கேளக்கியர் சித்தர் பற்றின தகவல்கள்| உங்கள் வேண்டுதல் நிறைவேற இந்த ஒரு மந்திரம் போதும்

  Рет қаралды 39,535

Deiveega kalanjiyam

Deiveega kalanjiyam

Күн бұрын

Пікірлер: 201
@RathikaRathika-j9r
@RathikaRathika-j9r Күн бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமக எனக்கு பட்டாம்பூச்சி உருவத்தில் காட்சி கொடுத்தார் கேளக்கியர் சித்தர் என்னுடைய பிரச்சினை தீர்ந்து வைப்பார்.
@manjulakannan0179
@manjulakannan0179 29 күн бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏.. ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@ccrsaccounts
@ccrsaccounts 26 күн бұрын
ௐ ஸ்ரீ கேளக்கியர் சித்தர் போற்றி (1) பிரம்ம மூகூர்த்தப் பிரியரே ..... போற்றி (2) நெய்விக்கில் தோன்றுபவரே ..... போற்றி (3) அரூப வடிவமானவரே..... போற்றி (4) அசிரரியில் வழி சொல்பவரே ..... போற்றி (5) வண்டின் வடிவமானவரே......போற்றி (6) வண்ணத்துப்பூச்சியாய் வலம் வருபவரே..... போற்றி (7) ஈசனின் மறு வடிவானவரே......போற்றி (8) மனமுருகி வேண்டினால்...மகிழ்விப்பவரே....போற்றி (9) சுருட்டு வாசமாய் நிறைபவரே....போற்றி (10) அபஜீத்து நேரத்தில் அழைத்தால் வருபவரே...போற்றி (11) ஔி ரூபமாய் காட்சி தருபவரே....போற்றி (12) வெண்ணிற ஆடை உடுத்தியவரே.... போற்றி (13) அருவமாய் உணர்த்துபவரே....போற்றி (14) அனைவரையும் ஆதரிப்பவரே....போற்றி (15) வேண்டுதல்களை விரைவில் தீர்ப்பவரே....போற்றி (16) அதிசயங்களை நிகழ்த்துபவரே....போற்றி (17) செப்பு நீரைப் பருகுபவரே......போற்றி (18) கலியுகத்தில் எங்களைக் காக்க வந்தவரே....போற்றி (19) கனவினிலே வந்து வழிகளை காண்பிப்பவரே....போற்றி (20) எங்களின் நம்பிக்கை நாயகரே....போற்றி (21) சக்திவாய்ந்தவரே ......போற்றி (22) சங்கடங்களை களைபவரே....போற்றி (23) வாழ்வின் வெற்றிக்கு வித்தே.....போற்றி (24) வேதங்கள் சொல்லா மறைப் பொருளே.....போற்றி (25) பக்திக்கு பணிபவரே....போற்றி (26) அருளின் அட்சயப்பாத்திரமே ....போற்றி (27) அகிலத்தில் நிரைந்தவரே.....போற்றி (28) சிவமயமான சித்தரே....போற்றி (29) சித்துக்களை நிகழ்த்துபவரே....போற்றி (30) நம்பியவரை கைவிடாதவரே.....போற்றி (31) கருணையின் கற்பக விருட்சமே......போற்றி (32) கர்மாவை கரைப்பவறே....போற்றி (33) நறுமண வாசனே....போற்றி (34) நாடே ஏற்றுக்கொண்ட நம்பிக்கையின் நாயகரே....போற்றி (35) கோடி கோடியாய் பக்தர்களைக் கொண்டவரே.....போற்றி (36) அன்பில் ஆட்படுபவரே....போற்றி (37) ஆனந்தத்தை அளிப்பவரே......போற்றி (38) எங்கும் நிறைந்தவரே....போற்றி (39) எல்லோருக்கும் மனநிறைவைத் தருபவரே ....போற்றி (40) சித்தா போற்றி...சிவனே போற்றி.... போற்றி...போற்றி...ஸ்ரீ கேளக்கியரே..... வ. முத்துக்குமார் (எ) வரத குமாரன் 18.10.2024 காலை 4.45 மணி
@boothathan90
@boothathan90 2 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏 உங்கள் அருள் ஆசியினால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நன்றி 🙏🙏🙏
@RamkrishnanRamkrishnan-z2n
@RamkrishnanRamkrishnan-z2n 14 күн бұрын
ஓம் ஸ்ரீ கேரக்டர் சித்தர் நமோ நமஹ சித்தர் எனக்கு பட்டாம்பூச்சியாக காட்சி தந்த கேளிக்கை சித்தருக்கு நன்றி
@DheepaHaridas
@DheepaHaridas Ай бұрын
Sis (21/10%24) The problem of my sale of property until yesterday was not solved. Today 21/10/24 i got the news the problem is solved n we need not pay any money. I also wrote 666 words om saravana ba in one day. Thanks to kelakiyar siddhar n universal Share this with house.
