நன்றி ஐயா. இயேசுவின் பணிவன்பை உணர்வாய் பேசுவது கேட்க ஆசையாயுள்ளது. பெருக உங்கள் பணி
@jeyabharathi3301 Жыл бұрын
மதங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும் அவைகளின் மையப்புள்ளி ஒன்றாகத்தான் இருக்கிறது பொதுவாக தத்துவபரப்பு சாமான்யர்களுக்கு எளிதில் புரியும்படியாக இருப்பதில்லை அதை எளிமைபடுத்தி உங்களோடு எங்களையும் கூட்டிசெல்கிறீர்கள் உண்மையில் நான் நன்றிகடன் பட்டவனாக இருக்கிறேன்
@poyyamozhi2825 Жыл бұрын
Sir...நீங்க உண்மையில் எந்த மதம் என்று தெரியவில்லை... தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை...நான் பார்த்த காணொளிகளில் சிறிது கூட மத சாயமோ சந்தேகமோ வராத வண்ணம் இவ்வளவு நடுநிலையாகவும் நேர்த்தியாகவும் ...உண்மையில் என்ன கருத்து சொல்லபட்டதோ அதை திரிக்காமல் அப்படியே விளக்குவது ஆச்சரியமாக உள்ளது.. யேசு, நபிகள், திருமூலர்,விவேகானந்தர், புத்தர் என யாரை பற்றி விளக்கினாலும் தெளிவாகவும் கறையில்லாமலும் நீங்கள் விளக்குவது சிறப்பு... சமரசம் இல்லா உங்கள் நடுநிலை வியப்புதான்!!
@arasuast618411 ай бұрын
I think you are also a meessai.
@kumarv98447 ай бұрын
ஐயா மிக சிறப்பாக இயேசு கிறிஸ்த்து வரலாற்றை அற்புதமாக சொன்னீர்கள் அவர் சீடர்களுக்கு கடலில் வலை வீச சொல்வது ஆரம்பத்தில் தனது சீடர்களை தேர்வு செய்யும்போது செய்த miracle ஆகும் அவரை போன்ற 19 ம் நூற்றாண்டில் நம்மோடு நமது சென்னையில் 33 வருடம் வாழ்ந்த வள்ளலார் தனது உடலை இறைசக்தியோட மறைத்துகொண்டார் என்பதை சொன்னீர்கள் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் 🙏ஏனெனில் நான் சன்மார்க்கத்தை பின்பற்றுபவன் ஆகவே தாங்களுக்கு நன்றி 🙏🙏🙏
@vijayaraghavangeddamsriniv503611 ай бұрын
Most informative. Well lectured giving many messages from Bible. Lecturer of this genius- Vazhga Valamudan YESU NAMAM VAZHGA. GLORY TO JESUS CHRIST.
எல்லா மார்க்கமும்! இறைவன் மார்கம் தான்! வேதத்தில் உள்ள மந்திரங்கள் ஆதாரம்! ஆகாசாத்! பதிதம்! தேயம்! யதா கச்சதி! சகரம்! ! எல்லா கடவுளும்! உண்மை! ! ஒரே கடவுள்! ஆயிரம் நாமம்! இதுவும் வேத மந்திரங்கள்! ! வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம்! வேதம் மதம் அல்ல தர்மம்! இதில் இருந்து வந்தது தான்! சகல விதமான மார்கம்! !
@thevarajahthambirajah5241 Жыл бұрын
Jesus loves this world. But this world didn’t understand him yet. Thank you sir for helping us to achieve more understanding of Jesus. I pray for your in my prayers.
@malairajraj7406 Жыл бұрын
ஐயா ..நீங்கள் நிறைய ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்..ஐயா இயேசுநாதர் பற்றி ஓஷோ என் இளமை கால நினைவுகள் புத்தகத்திலிருந்து இயேசுநாதரை மூன்று பேர் சேர்ந்து அழைத்து இந்தியாவில் உள்ள இமயமலை பக்கத்தில் 120 ஆண்டு காலம் வாழ்ந்ததாக குறிப்பிட்டு இருக்கிறாரே ...அவர் சமாதி கூட இன்னும் உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறாரே ...
@victussolomon23857 ай бұрын
Thank you for the secular views about Jesus.
@malairajraj7406 Жыл бұрын
கோடி நன்றிகள் ஐயா .....❤❤❤❤❤❤
@chandrikasoundarapandian95373 ай бұрын
நீ ங்கள, சூப்பர், இரட்ச்ப்பின், சுவிஷேம் சொன்நீர்கள்.
@VincentKumar-dr8mc Жыл бұрын
A wonderful presentation. Thank you Professor sir.
@Raja-dv8bs Жыл бұрын
கோடான கோடி ஏசப்பா ... எங்க சர்ச் பாதர் கூட உங்கள போல எளிமையாக விவரிக்கமாட்டார் . உங்களை நிச்சயம் அந்த ஏசப்பா ரட்சிப்பார் ஞானஸ்தானம் எடுத்து எங்களுடன் இணைந்தால்.ஆமென் ✝✝✝
@darkgamerz6616Ай бұрын
Nice teaching 🙏🙏🙏
@iyarkaiiyarkai-xc7ln11 ай бұрын
நன்றி ஐயா... இயற்கை
@arputharaj3122 Жыл бұрын
Thankyou Jesus God Bless you and your Family sir.
@darkgamerz6616Ай бұрын
Very clear explanation sir 🙏🙏🙏👌👌thanks 🎉
@anandann6415 Жыл бұрын
Good mssg thanks 🙏
@solaimuthusundaram36458 ай бұрын
In my recent times, watching your lecture on variuos topics. Really fantastic to those who not find time and go though reading books.your explantion from origin to end in the nutshell very useful .
@prabalinisriharan33793 ай бұрын
God jusses,news , massage, history, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany
@veejeigovin9348 Жыл бұрын
Thank you for the awesome explanation.. Prof
@rithikkumar4178 Жыл бұрын
Sir you talked about so many philosopher and their philosophys and their experience, in that same way you also tell your philosophys and mainly your experience in spiritually😊
@RaguRamadass Жыл бұрын
I was thinking the same too!
@jenirthanjeyakumar4477 Жыл бұрын
Rompa nanri ayya 🙏🏽❤️
@ashkabeer5968 ай бұрын
You're amazing and crystal clear information! Allah bless you!
@brunojeyalal73776 ай бұрын
excellent speech
@easvarans1229 Жыл бұрын
Great sir
@antonydasstalin58509 ай бұрын
A beautiful unbiased sharing with a philosophical blend. Correction: Pontius Pilot was a Roman governor who only had the power to condemn any one to death.
@maryanton6964 Жыл бұрын
Jesus is more important to follow than to worship.No matter in arguing and fighting.
@SomuN-u5fАй бұрын
Please explain about Aarumuga naavalar sir
@alexsander8724 Жыл бұрын
Super ayya 🎉🎉🎉
@hedimariyappan2394 Жыл бұрын
Love thyself as thou . I try to follow professor . bcoz it is justfication
@nadasonjr6547 Жыл бұрын
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு... நன்றி ஐயா ❤
@9566878490 Жыл бұрын
நன்றி
@9566878490 Жыл бұрын
நன்றி நன்றி
@nirojasaravanabavan8568 Жыл бұрын
❤❤❤❤❤ merci
@RajuK-p3c8 ай бұрын
🙏🏻🙏🌟✨💐
@krishnamoorthysp Жыл бұрын
ஏசு ஒரு சித்தர் ஆக இருந்திருப்பார்
@hrk447511 ай бұрын
இயேசு சித்தராக இருக்க வில்லை. இயேசு கிறிஸ்து- வாக இருந்தார்.
@PANDIARAJAN111 ай бұрын
Yes sir
@kaihiwatarifans787 Жыл бұрын
மறைமலையடிகள் பற்றி ஒரு காணொளி வேண்டும்
@hedimariyappan2394 Жыл бұрын
S. I too expecte
@NirmalKumar-mu5bz Жыл бұрын
Super! We don’t need any other preacher. Thanks.
@nirupadevisanthakumar3087 ай бұрын
எப்போதும் வெளியே நின்று பார்த்து உங்களுடைய நடுநிலைமையைக் கடைப்பிடிக்க முயற்சிக்கிறீர்கள். உள்ளே இருப்பவர்கள் தங்களுடைய அதீத பற்றால் விமர்சனங்கள் வைக்கக் கூடும். ஆனாலும் தொடர்ந்தும் உங்களுடைய மூன்றாவது நிலைப்பார்வையை கடைப்பிடித்து பயணிக்க இதயபூர்வமான வாழ்த்துகள்.
@ginakumarvimaldoss3365 Жыл бұрын
Great sir... ❤❤❤
@HelanVeronica-z3u8 күн бұрын
Sir, pls talk about gospel of gnostic by Mary Magdalena
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless aiya blessings
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Ministry and villain are great words sir Extraordinary description sir
@jeyasurya5473 Жыл бұрын
Aryan migration theory pathi explain panunga.
@raghulis11 ай бұрын
JESUS SAID DO NOT FEAR ONLY BELIEVE 🙏🙏 MARK 5:36
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Your discourse is very enlightened. Whether he is god/ philosopher his life preached love. In that connection I wanted say that, the book Last Temptation of Christ, by Nicos kazantzokis (greek writer) very touching narration, I have great affinity, affection for him. (Jesus). I am waiting for long time for your decoding of Jesus Christ. Thank you very much sir. Christianity is a very modern, civilized religion. Very manliness and also compassinate God. What you said is correct sir, chiristianity is ocean . Passion of Jesus chirst is very haunting. .21-1-24.
@senthamarair833911 ай бұрын
எல்லோரையும் நேசிக்க சொல்லி ஏறக்குறைய எல்லா மதங்களும் சொல்கிறது. என் விருப்பமும் அதுதான். ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை. பின்பற்றுவது கடினம்தான்.
@angayarkannivenkataraman203311 ай бұрын
Yes, any philosophy faces difficulty in practicality. For ladies there is a cultural inhibition to say " i love every one". Likewise many barriers.@@senthamarair8339
@angayarkannivenkataraman203311 ай бұрын
Yes sometimes it happens. @@senthamarair8339
@shivakumarp9817 Жыл бұрын
🎉🎉🎉
@slloki109 ай бұрын
Love from srilanka
@kalaiselvan67619 ай бұрын
❤
@NisargBhagavatheeswaran6 ай бұрын
poonthanam njanappana bhagthi margam. Tell about his philosophy
@medurseshuswaminathan80987 ай бұрын
Watchman knee அவர்களின் Experiencing the Soul விரிவாக ஆய்வு செய்யப் பட வேண்டும்.
Please speak about che guevara for newgen from his heart mind fright for freedom
@jayakumarm7093 Жыл бұрын
Dear Sir, Pontius Pilate was a Romen Governor for Judaea, not a jewish priest..
@tamilmastered Жыл бұрын
எது உண்மை எது பொய் என்று ஆராய்வதைவிட வாழ்க்கையை தனக்கு சாதகமாக வாழ்பவன்தான் மனிதன் அப்படியே வாழ்ந்தோம் இனியும் அப்படியே வாழ்வோம். உண்மையும் பொய்யும் நிறைந்தது தானே வாழ்க்கை. கடவுள் இருந்தா என்ன இல்லாவிட்டால் என்ன இது மனிதனுக்கு மட்டுமான பிரச்சனை மற்றய மிருகங்கள்? I wonder if they care !
@lovepeaceandhappiness Жыл бұрын
Excellent 🙏
@darkgamerz66166 ай бұрын
Sir very usefull message regarding to so many gods.
@selvakumarm870111 ай бұрын
உலக வாழ்க்கை வேறு களம். இறைதேடும் வாழ்வு வேறு களம் . எப்போதும் இரண்டிலும் ஒன்றாக பயணிக்க முடியாது. இரண்டின் வாழ்வு முறையும் எதிரெதிரான அறம் கொண்டவை. குழப்பாதீர்கள். பரம்பொருள் தேடுபவருக்கு-- அறிவை கொண்டு அறிவை விட்டவனுக்கே பரம்பொருள் கிட்டும்.
@sundharesanps975211 ай бұрын
"இயேசு இந்தியாவில்தான் இருந்தார்" என்ற புத்தகத்தை வாசியுங்கள் திரு. முரளி ஐயா அவர்களே....!
@ithayathullas.m589229 күн бұрын
இந்தியாவில் ஏசு இருந்தார் என நிரூபிப்பதில் கிருஸ்தவ, பிற மக்களுக்கு என்ன பயன்? சகோதரா. “ தன்னை உச்ச சாதி இல்லையென்ற” மகா கவி பாரதி கூறிய ஏசுவின் தந்தை ,ஈஸ்வர அல்லா என்ற பரம்பொருளின் போதிப்பான அளவற்ற அன்பு , நிகரற்ற கருணை யை கை கொண்டு நற்ச்செயல் செய்வதே மனித பிறப்பின் அடிப்படை என்பதை உணர்வோம். மதங்களின் பெயரால் பலரின் அதிகாரம் பெற மிகச் சிலர் ( முகத்தில் பிறந்தவர் பேத வர்ணம், கூறுவோர் )விதைக்கும் வெறுப்பை அறிந்து விடுதலை அடைவோம். இதுவே ஏசு, நபிகள், இந்திய தீர்க்கதரிசிகள் முதல் திருமூலர், வள்ளலார் காட்டிய வழியாகும்.
@georgelouis350 Жыл бұрын
can you talk about the story or the history of jesus between age of 13-30..
@nimaleshkarselvam359211 ай бұрын
Apple- Suriya Sasthiram......XP 98.....Ganapathy Homam.....Inside....Sagunthalai....Ramar....Alaipesi.....KALGI....Dhuvaragai....Thirupur Kannagi.....Viladimir.....
@aruljothidhandapani73911 ай бұрын
Good Day sir kind request. If possible pls speak about secret doctrine blavatsky 🙏🏽
@gowthamdigital277111 ай бұрын
Please speak about che guevara for newgen from his heart mind fright for freedom #socratese_studio
@KSD0211 ай бұрын
Shintoism (japan religion) pathi sollunga sir
@sundarmurthy2774 Жыл бұрын
Trika - son, father & soul resemble para trisika . Sir, Pl comment
@danielraj7778887 ай бұрын
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@SocratesStudio7 ай бұрын
Email: socratesstudio190@gmail.com
@georgedhasm36345 ай бұрын
He deid for all human souls like a human painful death with a distance of godliness.
@Tharrun. Жыл бұрын
Sir, please Alan Watts as next. His wisdom helped me enormously.
@hadesgaming741611 ай бұрын
உடலை காணாமல் செய்தது உயிர் பிரிந்த பின் . . . வள்ளளார் மாணிக்கவாசகர் - உயிருடன் இருந்த போதே காணாமல் செய்ததாக அறிகிறேன் - தெரிந்தால் விளக்கவும், sir
@bodhi9141 Жыл бұрын
போதிதர்மர் பற்றி ஒரு வீடியோ செய்யுங்கள் ஐயா...
@SocratesStudio Жыл бұрын
Already done
@kumarankumaran627911 ай бұрын
இனி படிக்க, சிந்திக்க, ஆராய, நடக்க,, வேண்டிய ஒரே ஒரு நபர்தான்.. வள்ளலார். மரணத்தை வென்று இறைவன் ஆனவர். நமக்கும் இது தான் முடிவு என formula வும் தந்து செய்து காட்டி இருப்பவர்.
@hrk447511 ай бұрын
Sir Read the harmony of the gospels, it would give you proper information, providing solutions to the so called contradictions.
@chanmeenachandramouli162311 ай бұрын
A very good one, Sir but two changes you should make in your pronunciation, pls: Apostles has no t in the pronunciation. Also, Lucifer, not Lucifier. Thx. MeenaC
@Krishna-mv1fu Жыл бұрын
ஐயா இறைவன் அறிவு வேண்டாம் என்று சொல்லிருக்க மாட்டார் , பக்தி என்றால் இறைவனை கண்மூடித்தனமாக நம்புவது அல்ல. பக்தி என்பது அது கருனை நிலை என்பதை நான் உணர்கிறேன். இறைவனை சரணடைவது என்பது இறை நிலையில் இருந்து இந்த உலகத்தை பார்பது இதற்கு அறிவின் பங்கு அதிகம் தேவை
@jeyabharathi3301 Жыл бұрын
மிக ஆழமான பார்வை உங்களுடையது👍
@Krishna-mv1fu Жыл бұрын
@@jeyabharathi3301 thanks bro
@omarmj1028 Жыл бұрын
💐🤝
@PRIYA-pt3fr Жыл бұрын
Knowledge and faith can't travel at the same path
@Krishna-mv1fu Жыл бұрын
@@PRIYA-pt3fr நம்பிக்கை அறிவின் வழியாக தான் வரும் சகோதரே. நீங்கள் ஒரு விஷயத்தை பற்றிய அறிவு இல்லாமல் எப்படி நம்பிக்கை வரும். இங்கு அறிவு என்பது முட்டாள்தனமாக கூட இருக்கலாம்.
@JayJay-dc2jx11 ай бұрын
Love is GOD as a love is sivam but please st Thomas version is important. NICE BUT ST THOMAS VIDEO CAN BE IMPOTANT TO UNDERSTAND MORE THANKS GREAT PRESENTATION AND YOURVICE IS MAKE ME EMOTIONAL.
சமணம் கூட அபரிகிரஹம் என்று தேவைக்கு அதிகமாக பொருள் சேர்க்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளது
@abdulkader5 Жыл бұрын
❤ 🙏🤲😊
@aathithiruppathi Жыл бұрын
❤🎉
@prakashgmd Жыл бұрын
Your own wisdom is greater than your forefathers, than your god, than your religion, tradition and customs. Use it wisely to think and decide. Don't just follow what has been told or taught. (Translated)
@lovepeaceandhappiness Жыл бұрын
Very true 🙏
@ramanathanramanathan520111 ай бұрын
நான் யாழ்ப்பாணத்தில் இருந்து. இப்படி ஒரு மனிதனை நான் சந்தித்தது மிகப்பெரும் பாக்கியம்.
@melanip412 Жыл бұрын
❤🎉🙏🏽💐
@JayJay-dc2jx11 ай бұрын
How come Nabi said after him nobody and he is only last mesdengef?
@MadanMadan-lc5vp11 ай бұрын
பைபிள்: தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகள் களெள்லாவற்றினிமித்தமும் அவர்களைக் கண்டிக்கிறதற்கும் ஆயிரமாயிரமான தமது பரிசுத்த வான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்.
@lprvijayan10 ай бұрын
Please make it clear! Is he son or messenger? Or, a son sent as messenger?
@danielraj7778887 ай бұрын
30 வயது வரை தாய் தகப்பனோடு இருந்தார் வேறு எங்கும் போகவில்லை
@oneworld1978 Жыл бұрын
ஐயா உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் 🙏🙏🙏
@salmanhameed847310 ай бұрын
,சார் அக்குஹீலர் உமர் பாரூக்கிடம் கடவுள் மதங்கள் ஞானம் பற்றி கேளுங்க..பகவத்ஐயாவை பற்றி புகழ்ந்து பேசுகிறார்
@nimaleshkarselvam359211 ай бұрын
Apple To Dairy Milk....Feb 11 BUVANA YUGAM.....
@hedimariyappan2394 Жыл бұрын
Sir the jesus speaking style as u state is very similar to tamil siddha's style. In early Jain practice severe penance in lonely place. Mahavira undergone this type one
@chanmeenachandramouli162311 ай бұрын
Thomas as in Thamu. MeenaC
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
*Dialogues From **_Pulp Fiction_** (CENSORED)* *_Jules:_** Man, I just been sitting here thinking.* *_Vincent:_** About what?* *_Jules:_** About the miracle we just witnessed.* *_Vincent:_** The miracle you witnessed. I witnessed a freak occurrence.* *_Jules:_** What is a miracle, Vincent?* *_Vincent:_** An act of God.* *_Jules:_** And what’s an act of God?* *_Vincent:_** When God makes the impossible possible. But this morning, I don’t think it qualifies.* *_Jules:_** Hey, Vincent, don’t you see? That don’t matter. You’re judging this the wrong way. I mean, it could be that God stopped the bullets, or He changed Coke to Pepsi, He found my car keys. You don’t judge like this based on merit. Now, whether or not what we experienced was an “according to Hoyle” miracle is insignificant. What is significant is that I felt the touch of God. God got involved.* *_Vincent:_** But why?* *_Jules:_** Well , I don’t know why, but I can’t go back to sleep.* *_Vincent:_** You serious? You’re really thinking about quitting?* *_Jules:_** The life?* *_Vincent:_** Yeah.* *_Jules:_** Most definitely.* *_Vincent:_** Oh,What’cha gonna do, then?* *_Jules:_** Well, that’s what I’ve been sitting here contemplating. First, I’m going to deliver this case to Marsellus, then, basically, I’m just going to walk the Earth.* *_Vincent:_** What’cha mean, “walk the Earth”?* *_Jules:_** You know, like walk from place to place, meet people, get into adventures.* *_Vincent:_** And how long do you intend to walk the Earth?* *_Jules:_** Until God puts me where He wants me to be.* *_Vincent:_** And what if He don’t do that?* *_Jules:_** If it takes forever, then I’ll walk forever.* *_Vincent:_** So you decided to be a bum?* *_Jules:_** I’ll just be Jules, Vincent; no more, no less.* *_Vincent:_** No, Jules. You’ve decided to be a bum. Just like those out there who beg for change, sleep in garbage bins and eat what I throw away. They got a name for that, it’s called “a bum”. And without a job, a residence or legal tender, that’s exactly what you’re going to be: a bum.*
@naomila9241 Жыл бұрын
Initially, I did that for some time walking the Earth going to places and looking for my lost soul., then, I found myself and started serving the vulnerable elderly in the society and feel great sense of self by making small changes in the society. 😂
@mkarpagalingamkumar1472 Жыл бұрын
துத்தநாகம் அனுவை பெருக்கும்....சூரிய ஒளியில் ...
@mkarpagalingamkumar1472 Жыл бұрын
ஐயா எனக்குத் தெரிந்ததை சொல்றேன் கர்த்தரின் ஒரு சித்தரே......மூன்று சிலுவை ...மும்மூர்த்திகள்....சிலுவை ஒரு தத்துவம்....மணி நம் கோவில்ல இருக்கும்...மெழுகுவர்த்தி நம்முடையது விளக்கு ....பரிசுத்த ஆவி குளத்தை கலக்கினால் தீராத வியாதியை தீர்க்கும் மருந்து கிடைக்கும் என நம்புவார்கள்...நம்முடையது பார்கடலை கடைந்து அமிர்தம் எடுப்பது.....அவர் இறந்து உயிர்த்தெழுந்தார்.....இதையே வள்ளலார் முற்பட்டார் ..ஆனால் அது நடக்கவில்லை ...ஏனென்றால் அவர் ..கடைசியாக ஜீவ சமாதி ஆன இடத்தில் உள்ள கூரையின் மேல் துத்தநாகத்தகடை மேல் கூறையாக செய்யாமல் இருந்தால் வள்ளலாரும் அதே அற்புதத்தை செய்திருப்பார்....
@kumarankumaran627911 ай бұрын
அறியாமையே.... வள்ளலார் இறைவன் ஆகிவிட்டார். இனி ஆராய்ந்து சொல்பவர்களின் சொற்பொழிவு கேட்டு உணர வேண்டியது ஒவ்வொரு மனிதனின் முடிவு.
@mkarpagalingamkumar147211 ай бұрын
எமக்கு அறியாமை இல்லை மற்றவர்களுக்கு இருக்கலாம்
@mkarpagalingamkumar147211 ай бұрын
வள்ளலார் சோதி ஆனது கூறை கொட்டகை. அதற்கு மேலாகத் இப்ப இருக்கும் கட்டிடம்....இந்த தகடை மாற்றியது .....உண்மை ...நான் இன்னும் அங்கு ஒரு முறை சென்றது கிடையாது....
@kumarankumaran627911 ай бұрын
@@mkarpagalingamkumar1472 வள்ளலார் மரணத்தை வென்று சோதியாகி இறைவனில் கலந்துவிட்டார். இதை அறியாதவன் அரை வேக்காடு.. அவரே இப்போது இறைவன். பல வருடங்கள் தொடர்ந்து சொற்பொழிவுகளை கேட்டால்தான் உண்மை விளங்கும்.
@mkarpagalingamkumar147211 ай бұрын
ஐயா நான் தரும் தகவல் எல்லாம் ..புரியாதவர்களுக்கு மட்டுந்தான் ...புரிந்தும் புரியாதவர்களுக்கு அல்ல...என்னிடம் தர்க்கம் செய்ய வேண்டாம்...நான் அதற்கு வரவில்லை....
@jaganrayan460 Жыл бұрын
ஏசுவின் சாரம் இதில் இல்லை
@krishnamoorthysp Жыл бұрын
Not holy Ghost but Holy Spirit
@vijayalakshmi19489 ай бұрын
Pontiac Pilate was Roman governer of Judea
@mkarpagalingamkumar1472 Жыл бұрын
இன்னும் தொடரும்....
@kavithakavi-zt5tr10 ай бұрын
ஐயா காகபுஜண்டர் மகரிஷி பல யோகங்கள வாழ்ந்ததாக சொல்றாங்க அதை பத்தி வீடியோ போடுங்கய்யா