கோடையின் தாக்கத்தை சமாளிக்க என்னென்ன முத்திரை தேவைப்படும் தெரியுமா? | Actor Rajesh | Mudra |

  Рет қаралды 85,112

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 118
@kalyanib1757
@kalyanib1757 9 ай бұрын
அருமையான தீர்வுகள் சொல்கிறார். அம்மா பதிவுகள் அனைத்தும் அருமை. தேவையற்ற பேச்சுகள் இல்லை. ராஜேஷ் ஐயா கேள்விகள் சூப்பர். ஆனால் சோர்வாக தெரிகிறார்
@nithyakavin5893
@nithyakavin5893 9 ай бұрын
தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் எங்களுக்கு கூறியதற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏உங்கள் இருவருக்கும் அந்த இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@Raji-jf7ht
@Raji-jf7ht 8 ай бұрын
0:14 0:14
@santhiyark2726
@santhiyark2726 9 ай бұрын
உங்கள்பதிவுபார்த்து நிறைய நாட்கள் ஆகி விட்டது நான் நீங்கள் சொன்னமுத்திரைகள் செய்து பயன் அடைந்தேன் நன்றி❤❤❤❤
@radhikabalaji0876
@radhikabalaji0876 9 ай бұрын
அருமை அம்மா இந்த பதிவு எவ்வளவு மக்களுக்கு மிகவும் பயனுடையதாகவும் காலத்திற்கும் மறக்க முடியாத பாடமாகவும் இருக்கும்.மிக்க நன்றி நல்ல உள்ளமே👌👌👌👌👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@writetokumar1308
@writetokumar1308 8 ай бұрын
❤❤
@Tulip912
@Tulip912 9 ай бұрын
கல்லடைப்பு குறித்து சொன்னதற்கு நன்றி. சட்டென்று முடிந்து விட்டது. தொடற்சியை விரைவில் தாருங்கள்.
@hariprasath9954
@hariprasath9954 8 ай бұрын
ராஜேஷ் அய்யா உங்களை பார்க்க உடல் நிலை குன்றியது போல் உள்ளது 😥... தயவு செய்து உடல் நிலையை கவனித்து முன்பு போல் காட்சி தாருங்கள் 🙏
@rukmaninarayanan1035
@rukmaninarayanan1035 8 ай бұрын
நீர் முத்திரை பற்றிய பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி🙏🙏
@بدرالعنزي-ك6ن
@بدرالعنزي-ك6ن 8 ай бұрын
சுப்பர் மேம் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ரொம்ப ரொம்ப பயனுள்ளது உங்கள மாதிரி பல பேர் உருவாகனு எது உடம்புக்கு நல்லது தெரியாம பலர் வாழ்றாங்க மக்களுக்கு ரொம்ப பயனுள்ள தகவல் தாரிங்க ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் யூடியப் செனலுக்கும் வாழ்த்துக்கள்
@ayyappandhandapani
@ayyappandhandapani 8 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அற்புதம் மக்கள் அவதிப்படும் குடல் வாள்(apantics )பிரச்சனையை பற்றி சித்த மருத்துவம் தமிழ் மருத்துவத்தில் ஒரு சரியான தீர்வு இருந்தால் நன்றாக இருக்கும் இதைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா 😊🙏🌺
@lalithabhoovaraghavarao5537
@lalithabhoovaraghavarao5537 8 ай бұрын
தொடர்சியை வெளியிடவும் அளவுக்கு அதகமாகச் கோடை இருக்கிறது.பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@prabhatn5764
@prabhatn5764 9 ай бұрын
Your speech isuseful for our short life Jaya Mam. Thank you Ma'm.
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 7 ай бұрын
Deivame nandri
@malathikrishnan7008
@malathikrishnan7008 9 ай бұрын
You are blessed by God child always God bless you maa
@seenivasans5618
@seenivasans5618 9 ай бұрын
Pls take regular interview with her sir Her interview is very useful
@saibaba172
@saibaba172 9 ай бұрын
மிக அருமையான நிகழ்ச்சி,💐👌
@anuradha775
@anuradha775 8 ай бұрын
Thank you doctor, you are a blessing
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 8 ай бұрын
👌🙌🙏தெளிவான விளக்கம். நன்றி
@KalpanaSasi-xn7hh
@KalpanaSasi-xn7hh 8 ай бұрын
Very very useful madam tq valga valamudan
@natureheals834
@natureheals834 8 ай бұрын
5:00 - mudra
@kippikeralasamayalintamil6670
@kippikeralasamayalintamil6670 9 ай бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் எனக்கு 20 வருடமாக நீர் அதிகமாக உள்ளது எப்போதும் உடம்பு கை கால் வீக்கம் அதிக அளவில் உள்ளன.அது போல 20 வருடம் pcod PCOS தைராய்டு கற்பனையில் நீர் கட்டி அறுவை சிகிச்சை செய்துள்ளது.29 வருடம் குழந்தையின்மை மற்றும் இந்த எல்லா நோய்களுக்கு மருந்துத் துக்கம் டேன்.இப்போது கருப்பையில் சதை வலரந்துள்து அதனால் கற்பனை எடுக்க வேண்டும் என்று சொன்னார்.ஆனால் இப்போது சித்த மருந்துகள் எடுத்துக்கொள்கிரேன் . லட்சக்கணக்கான பணம் செலவானது.இப்போதுTumorinமருந்து4 மாதம் எடுத்து வருகிறேன் இந்த மாதத்திலிருந்து.புனர்ன்னவாசஸவம் என்ற மருந்தும் கடிக்கின்றேன் தயவு கூர்ந்து எனக்கு எந்த முத்திரைகள் செய்ய வேண்டும் என்று கட்டாயம் சொல்லுங்கள் ஏன் எனில் இனி உனக்கு என்னால் மருந்து செலவுபாக்க முடியாது என்று என் கணவர் வருத்தப்படுகிறார். தயவு செய்து உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் மேடம் எனக்கான முத்திரைகள் சொல்லுங்கள், இதற்கு முன்னர் ஒரு வீடியோ பார்த்து விளக்கம் கேட்டேன் எந்த பதிலும் இல்லை.எனக்கு வயது 51 ஆகிறது நன்றி வணக்கம்.என்னுடைய வாடசப் 9488857632 இந்த நம்பருக்கு பதில் அனுப்புங்கள்.நன்றி.
@samjosewa8722
@samjosewa8722 8 ай бұрын
Really super mam. God bless you.
@BaluSubramani-z3v
@BaluSubramani-z3v 9 ай бұрын
Nice. It is very useful for me.Thankyou sir and madam☺️😀😀
@princykirubarajah4825
@princykirubarajah4825 8 ай бұрын
4:58 மகாசரிச முத்திரை
@nandhini2513
@nandhini2513 9 ай бұрын
நன்றி அம்மா
@TamilSelvi-t9f
@TamilSelvi-t9f 9 ай бұрын
Very nice.very useful mam
@masilamani7762
@masilamani7762 8 ай бұрын
கல்லடைப்புக்கு கூறிய கருத்துக்கு நன்றி
@janakiraman1802
@janakiraman1802 9 ай бұрын
மேடம் உங்களின் சிறப்பான மருத்துவ குறிப்புகள் மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது மிக்க நன்றி,நீங்கள் அணிந்து இருக்கும் தொங்கட்டானை தவிர்த்து சாதாரண கம்மல் அணிந்தால்இன்னும் சிறப்பாக இருக்ககும்,
@kalyanib1757
@kalyanib1757 9 ай бұрын
ரொம்ப முக்கியம்😂
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 9 ай бұрын
Very hood madam.tq. very good your tone.
@princykirubarajah4825
@princykirubarajah4825 8 ай бұрын
6:53 கருட முத்திரை
@rahmanashiq429
@rahmanashiq429 9 ай бұрын
Thank you doctor
@SaiNageswari.
@SaiNageswari. 9 ай бұрын
Thank you so much sir and Madam
@j-qp3ey
@j-qp3ey 9 ай бұрын
sir and mam please upload video skin disease promblem
@KumarKumar-ug4ug
@KumarKumar-ug4ug 9 ай бұрын
so much of thank you mam❤
@TamilSelvi-t9f
@TamilSelvi-t9f 8 ай бұрын
Super Amma
@santhinaidu5521
@santhinaidu5521 8 ай бұрын
Valamudan valha ❤
@hemamurali14
@hemamurali14 8 ай бұрын
Excellent information 👌👌👌
@positivesmug7204
@positivesmug7204 9 ай бұрын
10:00 dehydration mudra
@manickamsuppiah
@manickamsuppiah 9 ай бұрын
Thanks Rajesh Anna🙏🏻
@PerumPalli
@PerumPalli 9 ай бұрын
*AKKAA WEIGHT GAIN PANNA PLAN LA இருக்கேன், நீங்க சொண்ணமாரி அம்முக்குறான் சூரணம் பால் ல குடிக்க ஆரம்பிக்க போறேன், ANY OTHER WEIGHT GAIN TIPS கா IT MAY BE HELPFUL, WEIGHT GAIN பன்ன GYM EQUIPMENT எல்லாம் வாங்கிட்டு இருக்கேன், SO HEALTHY MUSCLE GROWTH பத்தி TIP போடுங்க அக்கா*
@ayyavunatarajan5756
@ayyavunatarajan5756 9 ай бұрын
Ellu podi, manjal poosani nall Palanai tharum. Try and revert.
@PerumPalli
@PerumPalli 9 ай бұрын
@@ayyavunatarajan5756 👍
@rbalajibalaji3163
@rbalajibalaji3163 9 ай бұрын
மிக்க நன்றி❤
@Gururajan-vh9jt
@Gururajan-vh9jt 8 ай бұрын
❤❤❤ You are mother to all ladies. ❤❤❤ You are taking much care for them.
@dishanthidishanthini318
@dishanthidishanthini318 9 ай бұрын
Thank you
@PushpaRaj-t8z
@PushpaRaj-t8z 8 ай бұрын
God bless you
@thilakchander7313
@thilakchander7313 8 ай бұрын
Thank you madam 🎉
@JoS.j
@JoS.j 8 ай бұрын
Athika katru pirivu athika soun varuthu ethuku thirvu solluku mam
@kirupadevi2800
@kirupadevi2800 9 ай бұрын
Very useful mam
@anandhishreeja3202
@anandhishreeja3202 8 ай бұрын
Mam, can u pls give mudra for tinnitus problem mam, since two year have been suffered, I am taking tablet but is not cured.my age is 38.
@backtonature3365
@backtonature3365 9 ай бұрын
அம்மா தயவு செய்து கர்பிணிப்பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுங்கள்...கர்ப்ப காலத்தில் எந்தெந்த முத்திரைகள் செய்யலாம் செய்யக்கூடாது தெளிவு படுத்துங்கள்...
@priyangavincent8623
@priyangavincent8623 9 ай бұрын
S it will be useful
@mimayavan3701
@mimayavan3701 9 ай бұрын
Arumai Arumai Mam🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌
@saibaba172
@saibaba172 9 ай бұрын
Super 💐💐
@RakshathiyA2017
@RakshathiyA2017 8 ай бұрын
Need to know Creatinine reduce mudra
@devarooba1831
@devarooba1831 9 ай бұрын
Sirappu
@samuvel.m.d21
@samuvel.m.d21 8 ай бұрын
Super map
@greatpro4271
@greatpro4271 9 ай бұрын
Rajesh sir voice changed. Please take good food and rest daily. All the best.
@malinimalini4853
@malinimalini4853 8 ай бұрын
super ma❤
@physicsworld383
@physicsworld383 9 ай бұрын
Vericosevein remedies please
@HerathHerath-im5il
@HerathHerath-im5il 8 ай бұрын
ஹலோ மேடம் நீங்கள் முத்திரை சம்பந்தமாக வெளியிட்டு இருக்கும் புத்தகம் எங்களால வேண்ட முடியுமா அப்படி வேண்ட வேண்டும் என்று சொன்னால் அதற்கு என்ன வழி
@pathmapriyak1725
@pathmapriyak1725 9 ай бұрын
வணக்கம் மேடம் ❤🙏
@premaprema7175
@premaprema7175 8 ай бұрын
utres lasaha. vanthullathu. etharku muthirai. please.
