🥰வாங்க நைல் நதியின் Itanda நீர்வீழ்ச்சி பார்க்கலாம்|The World LongestRiver The Nile|Travelvlog Tamil

  Рет қаралды 163,895

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Hi friends
Welcome to venmai Kitchen
In this video we will see the Itanda falls located in Jinja Uganda Africa in Tamil. Located in Jinja-Uganda’s adventure capital-the Itanda Falls are rapids on the White Nile River, popular for both whitewater rafting and high-level kayaking. It is an alternative to the more popular and powerful Murchison Falls, and Bugjagali Falls, which has become submerged due to dam construction.
we enjoyed this trip and I will show you what we have seen. This is very interesting and useful vlog about Uganda.
If you like this video pls watch Like and share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
#marketvlog #waterfalls #waterfallsound #thenileriver #tamiltravel #travelvlog #uganda #tamil #africa #kisaasi #africavlog #tamilvlog #waterfall #theworldlongestriver #tamilfamily #ugandavlog #river #trip #tourism #ugandatourism #africatourism #indianfamilyvlog
Thanks friends
Deepika kalidoss
For street vlog uganda
• 😍எங்க ஏரியாவை சுற்றி ப...
For more videos click this link
• 🥰🇮🇳தமிழ் பேசும் 🇺🇬ஆப்ப...
For my most watchable video
click this link
• 👩‍❤️‍👨ஆப்பிரிக்கால குழ...
For Uganda marriage video
• 💞ஆப்பிரிக்கா கல்யாணம் ...
For congo Uganda border video
• உகாண்டா காங்கோ பார்டரி...
for my pongal celebrations
• நம்ம வீட்டு பொங்கல் Ug...
For school video
• 🥰உகாண்டா கிராமத்து பள்...
for Uganda school video
• 🥰உகாண்டா கிராமத்து பள்...
for chennai cafe tamil restaurent video
• ♥️ஆப்பிரிக்காவில் 🫕நம்...
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen

Пікірлер: 266
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
கண்களுக்கு குளிர்ச்சி தரும் காட்சிகள், மனதிற்கு மகிழ்ச்சி தரும் நீர்வீழ்ச்சிகள்... அருமை தங்கையே...!!!
@SureshKumar-uw8bm
@SureshKumar-uw8bm Жыл бұрын
உங்கள் videos அனைத்தும் natural ஆக இருக்கின்றது. ரொம்ப சந்தோஷம். இப்படியே maintain பண்ணவும்.
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
இதுவரை நம் தமிழ் மக்கள் யாரும் செல்லாத இடத்திற்கு நீங்கள் சென்று உள்ளீர்கள், மிக்க மகிழ்ச்சி, நன்றி, வாழ்த்துக்கள்...
@hafiz4987
@hafiz4987 Жыл бұрын
No no many Tamil people is are there
@poothasamyp9385
@poothasamyp9385 Жыл бұрын
Super madam.
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 Жыл бұрын
நைல் நதி தோன்றிய வரலாற்றைத் தெளிவாக எடுத்துரைத்த விதம் நன்றாக இருந்தது. காணொளிப் பதிவும் அருமை. நல்வாழ்த்துக்கள்.💐👑🍎🎉
@ramzanjohnba286
@ramzanjohnba286 Жыл бұрын
இறைவனின் அற்புதத்தின் ஆரம்பம் வாழ்த்துக்கள் தோழி
@Sekar545
@Sekar545 Жыл бұрын
அம்மா உகண்டாவைப்‌ பற்றி‌ய பிம்பமே மாறிவிட்டது.அருமையான பதிவு.நன்றி.
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
அருமை. அருமையான அரிதான இயற்கை காட்சிகளை படமாக்கி வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
@annaduraimasila5956
@annaduraimasila5956 Жыл бұрын
சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@RajaMohamed-s6k
@RajaMohamed-s6k 5 ай бұрын
தீபிகா சிஸ்டர் ரொம்ப அருமையா ஒவ்வொன்றையும் அருமையா சொல்றீங்க இயற்கை பற்றி
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
நன்றி 🙏
@sankarm5840
@sankarm5840 Жыл бұрын
வரலாற்றுச் சிறப்புமிக்க புனித மான நைல் நதியை நேரில் பார் க்குபடியான காட்சியை தந்தீர்க ள் நன்றி
@dafinijustin6306
@dafinijustin6306 Жыл бұрын
Nile நதியை நேரடியாக பார்த்ததுபோல உள்ளது very beautiful sister.
