என்னுடைய அக்கா கொரோணாவினால் வயிற்றில் குழந்தையுடன் இறந்து விட்டார்.நாங்கள் இந்து தான். நானும் இறக்க கூடிய சூழ்நிலையில் இருந்தேன்.கர்த்தர் என்னை காப்பாற்றினார்.இன்று என் குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட்டோம்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் ஒரு பெரிய சாட்சி தான். Love u ஜீசஸ். ஆமென்.
@davidsherwin85473 жыл бұрын
Super sister Jesus with you....very very God bless you
@dayaljeyachandran65962 жыл бұрын
தங்களது இழப்பு ஈடு செய்ய முடியாதது.... கர்த்தர் தாமே தம் தயவுள்ள அன்பினாலும் கிருபையினாலும் உங்கள் குடும்பத்தை தேற்றுவாராக.....
@3007manjur2 жыл бұрын
🥺Jesus Appa loves you bless you sister
@madankumar49392 жыл бұрын
Please do only God's will. Jesus Bless you and your family 🙏.
@abinishagchildofjesus48642 жыл бұрын
Jesus bless you abundantly
@bloodofJesusAmen Жыл бұрын
நான் ஒரு இந்து குடியில் மூழ்கி நோய்வாய்ப்பட்டு குடும்பத்தை இழந்து சாவின் விளிம்பு வரை சென்ற என்னை காப்பாற்றி என் குடும்பத்தையும் சேர்த்து வைத்து இன்றளவும் வழிநடத்தும் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் என் ஜீவனுள்ள தெய்வத்திற்கு ஸ்தோத்திரம் என் சர்வ வல்லமை படைத்த தெய்வத்திற்கு ஸ்தோத்திரம் நானும் என் குடும்பமும் ஞானஸ்தானம் எடுத்து ஐந்து மாதம் ஆகிறது தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@riorio66959 ай бұрын
அல்லேலூயா..... பலத்த
@riorio66959 ай бұрын
அல்லேலூயா பலத்த ஆசிர்வாதம்... உங்களுக்கு கிடைத்த சிலாக்கியம்.... தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறேன்... ஆசீர்வதிக்கப் படுவீர்கள்
@BeLikeJesus079 ай бұрын
God bless you and ur family
@sahavinolin20896 ай бұрын
நன்றி இயேசப்பா❤
@anbuchezhiyanbalamurugan8064 ай бұрын
Praise the lord
@krtvmedia67103 жыл бұрын
நம்ம அண்ணன் ஜான் ஜெபராஜ் அண்ணே நல்ல பாட்டு எழுதுவார் அப்படி சொல்றவங்க ஒரு லைக் போடுங்க 👇
@PriyankaJ-q5s11 ай бұрын
Nan rachika pattu oru hindhu paiyana kalyanam pannikitan... after marriage na hindhu kovil kula poga start panna....andavara maranthu avarukku virothama seyal patten...but recent ah enakku oru surgery nadathuchu antha surgery lab result la enakku cancer nu result vanthuruchu.....marubadiyum enakku second surgery pannanunu sollitanga..... marupadiyum aandavar ennai alaithar .... Nan en pavangal ellam arikai seithen menttum aandavar idam thirubinen...entha hospital la enakku cancer nu sonnagalo athe hospital la enakku onnume illanu sollitanga.....illathavaikalai irukirathumai irukirathai illathavaikalai mattra en dhevan vallavarai irukirar.....paviyakiya ennaiyum oru sachiyai niruthiya en appaku❤ nandri❤
@vickyg7659 ай бұрын
Hallelujah
@dennisraj84198 ай бұрын
Hallelujah 🙌🏾
@velapodyabitha87677 ай бұрын
Wow god is good all the time 💯☺️💯 . my beautiful love thank you so much pa 😘
@sahavinolin20896 ай бұрын
கோடி கோடி நன்றி இயேசப்பா❤
@MeenaVembu-w2u6 ай бұрын
Amen
@vedhamuthukkal3 жыл бұрын
தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை. எல்லா மகிமையும் நம் தேவனுக்கே. ஆமென்
@aruna13723 жыл бұрын
kzbin.info/www/bejne/eqO2ZZ-HgNGaldU
@Patricia-dy7vx9 ай бұрын
Amen
@sathyaDurai-jw3lk6 ай бұрын
❤❤❤❤❤
@AugustineCatherine Жыл бұрын
I attended a company interview and cleared 2 rounds. Rejected in final round. 8 months later, the same company came and conducted interview and gave me offer. Impossible is possible with God. Hallelujah
@VijayKumar-zc6kk Жыл бұрын
Glory Glory Glory to Trinity Lord 🙏
@saronjeferi3559 Жыл бұрын
Amen
@maryjemimahjemimah2849 ай бұрын
Amen
@sahavinolin20896 ай бұрын
நன்றி இயேசப்பா❤
@sandhiyarangasamy104416 күн бұрын
❤❤
@jansirani2574 Жыл бұрын
என்னோட தலையில் பெரிய கட்டை விழுந்து ரொம்ப வலியில் இருந்தேன் டாக்டர் CT Brain Scan எடுக்க சொன்னாங்க அப்போ அந்த மிஷன் உள்ள போகும் போது இந்த பாடல் வரிகள் நான் பாடிக்கொண்டே போனேன் ரிசல்ட் வந்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது எல்லாமே நார்மல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது
@sahavinolin20896 ай бұрын
நன்றி இயேசப்பா❤
@samathanamevangeline56702 ай бұрын
mei silirkka vaikkum saatchi brother…..
