NEERAE NIGARILLATHAVAR | AAYATHAMAA VOL.7 SONG 7 | RAVI BHARATH | LARWIN GLADSON | RUFUS RAVI

  Рет қаралды 135,164

Ravi Bharath Official

Ravi Bharath Official

Күн бұрын

AAYATHAMAA MINISTRIES PRESENTS
AAYATHAMAA VOL.7 SONG 7
NEERAE NIGARILLATHAVAR
LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
MUSIC, MIXING & MASTERING: RUFUS RAVI
NEERAE VAZHI REMIX & BACKGROUND SCORE: FRANKLIN G
EDIT, DI & DIRECTION: LARWIN GLADSON
DOP: ARUN B & GRACESON EBENEZER
POSTER DESIGN: JUDAH ARUN
CREDITS: SUBHASH ANCHAN
VOCALS AND DUBBING RECORDED BY:
PRABHU IMMANUEL AT OASIS RECORDING STUDIO, CHENNAI
SPECIAL THANKS
KARTHIK RAJU
MANISHA SAHU
ARUN JEGANATH BERNARD
GAYATHRI ARUN
PASTOR. ALLWYN KINGSTON AND TEAM AT SHEKINAH ASSEMBLY, PADALAM
PASTOR. RUFUS DAVIDSON AND FRIENDS, CHENGULPET
PASTOR. JOHN AND THE CONGREGATION AT JESUS NAME PRAYER HOUSE, VALLIPURAM
FOR FREE RESOURCES
WWW.RAVIBHARATH.COM

Пікірлер: 511
@shanmugamm4189
@shanmugamm4189 Жыл бұрын
வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தாதும் என்றா். மத்தேயு:15:8
@lonelove454
@lonelove454 4 ай бұрын
1 கொரிந்தியர் 10:28 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel Жыл бұрын
நீரே நிகரில்லாதவர் நசரேனே - 3 நீரே நிகரில்லாதவர் நசரேனே - 3 நசரேனே - 2 1 ஜீவ அப்பம் நீரல்லவோ தாகம் பசி தீர்ப்பீரல்லோ - 2 பூலோகோத்தின் ஒளியல்லோ சத்யம் ஜீவன் வழியல்லோ - 2 - நீரே நிகரில்லாதவர் 2 வானம் செல்லும் வாசல் நீரே ஆடுகளின் நல் ஆயனே - 2 உயர்த்தெழுதலும் ஜீவனுமே - 2 திராட்சை செடி ஆனவரே -2 - நீரே நிகரில்லாதவர்
@VinothKumar-lv3lb
@VinothKumar-lv3lb Жыл бұрын
Thank you
@vrajking2060
@vrajking2060 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை அவ்வளவு அருமையாக உள்ளது எல்லாரும் பாடி நடிக்கிறார்கள் ஆனால் நீங்கள் பாடி பாட்டின் தன்மையை உணர்த்துகிறது அதுவும் அதன் கருப்பொருளை உணர்த்துகிறீர்கள் God bless you
@DeepaChaudhary-7232
@DeepaChaudhary-7232 Жыл бұрын
0
@sabesanravi8507
@sabesanravi8507 4 ай бұрын
Bakthiyagavum miga miga sirapaagavum ulladu
@vijayjesudoss
@vijayjesudoss Жыл бұрын
பாடல் முழுவதும் பார்த்து முடிக்கும் போது கண்களில் என்னை அறியாமலே ஆனந்த கண்ணீர் எட்டிப் பார்த்தது நன்றி ஆயத்தமா குழுவினருக்கு🙏🙏🙏 ஏனெனில் ஆத்ம மீட்பு அவ்வளவு அருமையாக இருக்கிறது
@Hanaladdu
@Hanaladdu 3 күн бұрын
Yes....... Amen❤❤❤❤❤❤❤ thank you Jesus........❤❤❤❤Ravi Bharath Anna........😍 song super ahh iruku❤❤❤❤ Anna very nice 👍👍👍👍👍🎉🎉🎉🎉 neegalum Unga paatum epome specialdha Anna❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤ Anna 😍
@vimalrajvimal4811
@vimalrajvimal4811 Жыл бұрын
மிக அருமையான பதிவு இது போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட ஊழியர் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும் மக்களும் இயேசு பெருமானின் தியாகங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் 🥰😍🔥👏
@jesuscomingsoon2738
@jesuscomingsoon2738 Жыл бұрын
அனைத்து சபை மக்களுக்கும் ஒரே பாடல்களில் பதில் சூப்பர் அண்ணா 👏👏👏
@kamalaranisamraj681
@kamalaranisamraj681 Жыл бұрын
Wonderful
@vimalrajvimal4811
@vimalrajvimal4811 Жыл бұрын
அதிலும் கூடுதல் சிறப்பு பலகாரம் என் பக்தியை பாதிக்காது . என்று கூறிய வார்த்தைகள் 😍👍
@riseup7433
@riseup7433 Жыл бұрын
ஆனால் மற்றவர்கள் விசுவாச நம்பிக்கையை குலைக்கும் வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை...
@lonelove454
@lonelove454 4 ай бұрын
1 கொரிந்தியர் 10:28 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
@sahaarasahaara6303
@sahaarasahaara6303 Жыл бұрын
என் 22வருட ஆதங்கம் கண்களில் நீர் நிரம்புகிறது.
@ArivuKuzhandhai
@ArivuKuzhandhai Жыл бұрын
இது தேவ ஞானம் அண்ணா 🙏🙏🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 😍🥰
@ArunjiS
@ArunjiS Жыл бұрын
21st Century Martin Luther King
@user-yz4lg1ns6c
@user-yz4lg1ns6c Ай бұрын
அண்ணா இதைப்போலவே அனைத்து சபைகளிலும் பின்பற்றினால் அனேகமான இனங்கள் இயேசு லதெய்வத்திடம் இடறளில்லாமல் தினந்தோறும் சேர்க்கப்படுவார்கள்.
@DevarajDevaraj-cl1ij
@DevarajDevaraj-cl1ij Жыл бұрын
உங்க சாங்ஸ் எல்லாமே சூப்பர் அண்ணா .கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.ஆமென்.
@JJ-st2fd
@JJ-st2fd Жыл бұрын
அனைத்து கிறித்தவர்களும் பார்க்க வேண்டிய அற்புதமான பதிவு
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
நசரேனே... நீரே நிகரில்லாதவர் நசரேனே-6 நசரேனே....நசரேனே.... சகரிச நிரிசநி பசநிப பநிதப சரிக ரிகப கபநி பநிச நிசரிக ச... 1.ஜீவ அப்பம் நீரல்லவோ தாகம் பசி தீர்ப்பீரல்லோ-2 பூலோகத்தின் ஒளியல்லோ.. ஆ...நிரிசநி தசநித பநிதப பகரிச சரிகரி ரிகமக கபநிப பநிச.... பூலோகத்தின் ஒளியல்லோ சத்யம் ஜீவன் வழியல்லோ-2 சரிகபமபநிச - நீரே நிகரில்லாதவர் 2.வானம் செல்லும் வாசல் நீரே ஆடுகளின் நல் ஆயனே-2 உயர்த்தெழுதலும் ஜீவனுமே ஆ...நிரிசநி தசநித பநிதப பகரிச சரிகரி ரிகமக கபநிப பநிச.... உயர்த்தெழுதலும் ஜீவனுமே திராட்சை செடி ஆனவரே-2 - நீரே நிகரில்லாதவர் Nasaraenae Neerae Nikarillaathavar Nasaraenae-6 Nasaraenae Nasaraenae 1.Jeeva Appam Neerallavo Thaakam Pasi Theerppeerallo-2 Boologaththin Oliyallo-2 Sathyam Jeevan Vazhiyallo-2-Neerae 2.Vaanam Sellum Vaasal Neerae Aatukalin Nal Aayanae-2 Uyarththezhuthalum Jeevanumae-2 Thiraatchai Chedi Aanavarae-2-Neerae
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 Жыл бұрын
என்ன சொல்ல... சிரித்துக்கொண்டே இருக்கிறேன்... அண்ணா..எல்லாரும் விரும்பும் நல்ல ஒரு ஊழியக்காரராய் நீங்கள் சீக்கிரமே வருவீர்கள்..... உங்களையும் உங்கள் குழுவையும் பார்த்து ஜாலியாக இருக்கிறது... ஒரு பாடலில் பல பிரசங்கம் செய்வது... தேவனின் கிருபை...வாழ்க பல்லாண்டு... அண்ணன்...
@rvw1012
@rvw1012 Жыл бұрын
Wow brother such a wonderful message and the song is out of this world.God bless your ministry
@kumareshsonu8366
@kumareshsonu8366 Жыл бұрын
என்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியது பொல் இருக்கிறது,தேவனுடைய விருப்பமும் இதுவே ,சபை மாறவேண்டும் புரிதல் வேண்டும் கர்த்தரே மாற்றுங்கள்
@RenoogadeviM
@RenoogadeviM 2 ай бұрын
இந்தக் குரு நாடகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இதுபோன்று இன்னும் அனேக குரு நாடகங்களை இயேசு கிறிஸ்துவின் கிருபையால் நீங்கள் பண்ண வேண்டும் பாஸ்டர்
@amalathomas1526
@amalathomas1526 Жыл бұрын
கர்நாடக சங்கீதத்தில் பாடல் அருமை. 👌🙏
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 Жыл бұрын
செத்தா செலோமி.....ஒழிஞ்சான் worship leader...பாவம் பாஸ்டர்... ஆயத்தமா team.கே உரிய..குசும்பு..ரசிக்க... சிரிக்க...
@sacrificeking7003
@sacrificeking7003 Жыл бұрын
மிக மிக அருமையான பாடல், உங்கள் ஊழியங்கள் மிகவும் வித்தியாசமானதாகவும் அருமையாகவும் இருக்கிறது. உங்கள் ஊழியங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக...
@alvisvlog8398
@alvisvlog8398 Жыл бұрын
என் மனதில் உள்ளதை அப்படியே காட்சி படுத்தியுள்ளார்.... மிகவும் அருமை சகோதரா...... மாதம் ஒருமுறை இப்படி பதிவிட வேண்டுகிறேன்
@jayarajraj6629
@jayarajraj6629 Жыл бұрын
மேலைநாட்டு கலாச்சாரத்தில் இன்றைய இந்திய கிறிஸ்தவம் அடிமைப்பட்டு கிடக்கின்ற இந்த காலத்தில், இந்திய தட்டில் சுவிசேஷத்தை விருந்தாக படைக்க வேண்டும் என்கிற கருத்தினை உரக்க கூறும் இப்பாடல் அருமை. இனியாவது இந்த ஆராதனை அரக்கர்கள் மனந்திருந்த வேண்டும்.
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 Жыл бұрын
Every move you move, you move for Jesus Every word you sing, you sing for Jesus. வெள்ளித் தட்டில் வைக்கப் பட்ட பொற்பழங்கள்!! ரோமர் 14ஆம் அதிகாரத்திற்கு அருமையான விளக்கவுரை! வாழ்த்துகள் ஜான் நடுவக்குறிச்சி
@salamantirupur475
@salamantirupur475 Жыл бұрын
மிக அவசியமான காணொளி, தைரியமான காட்சியமைப்புகள், கர்த்தர் மகிமைப்படுவாராக ஆமென்
@vshal05
@vshal05 Жыл бұрын
pas salmon uncle here 😮
@vshal05
@vshal05 Жыл бұрын
i had msg you in wstp 6th song aayathamma (prev song) long back.
@VPGAMES007
@VPGAMES007 Жыл бұрын
கிருஸ்தவத்தின் நோக்கமும் கிறிஸ்துவின் அன்பையும் மிகநன்றாக புரிந்துகொண்ட தேவ மனுஷன் நீங்கள் ..... உங்களது ஊழியமானது தேவனுக்கு மாத்திரமே கனத்தையும் மகிமையையும் செலுத்துகிறது ஆகையால் என்னுள்ளம் ஆனந்தம் கொள்கிறது.............தேவனுக்கே மகிமையையும், கணமும், மேன்மையும் இப்போதும் இனி எப்பொழுதும் உண்டாவதாக ...... ஆமென்.......................... ............உங்களது ஊழியம் தேவனுக்காய் நித்தம் தொடரட்டும், உண்மையாய் தேவனை தேடுகிற ஜெனங்களை என்றும் தொடட்டும் ....................!
@Joshonline2023
@Joshonline2023 Жыл бұрын
இன்று கர்த்தரை அறியாத நபர்கள் அறிந்து கொள்வதற்கு தடையாக, கிறிஸ்தவர்களே இருப்பது வேதனையான விஷயம் தான்.
@sutharsana9298
@sutharsana9298 Жыл бұрын
பாடல் அழகாகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது தேன் போன்ற வார்த்தைகள் செவிகளில் கேட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக நன்றி ஆமேன்
@sbuvaneswari1201
@sbuvaneswari1201 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் அநேகமாக வார்த்தைகள் உங்கள் மூலம் மக்கள் இடம் கொண்டு செல்ல வேண்டும் அண்ணா
@emetheexplorer
@emetheexplorer 2 ай бұрын
Glory to the Lord Your doing great work for our Almighty ❤
@AmarNath-ds5jr
@AmarNath-ds5jr Жыл бұрын
ஐயா, நல்ல ஒரு எடுத்துக்காட்டு நல்ல ஒரு விளக்கம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@andrewraj7030
@andrewraj7030 Жыл бұрын
சபை தான் நற்செய்தியைத் தடுக்கிறது 😢 வலிமிகுந்த உண்மை .. எனினும் ❤
@djs9787
@djs9787 Ай бұрын
Amen praise the lord
@Stalinkeys777
@Stalinkeys777 Жыл бұрын
True GOSPEL....♥️ Awesome Ravi Anna & Team...🙏🏽🎶
@kalpanasamson7053
@kalpanasamson7053 Жыл бұрын
The beauty of Gospel Presented without any single mistake........Arumaiyo Arumai Anna......God bless you with more thoughts and wisdom....to share his word....
@firefriends958
@firefriends958 Жыл бұрын
Sema sema sema bro.. sema advice... Bro..
@jonathanjeeva
@jonathanjeeva Жыл бұрын
🔥🔥🔥🔥🔥....Enna Sollanu theriyala....Anna Vera level.... பலகாரம் என் பக்தியை பாதிக்காது...
@AlexMercyEnoch
@AlexMercyEnoch Жыл бұрын
💯👌🔥
@evgdanielpeter
@evgdanielpeter Жыл бұрын
Good thinking brother. Very good message and song. We must change our useless events.
@jesusnelsonofficial3661
@jesusnelsonofficial3661 Жыл бұрын
நன்றி ஆண்டவரே , அண்ணன் ரவி பாரத் அவர்களுக்கும் நன்றி , என்னென்ன குறைகள் உள்ளனவோ அவற்றை கண்ணோக்கி பார்த்து அதை சரி செய்ய பாடல் மூலமாக உணர்த்த கர்த்தர் உங்களை ஏவி இப்படிப்பட்ட பாடல்களை இயற்றுகிறீர்கள்......நீரே நிகரில்லாதவர்......❤️😍🥰💖
@jsm-shalomjehowashalommini4997
@jsm-shalomjehowashalommini4997 6 ай бұрын
I feel the presence of god
@nathanielnithina7920
@nathanielnithina7920 Жыл бұрын
✨️மிகவும் அருமை ரொம்ப பயனுள்ளதாய் இருந்தது✨️
@nathanielnithina7920
@nathanielnithina7920 Жыл бұрын
👌
@Das10101
@Das10101 Жыл бұрын
Many days waiting for your album song...now out.... I'm happy.... God bless you Ravi anna
@ebjasebja5436
@ebjasebja5436 26 күн бұрын
Super song
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 4 ай бұрын
Super messages And Super song 🥰 Jesus Christ ✝️🇮🇱🇮🇳
@sathishn463
@sathishn463 Ай бұрын
Annan your all song my favared
@AthavaN...APN...
@AthavaN...APN... Жыл бұрын
அருமையான பதிவு பரிசுத்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்........
@santhoshbharathi5403
@santhoshbharathi5403 Жыл бұрын
கடவுளின் உன்மையான ஊழியர்கள் இவர்களே ஆண்டவருக்கே மகிமை
@JJ-st2fd
@JJ-st2fd Жыл бұрын
ஆடையினால் அல்ல அன்பினால் கிறிஸ்துவை வேண்டும் அற்புதமான பதிவு
@riseup7433
@riseup7433 Жыл бұрын
இங்கேயும் , ஆடையும் , உணவும் தான் மற்றவர்களை மாற்றியது பொல் காண்பிக்கப் பட்டுள்ளது..
@achuarchana8083
@achuarchana8083 Жыл бұрын
Supper அண்ணா ஆராதனையை இழிவுபடுத்தும் ஆராதனை வீரர்களுக்கு... பெயர் kristhuvargaluku இது பெரிய பதில் அடி 👍👍👍👍👍
@roslinchittu9416
@roslinchittu9416 5 ай бұрын
Wow supar brother❤God bless you🙏 plz do more videos don't stop god bless you Anna
@judahworshipministry
@judahworshipministry Жыл бұрын
சொல்லுவதற்க்கு வார்த்தையில்லை கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பராக.ஆமென்
@sathishn463
@sathishn463 Ай бұрын
Anna super songs
@davidsonmagimaidoss2838
@davidsonmagimaidoss2838 Жыл бұрын
Glory to God for this wonderful song. Btw, When I saw "Six months later" I was expecting Krishnamachaari on the stage singing "Neerae nigarillathavar" 🙂
@inchristalone9569
@inchristalone9569 Жыл бұрын
It's a wonderful ending but it might be as if we have brainwashed a person into Christianity. We have to be careful in social media
@kkrcv821
@kkrcv821 9 ай бұрын
Amen Appa
@uthayadasanvp1016
@uthayadasanvp1016 Жыл бұрын
மிகச்சரியான கருத்து.நான் இயேசுவை எல்லாருக்கும் இறைவன் என்றே பிரசங்கிக்கிறேன்.கிறிஸ்தவ மூட நம்பிக்கைகள் அழியட்டுமே
@sumavenky5004
@sumavenky5004 Жыл бұрын
I'm miss Sumavenktesh from Bangalore Anna your every songs very interesting and spiritual life encourage Anna aayathamaa Frist volume to every songs my family members every one watching
@leoathisya1986
@leoathisya1986 Жыл бұрын
Glory to God🙏🙏🙏, brother... what you have said is 100% correct... first and foremost, we must represent Our Jesus Christ. In those circumstances, we need to understand how our Lord would respond if he were there, and we must also act accordingly...
@user-pe6zj7sq4p
@user-pe6zj7sq4p Жыл бұрын
இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு நன்றி ஆமென்
@gnanaseelan289
@gnanaseelan289 Жыл бұрын
நல்ல சொன்னிங்க அண்ணா பலகாரம் நம் பக்தியை ஒருநாளும் பாதிக்காது... சூப்பர் 🙏🙏
@cprajucpraju4732
@cprajucpraju4732 Жыл бұрын
GOD bless You
@jebaveedu4747
@jebaveedu4747 Жыл бұрын
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே (1 கொரி 10:21)
@samkuruvilla3231
@samkuruvilla3231 Жыл бұрын
@@jebaveedu4747 Neenga vaangra arisi... parupu elam avaa lum..neenga soldra peeiyum vivasaayam panni padachutu kudukrathu thaan... pongaa poi vivasayam panni sapdunga🤣🤣🤣🤣
@jebaveedu4747
@jebaveedu4747 Жыл бұрын
@@samkuruvilla3231 1 கொரி 10:25 கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை
@sahinlevi2912
@sahinlevi2912 Жыл бұрын
@@jebaveedu4747 kindly read 1 cor 10 : 14 to 33 Read together and try to understand context, cultural background and to whom Paul is writing... Context is very important....
@Goodnewstamila
@Goodnewstamila Жыл бұрын
இது போன்று இன்னும் அதிகமாக தேவன் உங்களை பயன்படுத்துவராக ஆமென்...
@parnaboosjesus
@parnaboosjesus Жыл бұрын
Praise the Lord 🙏 Glory to the Lord 🙏 Thank you Lord Jesus 🙏
@mahendiranm7666
@mahendiranm7666 Жыл бұрын
எல்லா பெருமையும் எம்பெருமான் இயேசுவுக்கே ஆமென்
@jasmineforjesus926
@jasmineforjesus926 Жыл бұрын
உங்களுக்கு மட்டும் எப்படி தான் இப்படி எல்லாம் தோனுதோ அண்ணா. .ஆண்டவர் கிலோ கணக்குல மூளைய அள்ளி வெச்சிட்டாரு போல..‌‌வேற லெவல் அண்ணா. .அற்புதமான படைப்பு....❤
@jacqulin7157
@jacqulin7157 Жыл бұрын
ஆமென், மிக எளிமையான வார்த்தைகள் உங்கள், பாடல் நன்றி Bro
@elohim8059
@elohim8059 Жыл бұрын
Arumai brother. God Bless You 🙌
@johnsamuel3812
@johnsamuel3812 Жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி நம் சபை மக்களே அவர்கள் வருவதற்கு தடை உங்கள் ஊழியம் தொடரட்டும் ஜெபிக்கிறேன்
@goodfriendjesus9652
@goodfriendjesus9652 4 ай бұрын
நல்ல சுவிஷேசம் வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான உள்ளம் கொள்ளை கொண்ட பாடலின் உரியோனுக்கு ஆயிரம் ஸ்தோத்திரம்
@swordofthelord4832
@swordofthelord4832 Жыл бұрын
ஆமேன்.நீரே நிகரில்லாதவர் இயேசுவே.....
@dhilipyasva4001
@dhilipyasva4001 Жыл бұрын
அருமையான பதிவு..praise the lord
@sumavenky5004
@sumavenky5004 Жыл бұрын
every one life changing and growth spiritual life encourage the song Anna praise God praise the lord God bless you God with you all time and ministry of aayathamaa
@beuladevadarshini2314
@beuladevadarshini2314 Жыл бұрын
Ravi anna... 😍😍😍 .... OH MY DEAR..... brother !... What a song....! What a message...! Don't have words to describe.... God bless you anna! Seriously not having words... So much of happiness filled in our hearts.... ❤️☮️✝️🛐💟❤️ GOD BLESS YOU AND YOUR FAMILY AND YOUR MINISTRIES.....😇😇😇😇😇😇😇
@sakkappans8830
@sakkappans8830 Жыл бұрын
Super brother
@dorai.ragamraj6337
@dorai.ragamraj6337 Жыл бұрын
Amazing voice fentastic music. Totally all.. Super. May God bless you 🙋‍♂️🤷🏼‍♂️🙏🙏🙏
@saranjeffy
@saranjeffy 5 ай бұрын
Wow, it's such a wonderful song with meaning. JESUS, let us live for ur glory. We have made mistakes like that, but going forward, give us wisdom to deal with our neighbours carefully.
@sumathiterrence5949
@sumathiterrence5949 Жыл бұрын
Glory to JESUS ALMIGHTY 🙏🙏🙏
@joelgnanasigamani
@joelgnanasigamani Жыл бұрын
Finest form of Evangelism is to Evangelize the society we live in, Manithan veshamaagave thirivaan, thirumbavum pirakkappata manushan avvaru thiriya koodathu. அருமை
@gladynazareth2734
@gladynazareth2734 Жыл бұрын
Excellent Amazing Thank you "Jesus-Christ"
@vajravel7603
@vajravel7603 Жыл бұрын
Very nice messages to all God Grace all of your team God bless you
@marathakirubaiavarperugavu2051
@marathakirubaiavarperugavu2051 Жыл бұрын
Amen...Avaruku nigar yarumillai.Glory to God.God bless you all.
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 Жыл бұрын
உண்மை....உண்மை....இன்றைய திருச்சபை தான் இரட்சிப்புக்கு தடையாக உள்ளது.... Worship Leader.... Songs..... பிரசங்கம்.....etc....
@christinahflorence1464
@christinahflorence1464 Жыл бұрын
14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு, விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும்.... ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. வெளிப்படுத்தின விசேஷம் 2:14 20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர்.... விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். வெளிப்படுத்தின விசேஷம் 2:20
@dorai.ragamraj6337
@dorai.ragamraj6337 Жыл бұрын
Nice very nice.. Praise the lord amen 🙋‍♂️🤷🏼‍♂️🙏🙏🙏🙏🙏
@christyjes3378
@christyjes3378 Жыл бұрын
Excellent brother.God bless you 👍👍👍👍
@ebi2453
@ebi2453 Жыл бұрын
Fantastic Anna... Kalakkeettinga once again🤩🤩.. 7th song🎵 in Ayathama 7..best 💐💐
@ananddr2366
@ananddr2366 Жыл бұрын
All Praises Honours And Glory To God Lord Jesus Christ AmenAmenAmen
@anburevathi3292
@anburevathi3292 Жыл бұрын
Super fantastic performance spread gospel this is super example song Glory to God 🙏✝️ God bless you ✝️
@isaccdaniel7837
@isaccdaniel7837 Жыл бұрын
Wow Brother Ravi you nailed it.... thank you continue your ministry May GOD bless you and your family
@velapodyabitha8767
@velapodyabitha8767 Жыл бұрын
God is good all the time..... 🥰🥰✨✨✨
@joiprince7668
@joiprince7668 Жыл бұрын
Sariyanna savukkadi single songla super anna.
@Rakkijohnofficial
@Rakkijohnofficial Жыл бұрын
What a wonderful story and screenplay and song i think many people touch this video vera leval message thank you anna keep doing god bless you your ministries Amen👌👌👌
@vizdam9537
@vizdam9537 Жыл бұрын
Semma 👏
@saraswathi3022
@saraswathi3022 Жыл бұрын
மிக மிக அருமை.
@AlexMercyEnoch
@AlexMercyEnoch Жыл бұрын
Glory to Jesus Christ 🙏
@itsmesekar7990
@itsmesekar7990 Жыл бұрын
@Ravibharat good one...mesaage for churches, christians and [astors!!! Stay Blessed
@danieljeffery7
@danieljeffery7 Жыл бұрын
Beautiful concept 👌❤️
@Madhanofficial777
@Madhanofficial777 Жыл бұрын
Always unique thinking and much needed content which is must need for today's Christianity..Excellent and heart touching, mind blowing song brother..definitely it'll open many Christians eye's..God bless you abundantly.."Ravi Barath" Brother Rocks as usual..glory to God alone 👌👌👏👏❤❤❤
@yovanjairaj8149
@yovanjairaj8149 Жыл бұрын
நீங்கள் பாடின பாட்டை விட நீங்கள் சொன்ன கருத்து அருமையானது🙏 இன்று கிறிஸ்துவத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உள்ளே இருக்கும் கிறிஸ்துவனையே வெளியே அனுப்பி விடுகிறார்கள் வெளியே இருந்து வருபவர்களை உள்ளே வராமல் தடுப்பதும் இந்த கிறிஸ்தவர்கள் தான் இந்தப் பாடலை நான் காப்பி பேஸ்ட் செய்து பேஸ்புக்கில் பதிவு செய்கிறேன் நன்றி..
@anandarao3021
@anandarao3021 Жыл бұрын
Great sir
@priyankaesther814
@priyankaesther814 Жыл бұрын
நிகரில்லத தெய்வம்
@benniyamins1973
@benniyamins1973 Жыл бұрын
Good good
SIRAPPU | AAYATHAMAA VOL.7 SONG 9 | RAVI BHARATH | LARWIN GLADSON | RUFUS RAVI
11:22
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Vaai Jaasthi :: Aayathamaa Kavithaigal :: Ravi Bharath
6:29
Ravi Bharath Official
Рет қаралды 294 М.
NADATHUBAVAA : RAVI BHARATH | SAM PRAKASH | JUDAH ARUN | AAYATHAMAA 7 SONG 8
9:04
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,8 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 93 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 752 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 46 М.