Voice 💯 Music💯 Song selection 💯 Editing💯 Presentation 💯 Heart melt💯 Blessing for many💯 Overall 💯/💯
@ammaniammanthotamkasimedu65514 жыл бұрын
Bro song Reed me பாடல் போடுங்க
@Praveen-xr9vb4 жыл бұрын
Editing 200
@roshinir93524 жыл бұрын
Nice song ❤️❤️ heart teaching ❤️ God bless you for all
@kaverithangavel59163 жыл бұрын
Yes
@jamesj57053 жыл бұрын
Ssssssssssssssssssssssssssss
@jebamalar72224 жыл бұрын
Without Jesus nothing in life
@ranjaniraja32362 жыл бұрын
@@jeyabrabagar 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@dilakshandilakshan45172 жыл бұрын
Hi
@suvithaaashiАй бұрын
Amen
@irwinraj80053 жыл бұрын
I'm not a Christian but I loved this song very much. This song is shared by lovable friend. Thanks to her.
@KSR_Technology Жыл бұрын
ஆமேன்.. Brother we don't need to born as Christian we need to born in Christ ... Pidicuha yesuva yethukonga illaya yesu ungala yethuparu avlo than bro simple
@kalaivani22499 ай бұрын
accept Jesus Christ as your saviour ma.he can only give eternal life.your sorrow will turn into joy
@Riooei8 ай бұрын
Chirstianity is not ah religion its an மார்க்கம் 🙏🏽
Anuthinamum ummil naan valarnthidavae Anuthinamum unnil naan valarnthidavae Um anugaram tharavaendumae Ennaal ontrum koodathaiyaa Ellaam ummaal koodum En nainam kalvi selvangal ellam Ontrumillai kuppai ennukirean En neethi niyaayangal alukkaana Kanthai Endru unarnthae en Yesuvae - Anuthinamum... Alaiththavarae ummil pilaiththidavae Avaniyil umakkai ulaiththidavae Arppannikkintren endru ennai Aethru kollum en Yesuvae - Anuthinamum...!!! Amen Glory to Jesus 🙏🙌✝️😄
@arthiarthi93894 жыл бұрын
aarthijoy1997@gmail.com
@onlyjesus85704 жыл бұрын
Thanks for the lyrics
@legendsyt34853 жыл бұрын
Pey
@amulujamuluj30443 жыл бұрын
Nice songs 👌 meaningful song
@lavanyabujju83112 жыл бұрын
Thank you so much sis Gracy For lyrics ..
@jency_studioz11 ай бұрын
தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. 🫶🏻🤲🏻 📖 1 சாமுவேல் 23: 14 🔥
@jencyvijayakumar55733 жыл бұрын
"என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாமே உம்மால் கூடும்" Such a wonderful lines and mesmerising voice.
@powerofgod7623 жыл бұрын
Yes I too felt like
@VasanthSena-rd1zj Жыл бұрын
Rev. Ezekiel George ayya avargalin masterpiece
@rameshpushpa19773 жыл бұрын
இந்த பாட்ட கேட்டா மனசு ரிலேக்ஸ் ஆ இருக்கு thank you Nan avarukkai uzaithiduven Amen um anukeragam thanga yesappa
@leninrajesh3 жыл бұрын
**Lyrics (Tamil)** அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே, உன் அனுக்கிரகம் தரவேண்டுமே (2) என்னால் ஒன்றும் கூடாதையா, எல்லாம் உம்மால் கூடும் 1. என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம், ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் (2) என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை, என்றே உணர்ந்தேன் என் இயேசுவே - அனுதினமும் 2. அழைத்தவரே உன்னில் பிழைத்திடவே, அவனியில் உமக்காய் உழைத்திடவே (2) அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று, ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே - அனுதினமும் Tamil Lyrics (in English) Anuthinamum ummil naan valarnthidavae, Um anugaram tharavaendumae (2) Ennaal ontrum koodathaiyaa, Ellaam ummaal koodum 1) En nainam kalvi selvangal ellam, Ontrumillai kuppai ennukirean (2) En neethi niyaayangal alukkaana Kanthai, Endru unarnthae en Yesuvae - Anuthinamum 2) Alaiththavarae ummil pilaiththidavae, Avaniyil umakkai ulaiththidavae (2) Arppannikkintren endru ennai, Aethru kollum en Yesuvae - Anuthinamum
@AmongDarun3 жыл бұрын
Pog pog,,,,,, God bless pog pog
@jollynixon54802 жыл бұрын
kzbin.info/www/bejne/i6HKgXSAeq6NmsU
@deborapreeya4072 жыл бұрын
Thank you
@sureshnovanova43532 жыл бұрын
Super
@carolineashok69192 жыл бұрын
Really I am blessed with this beautiful and meaningful song.
@jigidikilladi28713 жыл бұрын
அனுதினமும் உம்மில் நான் வழர்ந்திடவே உம் அனுக்ரகம் தரவேண்டுமே (2) என்னால் ஒன்றும் கூடாதயா எல்லாம் உமால் கூடும்.... -அனுதினமும் Music............................................................. என் ஞயானம் கல்வி செல்வங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை குப்பை என்றெண்ணுகிறேன் (2) என் நீதி நீயாயங்கள் அளுக்கான கந்தை என்றே உண்ணர்ந்தேன் என் ஏசுவே -அனுதினமும் Music............................................................. அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே (2) அர்ப்பண்ணிகின்றேன் இன்றே என்னை ஏற்றுக்கொள்ளும் என் ஏசுவே (2) அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்ரகம் தரவேண்டுமே.......(2) என்னால் ஒன்றும் கூடாதயா எல்லாம் உமால் கூடும்..... அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்ரகம் தரவேண்டுமே.......
@deborapreeya70813 жыл бұрын
Thanks
@devabharathikbharathi53113 жыл бұрын
Thank you
@jenifergnanaiya33063 жыл бұрын
Thanks,God bless you
@josephm.k20983 жыл бұрын
Pls in english
@DrNPriya4 жыл бұрын
இசை ...பின்புலம்...குரல்வளம் .என அனைத்தும் அருமை.
@JecinthJeyabalan4 жыл бұрын
Thank u so much ... Dont forget to Share let our lord be praised
@Jenufa583 жыл бұрын
ஆத்மார்த்தமாக பாடுகிறீர்கள் சகோ... கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
@dilakshandilakshan45172 жыл бұрын
Yuvansan
@vvallicreations6757 Жыл бұрын
@vvallicreations6757 Жыл бұрын
@sudhaashok3296 Жыл бұрын
@@dilakshandilakshan4517😮🎉
@abuabrahamabu9202 Жыл бұрын
Nice girl 😊
@ishwaryasam39573 жыл бұрын
Yannal onrum kudathaiya yallam umal kudum.....amen. super Anna. Inum anega padalgal padida Yan Andavarai sotharikiren....
@K1blackey3 жыл бұрын
அனுதினமும் நல்ல பாடல்
@nalininadeshan6760 Жыл бұрын
Thank you Jesus for this heart touching and blessed song
@harishmudigere84352 жыл бұрын
Excellent 👌👍...sprb song and singing lyrics is awesome 💯
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you so much bro
@emilijenifa60862 жыл бұрын
Jesus I need you in every second of my life. ❤
@JecinthJeyabalan2 жыл бұрын
god bless u sista
@ravis66154 жыл бұрын
Ennal ondrum koodadhaya yellam ummal koodum🙏
@renireni16902 жыл бұрын
My favorite song intha song kekkama thoonga matta evvalavu kastam irunthalum intha song a kettana athisayam nadakkum voice super love you Jesus ❤❤❤
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you sista. All His grace
@rgerrson97343 жыл бұрын
Anuthinamu umil man valarthitanu yesappa athuku neegatha udavi siyanu appa
@somusekar.r15994 жыл бұрын
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அநுக்கிரகம் தரவேண்டுமே அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அநுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மால் கூடும் என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மால் கூடும் 1 என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம் ஓன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம் ஓன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அநுக்கிரகம் தரவேண்டுமே அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அநுக்கிரகம் தரவேண்டுமே 2 அழைத்கவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அழைத்கவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அநுக்கிரகம் தரவேண்டுமே அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அநுக்கிரகம் தரவேண்டுமே அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே / Anudhinamum Ummil Naan Valarndhidave / Anuthinamum Ummil Naan Valarndhidave / Anuthinamum Ummil Naan Valarnthidave | Emmanuel Prathap Singh  அனுதினமும் உம்மில் நான்
@victormani31174 жыл бұрын
என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மால் கூடும் super lines bro God Bless You your album
@anjalianjali19394 жыл бұрын
Praise the Lord brother song was too good God bless you bro
@bhavanidhans64124 жыл бұрын
Öu"
@johnanbu40964 жыл бұрын
Super
@puvanesh.cpuvanesh72234 жыл бұрын
Nice song
@jebamalarmalar12373 жыл бұрын
அருமையான குரல் super👌👌👌👌
@kishores78204 жыл бұрын
Intha mari old songs ellam traditional padunga bro voice spr
@thiruangel1674 жыл бұрын
Yes
@sheebaindira15454 жыл бұрын
Very nice song....
@starlokesh11093 жыл бұрын
Amen
@victorpremkumar23653 жыл бұрын
Nice lines
@bsrr76713 жыл бұрын
Stop playing pubg mr.
@karthikakarthika90272 жыл бұрын
Nice God praise God
@JecinthJeyabalan2 жыл бұрын
God bless you
@rameshannaaahm902 жыл бұрын
100 💯% right without Jesus I am zero with Jesus I am Hero, nice song God bless you keep it up
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you
@SelvaKani-k9o4 ай бұрын
அர்ப்பணிக்கின்றேன் இன்றே என்னை ஏற்று கொள்ளும் என் இயேசுவே❤❤
@sakthialex58033 жыл бұрын
My lord cure my health issues. Cure my issues on your purity blood. Kindly pray for me.
My sad situation changes the lyrics of songs..thank god..and praise the lord
@jessy25673 жыл бұрын
En neethi niyayangal azhukaana kanthai endrea unarnthean en Yesuvea.... 😩😭🙏
@davidprabakaran28033 жыл бұрын
kzbin.info/www/bejne/h6jdk4mqrr2pd8U
@jayanthigurumoorthi26555 ай бұрын
அனுதினமும் உம்மில் நான் வளரும்படி எனக்கு கிருபை தாங்கப்பா ஏசப்பா ஆமென்.❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Angel-kb3xw2 ай бұрын
Amen. En gnanam Kalvi selvangal ellam kuppai entrenugiren
@jenittaangel98792 жыл бұрын
Super song 👍
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you sista
@laxshmivanitha44913 жыл бұрын
Yennal ondrum koodathaiya ummal yellam koodum🙏🙏🙏
@danielofficial56972 жыл бұрын
Jesus is still alive in my life....💙✨
@JecinthJeyabalan2 жыл бұрын
God bless u brother
@antonymaxwell4583 жыл бұрын
AMEN AMEN AMEN YESU APPA
@arockiaabil4901 Жыл бұрын
Love u dad... Repeatedly hearing thi song... Very soulful song for me😘
@Jefrin4252 жыл бұрын
Super song nice voice
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you bro
@jessyjega62922 жыл бұрын
👍intha song Amen for Jesus
@JecinthJeyabalan2 жыл бұрын
God bless u Jessy
@Aaghum2 жыл бұрын
kzbin.info/www/bejne/eH-WeJqYbtZoZ5Y Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries ) This new Tamil and English worship song which is published in KZbin.
@JesusaayushJesusaayushАй бұрын
Yesappa ungala thavire intha ulaguthulley yaarum illai pa
@kaviyapriya57254 жыл бұрын
My fav song Anna...... What a magical voice brother...... Anna unga voice sprrrrrrrr....... God bless you anna...... Karthar ungalai payanpaduthanum... Amen...... Unga voice ku Na addict.....ungala enaku romba pudikum...... Ungala meet pannanumnu nenaikiren...... Plz Anna.....
@nevermind85973 жыл бұрын
Gud graphics...👍..
@suganthib63864 жыл бұрын
பாட்டு சூப்பர் உண்மை ஆமென்
@sathishtamil44893 жыл бұрын
பாட்டு சூப்பரா ஆமென்
@udhayaudhaya7758 Жыл бұрын
Amen appa ellam ummal kudum
@nmurugan34172 жыл бұрын
Super
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank u
@clementandrew899 ай бұрын
Massive❤ Amen hallelujah
@mathswithsrinivasan2834 жыл бұрын
I am from HINDU family but I became son of JESUS ...I love you Jesus ...
@kirannath86533 жыл бұрын
In world all things wates in mighty world God is best
@joelTV-hy6iy7 ай бұрын
Super song
@adichinnu97412 жыл бұрын
Praise the lord 🙏 I'll listening this song daily and I will cry ☦️💔☦️
@SSachikumar6 ай бұрын
Super song❤❤
@simonedinbaroofficial98564 жыл бұрын
Sema edit bro inum Nala Panuga keep it up😂😂😂😂😂
@tamilcomedy85582 жыл бұрын
Anna supper voice jesus unkala aservathippar 👍
@paulpeterrajan76034 жыл бұрын
அருமையான பாடல் வரிகள், குறள்வளம், இசை மற்றும் location...
@NandhiniC-jc5uv11 ай бұрын
Super song God bless you 🙏⛪
@sathiyasathiya60064 жыл бұрын
Love u jesus 🥺🥺🥺ennal ondrum kudathaiya unmal ellam.kudum amen appa😘😘😘😘
@JecinthJeyabalan4 жыл бұрын
Thank you so much god bless.....
@JosephineK-n2f6 ай бұрын
Wowwww
@hepsibaroselin17342 жыл бұрын
Most heart melting and heart touched lyrics.....spr bro 🥳🥳 congratulations God bless you bro
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you so much sista
@RobeartJuli Жыл бұрын
Vera level 💯 👌
@blessy.a76503 жыл бұрын
Adipoli voice chetta 🥰......My fav lyrics 😍.....Semma song
@dilakshandilakshan45172 жыл бұрын
Hi
@jebaraj2007sfc...Ай бұрын
En neyanam, kalvi, selvangal ellam ondrummillai kuppai endru enuugiran..🎉🎉
@made2worship8823 жыл бұрын
Blessed voice
@ajitharun15153 жыл бұрын
❤️❤️❤️❤️
@WilsonSarojani2 ай бұрын
I love song ❤❤
@MalaK-qy6ps3 жыл бұрын
My favorite😍💕😍💕 song🎶🎶🎶
@DeviDevi-cm6cl11 күн бұрын
ya lord without you we are nothing lord guide us with your goodness and to fellow your goodness so that your name will be glorified by this song may everyone fellow you as God you are the only God who gave your blood for us and saved us. ❤🎉❤
@bnsherin2 жыл бұрын
Semmma song All glory to God
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you sista
@anputamizhu00992 жыл бұрын
Please help me appa.....i love you my Jesus.... enakku ellaame ninga thaan Jesus.....
@JecinthJeyabalan2 жыл бұрын
God bless u
@MuthuSam-xu4hj3 ай бұрын
உண்மையாகவே அவரை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கப்படவே மாட்டார்கள்
@heavenlygracemedia78934 жыл бұрын
Amen. Our God is great. Superb song
@tamilmaran78762 жыл бұрын
Amen appa 🙇♂️
@sofiavijai55793 жыл бұрын
Amazing voice.. So pleasant.. Brings life to the evergreen melodies.. Stay blessed bro😇
@Priya-xs7kw Жыл бұрын
Wow🎉 super ,sema anna
@rajan.v.k15193 жыл бұрын
No words 😭😭😭i cried out, 🥰🥰🥰love you Jesus Christ 🥰🥰
@gurunathan06893 жыл бұрын
அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே உன் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மால் கூடும் 1. என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம் ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே - அனுதினமும் 2. அழைத்தவரே உன்னில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே - அனுதினமும்
@Aaghum2 жыл бұрын
kzbin.info/www/bejne/eH-WeJqYbtZoZ5Y Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries ) This new Tamil and English worship song which is published in KZbin.
@pugazhtheprince17523 жыл бұрын
Unbelievable awesome song brother 😍💞💞😇⛪Jesus loves you so... God bless your team ♥ 😘😇💞
@samjosephsk11475 ай бұрын
O God Jesus hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah yes Jesus thank you Jesus hallelujah 🙌 🙏
@s.viji.victoria8712 жыл бұрын
Wow amen 🙏
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you
@elango-tn4fu3 жыл бұрын
Super bro god bless u ..... Ennum niraiya song panunga.....
@thomasa53104 жыл бұрын
Amazing melody a prayer song ❣️... Glory to God
@ஆல்பர்ட்ஜெயசீலன்ஆல்பர்ட்ஜெயசீல2 жыл бұрын
அனுதினம் என்னை நடத்தும் தேவன் என்னோடு இருக்கின்றார்
@joshua81363 жыл бұрын
👍 100/100 praise the lord
@praveenaa50754 жыл бұрын
Recently addicted song,,,all are temporary,jesus is permanent😘
@nagulwithkanishka19043 жыл бұрын
Super mahane
@mohana12393 жыл бұрын
Voice super naa 👌👌👌👌👍👍👍👍
@Aaghum2 жыл бұрын
kzbin.info/www/bejne/eH-WeJqYbtZoZ5Y Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries ) This new Tamil and English worship song which is published in KZbin.
@jjrajadurai2773 жыл бұрын
Super. ❤️❤️❤️😘❤️😘❤️
@heavenlyelite1353 жыл бұрын
Awesome Anna... Really lovely... God bless you more and more... Each time we hear this song with video... It refreshes the bond between God and us... Thank you sooo much... Praise the Lord
@johnsonpauldhinakaran3 жыл бұрын
Amen praise be to GOD
@AmongDarun3 жыл бұрын
Proud to be a son of god
@jeerikerala51602 жыл бұрын
Super song 😇😊👍
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you sista
@gramathupokkisham75203 жыл бұрын
Very nice song na anuthinamum valara vendum kartharukkul
@mr.kaatupoochi4 жыл бұрын
Varaleva bro song super
@suryaravi27322 жыл бұрын
For ur voice this kind of songs makes us to closer to God than other fast songs... ✨
@amudhaa49983 жыл бұрын
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மாலே கூடும் என் ஞானம் கல்வி, செல்வங்கள் எல்லாம் ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் இன்றே என்னை ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே
@josekutty68752 жыл бұрын
Saho.... ur voice is so Magical..... Feel God's presence....Such a Good feel.....Glory to God
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you sista
@josekutty68752 жыл бұрын
Its k Bro
@nixsonnixson23952 ай бұрын
Heart touching song 👌👍👍
@blue_heart66763 жыл бұрын
Heart touching song💯🤤❤
@WilsonSarojani3 ай бұрын
Very nice song I love song ❤️❤️❤️❤️ God bless you brother
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மாலே கூடும் என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம் ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே
@sasikalaalexander8859 ай бұрын
ஆமென் அல்லேலூயா சகோ. தேவன் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤
@Criston_108 ай бұрын
Thanks. Lyrics: Rev. Ezekiel George Iyya...
@meryloransiya10428 ай бұрын
Amen ✝️
@BaskarKala-lc4yv7 ай бұрын
என் ஞானம் கல்வி செல்வம் எல்லாம் குப்பையென்றெண்ணுக றேன்
@SundarSingh-i8s5 ай бұрын
G 3:48 ood
@nishabeaulahnishabeaulah70902 жыл бұрын
Super song 😃
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank u nisha beaulah
@JPCCC042 жыл бұрын
Very nice to hearing here, brother please write more songs and singing your voice only. May god bless you with the name of Jesus.
@JecinthJeyabalan2 жыл бұрын
Thank you so much
@PriyaPriya-vr7jx2 жыл бұрын
🙏🙏I love my Jesus 🙏🙏Jesus my everything 🙏🙏super voice brother 🙏🙏