@shivatech17053 жыл бұрын
I am a hindu but i use to listen everyday without missing we love this song, plz pray for my family..... praise the Lord.
@augurjellybean093 жыл бұрын
Sure we will pray for you nd family
@kirupanamichael29933 жыл бұрын
we all and you too do that and god hears ur prayers .. religion doesn’t matter and he is a Christ for everyone ..😊
@akalyatk3 жыл бұрын
Praise the Lord. God is one and we are all His children. Religion is not created by God it is human made. God bless u and your family with love, peace and blessings and joy. 😊
@presillasherly24553 жыл бұрын
We will pray brother, Lord jesus will do the things for you, your situation will change
@Samuel-qd5gf3 жыл бұрын
kzbin.info/www/bejne/mYSWZaaVha5qg8U
@Jeni_jan3 жыл бұрын
அசாத்தியங்கள் சாத்தியமே தேவா உங்க வார்த்தையாலே (2) அசையாத மலை கூட அசைந்திடுமே (2) அமராத புயல் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே எல்லா துதியும் எல்லா உயர்வும் என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே எனக்காய் பேசும் இயேசுவுக்கே 1. நான் எடுத்த தீர்மானங்கள் ஒன்றன் பின்னால் தோற்றனவே (2) சோராமல் எனக்காக உழைப்பவரே தோற்காமல் துனைநின்று காப்பவரே (2) எல்லா புகழும்.... 2. என் கை மீறி போனதெல்லாம் உம் கரத்தால் சாத்தியமே (2) என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாமல் மீட்டிடுமே (2) எல்லா புகழும்... 3.பரிந்துரைகள் செய்யாததை பரன் கிருபை செய்திடுமே (2) தானாக முன்வந்து உதவினீரே முன்னுரிமை நானென்று காண்பித்தீரே (2) எல்லா புகழும்...
@jabarajjohn89353 жыл бұрын
Awesome...😇
@Jeni_jan3 жыл бұрын
@@jabarajjohn8935 🙏🤩
@jenivincent63903 жыл бұрын
Awesome soulful
@Jeni_jan3 жыл бұрын
@@jenivincent6390 😇
@dictations25143 жыл бұрын
Super
@samthanujan4347 Жыл бұрын
என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாது மீட்டிடுமே ✨🙌💖🛐✝️
@mithrajeeva664Ай бұрын
Amen 🙌 🙌 🙌
@tradinghammer56153 жыл бұрын
Today morning I was in a need of 14.5 Lakhs. This song gave me comfort, I praised God and started my day. Now(9:45pm) I am getting a news from my relative, he will take care of all my need(14.5lakh). Jesus loves me more than my mind can ever imagine. Thank u so much for this amazing song JJ. I will keep u in my prayers…
@SAI-ue7ms3 жыл бұрын
Hallelujah
@johnjoseph93383 жыл бұрын
Praise the Lord Jesus
@ashwinikrishnan78563 жыл бұрын
Thanks to the Lord
@balajimanikandan68933 жыл бұрын
praise god!!!