@vijiadhi
@vijiadhi 8 ай бұрын
Thyroid gland cancer Ku mudra solunga
@chandrakumarv3686
@chandrakumarv3686 9 ай бұрын
ராஜேஷ் ஐயா காய்கறி மருத்துவர் கோவை அருண் பிரகாஷ் மருத்துவரை பேட்டி எடுக்க வேண்டும் ஐயா நாட்டுக்காய்கறி மூலம் அருமையான தகவல் கிடைக்கும் ஐயா
@sunflowerdancecom
@sunflowerdancecom 9 ай бұрын
Yes
@vijaya546
@vijaya546 8 ай бұрын
சரியான தகவல்
@dillisoamesh8763
@dillisoamesh8763 8 ай бұрын
Umbilical hernia இதற்கு ஏதேனும் முத்திரைகள் இருக்கீங்களா
@vaishnavivishnu3846
@vaishnavivishnu3846 9 ай бұрын
Heat ku all of a sudden body swelling aayidichi what to do ? Face throat yellam swelling aayidichi
@sivanessiva3998
@sivanessiva3998 8 ай бұрын
🙏🏼 வணக்கம், நீங்க சொல்லும் எல்லாம் பயிற்சியும் கண் திறந்து செய்ய வேண்டுமா....tv டிவியில் படம் பார்த்துக்கொண்டு இந்த பயிற்சியை செய்யலாமா...
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 9 ай бұрын
ஜெயா மேடம். நீர் உடம்பு எனக்கு அதற்கு என்ன முத்திரை செய்றது. யுரீன் போய்ட்டே இருக்கும். நீரை உடம்பில் சமன் செய்ய வழி சொல்லுங்கள்....
@HerathHerath-im5il
@HerathHerath-im5il 8 ай бұрын
ஐயா வணக்கம் மேடம் வந்து வணக்கம் சொல்லும் போது வணக்கம் சொல்லும்போது நெஞ்சுல கைய வச்சு சொல்றாங்க இதுக்கு என்ன காரணம்
@narpavithangam8542
@narpavithangam8542 9 ай бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💚💚💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@nithyakavin5893
@nithyakavin5893 9 ай бұрын
ஆன்மீகத்தில் யோக பயிற்சியில் இருப்பவர்கள் நீர் முத்திரை செய்யலாமா.
@cibichenkathir4106
@cibichenkathir4106 9 ай бұрын
சித்திரை யில் முத்திரை அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...... ராஜேஷ் ஐயா உங்களுக்கும் நன்றி. ஆகச் சிறந்த ஆளுமையை வெளிக்கொண்டு வந்ததர் க்காக .
@Thayumanasundari-us7oi
@Thayumanasundari-us7oi 9 ай бұрын
Any mudhras for Hydradenitis suppurotiva- skin disease ? Please
@monismouli2060
@monismouli2060 9 ай бұрын
Neer mudra
@Thayumanasundari-us7oi
@Thayumanasundari-us7oi 9 ай бұрын
@@monismouli2060 Thank you so much
@shylajadhivakar870
@shylajadhivakar870 9 ай бұрын
அம்மா குழந்தைகலுக்கன முத்ரா சொல்ல வும்
@jothis4094
@jothis4094 8 ай бұрын
White hair solution age 12
@arulanandhankarthikeyan2595
@arulanandhankarthikeyan2595 8 ай бұрын
Liver sirosis treatment please .,
@subbulakshmi.s7301
@subbulakshmi.s7301 8 ай бұрын
Sollunga mam
@subbulakshmi.s7301
@subbulakshmi.s7301 8 ай бұрын
Mudra mam
@shanthirajendhiran1849
@shanthirajendhiran1849 9 ай бұрын
🙏🙏🙏
@jayalakshmiramaswami-kl4ky
@jayalakshmiramaswami-kl4ky 9 ай бұрын
கால் மதமதப்பு எரிசல் வலி இதர்கு உள்ள முத்திரை please Dr
@monismouli2060
@monismouli2060 9 ай бұрын
சந்தி முத்திரை
@eshwari6709
@eshwari6709 8 ай бұрын
Same problem
@thamizhanwoodcreativessraj1559
@thamizhanwoodcreativessraj1559 8 ай бұрын
Madam arimaiyana padivu
@bhuvaneswaribhuvana3175
@bhuvaneswaribhuvana3175 9 ай бұрын
Madam please put video for pregnant ladies in this hot climate
@Perumalg2491
@Perumalg2491 9 ай бұрын
வணக்கம் அம்மா ஆண் வயது 39 ஒரு ஆண்டாக நெஞ்சு எரிச்சல் ஆறு மாதமாக ஏப்பம் பசியின்மை மலம் சரியான நேரத்தில் போவதில்லை கடைசியாக தொண்டை பகுதியில் ஏதோ அடைப்பது போல் சில நேரம் இருக்கிறது ஆங்கில மருத்துவர் என்டோ ஸ்கோப்பி பண்ண சொல்கிறார் இதை சரி செய்ய வழி சொல்லுங்கள் குடி பாக்கு ஆன்ஸ் பழக்கம் இல்லை
@monismouli2060
@monismouli2060 9 ай бұрын
Vayu mudra
@rajia1711
@rajia1711 9 ай бұрын
Mam unga hospital la en husband ku consulting paninom, avascular necrosis problem iruku sari pana mutiyuma solunga rompa kastam anupavikrom , please solunga mam humble request to you
@subashb2882
@subashb2882 9 ай бұрын
Have u consulted her ?
