காசி இராமேஸ்வரத்தை ஒன்றாக தரிசித்த பலனை தரும் பாலாரிஷ்ட தோஷ பரிகார கோவில் Balarishta Dosha in Tamil

  Рет қаралды 12,519

Aalayam Selveer

Aalayam Selveer

Күн бұрын

Пікірлер: 25
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
அந்தநல்லூர் அருள்மிகு வட தீர்த்தநாதர் திருக்கோயில், திரு. நடராஜன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 73959 86410 திருஆலந்துறை வடதீர்த்தநாதர் கோயில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரத்தை அடுத்து திருச்செந்துறை உள்ளது. அதனை அடுத்து சுமார் கி.மீதொலைவில் உள்ள அந்தநல்லூரில் இந்த திருக்கோயில் உள்ளது - - maps.app.goo.gl/tM4zh9otqR5hPUb77 Vada Theerthanathar Temple Timings: வட தீர்த்தநாதர் திருக்கோயில் 07.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@rameshvs5342
@rameshvs5342 9 ай бұрын
Mikka santhosham .

@muthukumarmuthu8393
@muthukumarmuthu8393 10 ай бұрын
ஓம் நமசிவாய ஹர ஹர மகாதேவா
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@arumugamraju1921
@arumugamraju1921 10 ай бұрын
நமப் பார்வதி பதயே ! ஹர ஹர மகா தேவ! சிவ சிவ. சிவாயநம
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 8 ай бұрын
🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 8 ай бұрын
🙏🙏
@Rocky-zh4yu
@Rocky-zh4yu 10 ай бұрын
Please hand over this temple to archeological department this temple has a history older tanjai periya kovil it was bulit by raja raja cholan forefathers this temple is not in a very nice condition they have put paint ob old scriptures, writings ( kalvettu mela yellam vella adichirukanunga) also the well is in a very bad condition I have personally visited this temple our history must be preserved please protect this temple om namah shivaaya Vazhga tamizh valarga tamizh
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@d.thumilan3985
@d.thumilan3985 10 ай бұрын
Hi sir Nice sir😃😃😃
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@kalavathivijayan
@kalavathivijayan 10 ай бұрын
Om nàna
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@Lavanya_6668
@Lavanya_6668 10 ай бұрын
Anna niga chathagam papigala paid iruthalum enaku ok tha career ethum nala amaya maatuthu enaku 1. 23-04-2001 ( born on 12 PM) Valkaila perusa sathikanumnu thonuthu aana ethu panalum thadangala iruku.... Ipo enna pandrathunu therila.... Kindly unga number tha ga nan msg pandren anna.
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
வணக்கம் சகோதரி நாங்கள் ஜோதிடர்கள் அல்ல, கவலை வேண்டாம், ஒருமுறை உங்கள் குலதெய்வ கோவிலுக்கு போய் மனதார வேண்டி வழிபட்டு வாருங்கள், வருடம் ஒருமுறையேனும் குடும்பத்துடன் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று மனதார வேண்டி வழிபட வேண்டும், தினமும் காலையில் குலதெய்வத்தை வீட்டில் வழிபடுங்கள் தடங்கல்கள் விரைவில் அகலும், நம் குலதெய்வம் நமக்கு எப்போதும் அரணாக இருந்து நம்மை காக்கும். கஷ்டங்கள் நிச்சயம் மறையும் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 10 ай бұрын
🙏🙏🌼🌼
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 10 ай бұрын
🙌🙏
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН