காலையில் இந்த மந்திரத்தை 3 முறை உச்சரித்தால் நாள் முழுவதும் மன அமைதி கிடைக்கும்! | அபிராமி அந்தாதி

  Рет қаралды 40,658

Aalayam Selveer

Aalayam Selveer

2 жыл бұрын

Abirami Anthathi - Uyar Pathavigal Kidaika Abirami Anthathi - Abirami Anthathi Meaning in Tamil - Abirami Anthathi Lyrics in Tamil - Abirami Anthathi Miracles - Abirami Anthathi Benefits
For Aalayam Selveer Products visit our New Website www.aalayamselveer.com
"புதுப்பொலிவுடன் புதிய இணயதளம்" இன்று முதல்!!! புது இணயதள அறிமுக சலுகையாக எந்த பொருட்கள் வாங்கினாலும் 85 மதிப்புள்ள ஒரு சித்தர்கள் மூலிகை கப் சாம்பிராணி பாக்ஸ் (12 கப்புகள் கொண்டது) முற்றிலும் இலவசம்!!! உங்கள் ஆதரவு இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. தரமான உள்நாட்டு மூலிகை தயாரிப்பு பொருட்களை வாங்கி ஆதரவு தாருங்கள். 🙏🙏
New Look Website launch offer!! With all purchases - Free!! - Siddhar Herbal Cup Sambrani - 1 Box(12 Cups), worth ₹ 85. Offer Valid Till Stock Lasts!!!
அபிராமி அந்தாதி பாராயணம்:
அபிராமி அந்தாதியில் உள்ள நூறு பாடல்களையும் தினம்தோறும் பாடுவது என்பது கொஞ்சம் கஷ்டமானது தான். அதனால் நூறு பாடல்களையும் உச்சரித்த பலனை 101வது பாடலாக வரும் நூல் பயன் என்ற ஒரு பாடலை உச்சரிப்பதன் மூலம் நாம் பெறலாம். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 4.30 to 6.30 மணிக்கு அபிராமி அந்தாதி பாடி வழிபடலாம்.
முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அபிராமி அம்மாவை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அபிராமி அந்தாதி நூற்பயன் பாடல்:
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
Aaththaalai engal abiraamavalliyai, andam ellaam
pooththaalai maadhulam poo niraththaalai puvi adangak
kaaththaalai angusa paasangusamum karumbum angai
serththaalai mukkanniyai thozhuvaarkku oru theengum illaiye.
மனஅமைதி பெற - அபிராமி அந்தாதி 58 வது பாடல்
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்,
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே.
Arunaambuyaththum, en siththaambuyaththum amarndhirukkum
tharunaambuyamulaith thaiyal nallaal, thagai ser nayanak
karunaambuyamum, vadhanaambuyamum, karaambuyamum,
saranaambuyamum, allaal kandilen, oru thanjamume.
அபிராமி அந்தாதி பாடல் பொருள் :
காலையில் மலரும் இளஞ்சிவப்பு நிற தாமரையிலும், என் மனத்தாமரையிலும் வீற்றிருப்பவள் அன்னை அபிராமி. தாமரை அரும்பைப் போன்ற தனபாரத்தையுடைய அம்பிகை என்றும் இளம் பெண்ணாக காட்சி தருபவள் . அவள் மிகவும் நல்லவள். அன்னையின் பெருமை வாய்ந்த, கருணை ததும்பும் கண்களாகிய தாமரைகள், முகமாகிய தாமரை, கரங்களாகிய தாமரைகள், திருவடிகளான தாமரைகள் இவற்றை தவிர வேறொரு தஞ்சம் எனக்கில்லை
தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து விட்டு நம் பணிகளை தொடங்கும் முன்னர் திருவிளக்கு ஏற்றி வைத்து அபிராமி அன்னையை மனதார வேண்டி முதலில் நூல் பயன் பாடலை 3 முறை பாராயணம் செய்து விட்டு, இந்த காரிய சித்தி பாடலை 3 முறை ஓதினால், எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் மனம் அமைதி பெற்று தெளிவான சிந்தனை பிறக்கும். இதனால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறந்த பலனை கொடுக்கும். யாருடைய உதவியும் இல்லாமல் உங்களால் சுயமாக, தீர்க்கமாக முடிவு எடுக்க முடியும். மனதில் சாந்தம் குடிகொள்ளும். அன்பர்கள் அனைவரும் இப்பாடலை தினமும் பாடி கட்டாயம் பயன் பெறலாம்.
For Aalayam Selveer Products visit our New Website www.aalayamselveer.com
"புதுப்பொலிவுடன் புதிய இணயதளம்" இன்று முதல்!!! புது இணயதள அறிமுக சலுகையாக எந்த பொருட்கள் வாங்கினாலும் 85 மதிப்புள்ள ஒரு சித்தர்கள் மூலிகை கப் சாம்பிராணி பாக்ஸ் (12 கப்புகள் கொண்டது) முற்றிலும் இலவசம்!!! உங்கள் ஆதரவு இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. தரமான உள்நாட்டு மூலிகை தயாரிப்பு பொருட்களை வாங்கி ஆதரவு தாருங்கள். 🙏🙏
New Look Website launch offer!! With all purchases - Free!! - Siddhar Herbal Cup Sambrani - 1 Box(12 Cups), worth ₹ 85. Offer Valid Till Stock Lasts!!!
#aalayamselveer #abiramianthathi

Пікірлер: 85
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
நான் அன்னையை வழிபடும் போது,"தனம் தரும் கல்வி தரும்...", "மணியே மணியின் ஒளியே....","கலையாத கல்வியும்...." மற்றும் நீங்கள் இங்கே கூறிய "ஆத்தாளை எங்கள் அபிராமவள்ளியை..."ஆகிய பாடல்களை படிப்பேன்.🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@chitrasanjay6736
@chitrasanjay6736 7 ай бұрын
ஓம் சக்தி
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
🙏🙏🙏
@LakshV
@LakshV 2 жыл бұрын
All products are excellent and genuine
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Thank you so much sister🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🌿🌺சிவ சிவ🌸🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏🌻
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@vallattane
@vallattane Жыл бұрын
நன்று👌 நன்றி.💐
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@KiranKumar-dg8om
@KiranKumar-dg8om 2 жыл бұрын
Thank You Sir🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@sarveshsahana4698
@sarveshsahana4698 2 жыл бұрын
Om namashivaya 🙏🙏🥰💐ayya nanri nanri vaalga valamudan nalamudan 🙏🥰💐🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@premalatha7935
@premalatha7935 Жыл бұрын
Thank you🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@sugawaneshwargajapathy5425
@sugawaneshwargajapathy5425 2 жыл бұрын
Overthinking poga mandiram sollunga bro
@tamilelakkiya8351
@tamilelakkiya8351 2 жыл бұрын
Thanks anna
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏
@SMaheswariSmahi
@SMaheswariSmahi 2 жыл бұрын
Arumai iyya🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@kayaljackcamelcacj9197
@kayaljackcamelcacj9197 Жыл бұрын
Mikka nandri ayya
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@devimohan2898
@devimohan2898 2 жыл бұрын
Lalitha Sahasranamam tamil pooja video podunga laltha Sahasranamam abirami anthathi rendum samea pls explain
@eswaran1934
@eswaran1934 2 жыл бұрын
Aiya visa poochi kadithal visam iranga manthiram pathividungal 🙏
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 2 жыл бұрын
🙏thanks
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏👍
@balajisrinivas8242
@balajisrinivas8242 Жыл бұрын
Please tell the full slogan i know partially,that slogan initial lyrics are Hara Hara parvathi pathaye namah,. Full parvathi matha slogan
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 жыл бұрын
🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@muthukumars9339
@muthukumars9339 2 жыл бұрын
ஓம் சக்தி.,,
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏
@gowris7132
@gowris7132 Жыл бұрын
ஓம் ஹீரீம்.
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@venithaya1750
@venithaya1750 2 жыл бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos kzbin.info/www/bejne/eXu1c2errsmin5Y
@damayanthimallan9210
@damayanthimallan9210 Жыл бұрын
Short form pl
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏
@punithavalli5276
@punithavalli5276 2 жыл бұрын
Please explain in herbels I want buy and how to buy them
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Ungal kelvi puriyavillai sister
@ramamoorthy5013
@ramamoorthy5013 2 жыл бұрын
Thirumandra padalkal. 573 pathividaum
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Ok sure 👍
@arvindprashanth239
@arvindprashanth239 2 жыл бұрын
Sir, Friday Garuda Panchami.. video upload pannunga...
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Ok bro
@meenakshilingam6586
@meenakshilingam6586 Жыл бұрын
Enakku,enammamattumthansir,ennakkuthunai.omdurkkaiyenamaga🌹🧘🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 2 жыл бұрын