@rajia1711
@rajia1711 9 ай бұрын
@@subashb2882 s consulting
@DeepuMohanraj
@DeepuMohanraj 9 ай бұрын
Mam excellent video, pls talk about hydradentis suppurativa 🙏
@guruchandranchandran69
@guruchandranchandran69 9 ай бұрын
கை
@porchezhiyanvedapuri972
@porchezhiyanvedapuri972 9 ай бұрын
🎉
@shobanasrinivasan1686
@shobanasrinivasan1686 9 ай бұрын
Rajesh sir na unagala meet panu pls need a help
@shobanasrinivasan1686
@shobanasrinivasan1686 9 ай бұрын
Sir
@Mrszuvairiya
@Mrszuvairiya 9 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👍👍👍
@prakumahe1498
@prakumahe1498 8 ай бұрын
அம்மா முதலில் ஐயா அவருடைய தொண்டை கரகரப்பு சரியாக முத்திரை சொல்லுங்கள் அம்மா ஏனெனில் எங்களுக்கு தெய்வமான உங்களை அறிமுகப்படுத்திய நல்ல உள்ளம் கொண்ட அவர் மிகவும நலமுடன் இருக்க னும்
@Raja-c9n8o
@Raja-c9n8o 9 ай бұрын
Tell me mutra for SINUS.
@monismouli2060
@monismouli2060 9 ай бұрын
Mahasirus mudra
@sowndaryathiruppathi2073
@sowndaryathiruppathi2073 9 ай бұрын
குபோர முத்திரை
@nishagomathi9719
@nishagomathi9719 9 ай бұрын
மகள் ‌‌ கல்லூரியில் ‌ படிக்கிறார் ‌ தேர்வு ‌‌ நேரத்தில் ‌ படித்தது மறந்து விடுகிறார்‌ நினைவாற்றல் அதிகரிக்க வேண்டும் ‌ முத்திரை ‌ கூறுங்கள் 🙏🙏🙏
@p.sivakarthikeyan3gtheeran596
@p.sivakarthikeyan3gtheeran596 9 ай бұрын
Mam avunga KZbin channel poitu paarunga maanavargalukaana muththirai sollirukaanga ...very useful and powerful
@monismouli2060
@monismouli2060 9 ай бұрын
Vetri mudra. Thumsup
@palaniyappankumaravel
@palaniyappankumaravel 9 ай бұрын
👏👏👍👍👍👃👃
@hellophone9491
@hellophone9491 8 ай бұрын
Trytrythensucces
@ayyavunatarajan5756
@ayyavunatarajan5756 9 ай бұрын
Pen siddhar varugai magilzhchi
@nithyasris6
@nithyasris6 9 ай бұрын
Oooioi
@manjulaashok7412
@manjulaashok7412 8 ай бұрын
Mr. Rajesh please please rectify yr through. It’s disgusting g. Sorry
@sridharacu7743
@sridharacu7743 8 ай бұрын
Thank you sir
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН