🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 💯💯 டெங்குக்கு நிலவேம்பு கொரனாவுக்கு கபசரகுடிநீர் நஞ்சுயில்லா உணவு நம் பாரம்பரிய உணவு 🙏🏻🙏🏻🙏🏻
@sivasankarify6 жыл бұрын
கொண்டாட வேண்டிய தெய்வம் ,நன்றி நம்மாழ்வார் அய்யா, மற்றும் சிவராமன் அய்யா
@umamaheswari6043 жыл бұрын
True
@viswanathanbabl97222 жыл бұрын
L
@jjayanthi25142 жыл бұрын
Grate
@jjayanthi25142 жыл бұрын
Truethankyou
@MuthuM-qc4xq5 ай бұрын
அய்யா இனி யார் சொல்வாரோ
@adaichanisiva23873 жыл бұрын
தான் ஒரு டாக்டர் என்ற பந்தா சிறிதும் இன்றி உண்மையை மக்களுக்கு உணர்த்த மற்றவருக்காக மைக் பிடித்த சிவராமன் சார்... நல்லா இருக்கணும் நீங்க.
@om.sairam45553 жыл бұрын
Thamilan
@ammaiappar90992 жыл бұрын
தம்பி டாக்டர் சிவராமன் மனிதநேயமிக்க அற்புத மனிதர் சிறந்த தமிழ் இந்தியர்
@jaiaero20102 жыл бұрын
சிவராமன் ஐயா ஒரு சிறந்த மனிதர், வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@kanagasabapathic96802 жыл бұрын
சிவராமன் தொண்டு மெண்மேலும் சிறந்து ஓங்க ஆண்டவன் நீண்ட ஆயுள தரனும் அந்த பெரியவரையும் சேத்து.
@vaikuntamrengachari5625 Жыл бұрын
@@kanagasabapathic9680 i
@rajuraju.1349 Жыл бұрын
இரண்டு பெரும் தெய்வங்கள்,டாக்டர் சார் உங்கள் மனது பெரிதுசார்🙏🙏🙏🙏🙏
@அ.வைத்தீஸ்வரன்தமிழ்நேசன்5 жыл бұрын
இயற்கையை நேசித்த உன்னத மனிதன் நம்ம ஐயா நம்மாழ்வார் அவர்கள்
@deepanrajshanmugam63386 жыл бұрын
ஐயா நீங்கள் போற்றப்பட்டிருக்க வேண்டும் , தமிழ் இழந்த தங்கம் நீங்கள்...
@veebee00713 жыл бұрын
100% true...
@nagarajvelu80043 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் உன்மை தான் 100%சாதிவிதம் உன்மை ஆனால் இந்த இந்திய மக்கள் ரசாயனம் உரங்கள் மூலம் பல நோய் வருகிறது.இனிமேல்நாம் மக்கள் பாதுகாப்பு பாரம்பரிய உணவு பாதுகாப்பு மிகவும் அவசியம்.ஓவ்வொரு மணிதனும் செய்ய வேண்டும் நமது கடமையாகும்.திரு ஐயா விவாசாயின் தந்தை கோடிக்கணக்கான நன்றி நன்றி நன்றிகள்.
@தமிழ்பார்வை-ல9ர8 ай бұрын
உங்களை போன்ற நல்அறிவு கொண்டவர்கள் நாட்டில் அரிது ஆகி விட்டார்கள் ❤🎉.
@sundharams64442 жыл бұрын
ஐயா என்றும் உங்கள் பாதையில் நாங்கள் தொடர்ந்து வெற்றி நடை போடுவோம்
@pmousekutty1341 Жыл бұрын
எதிர் காலத்தில் தமிழ் மருத்துவம் பரவவேண்டும்
@gunasekarsekar27703 жыл бұрын
மக்களுக்காகவே வாழும் மனித தெய்வங்கள்
@thirumangi3995 Жыл бұрын
உயிர்புள்ள ஆத்மார்த்தமான இந்த பதிவை பார்த்து பரவசம் அடைந்தோம் இந்த பதிவை அனைத்து மக்களும் பார்த்து கேட்டு பாரம்பர்யத்தை நல்ல உணவு உண்பதன் மூலமாக நம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வேண்டும் இந்த பதிவில் செயல் பட்ட அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்கி நன்றி கூறுகின்றேன் நன்றி நன்றி நன்றி
@venkateshalwar54363 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏
@NalamPenu4 жыл бұрын
Mic pudicha sivaraman sir Ku Aayiram nandri🙏🙏🙏
@Elsa_ie77074 жыл бұрын
இவரின் பதிவுகளை பதிவேற்றியும் மற்றும் விவசாய நண்பர்களுக்கு பரப்பி புரியவைப்பதும் படித்த இளைஞர்கள் அனைவரது இன்றியமையாத தேவையான சேவையாகும்
@venkateshr35713 жыл бұрын
உண்மை
@karthikeyanpounraj15713 жыл бұрын
Yes
@vbharathydasan24292 жыл бұрын
Dr. S.R.Vanakkam. By leaving all your important assignments being an eminent Dr.holding mic to periyavar Nammazhwar reflects your true dedicated services to the sleeping society, without knowing what is going on against us and our mother land nobody realise the future impacts and threats to human life. I appreciate you for rendering such a sincere efforts to create awareness for the society please. With warm regards from:V.Bharathydasan, Consultant, Forest and wildlife dept. Delhi.
@monamani4482 жыл бұрын
I saw sivaraman doctor in hospital..so simple and gem ...🙏🙏🙏
@முருகர்முருகர்வலைதளம்3 жыл бұрын
ஐயா நன்றிங்க ஐயாகண்களில் துளிக் கண்ணீர் ஐயா பயமாக உள்ளது ஐயா...பாரம்பரிய விதைகள் தாருங்கள் விவசாய பெருமக்களே...
@km.chidambaramcenathana27666 жыл бұрын
இயற்கை விவசாய சித்தர்.
@ravinrupusrajamanickam83384 жыл бұрын
வணக்கம், கடந்த சில காலமாக இயற்கை வேளாண்மை செய்து வருகிறோம். ரசாயன உரம் போடாமல், பாரம்பரிய இயற்கை முறையில் தயார் செய்த தீட்டப்படாத, கல், குருணை, பதர் நீக்கப்பட்ட முதல் தரமான சீரக சம்பா அரிசி (பச்சை) விற்பனைக்கு உள்ளது. கிலோ ரூ. 170 மதிப்புள்ள அரிசியை கிலோ ரூ. 130 என 5 கிலோவாக விற்பனை செய்கிறோம். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். Rupas.. +91 90870 71733
@g.manickavasagamvasagam9251 Жыл бұрын
ஐயா நம்மாழ்வார் அவர்கள் கருத்துரை... இயற்கை மருத்துவம் விவசாயம் கல்வி அனைத்து அருமையான பதிவு.... ஐயா....🙏
@rajarani74353 жыл бұрын
நீங்கள் இயற்கை தந்த பொக்கிஷம் அய்யா அவர்கள்
@ammaiappar90992 жыл бұрын
💯💯👌🙏🙏
@blangendblander99053 жыл бұрын
Super அய்யா உண்மை அய்யா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sakayailayaraja84353 жыл бұрын
இந்த இயக்கத்தில் என்னை இணைத்துக்கொள்ள விரும்புகிறேன்...
@MuruganMurugan-hj5ib6 жыл бұрын
ஐய்யா நீங்க நல்லாயிருகனும்
@saran5423 жыл бұрын
Ivaru chethu 7 varusam avuthu
@செந்தமிழ்சேவகன்6 жыл бұрын
நம்மாழ்வார் மிகவும் நாட்டிற்கு தேவை
@a2kgaming86756 жыл бұрын
பல்லாண்டு வாழ்க
@manishankar32693 жыл бұрын
5:55/ முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
@cmNandhirajkkk3 жыл бұрын
உலகம் வாழ் வாங்க வாழ வேண்டும். நன்றி ஐயா. மருத்துவர். நல்ல சோறு.
@lionsdreamers3 жыл бұрын
ஐயா உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும்
@rathap42443 жыл бұрын
சிவராமன் ஒரு நல்ல மருத்துவர்
@sathyavel48686 жыл бұрын
Nice Sir. Thanks you so much give a good information. You are open our eyes.
Sariya sonninge ayya ana neenge ennatha sonnalu ivanga thirunthamattanga
@anchtheepan18933 жыл бұрын
மனிதவடிவில் வாழும் கடவுள்கள் நீங்கள் ் வாழ்க பல்லாண்டு
@gunaseelansengodan4694 жыл бұрын
sir yevvalavu vilakkaam therinthi runthaal oru ulaippali ievalavu vilakkam koduppaar manithargal maranum matravanudaiya sulchi galai ariyanum yethir vanthaal thookki yeriyanum
@victoryefx4532 жыл бұрын
அரசியல் கட்சியினர் இதை தடுக்க வேண்டும் அப்போது தான் விவசாயம் உயிர் பெறும்
@thanigai.s.mmaheswaran62183 жыл бұрын
டக் இன், பெல்ட், கலர் ஆடைகள்,ஆடம்பர நுகர்வு இவைகளை தியாகம் செய்யாமல் நீரை எப்படி தூய்மையாக வைத்திருக்க முடியும்?
@umamaheswari6043 жыл бұрын
Well said
@avkvk2775 Жыл бұрын
அதுக்கு டாக்டர் கோவணம் கட்டிட்டா உக்கார முடியும் 😂😂
@josephrayar10013 жыл бұрын
தானியங்கள் மனித உணவல்ல!!
@கிருஷ்ணாசெல்லம்3 жыл бұрын
ஐயா ! வணக்கம் ! தூய தமிழில் பேசும் உங்கள் பேச்சு ! கேட்க காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது ! ஐயா ஒரு சின்ன வேண்டுகோள் ! தங்களின் மூத்திரத்தை பாட்டலில் அடைத்து இலவசமாக கொடுக்கிறீகளா ! விலைக்கு கொடுக்கிறீகளா ?! மொழி இன பற்று ! சூடு ! சொரணை ! தன்மானம் ! அற்ற ஒருவார்த்தை தமிழில் பேசினால் ! ஒன்பது வார்த்தை ஆங்கிலத்தில் பேசும் மூதேவி ! மொள்ளமாறி ! முடிச்சவிக்கிகளுக்கு குடிக்க ! கொடுக்கத்தான் ! கேட்கிறேன் ! தமிழன் !
@dileeshkumar.k.s90243 жыл бұрын
Thank you 👍👌🙏
@marikannan63148 ай бұрын
❤❤❤❤
@MILSKITCHENCHITHRASAMAYAL2 жыл бұрын
வாடி ராசாத்தி தொடர்கதை கேளுங்கள்
@raviprabhu89437 ай бұрын
ஐயா தமிழ் இன தெய்வம்
@maxneo64385 ай бұрын
Governments are in bed with corporations. They are not working for the people but working against so that full control can be achieved. Abolish the current government system which includes the electoral system selection of candidates, taxing system, abolish the ability of the government to take loan etc.