காங்கேயம் திருப்புகழ்/திருப்புகழ்/முருகன் பக்தி பாடல்கள்/அருணகிரிநாதர் திருப்புகழ்/சஞ்சரி யுகந்து

  Рет қаралды 138

Gayathri

Gayathri

Күн бұрын

காங்கேயம் திருப்புகழ், முருகன் பக்தி பாடல்கள், அருணகிரிநாதர் திருப்புகழ், தமிழ் பக்திப் பாடல்கள், சஞ்சரி யுகந்து.....
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற தண்குவளை யுந்து ..... குழலாலுந்
தண்டரள தங்க மங்கமணி கின்ற சண்டவித கும்ப ...... கிரியாலும்
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
நம்பிவிட நங்கை ...... யுடனாசை
நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி ...... வரவேணும்
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்திகமழ் கின்ற ...... கழலோனே
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள் கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
திண்குயம ணைந்த ...... திருமார்பா
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.

Пікірлер
முருகன் பக்தி பாடல்கள்
37:24
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,4 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
Shanmuga Kavasam | Lyrical Explanation Video Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan
22:20
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 121 М.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,4 МЛН