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
அருவியை நேரில் பார்த்த உணர்வை தீபிகா மேடம் ஏற்படுத்தினார். அருமை.
@arulkumars5917
@arulkumars5917 Жыл бұрын
எங்க ஊர் திற்பரப்பு நீர்வீழ்ச்சி போல் அழகாக இருக்கிறது
@Music_zone125
@Music_zone125 4 ай бұрын
ஊரு கன்னியாகுமரி போல😊
@athvikath9072
@athvikath9072 Жыл бұрын
அருமை சகோதரி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@shanawazpalamood3576
@shanawazpalamood3576 Жыл бұрын
ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் உள்ளது. நாங்களும் உங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து பயணித்தது போல் உள்ளது. நன்றி.
@v.5029
@v.5029 Жыл бұрын
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் காரணம் நேரில் போய் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு இருக்கிறது. நன்றி.
@IrudayaRaj-b1p
@IrudayaRaj-b1p 6 ай бұрын
Super. நேரில் சென்று பார்ப்பதுபோல் என் இருக்கிறது
@venmaikitchen
@venmaikitchen 6 ай бұрын
நன்றி 🙏
@sakthivel-gw6ru
@sakthivel-gw6ru Жыл бұрын
நாங்கள் எப்ப வந்து பாக்க போரம் அதான் உங்கள் மூலமா எல்லா இயர்கையம் பார்கிரமே நன்றி சேலம்
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
நீங்கள் தான் முதன் முறையாக இந்த இடத்தை விடியோ போட்டு இருக்கீங்க ஸ்பெஷல் வாழ்த்துக்கள் நதியே அடி நைல் நதியே பாடல் ஞாபகம் வந்தது
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Жыл бұрын
நான் எகிப்து போய் இருக்கிறேன். நைல் நதி வரலாறு தெரியும். ஆனால் உகாண்டாவில் இவ்வளவு அழகாக இருக்கிறது என்று இன்று தான் தெரியும் நன்றி சகோதரி
@radharamani6431
@radharamani6431 Жыл бұрын
சிறந்த வீடியோ சேவை தொடர வாழ்த்துக்கள் உங்களைப் பற்றிய வீடியோ ஒன்று பதிவிடவுமக
@greenworld4118
@greenworld4118 Жыл бұрын
Africa என்றவுடனே வறுமையும் பஞ்சமும் nu சொல்லிதான் கேள்விபட்ருக்கேன் ஆப்பிரிக்காவும் இவ்வளவு அழகான நாடு.
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
Really truthful words!....
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏🙏 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@rk-yu5mr
@rk-yu5mr Жыл бұрын
வெளி நாட்டில்வாழ்ந்தாலும் தமிழ் பெண்ணாகவே போட்டு நெற்றியில் குங்குமம் super sis
@abdaheera143
@abdaheera143 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா அருமையான காட்சிகள் நேரில் காணமுடியாத தை பார்க்க வாய்ப்பு கொரடுத்த உங்களுக்கு நன்றி
@thumuku9986
@thumuku9986 11 ай бұрын
Excellent...Thank you
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 Жыл бұрын
நைல் நதியின் அழகும் விக்ரோறியா லேக்கின் விசாலமான அழகும் காண கண் கோடி வேண்டும்.இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் உகாண்டா நாட்டை உங்கள் மூலம் பாரக்க கிடைத்ததில் மகிழ்ச்சி❤
@samsathrani5183
@samsathrani5183 Жыл бұрын
Aaha. Super
@latharavichandran612
@latharavichandran612 Жыл бұрын
அருமை,உங்ககண்கலால் நான்பார்கிரேன்
@sivagurunathananandan846
@sivagurunathananandan846 Жыл бұрын
What a powerful water flow,superb nature.
@g.manivannan6551
@g.manivannan6551 Жыл бұрын
Nandri Vanàkam
@MariAppan-m2q
@MariAppan-m2q 7 ай бұрын
வணக்கம் ங்க.அருமைங்க.நன்றிங்க..பாசத்துக்காக.ஏக்கமாண.சிரிப்பும்.மற்றும்.அருவி.காட்சியும்.அருமைங்க.நன்றிங்க.
@jothibalu9512
@jothibalu9512 Жыл бұрын
Super sister
@subrann3191
@subrann3191 Жыл бұрын
நைல்நதிக் கரையினிலேகா ணொளி. காட்டும் தீபிகா வாழ்க வளமுடன் தொடர்ந்து காணொளி செயல் படுங்கள்
@rukmanyy8958
@rukmanyy8958 Жыл бұрын
நன்றி உள்ளங்கை யில் உகாண்டா வை பார்க்கிறேன் தொடரட்டும் இச்சேவை
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
so nice thanks acca
@murugesan.aamravathi4067
@murugesan.aamravathi4067 Жыл бұрын
சூப்பர்மகளே
@dhamayanthraj9498
@dhamayanthraj9498 Жыл бұрын
Very nice👍
@KumarKumar-qe4zf
@KumarKumar-qe4zf Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழி
@VijayaKumar-sr2ro
@VijayaKumar-sr2ro Жыл бұрын
கண்கொள்ளாத காட்சி மிகவும் அற்புதமான காட்சி
@வள்ளுவர்-ந8ந
@வள்ளுவர்-ந8ந Жыл бұрын
ஆக சிறந்த பதிவு. சகோதரிக்கு நன்றிகள்.💐💐💐🙏
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே எல்லையில் இருக்கும் விக்டோரியா நீர்வீழ்ச்சி மிக மிக அருமையான ஒன்று 👏👏👏
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es Жыл бұрын
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@தமிழ்மாறன்-ழ4வ
@தமிழ்மாறன்-ழ4வ Жыл бұрын
விக்டோரியா அருவி.
@vmmohamedhanifa
@vmmohamedhanifa Жыл бұрын
அருமை
@SakthivelSakthi-z5p
@SakthivelSakthi-z5p 5 ай бұрын
மிகவும் அழகான நதி சூப்பர் ❤
@joesphleela7894
@joesphleela7894 Жыл бұрын
Super. Thanks. நேரிலே பார்க்கரமாதிரி இருக்கது.
@christielawrence6754
@christielawrence6754 Жыл бұрын
Good info about river nile, expect more videos from you.
@RaviKumar-oi4xc
@RaviKumar-oi4xc Жыл бұрын
நல்ல விலக்கம். சகோதிரி
@vinnumenon102
@vinnumenon102 9 күн бұрын
Great coverage!
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
African tradisjon musikk, dance எனக்கு பிடிக்கும். இந்த river நல்லா இருக்கிறது ஆனால் இந்த நீர் கீழே வந்து விழும் இடத்தை பார்த்தால் தான் இதன் முழு அழகும் தெரியும் என்று நினைக்கிறேன், இப்ப சும்மா தண்ணீர் ஓடுவது போல மட்டும் தான் தெரிகிறது❤
@hameedhameed2710
@hameedhameed2710 Жыл бұрын
Wooow Wooow!! Very very Beautiful!! Sister thanks
@Mekala370
@Mekala370 3 ай бұрын
Very very informative ❤❤❤
@venmaikitchen
@venmaikitchen 3 ай бұрын
Thanks
@sridharmha1917
@sridharmha1917 Жыл бұрын
நைல் நதி புத்தகத்தில் தான் புத்தகத்தில் தான்வ்படித்து இருக்கிறோம். உங்கள் வழியாக நேரில் பார்த்ததற்கு நன்றி உங்கள் பணி தொடர வேண்டும். உகாண்டாவில் உள்ள இந்தியர்களை பற்றி எழுதுங்கள். நீங்க நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
Entrance itself very Very nice and beautiful Nature's seeing and two children's dance and music very nice to see madam We are happy to see this Uganda Nature's River is also very nice to see
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
௭ல்லாம் நல்லா இருக்கு🎉🎉🎉🎉🎉😍
@TheAbdulrasheed34
@TheAbdulrasheed34 Жыл бұрын
Super
@vijayasridhar8048
@vijayasridhar8048 Жыл бұрын
Nane nera vandhu partha madri erukku selave ellama parthutten thank you ma.
@ramasamys4894
@ramasamys4894 Жыл бұрын
Very nice looking area 👌
@rangamanisadagopan9577
@rangamanisadagopan9577 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம். நெகிழ்ந்து போனேன். வாழ்த்துக்கள்
@VijayKumar-no2dy
@VijayKumar-no2dy Жыл бұрын
Super akka
@nagalingamraviharan1751
@nagalingamraviharan1751 Ай бұрын
really super (Rana) video. Awesome
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you so much
@sundaravanthiyathevan8467
@sundaravanthiyathevan8467 2 ай бұрын
நாகரிகத்தின் தொட்டில் னையில் நதி என்பார்கள். அதன் முகப்பு வாயிலை எங்களுக்கு காண்பித்ததற்கு நன்றி. உங்களது அன்பு கலந்த எளிய மொழி நடை எங்களை மிகவும் ஈர்க்கிறது. வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 2 ай бұрын
நன்றி 🙏
@merinajoseph6582
@merinajoseph6582 Жыл бұрын
சூப்பர் மா ரெம்ப அழகா இருக்கு❤😊🎉❤❤❤❤
@AntonyammalAntonyammal-dy7yf
@AntonyammalAntonyammal-dy7yf Жыл бұрын
Supernice
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி.... சூப்பர் சூப்பர் (மலேசியா)
@paulrajjeevanantham213
@paulrajjeevanantham213 Жыл бұрын
Superbly video sister 👍👍👍👍👍congrats 🎉🎉🎉🎉🎉🎉
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
வணக்கம் சகோதரி தீபிகா 🙏. உங்கள் எல்லா பதிவுகளும் தொடர்ச்சியாக பார்த்து கொண்டே, என்னுடைய புலம் பெயர்ந்த குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் நம் இலங்கை உறவுகள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொண்டும் இருக்கிறேன். மிகவும் சிறப்பான முறையில் புரிதலுக்கு ஏற்றவாறு விளக்கங்களும் முக்கியத்துவம் வகிக்கிறது. ஆனால் இதைப்பார்க்கும் போது கனடா அமெரிக்கா எல்லையில் அமைந்துள்ள நயக்கெரா நதியுடைய உணர்வு போல் உள்ளது.🙆🥰✌️🔥🔥🔥👌👍🏻👏👏👏 சிறப்பு மிக்க பதிவுக்கு மிக்க நன்றிகள் மகிழ்ச்சி. நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇱🇰🇩🇰 இருந்து.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@MuthuPandi-zw7pz
@MuthuPandi-zw7pz Жыл бұрын
Super voice madam
@venkadesaperumal
@venkadesaperumal Жыл бұрын
நல்லா சுத்தமாக இருக்கிறது நம்ம ஊரு ளநாரிபோயிருக்கும்நன்றி
@lotusflower8051
@lotusflower8051 Жыл бұрын
அக்கா வேற லெவல் வீடியோ சூப்பர்
@kandiathaninayakam423
@kandiathaninayakam423 Жыл бұрын
நன்றி
@vijayananth317
@vijayananth317 Жыл бұрын
really your videos are very interesting for me
@beevikassim1924
@beevikassim1924 Жыл бұрын
Missing Uganda. Thanks for the video ma'am
@soundarrajan1155
@soundarrajan1155 Жыл бұрын
Excellent! Super! Wonderful.!
@sampiramachandran1187
@sampiramachandran1187 9 ай бұрын
Schooltimelalmstudyinginnail Riververybesutiful
@nishajeelan2739
@nishajeelan2739 Жыл бұрын
Hi how are you very nice
@NCHRE
@NCHRE Жыл бұрын
In 2010 we ( my family) went to Egypt, Israel etc. That time in Egypt we travelled in this beautiful River by a ship in night time. Great experience to us.
@NCHRE
@NCHRE Жыл бұрын
🙏🙏🙏
@jamunaroshan6163
@jamunaroshan6163 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி
@ஓவியச்செல்வன்.16
@ஓவியச்செல்வன்.16 4 ай бұрын
!!!!!!! Super
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Many thanks!!
@kokilakokila6535
@kokilakokila6535 Жыл бұрын
I will expect many videos
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 Жыл бұрын
Really informative. Keep it up.
@ramzanjohnba286
@ramzanjohnba286 Жыл бұрын
தமிழ் வாழ்க!
@sayeekrishnanann3425
@sayeekrishnanann3425 Жыл бұрын
Arumai sister vazhthukall
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 Жыл бұрын
Super medam super Canada Kumar valka naam tamilar
@maryrani.a8992
@maryrani.a8992 Жыл бұрын
Uganda people very sweet.
@diviyaduraisami3914
@diviyaduraisami3914 Жыл бұрын
அக்கா super... 😇😇😇
@mansoorabusali8380
@mansoorabusali8380 Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@rajamanikam7040
@rajamanikam7040 Жыл бұрын
உங்கள் பேச்சு அருமை.வாழ்கவளமுடன்.
@jamaluddinn9858
@jamaluddinn9858 Жыл бұрын
The voice of the MADAM in TAMIL IS VERY EXCELLENT AND EXACT MOTHER TONGUE PRONUNCIATION. CONGRATULATIONS
@vijayalakshmiswamynathan5934
@vijayalakshmiswamynathan5934 Ай бұрын
Super super video ❤
@amuthaamutha1077
@amuthaamutha1077 Жыл бұрын
Beautiful
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
Most thankful to this wonderful video!.....
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 Жыл бұрын
நல்ல தகவல்
@ramakaniramakani8842
@ramakaniramakani8842 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@rsreditz4296
@rsreditz4296 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍
@neranjaneekanagalingam7868
@neranjaneekanagalingam7868 Жыл бұрын
Wow Nabil nadi now from Middle East goes to Africa,,,must go again Egypt
@aksami8288
@aksami8288 Жыл бұрын
Itanda Falls Super. Lot of Thanks for you. நாங்கள் இரண்டு பேர் ( கணவன், மனைவி) உகாண்டாவிற்கு சுற்றுலா வருவதற்கு உத்தேசமாக எவ்வளவு ரூபாய் செலவாகும் ? மொழி பிரச்சினை வருமா ? உகாண்டா பற்றி தவறான கருத்து கொண்டிருந்த எனக்கு தங்களின் வீடியோக்களை பார்த்த பின்தான் தெரிகிறது அருமையான நாடு. பாசமுள்ள மக்கள். நமது நாடு மாதிரியே இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான இடங்கள். சொல்லிகொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் தங்களின் வீடியோக்கள் தான் காரணம். அருமையான பதிவு. மிகவும் நன்றி சகோதரி. அன்புடன், அ.கிருஷ்ணசாமி, கரூர். தமிழ் நாடு. இந்தியா
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@rajakabadi256
@rajakabadi256 Жыл бұрын
சிறப்பான தமிழ் விளக்கம். நன்றி.
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Excellent
@muruganandamganesan4952
@muruganandamganesan4952 11 ай бұрын
Amazing effort! God bless you and your nice family! Keep it up Deepika!
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Жыл бұрын
உங்கள் வீடியோ சூப்பர் சிஸ்டர் 💗💗👍
@manikandansk3298
@manikandansk3298 Жыл бұрын
Naan yaaru KZbin ah paakkurathum illa paakka time irukkathu ana unga videos paakkum pothu etho sonthankarangakita pesitu irukkumaathi feel irukku ethamaathi nature ah unga voice ah unga feeling ah videos podunga kandipa periya KZbin channel ah varum short time ah # Dubai tamilan 🇦🇪
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
ரொம்ப நன்றி 🙏
@Murugan-xu4yl
@Murugan-xu4yl Жыл бұрын
அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள் நீங்க இன்னும் நிறைய வீடியோ போட வேண்டும்.... உங்கள பற்றிய வீடியோ போடுங்க அக்கா... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து முருகன் நன்றி அக்கா .....
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
கண்டிப்பாக போடுகிறேன்
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 122 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН