காலங்களில் அவன் வசந்தம் | Kaalangalil Avan Vasantham | 15/03/2020 | Puthuyugam TV

  Рет қаралды 18,629

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

Пікірлер
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 3 жыл бұрын
வெட்கம், நாணம் இரண்டிற்கும் விளக்கம் அருமை.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 3 жыл бұрын
கண்ணதாசனுக்காக இன்னும் எவ்வளவு நேரங்கள் செலவழிக்க சொன்னாலும் நிறைய உள்ளங்கள் தயாராகவே உள்ளன. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@cutehearts3964
@cutehearts3964 2 жыл бұрын
Super Amma your voice I mean the singing voice so nice we have heard your voice of speech only this gave the new sweet experience superb
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 3 жыл бұрын
அருமை அருமை. தாய் மகன் சந்திக்கிற காட்சியை பாரதி பாஸ்கர் சொல்லும் விதம். அதற்கு கவிஞரின் வரிகளின் உவமை மிக அற்புதம்.
@rajasoris7457
@rajasoris7457 4 жыл бұрын
Very nice programme sir.
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 4 жыл бұрын
ரமணன் சார் ராஜா சார் பாரதி பாஸ்கர் ஒவ்வொரு பாடலிலும் தேன் வழிகிறது தேனினும் இனிய குரலில் மிக சிறப்பாக பாடினார்கள்
@asviniadam9463
@asviniadam9463 4 жыл бұрын
இனிமை..!
@shivaprakashn5898
@shivaprakashn5898 4 жыл бұрын
Super program
@hemalatha-wv7xg
@hemalatha-wv7xg 3 жыл бұрын
superb
@venkatr6481
@venkatr6481 4 жыл бұрын
இசைக்கவி எப்போதும் தனிதான்..
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 3 жыл бұрын
போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்.... ராஜா சொன்னது போல், சிறுவனாக இருந்தபோது இந்தப் பாடலுக்கு விளக்கம் தெரியவில்லை. அதன் விளக்கம் தெரிந்தபோது...... வெளியே சொல்ல முடியவில்லை.
@mythiliramanthan5993
@mythiliramanthan5993 4 жыл бұрын
Good program 👌👍
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 3 жыл бұрын
அம்மம்மா கேளடி தோழி.... இந்தப் பாடல் இங்கு தேவையா.....? நல்லவேளை முழுமையாக பாடவில்லை.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
MSV AND KANNADASAN -ARE AVATARS ASSERTS MADURAI SRI G S MANI
36:29
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 174 М.