வணக்கம் ஐயா,பாடல் எழுபத்தைந்தை பதிவிடவும் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
வணக்கம் செய்கிறோம் சகோ
@vanmathipazhanivelou1841
@vanmathipazhanivelou1841 2 жыл бұрын
Anna poojai arail mannal seiyapatta sila vaithu ullen abisekam seiya mudiyavilla athanala pack seithu vaithu vitten navarathi natkal matum eduthu poojai seiyalama
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Yes sister seyyalam
@karthikomshakti4330
@karthikomshakti4330 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏
@s.sangeethaselvams.sangeet7551
@s.sangeethaselvams.sangeet7551 2 жыл бұрын
Manam bayam poguma sir🙏indha padhigam padicha
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Yes sister, you can also follow this kzbin.info/www/bejne/mWLZcqWegJmWm6c
@kannammakamal6983
@kannammakamal6983 2 жыл бұрын
Naalpatta viyadhi neenga parigaram sollunga bro please apidiye ugra deivangal yaru num sollunga
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Follow this sister kzbin.info/www/bejne/qqm8lWeobKyKhbc அசுரர்களை அழிக்க உக்கிர அவதாரம் எடுத்த தெய்வங்கள் எல்லாமே உக்கிர தெய்வங்கள், உதாரணம் காளி தேவி
@priyadarshini8693
@priyadarshini8693 2 жыл бұрын
What about English lyrics anna.pls post it
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Sister below is the English Lyrics, Arunaambuyaththum, en siththaambuyaththum amarndhirukkum tharunaambuyamulaith thaiyal nallaal, thagai ser nayanak karunaambuyamum, vadhanaambuyamum, karaambuyamum, saranaambuyamum, allaal kandilen, oru thanjamume.
@logulogu8039
@logulogu8039 2 жыл бұрын
அண்ணா எனக்கு இன்று சாந்ராஷ்டமம் துர்க்கை அம்மனுக்கு கடைசி வாரம் பூஜை நான் இன்று செய்யலாம் அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
செய்யலாம் சகோ
@rathchitamil1766
@rathchitamil1766 2 жыл бұрын
சுகப்பிரசவம் நடக்க பாடல் சொல்லுங்கள்...
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
kzbin.info/www/bejne/paCyanmsmZ6hoKM இதை பின்பற்றுங்கள் சகோதரி
@rathchitamil1766
@rathchitamil1766 2 жыл бұрын
@@AalayamSelveer மிக்க நன்றி அண்ணா
@lakshmiarumugam3624
@lakshmiarumugam3624 2 жыл бұрын
Naal fulla amathi kitaikkum
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏
@buvaneswarip6714
@buvaneswarip6714 2 жыл бұрын
Anna, unga kitta kalam irukka.
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Enna mathri Kalam sister, puriyavillai
@sugawaneshwargajapathy5425
@sugawaneshwargajapathy5425 2 жыл бұрын
Kallaila yenja udane sollalama bro
@jagadeesanc7227
@jagadeesanc7227 2 жыл бұрын
Why showing malicious site. Not to visit. Clarify.
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Pls click www.aalayamselveer.com you must have visited the old version www.aalayamselveer.com , clear your browser cache and type the https version address
@shijumax1
@shijumax1 2 жыл бұрын
Typing your website address should automatically root through https so don't worry
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
Thank you so much, true but few who had http in their cache had issues and started complaining hence carified it
@subhaharmitha9292
@subhaharmitha9292 Жыл бұрын
Anna nann padal la manapadam seithuviten Anna epovum padikalama illa thiru villaku etrupothu Marttum than padika venduma
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Manathai orunilai paduthi oru amaithuyana idathil amarnthu manatara vendi eppothu vendumanalaum padikalam sister
@vasupradhamohan3156
@vasupradhamohan3156 2 жыл бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 48 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 53 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 48 МЛН