ஜோதிட பலன் சொல்ல அடிப்படை! ஜோதிட பாடம் ( jothida palan solla adipadai )

  Рет қаралды 61,574

Astro Sadai Ji TVன் ஜாதக ரகசியம்

Astro Sadai Ji TVன் ஜாதக ரகசியம்

Күн бұрын

Пікірлер
@maninambiappan
@maninambiappan 4 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம்! ஜோதிட அடிப்படை பாடம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா! நன்றி அய்யா! வலமிருந்து இடமாக மாறி இருக்கும் தங்கள் தலைமுடி அழகு! 👌👌 தங்கள் வாக்கு என்றும் சிறப்பு தான் குருஜி! வாழி நலம் சூழ! MAN!
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 Жыл бұрын
மிக நன்றாக புரிந்தது.மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி
@karunaprabhujayaraman1678
@karunaprabhujayaraman1678 Күн бұрын
அருமையான வகுப்பு சார்
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu Жыл бұрын
நன்றிகள் பலப்பல நண்பரே, அடிப்படை நன்றாக இருக்கிறது
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di Жыл бұрын
Explanation excellent 👌👌👌👍👍👍 sir. Thank very much sir. God bless you. Congratulations 👏👏👏👏
@nageswaranp7753
@nageswaranp7753 Жыл бұрын
சிறப்பான, தெளிவான விளக்கம். தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி
@KuppusamyNagarajan
@KuppusamyNagarajan Жыл бұрын
குருவிற்கு வணக்கம் உ.பாடம்1 சிறப்பாக இருந்தது தாங்கள் பயிற்றுவிக்கும் முறையும் சிறப்பாக இருந்தது நன்றி
@vijayalakshmiramesh1158
@vijayalakshmiramesh1158 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அய்யா 🙏🙏 மறுபடியும் அடிப்படை நேரடி வகுப்பில் கற்ற உணர்வு. நன்றி அய்யா 🙏🙏💐
@subramanibanumathi8506
@subramanibanumathi8506 7 ай бұрын
ஐயா வனக்கம் நான் இப்பொழுதான் உங்கள் பாடத்தை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக. இருந்து
@RaviKumarp-xy7yv
@RaviKumarp-xy7yv 2 жыл бұрын
மிக நல்ல புரிதல் விளக்கம் நன்றி குருவே
@ccccs8552
@ccccs8552 5 ай бұрын
Thank you son
@bhagavathymuthappan2153
@bhagavathymuthappan2153 7 ай бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@Venkat-invester
@Venkat-invester Ай бұрын
Very good teaching na
@adtelevision6874
@adtelevision6874 4 жыл бұрын
நன்றாக விளங்குகின்றது ரொம்ப அருமை
@shalinir3598
@shalinir3598 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது ஐயா
@r.seenivasan2451
@r.seenivasan2451 Жыл бұрын
அருமையான பதிவு
@parthasarathy5932
@parthasarathy5932 Жыл бұрын
மிக தெளிவாக சொன்னீர்கள்.
@yumi12195
@yumi12195 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். இது போல் தொடர்ந்து வழிநடத்தவும் , நன்றி
@prasadbabuk
@prasadbabuk Жыл бұрын
thanks
@devaraj160
@devaraj160 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பாடம் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 Жыл бұрын
சிறப்பு
@cookwithpassion9948
@cookwithpassion9948 2 жыл бұрын
Nanri master..
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Arumai Ayya. Ippadi yaruney sollavillai. Great teacher.
@kuberasrikuberasri9119
@kuberasrikuberasri9119 4 жыл бұрын
மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது... மிக்க நன்றி ஐயா..
@saravs7383
@saravs7383 4 жыл бұрын
அருமைங்க சார் அனைவருக்கும் புரியும் படியான விளக்கவுரை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நன்றிங்க
@RameshRamesh-kg3pz
@RameshRamesh-kg3pz 4 жыл бұрын
நன்றி ஜீ சேவைக்கு நன்றி
@naagarajanbabu6478
@naagarajanbabu6478 4 жыл бұрын
நன்றி, சிறப்பான துவக்கம்🙏
@revathip6016
@revathip6016 2 ай бұрын
Superb ji
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me Жыл бұрын
நீங்கள் சொல்லி கொடுப்பது நன்றாக புரிகின்றது. மிக்க நன்றி. உங்கள் பணி தொடரட்டும்.
@astrosadaijitv
@astrosadaijitv Жыл бұрын
மிக்க நன்றிங்க
@aiyavummouruhan6558
@aiyavummouruhan6558 3 жыл бұрын
அருமை 👍👍👍👍👍
@andalgopalakrishnan3105
@andalgopalakrishnan3105 3 жыл бұрын
Good explanation. Thanks.
@venkatalakshmivishvanathan3281
@venkatalakshmivishvanathan3281 2 жыл бұрын
அருமை அருமை அருமை சார்
@RaviKumarp-xy7yv
@RaviKumarp-xy7yv 2 жыл бұрын
மிக மிகதெளிவான விளக்கம் அற்புதம்
@krishnaveni965
@krishnaveni965 3 жыл бұрын
Very very effective teaching hope u will be a good guide to the people who learning an astrologer from. You .... Thank you very much sir
@palaniveloksir485
@palaniveloksir485 Жыл бұрын
Very very good sir
@padhuramasundram4649
@padhuramasundram4649 3 жыл бұрын
Very nice video.
@JD-ne2nx
@JD-ne2nx 4 жыл бұрын
நன்றி அய்யா
@RajKumar-py5sh
@RajKumar-py5sh 3 жыл бұрын
Hsi
@annadurai1916
@annadurai1916 4 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை விழுப்புரம் நியூ இயர் வாழ்த்துக்கள் அருமையிலும் அருமை மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி சார் அண்ணாதுரை
@astrosadaijitv
@astrosadaijitv 4 жыл бұрын
மிக்க நன்றிங்க சார்
@ramkumar-hl1sv
@ramkumar-hl1sv 4 жыл бұрын
Vaalzha valamuden ayya simply superb
@abhishekp2115
@abhishekp2115 4 жыл бұрын
சிறப்பான துவக்கம் அய்யா, தங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அய்யா
@astrosadaijitv
@astrosadaijitv 4 жыл бұрын
மிக்க நன்றிங்க சார்
@nishan858
@nishan858 4 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@balaravi661
@balaravi661 4 жыл бұрын
Nandri
@mahanthiranmahanthiran57
@mahanthiranmahanthiran57 4 жыл бұрын
சரியான முறை
@kasimaharajan4115
@kasimaharajan4115 2 жыл бұрын
Goodsir
@magessiva7666
@magessiva7666 Жыл бұрын
Well sir
@vasathamala8287
@vasathamala8287 2 жыл бұрын
சூப்பர்
@ss-kw5hy
@ss-kw5hy 2 жыл бұрын
Ayya kadaisi varikum palan epdi sollanum sollave illa ❤️❤️😂
@abisubi4179
@abisubi4179 4 жыл бұрын
Super sir thank you
@uthamanbalakrishnan3837
@uthamanbalakrishnan3837 3 жыл бұрын
வணக்கம் நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@ahsivaganesh6150
@ahsivaganesh6150 3 жыл бұрын
Very nice,pls. do the same and continued classes. Thk U ji.
@padhuramasundram4649
@padhuramasundram4649 3 жыл бұрын
Super video.
@gopis9079
@gopis9079 4 жыл бұрын
விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளதுங்க ஐயா மிக்க நன்றிங்க ஐயா
@harithas5
@harithas5 3 жыл бұрын
Super
@valluvanadal6940
@valluvanadal6940 4 жыл бұрын
Nalla soldringa
@aperiyasamymanimaran9896
@aperiyasamymanimaran9896 4 жыл бұрын
arumai
@vootalaethirajulurajendran8734
@vootalaethirajulurajendran8734 4 жыл бұрын
துவக்கம் அருமையாகவும், தெளிவாகவம் உள்ளது ஐயா.
@londontaxi5292
@londontaxi5292 4 жыл бұрын
Thank you sir
@madhanduraisamy4554
@madhanduraisamy4554 2 жыл бұрын
Super anna naanum palaganum anna
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me Жыл бұрын
இதை எல்லாம் நம்முடைய லக்நத்திலிருந்து கணக்கிட வேண்டும் அப்படித்தானே
@thamizhvananrengarajan4459
@thamizhvananrengarajan4459 4 жыл бұрын
Excellent talk.Please keep it up
@shanmugamshanmugam9407
@shanmugamshanmugam9407 Жыл бұрын
Raku gethu pathi solluga ji
@rajamurugansadasivam3932
@rajamurugansadasivam3932 2 жыл бұрын
இரத்தின சுருக்கமாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருந்தது உங்கள் வகுப்பு நன்றி வணக்கம்
@theniyinsaral7829
@theniyinsaral7829 4 жыл бұрын
Super anna
@pavir9027
@pavir9027 4 жыл бұрын
Super a sonega sir
@NavamArulJothidam
@NavamArulJothidam 4 жыл бұрын
அருமையான துவக்க வகுப்பு ஜீ. வாழ்த்துகள்
@astrosadaijitv
@astrosadaijitv 4 жыл бұрын
நன்றி ஜீ
@RameshRamesh-kg3pz
@RameshRamesh-kg3pz 4 жыл бұрын
காலை வணக்கம் ஜீ
@sureshsudha-qt8rl
@sureshsudha-qt8rl Жыл бұрын
Evunga west soldrathu ellame thappu yaarum nambathinga ellame poyiya soldran ura emathuram pls yaarum nambathinga..🙏🙏🙏😭😭😭😭
@vinothkumarkannan481
@vinothkumarkannan481 4 жыл бұрын
Good
@vinoth-df9hb
@vinoth-df9hb 4 жыл бұрын
Prasannam podunga ji
@balajik6923
@balajik6923 Жыл бұрын
D.O.B= 27.08.2023 Father name= K.Balaji Baby = Boy baby Birth time = 11.51am My selection Name,, B. Pookithan B. Poogithan B. Bookithan B. Boogithan Which one is correct name for Numaralogy sir?
@kamaraj1775
@kamaraj1775 2 жыл бұрын
🙏🙏
@R.k.revathi
@R.k.revathi 3 жыл бұрын
அடுத்த பதிவு தேடினேன் கிடைக்கவில்லை...
@natarajana196
@natarajana196 4 жыл бұрын
👏👏🙇🏻🙇🏻
@keshavkodur6145
@keshavkodur6145 Жыл бұрын
தங்கள் வீடியோ சிறப்பாக உள்ளது ஐயா...நன்றி(ஒரே படத்தில் எல்லா விளக்கங்களும் தெரிந்துகொள்வது சிறமமாக உள்ளது ஐயா..இரண்டு அல்லது மூன்று ராசி கட்டம் வரைந்து விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஐயா...மேலும் நீங்க ஒரு fan போட்டுக்கோங்க...நிறைய வியர்க்குது...(தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் ஐயா)
@SelvaGeetha-gu5lc
@SelvaGeetha-gu5lc Жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் இந்த வீடியோ போட்டது நன்றி.🙏🙏🙏
@thagavalkothu6705
@thagavalkothu6705 4 жыл бұрын
Next lesson enga ji?
@chokkalingamcv1945
@chokkalingamcv1945 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம், தாங்கள் எங்களைப் போன்ற ஜோதிட மாணவர்களின் கலங்கரை விளக்கம் . நன்றி.
@arulbusinesschannel5097
@arulbusinesschannel5097 Жыл бұрын
Hi
@bharathi7s46
@bharathi7s46 3 жыл бұрын
வணக்கம், காதல் திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் அவசியம் அல்லது அவசியமில்லையா
@kirubakaran3103
@kirubakaran3103 Жыл бұрын
சார் ஒரு சந்தேகம் உப ஜெய.ஸ்தானம் என்பது 2,11 தானே அய்யா விளக்கவும்
@astrosadaijitv
@astrosadaijitv Жыл бұрын
நீங்க சொல்லுவது தன லாபஸ்தானங்கள் சார். ஸ்தானங்களின் வகைகள் உபஜெயம் என்பது லக்னத்திற்கு 3,6,10,11 போன்ற ஸ்தானங்கள் சார்
@rmj78
@rmj78 4 жыл бұрын
Sir jothida padam 2 yeppa poduviga
@astrosadaijitv
@astrosadaijitv 4 жыл бұрын
வெகு சீக்கிரம் கொடுக்கிறேன் சார்
@damodaramoruganti9756
@damodaramoruganti9756 4 жыл бұрын
பிரிவுகளில் குறிப்பிட்டு பாதங்களை கூறும் போது 1க்கு நாம்,4க்கு தாய் என்றால் 2,3,6,8,9,11,12 எதை குறிக்கிறது
@Nilani143
@Nilani143 Жыл бұрын
ஐயா நீங்க ஈரோடா
@astrosadaijitv
@astrosadaijitv Жыл бұрын
இல்லீங்க திண்டுக்கல் அருகில் கொடைரோடுங்க
@Nilani143
@Nilani143 Жыл бұрын
@@astrosadaijitvஜாதகம் படிக்க விருப்பம் அதான் சொல்லி தருவீர்களா என்று தெரிந்துகொள்ள கேட்டேன்
@Rajesh-qu8sf
@Rajesh-qu8sf 4 жыл бұрын
ஐயா வணக்கம்... லக்னம் தான் முதல் வீடு ஆனால் ‌‌..கலஸ்தர ஸ்தானம் அடிப்படையில் சொல்லூகிரிர் ...எவை உண்மை
@MugeshMugesh-qf1oe
@MugeshMugesh-qf1oe 8 ай бұрын
Adiyantham pathivu podaungal
@dpssamy7585
@dpssamy7585 Жыл бұрын
Adipadaila poi...poi...nallaaa poi solla therindal nalla sosiyakaran da doi.
@syedmusthafa6324
@syedmusthafa6324 5 ай бұрын
ராஜி இல்லை ராசி
@sivasamykarthy6281
@sivasamykarthy6281 3 жыл бұрын
This is not the right meaning of astrology giving predictions.
@Samudhiram
@Samudhiram Жыл бұрын
அய்யா பணபரம் என்பது 2,6,8,12, ஆபோக்லிமம் என்பது 3, 12, என்று படித்து போல் ஞாபகம் உள்ளது தவராக இருந்தால் மன்னிக்கவும்
@soundararajann4767
@soundararajann4767 Жыл бұрын
மிகத் தெளிவாக விளக்கினீர்கள். எழுத்தும் தெளிவாக உள்ளது. வாழ்க வளமுடன் !
@annadurai1916
@annadurai1916 4 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை விழுப்புரம் நியூ இயர் வாழ்த்துக்கள் அருமையிலும் அருமை மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி சார் அண்ணாதுரை
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
ஜோதிடம் பாடம் ! தொழில் நிர்ணயம்!
12:07
Astro Sadai Ji TVன் ஜாதக ரகசியம்
Рет қаралды 23 М.