jhency interview

  Рет қаралды 833,278

neoblimbos

neoblimbos

Күн бұрын

Пікірлер: 1 100
@swift14727
@swift14727 4 жыл бұрын
இவங்க பாடலை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது....மிக அருமையான பாடகி....இவங்க இன்னும் அதிக பாடல்கள் பாடாதது நமக்கெல்லாம் பெரிய இழப்பு.....
@luthufullahhameed8182
@luthufullahhameed8182 4 жыл бұрын
ஜென்சி அம்மா உங்களை நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்தது ரொம்ப சந்தோசம் விஜய் டிவிக்கு நன்றி
@vignesh5022
@vignesh5022 5 жыл бұрын
பாடல் கேட்க கேட்க அழுகை வந்தது இனி எப்போது கேட்போம் இந்த குரலை இனி நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@SKumar-vn6uy
@SKumar-vn6uy 5 жыл бұрын
Azhugai vanthaa ...antha kaalam ippa illainnu theriyuthu..romba emotional typo? Sari paattai kettu nimmathi adainja sarithaan..athu oru porkaalampa..
@jyothinair7512
@jyothinair7512 5 жыл бұрын
Yes bro really det days vl not come again. 😭😭😭
@subbarao71
@subbarao71 5 жыл бұрын
உண்மை சார் இந்தப் பாடலை நான் 10ம் வகுப்பு படித்தபோது கேட்டு இன்புற்றிருக்கிறேன்
@vijayashrie668
@vijayashrie668 5 жыл бұрын
ஜென்சி அவர்களின் பாடல் மட்டும் அல்ல, அவர்களின் அமைதியும் அடக்கமும் இன்று🥰 எல்லோர் மனதை கொள்ளை அடித்து விட்டது. இதை விட பெரிய சாதனை வேண்டுமா 🥰🥰🥰
@marip706
@marip706 4 жыл бұрын
Super voice with special humming. God gave her good voice.
@arunezhumalai3497
@arunezhumalai3497 5 жыл бұрын
செவியின் திறன் அறிய செய்த தெய்விக குரலுக்கு இரு கரம் கூப்பி மனமுகூர்ந்து பல கோடி நன்றிகள் பாதங்களுக்கு காணிக்கையாக்குகின்றேன் ❤️
@b.shanmugasundaramb.s.sund5860
@b.shanmugasundaramb.s.sund5860 2 жыл бұрын
சிறந்த பாடகி அல்ல,,, மிகச்சிறந்த பாடகி,,, ஏன் தொடர்ந்த பயணம் இல்லை,,, உங்க குரலில் மயங்கி இருக்கும் கோடா கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்,, வரவேற்கிறோம் தங்கள் குரலை,, வாழ்த்துக்கள் சகோதரி
@baskersamuvel15
@baskersamuvel15 9 ай бұрын
Supar. Veri. Good🎉🎉🎉
@mohamedrafiq3637
@mohamedrafiq3637 5 жыл бұрын
ஜென்ஸி மேம் சூப்பர் வாய்ஸ் எனக்கு மிகவும் பிடித்த பாடல் காதல் ஓவியம்,தெய்வீக ராகம்.........
@dhanasekar6466
@dhanasekar6466 3 жыл бұрын
Amma god bless you amma
@vijaykumar-xc8lw
@vijaykumar-xc8lw 3 жыл бұрын
Super amma
@smaruthapandi2087
@smaruthapandi2087 3 жыл бұрын
Me too
@umaneelamegan8126
@umaneelamegan8126 3 жыл бұрын
எங்களை 80ல் கட்டி இழுத்த மின்னல் துடிப்பு.காந்த.துள்ளள்.செல்லசினுங்கல் குரலை மீண்டும் எப்போது கேப்போம்
@kathiresank8196
@kathiresank8196 4 жыл бұрын
பின்னணி இசையே தேவை இல்லை அவ்வளவு இனிமையான குரல் வளம். We have just missed a great singer
@MrJay4u4all
@MrJay4u4all Жыл бұрын
தெய்வீக குரல்...கள்ளம் கபடமில்லா மனசு....ஜென்சியம்மா க்கு ஜேஜே...🔥🔥🔥🔥
@s.murugaianadvocate5517
@s.murugaianadvocate5517 3 жыл бұрын
1977 to 1981 was my college days. So every songs of Jenny madam takes me to my college days as if I am a student Those golden days.
@kirishnapillaisivaraman4704
@kirishnapillaisivaraman4704 3 жыл бұрын
தேன் சிந்தும் ராகம்....என்றும் தெவிட்டாத பாடல்...இதயம் போகுதே
@ilayaraja2244
@ilayaraja2244 5 жыл бұрын
தெய்வீக ராகங்கள் உங்கள் அனைத்து பாடல்களுமே💚💚 தம்தன நம்தன தாளம் வரும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ஜென்ஸி அம்மா... நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க 💚🌷🌷🌷🌷🌷. நன்றி... மனம் கனக்கிறது.
