John Jebaraj in Coimbatore

  Рет қаралды 2,242,742

Yesuvin Sedar (Official)

Yesuvin Sedar (Official)

Күн бұрын

Пікірлер: 1 000
@vedhamuthukkal
@vedhamuthukkal 4 жыл бұрын
Pastor Jebaraj ஐ மட்டுமல்ல, யாரையுமே குறை சொல்லக்கூடாது. இவரை கடிந்துகொள்கிறோம் என்ற பெயரில் மேடைக்கு மேடை இவரை கேவலப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. யாரையும் குற்றம் சொல்லி கேவப்படுத்தும் ஆவியை தேவன் நமக்குத் தரவில்லை. அன்புள்ள ஆவியை தந்திருக்கிறார். தேவனை முழுமையாக அறிந்தவர்கள்தான் தேவனுக்கு எந்தமாதிரி ஆராதனை விருப்பம் என்று வரையறுக்கமுடியும். தேவனை அறிந்தவன் அன்பினால் நிறைந்தவன். அன்பினால் நிறைந்தவன் பிறரைக் குற்றப்படுத்தி காயப்படுத்தமாட்டான். இது குற்றம் அது குற்றம் என்று சொல்வதை விட்டுவிட்டு ஒவ்வொருவருக்கும் எப்படி தேவனை ஆராதிக்க விருப்பமோ அப்படியே ஆராதியுங்கள். நியாயந்தீர்ப்பது தேவனுடையது; குற்றப்படுத்துவது பிசாசினுடையது; அவனவன் தன்தன் வழியை சீர்தூக்கிப் பார்ப்பதுதான் அவனவன் வேலை. தேவனுடைய இடத்தை (நியாயந்தீர்க்கும் பணி) பிடிக்க முயற்சிக்க வேண்டாம். விழுந்துபோன தூதனின் நிலை நமக்கு வரக்கூடாது. பிசாசின் ஊழியக்காரராய் (சகோதரரை குற்றப்படுத்துதல்) நாம் மாறக்கூடாது. நம் வழியை ஆராய்ந்து பார்த்து அதில் நடப்போம். God bless you all 😊
@நம்மசென்னை
@நம்மசென்னை 5 жыл бұрын
நாம் எதை செய்தாலும் தேவனுடைய நாமம் மகிமை பட செய்வோம். அல்லேலூயா
@kidslife33
@kidslife33 5 жыл бұрын
பெருமைக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார்
@s.rajeshkumarsamuvel7305
@s.rajeshkumarsamuvel7305 4 жыл бұрын
யாரையும் யாரும் குறை சொல்வதற்கு இங்க யாரும் ஒழுங்கு கிடையாது... முக்கியமா கிறிஸ்டியனா இருப்பவங்க யாரும் நியாயம் தீர்க்க கூடாது நீங்க தா இயேசுவா...??? பைபிள் ல இதா இருக்கா... தப்பு பண்றீங்க, தப்பே பண்ணாலும் நியாயம் தீர்ப்பவர் அவர் கர்த்தர்... இடைல நீங்க யாரு...
@ParmeshwariNadar
@ParmeshwariNadar Ай бұрын
அண்ணா கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர் வாதிப்பாராக ஆமென் அண்ணா உஙகளை யார் எது வேண்டும் மானாலும் பேசட்டும் அண்ணா உஙகளை மென்மேலும் வளர செய்வார் அண்ணா கவலை படாதீங்க அண்ணா நீங்க பேசுறது தான் உன்மை ❤️❤️👌👌🌹🌹🌹🤝🤝🤝💐💐💐💐💐👍👍👍🙏🙏🙏🙏
@nandhininandhini1996
@nandhininandhini1996 2 жыл бұрын
நான் இந்து ஆனால் ஏசு நாதர் என்னை அவரை உணர வைத்தார்
@Sivan29
@Sivan29 2 жыл бұрын
அப்படி என்ன sister உணர்ந்தீர்கள்??.
