இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசுவே ஒளி நித்யம் தேவன் 1. புது வாழ்வு எனக்கு தந்தார் சமாதானம் நிறைவாய் அளித்தார் பாவங்கள் யாவும் மன்னித்தார் சாபங்கள் யாவும் தொலைத்தார் கல்வாரி மீதில் எனக்காய் தம் உதிரம் சிந்தி மரித்தார் மூன்றாம் நாளில் உயிர்த்தார் உன்னதத்தில் அமர்ந்தார் - இயேசுவே 2. நல் மேய்ப்பனாக காத்தார் எனை தமையனாகக் கொண்டார் என் நண்பனாக வந்தார் என் தலைவனாக நின்றார் மேகங்கள் மீதில் ஓர்நாள் மணவாளனாக வருவார் என்னை அழைத்துக் கொள்வார் வானில் கொண்டு செல்வார் - இயேசுவே 3. உனக்காகத் தானே பிறந்தார் உனக்காகத் தானே வளர்ந்தார் உனக்காகத் தானே மரித்தார் உனக்காகத் தானே உயிர்த்தார் இன்றும் என்றும் நமக்காய் அவர் ராஜாவாக இருப்பார் மார்பில் என்றும் அணைப்பார் தூக்கி உன்னை சுமப்பார் - இயேசுவே
@anusrianusri22402 жыл бұрын
Amen amen hallelujah💞 God is good 💞💞💞all the time 💞💞💞💞amen amen 🙏🙏🙏🙏🙏💞💞💞🥰🥰🥰🥰👏👏👏👏
@PradeepKumar-ep8ls Жыл бұрын
You are such a great testimony of our Lord Jesus christ Blu
காலை நேரத்தில் எப்பவும் உங்க குரல் உற்சாகப்படுத்தும் amen praise the lord
@Reenukumar4 жыл бұрын
All glory and honor to God alone sister
@paulinejo52854 жыл бұрын
Yes... God is good all the time.... Amen
@Reenukumar4 жыл бұрын
God bless you sister
@jesuskrishnaveni54914 жыл бұрын
Super paster👏👏👏👏👏👏
@Reenukumar4 жыл бұрын
God bless you sister
@jesuskrishnaveni54914 жыл бұрын
Thank you pastor
@ZionstamilsongChannel4 жыл бұрын
God is good all the time👍☺️🙏🙏❤️
@raameshkrishnan36344 жыл бұрын
Amen priase the lord my family good health my manathill feara iruku pls pray brother
@Reenukumar4 жыл бұрын
Praise the Lord dearly beloved. Praying that the Lord will remove the fear which has been draining you. The Lord shall deliver you from it. God bless you
@jesusmylife164 жыл бұрын
Amen... God is good...all the time...Amen...
@kowsalyasrinivasan35144 жыл бұрын
God is Good all the time.......Amen....
@Reenukumar4 жыл бұрын
God bless you sister.
@shalinishalini79524 жыл бұрын
Amen
@h.stanlypremkumar31204 жыл бұрын
Amen 🙏
@benkevin15154 жыл бұрын
God is great pastor.. ☺he is the way for all of us.. 🥰your messages are boostups for me pastor.. ☺and I think Jesus speaks from you to me 😄🥰🥰☺☺😇😇Amen..!
@Reenukumar4 жыл бұрын
God bless you dearly beloved
@RM-hf5pm4 жыл бұрын
Hallelujah
@percy43544 жыл бұрын
Amen Hallelujah 👏👏👏👏
@ronnieabraham26564 жыл бұрын
one of favorite song when iam fell sad means it create more happy for me ....
@Reenukumar4 жыл бұрын
Praise God brother
@MrVasanthsam84 жыл бұрын
Superb Pastor
@Reenukumar4 жыл бұрын
Praise God brother
@alwinjoshua19934 жыл бұрын
You are always a great blessing for us.And we are waiting for your next songs
@Reenukumar4 жыл бұрын
Praise God brother . Deeply humbled by your words. God bless you