@prabasri536
@prabasri536 4 жыл бұрын
Hi
@ilayaraja2244
@ilayaraja2244 4 жыл бұрын
@@prabasri536 hi welcome🙏
@mahendrarishi4256
@mahendrarishi4256 6 жыл бұрын
உங்கள் பாடலை கேட்கும் பொழுது உண்மையிலேயே இதயம் மெல்ல மெல்ல கரைகிறது
@selvarajan.s1329
@selvarajan.s1329 5 жыл бұрын
இதயத்தை வருடும் குரல்
@RSRaman-wi4cy
@RSRaman-wi4cy 5 жыл бұрын
Yess same
@mariammalc8797
@mariammalc8797 5 жыл бұрын
Yes you are correct
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 3 жыл бұрын
Not just a good voice... skillful rendition and captivating voice dynamics. When we feel it's over, she extends with another mesmerising 'sangathi'! Hats off Jency Madam...thanks a lot!!
@rajeevmoothedath8392
@rajeevmoothedath8392 5 жыл бұрын
Her voice is so unique. Takes us back to the golden period of music!
@janakiammastatus
@janakiammastatus 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகி ஜானகி அம்மா மட்டும் தான்..... Jency mam extraordinary singer.no doubt
@adusumallicompany582
@adusumallicompany582 4 жыл бұрын
மீண்டும் பாடுங்களம்மா உங்கள் பாடலை கேட்பதற்கு நாங்கள் ஏக்கத்துடன் இருக்கிறோம் பாடிய பாடல்களுக்கும் உங்கள் குரலுக்கும் நன்றிகள் கோடி
@spkaaristotwospkaaristotwo8380
@spkaaristotwospkaaristotwo8380 5 жыл бұрын
thanks for uploadung this video. oh my God wanted to see this legend, happened today. all her songs were gems.
@SPIDER__GAMER4
@SPIDER__GAMER4 5 жыл бұрын
ஜென்சி அம்மா உங்களை ஜானகி அம்மாவர்களுக்கு ஒரு போட்டியாளராக தான் நாங்கள் கருதுகினறோம். நாங்கள் உங்களது பாடல்களை அதிகம் ரசிக்கின்றோம்.! நீங்கள் மீண்டும் பாட கரும்பு வில் படத்தின் மீன் கொடி தேரில் மன்மதராசன் என்ற பாடலை மீன்டும் கேட்க ஆவல்.
@robertricky7011
@robertricky7011 5 жыл бұрын
"அடிப்பெண்ணே பொன்னுஞ்சல் ஆடும் இளமை, வண்ணங்கள் தோன்றும் இயற்க்கை " பாடகி ஜென்சி போல் இந்த பாடலை இவ்வளவு அழகாக யாரும் அலங்கரிக்க வாய்ப்பில்லை♥️♥️♥️ பெண்மையின் மனம் சொன்ன இளையராஜாவின் இசை கருவிகள் 🎹🎸🎶 ஒரு பெண்ணின் இளமை காலத்தை எத்தனை அழகாக வர்ணித்த இந்த கவிஞன் மனதை எண்ணி வியந்தேன் 🤔 80 களில் யாரோ பரப்பிய வதந்தியால் குறுகிய காலம் மட்டுமே சினிமா துறையில் நீடித்த பாடகி ஜென்சிக்காக வருந்த மட்டும் தான் முடியும் 😔😔 " என்றும் வாடாத மலர் ஜென்சி "
@jayakaranj.m.3931
@jayakaranj.m.3931 6 жыл бұрын
1981க்கு பிறகு உண்மையா சொன்னா என்னை பாட கூப்பிடலை ஏன் என்று தெரியவில்லை? இந்த இசை குயிலின் கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களின் இதயத்தை கிழித்த வரிகள், இவ்வளவு அழகான இனிமையான, உள் மனதை வருடும் குரலுக்கு ஏன் தொடர்ந்து தமிழில் பாட வாய்ப்பு தரவில்லை? இது தமிழ் ரசிகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஜென்சி அம்மாவுக்கு மீண்டும் பாட வாய்ப்பு வழங்க வேண்டும், இது தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறோம்.
@MrJvasud
@MrJvasud 6 жыл бұрын
Only because of ilayaraaja's ego she didn't sing after 82.
@abinashc3919
@abinashc3919 5 жыл бұрын
@@MrJvasud No.. She got music teacher job( govt job) in cochin.. So she didnt sing in movies after that.. Actually Illayaraja asked her to continue songs in movies.. But her father & she didnt listen to him..they thought govt job s more important than singing in movies.. Avaruku Ego irundhirundha 40 songs kuduthiruka mataru jency ku
@varatharajpalaniyandi7410
@varatharajpalaniyandi7410 5 жыл бұрын
Positive Thinker .I thanks for your good information.
@padmagirija7147
@padmagirija7147 5 жыл бұрын
Positive thinker she said old interviews you are correct same answer
@rkavitha5826
@rkavitha5826 5 жыл бұрын
@@MrJvasud illayarajsir only gave more chance to her....but she is not able to continue..... not raja sirs ego....
@mohamedbasha4211
@mohamedbasha4211 5 жыл бұрын
ஒரு நேரத்தில் அதிகமான பாடல்கள் இந்த அம்மாவின் பாடலாகவே கேட்டு கொண்டிருந்தேன் மறக்க முடியாத இந்த அம்மாவின் குரல். இறைவன் நீண்ட ஆயுள் கொடுத்து வளமுடன் வாழ நாம் எல்லோரும் இறைவனிடம் வேண்டுவோம்.
@mohankrishnaswamy3199
@mohankrishnaswamy3199 Жыл бұрын
❤😊
@veeramaniveermathan9899
@veeramaniveermathan9899 5 жыл бұрын
இதயம் போகுதே......அற்புதம் அம்மா🙏🙏
@steaventhurai4344
@steaventhurai4344 4 жыл бұрын
இதயத்தை உருக்கும் ஒரு உன்ன குரலின் சொந்தக்காரி ஜென்சி, இலங்கை வானொலியில் அதிகம் கேட்ட பாடல்கள் 🥰🥰🥰🥰
@manikandandurai5865
@manikandandurai5865 3 жыл бұрын
இந்த குரல் கேட்கும் போது எங்க ஊர் ஞாபகம் வரும்
@TheSurya9397
@TheSurya9397 5 жыл бұрын
ஆன்மாவை தொட்ட அரிய பாடல்களை பாடியவர். மழலை கொஞ்சும் இனிய பாடல்கள். தெவிட்டாத தேன் குயில்.
@SenthilKumar-td9vx
@SenthilKumar-td9vx 2 жыл бұрын
Chetchi enikku sixty-two ningala Vida gnaan thaazha bahe enthu paranjaalum enga oor raasaavin composila ningaloda praayam arayila voice is siriya praayam chetchi
@SenthilKumar-td9vx
@SenthilKumar-td9vx 2 жыл бұрын
Thank q for urs kindly sarvice a lot of news and meet ippadikku mathura
@premalathasevaraju4837
@premalathasevaraju4837 4 жыл бұрын
எனக்கு ஜென்சி பாடல்கள் மிகவும் பிடிக்கும். இந்த show பாடும் பாடல்களுக்கு lipmovement ஒத்து போகாமல் இருப்பது போல் தெரிகின்றது. வேறு யாருக்கும் இது போல் தோன்றுகிறதா
@chithradevi9358
@chithradevi9358 4 жыл бұрын
S u r correct. No coincidence
@selvarajahthayalan6875
@selvarajahthayalan6875 4 жыл бұрын
@@chithradevi9358 unmmai
@eashwarkumar2759
@eashwarkumar2759 3 жыл бұрын
ஆம்.. நானும் கருத்து பதிவு செய்து இருக்கிறேன்... ஆவலோடு பார்க்கும் போது லிப் மூவ்மெண்ட் பிறழ்வது பார்க்க கஷ்டமாக இருக்கிறது...
@mangalasairam274
@mangalasairam274 3 жыл бұрын
S
@cjmathiyas3587
@cjmathiyas3587 3 жыл бұрын
அதனால் கண்ணை மூடி...கேட்கும் பொழுது மெய் மறக்க முடிகிறது Frnds!...
@dinveeinsongs296
@dinveeinsongs296 6 жыл бұрын
jency songs are like diamond...👏👏
@bullzul
@bullzul 6 жыл бұрын
Exactly bro..
@bullzul
@bullzul 6 жыл бұрын
Jency made us cry by most of her songs in Tamil
@nammasamaiyal1779
@nammasamaiyal1779 6 жыл бұрын
Zulficar Ali assalamu alaikkum ennoda chenal subcrs pannuga bro share with like pannuga comments pannuga share pannuga pls
@baskarana7472
@baskarana7472 Жыл бұрын
படிக்கும் போது இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல் ஜென்சி அவர்கள் குரல் மிகவும் பிடித்த குரல்
@ramaswamyc4285
@ramaswamyc4285 Жыл бұрын
what a magical voice. no words to appreciate. amazing Jency. all your songs are extraordinary
@saranyasaran9887
@saranyasaran9887 2 жыл бұрын
என் மனதுக்கு மிகவும் அதிகமான சந்தோசந்தை அளிக்கிறது.. ஜென்சி மேடம் ரியலி அருமை எல்லாம் பாடல்கள் நீங்கள் பாடினாது....jency mam is one my favorite singers 💕😍I'm always addicted her 😍😄 voice 🤞🤞🔥
@lathasai538
@lathasai538 2 жыл бұрын
ஜானகி அம்மா வாணி ஜெயராம் அம்மா குரல் போல் அவ்வளவு இனிமையாக இருக்கு. ஏன் இவங்களுக்கு வாய்ப்பு தர வில்லை. உன்மைய என்ன வென்றால் எங்கெ இவங்க மற்றவரை பின்னுக்கு தள்ளி விடும் வாய்ப்பு உள்ளது இவங்க குரலில். பேசும் போதுகூட ஜானகி அம்மாள் குரல் அப்படியே இருக்கு. நான் சிறு வயதில் தெய்வீக ராகம் பாடலை முனுமுனுத்துகிட்டே இருப்பேன். இவங்க ரெண்டு குரலுக்கு நான் அடிமை.
@saravanavisagam
@saravanavisagam 5 жыл бұрын
எத்தனை காலம் போனால் என்ன? அடிப்பெண்ணே... உம் குரலும் மாறவில்லை...எங்கள் ரசனையும் மாறவில்லை ...
@உலகநட்பு-ண6ட
@உலகநட்பு-ண6ட 3 жыл бұрын
Goooo d
@shanmugasundram806
@shanmugasundram806 3 жыл бұрын
அன்பு சகோதரியின் தேனினுமினியகுரல் எவருடனும் ஒப்பிடமுடியாத ஒன்று! தங்களின் தனித்தன்மை மெருகூட்டக்கூடியதே!ஆம். ஒதுக்கியவர்களிடம் கெஞ்சாமல் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் வாழ்க்கை இன்னும் மேன்மைபெறும். உறவுகளுடன் வாழ்க வளமுடன் சகோதரி!
@zahracassim5213
@zahracassim5213 3 жыл бұрын
She is so great 👍
@rudraru1604
@rudraru1604 3 жыл бұрын
@@shanmugasundram806 ஆம், அவர்கள் வெருப்பு, விருப்பு, எல்லாத்தையும் அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும். தொழிலை முடக்ககூடாது. இவர்கள்,வடிவேலு,மோகன் திறமையில் இன்னும் எத்தனையோ படங்கள் வந்துருக்கும். தமிழ் ரசிகனின் பசிக்கு சரியாஇரைபோடவில்லை
@pabusabaajupabu3849
@pabusabaajupabu3849 3 жыл бұрын
@@shanmugasundram806 q
@ravimurugesan7760
@ravimurugesan7760 6 жыл бұрын
தெய்வம் தந்த அதிசயம்
@aaasaihangssnepal1186
@aaasaihangssnepal1186 6 жыл бұрын
GOINGTO80s
@kavithamohan7368
@kavithamohan7368 6 жыл бұрын
very sweet voice jensi madam
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 жыл бұрын
அருமையான குரல் எல்லோருக்கும் அமைவதில்லை தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கள் ஒரு மணிமகுடம் ,💚💜❤️🌸🌼💞🏅🏅🙏🙏🙏🙏
@rajakaruthappan2043
@rajakaruthappan2043 4 жыл бұрын
உமா ரமணன் ஜென்சி சசிரேகா மின்மினி சுனந்தா இவர்கள் அனைவரும் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்கள்
@محمدالرشيدي-ب5م
@محمدالرشيدي-ب5م 3 жыл бұрын
Yes
@DeepaS-q6u
@DeepaS-q6u Жыл бұрын
Amma 🎉❤ ! Kamal sor, rajini sor padatthula padyi irukkeinga manam kavarthu urugi then chyia padalgal🎉❤ 🎉ma
@ananthk8806
@ananthk8806 4 жыл бұрын
கடலுக்கடியில் மூழ்கி முத்து எடுத்தது போல ஒவ்வொரு பாடல்களும் முத்து முத்தாக... தேன் சிந்தும் தெளிவான குரல் ஜென்ஸி அம்மா 🙏😍
@selvakumari1973
@selvakumari1973 Жыл бұрын
Superb தும்பி வா... பாடல் தினமும் நான் கேட்கும் பாடல். கொச்சின் என் அம்மாவின் ஊர். பொதுவாக கொச்சி அழகிய கடல் சார்ந்த ஊர். கடல் அலை எப்பொழுதும் காதில் ரீங்காரமாய் கேட்கும். இதுவே அங்கு உள்ளவர்கள் சிறந்த குரல் வளத்துடன் பாட காரணம் என்று என் அம்மா அடிக்கடி கூறுவர்கள்.
@paanaam
@paanaam 4 жыл бұрын
எப்பேர்ப்பட்ட குரல். லேசர் போல நெஞ்சை துளைக்கிறது. எவ்வளவு பெருந்தன்மையுடன் உண்மை நிலை சொன்னார்கள்.
@sebastianvaz5857
@sebastianvaz5857 3 жыл бұрын
Sister Jencys voice Divine and Evergreen. God bless u Always lives ours hearts.
@kavikaran8145
@kavikaran8145 3 жыл бұрын
கணீர் கணீரென்ற குரல் முத்து முத்தான பாடல்கள் தமிழ் சினிமா செய்த பாவம் உங்கள் பாடல்களை 80 களுக்குப் பின்னர் இழந்து விட்டது
@francisxavier5084
@francisxavier5084 3 жыл бұрын
அம்ம உங்கள் குரலில் உயிரை இருக்கும் காந்தம் இருக்கு. நிறைய பாடுங்கள். நீண்ட நாள் வாழ கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
@kumarraju9147
@kumarraju9147 5 жыл бұрын
Amazing voice! Jency madam your voice evergreen .such a polite,humble human being I have never seen.
@shajahanshajahan4469
@shajahanshajahan4469 5 жыл бұрын
விதி அல்ல சதியாகத்தான் இருக்கும் .அதிசயத்தை இழந்த தமிழர்கள் .
@devarajan1918
@devarajan1918 5 жыл бұрын
Issi amaipalar, padagar A.M.RAJA henna aanar - yevarum avarai koopiduvadu illai- avare orumurai yenakku pads santharpam kodungal yendru pathirigai pettiyil vendukol viduthar- ondrum nadakavillai.- Idu than cinema ulagam.!!
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 5 жыл бұрын
அருமையான பாடகர் அவர் பள்ளி கூடத்தில் ஆசிரியர் பணிக்காக அவர் போயிட்டாரு.. ராஜா சார் அவர்களை போக வேண்டாம் என்று சொன்னார் ஆனால் அவர் போயிட்டாரு... அதனால் ராஜா கோபித்துக்கொண்டாரு நீண்ட காலத்திற்கு பிறகு அவர் திரும்பி வந்தார் ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை
@steaventhurai4344
@steaventhurai4344 4 жыл бұрын
சதியாகத்தான் இருக்க வேண்டும்.
@rajathirajamannan8887
@rajathirajamannan8887 4 жыл бұрын
யாரு இவங்க தமிழா....தமிழ் பாட்டு பாடினா உடனே தமிழ்.
@shanmuganathan287
@shanmuganathan287 4 жыл бұрын
Sathi from ilayaraja
@agnesmary1925
@agnesmary1925 5 жыл бұрын
ஜென்ஸி mam voice ல் இனிமை இனிமை அழகு பாடின எல்லா பாடல்களும் superb . very sweet ..தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் அத்தனை யும் முத்துக்கள் we really miss you jency mam
@SUBRAMANIAN.
@SUBRAMANIAN. 4 жыл бұрын
ஜென்சி என்ற ஸ்வர்ணம் இளையராஜா என்ற பொற்கொல்லனால் ஜொலித்தது. ஜொலிக்கிறது
@francisxavier5084
@francisxavier5084 3 жыл бұрын
அம்மா your singing melts our soul because of your inner beauty and innocence. Something is so good in your voice which is inexplicable.
@gnanasoonium2026
@gnanasoonium2026 4 жыл бұрын
என்ன தான் இன்னும் மலையாளம் கலந்த தமிழ் பேசினாலும்... மிகுந்த ஆர்வம்... அர்ப்பணிப்பு... பக்தி...முயற்சியுடன்.... தனிக்குரலில் தமிழ்பாடல்கள் பாடியவர்....நான்கே ஆண்டுகளில் பயணம்... முடிந்ததா....முடித்துவைக்கப்பட்டதோ.....வெகுளித்தனமான உண்மை... வேதனை அளிக்கிறது தாயே...😢😢😢😢😢😢
@arun.3551
@arun.3551 5 жыл бұрын
Very sad to hear that she did'nt get chances after 1981 A talented singer
@vijayalakshmiramgopal3789
@vijayalakshmiramgopal3789 5 жыл бұрын
Super Super Jensy Amma. Unga voice was so sweet. God Bless you.
@srirajesh8949
@srirajesh8949 3 жыл бұрын
Blessed to hear voice Amma. True value added on search of your interview
@GhouseMohideen786
@GhouseMohideen786 3 жыл бұрын
கொஞ்சம் கொஞ்சமா பாடல்கள் பாட, கூப்பிடலை எனும்போதும் உடைந்து போனேன் தாயே, , ஏன் கூப்பிடலை என்பதும் தெரியாது என்று நீங்கள் சொல்லும்போதும் உண்மையில் மனது வருத்தமாகத்தான் இருக்கிறது, தமிழ்சினிமாவில் நீங்கள் இல்லாத காலம் ஒரு இருண்ட காலம்தான் - ஒன்று மட்டும் உண்மை போட்டி பொறாமையைத்தவிர வேறு ஒன்றும் இருக்காது தாயே, எங்கிருந்தாலும் வாழ்வாங்கு வாழ்க தாயே
@psnathanponnusamy3037
@psnathanponnusamy3037 Жыл бұрын
ஜென்ஸி தமிழ் நாட்டில் தங்கியிருந்து வாய்ப்புகளை தேடவில்லைமாறாக கேரளாவில் இருந்து பாடல் ரிக்கார்டிங் இருந்தால் மட்டுமே சென்னை வருவார்.அந்த காலத்தில் மொபைல் பயன்பாட்டில் இல்லாத நேரம் .உடனுக்குடன் யாரையும் தொடர்பு கொள்ளமுடியாத நிலைமை.ஒரு தடவை இளையராஜா இசையமைப்பில் பாட அழைத்த பொழுது எந்த தகவலும் தெரிவிக்காமல் பாடல் பாடசெல்லவில்லை.அதன் பிறகு இளையராஜா அவரை பாட அழைக்கவில்லை.கேரள அரசில் மியூசிக் டீச்சராக வேலை கிடைத்தவுடன் கேரளாவிலே நிரந்தரமாக தங்கிவிட்டார்.தமிழ்மொழி தெரியாத காரணத்தினால் பத்திரிகைகளில் அவரை பற்றி வந்த செய்திகளைஅறிய முடியாமல் போய்விட்டது .தமிழ்நாட்டில் தனக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாமல் போய்விட்டது .அவரின் இடத்தை பல புதிய பிண்ணனி பாடகிகள் பிடித்துக் கொண்டார்கள் .எந்த துறையாக இருந்தாலும் வாய்ப்புகளை நாம் தாம் தேடவேண்டும்.யாரும் வீடு தேடிவந்துகொடுக்க மாட்டார்கள் . இளையராஜாவை தவிர்த்து மற்ற இசையமைப்பார்களும் அவருக்கு சான்ஸ் கொடுக்கவில்லையே அது ஏன் ? நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு .நானும் அவரின் தீவிர ரசிகன்.
@ObviiKori
@ObviiKori 5 ай бұрын
அவங்க அப்பா தான் முழு காரணம்...அவங்களுக்கு டீச்சர் வேலை கிடைத்ததால் இசைப்பயணம் தொடர முடியாமல் போனது.
@ushaj7132
@ushaj7132 3 жыл бұрын
Her voice is in no way less than Susheela, Janaki or Chitra! She’s more than a nightingale!
@gopikrish5736
@gopikrish5736 3 жыл бұрын
Yes her singing style remember me susheela ma very clear diction amazing range Jency honey voice
@ushaj7132
@ushaj7132 3 жыл бұрын
Angelic divine…. no words to describe her voice!?
@johnbosco6066
@johnbosco6066 4 жыл бұрын
Enchanting, divine voice I love your voice since 80,s Still being your fan.
@revathychandran6670
@revathychandran6670 4 жыл бұрын
Mam ur voice is the mix of Suceela ma, Janagi amma and vani jeyaram ma....music industry missed you...recently I'm addicted to your voice.God bless you.
@gopiacting
@gopiacting 3 жыл бұрын
ஜென்ஸி மேடம் கடைசி வரை பாடாமல் போனது மிகுந்த வருத்தம்.சிறுவயதில் எங்கு எந்த தெருவில் நின்றாலும் இவர் பாடல் காதில் விழாமல் இருக்காது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் குரலை மட்டுமல்ல இவரையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.
@gopiacting
@gopiacting 3 жыл бұрын
@@behappy3496 இவர் ஒரு மலையாளி தவிர கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர் அதனால் அப்படி இருக்கலாம்.
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 5 жыл бұрын
You said after 1981 no one gave me a opportunity , but i say you madam your's songs always live with us .
@lakshmijayanarayanan5246
@lakshmijayanarayanan5246 4 жыл бұрын
Always with us. Omg wat voice. We just melt
@kirohiro7333
@kirohiro7333 4 жыл бұрын
Very disappointed to hear that you were sidelined by illayaraja.
@kevinarab2066
@kevinarab2066 5 жыл бұрын
Every 80s kids crush is and will always be Kathal Oviyam and the duet Raja Sir n Jency. Still goosebumps and takes me back retro.
@mpkumarmpkumar5136
@mpkumarmpkumar5136 5 жыл бұрын
இந்த மாதிரி பாடல் பாடும் பாடகர்கள் இனிவரும் காலங்களிபார்பதுஅரிது
@kavyaroshan05
@kavyaroshan05 6 жыл бұрын
ஜென்சி ,சசிரேகா ,உமா ரமணன் .....பொற்காலம் அது ...
@saravananv42
@saravananv42 5 жыл бұрын
Rajasekar G.T
@gopikrish5736
@gopikrish5736 5 жыл бұрын
Swarnalatha mam also
@noelleslie6665
@noelleslie6665 4 жыл бұрын
Osm singers all were😍
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 4 жыл бұрын
முற்றிலும் உண்மை, சுனந்தா உட்பட ஏனெனில் அவரின் மெட்டுக்கள் ஒவ்வொரு பாடகிக்கும் பெயர் வாங்கிக் கொடுத்து முத்திரை பதித்துவிடும்
@naveensiva6720
@naveensiva6720 4 жыл бұрын
Sariyana.kanipu
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 4 жыл бұрын
Super mam its amazing and golden voice thanks remembering my childhood days fantastic no chance
@sahayaraja5087
@sahayaraja5087 6 жыл бұрын
எங்க ஊர்ரில் ஒரு அம்மா தன் மகளுக்கு அந்த நேரத்தில் ஜென்சிஅம்மா பெயர் வைத்துள்ளார்.ஜென்சிஅம்மா ரசிகை
@marumunai7044
@marumunai7044 6 жыл бұрын
Super voice amma
@selvarajyesudas1331
@selvarajyesudas1331 5 жыл бұрын
நான் என் மகளுக்கு ஜென்ஸி அம்மா பெயர் தான் வைத்துள்ளேன்..
@வெற்றிமேல்வெற்றி-ம6ர
@வெற்றிமேல்வெற்றி-ம6ர 4 жыл бұрын
@@selvarajyesudas1331 super
@mkrish1977
@mkrish1977 4 жыл бұрын
Tamil film industry failed to use her voice. We are the losers. A big thanks to Illayaraja for bringing her to Tamil industry and for giving her some of the best songs. We miss your voice mam.
@akashmenanmenan50
@akashmenanmenan50 3 жыл бұрын
Her voice made me cry dont know y ,espl when she sang deiveega ragam 🥺!! Expecting the golden reunion of jency+Ilayaraja in this century 👏👏, disheartened to hear tat she didn't got any offers after 81,within the short period of 4years pppah every song she produced is real rare gems.jency and swarnalatha unique asserts for Indian music industry!!
@kannans8260
@kannans8260 3 жыл бұрын
Jensy mam is a rare piece of diamond in music industry... enchanting voice, Raja Sir has given the best selection of songs.. Her music is an everlasting .... We miss u Jency Mam...
@vignesh5022
@vignesh5022 5 жыл бұрын
வாரி அனைத்து முத்தமிட ஆசை ஜென்ஸி அம்மா.
@subbarao71
@subbarao71 5 жыл бұрын
இந்த தாயை அ னைத்து முத்தமிடலாம்
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
இப்பொழுது இந்த குரலை கேட்டால் கூட 80 களுக்கே சென்று விட்டதை போல தோன்றுகிறது
@kalidossbalakrishnan5863
@kalidossbalakrishnan5863 4 жыл бұрын
Tgagv
@arulmozhi8877
@arulmozhi8877 4 жыл бұрын
அருமையான குரல் ஜென்சி அம்மா நன்றி இறைவன் உங்கள் குரலில் வாழ்ந்து கொண்டுருக்கிறான்
@johnjayaharan8496
@johnjayaharan8496 4 жыл бұрын
வைராக்கியம் மிகுந்த பாடகி. அவர் தமிழில் பாடாமல் போனது தமிழ் நேயர்களுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பு. திரை உலகில் இது போன்ற கசப்பான சம்பவங்கள் நடப்பதுண்டு.
@antonyrajarathinam9976
@antonyrajarathinam9976 5 жыл бұрын
Jency is my favorite singer. Her songs are unique. Wishing good health and happiness!!!
@vijaykaran4901
@vijaykaran4901 5 жыл бұрын
A person who is owner of such a honey voice. Still she is remembered by many music lovers. I am a great fan of your voice mam. Still very simple and humble. I pray to God to give healthy life ever. Childish.......
@sahayaraja5087
@sahayaraja5087 6 жыл бұрын
எனக்கு ஒரு ஆசை மீன்டும் இளையராஜா சார் ஜென்சிஅம்மா சேர்ந்து ஒரு பாடல் பாடனும்
@jafars5207
@jafars5207 5 жыл бұрын
Sahaya Raja intha vayasula palaya love varumanu theriyala.. Becas of love problem for both they breakup
@rameshchellaiyan1074
@rameshchellaiyan1074 5 жыл бұрын
Yes.
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 5 жыл бұрын
எனக்கும் ஆசை
@kayalsathish8541
@kayalsathish8541 5 жыл бұрын
Sahaya Raja
@vanpal108
@vanpal108 5 жыл бұрын
கிறுக்கப்பய அவனோடு எப்படி வேலை செய்யுவாங்க
@vijayarajv589
@vijayarajv589 4 жыл бұрын
மௌனராகமாகி போனீர்களே ஜென்சியம்மா...
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 4 жыл бұрын
அமைதியான வெளிப்பாடு... நமக்கு குடுப்பினை., அவ்வளவுதான்...
@dhanapalmalliga7300
@dhanapalmalliga7300 3 жыл бұрын
I was thinking till date that all these famous songs were sung by sushila Or janaki madam.. Just now heard her name by my father.. I just opened this video and I can see my face is glowing after seeing her in this video.. Thank you vj tv.. Need jency mam now in imman , gvp, arr, aniruddh composition.
@sweet3913
@sweet3913 6 жыл бұрын
உண்மையிலேயே உங்கள் குரல் தெய்வீக ராகம் தான் மேடம்.
@vaishalimurthy4497
@vaishalimurthy4497 5 жыл бұрын
Dheiveega raagam....wowwwww ....whatta voice ❤️❤️❤️
@garvingarnettgarnettgarvin1260
@garvingarnettgarnettgarvin1260 4 жыл бұрын
I don't know why these people are disliking this interview, 438 dislikes, what is the reason??? This Jhency mam is gift of God and when hearing her voice, tears are rolling from my eyes . It's giving me more respect for women....
@swintonswinton2937
@swintonswinton2937 Жыл бұрын
Voice and visuel scenes tracks differ that a reason
@cheapairportcarcheapairpor4987
@cheapairportcarcheapairpor4987 5 жыл бұрын
My favourite singer. What a lovely voice
@thevakisundar364
@thevakisundar364 4 жыл бұрын
Jensii Ma you are a stamp of a Golden voice!! Kathall Oviyamm this was enough to give you a Golden Buzzer!!
@andrewlimikov1939
@andrewlimikov1939 5 жыл бұрын
Every time I listened to her songs brings back the memories of late 70s . The best voice .Love and lots of health to Jency and who ever listens to her songs from Canada.
@RSRaman-wi4cy
@RSRaman-wi4cy 5 жыл бұрын
Aayiram malarkale is my favorite at school time all songs are superb kaadal oviyum also miss you jency mam stil your voice is lovable
@ravishankar-qw4qq
@ravishankar-qw4qq 4 жыл бұрын
Blown away by her heavenly voice. My heart skipped a beat when she painfully admitted that chances were not coming to her after 1981.
@amug5456
@amug5456 3 жыл бұрын
Unfortunately for the Tamilians missed a beautiful BEST voice in the world... No other so called famous singer ladies can come near
@indirajith3136
@indirajith3136 6 жыл бұрын
Jency songs are very nice.Tamil cinema and Tamil people missing Jency.
@veeredde8101
@veeredde8101 5 жыл бұрын
she was singing few years only but all songs were mega hit........Raja's magic
@aarumugama4085
@aarumugama4085 5 жыл бұрын
என் இளமை பருவம் மீண்டும் நினைக்க வேண்டியுள்ளது என்ன? குரல் என்னை பாடாய் படுத்திய குரல் என்பதின்பருவம் அந்த காலம்
@kavikavi6025
@kavikavi6025 5 жыл бұрын
உண்மை...ஆறு சார்...
@sharaswathibalakrishnan2435
@sharaswathibalakrishnan2435 5 жыл бұрын
Me
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 4 жыл бұрын
Yes sir
@kottamuthuarivazhagan4559
@kottamuthuarivazhagan4559 6 жыл бұрын
இந்த ஒரு குரலில் மகிமையை ஏன் மறைத்தார்கள்
@manojpillai9598
@manojpillai9598 6 жыл бұрын
Super mem
@sivassubramanian5906
@sivassubramanian5906 4 жыл бұрын
Mystery
@shanmuganathanthilleswaran285
@shanmuganathanthilleswaran285 4 жыл бұрын
இனிமையான குரவ
@sudhakarram7628
@sudhakarram7628 4 жыл бұрын
Even that's the big question with in me
@shanmuganathan287
@shanmuganathan287 4 жыл бұрын
Ilayaraja
@kanagasabaisivananthan140
@kanagasabaisivananthan140 5 жыл бұрын
"Deiveeka ragam ' what a voice mom
@skannanbala4011
@skannanbala4011 4 жыл бұрын
Her early departure from the field is a loss to tamil music lovers. When SJ and PS madam were at their peaks, Jency madam had her unique voice and captured our hearts. 1. Deiveega ragam thevittatha padal 2. Tham thana tham thana 3. Ayiram malargale 4. Kadhal oviyam 5. Meen kodi theril 6. En uyir nee thane 7. Adi penne 8. En vaanile 9. Iru paravaigal 10. Mayile mayile These songs will be present and remembered forever. Jency madam..thanks a lot for making our nights sweeter and forgetting our worries. Your voice resembles our sisters, neighbours voice. Andvthay brought you closer to all if our hearts. Prayers for good health and happiness 🙏🙏🙏
@SKumar-vn6uy
@SKumar-vn6uy 5 жыл бұрын
Unique voice n immortal songs..me going back..catchy tunes..evergreen melodies..thanks madam.
@thamotharan1111
@thamotharan1111 4 жыл бұрын
Wish long live to madam Jency,..madam Sailaja..madam Sasirekha..all 70s and 80s...sweet voice..not forget also S.janaki Amma..P.Susheela and Vani Jairam the legends...
@rajakaruthappan2043
@rajakaruthappan2043 4 жыл бұрын
மறக்க முடியாத குரல் உமா ரமணன் ஜென்சி சுனந்தா சசி ரேகா பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்கள்
@satheeshKumar-nt9hc
@satheeshKumar-nt9hc 3 жыл бұрын
Wow amazing singing amma....😍😍
@sureshkumar-in7sb
@sureshkumar-in7sb 4 жыл бұрын
Wow...what a voice. Ayiram malargale is my all time favourite. Her intro at the beginning of the song really melts u. It is sad that ilayaraja did not give her chance. Sujatha was another singer who sang few songs for ilayaraja but disappeared after tht but AR Rahman reintroduced Sujatha through Roja n she sang many fantastic songs with her melting voice. I like her voice so much. But, its a pity tht AR rahman did not give any chance to Jhency and Uma Ramanan. If not, these two singers would have made a comeback too. The female singers nowadays don't have the voice quality and nothing much to talk about.
@josephkumar3791
@josephkumar3791 4 жыл бұрын
What an awesome and divine voice. She was always my favourite singer
@SakthiVel-ip8mc
@SakthiVel-ip8mc Жыл бұрын
பேட்டியாளர் குரல்வளம் மிகவும் அருமை❤❤❤
@gmathi1
@gmathi1 5 жыл бұрын
என்ன்மோ பெரிய பாலிட்டிக்ஸ் நடந்திருக்கனும் ...இல்ல இவ்ளோ இனிமையான வாய்ஸ் அதிகம் எப்டி வெளிவராமல் இருந்திருக்கும்...ப்ப்பா செம வாய்ஸ்...
@saravanansaravanan2064
@saravanansaravanan2064 5 жыл бұрын
Gandhimathi sundaresan unmai
@buvaneswarir1667
@buvaneswarir1667 5 жыл бұрын
இல்ல அவங்க தான் வேனாம்னு போய்டீங்கா
@gmathi1
@gmathi1 5 жыл бұрын
@@buvaneswarir1667 illa interview LA kupidalannula solluranga..
@buvaneswarir1667
@buvaneswarir1667 5 жыл бұрын
@@gmathi1 அவங்க இண்டர்வீயூ பாருங்க முதல்ல. அரசு ஆசிரியப்பணி கிடைச்சதும் விட்டிட்டு போய்டாங்க. ராஜா சார் எவ்ளோ சொல்லியும் கேட்கல. அரசுப்பணியில்லயா யார் தான் விடுவாங்க?
@kavikavi6025
@kavikavi6025 5 жыл бұрын
ெஐன்ஸியம்மா...அசல் ஐீவா அம்மாவின் சாயலில் இருப்பார்...ராஐா ஒரு கட்டத்தில் அம்மாவை சந்திப்பதையே தவிர்த்தார் ..
@suresharumugam6069
@suresharumugam6069 4 ай бұрын
I am a big fan of jency mam voice ❤ soulful voice....
@BalaKrishnan-wq6nz
@BalaKrishnan-wq6nz 4 жыл бұрын
அது என்னமோ தெரியல.... இந்த பிறவியில் உருப்படியாக நிகழ்ந்த நிகழ்வு என்றால் இசைஞானி இசையில் திரு.ஜென்ஸி அம்மா பாடிய பாடல்களை கேட்டு ஆத்ம திருப்தி அடைந்ததுதான் என்று ஆன்மா சொல்கிறது....
@MusicLoverMars
@MusicLoverMars 2 жыл бұрын
We'll said
@k.s.kanchana2006
@k.s.kanchana2006 3 жыл бұрын
My favourite song இதயம் போகுதே. அருமை ஜென்சி madam 🙏💐💐💐💐💐💐💐
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 5 жыл бұрын
இதயம் உடைந்ததே அம்மா... குரல் கேட்டு
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
pb Srinivas interview 1
18:50
neoblimbos
Рет қаралды 60 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 20 МЛН