கோடில ஒருத்தர் கண்ணுக்கு தான் இது தெரியும்! மலை உச்சியில் மலைக்க வைக்கும் மர்மங்கள்?| பிரவீன் மோகன்

  Рет қаралды 337,753

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 627
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.மூலிகைய வச்சு இப்படியெல்லாம் கூட செய்யலாமா?- kzbin.info/www/bejne/fl7FqYeXrZVgbbs 2.தமிழனின் தலை சிறந்த படைப்பு..!- kzbin.info/www/bejne/hZfQqIiKiN2Yqs0 3.இந்தக் கோவிலே ஒரு அமானுஷ்யம் தான்!- kzbin.info/www/bejne/moi9pmRphqenitk
@ganeshkanagaraj9113
@ganeshkanagaraj9113 2 жыл бұрын
Manithargal varakodathu enbatharkaga ilai,yarum alithuvida kodathu enbatharkaga irukalam enbathu en ennam praveen sir
@manikandan61289
@manikandan61289 2 жыл бұрын
அண்ணா நீங்கள் ஏன் அரசாங்கத்திடம் முரையிடக்கூடாது? என்ணளவில் நீங்கள் தமிழுலகிர்கோர் பொக்கிசம் நன்பரே! I love praveen anna.
@kesavanm.vasudeven2947
@kesavanm.vasudeven2947 2 ай бұрын
63 நாயன்மார்கள் சிற்பங்களும் அங்கே இருந்தால் அது 13-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு செதுக்கப்பட்டு இருக்கலாம் . ஏனென்றால் 13 ஆம் நூற்றாண்டிலும் நாயன்மார்கள் தோண்டி இருக்கிறார்கள் !
@tamilselvi6251
@tamilselvi6251 2 жыл бұрын
கோடியில் ஒருவர் தான் நம் பிரவீன் சார்..இதை எங்களுக்கு தெரியவைத்ததற்க்கு நன்றி சார்.🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😇🙏
@senthilkumar.shanmugavel
@senthilkumar.shanmugavel 2 жыл бұрын
1000 % உண்மை.
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 2 жыл бұрын
Good morning 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@kittusamyeswarakavundar220
@kittusamyeswarakavundar220 2 жыл бұрын
CNN on
@manoalamelu6427
@manoalamelu6427 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@srethinamrr4536
@srethinamrr4536 2 жыл бұрын
சிறப்பு..கோடியில் ஒருவருக்கு தெரிந்ததை....தற்போது கோடானு கோடிபேருக்கு தெரியவைத்ததற்க்கு நன்றி....உங்கள் சேவை மகத்தானது....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 😇🙏
@karpagamramani16
@karpagamramani16 2 жыл бұрын
மிக அருமையான பாராட்டு. கோடியில் ஒருவருக்கு மட்டும் தெரிந்தது தற்போது கோடி பேர்களுக்கும் தெரிகிறது. பிரவீண் சார் சொன்னது போல் எல்லோரும் சமமாகத்தான் 63வரும் இருக்கிறார்கள். அது போல எல்லோருக்கும் தெரியும்படி பிரவீண் ஸ்தபதி நம் எல்லோர் மனதிலும் செதுக்கிவிட்டார்.
@senthilkumar.shanmugavel
@senthilkumar.shanmugavel 2 жыл бұрын
அருமை.....
@anbujamramamurthy2990
@anbujamramamurthy2990 2 жыл бұрын
யாரும் சொல்லாத விஷயத்தை கண்டு உணர்ந்து சொல்வது தான் பிரவீன் மோகன் 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல சகோ🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
If you are interested to work with me kindly contact this email : praveenmohantamil@gmail.com
@marysantharoy7006
@marysantharoy7006 2 жыл бұрын
Super pa 😇😇😇👌👌👌👍👍👍
@sheebasolomon6221
@sheebasolomon6221 Жыл бұрын
Super brother very informative.I think they think this as holy place(swargam) to maintain its holyness they didn't allow other persons here
@nandadassnandadass
@nandadassnandadass 2 жыл бұрын
பத்ம பூஷன் விருது வழங்கும் தகுதி இயல்பான நிலை அமைந்துள்ளது பிரவின் மோகன் சார் என்றுமே ஆச்சரியம் மிகுந்த வரலாறு படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும் அளவுக்கு தாங்கள் முயற்சி வெற்றி என்பது உங்களுக்கு தானா மோகன். வாழ்க வளமுடன் இந்திய வரலாற்றில் தாங்கள் இடம் பெற வாழ்த்துக்கள் உங்கள் சேனல் மக்களூடன்
@yogeshwaran4458
@yogeshwaran4458 2 жыл бұрын
நம் முன்னோர்கள் குறித்த உண்மைகளை இவ்வுலகிற்கு காட்டும் உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றி பிரவீன்மோகன்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 😇🙏
@BhagyalakshmiBalasubrama-do6sy
@BhagyalakshmiBalasubrama-do6sy 2 ай бұрын
தேடதேட. அற்புதம் கேட்க கேட்க ஆச்சரியம்.. விண்ணையும் துளைச்சு மண்ணில் காட்டுவாயா ப்ரவீனமோகனர் கமுகுபோலபறந்து காணக்கிடைக்க அரிதானசிற்பகங்களின்அணிவகுப்பு ஆஹா பிரமாதம் காலத்தை வெல்லும் கலை சிற்பங்களை கண் பார்வைக்கு காண கிடைக்காத சிகரத்தில் ஏன் பதித்தனர் அன்னிய ர்கள் அணுக முடியாத அருகு நெருங்க முடியாத காவல் கோட்டையை ஏன் எழுப்பினர் கேள்விக்கு ஓரே பதில் கலைசிற்பங்கள் காலம் வென்று காக்க படவேண்டும் என்ற நோக்கமே ப்ரவீன்மோகன் கலை பொக்கிஷத்தையும் காட்டினாய் தேடுபவனுக்கே தெய்வம் தெரியும் இந்திய வரலாற்றில் சாதனையாளர். விருது வழங்கிஉறவுபாலம் பீபீஎல்சேனல் மகிழ்கின்றது ஜோதிபாலா🙌
@veerappanveerappan9139
@veerappanveerappan9139 2 жыл бұрын
நமது முன்னோர்கள் சாதாரண பட்டவர்கள் அல்ல... இந்தமாதிரி கோவில்களை நமக்காக முன்னோர்கள் கட்டபடவிலை என்றால் இன்றைக்கு நாம் கும்பிட கோவில்கலே இருக்காது... நன்றி... 🙏🙏🙏🙏
@senthilkumar.shanmugavel
@senthilkumar.shanmugavel 2 жыл бұрын
உண்மை....
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅🏅🏅🏆🏆🏆💐💐🙏
@APKoilNSapthagireesanjaya
@APKoilNSapthagireesanjaya 2 ай бұрын
Location? I heard as குடும்யான் மலைக்குப்பக்கத்திலே இருக்கும் ஓர் மிகப்பழமையான கோவில்..more details to know the actual location.
@neidhal4325
@neidhal4325 2 жыл бұрын
உங்கள் பதிவை பரர்க்கிற ரசிகர்களா நாங்கள் ரொம்ப பெருமைப்படுகிறோம் சகோ. உங்கள் கடின உழைப்புக்கு பாராட்டிகள் பல. தொடரட்டும் உங்களின் தமிழர் ஆராய்ச்சிப்பணி. 💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ.. இந்த வீடியோவ உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க 🙏😇
@சிவமணிவாசகன்
@சிவமணிவாசகன் 2 жыл бұрын
நானும் எனது நண்பரும் மேலே சென்று பார்த்தோம் பெரும் வியப்பாக இருந்தது... ஏறுவதற்கு படிக்கட்டுகள் உள்ளன மிகவும் சிரமமாக இருக்கும் மன தைரியம் வேண்டும்... வாழ்த்துக்கள் பிரவின் மோகன்....நன்றி...
@vimalap1799
@vimalap1799 2 жыл бұрын
எங்கும் செல்ல இயலாத எங்களை போன்றவர்களுக்கு வுங்கள் பதிவுகள் பெரும் பொக்கிஷங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்.
@jeevithalokeshwaran427
@jeevithalokeshwaran427 2 жыл бұрын
நீங்களும் கோடியில் ஒருவரே... வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன்🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😇🙏
@jeevithalokeshwaran427
@jeevithalokeshwaran427 2 жыл бұрын
நன்றி நண்பரே
@radhanithiyanandam8968
@radhanithiyanandam8968 2 жыл бұрын
இத்தனை நாள் கோவிலில் நாயன்மார்களை வணங்கியிருந்தாலும் உணராத புதிய கோணம் தங்களது பார்வையில்... ஆவலுடன் அடுத்த வீடியோவை எதிர் நோக்குகிறோம்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல சகோ 😇🙏
@thendralkumaresan4428
@thendralkumaresan4428 2 жыл бұрын
நல்ல முயற்சி பிரவின் சார் !! அருமை அருமை!! பாராட்டுக்கள்🎉!!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் சகோ 😊🙏
@-paramporulpakthan973
@-paramporulpakthan973 2 жыл бұрын
சிவனை அன்பாள்( பக்தியால்) மட்டுமே நெருங்க முடியும். உடலால் நெருங்க முடியாது. இந்த தத்துவமே இந்த சிற்பங்கள்.
@abikanishk6821
@abikanishk6821 2 жыл бұрын
True of ur words
@kannanravanth2002
@kannanravanth2002 2 жыл бұрын
super
@kganeshkumar6091
@kganeshkumar6091 2 жыл бұрын
நீங்கள் போனஜென்மீத்தி ல்ஒருசித்தரகூட இருந்துஇருக்கலாம்வாழ்க 🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
😲😲😲🙏🙏🙏
@rajdivi1412
@rajdivi1412 2 жыл бұрын
கடினமான உயரத்தில் காரணம் இல்லாமல் 63நாயன்மார்களை செதுக்கி இருப்பது நம்மை யோசிக்கவைக்கிறது சகோ காணொளி சிறப்பு🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@Pachamuthu-y6n
@Pachamuthu-y6n 2 ай бұрын
தம்பி நா இந்த இடத்தில் தான் இருக்கிறேன்.pudukkottai மாவட்டம் குடுமிஉயன்மலை என்ற இடம் தான் இது. இசை எழுத்து வடிவில் இங்கு இருக்கு.
@nalini.n3929
@nalini.n3929 2 жыл бұрын
வாழ்த்துகள் மோகன் சார்👏👏👏👏🙏. நான் முதலில் சொன்னது போல் உங்களுக்🤝கு கடவுள், முன்னோர்கள், கடின உழைப்பு,.. உள்ளதால் தான் முதலில் உங்களுக்கு தெரிந்தது என நினைக்கிறேன். அதை எங்களுடன் பகிர்ந்ததர்கு மிக்க நன்றி 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😇🙏
@lokekrish
@lokekrish 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்கும் இறைவா போற்றி..
@theeshwinvirat2861
@theeshwinvirat2861 2 жыл бұрын
கோடியில் ஒருவருக்கு தெரியும் கலையை, அனைவருக்கும் தெரிய வைத்த மோகன் ஐய்யாவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@Electrical902
@Electrical902 7 күн бұрын
மிகவும் சிறப்பு உங்களது பணி அருமை அந்த கடவுளின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் நம்ம இந்து கோவில்கள் அறிவியலையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது மேலும் பல தற்குறிகள் இந்து மதத்தைப்பற்றி தரக்குறைவாக பேசுகின்றனர் நம்ம தமிழ் முன்னோர்கள் வெள்ளக்கார விஞ்ஞானிகளை விட மிகவும் புத்திசாலிகள் நன்றி
@karpagamramani16
@karpagamramani16 2 жыл бұрын
Advanced Technology யை தவறான செயல்களுக்கும், நாடுகளின் அழிவு வரை பயன்படுத்தும் இந்த காலத்தில் எல்லோர் மனதிற்கும் உகந்த பணியில் ஈடுபட்ட சாருக்கு நன்றி. கோடான கோடி பேருக்கு மகிழ்ச்சி தரும் அரிதான, அறிவான விஷயங்களைப் பகிரும் சாருக்கு கோடானு கோடி நன்றிகள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@bhagyaselvi9067
@bhagyaselvi9067 2 жыл бұрын
காணவியலாத இடத்தில் உள்ள அருமையான சிற்பங்களை காணச் செய்தமைக்கு நன்றி!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 2 жыл бұрын
அருமை, அருமை &அருமையான விளக்கம் 👏👏💐💐 ஏன் யாரும் பார்க்க முடியாத, போக முடியாத இடத்தில் இத்தனை அழகான சிற்பங்கள்.... நீங்க தான் விளக்கமும் சொல்லணும் 🤔🤔🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல சகோ 😇🙏
@nandadassnandadass
@nandadassnandadass 2 жыл бұрын
​@@PraveenMohanTamil யாவருமே போக கூடிய இடமாக தான் இருந்து இருக்கும் நம்மூர் இந்திய கோயில் எதிரி கள் செய்தசூழ்ச்சி ஆக இருக்கும்
@laxumivijalaxumi6575
@laxumivijalaxumi6575 24 күн бұрын
இவ்வளவு சிறப்பாகச் செயற்ப டும் தங்கள் பணி தொடர நல்வாழ்த்துகள்.
@cjprabhu6570
@cjprabhu6570 2 жыл бұрын
மேலே பாறைகளை கொண்டு தடுப்பு உள்ளது என்றால் அதற்கு பின்னால் படிகள் இருக்கும் என்று நினைக்கிறேன். குடவரை கோவில்கள் எவ்வளவு உள்ளது அதுபோல குடவரை வழி தடம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. மேலும் இரகசிய அறைகள் கூட இருக்க வாய்ப்பு உள்ளது.
@manis100
@manis100 29 күн бұрын
சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉 இங்கு வெளியிட்ட நீங்கள் தொல்பொரள் ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பாமல் இருக்க வாய்பில்லை///// தூங்கட்டும் எழுப்ப வேண்டாம் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 жыл бұрын
இந்த சிற்பங்கள் அந்த இடத்தில் யாரும் பார்க்க முடியாத இடத்தில் செதுக்கினார் கள் என்று புரியவில்லை நீங்கள் சொல்லவுமில்லை இருப்பினும் அந்த சிற்பங்களை காண்பதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@bhuvanahari5332
@bhuvanahari5332 2 жыл бұрын
Amazing. பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் 💐
@loguveera4993
@loguveera4993 2 жыл бұрын
ஆன்மீகத்தை வரலாற்றை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி மக்களுக்கு புரிய வைக்கும் ஒரே சேனல் பிரவீன் மோகன் சார் யூடியூப் சேனல்🙏🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😇🙏
@rameshe3837
@rameshe3837 2 ай бұрын
அற்புதம் ஐயா. இதே போல் சிந்து சமவெளியில உங்க கண்களுக்கு நம் தெய்வீக கலாச்சாரம் வெளிபடனும். அதை பற்றிய குழப்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கனும். பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
@ManiKandan-me3wg
@ManiKandan-me3wg 2 жыл бұрын
புதுக்கோட்டை ஆக சிறந்த பழமை மிகுந்த புராண சின்னங்கள் உள்ள ஊர் எங்கள் ஊர்... தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்களுடைய பதிவு மிக சிறப்பு. வாழ்க வளர்க ...
@rajaramkondusamy5172
@rajaramkondusamy5172 2 жыл бұрын
உங்களின் அருமையான பதிவு எங்களுக்கு மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.வணக்கம்
@vignesh-vc7zf
@vignesh-vc7zf 2 ай бұрын
அசந்து அதிசயித்து ப் போனேன் அற்புத சிற்பம் புதையலை வெளிப் படுத்தியதற்கு உங்களுக்கு மிகப் பெரிய நன்றி நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற பொக்கிஷங்களை நாம் பாதுகாக்க வேண்டும்
@kesavanri1891
@kesavanri1891 2 жыл бұрын
உங்கள் உழைப்பிற்கு எனது நன்றிகள்
@SaravananSaravanan-cs1zc
@SaravananSaravanan-cs1zc 2 жыл бұрын
கோவில் சிற்பங்களை பற்றி கூறும் பொழுது அதன் வரலாறு களையும் கூறுங்கள் பிரவீன் நன்றி
@nanthakumarkaliyamurthy5284
@nanthakumarkaliyamurthy5284 2 жыл бұрын
நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒருவர்
@rekamohan2646
@rekamohan2646 2 жыл бұрын
மிக மிக நன்றிகள் உங்களுக்கு..... காண அரிதான சிற்பங்களை காண செய்த உங்களுக்கு என்றும் மரியாதைக்குரிய வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நீங்க தொடர்ந்து தர்ற ஆதரவுக்கு கோடி நன்றிகள் சகோ 😇🙏
@chandrasekaranchandrasekar7119
@chandrasekaranchandrasekar7119 2 ай бұрын
அற்புத சிற்பத்தை கண்டறிந்து அதை அழகாக காட்டி தெளிவாக எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி.
@venisfact4449
@venisfact4449 2 жыл бұрын
So beautiful wonderful Research Kudimiyan.malai details Rock sculpture 63 nayamana karkal Eswaran Ammasama urumai No pen uruma Equality rights for all people Ettam nootandu sculpture U r the first one n best n brilliant boy All the best Blessings
@GirijaPatti52
@GirijaPatti52 2 жыл бұрын
சமண,பெளத்த துறவிகள் காடுகளில்,மலைக்குன்றுகளில் மறைந்து வாழ்ந்தார்கள்.தான் வாழ்ந்த இடங்களில் இதுபோல் சிற்பங்களை செதுக்கி தான் இறந்தாலும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளட்டுமே என்ற காரணமாக இருக்கலாம்.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
மேதகு பிரவின் மோகன் அவர்களே, நீங்கள் எங்களை எங்கேயோ ......கொண்டுபோய்விட்டீர்கள். நன்றி. நன்றி. உங்கள் உழைப்புக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
@@PraveenMohanTamil இதை நீங்கள் சொல்லித்தான் நான் செய்வேன் என நினைத்தீர்களா? பலருடனும் இது பற்றி விவாதமே நடத்திக்கொண்டிருக்கின்றேன்.
@rajashwarima2967
@rajashwarima2967 2 жыл бұрын
கடவுள் அருள்உங்களுக்கு அதிகமாக இருக்கிறது சரியாக உபயோகித்ததிற்கு மகிழ்ச்சி பணி தொடரட்டும் நமுடையபொக்கியத்தை உணராமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது உங்களால் சில பேருக்கு தேரிவது மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் பணி வாழ்கவளமுடன் நலமுடன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு கோடி நன்றிகள் சகோ 🙏😇
@empire2297
@empire2297 2 жыл бұрын
8ம் நூற்றாண்டு ல குள்ள மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் அவங்களுக்கு அந்த சிற்பம் பிரமாண்ட மா இருந்திருக்கலாம் விஜய் நடிச்ச புலி படத்துல வர மாதிரி உண்மையான குள்ள மனிதர் கள் வாழ்ந்து இருக்கலாம்
@chandrabosechandrabose5728
@chandrabosechandrabose5728 2 жыл бұрын
சார் உங்க ஆராய்ச்சி எங்களை வியப்படையவைக்கிறது வளர்க உங்கள் பணி! வாழ்க!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Ай бұрын
யாராலும் போகமுடியாத இடத்துக்குபோவதுதான நம் ப்ரவீண் தம்பியின் திறமை. வளர்க உன் திறமை.
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 жыл бұрын
எப்படி இவ்வளவு உயரத்தில் செதுக்கி இருப்பார்கள் நினைத்தாலே தலை சுற்றுகிறது ஆனால் அதை வெளிக்கொணர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் பிரவீன்சார்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் சகோ 😇🙏
@yokesh_765
@yokesh_765 2 жыл бұрын
Thanks Praveen. You speak always brave truth against DMK atheist
@kalyaniguruswamy1811
@kalyaniguruswamy1811 2 жыл бұрын
The sculptors would have originally planned a massive collection of sculptures delineating ithihasic incidents like Siva-Parvathi celestial wedding but later would have abandoned due to the difficulty in reaching out to the spot. The sculpture conveys the message of gender equality with Goddess Parvathi sitting close to Lord Shiva on Nandhi, which is worshipped and hailed by all the Nayanmars. Anyhow, due to its isolation from the normal location, the statue maintains its pristine beauty. Thanks for your sincere efforts to expose this to the entire world.
@abinayaamar9576
@abinayaamar9576 2 жыл бұрын
👏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you for your kind words and for watching this video...😇🙏
@raghavann5565
@raghavann5565 2 жыл бұрын
Wonderful exploration and explanation? Only praveev Mohan can alone do this. Kudos.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks a lot for your kind words 😇🙏
@saraswathiab5995
@saraswathiab5995 2 жыл бұрын
Beautiful video Praveen.Appreciate your hard work.No body can show this beautifully too. Thank you so much.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much for your support 🙏🙏
@d.rajathi8378
@d.rajathi8378 2 жыл бұрын
Eppavum avasium ullatha thaan pesuvaar really brilliant 👏
@thalasathishg3752
@thalasathishg3752 2 жыл бұрын
பிரவீன் மோகன் உங்களால் நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது இது போன்ற ஆச்சரியமான அற்புத ரகசியங்கள் தெரிய படுத்தியதற்கு நன்றி,⛰️ 🙏🙏🏰🕉️ கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும்...👦🚶 உண்டு 👍💯💗
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@Paruthi.618
@Paruthi.618 2 жыл бұрын
Tamil civilization is awesome... No discrimination using caste, equal rights to women..
@mask2705
@mask2705 Жыл бұрын
But now, another nasty culture is trying to take over Tamil Nadu. We should be vigil and we should fight them out.
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 2 жыл бұрын
அன்பு பக்தி அனைவரையும் ஒன்று சேர்க்கும் அருமை நன்றி சகோதரா
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@sankarganesh3237
@sankarganesh3237 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் நன்றிகள்
@sankarganesh3237
@sankarganesh3237 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@GanesanKathamuthu
@GanesanKathamuthu 2 жыл бұрын
பாரில் உயர்ந்தது பக்தி அதை பற்றின பேருக்கு வருமே முக்தி!! சிவனடியார்களை வளர்ப்பதற் ஆகவே இதுபோல் பல மலைகளை குடைந்தும் செதுக்கி இருக்கலாம்!!!
@ramrajk1419
@ramrajk1419 3 ай бұрын
பிரவீன் முருகன் ஒரு அற்புதமான மனிதர் வாழ்க வளமுடன்
@ramrajk1419
@ramrajk1419 3 ай бұрын
பிரவீன் மோகன் ஒரு அற்புதங்களை விளக்கும் அற்புதமான அன்பான மனிதர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் அற்புதமான பணி
@gnanavm9058
@gnanavm9058 2 жыл бұрын
உங்கள் தேடல் வரவேற்க வேண்டியது தொடரட்டும் உங்கள் ஆராட்சி
@vinothscott
@vinothscott 2 жыл бұрын
அற்புதமான காட்சிகள் தந்த தோழர் வாழ்க 🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி தோழரே 😇🙏
@skmbeatzz8357
@skmbeatzz8357 2 жыл бұрын
இந்த உண்மை தகவல்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி மலை மேல் சிற்பங்கள் செதுக்க பட்டிருக்கலாம்..
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
அருமை
@sarojinidas8410
@sarojinidas8410 2 жыл бұрын
யாரும் சொல்லத விசயங்களை கண்டு வியந்தேன் பா.. நலல மனம் வாழ்க நடு போற்ற வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகிறேன். பிரவின்... 🌹🌹🌹🙏🙏🙏
@vennilaw5301
@vennilaw5301 2 жыл бұрын
சகோதரரே, கடவுள் உஙகளுக்கு நீள் ஆயுள் , நிறை செல்வம் அருளட்டும் . என்னவொரு அற்புத பதிவு
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@bluesathish
@bluesathish 2 жыл бұрын
குடிமியான் மலை பற்றிய உங்கள் தேடலுக்கு மிக்க நன்றிகள். எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றி ஏராளமான சிற்பங்கள் உள்ளன, மேலும் உங்கள் தேடல்களை தொடர்ந்து செய்து எங்கள் புதுகையின் சிறப்பை உலகறிய செய்ய வேண்டுகிறேன். நார்த்தாமலை மலை உச்சியில் உள்ள சிறிய கோவிலே தஞ்சை பெரிய கோவில் முன்மாதிரி. இங்குள்ள மலையினை கொண்டே பெரிய கோவில் கட்ட பட்டுள்ளது. அங்கும் உங்கள் ஆராய்ச்சியினை தொடர விரும்புகிறோம் .
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
@eraithuvam3196
@eraithuvam3196 2 жыл бұрын
ஸ்ரீஆனந்ததாஸன் அருமை. மனிதர்களால் புனிதம் கெடக்கூடாது அல்லது செதுக்கியவர்கள் தங்களின் அன்பின் மிகுதியால் அல்லது ஏதோ காரணத்துக்காக ஆரம்பித்து இடையில் இப்படி பல காரணங்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இவை நம் வணக்கத்துக்கும் போற்றுதலுக்கும் உரியவை.
@mask2705
@mask2705 Жыл бұрын
மனிதர்களால் புனிதம் கெடுகிறதா? மனிதன் என்று ஒருவன் இல்லை என்றால், புனிதம் என்ற ஒன்றே முதலில் கிடையாது. அப்படி யோசித்து பாருங்க.
@dpb79
@dpb79 2 жыл бұрын
குடைவரை கோவில் அமைக்க வேண்டும் என்ற திட்டம், செயல்படுத்த முயற்சி செய்திருக்கலாம் ...
@Venkataraman-b6t
@Venkataraman-b6t 2 ай бұрын
Supero super 🌟 news thanks nanrigal Vazga valamudan Nalamudan Pallandu Kalam GURUVE SARANAM ❤❤❤
@eimkchannel4577
@eimkchannel4577 4 ай бұрын
இறைவன் பார்வை =அன்பு = 32=0 மனிதன் பார்வை அறிவு =32=32 இரண்டும் வேறு வேறு. இந்த காணொலியில் நாம் பார்வை தொடமுடியாத பார்வை. ❤🎉 நன்றி.
@sarojinidas8410
@sarojinidas8410 2 жыл бұрын
பீரவீண் நலம் தானே பா. மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் பா.. நல்ல பதிவுகள் பா... 🙏🙏🌹🌹🌹🌹👍👍👍
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 2 жыл бұрын
Great Praveen Mohan I don't know. How your viewers appreciate your views post. and explanation of the videos. But we only thanks for your information views.vidieos
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
It's my pleasure
@sekarkrishnamurthy1698
@sekarkrishnamurthy1698 2 жыл бұрын
ராம் ராம். தங்கள் வீடியோ அருமை. இந்த குடிமியான் மலை எங்குள்ளது. அந்த கோவில் பெயர். அதற்கு செல்லும் விவரம் தெரிந்தால் போய் தரிசித்து விட்டு வருகிறோம்‌. தங்கள் விளக்கம் விவரம். ரொம்ப அழகு. நம் நாட்டின் ஒற்றுமையை எடுத்து உறைத்தமை ரொம்ப தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் விவரித்தமைக்கு அநேக கோடி வந்தனங்கள்.
@rajuraju7388
@rajuraju7388 2 жыл бұрын
நாங்கள் நேரில் போனாலும் எங்களுக்கு இவ்ளோ திருப்தி இருக்காது போல அண்ணா. அருமை........அருமை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் ... 😊🤝
@sridevikarumari1335
@sridevikarumari1335 Жыл бұрын
Aman anna 🙏
@priyaprem9319
@priyaprem9319 2 жыл бұрын
Super இன்னும் பல தகவல்களை எதிர்ப்பார்க்கிறேன்.... பிரவீன் அண்ணா .....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@boxy6643
@boxy6643 2 жыл бұрын
உங்களால் தெரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது, நம் மேன்மை இவ்வுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் சார், நன்றி வணக்கம் 🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு நன்றிகள் கோடி சகோ 🙏😇
@krishnaswamyrajagopalan3457
@krishnaswamyrajagopalan3457 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரவின். அதுசரி ப்ரவின் உருவம் பதித்த நீலக்கலர் பனியனில் எனக்கும் ஒன்று அனுப்பி வையப்பா(!)
@manisharam7707
@manisharam7707 2 жыл бұрын
அவரு போடுற quiz -க்கு பதில் சொல்லுங்க சகோ.. உங்களுக்கும் அந்த டி சர்ட் அனுப்பி வைப்பாங்க..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
கண்டிப்பாக, மிக்க நன்றி 😇🙏
@inoino1976
@inoino1976 2 жыл бұрын
நன்றிகள் பலப்பல 🥰🙏 காளப்பர் கண்ணப்பருக்கு எப்படி காளத்தி மலையில் லிங்கத்தை கண்ட போது தனது முன் ஜென்ம பந்தம் ஞாபகம் வந்ததோ ❤அதே போல் ஒவ்வொருவரும் தனது அடையாளத்தை வைத்து அல்லது உருவாக்கி வைப்பது சித்தர் மற்றும் நாயன்மார்களின் இயல்பு 🙏 மீண்டும் உலகில் பிறப்பு உண்டாகும் எனில் இத்தகய அடையாளங்கள் உதவி செய்யும் 🙏 ஏன் மோகன் அவர்கள் கூட ஏன் இதை தேடி தேடி அலைகிறார் என்று நாயேன் பலமுறை எண்ணியதும் அடியேன் பதிவை செய்தும் இருக்கிறேன் 🥰🙏 ஒவ்வொருவரும் தனது பிறவிப்பயனை அடைய தன்னை உணர வேண்டும் 🙏 எல்லோரும் போல் வந்து போகவா நாம் பிறந்தோம் ஏன் எதுக்கு என்னை படைத்தாய் இறைவா என்று கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் 🥰🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@dhuriyakuttidhuriyakutti6675
@dhuriyakuttidhuriyakutti6675 2 жыл бұрын
விநோதம் விசித்திரம் நிறைந்தது தான் உங்க வீடியோ👍👏👏👏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!
@renuka9136
@renuka9136 2 жыл бұрын
சிதம்பர ரகசியம்.போல் உள்ளது.🙏எல்லாம் சிவமயம்.🙏ஓம் நமச்சிவாய🙏🙏மிக்க நன்றி சகோதரர்.😍🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
😇😇😇🙏🙏🙏
@ushaganapathi2058
@ushaganapathi2058 2 жыл бұрын
சார் உங்களுக்கு மிகவும் நன்றிவாழ்க வளமுடன் தொடரட்டும் உங்களது பயணம்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@rajakannan7727
@rajakannan7727 2 жыл бұрын
மிகவும் பிரமிப்பாக உள்ளது வாழ்த்துகள் 👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி நண்பரே🙏..!
@kumarselvam8202
@kumarselvam8202 2 жыл бұрын
திரு மோகன் அவர்களே உங்கள் ஆராய்ச்சி அருமை உங்கள் செய்திகளில் இன்னும் கூட... அந்த சிலைகள் செதுக்க எத்தனை நாள் ஆகி இருக்கும் எத்தனை பேர் செதுக்கி இருப்பார்கள் அத்தனை நாட்களும் அவர்களுக்கு உணவும் நீரும் எப்படி கிடைத்தது போன்ற விசயங்களை எடுத்துக்கூறி மக்களுக்கு நம் முன்னோர் களின் செய்கின்ற வேளையில் இருக்கும் சிரத்தை, கடமை, பொறுமை, பொறுப்பு போன்ற விசயங்களை எடுத்துக்கூறி மக்களுக்கு நம் முன்னோர்கள் காலத்தில் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதையும் கூறுங்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@lionmedia9623
@lionmedia9623 9 ай бұрын
கோடியில் ஒருவர் தான் பிரவீன் SIR- THALAI VANANGUKIREN
@muruganlakshmimurugan3086
@muruganlakshmimurugan3086 2 жыл бұрын
Ungalukku mattum yeppadi ipadilam thonuthu bro....wowwww....sema sema sema sema....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
keep supporting...🙏😇
@mohanramachandran4550
@mohanramachandran4550 2 жыл бұрын
எளிதில் சென்று பார்க்கும் வசதி இல்லாததால் இத்தனை காலமாகியும் சேதம் செய்யாமல் நல்ல நிலையிலுள்ளது.
@gandhimuthu7188
@gandhimuthu7188 2 жыл бұрын
பாராட்டுக்கள்.......நண்பரே.... அற்புதமான தகவல்... நன்றி
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல 😇🙏
@ramumunu6413
@ramumunu6413 2 жыл бұрын
அற்புதம் பிரவீன் sir. வாழ்த்துக்கள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றி🙏..!
@athithanr8006
@athithanr8006 2 ай бұрын
நல்ல விஷயம் சொன்னீங்க. இதுல பாதுகாப்பு கருதி அதில் தடைகள் அமைத்திருக்க வாய்ப்பு உள்ளது.
@mahalingamvkp
@mahalingamvkp 2 жыл бұрын
Sir இந்த கோவிலில் Musical Symbol கல் வெட்டுக்களில் உள்ளதே அதை தெரியப்படுத்தவும். இதுபோக குடைவரை கோவில், தூண் சிற்பங்களையும் விளக்கவும்.
@perpetprabhu1033
@perpetprabhu1033 2 жыл бұрын
Well done Praveen......
@kantchanacattavarayan4139
@kantchanacattavarayan4139 2 жыл бұрын
அருமை. சிற்பியின் காதைத்தொட்டு வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thuglife6701
@thuglife6701 2 жыл бұрын
@NABIGAL NAAIGAM அதானே குனிய கஷ்டமா இருக்கும் என்று,,,காதை தொடலாம்,,
@lokekrish
@lokekrish 2 жыл бұрын
அங்கே செதுக்கியதால் தான் இன்னும் பத்திரமாக இருக்கிறது நம்மால் சென்று காண முடிந்த அனைத்து இடங்களிலும் கரியால் பூசி எதையாவது கொண்டு கிருக்கி பாழாக்கி வருகின்றோம்.50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யாரும் இது போன்ற செயல்கள் ஏதையும் செய்யவில்லை கடந்த 50 ஆண்டுகளில் தான் நம் அடையாளத்தை அங்கே பதிப்பதாக எண்ணி பல அரிய பொக்கிஷங்களையெல்லாம் அழித்து வருகின்றோம்
@sekarkrishnamurthy1698
@sekarkrishnamurthy1698 2 жыл бұрын
தங்கள் வீடியோ காட்சிகள் அருமை. இந்த குடிமியான் மலை எங்குள்ளது. அந்த கோவிலின் பெயர். செல்லும் விவரம் தெரிவிக்கவும்.‌‌ நாங்களும் தரிசித்து விட்டு வருகிறோம்‌. நம் நாட்டின் ஒற்றுமையை எடுத்து உறைத்தமை அநேக கோடி வந்தனங்கள். எல்லோரும் அறியும் படி‌ செய்தமைக்கு மிக்க நன்றி.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ, புதுக்கோட்டைல இருக்கு 😇🙏
@marimuthu1395
@marimuthu1395 2 жыл бұрын
குடும்பியான் மலை பெயருக்கு ஏற்றால் போல் தகவல் , நன்றி அண்ணா , நமசிவாய
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
😇😇🙏🙏🙏
@fackietime7810
@fackietime7810 2 жыл бұрын
There was a competition among sculptors to build the main temple. Sculptures in the hidden place done by the sculptor (winner) might be built the temple. My guess
@ScNathankk
@ScNathankk 2 ай бұрын
பிரவீன் ஐயா அந்த பாறை பயிற்சி சிற்பிகள் தம் திறமையை காட்டுவதற்கு செய்ததாக இருக்கலாம்.
@varalakshmis5975
@varalakshmis5975 Жыл бұрын
Sir, your voice is so clear. Thanks a lot for your great effort to give us such a wonderful information. Keep going sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Thanks and welcome
@yokiyansoori3451
@yokiyansoori3451 2 жыл бұрын
கடவுளால் ஆசிர்வதித்தார் பட்டவர் நீங்கள்.வாழ்த்துக்கள்.
@vengateshwaran8252
@vengateshwaran8252 2 жыл бұрын
நானும் பத்து தடவைக்கு மேல் குடுமியான்மலைக்கு சென்றிருக்கிறேன்.ஆனால் இப்போதுதான் இது எனக்கு தெரியும்.... நன்றி சகோதரா...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல... இந்த வீடியோவ உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க 😇🙏
@malligakamaraj7998
@malligakamaraj7998 2 жыл бұрын
பாராட்டுக்கள் பிரவின்சார்
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 2 жыл бұрын
உங்களுக்கு எப்படி இவ்வளவு அளவுக்கு சிந்திக்கும் ஆற்றல்.... தொலைதூர பார்வை அதுவும், பின்னோக்கிய வரலாற்றின் மீது உங்கள் பார்வை மிகவும் அதிசயம்...
@rathnavel700
@rathnavel700 2 жыл бұрын
அண்ணா உங்களின் அரசியல் பேச்சு அருமை...உங்களை அரசியலில் எதிர் பாக்கிறேன்😎😎😎
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 209 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 1,4 МЛН