உலகத்தின் நீளமான நதியைப் பார்ப்போமா|The World Longest River|The RIver Nile |The source of Nile Jinja

  Рет қаралды 73,699

Venmai Kitchen

Venmai Kitchen

Жыл бұрын

உலகத்தின் நீளமான நதியைப் பார்ப்போமா|The World Longest River|The RIver Nile |The source of Nile Jinja| The Nile River in Tamil | travelvlog | uganda | Jinja Port | venmaikitchen |
tamilfamily in Uganda
#worldlongestriver
#tamiltravelvlog
#travelvlogtamil

Пікірлер: 181
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 Жыл бұрын
இந்தப் பதிவு மூலமாக நைல் நதியின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. உங்களுக்கு நன்றியும் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக.🎉💐👑🍎
@abdaheera143
@abdaheera143 Жыл бұрын
அன்பு மகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மிகவும் அருமையான பயணம் நைல் ஆற்றின் அழகை நேரில் பார்த்த சந்தோஷம் நன்றி நன்றி அம்மா
@PanneerSelvam-wt6sn
@PanneerSelvam-wt6sn Жыл бұрын
நைல் நதி உருவாகும் இடம் சிறப்பு மிக்கநன்றி
@thangamdharmaraj233
@thangamdharmaraj233 Жыл бұрын
நைல் நதியில் பயணம் செய்ய வைத்தமைக்கு நன்றி சகோதரி💐💐💐🌹🌹🌷❤❤ வாழ்க, வளர்க, தங்கம் தர்மராஜ் திருப்பூர், தமிழ்நாடு
@balamuruganmurugan6420
@balamuruganmurugan6420 Жыл бұрын
அன்பு சகோதரி எங்களை நையில் நதிக்கே அழத்து சென்ற அனுபவம் .
@samipkk9288
@samipkk9288 Жыл бұрын
அன்புள்ள சகோதரியே தங்களுடைய வீடியோ சிறப்பாக இருந்தது. நன்றி
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
நல்ல ஒரு புதிய அனுபவம், முதல்முறையாக நைல் நதியில் நீர் உருவாகும் இடத்தை நான் இன்று பார்த்திருக்கிறேன், உங்கள் காணொளியில்...
@abdaheera143
@abdaheera143 Жыл бұрын
Jinja மிக தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் அம்மா
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
சகோதரி ஜிஞ்சாவை சுற்றிக்காட்டினார். அருமையான வர்ணனையுடன்.
@aksami8288
@aksami8288 Жыл бұрын
அன்பு சகோதரி ! எங்களை நீங்கள் அழைத்து சென்று நைல் நதி உருவாகும் இடத்தை நேரில் சுற்றி காட்டிய ஒரு அனுபவம். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புடன் உங்கள் சகோதரன், அ.கிருஷ்ணசாமி , கரூர். தமிழ் நாடு. இந்தியா. வாழ்க வளமுடன்.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es Жыл бұрын
வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@hramanan2009
@hramanan2009 Жыл бұрын
3rd is a 2222
@pattabiraman9052
@pattabiraman9052 Жыл бұрын
அருமை.நன்றியுடன் வாழ்த்துகள் வாழ்க.வளமுடன்
@aksami8288
@aksami8288 Жыл бұрын
🙏🙏🙏🙏
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
அருமை தோழி நேரில் சென்று பார்வையிட்ட மாதிரி உள்ளது நன்றி
@kumark7541
@kumark7541 7 ай бұрын
Very good it's nice to nile river.
@chellappakrishnan1061
@chellappakrishnan1061 9 ай бұрын
ஒரு சரித்திர ஆசிரியர் கூட இவ்வளவு எளிமையான விளக்கத்துடன் கூற முடியாது.இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
very nice acca
@brotherpaulmosesministry4065
@brotherpaulmosesministry4065 Жыл бұрын
உலகப்புகழ்பெற்ற நைல்நதி, இந்த நதி நம்நாட்டில் இருந்தால் குறுக்கே அணைக்கட்டுகட்டி பிரிவினையாக்கி யிருப்பார்கள்.
@parishkaif5599
@parishkaif5599 Жыл бұрын
Very nice
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 Жыл бұрын
Uganda endraale Idi Amin peyar thaan muthalil gyaabagam varum. Aanaal intha video vai paartha piragu Uganda evalavu valamaana, seyumaiyaana, pasumaiyaana, nila valam, neer valam konda naadu endru therinthu kolla mudigirathu. Thanks for your video.
@Vraghul-px4bj
@Vraghul-px4bj Жыл бұрын
Very very super rere video thanks sister
@singaravelu7269
@singaravelu7269 Жыл бұрын
அருமை
@saradhap6314
@saradhap6314 Жыл бұрын
Very nice keep it up vaazhga valamudan saradha chennai
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 👏👏👏🙏🙏🙏
@jacinth51
@jacinth51 9 ай бұрын
Very ancient river .
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 Жыл бұрын
அழகு.😊
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
நைல் நதி ஆற்றை கானொலி மூலம் காண்பித்தமைக்கு நன்றி
@sankerraganathan8501
@sankerraganathan8501 Жыл бұрын
நேரில் பார்தது போல் உள்ளது நன்றி சகோதரி
@mohanp1559
@mohanp1559 Жыл бұрын
நன்றி இதுபோல வெளிநாட்டு தமிழர்கள் அனைவரும் இதுபோல பதிவு போடுங்க
@kannigam8028
@kannigam8028 Жыл бұрын
Super
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
நதியே அடி நைல் நதியே...😆😆😆👏👏👏
@hhhdhhhfhfjhhd896
@hhhdhhhfhfjhhd896 Жыл бұрын
Super sister kanatha kachchi thanks sister 🇱🇰🇸🇦
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 9 ай бұрын
Excellent information..
@mohammednazeer3446
@mohammednazeer3446 8 ай бұрын
உங்களுடைய நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நாங்களும் உங்களோடு வந்து நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் இருக்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி தோழி.
@andavarsamy8613
@andavarsamy8613 Жыл бұрын
Weldon Venmai Kitchen
@sathiyamoorthydakshinamoor1736
@sathiyamoorthydakshinamoor1736 Жыл бұрын
Your effort going with family to such a place to show the Tamils are great.
@vikky9534
@vikky9534 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹🌹🌹
@irjapairmia3544
@irjapairmia3544 Жыл бұрын
ஓகே, நைல் நதி உருவாகும் இடம் பார்த்தாச்சு, அருமை Greetings from 🇲🇾 Malaysia tamilian Muslim..... நன்றி 31/3/2023....... 6.00pm
@rajendranraje2496
@rajendranraje2496 Жыл бұрын
கானொளியில் பார்த்தது மிக அருமையான அனுபவம் நன்றி சகோதரி
@pappavelayutham3502
@pappavelayutham3502 Жыл бұрын
கோடான நன்றிகள் அருமையிலும் அருமை பாரதி கன்ட புதுமை பென் நீங்க தான்
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
Fine Vlog.காணொளி அருமை. Beware...
@prabhakaranramdas2124
@prabhakaranramdas2124 Жыл бұрын
உகாண்டா என்றால் இடி அமீன் தான் ஞாபகம் வந்தது. ஆனால் மகளே நானும் தங்கள உடன் பயணித்து மூல நைல் நதி பார்தற்க்கு நன்றி. வாழ்க தமிழ் வளமுடன்.இரா.பிரபாகரன்.கம்பம்.from cheeni
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
அன்பு சகோதரிக்கு என்னுடைய சார்பாகவும் என் குடும்பத்தார் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மற்றும் இந்த காணொளியை பார்க்கின்ற அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி நன்றி நன்றி
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
@@venmaikitchen 🙏
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
வணக்கம் சகோதரி 🙏 இந்த வரலாற்று சிறப்பு மிக்க நைல் நதி ஆற்றினை நம் கண்முன்னே கொண்டு வந்து, நாமும் சேர்ந்து பார்த்தது போல் ஒரு தரமான உணர்வை உணர்த்திய பதிவை தந்ததுக்கு மிக்க நன்றிகள் மகிழ்ச்சி 🙏🔥🔥🔥👌👍🏻👏👏👏. நம் வாழ்நாளில் இவற்றை எல்லாம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா தெரியாது.🤔🤔 உங்க இந்த பதிவே இவ்வளவு நாட்கள் கழித்து தான் நம் பார்வைக்கு பட்டது போல், இந்த பதிவு ஒரு பொக்கிஷம் போல் எப்போதும் உலகம் முழுவதும் வாழும் பலர் கண்களிலும், காலங்கள் கடந்து தன்னும் பார்த்து உணர்ந்து ரசிப்பார்கள். உகாண்டா நாட்டுக்கு வந்து போகும் டூரிஸ்ட் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா? பயம் இல்லையா.🤔🤔🤔 இந்த சிறப்பு மிக்க பதிவை தந்த உங்களுக்கும் மிக்க நன்றிகள் மகிழ்ச்சி.👌👍🏻🔥🔥🔥👏👏🙏. நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇱🇰🇩🇰 இருந்து.
@dhanabhackiyamm2229
@dhanabhackiyamm2229 Жыл бұрын
EXCELLANT
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 Жыл бұрын
தாத்தா தாத்தா அது என்று அலையும். கூட்டமே எப்ப வட்க்கத்தியானின் அடிமை. போக்கை. மாற்றுவீர்கள்
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நதியா நதியா நைல் நதியா.சிறு பூ விடும் புன்னகை யா...தமிழ் பாடல்🙏🙏
@thiyagurajan535
@thiyagurajan535 Жыл бұрын
நோில் சென்று பாா்ப்பது போல உள்ளது
@paulrajjeevanantham213
@paulrajjeevanantham213 Жыл бұрын
Super sis 🙏
@boserpdtooty7935
@boserpdtooty7935 9 ай бұрын
Very Very Super Madam
@ayyappantta107
@ayyappantta107 10 ай бұрын
Very nice place thank you
@saravanandhandapani347
@saravanandhandapani347 Жыл бұрын
Super.thakspaappa.and.pm.ex.ik.kujraal.
@thumuku9986
@thumuku9986 8 ай бұрын
Thanks a lot....
@kavyamlxc5427
@kavyamlxc5427 Жыл бұрын
Mam neenga paargura thu remba alaga erukku
@sakthivel-gw6ru
@sakthivel-gw6ru Жыл бұрын
உங்கள் எதார்த்தம் அருமை நன்றி
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 Жыл бұрын
Nice vlog deepikaji. World longest river nile starting point, views all are super. It,s not seen easy to everyone. This video only cover the river and location. Very nice one.
@ashoksnow1064
@ashoksnow1064 Жыл бұрын
Owww awesome
@venkeymuthu6823
@venkeymuthu6823 Жыл бұрын
Have you noticed how clean Uganda is?
@JGomez-ji8zr
@JGomez-ji8zr Жыл бұрын
நன்றி நன்றி நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நைல் நதி முடியும் நாட்டில் நான் வாழ்கிறேன்
@velmuruganmurugan6461
@velmuruganmurugan6461 Жыл бұрын
Excellent mam iam advocate Vanur velmurugan tamilnadu Indian 1👌👌👌👌👌👌😄😄😄🙏🙏🙏🙏🌾🌺⚘🍬
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 Жыл бұрын
ரொம்ப நன்றாக இருந்தது. ஆனால் வாய்ஸ் சரியாக வரவில்லை. இதை சரி செய்து மீண்டும் ஒரு முறை இந்த பிளாக்கை முடித்தால் போடவும்.
@believerofscience7701
@believerofscience7701 Жыл бұрын
It is so amazing
@arockiasamy7546
@arockiasamy7546 Жыл бұрын
Wows semma cute super 👌
@world-wideentertainment5122
@world-wideentertainment5122 Жыл бұрын
Looking places nice
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thank youe
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
சூப்பரா இருக்கிறது 👌 ஓ இங்கு மீன் இருக்கிறதா? சூப்பர். கேரளாவில் Housing boat இல் போகும் போது அந்த பக்கங்களில் மக்களின் வீடுகள் இருக்கிற மாதிரி நல்ல அழகாக இருக்கிறது. தங்கச்சி இந்த காணொளியை திருப்பி போடுங்க நிறைய மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் ❤
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@brotherpaulmosesministry4065
@brotherpaulmosesministry4065 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்
@ramalakhsmiabisha5417
@ramalakhsmiabisha5417 Жыл бұрын
Nice sistet.supet
@jayaarumugam1576
@jayaarumugam1576 Жыл бұрын
சுப்பர்💕
@panneerselvam1472
@panneerselvam1472 Жыл бұрын
அன்பு சகோதரி க்கு வாழ்த்துக்கள்
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 Жыл бұрын
வாழ்கவளமுடன்வாழ்கனவயகம்
@mohamedabubacker2404
@mohamedabubacker2404 Жыл бұрын
Super 👍 mom
@abuthahirk9846
@abuthahirk9846 21 күн бұрын
Sister I am going on Uganda 2011 I seeing this place thankyou
@venmaikitchen
@venmaikitchen 21 күн бұрын
Good
@bro.d.josephwordsofjesusme374
@bro.d.josephwordsofjesusme374 Жыл бұрын
Super 👌
@johnjacksonson1411
@johnjacksonson1411 Жыл бұрын
Amazing tour of NILE... I felt that iam standing on that starting point.. well really iam proud for our nation father's stachew was there. Thanks to you sister and to the Govt of UGANDA..
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks
@anandhantherasanathan7811
@anandhantherasanathan7811 Жыл бұрын
Sister . I am Tamilnadu in Thanjavoor . kumbakonam each and every videos really super . So many Thanks . Thanks.
@vanithasanjeevi6468
@vanithasanjeevi6468 Жыл бұрын
Very interesting and informative. God bless you for sharing.
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
Really appreciable to you madam because you are showing Nature's about this places God bless you 🙏
@josephinegct7802
@josephinegct7802 Жыл бұрын
Evening rime😊
@vasanthakumari9087
@vasanthakumari9087 Жыл бұрын
Dear Dheebika very nice your commending voice. In mannarkudi gh my friend working as a nurse. I asked her about your Village kurinji.she knows .Then l like your forest visit.l also saw the lion.And other so much animals .Realy l also enjoyed.TQ
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Ohh thank you very much🙏
@lakshmananconjeevaram1299
@lakshmananconjeevaram1299 Жыл бұрын
Vedio coverage is good and your narration is good 👍
@umarani4269
@umarani4269 Жыл бұрын
Super sister wr enjoying to see nile river❤❤❤❤❤❤❤❤❤❤
@ganesans1839
@ganesans1839 Жыл бұрын
Excellent video. If you don't recognize our comments we will lose interest to give our feedback about your video. Ganesh trichy
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks🙏
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
அம்மா என்னை நைல்நதிஉற்பத்தி இடத்திற்க்கு அழைத்துசென்றதிற்க்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்
@periyannanv9056
@periyannanv9056 Жыл бұрын
Thankyoumadam
@periyasamyk4397
@periyasamyk4397 Жыл бұрын
Supar
@schitra340
@schitra340 Жыл бұрын
Please improve audio quality.
@indram3967
@indram3967 Жыл бұрын
Very nice super journey
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
@jacksparrow7230
@jacksparrow7230 Жыл бұрын
Iam proud of Tamil people.😅
@dafinijustin6306
@dafinijustin6306 Жыл бұрын
Very good information sister
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Thank you dear sister ungalala na nyle nadhi pathutten
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி
@jeyamanysivakumar7418
@jeyamanysivakumar7418 Жыл бұрын
Congratulations
@ram.ram.7291
@ram.ram.7291 Жыл бұрын
Congratulations sister. 🎊
@jotheepalaniappachettiyar8886
@jotheepalaniappachettiyar8886 Жыл бұрын
Sister, fine sound effect low, please try little more...
@jsmani174
@jsmani174 Жыл бұрын
சூப்பர் அருமை
@rukmanimurali5772
@rukmanimurali5772 Жыл бұрын
Superma❤❤❤❤❤❤
@rajendrankumari8036
@rajendrankumari8036 Жыл бұрын
மிக்க. நன்றி
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
உலகின் மிக நீளமான நதி நைல் நதி
@pushpas8125
@pushpas8125 Ай бұрын
I like madam Africa full story podungu sister
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Sure போடுறேன்
@kumararumugam5264
@kumararumugam5264 Жыл бұрын
Kumar 🙏
@user-ep6iw7ks7x
@user-ep6iw7ks7x 3 ай бұрын
Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤
@ramdhakshith3992
@ramdhakshith3992 Жыл бұрын
👍
@multimani
@multimani 8 ай бұрын
😃❤ஓ திவ்யா ஓ திவ்யா(சுனைனா) நீ நடமாடும் நைல் நதி யா சுனைனாவை எனக்கு பிடித்திருக்கு என்பதால் நேற்று தான் இந்த பாடலை எனது வாட்ஸ்அப்பில் பதிவு செய்தேன் நைல் நதியை இப்போது தான் பார்கிறேன் என்று நினைக்கிறேன் உலகின் மிக நீளமான நதி என்ற தகவலோடு☺
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 92 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 133 МЛН
Just a joke 😂
0:11
ARGEN
Рет қаралды 2 МЛН
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
D1ashenka
Рет қаралды 4,2 МЛН
Люди были шокированы от увиденного 🤯
0:29
Фильмы I Сериалы
Рет қаралды 3 МЛН
😆 @SantiOficialll @SantiFansshort @CAMILOAGUILLONN
0:15
Santi
Рет қаралды 3,6 МЛН
Love Challenge With Mellstroy And Mrbeast
0:19
BigSchool
Рет қаралды 8 МЛН
Достали существо из под земли
0:29
RICARDO
Рет қаралды 2,2 МЛН