இறைவனுக்கு அனைவரும் பொது. அவரை வணங்கா விட்டால் இந்த நிலைமை என்பது... மறுக்கப்பட்டது.
@sithuambalam3 жыл бұрын
அன்பருக்கு வணக்கம் இறைவனை வணங்காமல் இருப்பவர்களுக்கு இறைவன் அவ்வாறு செய்வதில்லை. இதில் கூறப்பட்டுள்ள தண்டனைகள் மிகவும் கொடியது அவ்வாறு இருக்கக்கூடிய நபர்களை பார்ப்பது அரிது. ஏனெனில் சோறு கிடைக்காமல் பிச்சை எடுப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் இதில் கூறப்பட்டுள்ளது சொத்தின் மனம் கூட அவர்களுக்கு கிடைக்காது பிச்சை எடுத்தாலும் பிச்சை கிடைக்காது இதுபோன்ற நிலைமை ஒருவருக்கு வருவதற்கு அவர்கள் இறைவனை வணங்காமல் இருப்பதே காரணம் என பட்டினத்தார் கூறுகிறார். இது நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாக இல்லை என்றாலும் கூட இறைவனை வணங்க வேண்டும் என்ற கருத்து ஆழமாக தெரிவிக்கப்பட்டுள்ளது
@ezhilmaran39303 жыл бұрын
🙏🙏🙏
@bgm_20203 жыл бұрын
அய்யா இப்பாடல் மூலம் பட்டினத்தார் கூறியது சரியானதா என தெரியவில்லை ... இறைவன் நம்மை படைத்தவர் நமக்கு தாயும் தந்தையுமாக இருப்பவர் அவர் எப்போதும் நமக்கு நன்மையே செய்வார் அவரை வணங்கா விட்டால் தன்னிலை மறந்து இருப்பர் என்பது சரியானது அல்ல...
@sithuambalam3 жыл бұрын
அவர் குறிப்பிட்ட அடையாளங்களுடன் காணப்படுபவர்கள் அந்த நிலையை அவர்கள் அடைவதற்குக் காரணமாக இறைவனை வேண்டாதது தான் என்பதை பட்டினத்தார் கூறுகிறார் அவர் கூறியது சோறு கிடைக்காது சோற்றின் மணம் கூட கிடைக்காது பிச்சை எடுத்தாலும் பிச்சை கிடைக்காது அது போன்ற அடையாளங்களை அவர் குறிப்பிடுகிறார் எனவே பட்டினத்தார் போன்ற ஞானிகள் குறிப்பிடுவதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் சிறந்தது அன்பரே
@Mani-fd4uk3 жыл бұрын
ஐயா நீங்கள் பாடலின் கருத்தை தவறாக கூறுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.