ஆடியில் செவ்வாய் பிள்ளையார் விரதம் இருக்கும் முறை & ஓளவையார் கதை | Sevvai Pillaiyar Viratham & Story

  Рет қаралды 492,550

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

செவ்வாய் பிள்ளையார் விரத முறை, விரதத்தின்போது சொல்ல வேண்டிய கதை, விரதத்திற்கு தேவையான பொருட்கள், வழிபடும் முறை, நேரம் & விரத பலன்கள் என அனைத்தையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு, வழிபாடு & சமயபுரத்தாளின் சிறப்புகள் | Mariyamman Mahimai
• தாயாகி துயர் துடைக்கும...
ஆடி ஞாயிறு 5 வாரமும் 5 விதமான வழிபாடுகள் | Aadi Sunday worship method | Desa Mangaiyarkarasi
• ஆடி ஞாயிறு 5 வாரமும் 5...
ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
• ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
• வீட்டில் வெள்ளிக்கிழமை...
ஆடி வெள்ளி - அம்பாளுக்கு தளிகை இட்டு வழிபடும் முறை | Thaligai Worship method to Ambal
• ஆடி வெள்ளி - அம்பாளுக்...
வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home
• வீட்டில் ஆடி கிருத்திக...
ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya
• ஆடி அமாவசை விரதம், தர்...
ஆடி முதல் நாளில் செய்ய வேண்டியவை|Worship method for 1st day of Aadi month|Desa Mangayarkarasi
• ஆடி முதல் நாளில் செய்ய...
ஆடியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா? Post for those born in Aadi
• ஆடியில் பிறந்தவர்கள் எ...
தலைமுறை சாபங்கள் நீங்க & பிற சாபங்கள் நீங்க ஆடி முதல் நாளில் இப்படி செய்யலாம் | Desa Mangayarkarasi
• தலைமுறை சாபங்கள் நீங்க...
வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
• வீட்டில் வெள்ளிக்கிழமை...
ஆடி ஞாயிறு 5 வாரமும் 5 விதமான வழிபாடுகள் | Aadi Sunday worship method | Desa Mangaiyarkarasi
• ஆடி ஞாயிறு 5 வாரமும் 5...
சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
• சக்தி மாதத்தில் ஒவ்வொர...
ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
• ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
• எதிரிகளை துவம்சம் செய்...
desa mangaiyarkarasi
desamangayarkarasi
desa mangayarkarasi
athma gnana maiyam
athmagnanamaiyam
arivoli
latest speech
தேச மங்கையர்க்கரசி
தேசமங்கையற்கரசி
தேச மங்கையற்கரசி
ஆத்ம ஞான மையம்
ஆத்மஞானமையம்
அறிவொளி
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 882
@balasaraswathi9183
@balasaraswathi9183 2 жыл бұрын
நாங்க இப்பவும் இந்த பூஜையை பண்றோம் யாருக்கும் தெரியாமல் ரொம்ப சந்தோஷம் இந்த பதிவை போட்டதற்கு உப்பு இல்லாத இந்த கொழுக்கட்டை செம்ம டேஸ்ட்டு . மற்ற உணவுகள் உப்பில்லாமல் செய்தால் அது உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்லுவார்கள் ஆனால் இது அவ்வையார் அருளால் அருமையான டேஸ்டா இருக்கு.
@vijayasanthi6530
@vijayasanthi6530 2 жыл бұрын
உண்மை உண்மை
@jeyalakshmirajagopal5696
@jeyalakshmirajagopal5696 2 жыл бұрын
Yes It's true
@kousalyamaran8922
@kousalyamaran8922 2 жыл бұрын
Periods time la koombidalama
@balasaraswathi9183
@balasaraswathi9183 2 жыл бұрын
@@kousalyamaran8922 no kumpidakudaathu
@balajothikumaran3599
@balajothikumaran3599 2 жыл бұрын
இப்படி ஒரு வழிபாடு இருப்பதை, நான் இப்போது தான் அறிந்தேன் அம்மா! மிகவும் நன்றி அம்மா 🙏
@selvamkaniselvamkani4321
@selvamkaniselvamkani4321 2 жыл бұрын
அம்மா தினமும் எங்களுக்கு ஒரு நல்ல தகவல் தருவதற்கு மிக்க மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajaskaran5748
@rajaskaran5748 2 жыл бұрын
⊙_⊙
@umachidambaram4775
@umachidambaram4775 2 жыл бұрын
நன்றிகள் கோடி
@sandhiyasandhiya9341
@sandhiyasandhiya9341 2 жыл бұрын
T
@sandhiyasandhiya9341
@sandhiyasandhiya9341 2 жыл бұрын
,,
@sornamuthu7562
@sornamuthu7562 2 жыл бұрын
கடந்த வருடம் ஆடி மாத செவ்வாய் சாமி கும்பிட்ட பின் எனக்கு நிறைய நன்மைகள் கிடைத்தது, நல்ல வேலை, நிம்மதி,சந்தோசம் கிடைத்தது 🙏🙏
@indiraindira4169
@indiraindira4169 2 жыл бұрын
இந்த தலைமுறைக்கு எடுத்துரைத்த சகோதரிக்கு நன்றிகள் கோடி....ஓம் நமசிவாய......🙏🙏🙏🙏🙏
@musicchannel3390
@musicchannel3390 2 жыл бұрын
கொழக்கட்டை மறைத்து வைத்து சாப்பிட்ட அணுபவம் எனக்கும் உண்டு😄
@jeyalakshmirajagopal5696
@jeyalakshmirajagopal5696 2 жыл бұрын
Me too
@naturalloversuja178
@naturalloversuja178 Жыл бұрын
Yes
@engalkutties1604
@engalkutties1604 Жыл бұрын
Mee to
@gopalakrishnaa6274
@gopalakrishnaa6274 Жыл бұрын
எனக்கும் இந்த இனிய அனுபவம் உண்டு
@premasekar8268
@premasekar8268 7 ай бұрын
Mee too
@lakshmanans1681
@lakshmanans1681 2 жыл бұрын
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@mathuriparanthaman7563
@mathuriparanthaman7563 2 жыл бұрын
முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்
@novelandme6427
@novelandme6427 Жыл бұрын
ஆமாம் நேற்று தான் நாங்க இந்த வழிபாடு செய்தோம்... ரொம்ப சந்தோஷமா இருந்தது...
@aijluvspups
@aijluvspups Жыл бұрын
நாங்கலும் இந்த விரதம் இருப்போம் இப்போது யாருக்கும் இது தெரியவில்லை நன்றி மகளே. எனக்கு வயது70து.
@brindhadossr7582
@brindhadossr7582 Жыл бұрын
உங்களின் அறிவுரை கதை கேட்க கேட்க மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.நன்றி அம்மா
@selva-kb7bd
@selva-kb7bd 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா🙏🙏இந்த பூஜை பார்த்ததில்லை ஆனால் சிறுவயதில் இந்த கொழுக்கட்டை சாப்பிட்டுருக்கோம் பழைய ஞாபகம் வந்தது அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏🙏
@jeyganapathy4510
@jeyganapathy4510 2 жыл бұрын
Mam, My amma (she was no more now) - during my childhood my amma follow this chevvai pillar nonbu. I used to take it to school and shared with my friends. It was yummy treat. I still remember I was tied and sleepy in my childhood days. Our family tradition and our family blessed with wealth. Health and peace. Like you said it is simple tone but very powerful. Thank you for sharing to youth and younger generation to follow tradition
@poovazhagankalaiselvi7130
@poovazhagankalaiselvi7130 2 жыл бұрын
