Neerilla Aarathanai :: Tamil Christian New Song & Story :: Ravi Bharath

  Рет қаралды 1,243,021

Ravi Bharath Official

Ravi Bharath Official

Күн бұрын

Пікірлер: 1 300
@paulkumar183
@paulkumar183 5 жыл бұрын
யார் மனதையும் புண் படுத்த கூடாது என்று உங்களையே முன் உதாரனமாக சித்தரித்தது பாராட்டுதலுக்குறியது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இதைபார்த்தாவது மனம்திரும்பட்டும்.
@paulrajpaulraj7813
@paulrajpaulraj7813 4 жыл бұрын
உண்மை
@joshuachurchill2696
@joshuachurchill2696 5 жыл бұрын
மனம் திரும்பவேண்டியது ஆராதனை நடத்துபவர்கள் மட்டும் அல்ல நம்மை போல வாலிபர்களும் தான்
@sujin8692
@sujin8692 5 жыл бұрын
Correct bro......
@joeljoshua9885
@joeljoshua9885 5 жыл бұрын
உண்மை
@pavithradevi1567
@pavithradevi1567 4 жыл бұрын
Yes correct Anna
@ckcreations7139
@ckcreations7139 4 жыл бұрын
Ama anna correct....
@sheepaj8255
@sheepaj8255 4 жыл бұрын
S. Correct bro
@yovanjairaj576
@yovanjairaj576 5 жыл бұрын
இப்படி எல்லா ஊழியர்களும் தங்களைத் தாழ்த்திக் கொண்டால் கிறிஸ்துவம் வளரும் நம் ஆண்டவர் நாமம் மகிமைப்படும்
@Looklike2224
@Looklike2224 5 жыл бұрын
Yovan Jairaj ஆமென்
@joyson6691
@joyson6691 5 жыл бұрын
S bro
@prakashkrishnan794
@prakashkrishnan794 5 жыл бұрын
Yes bro
@AnilKumar-ti3fu
@AnilKumar-ti3fu 4 жыл бұрын
ana adhu tha bro nadakkadhu .... !
@sathiyajeyaruban9149
@sathiyajeyaruban9149 5 жыл бұрын
தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் 100 LIKES
@gopalmv8091
@gopalmv8091 4 жыл бұрын
10000000000000000000likes
@GodsFamilyTKJB
@GodsFamilyTKJB 4 жыл бұрын
@@gopalmv8091 kzbin.info/www/bejne/ooi0f4Ksl7OoeNU
@BenSamuelOfficial
@BenSamuelOfficial 5 жыл бұрын
Loved this ❤️❤️❤️❤️ We need to change, this generation should see Jesus Congratulations to the entire team God bless
@anithasaminathan5689
@anithasaminathan5689 5 жыл бұрын
Ben Samuel [Official] ✌️✌️✌️✌️👌👌👌👌
@gnk_genie
@gnk_genie 5 жыл бұрын
8/10 songs we shoot must carry 'testimonies as screenplay' rather than showing the particular person's moonji, kai, kaal, dress, veedu, vaasal etc. Cinematic kinda videos should become less. Need to pour out our prayers regarding this. (Ps: This is neither a condemnation nor a criticism but an idea expressed out of Love for God and this generation people.) Thank you.
@abipaulofficial
@abipaulofficial 5 жыл бұрын
Ben Samuel [Official] Glory to god....
@mounikamounika4973
@mounikamounika4973 5 жыл бұрын
🙏
@reetakathir4206
@reetakathir4206 3 жыл бұрын
Ben Anna 🤩🤩
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 5 жыл бұрын
யாரையும் காயப்படுத்தாமல், அதே நேரத்தில் தங்கள் தவறை தாங்களே உணர்ந்து திருத்திக்கொண்டு, ஆண்டவருக்கு மாத்திரம் மகிமையான ஆராதனை செய்யும் வகையில் உள்ளது உங்கள் படைப்பு. God bless you brother.
@Kanthaiyan
@Kanthaiyan 4 жыл бұрын
Bl 6k
@GodsFamilyTKJB
@GodsFamilyTKJB 4 жыл бұрын
@Pg Thiyagu praise God!! kzbin.info/www/bejne/ooi0f4Ksl7OoeNU
@GodsFamilyTKJB
@GodsFamilyTKJB 4 жыл бұрын
@Pg Thiyagu Praise God!! kzbin.info/www/bejne/ooi0f4Ksl7OoeNU
@Light-house-ministries
@Light-house-ministries 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ZmXbeZKMZqqSj9U
@joshuajamesindia8428
@joshuajamesindia8428 2 жыл бұрын
8
@krishnakumar.r2881
@krishnakumar.r2881 5 жыл бұрын
Brother, நான் சாம்-கோயம்பத்தூர்... மனசு ஒடஞ்சு அழுதுட்டேன் என்னோட நிலைமையை நெனச்சு.....😭😭😭😭😭 மக்களை பிரிய படுத்தும் ஆராதனை பிரயோஜனம் அற்றது... ஆண்டவரை பிரிய படுத்தும் ஆராதனை மட்டுமே நிலையானது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@shinchanshinchan2979
@shinchanshinchan2979 5 жыл бұрын
Nee moodu 😒😒😒
@sudhaarivu4584
@sudhaarivu4584 5 жыл бұрын
Me also brother 😭
@shinchanshinchan2979
@shinchanshinchan2979 5 жыл бұрын
@@sudhaarivu4584 😏😏😏😏😏
@ananddaniel8856
@ananddaniel8856 5 жыл бұрын
Sss Na
@israelmoses6457
@israelmoses6457 5 жыл бұрын
@@shinchanshinchan2979 nee moodu
@HolyLandTV
@HolyLandTV 3 жыл бұрын
Really good Post My Dear Friends Really good அனைத்து தற்போதைய காமடி ஊழியர்களும் விசுவாசிகளும் பார்த்து பயன்பெற வேண்டும் நன்றிகள் பல 🙏🙏👍
@evanjalinevanjalin6017
@evanjalinevanjalin6017 5 жыл бұрын
supper சகோதர.. இதை பார்த்து பலர் திருந்தட்டும். எல்லா புகழும் இயேசுஉக்ககே💪💪💪🦷
@RameshRamesh-dd8fs
@RameshRamesh-dd8fs 5 жыл бұрын
Amen
@kishorekisme4826
@kishorekisme4826 4 жыл бұрын
Super
@brittobritto3416
@brittobritto3416 3 жыл бұрын
Neer illamal vala mudiyathu yesappa amen
@ijijames8931
@ijijames8931 5 жыл бұрын
நீங்கள் ஊழியர்களுக்கு மாத்திரம் அல்ல விசுவாசிகலுக்கும் நல்ல போதனை தந்தீர்கள் நன்றி
@stilwinr6833
@stilwinr6833 5 жыл бұрын
ஐயா விசுவாசிகள், ஊழியர்கள் யார் இந்த வித்தியாசத்தை கண்டுபிடித்தது கிறிஸ்துவை விசுவாசிக்கிற யாவரும் ஊழியம் செய்ய வேண்டும் அல்லவா?
@sis.babyfrancisragu1725
@sis.babyfrancisragu1725 3 жыл бұрын
super song .இதுப்போல இன்னும் பல பாடல்கள் வெளியிட வாழ்த்துகிறேன் இயேசுவின் அன்பின் நாமத்தினால்.!
@rajamohan7439
@rajamohan7439 Жыл бұрын
Praise God....
@clementa2419
@clementa2419 5 жыл бұрын
அருமையான பாடல் மற்றும் கருத்து. மனிதனை ஆராதிப்பதை நிறுத்தி கிறிஸ்து ஏசுவையே ஆராதிப்போம். துதி, கணம், மகிமை அவருக்கே.