@parveena23533 жыл бұрын
Amen... Hallelujah.... Praise the Lord😍
@mathivananministers3 жыл бұрын
என் தகப்பனார் இறந்த தினம் அன்று மாலை இந்த பாட்டு வெளியிடப்படது இப்பாடல் கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் அழுகிறேன் என்னை பெற்ற தகப்பனைவிட என்தாயின் கருவில்கன்ட தகப்பனின் நினைவுகள் வருகிறது
@ushaushama8518 Жыл бұрын
Amen praise the lord🙏🏻🙋🏻♀️
@jcrpriyakumar2231 Жыл бұрын
May the unconditional love of our Heavenly Father continue to be with you wherever you go brother.
@RasathiR-q7d Жыл бұрын
Share gospel to others.God bless you.
@Juan-lj3id Жыл бұрын
The first time I read it I was filled with tears My heart wasn’t with me
@mathivananministers Жыл бұрын
@@jcrpriyakumar2231tq jesus ❤
@samthanujan434711 ай бұрын
இந்த கடவுளை மற்றவர்கள் கற்பனை என்று சொல்லாம் ஆனால் அவருடைய அன்பை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அசாத்தியங்களை சாத்தியமாக்கிறவராக நம்மோடு பயணிக்கிறார் என்று 🥺🥺🥺
@glorinthajelsiya95733 жыл бұрын
John anna songs yarukula heart touching ah irunthuruku oru like podunga😍😍😍😍😍
@corneliustar39423 жыл бұрын
Must necessary
@yabeshyabeshthanaraj6203 жыл бұрын
ஏனா அது ஜான் பாஸ்டருடையதில்ல அவருக்குள் இருக்கும் அசாத்தியங்கள் செய்பவருடையது!!!!
@helens39123 жыл бұрын
@@yabeshyabeshthanaraj620 That's the spirit of antichrist
@scrumptiousjosh99663 жыл бұрын
@@helens3912 Heyyyy U r the antichrist
@stephenprakash11973 жыл бұрын
Yes touched
@GCS-0013 жыл бұрын
I'm a Hindu. I consider Jesus as my friend. Hearing this song regularly now atleast 6 ~ 10 times a day. Gives a very very positive vibes and soul is filled with Happiness.
@zenmusic63673 жыл бұрын
நான் John Jebaraj அண்ணா பாடல்களை வாசித்து இருக்கிறேன் ஒரு முறை பாருங்கள் கண்டிப்ப
@Samuel-qd5gf3 жыл бұрын
kzbin.info/www/bejne/mYSWZaaVha5qg8U
@ABIAbi-mo4qc3 жыл бұрын
Jesus is not only god he is our father, friend and everything. I love jesus 🤗
@rakeshjoshualazarus36083 жыл бұрын
Amen Praise The Lord Jesus Christ
@helens39123 жыл бұрын
Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist Matt7:15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். The reward for him and all to follow him will be the same Matt7:23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்
@GAAYATRIAPPRABUMoe5 ай бұрын
l am hindu but l love this song
@anthonybilla20473 жыл бұрын
My mother cured from corona - all bcoz of jesus . please convert to Christianity ! Jesus is a true god ❤️👍
@karunaikannan63413 жыл бұрын
Amen
@vedhasarani36173 жыл бұрын
Amen Yesappa
@weirdmath1193 жыл бұрын
I'm also a corona patient but cured because of the doctors...I don't know why people are forgetting people who helped them and believing which is true or not...Be thankful to those who did good to you
@Samuel-qd5gf3 жыл бұрын
kzbin.info/www/bejne/eqO2ZZ-HgNGaldU
@anthonybilla20473 жыл бұрын
@@weirdmath119 iam also a engineer and i know better science and medicine terminologies. Trusting god is my belief and i don't mix it up with superstition. So please check your internet knowledge before writing. Can u ask a hindu why he is breaking coconuts ?? Wasting milk ??? Walking on fire ???.
@johnwilliam-jw21203 жыл бұрын
அதிசயங்கள் செய்கிறவர் கர்த்தர் ஒருவரே... இந்த பாடலை கேட்கிறவர்கள் பார்க்கிறவர்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்க்கனும் ஆமென்..🤚
@Hennzauf44683 жыл бұрын
Yes amen amen 💖
@இயேசுகிறிஸ்துவின்சுவிசேஷஒளி3 жыл бұрын
ஆமென் 💯
@AUBAVIYAM3 жыл бұрын
Amen 💯💯💯💯
@d.jenithkumar75093 жыл бұрын
John William bro ungalukum Jesus athisayam kana seivar, Amen
@jdproduction2623 жыл бұрын
kzbin.info/www/bejne/d3qlZ5enj7uCnJI Pastor John Jebaraj Worship
@girittaalsivalingam51139 ай бұрын
Na oru hindu .... Ana na chinna vayachula jusus ennakku pitikkum kovil povan ... Ennakku unnga msg ellam pakkum pothu... Ennakkulla oru puthunarvu varuthu na neet exam preparation pannitu erukkan na entha varutame nalla mark etuthu na medical college seranum ennota kanavu niraiverum ennakka prey pannunga pls
@godsonbandit14193 жыл бұрын
Any உயர்மலையோ fans?
@musiclove48873 жыл бұрын
Ennaiya uyarmalai...ippo enga paathalum odaincha malai ya thaan irukku 😂😂😂
@Vickramanram62 Жыл бұрын
இன்று நான் அவரோடு இல்லா விட்டாலும்.. அவர் என்னோடு இருப்பதை உணர்கிறேன்..
@DS-davidsamuel Жыл бұрын
நீங்கள் சீக்கிரம் இயேசு கிறிஸ்துவிடம் திரும்பி வர விரும்புகிறேன்
@sahavinolin20896 ай бұрын
எவ்வளவு அழகழகான சாட்சிகள். கோடி கோடி நன்றி இயேசப்பா. என் இயேசப்பா வட பாடல் க் கே அற்புதம் செய்யும் ஆற்றல் உண்டு. நன்றி இயேசப்பா. பரன் கிருபை செய்திடுமே. கூடிய சீக்கிரம் நானும் தேவ அன்பை ருசித்து ரசித்து சாட்சியாய் மாறுவேன். என் அன்பு இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yovanpichai4743 жыл бұрын
ஒவ்வொருவர் வாழ்விலும் அசாத்தியம் செய்து அசத்துபவர் அவரே ❤️
@RasathiR-q7d Жыл бұрын
Share the gospel
@geerthanam4165 Жыл бұрын
100./.
@samthanujan434711 ай бұрын
True 🥺🥺🥺🥺
@ratchipensatham64193 жыл бұрын
இயேசுவின் பிள்ளைகளே எங்க சேனலுக்கும் ஆதரவு தாங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏❤
@mohanm49983 жыл бұрын
எனக்காய் கடைசி வரை நிற்கும் இயேசுவுக்கே ஆமென்😢😭😚😘🎵🎶👌👍🙏👏
@aruna13723 жыл бұрын
kzbin.info/www/bejne/eqO2ZZ-HgNGaldU
@jabezofficial43413 жыл бұрын
God bless you
@jansia6683 жыл бұрын
@@aruna1372 7
@parveena23532 жыл бұрын
Amen... Hallelujah.... Praise the Lord 😍
@ushaushama8518 Жыл бұрын
Amen🙏🏻
@BalrajBalraj-s1t11 ай бұрын
John Jebaraj Pastor only give chance to other singers sing his songs. He not selfish ....God bless you brother John jebaraj
@arunthomas82103 жыл бұрын
I pray to God that every PPL who ever listening in tuff or uncontrollable times in there life to receive comfort and support from lord christ Yeshua..
@s.d.salamon14053 жыл бұрын
இந்த பாடலை கேட்பதற்கு முன்னரே like செய்து download செய்துவிட்டேன்❤
@Representativeofchrist3 жыл бұрын
Pls tell me How can download songs in mobile from KZbin...
@agapesevengnanaselvipatric53423 жыл бұрын
அசாத்தியங்கள் சாத்தியமே.கைமீறி போனதெல்லாம் .....பரிந்துரைகள் செய்யாததை.....இப்படிப்பட்ட கிருஸ்தவ பாடல்களை கேட்டதே இல்லை நீங்கள் இன்னும் பல பாடல்களை இயற்ற என் வாழ்த்துக்கள்
@divarock17693 жыл бұрын
Daily indha song kekkuravanga like pofunga
@preethijenifer9393 жыл бұрын
முன்னுரிமை நானென்று காண்பித்தீரே அருமையான line
@malajamesaaaa3 жыл бұрын
எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே , எனக்காய் பேசும் இயேசுவுக்கே.... கேட்கும் போதே நன்றியால் கண்கள் நிறைகின்றன.
@jayasheela91023 жыл бұрын
Amen
@jabezofficial43413 жыл бұрын
God bless you
@parveena23533 жыл бұрын
Amen... Hallelujah.... Praise the Lord....
@sheelamercy2 жыл бұрын
Amen🙏🙏🙏
@debodoora1012 жыл бұрын
V
@agashyajessi420120 күн бұрын
எவ்ளோ இந்து மக்கள் சாட்சி சொல்லி இருக்காங்க பாகும் போதே ரொம்ப சந்தோஷம் இருக்கு என்னோட உடல் நிலையை சரி பண்ணுங்க ப.....இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்....என் வாழ்க்கை மதுங்க ப....😢😢😢
@fingerstips42563 жыл бұрын
எல்லா புகழும் , எல்லா கனமும் என்னில் அசாத்தியங்கள் செய்பவர்கே😍 "என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாமல் மீட்டிடுமே"...
@jdproduction2623 жыл бұрын
kzbin.info/www/bejne/d3qlZ5enj7uCnJI Pastor John Jebaraj Worship
@bcde96223 жыл бұрын
@@jdproduction262 Super
@thuthiyinmaligai3 жыл бұрын
thuthiyin maligai
@selviclara81033 жыл бұрын
@@thuthiyinmaligai god bless you brother very nice song
@manomano42473 жыл бұрын
Amen.
@hanistanasrielofficial76503 жыл бұрын
நான் எடுத்த தீர்மானங்கள் ஒன்றன்பின்னாய் தோற்றனவே சோராமல் எனக்காக உழைப்பவரே தோற்காமல் துணைநின்று காப்பவர்க்கே எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே♥️💕🙌
@gauthamkagalkar10283 жыл бұрын
I am hindu but when i listen to this song i crying loudly. I don't know how this is happening to me I am listening this song daily Aasanthiyangal !!! Praise the Lord
@anithafrancis11963 жыл бұрын
Jesus is the only God who seeks you and who is truly interested in YOU:)
@isemsinert38442 жыл бұрын
you sing along and see what singing for god brings does to your life.
@ashwinadith80723 жыл бұрын
My dad has tested positive , I was hopeless after hearing this song hope God will heal him and make miracles in our life, pray for his recovery.
@calebmanuel173 жыл бұрын
He will be good bro.
@joshm52373 жыл бұрын
Jus Prayed, How’s he now ?
@ashwinadith80723 жыл бұрын
@@joshm5237 good bro ❤️
@joshm52373 жыл бұрын
@@ashwinadith8072 Nothing ll happen, Don’t worry. Place all your worries on our LORD. HE is the only one to do all powerful things, HE is above and beyond everything. Be Grateful to our LORD lifetime. GOD Bless ❤️
@rajkumargovindswamy34723 жыл бұрын
Don't worry bro.. Even me and my brother in law was in critical condition but due to his grace upon us.. We both now become normal and came home... Praise the Lord... All glory to him only.. Just stick to him and believe him blindly... U will see miracles.. Everything will be alright. Just stay strong and pray. 🙂
@stevesam19823 жыл бұрын
பரிந்துரைகள் செய்யாததை பரன் கிருபைகள் செய்திடுமே
@Vijaykumar-ek5mi3 жыл бұрын
என் சகோதரனே நீ கோடாகோடிய யாய் பெருகுவாயக
@Jeni_jan3 жыл бұрын
இம்மட்டும் நடத்தினார் இனிமேலும் உங்களை காத்து நடத்துவார்...பயப்படாமல் திடமானதாயிருங்கள்... உங்கள் அசாத்தியங்கள் எல்லாவற்றையும் கர்த்தர் நிச்சயமாய் சாத்தியங்களாய் மாற்றுவார். Pray for everyone who has tested positive 🙏 Stay home... Stay safe...
@agapesevengnanaselvipatric53423 жыл бұрын
அசாத்தியங்கள் சாத்தியமே குருட்டுத்தனமான விசுவாச அறிக்கை..இது இதுதான் வேண்டும் சூப்பர் God bless you தம்பி ஜெபா
@zenmusic63673 жыл бұрын
நான் John Jebaraj அண்ணா பாடல்களை வாசித்து இருக்கிறேன் ஒரு முறை பாருங்கள் கண்டிப்பா புடிக்கும்
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என் தகப்பனும் தாயும் அவரே
@VJVijay11043 жыл бұрын
Amen
@aruna13723 жыл бұрын
kzbin.info/www/bejne/eqO2ZZ-HgNGaldU
@prabushanth90253 жыл бұрын
Few days a naan jesus a vitu thoorama irunthan. Intha song a ketathum avar prasannatha unarnthen I am 18 years old. Thanks anna engaloda generation kaha nenga irukrathuku. Unga songs thn enna en dad kita kondu pohuthu thanks a lot.
@helens39123 жыл бұрын
Matt7:15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். The reward for him and all to follow him will be the same Matt7:23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்
@Tamil_Christian_movie_Hub3 жыл бұрын
@@helens3912 kalla dherkadharisi ku meaning theriyama vasanam quote pannadhinga False prophet na he will proclaim himself as God or never believe Jesus never became flesh ..
@stephenprakash11973 жыл бұрын
அவரை விட்டு நாம் எங்கு போனாலும் அவர் அன்பு நம்மை விடுவதில்லை kzbin.info/www/bejne/jnSTfHaJjausg7c
@BloodofJesustuty3 жыл бұрын
praise the Lord...
@musiclove48873 жыл бұрын
Just 18 years unakku appadi ennaiya prachanai ?? 😂😂 u havent even stepped into life...
@yashuj128 Жыл бұрын
Praise the Lord. During my 9th month pregnancy I started to listen to this song everyday and believed that God can do impossible things. As I prayed my amniotic fluid became good and ally scanning reports told that I was having a boy baby but I believed in Lord. Amazingly he provided me a girl baby with 2.5 kg. Glory to Jesus Christ
@estheresther59713 жыл бұрын
அண்ணா நீங்கள் எதற்கும் கவலை படாமல் இருங்கள்.இயேப்பா உங்க கூட தான் இருக்கிறார்.மனிதர்கள் கூறும் வார்த்தைகளை கேட்காதீர்கள் அண்ணா.இந்த உலகம் இயேப்பாவையே கள்ளன்,பயித்தியக்காரன் என்று சொன்ன உலகம்.அதில் நம் எல்லாரும் எம்மாத்திரம் அண்ணா.இயேப்பா உங்களை ரொம்ப நேசிக்கிறாங்கா அண்ணா.அதுதான் எல்லா ஊழியர்களும் உங்களை வெறுக்கிறார்கள்.எங்கள் ஜெப வேளையில் உங்கள் பாடல்கள் தான் மிகந்த பிரன்னமாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.எத்தனை விமர்சனம் வந்தாலும் அதை நினைக்காதீர்கள்.இயேப்பா உங்க கூட இருக்குறது மட்டும் நினைத்து சந்தோஷமாக இருங்கள்.உங்கள் ஊழியங்களுக்காக நாங்கள் தினமும் ஜெபிக்கிறோம் அண்ணா.
எவ்வளவு அருமையான வரிகள்... எனக்காய் நிற்கும் இயேசுவிற்கே 👏 எனக்காய் பேசும் இயேசுவிற்கே👏 ஆமென்🙏🙏🙏
@poongodisaravanan59732 жыл бұрын
எனக்கு யாரும் இல்லை ஆனால் உரவாய் வந்த ஒருவர் இவரே இயேசு கிறிஸ்துவின் மகிமைக்கு நன்றி 🙏🙏🙏
@v.rathesvikram-0425 Жыл бұрын
Jesus is give me 1house 2money 3power 4soul 5health When I choose Jesus in my life Now my life is fully filled with joy Thank God
@geerthanam4165 Жыл бұрын
என் கரம் தவறியே இழந்ததெல்லாம்,உம் கரம் தவறாமல் மீட்டிடுமே❤
@munisvidhya1992 Жыл бұрын
தானாக முன்வந்து உதவினிரே முன்னுரிமை நான் என்று காண்பித்திரே.. எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே....🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🤲🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
@RasathiR-q7d Жыл бұрын
Share gospel to others.
@John-o2yeshu2 ай бұрын
Jesus Have Mercy On Us😢
@princeabrahamofficial3 жыл бұрын
Who are all searched for negative comments and saw nothing?🤣👇🏻...people began to understand that God is with JJ❤
@dicksonsamuel88153 жыл бұрын
Even before there were no criticisms on his songs bro! They criticise for his on stage speeches and never for his songs released in youtube or CD's
@zenmusic63673 жыл бұрын
நான் John Jebaraj அண்ணா பாடல்களை வாசித்து இருக்கிறேன் ஒரு முறை பாருங்கள் கண்டிப்பா புடிக்கும்
@musiclove48873 жыл бұрын
😂😂😂😂 yo grow up, how naive can u be, r u a toddler or what...of course he will ask his admin team to delete all negative comments to put himself in a very 'good light' 😉😉...thats why no negative comments, even this u dont know 😏
இப்பாடலைக் கேட்கும் யாருக்கும் இதை கேட்கும் போது ஆறுதல் கிடைக்கும்...Definitely I feel that much better to listen to this song...!! 😇👐 All will realise that God ia there for them.. எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே... ❤👏😇
@livewirefaith6673 жыл бұрын
#improbable is possible by what #CHRIST has done on the cross! #GRACE has come to accomplish the improbable PARUNTHURAIHAL SEIYAADHADHAI PARAN KIRUBAI SEITHIDUTHAE!!!! #improbableispossible!!
@mohanrajDivineAssembly3 жыл бұрын
இருதயத்தில் ஆறுதல் தந்து, தேவனோடு உறவாடச்செய்யும், அற்புதமான பாடல்! வாழ்த்துக்கள்! பாஸ்டர்!
@aneeshsherlin23773 жыл бұрын
நான் எடுத்த தீர்மானங்கள் ஒன்றன் பின்னாக தோற்றனவே சோராமல் எனக்காக உழைப்பவரே தோற்காமல் துணை நின்று காப்பவரே @ 2:13 these lines made me cry!. 2:13
@padmavathis99173 жыл бұрын
I too cry...
@priyad6682 Жыл бұрын
Nan edutha theermanangal onran pinnal thotranara 😭 Sooramal enakkaga uzhaithavarae Thoorkamal thunai ninru kappavarae 😭 ❤️
@workerooo7-j5j2 жыл бұрын
சிறு குறுந்தாடி பாடும்போது மனதுக்குஇனிமை
@ushaelumalai55125 ай бұрын
This song tachid my heart
@gladiassherina39083 жыл бұрын
அசாத்தியங்கள் செய்பவர்க்கே மகிமை❤
@BloodofJesustuty3 жыл бұрын
ஆமென்...
@PowerofElshadai7773 жыл бұрын
,,,,z,😻😻👌
@danaseelikanagaraj842 жыл бұрын
என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே மகிமை ❤❤
@rajam222883 жыл бұрын
Another million views hit song 🔥🎵🎶 From JJ bro😎
@zenmusic63673 жыл бұрын
நான் John Jebaraj அண்ணா பாடல்களை வாசித்து இருக்கிறேன் ஒரு முறை பாருங்கள் கண்டிப்பா புடிக்கும்
@musiclove48873 жыл бұрын
Yah ask him for some youtube money from the million views 😉😉
@selviselvarathinam57052 жыл бұрын
ஜான் ஜெபராஜ் அண்ணன் பாடல்னா சும்மாவா அருமையான பாடல் அற்புதமான பாடல்
@SamSam-pr7bc Жыл бұрын
Jesus thaan first.perumai vendam
@KarthikkarthikArjun-f3p8 ай бұрын
அவர் அல்ல அவருக்குள் இருக்கிற இயேசுவே வெளிப்படுகிறார் எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கு
@thekoreanspace2723 жыл бұрын
My Lord has performed so many miracles for me, my birth is also a miracle. He took care of all my worries,sorrows, pain and in turn gave joy. I am blessed to be the Testimony of Living God. God help me, guide me so that I'll testify his greatness till my last, Amen
இந்த பாடலை கண்களை மூடி earphoneல கேட்கும் போது உள்ளத்தில் மகிழ்ச்சியான அனுபவத்தையும் மனதிலே ஒரு நிறைவையும் அடைந்தேன்.Thankyou daddy
@solomonthangaraja.s37233 жыл бұрын
God bless you Brother
@prabakarans52573 жыл бұрын
It's true.. felt very comfort..
@deenadeepak94562 жыл бұрын
Yes
@PsLivingstonOfficial3 жыл бұрын
100 times i listen this song with Tears... I don't control my Tears... Than you so much anna♥️love u...
@ribaskaran2174Ай бұрын
உலகின் அனைத்து இடங்களிலும் வாழிபர்கள் கர்த்தருக்காக எழ வேண்டும்
@srikanthdadala4242 жыл бұрын
அன்னய்யா இறைவனின் பெயரால் நன்றி எங்கள் ஆந்திர மாநிலம் காக்கிநாடா உங்கள் பாடல்களால் நாங்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப்படுகிறோம் உங்கள் பாடல்கள் தெலுங்கிலும் பாடப்பட்டால் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்
@RasathiR-q7d Жыл бұрын
Share gospel.
@jjsarithajohnblessingjohnb95803 жыл бұрын
Amen amen எனக்காய்பேசும் இயேசு விக்கே
@vtggaming38113 жыл бұрын
அமென்
@Hennzauf44683 жыл бұрын
எல்லா துதியும் எல்லா புகழும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே....💖💖❤❤💕💕
@thuthiyinmaligai3 жыл бұрын
kzbin.info/www/bejne/p5K7onuKj8uhj5o John jebaraj whatsapp status song asaathiyangal
@BloodofJesustuty3 жыл бұрын
ஆமென்...
@karthikaselvam11973 жыл бұрын
My flesh and my heart may fail, but God is the strength my heart and my portion forever Psalms 73:26
@user-kz6zt4us4y7 ай бұрын
WE SERVE A GOD OF EXCELLENCE
@malajamesaaaa3 жыл бұрын
கேட்குமுன்னாலேயே லைக் போடுவர்கள் வேறு யாராவது உண்டா இந்த காந்தர்வ கானகனுக்கு?
@mersaledwin4150 Жыл бұрын
I am hear
@unconditionalloveofjesus26733 жыл бұрын
சோராமல் எனக்காக உழைப்பவரே❤️ தோற்க்காமல் துணை நின்று காப்பவரே ❤️ lov u lord my dear jesus 😍 😍 😍 😍 😍
@anuanu.e53093 жыл бұрын
No one is standing for Me.. but JESUS ❤️ is always being with Me and also Standing with me without any EXPECTATIONS 😘😘🪄💫💫.. JESUS ❤️ is my EVERYTHING in My Life EVER EVER 💗🪄🪄💫😘😘
@frankrdx3 жыл бұрын
Ipa ellarum ena waste nu soldranga,.... Naanum oru naal kodisvarana aaven 🔥 in name of jesus
@musiclove48873 жыл бұрын
Yo kodiswaran aavathu kadavul sitham illa ya...nee nalla oru kadavul oda pillaiya iru, mathavangaluku blessing ah iru, athuvae pothum...Jesus kodiswaran ah va irunthaaru...illai, yezhai kolam yedutharu...itha sariya purinjuko...panam, anthasthu ellam intha ulagathodu azhinthu pogum....
@immansam94943 жыл бұрын
Recently addicted kartharai deivama kondom♥️😍
@pratickshablessy70834 ай бұрын
This song randomly got played while I was at office. This made me cry. When I always thought I couldn’t speak up. I couldn’t do things on my own. This song calmed me down. Ennakai nirkum yesuvei. Ennakai pesum en yesuvei. Thanks for reminding me with such a beautiful song pastor.
@wilsonadonis16903 жыл бұрын
Nice song liked i am kerala
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ஐயா அண்ணா மற்றும் பாடல் பாட காரணமாக இருக்கும் எல்லாரையும் கோடான கோடி நன்றிகள் இயேசப்பா 💝💝💝💝✝️✝️✝️✝️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mithrajeeva664Ай бұрын
When feels down just beginning of this song BGM itself gives energy ❤ Hallelujah 🙌
@judygopal42273 жыл бұрын
Dear jebaraj brother...your songs have been a great inspiration to me. Songs have spoken to me in many situations. You are called and chosen to minister to millions through your song ministry. May Gods hands guide u.
@samuelgoharasan29823 жыл бұрын
I cry went l hear this song ❤️❤️jesus is at our heart jesus loves you guys 😷😷be strong 💪💪 pray to jesus let the corona go 🙏🙏🙏
@mosesnallathambik42593 күн бұрын
இந்தப் பாடலின் வரிகள் நிச்சயமாக பரிசுத்த ஆவியானவர் கொடுத்து என்பதை என்னால் உணர முடிகிறது. ஆமென் அல்லேலூயா