Aanantha Thuthi Oli ketkum ♫ ஆனந்த துதி ஒலி கேட்கும் ♫ | Tamil Christian Song | Bro. Sam Moses

  Рет қаралды 1,046,279

Jesus Meets Ministries

Jesus Meets Ministries

Күн бұрын

Пікірлер: 446
@selfie_2000
@selfie_2000 3 жыл бұрын
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் ஆ ... ஆ ... ஆ ... ஆ ... 1. மகிமைப் படுத்துவே னென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம் கறையில்லா தேவனின் வாக்கு ஆ ... ஆ ... ஆ ... ஆ ... 2.யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாகத் தேவன் அருள்வார் ஆ ... ஆ ... ஆ ... ஆ ... 3.ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல்நாதர் போற்றியே பாதம் பணிவோம் அனாதி தேவன் அடைக்கலம் பாரினில் அனாதையாவது இல்லை ஆ ... ஆ ... ஆ ... ஆ ...
@selfie_2000
@selfie_2000 3 жыл бұрын
@sundar raj Thank You Bro ... 😊
@saranya6289
@saranya6289 4 жыл бұрын
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ… 2. ஆதி நிலை எகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம் பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ… 3. விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ… 4. யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ
@divakarr9159
@divakarr9159 2 жыл бұрын
யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே..!
@revslawrence1209
@revslawrence1209 Жыл бұрын
தீர்க்கதரிசி.V.எசேக்கியா பிரான்சிஸ் அவர்கள் எழுதிய பாடல் இதை சகோதரர்.ஒன்டே மோசஸ் அவர்கள் மிகவும் அருமையாக பாடி இருக்கிறார் இப்போது அவருடைய மகன் பாடுகிறார் ஆனாலும் ஒன்டே மோசஸ் அவர்களின் குரல் மிக மிக அருமையாக இருக்கிறது.எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
@fire94---
@fire94--- 2 ай бұрын
Thank you God for your servants life
@Thamarai-c4c
@Thamarai-c4c 10 ай бұрын
நன்றி ஆண்டவரே வாக்குத்தத்தம் நிறைவேறும்
@samkirubakaran5414
@samkirubakaran5414 5 жыл бұрын
தகப்பன் தேவனை துதித்த நாட்களலில் வெளிபட்ட அதே அபிஷேகத்தை அடுத்த சந்ததிக்கும் கொடுத்த தேவனுக்கு ஸ்த்தோத்திரம்! I really feel God's presence while hearing this Song!
@truth1266
@truth1266 10 ай бұрын
Amen
@God_loves_you_believe_in_Jesus
@God_loves_you_believe_in_Jesus 7 ай бұрын
Yar அவர் அப்பா
@samkirubakaran5414
@samkirubakaran5414 7 ай бұрын
@@God_loves_you_believe_in_Jesus Eva. One Day Moses Ayya
@God_loves_you_believe_in_Jesus
@God_loves_you_believe_in_Jesus 7 ай бұрын
@@samkirubakaran5414 nanri aiiya 🙏🏼🙏🏼
@God_loves_you_believe_in_Jesus
@God_loves_you_believe_in_Jesus 7 ай бұрын
@@samkirubakaran5414 nanri aiiya 🙏🏼🙏🏼
@TheMinorkunju
@TheMinorkunju 4 жыл бұрын
உங்கள் பாடல் ஆராதனை தெளிந்த நீர் ஓடை போல் உள்ளது...
@gnanarajstephen6889
@gnanarajstephen6889 3 жыл бұрын
fine
@yesupatham5479
@yesupatham5479 3 жыл бұрын
Thanks
@chelladuraiasirvatham4103
@chelladuraiasirvatham4103 3 жыл бұрын
@@gnanarajstephen6889 book vt deep zeest
@abisha.s9990
@abisha.s9990 3 жыл бұрын
Sss... I ❤like it
@sanvikasri1684
@sanvikasri1684 Жыл бұрын
Amen thakapane agaya vinmeenai avar Janam perukum andavar vakku palikkum amen 🙏🤲🤲🙏🤲🙏🙏
@gsb2464
@gsb2464 Ай бұрын
This song gives faith and confidence .thank God, anointing and healing comes from Jesus love I feel
@JeyarajahRatnam
@JeyarajahRatnam Ай бұрын
ஆமென் ஆமென் 🙏🙏
@RaniSubramani-r3q
@RaniSubramani-r3q 8 ай бұрын
AMen
@venkatesang9816
@venkatesang9816 3 жыл бұрын
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமது தீர்மானத்தின் படி எங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களை தந்தருளும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@TheMinorkunju
@TheMinorkunju 4 жыл бұрын
டிஸ்கோ லைட்..ஸ்டேஜ்ல் நடனம் என்று மாறி விட்ட இந்த கால தேவனை தொழுது கொள்ளும் முறையில் இருந்து மிகவும் மாறி ‌இருக்கிறீர்கள்.. மிகவும் அருமையாக ஆராதனை செய்கிறீர்கள்.....கோவை உலக சுவிஷேச ஊழிய சபைக்கு ஒருநாள் வாருங்கள்....
@jansirani1137
@jansirani1137 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் God bless Anna more and more
@jesusworld236
@jesusworld236 11 ай бұрын
Amen
@rubinimanian9746
@rubinimanian9746 4 жыл бұрын
One of my favourite song. Praise the lord. துதி கனம் அவர் ஒருவருக்கே...
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 2 ай бұрын
Very nice song.God bless you brother
@vijilakshmi6611
@vijilakshmi6611 11 ай бұрын
Sam Moses thambi song enaku romba putikum thank you god bless u
@jannathulmusamila8942
@jannathulmusamila8942 4 жыл бұрын
இயேசுவின் அன்பை உனர்ந்து பாடும் பாடல் நன்றி தம்பி
@jmmichael8676
@jmmichael8676 3 жыл бұрын
Amen
@winfredjebarajj6147
@winfredjebarajj6147 Жыл бұрын
U muslim ah?
@alices5429
@alices5429 2 жыл бұрын
All song sweet song my heart heart touching your Samsung Galaxy to God amen hallelujah amen Jesus amen
@shantirun7500
@shantirun7500 Жыл бұрын
Amen Amen Hallelujah praise the Lord 🙌🙌🙌
@srivarathaniyampillai7569
@srivarathaniyampillai7569 2 жыл бұрын
Amen amen ame🙌🙌🙌🙌🙌🙌👐👏👏👏👏👏n amen amen amen
@murkeng7525
@murkeng7525 3 жыл бұрын
மகிமைப்படுத்துவேன் என்றாரே மகிபனின் பாசம் பெரிதே
@loganathan3898
@loganathan3898 5 жыл бұрын
Aagaya winmeenai yesuvin janam Perugum. This is true.
@jayakumarn4275
@jayakumarn4275 Жыл бұрын
You are looking like my son I hear 2 to 3 times daily God bless you son
@daniele5550
@daniele5550 4 жыл бұрын
Listening daily more than 10 times this song and i'll listen brother. In your voice I feel God's presence. Sing more old songs my kind request.
@rubbyaruputha6828
@rubbyaruputha6828 3 жыл бұрын
Nice song
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
ஆனந்த துதி ஒலி கேட்கும் .. இயேசுவே தேவனென்று .... ஆமென் அல்லேலூயா ‌..... இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் ‌..
@alices5429
@alices5429 2 жыл бұрын
Amen Jesus I love you Jesus's thank you Jesus be with my family always Jesus with all the word
@shailark8154
@shailark8154 3 жыл бұрын
Amenamen 🙏 tqjeses 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum pls 🙏 tqjeses alleluya
@shantirun7500
@shantirun7500 Жыл бұрын
Very nice 👌 song 👍🙏🏻🙏🏻🙏🏻
@sathiyajesriyajekan
@sathiyajesriyajekan Жыл бұрын
Enna voice bro ✨️✨️✨️ Arumaiyana kuralvalam kuduthurukanga jesus ungalukku... naan MP3la dwnd panni repeat modela keatutu iruken... Kanna mooditu keata... Paralogathula iruka feel varuthu... ✨️✨️✨️ Intha comments read panra sisters brothers... en husbandkaga prayer pannunga... naanga kudumbama ithey maari thevana aarathikkanum.... Avanga Manamthirunthi enkuda churchku varanum... yena avanga Hindu.. but naan avangala compel pannamaten... en appa jesus avangala maathuvarnu namburen 🥺🥺🥺
@sophiajesudasan5772
@sophiajesudasan5772 3 жыл бұрын
Yes amen lord hallelujah hallelujah glory and praise to you lord Jesus amen 🙏💯
@mukimukilan9219
@mukimukilan9219 5 жыл бұрын
Ya appa rompa good .na rompa happy neega yena theadi vanthu irukika yena neega rompa rompa rompa rompa love panrika .na ungala vitu ponnalu neega yena vitta matiga yena na unga child.I love you Dad
@jefjes8218
@jefjes8218 3 жыл бұрын
Very very super song
@jesusworld236
@jesusworld236 11 ай бұрын
I love jesus. .I love jesus. .I love jesus. .
@finnyedwin4615
@finnyedwin4615 4 жыл бұрын
East Tambaram Chennai 59 chengalpattu district PRAISE GOD
@teejeyem6375
@teejeyem6375 2 жыл бұрын
அப்பா சாயல் 👌
@kanialmkanialm6063
@kanialmkanialm6063 3 жыл бұрын
ஆமென் தேவனுக்கே மகிமையுண்டாவதாக
@shalomishalomi3035
@shalomishalomi3035 Жыл бұрын
Amen
@agmipcfamily...9354
@agmipcfamily...9354 5 жыл бұрын
ஆமேன் ஆமேன் அருமையான பாடல்
@gff5628
@gff5628 4 жыл бұрын
AMEN AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN hallelujah AMEN
@michaillsaraill6378
@michaillsaraill6378 3 жыл бұрын
ஆமேன் நன்றி இயேசப்பா
@stephenvijay8386
@stephenvijay8386 Жыл бұрын
இந்த பாடலை BYM ,Annan Stanley Vellore முதன் முதலில் கேட்டது. இன்றும் அதே தேவ பிரசன்னம். வாழ்த்துக்கள் ப்ரோ. God bless u.
@metildagideon5884
@metildagideon5884 Жыл бұрын
Ni my bu BBY ni innings bu HV ni
@jermaldeloatch2722
@jermaldeloatch2722 Жыл бұрын
Beautiful worship song may the Lord continue his blessings to be upon his lovely people Amen
@armygirl6029
@armygirl6029 4 ай бұрын
My favorite song❤
@jenikate7874
@jenikate7874 Жыл бұрын
Amen 🙏 my almighty God
@sujisudhakar2062
@sujisudhakar2062 3 жыл бұрын
Varalaval ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍👍👍💕💕super
@shailark8154
@shailark8154 3 жыл бұрын
Amen alleluya 🙏 tqjeses
@Maha-n5y
@Maha-n5y 4 ай бұрын
Very nice singing brother
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 4 жыл бұрын
SONG OF GREAT MAN OF GOD( SIMPLE IN SPIRIT) BRO. EZEKIAH FRANCIS.
@ezhilsuganthi
@ezhilsuganthi Жыл бұрын
GOD bless you brother..
@prabhawcc2161
@prabhawcc2161 3 жыл бұрын
Praise Him Praise Him Glory Glory thank you Appa Jesus Christ Hallelujah Hallelujah Amen Amen
@danielevangelist9008
@danielevangelist9008 3 жыл бұрын
So graceful song sung beautifully.God bless you brother Sam.
@dgbga3356
@dgbga3356 2 жыл бұрын
Legend written legendary songs..... ❤️
@meialesther4958
@meialesther4958 3 жыл бұрын
Amen allaluia thankyou Jesus 💯💯👌👌👍👍
@stellajayakumari8273
@stellajayakumari8273 4 жыл бұрын
ஆண்டவர் கொடுத்த வரம் Brother God Bless you👍👌😃
@salamongnanaiah6991
@salamongnanaiah6991 2 жыл бұрын
I like your father's lyrics. Lovely song.
@megalav643
@megalav643 2 жыл бұрын
Praise the Lord. Hallelujah.
@shankariuvaraj7608
@shankariuvaraj7608 4 жыл бұрын
Sthothiram brother I love listening to your songs n voice praise jesus it's your gift from lord🙏religious lyrics taken up by ur voice this song is so touching tnq lord lift up youngster pastors like this daddy jesus I praise u daddy amen 🙏🙏🙏🙏
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 2 жыл бұрын
Oh!Great voice. GLORY To JESUS. Jesus bless ur family life.
@stellajegan3
@stellajegan3 3 жыл бұрын
Heart touch 🎶songs Amen🙏
@Jacob-dj8bz
@Jacob-dj8bz 4 жыл бұрын
Nichayamai ungalai kondu magimai paduvar.
@rajeshministries3848
@rajeshministries3848 4 жыл бұрын
Super beautiful prophecy song
@babyjohns2476
@babyjohns2476 4 жыл бұрын
Bro Sam god bless you
@prabhaenglishv
@prabhaenglishv 5 жыл бұрын
heart touching song praise the lord 🙏
@chinnababu1323
@chinnababu1323 4 жыл бұрын
Amem
@ajithasupersuresh2601
@ajithasupersuresh2601 Жыл бұрын
Amen
@ezekielsamuel4001
@ezekielsamuel4001 4 жыл бұрын
Sam I remember your father Bro one day Moses, May God use you mighty
@childofgod9594
@childofgod9594 4 ай бұрын
Amen ❤❤❤
@a.gunaseelan9610
@a.gunaseelan9610 3 жыл бұрын
39. ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர்; ஐனம் பெருகும் ஆண்டவர்; வாக்கு பலிக்கும் - ஆ....... (2) மகிமைப் படுத்துவேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்;ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கறையில்லா தேவனின் வாக்கு - ஆ....... (2) (ஆனந்த துதி ஒலி.......) விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகர்; மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகளறுந்திடும் விடுதலைப் பெருவிழா காண்போம் - ஆ....... (2) (அனந்த துதி ஒலி.......) பார்; போற்றும் தேவன் நம் தேவன் பாரினில் வேறில்லை பாக்யம் நீர்; எந்தன் ஐனங்கள் என்றாரே வேறென்ன வாழ்வினில் வேண்டும் பிள்ளைகளும் சபையும் பிதா முன்னே நிலைக்கும் பரிசுத்தர்; மாளிகை எழும்பும் - ஆ....... (2) (ஆனந்த துதி )
@shankariuvaraj7608
@shankariuvaraj7608 4 жыл бұрын
Number of times I listen meaning ful song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bethesdafellowship100
@bethesdafellowship100 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமை சகோதரரே ஆண்டவருக்காக பாடுகிற பாடல் தொடரட்டும்
@manujlaarun6351
@manujlaarun6351 4 жыл бұрын
Praise the Lord Hallelujah தேவனுடைய பிரசன்னம் நிறையுதே அய்யா, Thank you very much GOD BLESS YOU and your family and your ministry,Thank you my GOD OUR LORD JESUS CHRIST.
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 5 жыл бұрын
I heard BRO One day moses voice
@yagavanenuyirinkaaranarea2774
@yagavanenuyirinkaaranarea2774 5 жыл бұрын
anointing in voice.. praise the lord Jesus.. glory to Jesus Christ
@jothimani2263
@jothimani2263 Жыл бұрын
Voice is very nice. God bless you brother
@amalajesuravi6435
@amalajesuravi6435 3 жыл бұрын
Really we feel the presence of lord in this song
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 2 жыл бұрын
PRAISE TO THE LORD BROTHER. Anathi Devan Adikalam paril;Anathi Avathu illai.
@reginhr1420
@reginhr1420 4 ай бұрын
My favorite
@stellasubash2995
@stellasubash2995 5 жыл бұрын
Thank you pastor God bless you 👍👍👍❤️❤️❤️🕊🕊🕊🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🤝🤝🤝
@9-c939
@9-c939 2 жыл бұрын
Very nice song
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 3 жыл бұрын
ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி நண்பா
@diyaprincy2621
@diyaprincy2621 4 жыл бұрын
I like this song amen Daddy
@fionasheeba295
@fionasheeba295 4 жыл бұрын
This is my favourite song.
@fshs1949
@fshs1949 2 жыл бұрын
God bless you.
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@kidiyonvideos6676
@kidiyonvideos6676 3 жыл бұрын
Super song God bless you 🙏🏻🙏🏻 🙏🏻
@devendirankanniyappan3858
@devendirankanniyappan3858 3 жыл бұрын
துதியும் கனமும் மகிமையும்
@jayaprakash3856
@jayaprakash3856 3 жыл бұрын
அருமையான பாடல்
@justinandrew1608
@justinandrew1608 4 жыл бұрын
Song will tuch me thanks to Jesus god bless u sing this song 🙏🙏🙏
@bowsibowsi751
@bowsibowsi751 4 жыл бұрын
Nice song
@josephraj8010
@josephraj8010 3 жыл бұрын
அருமை பிரதர்
@kavithateenu4907
@kavithateenu4907 4 жыл бұрын
I like this song pastor thanks
@eunicesneha6189
@eunicesneha6189 3 жыл бұрын
Brother your voice is just like Bro. One day Moses.
@marythirithuvadoss6880
@marythirithuvadoss6880 3 жыл бұрын
He is son of Bro. One day Moses.
@jannathulmusamila8942
@jannathulmusamila8942 4 жыл бұрын
நன்றி அப்பா
@gracepushpanathan6871
@gracepushpanathan6871 4 жыл бұрын
God bless thambi. I wish n pray God use u more powerfully in His ministry till His comg again. Nowadays I'm not to be seen in online Elim n Jesus Ministry r u out not here r not well. God be with u.
@ajaydurai001
@ajaydurai001 3 жыл бұрын
Yesspa nandri appa, praise the lord
@navimani914
@navimani914 4 жыл бұрын
Wonderful prase the lord takes to the holylam Bbbd
@sumaliahjasmine580
@sumaliahjasmine580 3 жыл бұрын
Super voice.May God bless u in this young age.Glory to God
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 2 жыл бұрын
What a wonderful song&anonting .Bro Jesus bless your future family life. I BLESS UR FAMILY life in the mighty name of jesus _PRINCE G.THANGA PANDI,VICTORY IN JESUS MINISTRIES.
@nirmalaisaiah5075
@nirmalaisaiah5075 Жыл бұрын
Praise the lord brother வானாதிவானம்கொள்ளாஎன்றபாட்டைபோடுங்களேன்
@Simon72072
@Simon72072 4 жыл бұрын
Very nice voice. I am your fathers fan. I like your fathers songs. God bless you and your ministry abundantly.
@julica7672
@julica7672 4 жыл бұрын
Super song Thank you Lord
@lathakarthiklathakarthik7058
@lathakarthiklathakarthik7058 3 жыл бұрын
Very power full voice Brother
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 3 жыл бұрын
I always feel God's presence when you worship. Thanks
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 54 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 14 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Light of Men
Рет қаралды 590 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 54 МЛН