@Looklike2224
@Looklike2224 5 жыл бұрын
Clement Fernando ஆமென்
@shakinarita3703
@shakinarita3703 5 жыл бұрын
Amen
@prabhupaul7192
@prabhupaul7192 5 жыл бұрын
yesuvai nam aradhika adhikaram irukiratha avarey undevanagiya karthari arathipai endru satan idathil solirirukirarey
@clementa2419
@clementa2419 5 жыл бұрын
@@prabhupaul7192 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர்
@arundavid1863
@arundavid1863 5 жыл бұрын
Bro. நீங்க இப்படி எழுதுவது தவறு. நாம் இயேசுவை போல நடப்போம். பாடலின் கடைசியில் நீங்கள் வசனம் பாா்க்கவில்லையா??? (Matthew 4:10.) அவரை அனுப்பினவரை! சேனைகளின் தேவனாகிய கா்த்தருடைய நாமத்தையே! ஆராதிக்க வேண்டும். (மத்தேயு 6:9. ஏசாயா 63:16.) (1தீமோ. 6:16. யாத். 33:20.)
@ganeshiyer9810
@ganeshiyer9810 5 жыл бұрын
புகழ் கர்த்தர் ஏசு ஒருவருக்கே.....🙏🙏🙏🙏
@chuttyponnu9252
@chuttyponnu9252 3 жыл бұрын
👌👌👌👍
@selvindaniel297
@selvindaniel297 5 жыл бұрын
நீர் இல்லா ஆராதனை ஆராதனை அல்ல..!! மிக அருமையான கருத்துள்ள பாடல்👌 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏
@pradeep5016
@pradeep5016 5 жыл бұрын
நீர் இல்லாமல் ஆராதனை எனக்கு வேண்டாம் இயேசுவே இந்த பாடல் அருமையானது இயேசுவே உமக்கு நன்றி அண்ணாவை ஆசீர்வதியும் 😭😭😭
@Joshua_John
@Joshua_John 5 жыл бұрын
NAAM SIRUGANUM AVAR PERUGANUM.....AMEN 👍 நாம் சிறுகனும் அவர் பெறுகனும்......
@nareshaisaiarasu4736
@nareshaisaiarasu4736 Жыл бұрын
Kaneere vanthu vitathu nice song brother..... God blessss u
@RobinJoseph2010
@RobinJoseph2010 5 жыл бұрын
உண்மையை மக்கள் அறிய வேண்டும் என்று உங்களின் முயற்சி தேவனின் சித்தம்... வளரட்டும் உங்கள் சிறப்பான ஊழியம் சகோ... நன்றி நம் தேவன் பெரியவர்... I wanted to donate some amount to your ministries.kindly provide your details in the description
@jebitha8218
@jebitha8218 5 жыл бұрын
Those details are in his website & official app
@sumandransuman9791
@sumandransuman9791 5 жыл бұрын
good job . jesuse always with you
@333MADHAN
@333MADHAN 3 жыл бұрын
Unmai 👌👌👌👌👍💞
@rufuscorneleo7637
@rufuscorneleo7637 5 жыл бұрын
இந்த பாடல் பார்க்கிற அணைவருக்கும் நல்ல போதனையை தரும்.பெருமை படுவோருக்கு உருவ குத்துகிற பாடல். நன்றி.
@masilamanik7656
@masilamanik7656 3 жыл бұрын
சூப்பர். வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐👌👌👌👌👌⛪⛪⛪⛪🕊🕊🕊ஏஞ்சல் பைபிள் சென்டர் வாணியம்பாடி ஆமேன் ஆலேலுயா.
@germanapp
@germanapp 5 жыл бұрын
Dedicated to all self worship heroes and heroines 👌of present generation
@duraivjames9332
@duraivjames9332 5 жыл бұрын
அருமை . அல்லேலூயா.
@DanielKishore
@DanielKishore 5 жыл бұрын
*Praise God - Lyrics - Scale - Emin - Tempo-140 - 6/8* நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல-2 ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் - நான் பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும் உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும் நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும் என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்-2-நீரில்லா வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும் கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும் சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும் நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே வேண்டும் நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்-2-நீரில்லா Neerillaa aaradhanai aaraadhanaialla Neerillaa en vaalkai oru nal vaazhkaiyumalla-2 Aaraadhikkum bodhu um angeegaaram vendum Naan paadal paadum podhu um prasannanum vendum Ummai paarkum podhu neer ennai parka vendum Naan mandraadidum podhu neer manadhurugi Manamiranga vendum En idhayamadhin innal maara vendum Vaidooriyam vendaam um vaarthai ondrae podhum Kodaa kodi vendaam um kirubai mattum podhum Sondham bandham vaendaam um sannidhaanam podhum Neer meendum varum podhu undhan thirumugathai Dharisikkavae vendum Naan umadharugil endrum vaazha vendum
@ezekieljohn3596
@ezekieljohn3596 5 жыл бұрын
Superb bro !!!!
@xaviersathiyanathan4639
@xaviersathiyanathan4639 5 жыл бұрын
Thanks brother for this song lyrics
@muthumuthum4884
@muthumuthum4884 5 жыл бұрын
Tq
@estherarul5303
@estherarul5303 5 жыл бұрын
Good night brother
@abipaulofficial
@abipaulofficial 5 жыл бұрын
Thnkx for lyrics
@jonathanjeeva
@jonathanjeeva 5 жыл бұрын
Anna....sema na...kekkum podhae seitha thappai vita thiruntha thoonuthu ....soul touching words Anna....Ravi Bharath Anna....sema na...yesappa unga ministries aa kandippa aasirvathipaar....
@jebitha8218
@jebitha8218 5 жыл бұрын
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. கலாத்தியர் 1:10
@dilip1091
@dilip1091 4 жыл бұрын
Nice
@samson5735
@samson5735 4 жыл бұрын
Amen
@anthonialoysius4180
@anthonialoysius4180 3 жыл бұрын
♥️
@arunje228
@arunje228 4 жыл бұрын
Super video nice god bless you
@paullivingmedia7476
@paullivingmedia7476 5 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை சகோ. அருமை! சில ஆராதணை வீரர்களுக்கு சிறந்த பாடம். நன்றி சகோ.
@gnanaspusha3079
@gnanaspusha3079 2 жыл бұрын
Song kakumpothu அழுகையா வருது 👌👌
@robinjoel511
@robinjoel511 5 жыл бұрын
Super anna kandippa nenga ungalai thaltheirenga yeasappa ungalai kandeepa uarthuvar anna
@macklinrani9909
@macklinrani9909 5 жыл бұрын
Super idhu indha kaalathuku rompaya thevai.
@sureshp3
@sureshp3 5 жыл бұрын
நல்மனசாட்சி உள்ளவர்களுடய இருதயம் தொடப்படும் ,அருமையான பதிவு.
@sathyasherine7268
@sathyasherine7268 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙌🙌🙌🙌 Nandri Yesu Raja🙏🙏🙏🙏🙏
@MohanChinnasamy
@MohanChinnasamy 5 жыл бұрын
Excellent picturiasation of do’s and dont’s of worship leaders ...eye opener script n song .well done bro Ravi Bharath and team
@Kumarijavi
@Kumarijavi 8 ай бұрын
அண்ணா அருமை அண்ணா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@johnson-hd4sw
@johnson-hd4sw 5 жыл бұрын
இயேசப்பாவே ஆரதனை நாயகன். Jesus iS always the hero
@krishkj05
@krishkj05 5 жыл бұрын
பல கள்ள போதனைகள் மத்தியில் உங்களை போன்ற சில கர்த்தருடைய பிள்ளைகள் தேவனுக்காக பயன்படுகிறார்கள் என்பது உற்சாகத்தை கொடுக்கிறது..May God bless you Ravi Barath Anna... God must increase,we must decrease...God will make you useful vessel to all more and more😍😍😍
@rajasriprasanna199
@rajasriprasanna199 5 жыл бұрын
நீ ஊழியாகரான இல்ல கதாநாயகனா 👍👍👍 wow. Crct jesus is only important
@vinothanharison1510
@vinothanharison1510 Жыл бұрын
மிக மிக அருமை.
@ThankyouJesus2008
@ThankyouJesus2008 5 жыл бұрын
நீர் இல்லா என் வாழ்க்கை ஒரு நல் வாழ்க்கையும் அல்ல. 💐
@paulrajpaulraj7813
@paulrajpaulraj7813 3 жыл бұрын
நல்லநடிப்பு உண்மையைசொன்னதற்காக நன்றி
@gethsyprema5872
@gethsyprema5872 5 жыл бұрын
அருமை சகோதரன். எல்லா கனமும் நம் தேவன் ஒருவருக்கு மாத்திரமே அல்லேலுயா
@NesarinAnbu
@NesarinAnbu 10 ай бұрын
Amen 🙏Neer illa aaradhanai aaradhanai allave yesuve
@mrdldavid
@mrdldavid 5 жыл бұрын
இயேசுவே.. நீரே ஆராதனை நாயகர். உமக்கே ஆராதனை. நன்றி அண்ணா. God bless you and your ministry for the Lord our Saviour Jesus Christ
@nelson5441
@nelson5441 5 жыл бұрын
Thank you Jesus.....neer illadha aaraadhanai adhu aaraadhanaiyae Alla......
@jildanielthangaraj3400
@jildanielthangaraj3400 5 жыл бұрын
மிக மிக அருமை.👌👌👌 கிறிஸ்தவர்களுக்கு இது விழிப்புணர்வு கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், வாழ்த்துக்கள்! 🌹❤
@vendhanraja3963
@vendhanraja3963 5 жыл бұрын
நம்முடைய பரிசுத்தமுள்ள வாழ்க்கை தா நாம் ஆண்டவருக்கு செய்யும் உண்மையான ஆராதனை. என்னை மாற்றும் இயேசுவே உம்மை போல ஆமென்
@vivasayiaugustine4168
@vivasayiaugustine4168 5 жыл бұрын
மிக அருமையாக நடித்துள்ளீர்கள் இதனை பார்த்தாவது இதைப் போன்று செய்யும் ஊழியக்காரர்கள் என்னும் போர்வையில் உள்ள ஓநாய்கள் திறந்திருக்கும் இயேசுவுக்கே மகிமை
@manikandanyes8426
@manikandanyes8426 5 жыл бұрын
ஆமென் . மிக அருமை .
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 5 жыл бұрын
Wonderful Worship Song 👌❤👍, without Jesus Christ I am nothing, Open up my eyes, Let me see you more clearly Lord 🙏
@sweezon
@sweezon 5 жыл бұрын
அருமை Bharath and team.
@emersonnithiyaraje227
@emersonnithiyaraje227 5 жыл бұрын
Those people disliked this video, they all hardly need our prayers.. Bless them God
@LinciaJebas
@LinciaJebas 7 ай бұрын
உண்மையை நல்ல முறையில் எடுத்துக்காட்டாக எடுத்துச் சொன்னீர்கள் அன்னா, தேவனுக்கே மகிமை!
@bibletreasure2181
@bibletreasure2181 5 жыл бұрын
இப்பொழுதுதெல்லாம் நடக்கும் தவறாக செல்லும் ஆராதனை முறைகளை சரியாக சொன்னிங்க....!!! வேர்பிரிக்கபட்ட வாழ்க்கை வேண்டும்😔😔😔😔
@joshuaelumalai2787
@joshuaelumalai2787 Жыл бұрын
ஐயா உங்கள் தேவன் ஜீவன் உள்ள தேவன் இந்த கிராமியப் நடிப்பு மக்களை மிகவும் கர்த்தருக்குள் வழி நடத்துகின்றதாய் அமைந்துள்ளது இதே போல் தொடர்ந்து பாடல்கள் தொடர்ந்து நடக்க நான் ஜெபித்து கொள்ளுகிறேன் ஐயா நன்றி🙏
@davincysiluvai7090
@davincysiluvai7090 5 жыл бұрын
உங்க ஒவொரு பாடல்களும் ஆவிக்குரிய செய்தி சொல்லும்.....
@amosabrahamamosabraham6412
@amosabrahamamosabraham6412 5 жыл бұрын
Ravi anna supper intha kalathil thevaiyana oru elupputhal padal👌👌👌👌👌💐
@JebaTM-nq8bp
@JebaTM-nq8bp 5 жыл бұрын
Tears filled..Many young preachers, worship leaders need to watch this
@neohomecare8895
@neohomecare8895 4 жыл бұрын
Msg super 👌 pastor
@sujithasenguttuvan7570
@sujithasenguttuvan7570 5 жыл бұрын
super song bro unga eilla songme ennaku romba pudikum God bless you anna
@victorcom4002
@victorcom4002 5 жыл бұрын
Super super brother
@varshinis1058
@varshinis1058 3 жыл бұрын
Nam mannendru ninavukoruvom🤔magimaikum pugazhukum pathirar yesu oruvarae🙏🙏🙇‍♀️
@er.ebisheelanrajcivil4588
@er.ebisheelanrajcivil4588 5 жыл бұрын
அருமையான பதிவு
@ezekieljohn3596
@ezekieljohn3596 5 жыл бұрын
Seriously such a powerful song anna !!!!! It's good to see God and God alone being glorified.......I'm praying for you anna. May God be with you and lead many others into the right understanding of the scripture through your songs and ministry just as He has led you anna.
@rajasarulamirtharaj4854
@rajasarulamirtharaj4854 5 жыл бұрын
சகோதர. பரத் என் பாரதத்தின் தேவை.
@JeshOJesh
@JeshOJesh 5 жыл бұрын
I am happy to know that there is a true servant for God in this Era.
@manojkiran3131
@manojkiran3131 Жыл бұрын
Nanalla sabject superrrr glory to god
@marykc7521
@marykc7521 5 жыл бұрын
my eyes filled with tears when I was watching this songs,, really true message,, we have to change
@TamilArasi-vo2jm
@TamilArasi-vo2jm 4 жыл бұрын
நீா் இல்லா ஆராதனை ஆராதனை அல்ல நீா் இல்லா என் வாழ்க்கை நழ் வாழ்க்கை அல்ல. ஆமேன் ஆமேன் இயேசப்பா
@jemila2769
@jemila2769 5 жыл бұрын
Nice message brother... All Glory and praise to Jesus.
@estherarul5303
@estherarul5303 5 жыл бұрын
Good night
@pr.arokiyasamy2153
@pr.arokiyasamy2153 5 жыл бұрын
தேவனுக்கே மகிமை ஆமென்
@angelinevijy5847
@angelinevijy5847 5 жыл бұрын
Powerful message conveyed to all present Worship leaders ... Even believers or elders in Church should stand agnaist immediately , wen worship leaders are treated like idols .......
@kumaresansou.supperanna6519
@kumaresansou.supperanna6519 5 жыл бұрын
அற்புதமான செய்தி மணம்திருந்துவதே சிறந்தது
@esthersomu6104
@esthersomu6104 2 жыл бұрын
உண்மையாவே அழுதிட்டேன் brother. super concept.உண்மையாகவே தேவனுடைய பரிசுத்த நாமம் மட்டுமே மகிமைப்படணும் brother.👍 GOD bless you all
@jeevithag2111
@jeevithag2111 5 жыл бұрын
Really very nice worship.....intha Mari Yella arathanai pandravangalum iruntha Roomba nalla irukum.....
@martinjohnsonmartinmartin2148
@martinjohnsonmartinmartin2148 5 жыл бұрын
Praise the lord brother nice massage God bless you brother ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💐
@selvarajc1700
@selvarajc1700 5 жыл бұрын
I soo crying bro, crushed my heart,
@rajam9370
@rajam9370 4 жыл бұрын
naam sirukanum avaar perukanum 🙏🙏🙏 amen
@jesysmakeuphairmakeover6143
@jesysmakeuphairmakeover6143 5 жыл бұрын
100% true an excellent msg to fake worship leaders..
@rajendran.r2698
@rajendran.r2698 5 жыл бұрын
எல்லா புகழும் இயேசுவுக்கு
@kavithamanoj8239
@kavithamanoj8239 5 жыл бұрын
Really heart touching song n sequence God has to be pleased in our worship
@nelson5441
@nelson5441 5 жыл бұрын
Yes.....this is really heart touching song.....
@sopiyakutty490
@sopiyakutty490 3 жыл бұрын
Ennakkum ungala Mari jesus kku ooziyam seiyanum romba aasa brother 🙏🙏
@lucksontmathew2997
@lucksontmathew2997 5 жыл бұрын
Addicted to aayathama👌👌👌👌👌💐💐💐💐💐💐
@rameshchelladurai5641
@rameshchelladurai5641 5 жыл бұрын
நீரில்லா என் வாழ்க்கை,நல் வாழ்க்கை இல்லை, ஆமென்
@gokilap3174
@gokilap3174 5 жыл бұрын
God gave me lot of tym to pray after my wrk.but, i was spending my tym with watching movies and videos.accidentally happened to watch dz video.worth of watching..i felt sorry to god for going wordly..btw, nethiyadi concept..thank u bro..glory to GOD alone
@kavithamanokaran1865
@kavithamanokaran1865 5 жыл бұрын
Glory to God. He must increase, but I must decrease. Gud song.
@kumaresans4974
@kumaresans4974 5 жыл бұрын
நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல் வாழ வாழ்த்துக்கள் நான் கர்த்தரை நோக்கிக் ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமேன்
@500shanth
@500shanth 5 жыл бұрын
A wonderful message for all who have gone astray in Praise and Worship. Let God Only be Glorified in everything. All Praise and Worship be to him alone. A very good example video for everyone. This really did touch my heart.
@saralgrace2900
@saralgrace2900 5 жыл бұрын
ஆமென்.இயேசுவே! நீர் இல்லாத வாழ்க்கை ஒரு நல் வாழ்க்கையும் அல்ல. நீர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
@paultimothy38
@paultimothy38 5 жыл бұрын
ஆஹா என்று நான் காண்பேனோ இந்த நிலையை திருச்சபைகளில்
@magaklingawilson6458
@magaklingawilson6458 3 жыл бұрын
இயேசுப்பா உங்களுக்கு நன்றி என் ஜெபம் என்ன என்றால் என் வீடு கட்ட வேண்டும். எனக்கு திருமண வயது வந்தும் திருமணம் தடையுள்ளது தடை மாற. படித்த படிப்புக்கு வேலை இல்ல bussines பன்னாலான வழி இல்லை. மனம் கஷ்டமா இருக்கு. உம்மதான் நம்பியிருக்கோம்
@sobiyaa6007
@sobiyaa6007 4 ай бұрын
கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்டு உங்கள் வாழ்வில் உள்ள எல்லா கசப்பையும் மாற்றி உங்களுக்கு கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக மாற்றுவார் ஆமென்
@sirilbaby6277
@sirilbaby6277 5 жыл бұрын
"Good message, good song awesome "
@sbuvaneswari1201
@sbuvaneswari1201 11 ай бұрын
அண்ணா இந்த பாடல் அனைத்து வரிகள்அருமைஇன்னும்அநேகபாடல்எழுதவேண்டும்
@PriyaVarghese
@PriyaVarghese 5 жыл бұрын
நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல....Yes Lord ! We need you !🙏🏼
@ashishaven
@ashishaven 5 жыл бұрын
Nice...
@sindhu1259
@sindhu1259 3 жыл бұрын
ஆமென் ‌......... இந்த பாடல் மூலம் கர்த்தர் அநேகர் இருதயத்தில் பேசுவீராக..... இந்த ஊழியரை தேவன் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுத்துவார்... அல்லேலூயா.....
@santhiya968
@santhiya968 5 жыл бұрын
Super
@ventashamm9349
@ventashamm9349 5 жыл бұрын
Arpothamaaa naaa padaipooo ...amen
@sujaminijayachandran6926
@sujaminijayachandran6926 5 жыл бұрын
Always awesome Anna😘😘😘😘
@mohandurai4177
@mohandurai4177 4 жыл бұрын
Super paster God bless you
நம்பிக்கை நட்சத்திரம் இயேசு ||  Nambikkai  Natchathiram Yesu   || Tamil Christian Short Film
31:19
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 1,9 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 9 МЛН
Annachi :: Aayathamaa vol 6 :: Ravi Bharath || Tamil Christian New Video Song
6:18
AAYATHAMAA VOL.2 ::: OFFICIAL AUDIO JUKEBOX ::: RAVI BHARATH ::: ENOCH JOSHUA
54:32
Tamil Christian Worship Medley Part 04 | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New
48:41
Jerushan Amos - Official Channel
Рет қаралды 1,9 МЛН
SIRAPPU | AAYATHAMAA VOL.7 SONG 9 | RAVI BHARATH | LARWIN GLADSON | RUFUS RAVI
11:22
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 997 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН