பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் இப்பொழுதுதான் பார்க்கிறேன் பட்டினத்தாருக்கு இணை பட்டினத்தாரே தான் திருச்சிற்றம்பலம்
@pandiank21002 жыл бұрын
இந்த 2022 இல் பார்த்து பட்டினத்தார் கூறும் வசனங்களை நன்றாக புரிந்து கொண்டவர்கள் நிச்சயமாக தனக்குள் இருக்கும் சிவ சக்தியை உணர்ந்து பேரின்பத்தை அனுபவித்து வேண்டும் என்று திருவெற்றியூரில் இருக்கும் பட்டினத்தாரின் திருக்கோயிலில் மனம் உருக வேண்டிக் கொள்கிறேன் நன்றி...
@Dharani20148 Жыл бұрын
❤l
@manikraja6340 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@sriram89074 жыл бұрын
2021 ல் பார்த்தவர்கள் 👍 பண்ணுங்க
@eshwareswaran54884 жыл бұрын
🙋
@tuflegend28824 жыл бұрын
Hi
@ponnambalamvasan68864 жыл бұрын
உள்ளேன் ஐயா 🙏
@skuppusamy95673 жыл бұрын
My self too
@nanthakumarrangasamy72933 жыл бұрын
I am watching
@sivashankar2347 Жыл бұрын
TMS இன் குரல் பேசினாலும், பாடினாலும் இனிமை
@v.rajesh74604 жыл бұрын
உள் கட உள் கட உள் கட. அருமை தத்துவங்களின் பிறப்பிடம் மகான் பட்டினத்தார்.
@EmpiranarViranmindar8 жыл бұрын
ஒன்று என்றென்றிரு , தெய்வம் உண்டு என்றென்றிரு. சிவ சிவ
@sulohsanaradha2447 жыл бұрын
Raja Balakrishnan great
@sivadhaneshwari67496 жыл бұрын
Raja Balakrishnan
@sivrajchinnamari5615 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... தன்னை அறிவதே கடவுள்.....தென்னட்டுடைய சிவனே போற்றி .......
@poongasiva96432 жыл бұрын
எனக்கு தீட்சை கொடுத்த மகா மகா ஞானி அழுது தொழுது பெற்றேன் தீட்சையய் பெற்றேன் யோக அனுபவம் இன்னும்பெறவேண்டியது பல உள்ளன அழுது தொழுது பெறுவேன் திருவொற்றியூர் சிவலோகத்தை பட்டினத்தாரின் அருளினால் அடைவேன் தியாக ராஜனை வடிவுடை மாணிக்கத்தை பட்டினத்தாரின் திருவடி சரணம் திருவடி போற்றி திருவடி துணை திருவடியே காப்பு
@mahendranmahendran93704 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேக்க தூண்டும் ஆழ்ந்த சொற்கள்.....
@gopalakrishnan23973 жыл бұрын
இந்த மாதிரி படம் பாடல் எடுக்கவோ பாடவோ எவரும் இல்லை
@kannanbalakrishnan74396 жыл бұрын
பட்டினத்தார் திருவடிகள் சரணம் திருசிற்றம்பலம்
@ரெகுபதி.ந3 жыл бұрын
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
@kovibalaji94913 жыл бұрын
அருமையான படம். ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வையிக்கிறது. 🙏🙏🙏
@aravind_free_fire_india3 жыл бұрын
இன்னும் 1000 பட்டினத்தார் வந்தாலும் மனிதன் காமத்தை விட்டொழித்து இறைவனை அடைய போவது இல்லை 😓😓😓
@udhayaprabha77253 жыл бұрын
💯%True
@Gurumoorthy-xq8wn2 жыл бұрын
உண்மை
@praveenvincent38432 жыл бұрын
காமத்தினால் தான் உயிரினங்கள் தோன்றின
@aravind_free_fire_india2 жыл бұрын
@@praveenvincent3843 இல்லறத்தில் நல்லறம் கண்டு ஞானம் பெற்று இறைவனை அடைய வேண்டும்.... மனைவியுடன் காமத்தை அனுபவிப்பதை பட்டினத்தார் ஒரு போதும் எதிர்த்தது இல்லை 💯💯... தாசியிடம்,வேசியிடம் செல்லும் ஆண்களைத் தான் அவர் கண்டிக்கின்றார்...💯
@thanigaitamizh2 жыл бұрын
அதற்கு இப்போது ஒரே வழி மெய்வழிச்சாலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 🙏
@minorleo630710 ай бұрын
புற்கள் சொல்லியதாம் இந்த மாடுகள் கொடூரமானவர்கள் சிங்கம் புலி நல்லவர்கள் என்று.
@TheThirumangai6 жыл бұрын
திருவாரூரில் பிறக்க முக்தி. காஞ்சியில் இருக்க முக்தி. காசியில் இறக்க முக்தி. சிதம்பரத்தைக் காண முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. Om Nama Chivaya
@555shekha5 жыл бұрын
Thanks sir. I never seen that 5 temples. I don't know what sin I did. I shall try to go to temples what you said
@sakthisakthi38935 жыл бұрын
Super anna
@evanijk23495 жыл бұрын
It's actually four... 1.thiruvadavooril pirakka mukthi 2.thirukkaiyilaiyil irakka mukthi 3.thillaiyil irukka mukthi 4.thiruvannamalayai ninaithale mukthi Note:thillai is another name of chidambaram
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் 🙏 எல்லாம் சிவமயம் திருச்சிற்றம்பலம் 🙏
@parthibanR_official2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@Athulyansenpai5 жыл бұрын
இந்த உலகத்துக்கு ஒரு பட்டினத்தார் போதும்.1000 உள் நாட்டு வெளிநாட்டு ஞானிகளுக்கு சமம்.இல்லை இல்லை இவருக்கு சமம் யாரும் இல்லை. சிவ சிவ
@rajilatchumi76244 жыл бұрын
Suppar
@paramasivamsiva99484 жыл бұрын
🙏🏻
@prabhur96524 жыл бұрын
👍 yes ,my modern day guru All above good qualities than anybody We should have raise more awareness about pattinathar to this world He's like Buddha may be more than that
@kannanc2763 жыл бұрын
Unmai iya
@scarletpimpernel96933 жыл бұрын
Agree
@p.v.chandrasekharan56662 жыл бұрын
Every one must see this philosophical movie.I wish Pattinathar lived somewhere amongst us to teach us morals.God has left such treasures to the Tamil society which we should exploit to the full in reforming us.Thanks for screening such divine movies.
@@storytellerkirupa7822 நண்பரே!விதி என்றால் என்ன? வித்தை ஏன் கட்டவேண்டும்? வித்தைக் கட்டாவிட்டால் என்ன நேரும்?
@Villagetamizhan95003 жыл бұрын
@@snarendran8300 shot poda mudiyathu😄
@srigaran_navani2 жыл бұрын
@@snarendran8300 benefits of vinthu kattuthal # semen(vithu) is a energy transformed by testosterone. When you do vinthu kattuthal the vinthu will transform to its 4the dimensional state called ojas. Ways to vinthu kattuthal( semen transmutation) 1.kayakalpa yoga 2.vinthu jayam 3.eat a spoon of neem and turmeric every day Ojas shakthi is the attraction power within you You can attract wealth ,power and even God if you chant mantras.
@jm-17077 жыл бұрын
சிவ சிவ என்போம் .... தென்னட்டுடைய சிவனே போற்றி ........
@theleader44413 жыл бұрын
இறைவனை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா பிறகு எப்படி உருவம் கொடுக்கிறீர்கள்
@poongasiva96432 жыл бұрын
@@theleader4441 அது உருவமல்ல தத்துவம் ( இயற்கையின் விளக்கம்) தன்னுள் உணர்ந்த இறை தத்துவத்தை உருவக படுத்துவது வெளியில் தேடினால் புலப்படாது உன்னுள் உன்னைத் தேடு நீ அந்த உருவக மாகவே இருப்பாய் இந்த தத்துவத்தை புரிந்து கொள்ள மிக கடினமாகத்தான் இருக்கும்
@chinnarajamaharaja14144 жыл бұрын
2020 வீடியோ பார்த்தவர் ஒரு லைக் பண்ணுங்க.
@Subash9742 жыл бұрын
2022
@samikannu9921Ай бұрын
😮
@sasolid7413 жыл бұрын
MY first thanks to the person who uploaded this clipping. When ever i get disturbed in this materials world i refresh myself by listing to this.......
@snarendran83003 жыл бұрын
You are right brother.All the disturbances relating to this material world will disappear someday.But there is a great disturbance destined and awaited which is unrectified by any source in this materialistic world. For that danger alone people were terribly scared and renounced everything.
@kkkkmoorthimoorthi68463 жыл бұрын
Me too brother, I have lot problem to one devil woman, but after see this video my mind very normal
@sanjaysurya68402 жыл бұрын
@@kkkkmoorthimoorthi6846 Devil woman 🤣😆
@VeeramaniSubbramaniyan4 ай бұрын
2024 ல் பார்பவர்கள்
@Balu-r8y5 ай бұрын
Wonderful Marvelous wow Pattinathar what a great explanation you are a true Guru!
@sganesh327411 ай бұрын
SUPER SUPER SUPER❤❤❤ INDHA VASANAMUM PATTUM etthani kodi koduthalum edagadhu. ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI TANIPERUMKARUNAI ARUTPERUMJOTHI🙏🙏🙏🙏🙏🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇮🇳🇮🇳🇮🇳
@JAINARASIMHA-s7c2 жыл бұрын
சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் ஆலயம் சென்று வந்தேன் 😌😌😌 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் ♥️♥️♥️ திருச்சிற்றம்பலம் 🔥🔥🔥
@dilrukshansugumar20674 жыл бұрын
ஒரு விடயத்தை பற்றிய முழுமையான புரிதலும் அதனில் காணுகிற பொதுமையும் தான் மெய்யறிதலுக்கான பகுத்தறிவு : அதன் விளைவு இரண்டே இரண்டு தான் அது இன்பமும் அமைதியும் மட்டுமே
@hariharanramasamy646112 жыл бұрын
Pattinathar is one of the greatest Sages lived in India who enlightened the people about Real Truth i.e Meignanam in this eternal world. Still our lust for perishable things in this world will last for long till we meet our death.
@snarendran83003 жыл бұрын
Pattinathar says in his song,"There is a medicine to avoid death"
Great upload and very timely too to this world approaching crises in several levels, social, political, economic and ecological levels. Vanakkam, Nanri ayya, for the upload.
@sivaselvaraj_ayya3 жыл бұрын
மகான் பட்டினத்தார் மலரடிகளே போற்றி 🙏🙏🙏
@SURESHJAI19892 жыл бұрын
ஓம் நம சிவாய நம ஓம்
@mageshdancestudio46783 жыл бұрын
சித்தன் போக்கு சிவன் போக்கு 🙏 சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@muniappanaarumugam21986 күн бұрын
2:44 ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி
@muniappanaarumugam21986 күн бұрын
3:18 மிக மிக நன்றி
@anbamanickam744011 жыл бұрын
Thank you for sharing a wonderful and very important messsge to all humans...
@selvamC-b1qАй бұрын
. அருமையான திரைப்படம் காலத்தால் என்றும் அழியாத ஒரு திரை காவியம்
@boopnarmatha11 жыл бұрын
what a dialogue,wow should learn from this....great words
@nagarajanmurugan12795 жыл бұрын
அன்பை மட்டுமே வளர்க்க முடியும் அகங்காரம் என்று ஒன்று இல்லை
@sumathinadarajan500311 жыл бұрын
beautiful song sir...god bless you
@tamizarasus39514 жыл бұрын
Any moratu single here 2021
@govindaraju42173 жыл бұрын
மனிதனனின் பொம்மலாட்டக் கலைஞன் தான் இறைவன் 💚🙏
@சித்தர்கள்நமஹ7 ай бұрын
😂😂
@arjunachinnadurai14843 жыл бұрын
வாழ்கை பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே தர்ம தான தெய்வ பக்தி நல் வழி இதை புரிய பட்டினாதர் சொல்லை கேட்போம்
@savenatures1259 Жыл бұрын
Mr Radha acting 😂😂😂😂😂😂veralvl
@jaganntr53182 жыл бұрын
பலமுறை பார்த்திருக்கேன் அப்போதும் இது சலிக்காத ஒரு படம் 29,,,,11,,,2022
@Ompiranav672 ай бұрын
2024 நவம்பரில் இந்த படமும் பாடல் வரிகளும் கேட்கின்றேன்.மிகவும் வாழ்வியல் தத்துவம் நிறைந்த பட்டினத்தார் கதை அம்சம்.
@rajatvr59742 жыл бұрын
அப்படி என்றால் என்ன எம் ஆர் ராதா நடிப்பு வசனம் சூப்பர் டிஎம்.நடிப்பு.சூப்பர்
@lakshminarayanang93993 жыл бұрын
Bronze VOICE of Hon'ble Shri T.M.SOUBDARARAJAN is next to Hon'ble Shri M.K.THIAGARAJA BAGAVATHAR. Both are legends. Nobody can never born after them. OM NAMASHIVAYAM. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@குணசிலண்குணசிலண்-ச6ட3 жыл бұрын
2021 நான் பார்த்தேன்
@harishv9024 жыл бұрын
உள் கடவு.. கடவுள்.. ஆழமான கருத்துகள்..🙏
@u.rajamanickamu.rajamanick65743 жыл бұрын
பத்தாம் நூற்றாண்டில் பட்டினத்தார் கூறியது எல்லாநூற்றாண்டுக்கும் பொருந்தும்.பட்டினத்தாராகவே வாழ்ந்து நடித்துள்ளார் டி.எம்.எஸ்.
@GayathriGayathri-zz7iw2 жыл бұрын
Ivar tms ahh Anna
@u.rajamanickamu.rajamanick65742 жыл бұрын
@@GayathriGayathri-zz7iw ஆம் டி.எம்.எஸ்தான்.
@mohamedrifas24604 жыл бұрын
Arumai ethuve nitharsanam ☝️☝️👌👌
@MuruganAnbu-s4y6 ай бұрын
T, m, s மூலம். பட்டினத்தாரை.பார்க்கிறேன்.பதிவுக்கு.நன்றி
@sivamayam10007 жыл бұрын
தன்னை அறிவதே கடவுள்
@saravananaisats6 жыл бұрын
Nandana
@pandiangk39995 жыл бұрын
siva...
@SureshSuresh-qg2nv4 жыл бұрын
Yes
@arvindr4904 жыл бұрын
Im Arvind..!
@ShyaKar4 жыл бұрын
@@arvindr490 Its your name. Not you ? Who is you ?
Tamil speaking indians had forgoten to respect men because of "thimukas" philosophy of just respecting women superfically,the powerful media played & still playing a big role with them,Majority men in south india suffered for a long time & still sufering , the whole of mankind suffered too,respect everyone equally and conciously, see beyond the so called "caste" and gender. do think & change individually and a more meaningful life is possible.We indians had suffered enough, regain the freedom we lost many many many years ago.i am already doing it indivudally.Anyone intelligent can see that, we tamil speaking people are very capable and one of the most intelligent beings living in this universe.
@kuhankuhanesa28828 жыл бұрын
korean dramas
@iamskkumar28437 жыл бұрын
தமிழ்நாடு என் நாடு.
@jram3336 жыл бұрын
+I'm SK KumAr திருத்தம் நமது நாடு.
@rajenr53636 жыл бұрын
Well said.
@yogeshwaran25308 ай бұрын
Appo kalyanam panni wife kuda sex panna kudathu athana 🤦🏻♂️
@jaikrishnansathish21563 жыл бұрын
MR. Radha voice is very unique
@Murugabhaktan15 жыл бұрын
Very nice movie which explains the story of saint pattinathar.
@anushamshares5 жыл бұрын
Simma sema
@kumaraseng44622 жыл бұрын
Very valuable lesson great yes
@pavitra25297 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@thanigaitamizh2 жыл бұрын
மெய்வழி சாலை ஆண்டவர்கள் இரக்கத்தினால் இறைவனை அடைய முடியும் 🙏
@சித்தர்கள்நமஹ7 ай бұрын
அங்க வந்தா எனக்கு வீடு சாப்பாடு கிடைக்குமா இலவசமாக நான் பிரம்மச்சர்யம் விரதம் இருக்கான்
@thanigaitamizh2 ай бұрын
@@சித்தர்கள்நமஹ பிரம்மத்தை அறிந்தவரே பிரம்மச்சாரி என்று எங்கள் ஆண்டவர்கள் கூறி இருக்கிறார்கள்...நீங்கள் ஒரு முறை சென்று வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் கிடைக்கும்.
@சித்தர்கள்நமஹ2 ай бұрын
@@thanigaitamizh ok
@balamuruganp2568 Жыл бұрын
avashtha padra thunbathukum anubavikum inbathukum uruvam yethu super
@எனதுபயணம்3 жыл бұрын
அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
விந்து விடான் யோகி ஆவான் உடல் உறவு ஐந்து நிமிடம் சந்தோஷம் இறை இன்பம் இன்றியமையாத ஒன்று
@saravanarajd86809 ай бұрын
Thank u for useful information🙏🙏
@fasilkaatan44372 жыл бұрын
நான் காலையில் படிப்பது திருக்குர்ஆன், மதியம் படிப்பது பைபிள், மாலையில் படிப்பூ கீதை!
@user-tamil5671 Жыл бұрын
Arumai Valthugal ❤ ❤
@c.suriyaprakash76136 жыл бұрын
ஐரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து பெற்று பயல் என்றபோதே பறிதெடுத்து செய்ய இரு கைபுறம் ஏந்தி கனகமுலை தந்தாலே எப்பிறவியில் காண்பேன் இனி தாயின் பெருமையை பற்றி பட்டினத்தார் உலகிற்கு கூறிய பாடல்