@Sssathyamurthi
@Sssathyamurthi 2 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏
@sivaramesh4288
@sivaramesh4288 Ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக,ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக,ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக,ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக
@dominicraja5414
@dominicraja5414 Ай бұрын
சிறப்பு சகோதரி வாழ்க வளத்துடன்!
@boothathan90
@boothathan90 2 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக எல்லா விதமான செயல்களுக்கும் விசயங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி
@VarshiniShruthi
@VarshiniShruthi 2 ай бұрын
நான் இரவு கேளக்கியர் சித்தர் மந்திரம் 108முறை எழுதினேன் 11.01மணி அளவில் சிறிய 5 வெள்ளை பட்டாம்பூச்சி வந்தது என்னால் நம்ம முடியவில்லை நான் மந்திரம் சொல்லவே இல்லையே எழுத தான் செய்தேன் அதற்கு சித்தர் தரிசனம் கொடுத்து இருக்கிறார் எனது உடம்பு சிலிர்த்து விட்டது இது உண்மை தான் சித்தருக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@rakshithasofi415
@rakshithasofi415 2 ай бұрын
சாத்தியமா சொல்றேன் இப்போ நான் அய்யாவை பாத்தேன். எதுமே நம்பிக்கை இருந்த மட்டுமே நடக்கும். இப்போ மணி காலை 8.35 என் பொண்ணு பள்ளி கிளப்பி விட்டு வெளிய நின்னேன். அப்போ தான் இந்த வீடியோ பாத்தேன். அப்போ ஒரு சந்தன வாசம் வந்தது. என்னையும் அறியாமல் ஒரு உணர்வு.. மேலே பாத்தால கருங்குளவி வந்தது.. அய்யா எனக்கு காட்சி குடுத்தாங்க. ஓம் ஸ்ரீ கேழகியர் சித்தர் நமோ நமக...
@rakshithasofi415
@rakshithasofi415 Ай бұрын
அதிசயமா இல்லனா என்ன னு எனக்கு தெரியல ஆனால் நான் அய்யாவை பார்த்தேன். வெள்ளை பட்டாம் பூச்சி வடிவில். அதுவும் ஓன்று அல்ல இரண்டு அல்ல அத்தனை பட்டாம் பூச்சி எங்கள் வீட்டில். ஓம் ஸ்ரீ கேலக்கிய சித்தரே போற்றி போற்றி
@gayathridevij7994
@gayathridevij7994 29 күн бұрын
Om kilakkeai sidhar namo namha
@HemaLatha-wj7of
@HemaLatha-wj7of 2 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நன்றி ஐயா பிரபஞ்சத்திற்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 கோடாணகோடி நன்றி.
@balaguru2251
@balaguru2251 2 ай бұрын
MANY THANKS
@RamRam-cc5gy
@RamRam-cc5gy 2 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arparithivel1837
@arparithivel1837 Ай бұрын
👳
@lalithaprakashrao3587
@lalithaprakashrao3587 2 ай бұрын
Today I saw white butterfly om shri kelakiya Siddhar namo nama
@MadhanKumar-mi1yb
@MadhanKumar-mi1yb 8 күн бұрын
என்னை சுற்றி அதிக எதிரிகள் உள்ளனர் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாத அளவுக்கு எனக்கு பிரச்சனை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 7 күн бұрын
எனக்கு எந்த பிரச்சனையும் தராமல் என்னை விட்டு என்னுடைய எதிரிகள் விலகி சென்று கொண்டே இருக்கின்றார்கள் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று சொல்ல வேண்டும்
@srcreation9278
@srcreation9278 2 ай бұрын
Anakum nanum pattam pochia paarthan Aiya unakl mandram sonna piraki nandria Aiya om kealakia sithar namo namaka
@SakthiMohan-cp7bv
@SakthiMohan-cp7bv Ай бұрын
உண்மை தான் அம்மா
@ramlakshman4972
@ramlakshman4972 2 ай бұрын
Om shri kelakkiyar shidhar namo namaha🙏🙏
@bhairavavadivel159
@bhairavavadivel159 Ай бұрын
மந்திரம் சொல்லும் போது பூஜை ரூம்ல தான் சொல்ல வேண்டுமா இல்லையென்றால் மாடியில்உக்காந்து தனிமையில சொல்லலாமா
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
கண்டிப்பாக தனிமையில் மற்றும் பூஜை ரூம்ல சொல்லலாம்
@MeenambigaiMani
@MeenambigaiMani 2 ай бұрын
ஆமாங்க எனக்கும் இப்படித்தான் 15 நாட்களாக தண்ணீர் வைத்து விளக்கும் வைத்து காலையில் 4'45 இருந்து5 மணிவரை 108 மந்திரம் சொன்னேன்சித்தர் தரிசனமோ சுருட்டு வாசனையோ பட்டர்பிளையும் வரவில்லை பிறகு அசோக்ஜீ சொன்னமாதிரி காலை 11'45 லிருந்து 12 '15 வரை 1008 வரை யும் சொன்னேன் இவ்வளவு முயற்சி எடுத்து பன்னுகிறோம் நீங்க நம்பிக்கையுடன் சொல்லுங்கன்னு சொல்கிறீங்கபக்தியில்லாமல் இவ்வளவு நாள் செய்வோமை
@rajthamizhan1436
@rajthamizhan1436 2 ай бұрын
Nan oru 5 murai summa sonen butterfly vanthathu karunkulaviyum vanthathu
@vijayaraghavanc7757
@vijayaraghavanc7757 10 күн бұрын
நான் 50 நாட்களாக செய்கிறேன்-- எனக்கும் எதுவும் நடக்கவில்லை -- காலை 4.45 மற்றும் அபிஜித் நட்சத்திரத்திலும் செய்தேன் -- ஒன்னும் நடக்கலே-- இரு நாட்களாக தற்போது இரவு 10.45 க்கு செய்ய ஆரம்பித்துள்ளேன் -- ஆனால் பண வருவு நன்றாக உள்ளது -- செயது பாருங்க
@oburamya2118
@oburamya2118 2 ай бұрын
என்னுடைய அம்மா icu வில் இருக்கிறார்கள். நான் இரண்டாவது நாளாக செய்கிறேன். என் அம்மாவிற்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது.
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 Ай бұрын
Amma yeppadi irukkange?
@sivaruban9131
@sivaruban9131 Ай бұрын
God bless You
@sivaruban9131
@sivaruban9131 Ай бұрын
God bless you ur amma
@oburamya2118
@oburamya2118 Ай бұрын
Mother expired on 29th September
@srcreation9278
@srcreation9278 2 ай бұрын
Anakum neenka kàatchi kodukanum Aiya nambikaidu erukan Aiya om sri kealakia sithar namo namaka
@chandrachandra5498
@chandrachandra5498 2 ай бұрын
Om Sri Kelakiyar siddhar namo namaha 🙏 🦋🦋🐝🙏🙏
@kaliamah5538
@kaliamah5538 2 ай бұрын
Nan Malaysiavil vasikiren vanakkam sister 🙏🙏🙏😊😊😊 kelakyar sittar patti nan Intha mathatil oruthar pesi erunthar. Atukappuram intha 3nalil Neenga pesina video parthen 💯💯💯💯💯💯person unmaithan nan nambikkaiyodu sonnen muthal nalil enaku vipoothi vasam vanthathu. Enrum Enaku vipoothi vasanai vanthathu. Ennudaiya kadan pracanaum inru teernthathu😊😊😊nan avarukku tannir vaikkavillai manathara avarai ninaithu en manathukulle avar namangalai 108 murai sollalammenru ninaithu solluven anal solli mudipatarkul yennai ariyamal appadiye toongiruken anal yenna ninaithu en pracanai teera vendumenru adikadi avaridam keddeno 2varathil enaku inru mudithu koduthar nan yetir parkkavillai enaku avalavu santhosam😊😊😊. Aiya Kelakiyar sittaruku enathu kodana kodi nanri om sri kelakiyar sittar namaha🙏🙏🙏😊 nambikaiyodu yellorum valipadungal ungal pracanai teerum. Intha video podda antha akkavai tiddateergal🙏etu en anubavam nan nambikaiyodu seiten neengalum avasara padamal porumaiyaga erunthu nambikkaiyodu seithu parungal. Ungaluku nambikkai ellaiyenral seiya vedam. Porumai rumba mukyam sister @brother 🙏🙏🙏🙏🙏
@B.kalpanaB.kalpana-p1o
@B.kalpanaB.kalpana-p1o Ай бұрын
This is we have to make continue forever tellme
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
If u have so many problems u say this mantra if it's solving u can say another problem
@DheepaHaridas
@DheepaHaridas Ай бұрын
Sis My name is Susila n from Singapore now in india.
@meeatwell1
@meeatwell1 2 ай бұрын
Sir chittyair swamy photo iruka nan patha ella, irutha upload panuga sir please thank you
@nanthinikrishnamoorthy351
@nanthinikrishnamoorthy351 2 күн бұрын
Mam ya vitula yarachu periods ah irukara time la solalam ah mantra
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 күн бұрын
Neenga period time la sollavendam mathapadi ethuvum problem illai sis
@AnbhazhaganSanthi
@AnbhazhaganSanthi Ай бұрын
108 மந்திரம் எங்களுக்கு தெரியாது பாப்பா அதை எப்படி சொல்வது உண்மையாலுமே 108 மந்திரம் தெரியாது❤❤
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று சொல்ல வேண்டும் 108 முறை
@DheepaHaridas
@DheepaHaridas Ай бұрын
Sis I am from Singapore n in singapore i have debts n do not even a house. Now in india to sell my my late father-in-law property n all procedures was going on smoothly now suddenly one guy buying the property giving problem. Now i am staying in a friend's house where i cannot light up agal vilaku or keep a tumbler of water. This morning at 4am i wash my hands n face n chant kelakir mantram. Since i am in someone house i do not have the facilities like lamp tumbler water. Is ok to chant the mantram without these 2. I am a widow n no children. My neice is looking after me. Only after selling the property i can settle the debts n go back to singapore. Please sister guide me. I am very worried but have faith in the siddhar
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
Hai sister u tell only mantra 108 times or u write any notebook no problem u say that problem only positive words after u see changes no worry god is near u okay 👍
@sapnas4720
@sapnas4720 2 ай бұрын
Thanks a lot dear Friend..... very informative one doubt i prayed for my son for his studies....can i give that water to him....
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
Sure
@MUTHUKUMAR.V-p7f
@MUTHUKUMAR.V-p7f 2 ай бұрын
கேளக்கிய சித்தர் முதல் பாடல் ♦♦♦♦♦♦♦ ♥ கேளக்கிய சித்தர் நமோ ...நமஹக.// கேளக்கிய சித்த......ரே நமோ...நமஹக// ♥ அதிசயங்கள் ..... நிகழ்த்தும் சித்த...... ஆற்றலின் .... ஔியே .... நமோ ....நமஹக அசிரிரியாய் ...... வரும்..... பிரபஞ்ச...... ஆறுதலின் ..... குரலே.... நமோ..நமஹக ♥ கேளக்கிய சித்தர் நமோ.... நமஹக..... கேளக்கிய சித்த....ரே நமோ...நமஹக ♥ நெய்விளக்கேற்றி.... நெஞ்ருக ..... வேண்டினால் கைக்கொடுக்க வருவாயே... மன.. இருட்டை போக்க... சுருட்டு வாசமாய் வருவாயே ♥ கேளக்கிய சித்தர் நமோ... நமஹக..... கேளக்கிய சித்த....ரே நமோ...நமஹக ♥ வைத்த ..... நீரைப் ..... பருகி..... வைதியம் செய்யும் மருத்துவரே.... பட்டாம்பூச்சி... வண்டாய் பார்வையில் என்றும் படுபவரே ♥ கேளக்கிய சித்தர் நமோ நமஹக..... கேளக்கிய சித்த......ரே நமோ...நமஹக ♥ அனுதினம் ... மக்களின் அனுபவங்களே..... உன் அருளுக்கு இங்கு.......சாட்சி இனி உலகம் முழுக்க நிகழுமே உமது கருணையிலான ஆட்சி ♥ கேளக்கிய சித்தர் நமோ நமஹக..... கேளக்கிய சித்த....ரே நமோ...நமஹக ♥ ♥ கேளக்கிய சித்தர் நமோ நமஹக..... கேளக்கிய சித்த.....ரே நமோ...நமஹக ♥ கேளக்கிய சித்தர் நமோ நமஹக..... கேளக்கிய சித்த.....ரே நமோ...நமஹக ♥ வ. முத்துக்குமார் (எ) வரத குமாரன் 15.09.2024 மதியம் 2 மணி
@TamilselviKaruna
@TamilselviKaruna 2 ай бұрын
ஓம் கேளக்கிய‌ சித்த ரே நமோ நமஹ
@Mohanambal3522
@Mohanambal3522 2 ай бұрын
Pooja room la tha sollanuma
@Lkmindvoice0009
@Lkmindvoice0009 2 ай бұрын
It's really works🎉🎉
@bhuna6078
@bhuna6078 2 ай бұрын
Yes
@prabhuraj5558
@prabhuraj5558 Ай бұрын
Akka naan maligai kadaiyil velai seigiren yennoda room rompa siriyadu yennoda ammakku 74 age agudu antha chinna roomla amma thoonguvanga amma thoongiitturukkupodu naa kelakkiya chittar manthram sollalama
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
மனதிற்குள் சொல்லாம் சகோதரி
@latha-b4j
@latha-b4j 2 ай бұрын
Om kelakkyar sídhar namo namaha nan romba kashttathulaeiruken en ammava kapathuga sammi 😂😂😂🙏🙏🙏🦋🦋🦋🦋🦋
@DheepaHaridas
@DheepaHaridas Ай бұрын
Sis My sale of property is getting worse. The guy does not want to give up the land for sale. I was very worried n ask siddhar why u are not helping me. I was sitting outside the house very worried suddenly a black butterfly pass infront me n flew away to the side of house. I feel it was lalikyar siddhar.
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
Kelakiyar siddhar blessed u no worry sis
@DheepaHaridas
@DheepaHaridas Ай бұрын
@@Deiveegakalanjiyam6823 Thank you Please 🙏 for me
@dhana969
@dhana969 Ай бұрын
Om sri kelaka sidthara Nam
@divapoorni866
@divapoorni866 Ай бұрын
Adu epadi oruthanga nalla karuthu sonna udane bad comments negative comments podringa adu tappunu thonaliya nambikai irunda pannunga pooja, ilati panadinga pls adu kadavulke kastama irukum🌹🌼🌺
@MUTHUKUMAR.V-p7f
@MUTHUKUMAR.V-p7f 2 ай бұрын
கேளக்கிய சித்தரின் இரண்டாம் பாடல் ♥♥♥♥♥♥♥♥ கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே (அந்த) சித்தர் கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே ♦♦♦♦♦♦♦ ஞாலம்.....முழுவது நன்மை...பெற ஞானம் ......எங்கும் செழுமை....உற ♦♦♦♦♦♦♦♦ (அந்த) சித்தர் கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே ♦♦♦♦♦♦♦ அசிரிரியாய்...அவர் உரைப்பார்.......நெய் அகல் விளக்கில் ஔியாவரார் கனவினிலே வழி தருவார்...நம் கரம்பிடித்....தே காத்திடுவார் ♦♦♦♦♦♦♦ (அந்த) சித்தர் கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே ♦♦♦♦♦♦♦♦♦ கருவண்டாய்...... காட்சியாவார்....நம் கருமத்தை கரைத்திடுவார் "உருவமின்றி" உணர்த்திடுவார் உனக்குதவ... வந்த .... நிற்பார் ♦♦♦♦♦♦♦ (அந்த) சித்தர் கேளக்கரைப்...பாட காலம் என்னை பணித்ததுவே ♦♦♦♦♦♦ நறுமணமாய்.... சூழ்ந்திடுவார் நம்..... மனங்களிலே நிறைந்திடுவார் பட்டாம் பூச்சியாய் பட..படப்பார் பார்க்குமிடமெலாம் உணர்த்திடுவார் ♦♦♦♦♦♦ (அந்த) சித்தர் கேளக்கரைப்...பாட காலம் என்னை பணித்ததுவே ♦♦♦♦♦♦♦♦ வைத்த ....நீரை பருகிடுவார் வைத்திய நாதனாய் நோய் தீர்ப்பார் ......அவரின் மந்திரத்தைச் சொல்ல சொல்ல.....வாழ்வில் மாற்றங்களைத் தந்திடுவார்..... ♦♦♦♦♦♦♦ (அந்த) சித்தர் கேளக்கரைப்...பாட காலம் என்னை பணித்ததுவே...... ♦♦♦♦♦♦♦♦ கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே (அந்த) சித்தர் கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே ♦♦♦♦♦♦ காலம் என்னை ....பணித்ததுவே ♦♦♦♦♦♦ காலம் என்னை ....பணித்ததுவே ♥♥♥♥♥♥♥♥ (எழுதியவர்) வ.முத்துக்குமார் (எ) வரத குமாரன் 22♦09♦2024
@DDjoy7
@DDjoy7 2 ай бұрын
Madam neenga thevai illama kulappa vendam. Kadavul ku kaalam neram kidayadhu. Namma naalu peru nalarukanum nu ninaicha podhum. Aandavan automatic a connect aavan. Enaku ivar a pathi therinjadhay periods time la dhan. Udanay sonnane. White butterfly karungulavi rendumay vandhadhu. Maru naal Idhai pathi innoru friend ku sollava aÿya nu ketane. White butterfly vandhu sign kamichudhu. Nama karma kurainja kaduvul kuda connect agidalam. Vandha velai kuraya kuraya divine path automatica open agum. Thats universal rule.
@androidcare.
@androidcare. 2 ай бұрын
18 sithargala la mudiyathatha ivarala mudiyum ?
@androidcare.
@androidcare. 2 ай бұрын
Poi solli vilambaram pannathinga
@androidcare.
@androidcare. 2 ай бұрын
Sambarikka neraiya vali irukku
@androidcare.
@androidcare. 2 ай бұрын
Appadi avaru irukkaru na avaroda varalaru sollunga 😂
@screenprinters369
@screenprinters369 28 күн бұрын
ஐயா சமாதி எங்க உள்ளது
@lathaarumugam5162
@lathaarumugam5162 2 ай бұрын
என்னால் தரையில் அமர முடியாதுங்க நின்று கொண்டு செய்யலாமா சகோதரக
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
Neeng chairla kuda utkaralam thappu illai
@valligomu9571
@valligomu9571 2 ай бұрын
Enaku sollum pothu thannir il white ah uruvam therinjuthu
@balukalai1236
@balukalai1236 Ай бұрын
Vanakam sis ennudaya kanavaruku udambu sarila atharuku aka nan solla thudakuvathrku munbu karuvandu vathathu annal my kanavar karuvadai adithu vidar avruku theriyathu kujam payama eruthuchu annal 1/2 mani neram kalithu pattam pochi enni suttri suttri vathathu ethuvum nadakadula sis
@balukalai1236
@balukalai1236 Ай бұрын
Number send pannuga sis pesanum please
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
சித்தர் உடைய அருள் பரிபூரணமாக உங்களுக்கு இருக்கின்றது எதுவும் பயப்பட வேண்டாம் தெரியாத அதை அடித்து விட்டிர்கள் அதனால எதுவும் பயப்பட வேண்டாம் நடப்பதெல்லாம் நன்மைக்கே உங்க வீட்டுக்காரருக்கும் சரி ஆகிடும் எதையும் மனசு போட்டு குழப்பிக்க வேண்டாம் வாழ்க வளமுடன் 🙏
@narmadas.n3269
@narmadas.n3269 2 ай бұрын
I am waiting
@AnbhazhaganSanthi
@AnbhazhaganSanthi Ай бұрын
மந்திரம் எங்களுக்கு தெரியாது 108 மந்திரம்❤❤
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று சொல்ல வேண்டும் 108 தடவை
@compassion7243
@compassion7243 Ай бұрын
Amma gd information...but do u have any history abt tis sittar...any temple...pls enlighten us...thanks amma🙏
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
Okay sure
@compassion7243
@compassion7243 Ай бұрын
@@Deiveegakalanjiyam6823 thanks
@srcreation9278
@srcreation9278 2 ай бұрын
Om kealakia sithar namo namaka
@ManiarasuR-uu8lt
@ManiarasuR-uu8lt 2 ай бұрын
அம்மா நீங்க சொல்றது நல்லது என்னுடைய கேள்வி என்னவென்றால் ஐயா அவர்கள் நேரில் வருவாரா இந்த பூஜை செய்தால் அய்யா நேரில் வருவாரா நமக்கு ஏதாவது அறிவுரை சொல்வாரா
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
கண்டிப்பாக வருவார் உங்க கஷ்டத்தை பாசிட்டிவா சொல்லுங்க கண்டிப்பா கேளக்கியர் சித்தர் நிவர்த்தி செய்வார்
@selviiyyappan78
@selviiyyappan78 Ай бұрын
Black butterfly vanthuchu aana athu fan la patu athoda rekkaila pinjitu very smal piece athu ethum keta sagunama 😢😢na romba oru manasa kumptathala fan off pana maranten ithu ethum thapa😢😢😢😢
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
எதுவும் தப்பு இல்லை பயப்பட வேண்டாம் சித்தர் உங்களுக்கு பரிபூரணமாக ஆசி வழங்குவார் மனச போடு குழப்பிக் வேண்டாம் சகோதரி
@kousalyamala2879
@kousalyamala2879 Ай бұрын
Yesterday I saw thumbi
@GnahnaSoundari
@GnahnaSoundari 2 ай бұрын
Thankyoumadam
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@mjeyalakshmi2202
@mjeyalakshmi2202 2 ай бұрын
விளக்கு எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும் நாம் கிழக்கு முகமாக இருந்து மந்திரம் சொல்லும் போது விளக்கு கிழக்கு முகமாக இருக்கலாமா
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
நம் முகம் பார்த்தவாறு இருக்க வேண்டும்
@PrasannaKeerthy-w1p
@PrasannaKeerthy-w1p 2 ай бұрын
Appo vilakku kilakku mugama irukka venuma
@SujathaThiriyambakesh
@SujathaThiriyambakesh Ай бұрын
Kelakkiyasithar namo namogha
@manojkumar39-jj9qf
@manojkumar39-jj9qf Ай бұрын
Amma enga oru room, husband, children thoonguvaanga,appo athe room la,naan vilaku yetri eppadi manthiram solvathu,pls sollunga
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
Pooja room or hall sollunga antha rooma vitudunga
@DanalakshmiDanalakshmi-o9o
@DanalakshmiDanalakshmi-o9o 2 ай бұрын
Om kellakkiyar siddhar namo namaha...
@paintinworld8199
@paintinworld8199 Ай бұрын
Hall aa ukkarnthi intha mathiri vilakku etry manthiram sollalama plz sollunga
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
சொல்லாம்
@ChandrakumarGaya0513
@ChandrakumarGaya0513 20 күн бұрын
Enathu. Kadanum. Aditya. Vendum...nmaka
@velavelayutham3343
@velavelayutham3343 2 ай бұрын
Good morning madam Yenga vittla killaku pakkam tha Sither avargalaku deepam yethea Na yentha disaila ukanthu mantra sollanum Reply plss
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
கிழக்கு பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டு மந்திரம் சொல்ல வேண்டும்
@shilpan1210
@shilpan1210 15 күн бұрын
Hii na indha pray panumbodhu 2 days black butterfly patha but na white pakala compulsory white butterfly pakanuma
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 15 күн бұрын
இல்லை பட்டாம்பூச்சி எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை சகோதரி
@user-vc8rh8jt5y
@user-vc8rh8jt5y 2 ай бұрын
Naan innaki brown colour butterfly 🦋🦋🦋 pathan enaku romba happya iruku om sri kelakiyar sithar namo namaha
@GuruGuru-he2wo
@GuruGuru-he2wo 2 ай бұрын
ஓம் சரி கேளக்கிய சித்தரே நமோ நமஹா 😍🌹❤️
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 2 ай бұрын
Om namashivaya
@umaselva9716
@umaselva9716 2 ай бұрын
Pooja room la vilaku vaikarom, thaniya sidthar ku vaikanuma, vilakum, water um
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
Siddhar ku vaikanum villakum , waterum thaniyagaa
@thiruvengatamkrishnamoorth6685
@thiruvengatamkrishnamoorth6685 Ай бұрын
ஆப்பிரிக்கா பிராமமூகர்த்தம் சொல்லவும்
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
@@thiruvengatamkrishnamoorth6685 4:00Am to 4:54 Am brahmamugurtham
@arulmurugan8488
@arulmurugan8488 2 ай бұрын
K akka mantra sollum pothu eyes close pannanuma illa
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
Close panitu solunga pa
@navilkaya3701
@navilkaya3701 2 ай бұрын
Evar jeeva samathi yanga iruku ju solunga,?
@lukshmiganesharajah5621
@lukshmiganesharajah5621 Ай бұрын
How many days to do this.😊
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
Till ur problem end .
@SriBalaji-u7m
@SriBalaji-u7m 2 ай бұрын
Water after pooja drink or plant 🙏
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
Drink
@PrasannaKeerthy-w1p
@PrasannaKeerthy-w1p 2 ай бұрын
Vilakkum ,naangalum kilakku mugama irukka venuma plz answer my question
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
Yes
@MUTHUKUMAR.V-p7f
@MUTHUKUMAR.V-p7f 2 ай бұрын
கேளக்கிய சித்தரின் மூன்றாம் பாடல் ♥♥♥♥♥♥♥♥ வெண்ணிநிற ......ஆடை வெளிச்ச..... ரூபமாய் கண்ணி.....லே தெரியுதே...... கேளக்கரின் ...... வருகை நம்........ கண்ணி.......லே தெரியுதே..... ♦♦♦♦♦♦ நமக்கான பதிலை நம்மோடு பேசி....... அருளவே......... நமக்கு...... அருளவே ♦♦♦♦♦♦♦♦ வெண்ணிநிற ....ஆடை வெளிச்ச ரூபமாய் கண்ணி.... லே தெரியுதே...... கேளக்கரின் ...... வருகை நம்...... கண்ணி.......லே தெரியுதே..... ♦♦♦♦♦♦♦ நறுமணமாய் மணந்து... கருவண்டாய் சுழன்று........ கருமத்தை கரைக்கவே..... நம் கருமத்......தை கரைக்கவே..... ♦♦♦♦♦♦♦ வெண்ணிநிற ......ஆடை வெளிச்ச ரூபமாய் கண்ணிலே தெரியுதே...... கேளக்கரின் ...... வருகை நம்........ கண்ணி.......லே தெரியுதே..... ♦♦♦♦♦♦♦ நெய்விளக்கு.... ஏற்றி நெஞ்சுறுக.... மந்திரத்தை ஜபிக்க.... அவரின் ...... மந்திரத்.........தை ஜபிக்க....... ♦♦♦♦♦♦♦ வெண்ணிநிற ஆடை வெளிச்ச ரூபமாய் கண்ணிலே தெரியுதே...... கேளக்கரின் ...... வருகை நம்........ கண்ணி.......லே தெரியுதே..... ♦♦♦♦♦♦♦♦ ஈசனின் வடிவனை பாசமிகு அப்பனை ஆசையுடன் ...... அழைத்.....தால் கேளக்கியரை...... ஆசை... யுடன் ... ..... அழைத்தால் ♦♦♦♦♦♦♦ வெண்ணிநிற ஆடை வெளிச்ச ரூபமாய் கண்ணிலே தெரியுதே...... கேளக்கியரின் ...... வருகை நம்........ கண்ணி.......லே தெரியுதே..... சித்தர் கேளக்கியரின்..... வருகை நம்........ கண்ணி.......லே தெரியுதே..... ♥♥♥♥♥♥♥ (எழுதியவர்) வ. முத்துக்குமார் (எ) வரத குமாரன் 22/09/2024 இரவு 09.58 மணி
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
Thanks for sharing
@TamilselviKaruna
@TamilselviKaruna 2 ай бұрын
ஓம் கேளக்இயசத்தரே போற்றி போற்றி போற்றி.
@TamilselviKaruna
@TamilselviKaruna 2 ай бұрын
😮
@sandhyam3015
@sandhyam3015 Ай бұрын
11.45 tiffen had then do mam
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
Okay 👍
@Mohanambal3522
@Mohanambal3522 2 ай бұрын
Poojaroomla tha sollanuma
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
இல்லை உங்களுக்கு எங்க உட்கார்ந்தா comfort இருக்குமோ அங்க உக்காந்து நீங்க சொல்லலாம்
@priyasri6210
@priyasri6210 2 ай бұрын
🙏🙏🙏🙏
@arparithivel1837
@arparithivel1837 Ай бұрын
👳
@marymusic...9160
@marymusic...9160 2 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தரே நமோ நமஹ 🙏ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தரையா திருப்பாதங்கள் போற்றி🙏
@kowsalyakowsalya-g1w
@kowsalyakowsalya-g1w 2 ай бұрын
Omkareshwar namo namah Hindi serial vilakku etra vendum Hindi😊
@AnandanC-w5g
@AnandanC-w5g 2 ай бұрын
😊
@Vijayaragan-f4e
@Vijayaragan-f4e 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@chanthini5408
@chanthini5408 2 ай бұрын
Who is kelkkiyar siddar? When he is born?
@elaveininatarajan9801
@elaveininatarajan9801 2 ай бұрын
That is galaxy
@pandi4747
@pandi4747 Ай бұрын
எனக்கு சித்தர் வந்தார்(பட்டம் பூச்சி கருப்பா வந்துச்சு 100/உண்மை❤true
@astacharamd2418
@astacharamd2418 Ай бұрын
அம்மா இந்த சித்தர் யாரு பிரபஞ்ச நன்றிகள் சொன்னாலே போதுமா இவரைப் பற்றி சொல்லுங்க நீங்களா புதுக்கதை கட்டி விடுவீங்க
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 2 ай бұрын
Om Sri kelakkiyar Siddhar namo namaha
@Thangadurai999
@Thangadurai999 2 ай бұрын
கோளக்கியார் யார்????
@R.SrinayaSkvvmm
@R.SrinayaSkvvmm Ай бұрын
Night vizhakku eeatri manthiram sollalama
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
சொல்லாம்
@adinathanadinathan1129
@adinathanadinathan1129 2 ай бұрын
Sitharin padam kidikimah
@AnbhazhaganSanthi
@AnbhazhaganSanthi Ай бұрын
வேற பரிகாரம் இருந்தா சொல்லுங்க சுவாமி
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
நிச்சயமாக 👍
@astacharamd2418
@astacharamd2418 Ай бұрын
பிரபஞ்சத்திற்கும் இவருக்கும் என்ன என்ன சம்பந்தம்
@R.SrinayaSkvvmm
@R.SrinayaSkvvmm Ай бұрын
Nyt pannalama
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
பன்னலாம்
@neelamuniandy3731
@neelamuniandy3731 Ай бұрын
You telling morning prayer can eat non veg how about 11pm before doing prayer we need to vegetarian or wat your message not clear 11pm you not mention n also morning 11.45. 12.15 also no mention vegetarian or wat
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
You doing morning prayer after u eat nonveg because u finished u don't do that time means which time u possible after 11 pm night or abijithi time u do that time means u don't eat nonveg which time u possible means after non veg eating or not u decide after u do prayer
@kowsalyapalani4799
@kowsalyapalani4799 Ай бұрын
Pattam poochi enga varuthu... Ungaloda room ke va allathu veliyava
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
Veetukula varum
@kowsalyapalani4799
@kowsalyapalani4799 Ай бұрын
@@Deiveegakalanjiyam6823 Okay mam
@bawanimurugasan7063
@bawanimurugasan7063 2 ай бұрын
Madam: what will be Malaysian time? Thank you.
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
Your Malaysian time u will do at early morning
@bawanimurugasan7063
@bawanimurugasan7063 2 ай бұрын
@@Deiveegakalanjiyam6823 : 4am to 5am also madam?
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
​@@bawanimurugasan7063 yes madam
@bawanimurugasan7063
@bawanimurugasan7063 2 ай бұрын
@@Deiveegakalanjiyam6823 rombe nandri madam💕
@bawanimurugasan7063
@bawanimurugasan7063 2 ай бұрын
@@Deiveegakalanjiyam6823nandri madam🌸
@selvamselvam7029
@selvamselvam7029 Ай бұрын
எந்த திசையில் நாம் அமர வேண்டும் விளக்குக்கு மின் பின்னாடியா
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
விளக்கு முன்னாடி கிழக்கு திசையில் உட்கார வேண்டும்
@revathinagaraj1953
@revathinagaraj1953 2 ай бұрын
விளக்கு எந்த திசையில் தீபம் ஏற்ற வேண்டும்
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 2 ай бұрын
உங்க முகத்தை பார்த்தவாறு இருக்க வேண்டும்
@revathinagaraj1953
@revathinagaraj1953 2 ай бұрын
@@Deiveegakalanjiyam6823 நன்றி சகோதரி
@measwari5168
@measwari5168 2 ай бұрын
Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha Om kelakkiyar sidhar namo namaha
@vasantygovindan8537
@vasantygovindan8537 Ай бұрын
ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் மந்திரம் சொல்லனும்னா?
@Deiveegakalanjiyam6823
@Deiveegakalanjiyam6823 Ай бұрын
ஒரு முறை மட்டுமே சொல்லாம் அல்லது இரண்டு முறை
@Chandramohan-o8x
@Chandramohan-o8x 2 ай бұрын
Siddhar address
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 58 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 103 МЛН
Om Namachivaya Om - Lord Shiva (From "Ghibran's Spiritual Series")
14:20
Gold Devaraj - Topic
Рет қаралды 1,3 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 58 МЛН