என்னை கட்டிப்போட்டு கேட்கவைத்த குரல்களில் திரு. ஜென்சியின் குரலும் ஒன்று.... அப்படிபட்ட வசீகர குரலில் பாடல்களை பாடாமல் போனதற்கு ஏதோ ஒரு பயங்கரமான மர்மம் கண்டிப்பாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கு .....
@supersinger29212 жыл бұрын
திரு. ஜென்சி இல்ல திருமதி. ஜென்சி 😳 பயங்கரமான மர்மமா?? 😀😀 அவர் அப்பா தான் விடவில்லை.
@idhayakanicomity61023 жыл бұрын
யாரும் எங்களது மேடத்தை ஓரம் கட்ட முடியாது அவருக்கு ஆசிரியர் பணி கிடைத்துவிட்டதால் அதனால் அதை ஏற்றுக்கொண்டார்❤💖💖
@antonpillai2367 Жыл бұрын
தெய்வீகக் குயலின் குரல். Very humble and loving lady ❤ நீங்கள் நிச்சயமாக மீண்டும் பாடவேண்டும் Missing your wonderful voice 😢
@tamilram41984 жыл бұрын
தேனை விட இனிமையான குரல்.... ஜென்சி
@Natures784 Жыл бұрын
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பாடகி இவருடைய பாட்டுக்கு இணையானவர்களள் எவரும் இல்லை 🎧🎤🎼👌👌👌👌
@imambbimambb90394 жыл бұрын
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் பாடல் நன்றாக இருக்கும்👌👌👌
நானும் சகோதரி ஜென்சியின் ரசிகன், இனியாவது இவர் உயரட்டும் வாழ்த்துக்கள்
@HEMAASTROLOGYCENTRE4 жыл бұрын
Super. சினிமாவில் உள்ள தகவல்களை share செய்வது சிறப்பு sir.
@baskaransivaraj79264 жыл бұрын
இதுவரை ஜென்சி அவர்கள் பாடாததற்கு என்ன காரணம் இருந்தாலும் பரவாயில்லை......மீண்டும் அவர் தமிழில் சில பாடல்களையாவது பாட வேண்டும்.....
@baskersamuvel1510 ай бұрын
Jncey🎉🎉🎉
@rameshdevarajan5869 Жыл бұрын
மறந்த மரத்து போன கடந்த கால வலிகளை சுழற்றி எடுத்து கண்களில் நீரை கொண்டு வரும் குரல் உங்கள் குரல்....மனம் அழும் குரல் வெளியே கேட்குமா...இதோ கேட்குதே அம்மா...ஜென்ஸிய்ம்மா...குழந்தையை கடத்தி செல்லும் கடத்தல்காரன்க் கூட கொஞ்சம் இரக்கம் காட்டுவான்... ஆனால் என் மனதை வலுக்கட்டாயமாக கடந்த காலத்திற்கு இழுத்து செல்லும் அந்த குரலுக்கு இரக்கமே இல்லை...
@arularasuarul97214 жыл бұрын
பாடகி ஜென்சி பற்றிய தகவல்கள் அருமை அருமை.
@Dr.V.Sairaja_Professor4 жыл бұрын
இவரை தமிழ் சினிமா கலையுலகின் பேரகராதி என்று தான் சொல்ல வேண்டும் எவ்வளவு தகவல்கள் அதை கூறுவதில் எவ்வளவு எளிமையான விவரிப்பு ...தலை வணங்குகிறோம் வயதுக்கும் வயதையும் மீறிய அறிவாண்மைக்கும் ...
@raviodiyur3 жыл бұрын
In an interview, Jency ma'am mentioned the same that she chose a govt job (as influenced by her parents) as a school teacher over her movie chances. Chithra ma'am had a similar situation but she went by the words of her aasan - Ilayaraja sir during the recording of Sindhu Bhairavi (for Padariyen song) and rest as they say is 'history'. But eventually it all comes to destiny!!
@jayr65934 жыл бұрын
இதே போல் ஒரு நிகழ்ச்சி சித்ரா அவர்களுக்கும் ஏற்பட்டது. முதல் பாடலான பூஜைகேற்ற பூவிது பாடல் பாட வந்த சித்ரா அவர்களை இன்னொரு நாள் இருந்து வேறொரு பாடல் பாட வேண்டும் என்ற ராஜாவிடம் நாளை ஒரு கல்லூரி தேர்வு இருப்பதாக சித்ரா கூற அதை விட பெரிய விருது உனக்கு கிடைக்க போகிறது என்று ராஜா ஐயா சொன்னவுடன் ஒப்பு கொண்டு இருந்து பாடி தேசிய விருது தட்டி சென்றார் சித்ரா. அதுதான் சிந்து பைரவி படத்தில் பாடரியேன் படிப்பரியேன் பாடல். சித்ரா அவர்கள் இன்றும் ராஜாவை தெய்வமாக மதிக்கிரார். அதேப்போல் தன்னால் பாடமுடியுமா என்று பயந்த மனோவையும் நம்பிக்கை கொடுத்து ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வர வைத்து எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் பாட வைத்தர் இசை ஞானி. புதிய பாடகர் மற்றும் இயக்குனர்களை ஊக்குவிபப்பதை அவர் ஒரு லட்சியமாக கொண்டிருந்தார். காரணம் அவரை பஞ்சு அருணாசலம் அவர்கள் யார் தடுத்தும் கேளாமல் அன்னக்கிளி படத்தில் வாய்ப்பு கொடுத்து அறிமுகம் செய்தார். ஒரு நல்ல விதை நட்டால் அது ஆயிரம் விதையை பரப்பும் என்பதற்கு ராஜா அவர்கள் சிறந்த சான்று.
@PammalRaaja4 жыл бұрын
Even a news anchor Ms Manjula Giriraj from Karnataka was given a chance to sing -which happened to be super dooper hit-Unnaithane thanjam endru nambi vanthen naane-from nallavanakku nallavan.
@ramanathankuppusami30994 жыл бұрын
when ever listen Ms Jency voice of any song, it plays enormous happiness once inner feelings. Her voice had additional capabilities to enrich further the music and lyrics of her song. Uniqueness of her voice ever be served in the music world here. Wish for Ms Jency good health and peaceful life.
@shreenivas20004 жыл бұрын
Jensi my fav singer. Divine voice
@joelaaron34693 жыл бұрын
No comparison for jency chechi ,,😊 jency , swarnalatha they both had different vocals ,,these 2 legend singers are different from other singer voices , whenever, if music not interested people also hear these 2 legend voices surely i said they had goosebumps ,,😇😇 this is pakka voice control and pitch clarity ,this is pure gods gift ,, iam always jealous with jency chechi voice😘😊😊, Johnny ,ullasa paravaigal , priya , especially kadhal oviyam song ,,wonder unforgettable movies for jency
@jayr65934 жыл бұрын
ஜென்சி இசை ஆசிரியை வேலை கிடைத்த வுடன் ராஜா ஐயாவிடம் சொல்லி இருக்கிறார். அவர் பாடகியாக நல்ல புகழும் பணமும் கிடைக்கும் போது என்ன என்று கேட்க அந்த வேலை நீண்ட நாள் துணைக்கு வரும் ஆனால் பாடல்.பற்றி உறுதியாக சொல்ல முடியாது என்று தந்தை கூறியது என்று விகடன் பேட்டியில் உள்ளது. இதில் ராஜா அவர்கள் பற்றி ஜென்சி அறிந்து கொள்ளாதது என்னவென்றால் அவர் யார் சொல்லியும் யாருக்கு பாடல் வாய்ப்பு கொடுப்பதில்லை. பாடலுக்கு குரல் பொருத்தம் பார்த்து பாடல் வாய்ப்பு கொடுபப்பர். சித்ரா போல் அதிகம் பாடல் பாடி. இருக்கலாம். ஆனால் சில முடிவுகளுக்கு நாமே பொறுப்பு.
@jcvenkatesanchandrasekaran12502 жыл бұрын
உண்மை, தொடர்ந்து அவர் பாடாததற்கு, அவர் மட்டுமே காரணம்
@TheDeadlysenthil4 жыл бұрын
I am happy with numbers of songs jency sung so far. She is unique and most soulful singer... Her songs will never come down.
@jayachandranponnusamy17704 жыл бұрын
Jency madam song's always marvellous. Love to listen.
@mahaboobjohn39824 жыл бұрын
ஜென்சியின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை
@sangamithraswaminathan33544 жыл бұрын
I love jency and chithra amma...
@nimojansanthirasekaram79123 жыл бұрын
ஜென்சி மா பாடிய முத்து முத்தான ஓரிரு பாடல்களே போதும் அவங்களோட புகழும் குரலும் வானோங்க ஒலித்துக்கொண்டே இருக்கும்! I love you jensy Amma
@janakiammastatus3 жыл бұрын
ஜானகி அம்மாவை போன்று யாரும் பாட முடியாது... Jency mam extraordinary singer. No doubt.
@dede-dy3jk2 жыл бұрын
Janaki, susila,chithra...ivangalai vida arumaiyana Padagi....
@JayaKumar-ef7cp3 жыл бұрын
ஜென்சி அவர்கள் பாடிய பாடல்கள் மிக அருமையாக இருக்கும் மனம் சோர்வு அடையும் போதும் மன அமைதியை தேடும் போது ஜென்சி அவர்கள் பாடல் உதவி யாக கருக்கும்
@kingdaya4 жыл бұрын
Her voice is simply unique... All her songs re pleasant one
@kalyani-g7t8f4 жыл бұрын
"Aayiram malargale malarungal", "en vanile ore vennila"
@parthibarajraj783 жыл бұрын
ஜென்சி குரல் மிகவும் அழகாக இருக்கிறது.ஜென்சி பாடல்கள் மிகவும் நந்தார்கா இருக்கும்
@kalaatmaniam70524 жыл бұрын
Ya she is a great singer. Different way of singing.Her voice is good for semi classical songs. I like the song nan nan padanum, Ayiram malargaleh, adi Penney, many more. Miss her voice
@m.kaliyaperumal.m.kaliyape26404 жыл бұрын
தமிழில் எழுத்துக்களை அழுத்தமான உச்சரிப்பில் பாடுவார்.LR.ஈஸ்வரிபோல. இன்பமாக இருக்கும்.
@rajkumarluxshan82952 жыл бұрын
Very unique voice ❤️❤️❤️❤️❤️❤️
@bhavaniramasubramaniam40433 жыл бұрын
Musical voice....voice itself glorifies the complete song.
@sivasubramanian32472 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@RajaSingh.c4 жыл бұрын
She achieved in short span of time, career and fans. More than career she achieved in her life as a mom and wife. Am a crazy fan for her songs.
@gughanthas61923 жыл бұрын
ஒரு தேவதை நேரில் பாடுவது போல் இருக்கும் ெஐன்சி அம்மா குரல் அவர் அதிகமான பாடல்கள் பாடமல் போனது தமிழர்களுக்குத்தான் பேரிளப்பு.
@kavithaauro50824 жыл бұрын
My fvrt singer ever..Jency ma ❤️
@bhavanibhavani77053 жыл бұрын
Thanks for your information sir
@exalmed4 жыл бұрын
சித்ரா சாரின் பதிவுகளை பார்ப்பது ஒரு அடிமைத்தனமாகவே மாறிவிட்டது. இரண்டு நிகழ்வுகள் நடக்கிறது, ஒன்று வாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும், செய்யும் தொழில் மேல் அர்ப்பணிப்பும், தீராத வெறியும் வேண்டும், இரண்டு, சினிமாவைப்பற்றிய சுவையான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. சித்ரா சாரை பார்த்து பேச வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி சார்.
@prabhaharanr97364 жыл бұрын
She was d judge upon super singer 2006 , which I was attended second round at madurai.. her voice is so sweet to hear actually..
@chrisdoherty80444 жыл бұрын
A very unique voice undoubtedly.
@sbmpalniagency84444 жыл бұрын
Nandri sir
@samrajvoorhees3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகி ஜென்சி
@Official-sf8bi4 жыл бұрын
One of the finest singer of Tamil Cinema 😍😍😍😍 Sir please talk about K S Chithra amma.
@visvaananth8614 жыл бұрын
ஜென்சி அம்மா இனிமையான குரலில் அசத்தலான பாடல்களை பாடி இருக்காங்க ,.
@jothi40063 жыл бұрын
Happy birthday to Jency amma🙏🙏🙏🙏🙏
@anistartvanartistchoice51323 жыл бұрын
"அந்த ரகசியம் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து சொல்லலாமே! 'மர்மம்' இருப்பதாகச் சொல்லி, மேலும் அதை சுவாரசியப்படுத்திவிடுவதால், வேறு என்ன லாபம் இப்போது!? இழந்தது இழந்ததுதான்! அதை வெறும் ஞாபகப்படுத்துதால், சம்மந்தப்பட்டவர்களின் வேதனையை மேலும் அதிகமாக்கவும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை மட்டுமின்றி, அவருடன் பங்குபெற்ற அனைவர் மீதான சந்தேகங்களையும் அது எழுப்பி, களங்கத்தையும், கல(க்)கத்தையும்தானே உருவாக்கும் என்பதால், இதுபோன்ற விடை தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேசி வீண் வதந்திகளைக் கிளப்பிவிட வேண்டாமே! இது நம் திரைவரலாற்றின் அரியபக்கங்களைப் பதிவு செய்யும் கலைஞனான சித்ராலட்சுமணன் அவர்களுக்குத் தேவையற்ற வேலைதானே!? - நன்றி!"
@somasundaramrajapandian4863 Жыл бұрын
மனம் லயிக்கும். சோர்வு போக்கும் குரல் மனதை சாந்த படுத்தும்
@KannanKannan-wd5mb4 жыл бұрын
Jency's second song in Vattathukkul Sadhuram ?
@vkrishnan9664 жыл бұрын
மைக் வைத்து கொள்ள கூடாது என்று என் அடம் அடம்பிடிக்கிறிங்க எங்களுக்கு தெளிவாக கேட்பதில்லை?
@remingtonmarcis4 жыл бұрын
இதை எத்தனையோ தடவை சொல்லிட்டேன், கேட்டாத்தான. இது என்ன சினிமாவா, கோடிக்கணக்குல அவங்களுக்கு லாபம் வர்ரதுக்கு. நம்ம ஏதோ பொழுது போகாம பாக்குறதா அவங்களுக்கு நெனப்பு. இந்த சினிமாக்காரங்களே இப்படித்தான்.
@manivannan34924 жыл бұрын
தெய்வீக ராகம் மறக்க முடியாத பாடல்
@vetrivelvetrivel54434 жыл бұрын
எல்லாம் சில காலம்....
@thanjaikaruna82734 жыл бұрын
ஓரம் கட்டப்பட்டதற்கு என்ன காரணம்? முழு விபரம் தாருங்கள். நன்றி.
He knows but bit delicate, her father thought that Raja was having an affair with her, so he took her back to Kerala, but then Raja was already married.
@PammalRaaja4 жыл бұрын
@@guruquebec it was other way around mate!!!.
@MichelE-vk3su4 жыл бұрын
Raja.sir.hit.all.hit.super.🎺🎸🎸🎷🎶🎼🎵🥁🎻🎻🎻🎻🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎹👍
@AnandKumar-ds4no4 жыл бұрын
பாடகி சொர்ணலதா பத்தி சொல்லுங்க சார்
@jeevanandanm39874 жыл бұрын
ஆமாம் சகோ நானும் அதையேதான் எதிர்பார்த்தேன்...
@GaneshGanesh-lm7jz3 жыл бұрын
My request also..
@vanigomathy74994 жыл бұрын
My husband jensiyoda theevira rasigar
@ilayaraja83284 жыл бұрын
ஜென்சி நிம்மதியாக இருக்கிறார் அவரை விட்டுவிடுங்கள் பாட்டு டீச்சர் வேலையில் அவர் நிம்மதியாக இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் பதிவு செய்து இருக்கிறார் !!
@வாழ்கநலமுடன்-ன7ள4 жыл бұрын
இளையராஜாவே இப்படி சொல்லும் போது விட்டு விடலாம் ஆதங்கம் என்னவென்றால் ஒரே ஒரு பாட்டை பாடி பிரபலமானவர்கள் பண்ணுகிற அலப்பறையை பார்க்கும் போது தங்கமான பாடல்களை கொடுத்த சுவர்ணலதா ஜென ஸி சைலஜா போன்றவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை
@thirupathy69104 жыл бұрын
உண்மைதான் சார்!
@sambakki4 жыл бұрын
Chill likes
@agalyamurugrshagalyamuruge2394 жыл бұрын
Ture
@aransugicreations4 жыл бұрын
ஜென்சி ஏன் ஓரங்கட்டப்பட்டார் யாரால் ஓரங்கட்டப்பட்டார் என்பதெல்லாம் சொன்னாதானே தெரியும்
@southsinger46752 жыл бұрын
Voice supera erukum
@subbuk.3328 Жыл бұрын
P.Susheela was never a stoppage for Any youngster. Because soon as IR became popular, and sought after by many producers, PS started losing her No.1 position. By 1980, S.Janaki was the most popular singer and favourite singer of IR. Even for other MDs. In that process, not only PS, but even Vani Jayaram, LR.Eshwari lost their good chances. It happened to Jency also. But Sailaja could sustain as she was in Chennai and most importantly, she was Sister of SPB. Later IR could not stop his findings. That specious find was Chithra. No one could stop her growth.
@pramodhb67964 жыл бұрын
No words... Jencys voice is angels voice... Sad the best things don't last forever..
@subbuk.3328 Жыл бұрын
Jency did not get any chances due to insistence of a senior singer, who was the prime singer of Ilayaraja. There was a female duet by the Senior and Jency under IR. On hearing the power in Jency’s voice, she made a strong appeal to IR. By that time, around 50-60 songs were already sung by Jency under IR. She sang very few under other MDs. As the senior said “I am now No.1 in Tamil after a long wait, I don’t want lose the position” and continued her resistance, IR decided not to give songs. At the same time, Jency got a Govt school job, their family persuaded Jency to accept the Govt job and Jency was not heard in Tamil movies.
@psnathanponnusamy3037 Жыл бұрын
ஒரு தட😮வை ஜென்ஸியின் சிறுவயது மகன் அதிக சுகவீனம் அடைந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக மகனுடன் ஜென்ஸி இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .ஜென்ஸிக்கு அன்றய தினம் இளையராஜா இசையமைப்பில் ஒரு பாடல் ரிக்கார்டிங் செய்ய வேண்டியதிருந்தது.இளையராஜாவிற்கு என்ன காரணம் என்று தெரிவிக்காமல் ரிக்கார்டிங்க்கு செல்வதை தவிர்த்து விட்டார் .இதன் காரணமாக இளையராஜா வேறு ஒரு பாடகியை வைத்து ரிக்கார்டிங்யை முடித்து விட்டார் .இதன் பின் இளையராஜா ,ஜென்ஸியை பாடல் பாட அழைக்கவில்லை.ஜென்ஸியும் தனது சொந்த ஊர் சென்று மியுஸிக் டீச்சராக பணிபுரிய தொடங்கி விட்டார் .25 வருடங்களுக்கு முன்பு ஒரு வாரஇதழில் வந்த செய்தியை படித்தை தங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன் .
@vasanthkumarvkr4 жыл бұрын
"Naan unga kitta yedhuvum sollala. Police vandhu keppaanga...edhayume sollidaadheenga" moment.
@umeshsrinivasan30434 жыл бұрын
ஐயா, காரணம் என்னவென்று கடைசிவரை சொல்லாமல் ஏதோ மழுப்பிட்டுப் போய்ட்டீங்களே? கேரளக் குயில்கள் ஜென்சி, சித்ரா இரண்டு பேருக்கும் ஒரே வகையான சவால்களே இருந்தன. தொடர்ந்து தமிழில் பாடுவது, அல்லது கேரளா திரும்பி வேறு நிரந்தரமான வேலையில் சேருவது. இதில் ஜென்சி இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தார். சித்ரா முதலாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தார். சுசீலாம்மா/ஜானகியம்மா ஆகியோர் கோலோச்சிய காலத்திலும் சித்ரா தனக்கென ஒரு பாதையை அழகாக வடிவமைத்துக் கொண்டார். அப்படி ஜென்சி துணிந்து ஒரு முடிவெடுத்திருந்தால் தமிழ் இசைத்துறை அவரையும் அரியணை ஏற்றிக் கொண்டாடியிருக்கும்.
@kumaresans25083 жыл бұрын
Jency madam nan ungal rasigan eppadi irukeenga God bless.... S. K.....
@haribharath0074 жыл бұрын
Sir if you are telling there was a consipracy then you should open up. Just don't tell half news just to boil up.. the story will be very old by now and it must be close to 35-40 yrs. If you don't want to reveal the names and you think it will hurt someone then don't make these kind of stupid and useless videos.. what I am going to achieve by knowing there was a consipracy. Sir if you don't have content please don't put these kind of junk videos
@williamsatish254 жыл бұрын
Well said
@kadirvel58394 жыл бұрын
Correct bro
@rameshsugavanam18214 жыл бұрын
@@kadirvel5839 do you think he is going to read and correct it? he seldom cares about these comments bro.
@kadirvel58394 жыл бұрын
@@rameshsugavanam1821 okay Ramesh ji. Hope you are doing good and safe. Be safe at home
@williamsatish254 жыл бұрын
@@rameshsugavanam1821 well said 🙌🏽
@SrinivasanMelmangalam2 жыл бұрын
Fine voice
@rsmanidmekwm3 жыл бұрын
Jency mam voice always wonderful....
@logeshwarans55374 жыл бұрын
Sir upgrade your mic. Voice not clear
@MichelE-vk3su4 жыл бұрын
Raja.sir.all.hit.super.hit.🎹🎵🥁🎼🎶🎷🎸🎻🎺🎹
@ponvel372311 ай бұрын
Such a magical Voice!!! But why ignored?? 1. Thiraithurai(It expects some adjustments - Keralathu pen ( kutti) mani. 2. Kudumbam ( It wants protection more than money and fame) 3.Saga paadagargal( Competition) 4. Ina verupaadu( Thamizhar alla Malayaali) 5. Christianity ( Because of being a Christian she was ignored. Christianity itself not ready to all her in Singing in Cinema) 6. Pen adimaithanam 7. Vaipu alitha adey Ilayaraja Ennum pala politics!!!
@samuthirarajan94364 жыл бұрын
அந்த மைக்க வச்சு பேசினாதான் என்ன?
@jayakumarastrology704 жыл бұрын
Voice clear illa sir Echo aguthu
@parthibarajraj783 жыл бұрын
மீன்கொடி தேரில் நல்ல பாடல்.
@uzhavarasan4505 Жыл бұрын
Diamonds forever,
@thirumalairaghavan4 жыл бұрын
ஒருமுறை இளையராஜா ஒரு பாடல் பாட கூப்பிட்டு அனுப்பிய போது சொன்ன அன்று வரமுடியாமல் போக மறுநாள் சென்றதால் அதற்கு பிறகு வாய்ப்புகள் இல்லாமல் போனதாக குமுதத்தில் அவரே சொல்லி இருந்தார்...... 4 - 5 வருடங்களுக்கு முன்பு படித்த ஞாபகம்......
@BC9994 жыл бұрын
What are you babbling? Does it even make sense to you? Were OTHER MUSIC DIRECTORS SLEEPING? Why didn't they give chance to Jency? In the 1950's to 60's, WHY were OLD SINGERS like Jikki, Jamuna Rani etc. got fewer chances compared to P. Susheela? Were MSV and KVM the reasons for sidelining those singers? The issue of singer availability on a specific day is NOT limited to Jency alone. SPB was supposed to sing something which made Malaysia Vasudevan become a singer. En iniya pon nilaave was for SPB, which was then sung by KJY. Janani janani was originally for KJY which IR ended up singing. The LIST of such songs is longer than you think. NO NEED to fuzz about it.
@thirumalairaghavan4 жыл бұрын
@@BC999 what i read i shared. What s d problem for u? Am not add extra. If u like ilayaraja sir its fine. Me too like his music. But i read d what i mentioned above. Its not my opinion. Dont show u r high vocabulary & try to make me scare. 1980 ilayaraja sir only doing maximum of film music. Be gentle.
@BC9994 жыл бұрын
@@thirumalairaghavan A typical gossip monger like you shares what he "reads" in yellow newspapers! Answer this: WHY were OLD SINGERS like Jikki, Jamuna Rani etc. got fewer chances compared to P. Susheela? Were MSV and KVM the reasons for sidelining those singers?
@thirumalairaghavan4 жыл бұрын
@@BC999 then y u r worrying man. Leave it. If u like someone thats u r personal wish. Same to me also. Eventhough i said like yellow magazine, y r u reacting? Do u r job.
@BC9994 жыл бұрын
@@thirumalairaghavan Are you all proud of typing out some nonsense in the name of opinion?!
@remingtonmarcis4 жыл бұрын
அண்ணே, நான் வேறு மாதிரி கேள்விப் பட்டேன், ஆனால் அந்தக் காரணம் இங்கு வேண்டாம். நீங்கள் சொல்வது போல் அவர் இருந்திருந்தால் ஜானகி சுசிலா இருவருமே ஓரம் கட்டப்பட்டிருப்பார்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. சினிமா என்றாலே புறங்கூறுதல், அடுத்தவரைப் பழித்தல் இரண்டுமே பெரிய மூலதனங்களாக பேசப் படுகிறது.
@lathasankar69334 жыл бұрын
Welcome sir.
@manojkumar-rd6lc3 жыл бұрын
Please talk about S.janakaiamma sir
@hanabdul794 жыл бұрын
உங்களது இந்த பதிவில் எந்த தெரியாத தகவலும் இல்லை ஏன்..??? நீங்கள் சொல்லும் ஏற்கனவே பத்திரிக்கைகளில் பல முறை படித்ததுதான்😏
@michealr8154 жыл бұрын
Kilakay pogum rail movie back ground. Music voice jency
@skmuthuskmuthu67704 жыл бұрын
Jency wonder of tamil cinima Her voice as sweet as honey When we hear jency song Definetly we all arrest by her Melting voice
@supparamanparamaguru70284 жыл бұрын
People hate ilayaraja never criticize other music directors of the industry. One great person need not to bow in front of every body those not accepting him. How many of us know that he was in ninth position in all time talented composers of the world. In one interview with screen play writer R.Selvaraj told chitra sir that panju Arunachalam searched new music director because of some distrubance given by MSV how many of us know? There have been so many initiations taken by so many persons to degrade ilayaraja ,he broken all hurdles and still his songs are floating every where. Actually the first song of ANNAKILI given to LR.EASWARI for her vibrated voice but she simply neglected because of IR was new but so many people criticized wrongly. There are so many persons who could compose song but the main success is that how long that songs travel in the heart of people.
@thiruthamizh55634 жыл бұрын
True sir
@Arun-iu2ez Жыл бұрын
Have you never heard LR lswari interview who told you Lre rejected Anna killi songs PRODUCER WANTED ONLY LRE ILLAYARAJA INSISTED S JANAKI AND RECORDED IN S JANAKI VOICE
@supparamanparamaguru7028 Жыл бұрын
@@Arun-iu2ez please send that interview link
@chidambaramraja91784 жыл бұрын
வாணி ஜெயராம் பற்றி கூறுங்கள்
@chelladurairamesh35264 жыл бұрын
A different very Good voice was lost to Tamil cinema, whatever be the reason. But Jenci's songs are immortal.
@rethinasamypeter41943 жыл бұрын
அந்த மர்மம் ஒரு சிலரின், ஏன் ஜென்சி அவர்களின் இமேஜையே பாதிக்கலாம். அதனை அப்படியே விட்டுவிடுவோம். நன்றி.
@villuran19774 жыл бұрын
எது எப்படியிருந்தாலும், தேனினும் இனிய தன்னுடைய குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்ட ஜென்சி என்னும் தலைசிறந்த பாடகியின் தமிழ்த்திரையிசைப் பயணம் ஒரு திடீர் முடிவுக்கு வந்தது தமிழ்த்திரையிசையின் மாபெரும் துயரம்.
@BC9994 жыл бұрын
It is hilarious that you people realize it only 35 years later! Thanks to this CHEAP KZbin channel.
@sanmukhanramasamy44384 жыл бұрын
We want Jency Amma sang back again
@dheenakanth73734 жыл бұрын
Kadhal ooviyam song.. I like it lots. 😍
@KrMurugaBarathiAMIE2 жыл бұрын
She was late one of the song recording For which was proposed to compose by ilayaraja eventually it was sung by s Janaki hence she distressed and quit the cenema industry . This is true In 2008 she interviewed in the magazine Anandavikadan
@RanjithKumar-ho3cy4 жыл бұрын
I like jency amma voice
@rameshanupindi13424 жыл бұрын
Request ur experience about S.janki, please send
@pandiansithamparam80504 жыл бұрын
Yes do interview with S.janaki amma.
@sabapathis.8007 Жыл бұрын
Sir talk about sasi reka
@thulasihi64114 жыл бұрын
Nalla.karuthukkal. .Ayya.
@narayaniraj82363 жыл бұрын
Parents should always think of their children future and wish to adjust
@bagavathiselvaraj30584 жыл бұрын
Still my favourite singer.. I like too much her voice.