@nawanawa1723
@nawanawa1723 2 жыл бұрын
ஆமேன் ஆமேன் ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக🤝👌👌
@satheeshkumar3562
@satheeshkumar3562 4 жыл бұрын
Beyond religious I love this man more❤️
@johnjabesa5642
@johnjabesa5642 5 жыл бұрын
இதை இன்னொருவர் கூற வேண்டும் ஐயா.. நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பதே மகிழ்ச்சி ஐயா.. உங்களை குறை சொல்லுவதில் எங்களுக்கு எதுவும் இல்லை .. தேவன் பிரியப்படும்படி ஆராதிக்க வேண்டுகிறோம்.. உங்களோடு ஆராதிக்க ஆசைப்படும் பலரும் சினிமா பாடலையும் அதிகம் ரசிப்பவராக நான் பார்த்ததில் உள்ளனர்.. ஆவியில் மகிழ்கிறோமா? அல்லது மாம்சத்தை உற்சாகமாக்குகிறோமா?.. ஆவியில் ஆராதித்தால் ஒரு நீண்ட நீங்காத சமாதானம் நம்மை ஆளும் ஐயா.. ஆட்டம் பாட்டம் நமக்கு அற்ப சிற்றின்ப மகிழ்ச்சியை அளிக்குமே தவிர தேவனுக்கு மகிமையையும் நமக்குள் அவர் வாசம் செய்யும் மகிழ்ச்சி கிடைக்குமா என்று யோசிப்போம்.. உங்களை குறை சொல்ல எமக்கு தகுதி அல்ல.. ஆனால் எமக்கு தெரிந்த, நான் அனுபவிக்கும் முறையில் தோன்றுவதையேக் கூறுகிறேன்.. புண்படுத்தினால் மன்னிக்கவும்.. நீங்கள் செய்யும் கூத்தாட்டம் உலக மக்களின் பார்ட்டிகளிலும் நடக்கிறது.. இதே இசை இதே ஆட்டம்.. நீங்கள் இயற்றிய பாடலையுயய் நானும் பாடுவேன்.. விழுந்து போன தூதன் கூட வேதத்தில் உண்டு ஜயா..தூதன் தேவனோடு கூட இருந்தவன்.. நாம் எம்மாத்திரம்.. நம் இலக்கு பரலோகம் ஜயா.. நமக்குள் பகை வேண்டாம்..
@RajKumar-sd8lc
@RajKumar-sd8lc 2 жыл бұрын
உங்கள் ஊழியம் வளர்ந்து பெருகும்படி இயேசு ஆசீர்வதிப்பாரிக
@jasminegeorge6922
@jasminegeorge6922 4 жыл бұрын
We love u so much dear pastor John jebaraj Not for ur style or anything else..only because you are the best singer, anointed man of God, ur attitude is simply superb.. don't just bother about criticism, let them bark One day they will understand..He is with.. what else you need..cheer up go ahead and give us more beautiful songs dear pastor John jebaraj
@reetadharsh8821
@reetadharsh8821 5 жыл бұрын
கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் நீங்கள் நிச்சயமாகவே கர்த்தருக்கு பயந்து நடக்கிறவராக இருந்தால் இப்படி இருக்க மாட்டிங்க தன்னைத்தானே தாழ்த்தி கர்த்தருக்கு பயந்து மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்டு கீழ்ப்படிய வேண்டியவைகளுக்கு கீழ்ப்படிந்து விட்டுவிடவேண்டியவைகளை விட்டு விலகி இருப்பீர்கள் நீங்க நல்ல வழியில் நடந்தால் நீங்க யாருக்கும் பதிலுக்கு பதில் பேசவேண்டியது இல்லை அதை கர்த்தரே பார்த்துக்கொள்வார் ஆகையால் உங்களை நீங்களே ஆராய்ந்து பார்த்து கர்த்தருக்கு கீழ்ப்படிந்து நடங்கள்
@campelnova
@campelnova 5 жыл бұрын
24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24 வீணான ஆராதனைக்கு கர்த்தரிடத்தில் இடமில்லை
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 5 жыл бұрын
Praise the Lord.. All your songs are so nice and we could feel God's presence whenever it's sung in our Churches brother.. GOD is lifting u in front of everyone's eyes.. Glory to God.. Keep going Anna..
@Shakthi939
@Shakthi939 5 жыл бұрын
Wrong comment no one should praise himself let others do u can pray for jebaraj no to do disco and also to respect others may God bless you
@ponnudurainehru9438
@ponnudurainehru9438 5 жыл бұрын
Apostle Paul is the Best example for all followers of Jesus read 2 Corinthians 11
@abrahamg2288
@abrahamg2288 5 жыл бұрын
இயேசப்பா இருக்காங்க பாஸ்டர் மனிதன் முகத்தை பார்க்கிறான் கர்த்தரோ இதயத்தை பார்க்கிறார்...
@MOVIEcut70
@MOVIEcut70 9 ай бұрын
🎉💟My Dear John அண்ணா எனக்கு தெரியும் உங்க கூட இயேசப்பா இருக்கிறார் Ebenesarae Song awesome🎉உங்களுக்கு ஊழியத்துக்கு தகுதியில்ல சொல்லுகிறவர்களுக்கு தகுதியில்ல அதுவும் உங்கல சொல்ல தகுதியே இல்ல😡
@yaluyalu2259
@yaluyalu2259 3 жыл бұрын
Anna Jesus's always be with you..... U r the hero...
@ramyap6752
@ramyap6752 5 жыл бұрын
God Bless you Brother.. We as a family like you very much.. You are a true men of god.. U have been used mightly to bring revival in youth generation.. Father, thy will be done.. Keep going as our father Jesus Christ is with us.
@winandwin3007
@winandwin3007 4 жыл бұрын
whether it is wrong or right, but his confident to be appreciated
@nicholasmahendra3229
@nicholasmahendra3229 4 жыл бұрын
There is nothing wrong with him, look at his fruits, many youths have came to the lord. I enjoy his songs. Amen
@priskillalchellamary1210
@priskillalchellamary1210 4 жыл бұрын
S
@Avocadoslushy
@Avocadoslushy 4 жыл бұрын
Any non Christians here👍👍👍
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
நாம் நம் வேலையை பார்ப்போம்.
@loiseoudaya1645
@loiseoudaya1645 3 жыл бұрын
Jesus Christ bless you and yours Mi mistry pastor than your s family pastor God bless your family
@eoj1324
@eoj1324 4 жыл бұрын
We are supporting you...Johnbrother....God is with you.....God is seeing all😍🙌🙌🙌🔥🔥🔥
@manonmaniavinashiaapn9994
@manonmaniavinashiaapn9994 4 жыл бұрын
நான் ஒரு இந்து எனக்கு மற்ற மதங்கள் மேல் மரியாதை உண்டு ஆனால் அந்த மத போதகர் களின் மேடை பேச்சுகள் எல்லாம் மிக்க அருவருக்கத்தக்க வகையில் தான் இருக்கும் எங்கள் இந்து மத பிரச்சாரத்ததையும் சேர்த்துதான் சொல்கிறேன் முதல் முறையாக இந்த ஜான் மதபோதகரின் மேடை பேச்சு களை மிகவும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன் மிக அருமை சகோதரா தலைவணங்குகிறேன்
@prabharavi6870
@prabharavi6870 5 жыл бұрын
Super anna... Yesappa illana neega ipdi vanthurukka mudiyathu..... I like your all lyrics of songs Anna... Unmaiya iruku.....
@sathishjeevan4503
@sathishjeevan4503 4 жыл бұрын
Tq so much for ur good message brother it's very helpful me
@AljohnInigo
@AljohnInigo 10 ай бұрын
God is the one who knows you better than anyone else. So we all need to live a life keeping that in mind. We can live a life which can be seen as holy to others, but is it holy to God. It’s that all matters. God bless your ministry and through your songs let many come to Christ and also find the true Christ. Please share true Jesus to others
@arunanchandrikka9862
@arunanchandrikka9862 4 жыл бұрын
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் மத்தேயு 18:10 this is what happened in his life
@thescingraj4951
@thescingraj4951 5 жыл бұрын
Hi pastor we wonderful good message good song thankfully jesus name amen Allahlueiya please my baby abishakachrestina very argent pray pastor ICU gh thrunalvali please pray pastor thankfully jesus name amen Allahlueiya
@மு.சதீஷ்குமார்
@மு.சதீஷ்குமார் 5 жыл бұрын
இவரை என்னால் உணர முடியவில்லை.ஆண்டவரே எனக்கு உதவும்.
@maryanitham1145
@maryanitham1145 5 жыл бұрын
Nice Speech Jeba Truly u have spoken .B humble Jeba God will Surely elevate YOU.
@maheswaritm2365
@maheswaritm2365 5 жыл бұрын
உங்கள குறை சொல்கிறவர்கள் ஏதோ ரோட்டில் போரவங்க வர்றவங்க இல்ல bro. ....அவர்களும் பல வருடங்களாக ஆண்டவர்களுக்காக ஊழியம் செய்தவர்கள் செய்து கொண்டு இருப்பவர்கள் so அவர்கள் சொல்வதை கேட்கலாம் தவறு ஒன்றும் இல்லை......
@mathandecebe
@mathandecebe 5 жыл бұрын
Everyone has their own way but keep respect in your speach because other pastor also blessed people of Jesus..so respect every human being that is a basic thing for Christianity
@yogaprabah2337
@yogaprabah2337 2 жыл бұрын
தேவனுடைய ஆசீர்வாதம் என்றுமுன்டு உங்களுக்கு
@emediasolution6571
@emediasolution6571 5 жыл бұрын
எதையும் நியாயப்படுத்தாதீர்கள்... உங்கள் ஆரம்ப நிலயை பார்த்து தேவன் கொடுத்த கிருபைகளை சரியாய் பயன்படுத்துங்கள்.. விருதாவாக்கிவிடாதீர்கள்... நமது சாட்சியுள்ள வாழ்வுதான் தேவனுக்கு மகிமையை சேர்க்கும் நம்முடைய ஆடல் பாடல் அல்ல உங்களுக்கும் வசனம் தெரியும் மார வேண்டியது மனம்தான்....
@sewwithlotus02
@sewwithlotus02 4 жыл бұрын
My son love to watch your song seeing your songs now he started praying he enjoys so much brother our pray for your family and you
@JAYAkumar-vh6hm
@JAYAkumar-vh6hm 3 жыл бұрын
தேவனுடைய தயவு தேவனுடைய கிருபை உங்களை இன்னும் அதிகமாக நடத்தும்.U R GREAT BROTHER.
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
Glory to God!!
@jesuskpl1435
@jesuskpl1435 4 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐unga songs ellam super Kalagina neyragalil ennaku pitikkum Ella songs super 👌
@makkalkuraikalmaiyam2843
@makkalkuraikalmaiyam2843 5 жыл бұрын
"இன்றைக்கு பிரியாணி சாப்பிடுகிறேன்" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அன்றைய தினம் நீங்கள் டவுசர் போட்டுக்கொண்டு தாளம் கொட்டி அப்பொழுது ஆண்டவர் உங்களுடன் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய தினம் பிறரை குறை கூறிக்கொண்டு தன் குறைகளை உணராத உங்களிடம் ஆண்டவர் இருக்கிறார் என்று கூறுவது தான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உங்களைக் குறை கூறி ஒன்றும் செய்ய இயலாது. உங்களையும் ஒரு மனிதன் என்று நினைத்து உங்கள் சபைக்கு வருகின்றவர்களை அதனை நடத்த துணையாக இருப்பவர்களையும் தான் குறை கூற வேண்டும்.
@tatianarhea
@tatianarhea 5 жыл бұрын
Don't feel bro, ungaloda preeching dhan indha kalathuku theva. .....I'm blessed ur preeching....
@monalisa-kw1bz
@monalisa-kw1bz 2 жыл бұрын
Anna super God will bless you always Anna👍
@mpriya2589
@mpriya2589 5 жыл бұрын
Iam the first like hitter 😊😇😊 We will always love and support u 😘J.J😘
@sooriyaskkewinlee4686
@sooriyaskkewinlee4686 5 жыл бұрын
Muttal idu saadaranama nadakkudu,inda vishayam vechikkittu janangala cheeting saidunuirukkan.
@kannmanimani2314
@kannmanimani2314 5 жыл бұрын
ellam ok bro...acceptable but pls preach bible verses more bro as its really needed for this generation...do more songs also...as its encourage many souls...but make sure ur songs stands of bible verses...thats it...tq and all the best for ur ministry.
@asdfgh23462
@asdfgh23462 4 жыл бұрын
Anna I came to know about u , through angle tv I m tamil as I bought up in telangana I know Telugu only but when I started to listen ur songs it's just mind blowing to me.🌼🌈🌼🌈
@andromeda0505
@andromeda0505 5 жыл бұрын
I like how the musicians take this talk to the next level 🔥
@joanedward4872
@joanedward4872 4 жыл бұрын
Thank you Pastor 🙏 God is always with you and your family 🙏
@veniveni576
@veniveni576 2 жыл бұрын
Amen 🙌🙏🙌✝️ super 🥰🙏
@susancelina8798
@susancelina8798 5 жыл бұрын
God is good all the time .. Yes what ever we do to glorify god is the ministry and God will bless those hands ..Thank you brother for opening up the talk to let all know every small work that we do for ministry is important.. May God bless your Ministry... Its not right to Judge the Man of God...
@noahs8472
@noahs8472 5 жыл бұрын
Just like to know how can we identify a man of God and what will be his qualities.
@johnshalvya5240
@johnshalvya5240 5 жыл бұрын
தேவ தரிசனத்தை குறித்தஉங்கள் பாட்டிற்கு நாங்கள் அடிமை
@Tamilselvi-pm5yz
@Tamilselvi-pm5yz 2 ай бұрын
Super Anna ❤
@arocraft9586
@arocraft9586 2 жыл бұрын
Ennai vittu ellam pokattum en yesappa irukaru
@stalinrajan883
@stalinrajan883 5 жыл бұрын
அண்ணாச்சி நோய்நொடி என்று வந்தால் அந்த கடவுளை தேட வேண்டாம் உங்க கூட ஒரு மணிக்கு ஒரு இருந்தா போதும் நீங்க எங்களை சிரிக்க வைப்பீங்க அதிலேயே நோய்நொடி எல்லாம் பறந்து போய்விடும்
@rabinsanrabinsan1164
@rabinsanrabinsan1164 2 жыл бұрын
I am impressed
@kanagaantony9320
@kanagaantony9320 5 жыл бұрын
Don't worry Anna ugga kuda jesus erukaga... En paiyanuku 3 1/2years aguthu ugga songna avanuku romba pudikum dance aduvan...
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church 5 жыл бұрын
Bro. john jebaraj அவர்களை இந்த தேசத்தின் 12 அப்போஸ்தலரில் ஒருவராக தேவன் தெரிந்து கொண்டமைக்கு எப்போதும் நன்றி. ஆமென்...💐💐💐
@arnaveenthug
@arnaveenthug 5 жыл бұрын
Ivar solvadhellam ulagathir kuriya kariyangal ....apostles apdi sollula Dont compare him with the apostles.....for God will provide you for ungodly matters
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church 5 жыл бұрын
In the name of Jesus Bro ஆதி அபபோஸ்தலரும்.சரி இயேசுவும் சரி பாவிகளுக்கு அதாவது இன்னும் பாவி என்று சொல்லி கொண்டு இருக்கின்ற உங்களுக்கும் சிநேகிதர் என்பதை அறிந்து கொள்ளலாம் இருக்கின்றிர்கள். அதனால்தான் நல்லது கெட்டது தெரியாமல் புலம்புகினறதாக தெரிகின்றது சகோ.
@arnaveenthug
@arnaveenthug 5 жыл бұрын
@@God.Words.Revelation.Church ennoda matha comments lam padichu paarunga Mam..... 1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1 யோவான் 4:1 10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். 2 யோவான் 1:10 8 மனுஷருக்கென்று ஊழியம்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். எபேசியர் 6:8 Pastor solradha keka kudadhu Mam...bible solradha kekanum..... Sathiyam dhan viduthalai aakum.. Varutha pattu avanga sonna namma sympathy la yethuka kudadhu Mam Bro John oda saatchi ya yosinga Toilet kaluvuradhum, church samaiyal ku mulaga vetradhum apo kaila ratham varadhum Poster otta poi police ta maatradhyum deva oooliyama.... Pidhavin sithathaiyum, Yesuvin varugayayum, Rajiyathin suvisesathayum solradhu dhana oooliyam Ellarayume madham maatranum nu avaru sollala Church ku vandhavangala kavarndhu avangala church laye sethu vechuka ulaga pragramana kariyatha seiyanum nu avaru sollala 3 விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம். அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்தில் ஆணையிட்டேன் என்றார். எபிரேயர் 4:3 Nalla yosichu paarunga Sis Vasanam solradha dhan kekanum pastor solradha illa
@jayarajthomas5841
@jayarajthomas5841 5 жыл бұрын
Sit மாலாவுக்கு வேதம் வாசிப்பு உங்களிடம் உண்டா? ரோமர்:12:1;2 அப்படியிருக்க சகோதரர்களே நீங்கள் உங்களுடைய சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப்பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்ளை வேண்டிக்கொள்கிறேன் இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை 2 நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேசம் போடாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரனமானவிருப்பம் என்னவென்று பகுத்தறியத்தக்கதாக உங்களுடையம னம்புதிதாக மாறுகிறதினாலே மருரூபமாகுங்கள்
@jasvijid266
@jasvijid266 5 жыл бұрын
Dear brother's and sisters Follow and go with help of holy spirit, he will lead you in right way what to do and whom to follow. 1 நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள், மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள். பிரசங்கி 5 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21 22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். மத்தேயு 7:22 23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:23
@rajendranmariyahelanrajend1255
@rajendranmariyahelanrajend1255 5 жыл бұрын
சகோதரர்களே இவரை யாரும் தவறாக பேசாதீர்கள்.. இவருக்காக எல்லோரும் ஜெபியுங்கள் இவர் மனநிலை பாதிக்க பட்டவர் போல் தெரிகிறது.... ஆனால் இவருடைய பிரசங்கத்தை கேட்டு கொண்டிருப்பவர்களை எந்த பாக்கத்தில் கொண்டு போய் சரி செய்வது.....? நான் என்ற வார்த்தை வரும்போதே இவர் எல்லோருக்கும் கீழாகி விட்டார்.... எனக்கு அன்பானவர்களே புற்றீசல் போல் புரையோடி கிடக்கும் ஊழியக்காரர்களே அவரவர்க்கு ஒரு பாதையை வகுத்துக்கொண்டு மிக கேவலமான முறையில் கிறிஸ்துவை கேவல படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்..... சமீப காலமாக இதன் தாக்கம் பிற சமயத்தவர்கள் எள்ளி நகையாடும் இருந்து வருகிறது.... அந்த சபையில்தான் நடக்கிறது... இந்த சபையில்தான் நடக்கிறது. நமக்கென்ன என்று இருந்தீர்களானால் கிறிஸ்தவம் உங்களாலேயே அவமானங்களால் தலை குனியும்....... நன்றி
@RajKamal-im1pg
@RajKamal-im1pg 3 жыл бұрын
Super bro neenga veraleval
@saravanalawrenceerode6860
@saravanalawrenceerode6860 4 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen super pastor glory to God Vera level God bless you.....
@beninjasper
@beninjasper 3 жыл бұрын
Unga talent ku right way la prasangam panuna youngsters neriya per ratchika paduvanga ...... Athangama iruku plz consider it....
@jeevitham533
@jeevitham533 5 жыл бұрын
U always rock Bro... Don't worry anything jesus always with you Bro.. Keep rocking bro
@johnkennedy8715
@johnkennedy8715 5 жыл бұрын
He is rock you tiles ya👏👏
@vv-ky4bi
@vv-ky4bi 5 жыл бұрын
Podingggg
@jeevitham533
@jeevitham533 5 жыл бұрын
😈😈😈
@indraabie7559
@indraabie7559 4 жыл бұрын
God bless you abundantly for your kindness and love towards God's work
@mathewm6104
@mathewm6104 5 жыл бұрын
John jebaraj brother don't say I know everything it's not right don't show before men bcoz Bible is very clear . God knows everything you can cheat others but cannot God
@jenilt
@jenilt 5 жыл бұрын
Absolutely correct
@பெத்தேல்ஜெபவீடு
@பெத்தேல்ஜெபவீடு 5 жыл бұрын
praise the Lord pastor.ஆரம்பத்துல உங்க பாடல்கள் தேவ வார்த்தை அடங்கிய பாடல்களாக இருந்தது அதில் தேவ பிரசன்னம் இருந்தது.(Levi.1,2.)ஆனால் தற்போதைய பாடல்களில் உலக பிரகாரமான நடைமுறையில் உள்ளது .பழைய துருத்தி,புது திராச்சரசமாயிருந்தாலும்.நாம் ஆராதிக்கிற இயேசு ஒருவர்தான் வேதம் இப்படியாய் சொல்கிறது.யோவான்: 4:23,24 .வாசியுங்கள்.தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார்.
@shalompeace9044
@shalompeace9044 5 жыл бұрын
Ellam seri thaa... everyone has their struggles. But petrukkonda abishegathai kaathukollanum. Aarathanai Romba Romba sensitive ana visayam. Bayam kadavul bakthiyoda seiyanum so I will pray for him❤️
@ChitraChitra-uh9bo
@ChitraChitra-uh9bo 5 жыл бұрын
The one who all speaking Abt myyyy anna... let God bless u... but one day u all I'll receive jesus as ur saviour.. that gonna happen very soon....God loves u all...
@arulmani.s5895
@arulmani.s5895 5 жыл бұрын
ஆனால் நீ மற்ற ஊழியக்காரரை ஏன் திட்டுற mydear john jebaraj
@jescignanam166
@jescignanam166 5 жыл бұрын
Don't worry thank God is always with u
@revathisachin3192
@revathisachin3192 5 жыл бұрын
don't worry bro, neenga naraiyo valiba pullaingala karthar kulla vazinadathuringa Jesus yaarnu theriyapaduthuringa ungallukhu karthar andha power kuduthirukirar, good jop
@kopikavelautham7271
@kopikavelautham7271 3 жыл бұрын
உங்கள் பணிகள் தொடர எங்கள் வாழ்த்துக்கள் 🇱🇰 Jesus bless you... Amen
@MaryAnitha-b3i
@MaryAnitha-b3i 2 ай бұрын
கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட நல்ல மனிதர், அல்லேலூயா
@joicereshmip2924
@joicereshmip2924 5 жыл бұрын
Dnt worry abt the critics bro, people criticized even JESUS. But GOD showed his glory through him. Keep rocking best of luck for ur fatherhood
@deepakbabu4725
@deepakbabu4725 5 жыл бұрын
Anna Appa is with u always do not worry about anyone Jesus Appa will see everything love in anna
@elshaddai6648
@elshaddai6648 4 жыл бұрын
உண்மை யா கர்த்தருக்கு பணிந்து நடந்தா போதும்
@Ministries_of_true_god
@Ministries_of_true_god 5 жыл бұрын
கமெண்ட் பன்னலாம் னு வந்தேன்...‌ நா யோக்கியமா னு நினச்சி பார்த்தே .... வாய்ப்பே இல்லை... தேவனுடையதை தேவனே பார்த்துக்கொள்ளுவார் ... தேவனுடைய ஊழியக்காரனை பேசுவதற்கு நான் யார்?? கர்த்தர் அபிஷேகம் பன்னினவரை குற்றஞ்சாட்டுவதற்கு நான் எம்மாத்திரம்?? ..... தேவனுடைய ஊழியக்காரனை நியாயம் விசாரிப்பவர் அவரே.... அவர் செய்வது தேவனுக்கு பிரியமாயிருந்தால் தேவன் ஊழிய எல்லைகளை விரிவடைய செய்வார்.. இல்லையெனில் அது தேவனுடைய சித்தத்தை போல் செய்வார்... அதை பேசுவதற்கு நான் எம்மாத்திரம்..... கர்த்தாவே நானோ ஒரு புழு நான் எம்மாத்திரம்... என் மேல் கிருபையாயிரும்...🙏🙏🙏
@michaelmanohar151
@michaelmanohar151 4 жыл бұрын
இப்போ யாரும் சொல்லமாட்டாங்க சொல்ல தகுதியில்ல ஆனா தேவன் என்னச்சொல்லுவார் என்பது உங்க மனசாட்சியின்படி நினைச்சி பாருங்க போதும்.
@prathapsinghr.s9395
@prathapsinghr.s9395 4 жыл бұрын
Super....
@Tharanipandi
@Tharanipandi 5 жыл бұрын
Semma bro unga song enakku so many times aaruthala irunthirukku bro God innum ungala payanpaduthanum bro leave it bro other people's what telling ok God is with u bro
@surendarkarnan8235
@surendarkarnan8235 5 жыл бұрын
JESUS CHRIST will judge you.
@sankarchellarajaduraij9268
@sankarchellarajaduraij9268 5 жыл бұрын
சொல்வதெல்லாம் சரிங்க சகோதரா. . . ஆனால் ஏன் திரைபட பாணியில் வண்ண விளக்குகள் கவர்ச்சியினால் என்ன பலன்?????? ஆட்டங்களினால் என்ன பயன்.??????
@johnjebarajsongs
@johnjebarajsongs 2 жыл бұрын
Ippo ulla Genaration apdi tha bro
@yazhiniruban8471
@yazhiniruban8471 5 жыл бұрын
We are not here to judge you.. Jesus knows everything.. But these things are normal most of the ministry people are suffering more than this..
@preethamkiccha737
@preethamkiccha737 5 жыл бұрын
Semmaya irundhadhu unga prassangam kekanonna yennaku rombo ishto anna
@jennyjenny1867
@jennyjenny1867 2 жыл бұрын
Amen 🙏
@vasanthrajapandian4829
@vasanthrajapandian4829 5 жыл бұрын
Don't fell anna ungaloda songs ennoda favorite
@yesunatharoozhiyankal1087
@yesunatharoozhiyankal1087 3 жыл бұрын
God is good always. Praise the Lord.
@anbuthomas226
@anbuthomas226 5 жыл бұрын
அழைப்புக்காக ஊழியம் செய்யுங்க bro பிழைப்புக்காக ஊழியம் செய்யாதீங்க
@encchurch3210
@encchurch3210 5 жыл бұрын
Pastor Jhon Jebaraj. move on, don't bother about critic's... Anointing you carry will fulfil your destiny ... keep moving. God bless.
@Kannadasan_Amuthan
@Kannadasan_Amuthan 5 жыл бұрын
உங்க குரல்வளம் அருமை..ஜான்
@simirnavijay2443
@simirnavijay2443 4 жыл бұрын
Awesome awesome wen I hear this testimony my eyes filled with tearsss❤️my god is an awesome god
@r.jayachandhrjayachandra7528
@r.jayachandhrjayachandra7528 4 жыл бұрын
s
@sanchivikumar507
@sanchivikumar507 5 жыл бұрын
ஏசு இப்படி பொதிக்க சொல்லவில்லை .பேசுவதை பார்த்தால் அடுத்தவங்ளை ஒப்பிட வேண்டாம் .கடவுள் கொடுத்த தாளந்தை கடவுள் பெயரை செல்லி பெருமை பேச வேண்டாமே.
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 5 жыл бұрын
ஏம்பா கோவில்ல அத கழுவுனேன், இத கழுவுனேன்னு சொல்லி காண்பிக்கிறீயே உண்மையிலே நீ ஊழியந்தான் செய்கிரியாப்பா?
@paulaugustine1614
@paulaugustine1614 2 жыл бұрын
your right bro
@benjosimon7883
@benjosimon7883 5 жыл бұрын
இந்த இடத்தில் சகோ திரு. John Jebaraj அவர்க்ள் பேச்சில் ஆண்டவரை பரைசாற்றும் வகையில் ஏதேனும் கூறினாரா?....... தேவ சமோகத்தில் நின்றுகொண்டு தன் பெருமை பாடுவது சரியா?
@chiristianshortmassagestat6740
@chiristianshortmassagestat6740 5 жыл бұрын
Thavaru
@chakyyy
@chakyyy 5 жыл бұрын
Dear Pas. John Jebaraj. Keep doing the good work of Jesus. God bless your ministry bro.
@Ebinesar05
@Ebinesar05 5 жыл бұрын
Semma speech bro....... vera level bro..........
@jalaj3573
@jalaj3573 5 жыл бұрын
Pls don't talk like this nobody will believe you pls respect human and pastors
@anandhanram9553
@anandhanram9553 5 жыл бұрын
It's true
@trainandhobbycoimbatore
@trainandhobbycoimbatore 5 жыл бұрын
Brother you may right I agree but take some inputs from senior pastor whom you know we'll and also with our Lord Jesus Whether, lighting and dancing in church are right way of worship.Take fasting in the presence of God surely he will guide you brother.
@marysolomon7952
@marysolomon7952 3 жыл бұрын
No one crush u bro.... God presence always with u... Yutha vamsa isravel rajavin pillai God choosen u... Jesus christ also face this type of struggles on its ministry.... Be bold... God is strength with u.. Again and again say u cover by holy fire.....no one crush u.. God bless Amen
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
First Baptist Church of Quindaro, Christmas morning service 12/25/24
42:59
First Baptist Church of Quindaro
Рет қаралды 24
3HRS DELIVERANCE PRAYER (Online Only) || PASTOR.DINESH || JESUS IS ALIVE CHURCH - PADAPPAI
3:00:03
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 176 М.