Жыл бұрын
Beautiful.
@rajeshshahitha-su8xz
@rajeshshahitha-su8xz Жыл бұрын
AKKA I see your video good Your what are doing here AKKA
@nadimuthuramaiya6961
@nadimuthuramaiya6961 Жыл бұрын
Wonderful sight seeing..happy you have good relation with local people..carry on..
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks a lot
@rajraj1736
@rajraj1736 Жыл бұрын
Super sister
@subrann3191
@subrann3191 Жыл бұрын
Very good luck
@mohamedabubakkar3801
@mohamedabubakkar3801 Жыл бұрын
சூப்பர் மேடம்
@stephenjames9831
@stephenjames9831 Жыл бұрын
Wow! Amazing...
@maranathafullgospelchurch-3560
@maranathafullgospelchurch-3560 Жыл бұрын
God bless you
@banumathibanumathi25028
@banumathibanumathi25028 Жыл бұрын
God bless you thambi
@chengkodan9220
@chengkodan9220 Жыл бұрын
Namo🙏 guru jee
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Ganolikku Nnnry. Nile Germani Udakavum Paaikirathu. Mika petiya Palam Podappaddu itukkirathu.
@believerofscience7701
@believerofscience7701 Жыл бұрын
Never seen such a forceful river... 😮😮😮
@rajuv3181
@rajuv3181 Жыл бұрын
Very nice video 💐👍
@sulochanaj3309
@sulochanaj3309 Жыл бұрын
Great
@joesphleela7894
@joesphleela7894 Жыл бұрын
ரொம்பா ரொம்பா Super இருந்துச்சு Nature super. Uganda. வறச்சி நினைச்சேன் African country super. Dive. Pannavagha. Super. Thanks watching
@RandysTime
@RandysTime Жыл бұрын
Amazing. Their swim in the Nile was thrilling to watch
@jacksparrow7230
@jacksparrow7230 Жыл бұрын
❤❤
@govindarajgovind1453
@govindarajgovind1453 Жыл бұрын
எகிப்தில் தான் இருக்குன்னு கேள்வி பட்டு இருக்கேன் நைல் நதி ஆனா உகண்டா ல இருக்குன்னு நீங்க சொல்லிதான் பாக்குறேன்
@willsonsaravanan6007
@willsonsaravanan6007 Жыл бұрын
Super ma
@sahayaohri3391
@sahayaohri3391 Жыл бұрын
Very nice
@sakthivelnithya3823
@sakthivelnithya3823 Жыл бұрын
Very nice👌👌
@rajendranagri8167
@rajendranagri8167 Жыл бұрын
தேக்கு மரம் கூறினீர்கள் அங்கு என்ன பழ மரங்கள் மற்றும் காய்கறிகள் பற்றியும் இடைஇடையே விபரங்கள் பதிவு செய்யவும்
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Жыл бұрын
Super Sister 💐👍
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 4,1 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 40 МЛН
Family TRIP 👪 17 hours of Drive in Baby Arnold 💪| DAN JR VLOGS
42:27