Thanks Amma, naanum school timela ipdithan sapiten. What a beautiful memories 😍😍
@bhagavthihariramesh8042
@bhagavthihariramesh8042 2 жыл бұрын
நீண்ட நாளா இந்த கதை கேட்க ஆசை அம்மா இன்னிக்கு ரெம்ப சந்தோஷம் அம்மா🙏🙏🙏
@vijay-1222
@vijay-1222 2 жыл бұрын
இந்த விரதம் மிகவும் சக்தி வாய்ந்தது அலட்சியம் செய்யக்கூடாது
@AAS10000
@AAS10000 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nGWUc5l8eJaans0
@tamilselvi966
@tamilselvi966 Жыл бұрын
உண்மை
@RPR_BLOSSOMS
@RPR_BLOSSOMS 4 ай бұрын
​@@AAS100005:51
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 2 жыл бұрын
சகாேதரி ! அருமையான விளக்கம் கதை சுவையாகவும் , சுவாரஷ்யமாகவும் இருக்கிறது. பழைய பாரம்பரிய நிகழ்வுகள் இப்பாே அரிதாகி மனிதர்கள் இயந்திர உலகில் உலாவருவதால் சாெல்ல , அதை செவிமடுக்க , செயல்படுத்த முடியாத நிலை இருப்பதால் விடுபட்டுப் பாேகிறது. உங்களைப் பாேன்ற ஆன்மீக அன்பர்கள் தருகின்ற பாெழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பாே உள்ள தலைமுறை பின்பற்ற கஷ்டம்தான். பிள்ளைகளுக்காக நான் செய்து வருகின்றே ன். இறையருள் , குருவருள் துணை நிற்கட்டும். நன்றிகள் . வணக்கங்கள் சகாேதரி.
@4bsaijananya442
@4bsaijananya442 2 жыл бұрын
By4 dry ft
@AAS10000
@AAS10000 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nGWUc5l8eJaans0
@user-eo4en9ex4p
@user-eo4en9ex4p 2 жыл бұрын
நான் சிறு வயதில் இருக்கும் போது என் அம்மா செய்திருக்கிறார் அம்மா இப்போது ஞாபகம் இல்லை நீங்கள் சொன்னது மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@arunrick4897
@arunrick4897 2 жыл бұрын
நன்றி சகோதரி நான் ஊரில் இருக்கும் போது செய்தோம் ஒரு பாட்டி வீட்டுல வைத்து செய்வோம் இப்பொழுது செய்ய ஆசை தான் தப்பாக எதுவும் செய்து விட கூடாது என பயத்தில் செய்தது கிடையாது இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி இனி கண்டிப்பாக செய்ய முயற்சி செய்கிறோம்
@rammaha_
@rammaha_ 2 жыл бұрын
Amma mikka nanri na kulanthaila இருந்து நா இந்த விரதம் இருந்து கொண்டு வருகிறேன் உங்கள் பதிவு மிகவும் அருமை 👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@r.s.aarigallery8501
@r.s.aarigallery8501 2 жыл бұрын
Hai sis, ennoda doubt clear panninga ,athu ennana intha poojai after 12 start pannanuma illa 12 kulla mudikkanuma next poojai room la seiyanuma illa kichen or any other place do it aa,.next arisi maavu quantity kunjama use pannikkalama because naa mattum thaan veetula athaan pls sis reply pannuinga
@lavani8816
@lavani8816 2 жыл бұрын
எங்கள் செட்டிநாட்டில் தவறாமல் ஒளவையாரை வணங்குவோம் மிகவும் சக்தி வாய்ந்த விரதம் 🙏
@banureka7883
@banureka7883 2 жыл бұрын
ஆத்ம தோழிக்கு இனிய காலை வணக்கம்... 🙏 அனைத்து பதிவுகளும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன... வார்த்தைகள் அருமை🕉️
@369TamilDevotional
@369TamilDevotional 9 сағат бұрын
100% பலன் தர கூடியது. இந்த பூஜை செய்பவர்கள் மிகவும் செல்வ வளமுடன் வாழ்கிறார்கள்
@dhanalakshmim2509
@dhanalakshmim2509 2 жыл бұрын
அம்மா கேக்கும்போதே மிகவும் ஆர்வமாக உள்ளது அம்மா மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்லி புரிய வைத்ததற்கு நன்றி அம்மா உங்கள் மேல் மதிப்பும் மரியாதயும் கூடுகின்றது அம்மா நன்றி அம்மா
@prabham6310
@prabham6310 2 жыл бұрын
வணக்கம் அம்மா. இவ்வளவு சீக்கிரமாக இந்த பதிவு தந்தமைக்கு நன்றி.
@danyab7415
@danyab7415 Жыл бұрын
கொழுக்கட்டை தெரியாம பள்ளியில் சாப்பிட அனுபவம் எனக்கு உண்டு 😍😍🥳
@meenasimiyon2061
@meenasimiyon2061 Жыл бұрын
Super, chinna vasayasu niyabagam varudhu.... Avlo happyah seivom🙏🏻😊
@swethamb4931
@swethamb4931 2 жыл бұрын
Vanakam Amma! My family facing so many bad situation from 2018 unggala nambi enga Amma indha viradham indha year nethu nyt pani irukanga kandipa engaluku nambikai iruku engloda problem la solve agum .. thank you for yur video Amma! ❤️❤️
@user-gm2lx7gb6v
@user-gm2lx7gb6v Жыл бұрын
Romba naalaga ithoda full detail Theriyuthu.. Unga moolamaha therinjukiten... Thank you very much ma.. You r very special ma.. Very knowledgeable person..
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Very very thanks mam👍👍🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏
@sowntharyaselvakumar2079
@sowntharyaselvakumar2079 2 жыл бұрын
ரொம்ப நாள் எதிர் பார்த்தேன் உங்கள் வார்த்தைகளால் தெரிந்து கொள்ள வேண்டும் என்று 🙏
@saigurusaiguru
@saigurusaiguru 7 ай бұрын
மிக்க நன்றி அம்மா சரியான நேரத்தில் எனக்கு கிடைத்த பதிவு
@sruthimanickam2230
@sruthimanickam2230 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா நீண்ட காலம் எதிர் பார்த்த பதிவு
@aarushpillai2393
@aarushpillai2393 2 жыл бұрын
Amma romba Nanri. Nan pona varusam ketan unga kita neenga inaiku solitinga.once again thank you.
@kowsalya.skowsi4652
@kowsalya.skowsi4652 2 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி அம்மா
@MrNavien
@MrNavien 2 жыл бұрын
I love learnt something new today! Rombe nandri 🙏🏾
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
குருவே சரணம்💐🙏🙏🙏 அருமையான பதிவுமா மிக்க நன்றி குருமாதா🙏🙏🙏🙏
@sureshkalyani5181
@sureshkalyani5181 2 жыл бұрын
நன்றி அம்மா எனக்கு தெரியாத கதை
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
தன் குடும்பம் எல்லா செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழ ஒளவையார் பிள்ளையார் வழிபாடு திருட்டுதனமான வழிபாடு செய்வது எங்களுக்காக தானே பெண்களே நன்றி எல்லோரும் செய்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் மனதார எந்த வழிபாடு செய்தாலும் நன்மைக்கே நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
@selvasumathy733
@selvasumathy733 2 жыл бұрын
நன்றி..
@sindhu5857
@sindhu5857 2 жыл бұрын
Amma romba nandri indha padhivu naandhan ketten
@manju.s1841
@manju.s1841 Жыл бұрын
அந்த கொழுகாட்டைய பள்ளியில் ஒளித்து சபெடும்பொதுதான் ருசியாக இருக்கும்
@jothi4312
@jothi4312 Жыл бұрын
Yes.
@bindhusindhuvlogs3333
@bindhusindhuvlogs3333 2 жыл бұрын
Mikka nandri amma Neenda naalaga ketta ragasiyam indru therindhadhu
@chandrakala484
@chandrakala484 2 жыл бұрын
புங்கை இலை புளிய இலை தாழம்பூவின் இலை மேடம் நன்றி 🙏🙏🙏அருமையான பதிவு
@girijaranganathan2586
@girijaranganathan2586 2 жыл бұрын
Very useful information Amma, v Thanks.
@pasungilipasungili1677
@pasungilipasungili1677 2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி எனக்கு இவ்வளவு நாளா பத்திர ரகசியமே தெரியாது இன்னைக்கு தான் உங்களால் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப ரொம்ப நன்றி
@meenakumari7
@meenakumari7 2 жыл бұрын
Tnqq sister.thaerinja vishyum thaan. Erundhalum unga voice la kaekuradgukku ennum super. Nandri . Nandri
@kalakala2919
@kalakala2919 Ай бұрын
நாங்களும் செவ்வாய்கிழமை இரவு 12 மணிக்கு செவ்வாய் பிள்ளையாரை வழிபட்டோம் உப்பில்லாத கொழுக்கட்டை செய்து ஒளவையார் விரதம்
@kanchanamala1734
@kanchanamala1734 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி. மிக்க நன்றி...!
@harini9182
@harini9182 2 жыл бұрын
அம்மா நீங்கள் சொன்ன கொலுக்கட்டை சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உள்ளது.🥰🥰🥰🙏🙏🙏
@gnanuseasyrangoli
@gnanuseasyrangoli 2 жыл бұрын
Good morning Amma, thank you so much🙏🙏🌹🌹🌹
@vijayaboopathi8443
@vijayaboopathi8443 2 жыл бұрын
அம்மா வணக்கம் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ ஸ்ரீபொன்ன அழகு நாச்சியம்மன் குலதெய்வத்தை எந்த நேரத்தில் எந்த முறையில் எந்த ஓரையில் வணங்க வேண்டு வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை எந்த ஓரையில் வணங்க வேண்டும் அல்லது பிரம்ம முகூர்த்தத்தில் வணங்குவது மிக சிறப்பாக முகூர்த்தம் நேரம் மற்றும் நேரம் சொல்லுங்கள் அம்மா
@suriyapandi5088
@suriyapandi5088 2 жыл бұрын
உங்கள் அனுபவம் என க்கும் உண்டு. இந்த வழிபாடு எங்கள் வீடீல் பல வருடமாக தொடர்ந்து செய்து வருகிரோம்.
@SusiSusi-wp7wt
@SusiSusi-wp7wt 2 жыл бұрын
நன்றி,, இட்லி தட்டில் இல்லாமல், தண்ணீரில் தானே கொழுக்கட்டையை வேக வைப்பார்கள்.
@mythilimani1313
@mythilimani1313 2 жыл бұрын
அம்மா எனக்கு இது புதிய தகவல். ரொம்ப நன்றி அம்மா 🙏🏻 🙏🏻 🙏🏻
@indrapriya1114
@indrapriya1114 2 жыл бұрын
அம்மா மிக்க மிக்க நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏. லவ் யூ அம்மா.❤💝🌹
@poojakrishnan3346
@poojakrishnan3346 2 жыл бұрын
Thank you for explaining about sevvai pillayar viratham mam
@nithyabalaji4471
@nithyabalaji4471 2 жыл бұрын
Very useful message mam thanks a lot 👏👏👏👏👏👏👏👏
@anandhianjana4996
@anandhianjana4996 2 жыл бұрын
Excellent VC Guruji Vazhga Valamudan
@harisaran7906
@harisaran7906 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக பதிவு நன்றி அம்மா
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Very nice For the first time I came to know abt this pooja mam Thank you so much
@muthudevi1185
@muthudevi1185 2 жыл бұрын
Nallapadhvu mikkanandri 🌹🌹🌹
@dajs0404
@dajs0404 2 жыл бұрын
நானும் ஸ்கூலில் யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்து செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை சாப்பிட்டதுண்டு.... ஆனால் நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுது அது நைட்டே சாப்பிட்டு முடிக்கணும்னு🤔
@velsnegan3161
@velsnegan3161 2 жыл бұрын
அசந்தா ஆடி.தப்பினா தை.மறந்தா மாசி னு எங்க அம்மா சொல்லிருக்காங்க அக்கா.இத நாங்க கும்பிட்டுருக்கோம்.
@masilamanimasilamani4057
@masilamanimasilamani4057 2 жыл бұрын
Ama yen vetulayum samy iruku yen amma periyammavum irupaga
@indhurani6785
@indhurani6785 2 жыл бұрын
Mmm nangalum kumbiduvom ...
@kalaivani3470
@kalaivani3470 2 жыл бұрын
அம்மா எனக்கும் இந்த அனுபவம் உண்டு உப்பில்லா கொழுக்கட்டியாக இருந்தாலும் ருசியாகவே இருக்கும் நினைத்தை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் பிள்ளையார் கூறியது
@devigopi1948
@devigopi1948 Жыл бұрын
உண்மை நாங்க இன்னும் இதை செய்கிறோம்
@sakthijaga2995
@sakthijaga2995 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா உங்கள் பேச்சை கேட்டால் நிம்மதி 🙏🙏🙏
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 2 жыл бұрын
Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷
@sakthivelvizhi5812
@sakthivelvizhi5812 2 жыл бұрын
Ur correct amma.... En amma ithai seivanga... Enaku napagam iruku... In my school days... Very tasty kolukkattai that one
@kavithaselva7364
@kavithaselva7364 2 жыл бұрын
Enakum antha anupavam eruku ,ana ethuku nu yosichen ,eppadinu theriyama erunthen unga mulamaka athu nadanthathu nandri
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 2 жыл бұрын
Very nice Amma thank you
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
ௐம் நமசிவாய. அருமையான பயனுள்ள பதிவு.
@gokila3899
@gokila3899 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@vedik7445
@vedik7445 2 жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த பதிவு நன்றி அம்மா
@pavithravinodkumar1568
@pavithravinodkumar1568 2 жыл бұрын
Thank you Amma for ur valuable informations ..... Unga videos Nan regular ha parpen ma... It is very helpful for me.... Thank you so much..... Namah shivayaaaa 🙏
@balasaraswathi9183
@balasaraswathi9183 2 жыл бұрын
இந்த மூன்று மாதங்களையும் மனதில் வைத்துக் கொள்ள எளிமையான ஒரு பழமொழி உண்டு மறந்தால் மாசி ,. தப்பினால் தை ,ஐயத்தால் ஆடி என்று சொல்லுவார்கள்.
@umamahesvarib1120
@umamahesvarib1120 2 жыл бұрын
வணக்கம் சகோதரி நல்ல பதிவு வாழ்த்துக்கள் எனக்கு திருமணம் ஆகும் வரை தவறாமல் செவ்வாய் கிழமை சாமி என்று இரவு முழுவதும் அங்கு இருந்து கும்பிட்டு வந்தோம் இப்போது சென்னையில் 27வருடமாய் இருப்பதால் அதற்கு வாய்ப்பே இல்லை ஆடிமாதம் தான் ஐந்து வாரம் தப்பினா தை. மறந்தால். மாசி. என்று எங்கள் ஊரில் பழக்கம் இங்கு நான் எப்படி கும்பிடுவது சகோதரி
@muthupriya3143
@muthupriya3143 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Latha9125
@Latha9125 2 жыл бұрын
Hmmm i know my mom said about this poojai in my childhood days
@selviselvi9949
@selviselvi9949 2 жыл бұрын
நாங்க இட்லி பாத்ரற்றத்தில் மேலே வைத்து அவிக்க மாட்டோம் அதற்கு பதில் இட்லி பாத்திர தண்ணில கொட்டி அவிப்போம் அப்புறம் நீங்க சொன்ன pilaaiyaar விளக்கு ஒவ்வொருத்தருக்கும் செய்வோம் கொழுக்கட்டை வெந்த தும் அந்த தண்ணியை வடி கட்டி பார்க்கும் போது அந்த விளக்கில் என்ன இருக்கு என்று பார்ப்போம் அதுவே கிடைக்கும் என்று நம்புவோம்
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 2 жыл бұрын
Vilakil kitti vilunthu irukunu solvom
@kamalakamatchi4339
@kamalakamatchi4339 2 жыл бұрын
Ragasiyama kolakatta seinju sapdum valakkam irukku silarukku. Angal patha kal poitum nu solluvanga. Andha golakkatta sema taste ah irukkum 😋
@vijipanneer4560
@vijipanneer4560 2 жыл бұрын
அம்மா நான் இந்த பூஜையை செய்து இருக்கிறேன் செல்வ செழிப்புடன் நல்ல கணவர் அமைந்து நன்றாக இருக்கிறோம்
@subimala8403
@subimala8403 2 жыл бұрын
அம்மா நாங்களும் இந்த பூஜையை சொய்துள்ளோம் மிகவும் பயனுள்ளது அம்மா 🙏🙏🙏
@kowsalyakowsalyaking3178
@kowsalyakowsalyaking3178 Жыл бұрын
❤️❤️ Mam super ha paesuringa god is great 🙏🙏🙏
@rajathilagarraj9070
@rajathilagarraj9070 2 жыл бұрын
Nandri amma Kodi punniyam ungalukku amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@matheswariramalingam9232
@matheswariramalingam9232 2 жыл бұрын
பாத்திரத்தின் அடியில் வைக்கோல் போட்டு தண்ணீர் விட்டு நீர் கொதிக்கும் போது அதில் கொலுக்கட்டைகளை வைத்த வேகவிடவும்
@vijayasanthi6530
@vijayasanthi6530 2 жыл бұрын
அப்படியா
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 2 жыл бұрын
Thank you so much madam 🙏🏻👌👍💐
@MrsAsharani
@MrsAsharani Ай бұрын
Super Amma 🙏
@premabhuvana6499
@premabhuvana6499 2 жыл бұрын
எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை சொன்னீங்கமா ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@harisubramanina7774
@harisubramanina7774 2 жыл бұрын
நன்றி அம்மா நாங்களும் கும்புடுகிறோம்
@KEERTHIRAM19
@KEERTHIRAM19 2 жыл бұрын
Hi Sister we are in Singapore nenga solra leaf Lam enga kidaikathe apo nanga enna seirathu please suggest us alternative tips🤝
@abiramig6307
@abiramig6307 2 жыл бұрын
Thank you mam.for your nice information.
@jayanthijayanthi4376
@jayanthijayanthi4376 2 жыл бұрын
Thank you so very much MA👌🙏❤💓
@laksn910
@laksn910 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 தாங்கள் எந்த பூஜை பற்றி சொன்னாலும் மிக தெளிவாக சொல்கிறீர்கள் 🙏🙏
@AAS10000
@AAS10000 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nGWUc5l8eJaans0
@lathamuni862
@lathamuni862 2 жыл бұрын
Nandri Amma
@jeyalakshmi8854
@jeyalakshmi8854 2 жыл бұрын
Rompa nanri amma. Unga pechu enaku rompa pudikum. Nenga Solra padi than nanga Sami kumpidurom. Nanga epo nalla erukom. Nantri amma
@lakshmika2390
@lakshmika2390 2 жыл бұрын
இந்து,இந்துத்துவ என்று இன்றைய நிலையில் நம் நாட்டில் நடக்கும் அத்தனை கூத்துக்கள் நடுவில் இறைவனை வணங்கி சுபிட்சமாக வறுமை இன்றி பூமியில் நல்ல வாழ்க்கை வாழ பிள்ளையார் பூஜை செயச் சொல்லும் உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் அம்மா
@krishnadasc4647
@krishnadasc4647 2 жыл бұрын
Amma vanakkam🙏🙏🙏...amma,ungaludeya ovvoru nigazhchikkum mun variyar swmikku muthal vanakkathai samarppiyungal..,ithu oru vendukol....ennudaiya pranamam🙏🙏🙏🙏🙏🎆🎆🎆🎆
@nirmalasaravanan9651
@nirmalasaravanan9651 2 жыл бұрын
அருமை👌👌 நன்றி அம்மா 🙏🙏🙏
@nivethininivethini6350
@nivethininivethini6350 2 жыл бұрын
Amma🙏🌸 entha video potathuku romba nanri Amma 🙏
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 80 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН