நமக்குள் ஏற்படும் தீய எண்ணங்களைப் போக்க உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி - 43 | Abirami Anthathi - 43

  Рет қаралды 55,126

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

பாடல் - 43
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
Song - 43
Pariburach seeradip paasaangusai, pansabaani, in_sol
thiribura sundhari, sindhura meniyal theemai nensil
purivara, vansarai ansak kuni poruppuchchilaik kai,
eri purai meni, iraivar sembaagaththu irundhavale.
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 434
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 3 жыл бұрын
என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி 🙏
@harinimurugan1548
@harinimurugan1548 3 жыл бұрын
அம்மா உங்களுக்கு, என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
@ajayaswanth8497
@ajayaswanth8497 3 жыл бұрын
Happy birthday 🎉🎉🎉🎉🎉
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா முருகப்பெருமான் அருளும் வாரியார் சுவாமிகள் ஆசீர்வாதமும் எப்போதும் துணை நிற்கும்
@srevathianandraj
@srevathianandraj 3 жыл бұрын
Happy birthday madam
@vazgavalamudan607
@vazgavalamudan607 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️
@sribalaji_off9268
@sribalaji_off9268 3 жыл бұрын
அம்மா அடியேன்களின் அன்பு கூர்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤️.. Any ATHMA GNANA MAIYAM adiyargal here👇 let wish to amma...
@v.gomathy3818
@v.gomathy3818 3 жыл бұрын
Many more happy returns akka 💐
@sudhakalees6452
@sudhakalees6452 3 жыл бұрын
அம்மா மாசில் வீணையும் பதிக பாடலையும் உங்க குரலிலேயே பதிவிடுங்கள் காத்திருக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@arunkarthidns7359
@arunkarthidns7359 3 жыл бұрын
Happy birthday amma, murugan thunai
@gowthamsri7022
@gowthamsri7022 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..பல்லாண்டு;பல நலனும் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன்அம்மா.
@tirunelveliammasamayal1328
@tirunelveliammasamayal1328 3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல உள்ளது ❤️❤️
@v.varadharajan234
@v.varadharajan234 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா !
@banupriya5555
@banupriya5555 3 жыл бұрын
அம்மா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தாங்கள் நிலையான மகிழ்ச்சியுடனும்,பேர் புகழோடு வாழ வாழ்த்துக்கள்.
@sudhakalees6452
@sudhakalees6452 3 жыл бұрын
அம்மா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂💐
@sassxccgh9450
@sassxccgh9450 Ай бұрын
தீமையெல்லாம் ஒழிய பட்டர் நமக்கு இந்த அந்தாதி யை வழங்கியமைக்கு நன்றி
@sassxccgh9450
@sassxccgh9450 Ай бұрын
அபிராமி அன்னையின் அலங்காரங்களையும் அபிராமி பட்டர் அற்புதமாக பாடலில் விளக்கியிருக்கிறார்
@praveennarasimman1425
@praveennarasimman1425 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.! 🎂🎂💐 வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🎉😇
@suganyathrishanth5009
@suganyathrishanth5009 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா 💐💐💐🙏🙏🙏
@vennila.r9154
@vennila.r9154 3 жыл бұрын
Wishing you a happy birthday💐💐💐amma
@ssanthi5259
@ssanthi5259 3 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@rockpandi2392
@rockpandi2392 3 жыл бұрын
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
@vinonaga7277
@vinonaga7277 3 жыл бұрын
Vanakkam Amma 🙏🙏 Abirami anthathi 101 patalkal ungal kuralil pathividunga Amma 🙏
@vanisree8621
@vanisree8621 3 жыл бұрын
Wish you happy birthday amma 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤❤❣❣
@saranyasekar7032
@saranyasekar7032 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா ❤️❤️❤️❤️❤️
@kalaivanisaravanan3034
@kalaivanisaravanan3034 3 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.
@vallinatarajan3382
@vallinatarajan3382 3 жыл бұрын
அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰🥰
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
🪔 பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா! 💐💐💐💐💐💐💐💐 🙏 "பல கஷ்டங்களை சுமந்து கொண்டு வாழும் எங்களுக்கு ஒவ்வொரு நல்ல விஷயங்களாக சொல்லி சொல்லி எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறீர்கள். அடுத்தவர் வாழ்வை மேம்படுத்தும் உங்கள் பிறப்பு மிக உயர்ந்த பிறப்பு!!". உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் நல்லுறவு ஆத்ம ஞான மையத்தின் மூலம் தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும். 🤝அம்மா, பிரிந்த நண்பர்கள் ஒன்றுசேர ஏதாவது பதிகம் அல்லது வழிபாடு உள்ளதா? அப்படி இருந்தால் அதை விரைவில் பதிவாக கொடுங்கள் அம்மா. 🤝அபிராமி அந்தாதியின் 2-வது பாடலான "துணையும் தொழுந்தெய்வமும்..." என்ற பதிகம் பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேருவதற்காகவும் 11-வது பாடலான "ஆனந்த மாய்என்..." என்ற பதிகமும் கணவன் மனைவி ஒற்றுமைக்காவும் பாராயணம் செய்யலாம் என்று உங்கள் அபிராமி அந்தாதி பதிவில் கூறியிருந்தீர்கள். அது கணவன் மனைவிக்கு மட்டும்தான் பாராயணம் செய்யவேண்டுமா அல்லது நண்பர்கள் ஒன்றுசேரவும் பாராயணம் செய்யலாமா?
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam தங்களுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு வாழ்க வளமுடன்.
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 ай бұрын
அடியேணின பணிவான வணக்கம் அம்மா,மிக பயனுள்ள பதிவு அம்மா ,மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@jeyapriya85
@jeyapriya85 3 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் தீர்க்க சுமங்கலி பவ நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வையகம்
@latha3220
@latha3220 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா ❤❤❤
@vidyalakshmi7450
@vidyalakshmi7450 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. வாழ்த வயதில்லை வணங்குகிறேன்.
@yogambalk399
@yogambalk399 3 жыл бұрын
வணக்கம் அம்மா உங்களுடைய பதிவுகளை நான் தொடர்ச்சியாக கேட்டு வருகிறேன் அவைகள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன மற்றும் பயனுள்ளதாகும் இருக்கின்றன தங்களுடைய சேவை மேன்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் என்னுடைய சிறிய வேண்டுகோளை தங்கள் முன்பு வைக்கின்றேன் இந்த கடுமையான சூழ்நிலையில் மனிதர்களைப்போல விலங்கினங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன அவைகளின் நன்மைக்காக தாங்கள் பதிவு ஒன்று போட வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நன்றி அம்மா
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா 💐🎂🍰🍫 மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@user-yl4fk5gx2s
@user-yl4fk5gx2s 3 жыл бұрын
உங்களை வாழ்த்தும் அளவிற்கு வயதில்லை வணங்குகிறேன்!🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ! 🎂🎂💐💐💐
@sekarsanjay1481
@sekarsanjay1481 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி
@ragunathan3272
@ragunathan3272 3 жыл бұрын
☺️🙏 குருவின் திருவடிகளே சரணம் 🙏☺️ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா🙏☺️
@rajisuresh2691
@rajisuresh2691 3 жыл бұрын
Happy birthday mam. Happy long life to you. Wish you all success in your life. Have a colourful life
@petslover9873
@petslover9873 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா முருகப்பெருமான் அருளும் வாரியார் சுவாமிகள் ஆசீர்வாதமும் எப்போதும் துணை நிற்கும்
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏 பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐
@vijaybharathibalendran8113
@vijaybharathibalendran8113 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா😊
@sassxccgh9450
@sassxccgh9450 Ай бұрын
அற்புதமாக விளக்கம் அளித்த சகோதரிக்கு நன்றி வணக்கம்
@TNTREND
@TNTREND 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா ❤️🙏
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 3 жыл бұрын
Happy birthday ma.
@baenghemanthkumar7082
@baenghemanthkumar7082 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
@lavanyas5701
@lavanyas5701 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா🙏
@kidsplay4496
@kidsplay4496 3 жыл бұрын
திரு முருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி தேச மங்கையர்க்கரசி அம்மாவுக்கு, என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
OM ABIRAMI Ammai Thiruvadikal Saranam
@knatarajan8081
@knatarajan8081 3 жыл бұрын
இறைவன் அருளட்டும்
@jeyak6045
@jeyak6045 3 жыл бұрын
Amma thangal pathivu megavum arumai nandri Amma
@jeeva7707
@jeeva7707 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா... ❤️🎉🎉🎉
@bharathkumarj.l3102
@bharathkumarj.l3102 3 жыл бұрын
Vanakkam ma 🙏🙏🙏🙏🙏 Happy birthday ma❤️❤️❤️❤️❤️
@starz5255
@starz5255 3 жыл бұрын
Happy birthday mam stay life long happy and live long ma 💐💐💐🎂🎂🎂
@S.L81
@S.L81 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.இது போன்ற பல பயனுள்ள பதிவுகளை வெளியிடுவதற்கு நன்றி.
@saishankaredits55
@saishankaredits55 3 жыл бұрын
HAPPY BIRTHDAY MAM ❤❤❤🌹🌹💐💐💐🌸🌸🌷🌷🌷
@arunayyanar3975
@arunayyanar3975 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏 வாழ்க வளமுடன் அம்மா ❤️
@salavenkat7305
@salavenkat7305 3 жыл бұрын
Nallathai ninaipom nallathai natakum manam tharuval abirami arumaiyana vilakamAmma nantri amma Happy birthday Amma many more happy returns valga valamudan. 🍡🍡🌺🌺🎂🎂🍬🍬🍭🍭🌹🌹
@ramthamarai5696
@ramthamarai5696 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 3 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏
@vimethavaneesakarannair1349
@vimethavaneesakarannair1349 3 жыл бұрын
Happy Birthday dear sister.May god shower with all the happiness 🎂.
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@srimathin1548
@srimathin1548 3 жыл бұрын
🍡🍭🍬🍰இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🍡🎂🍰🍭🍬
@RD-sx1md
@RD-sx1md 3 жыл бұрын
🤗பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹🌹😊🙏
@jsubramanyam2243
@jsubramanyam2243 3 жыл бұрын
HAVE A SMASHING BIRTHDAY🌻 FABULOUS BIRTHDAY💐 FANTASTIC BIRTHDAY 🌼 HAPPY BIRTHDAY TO YOU SISTER🎂
@sullochanadhandabaani1439
@sullochanadhandabaani1439 3 жыл бұрын
Happy birthday 🎂வாழ்க வளமுடன்
@naganathan2844
@naganathan2844 3 жыл бұрын
No age to wish you Akka So I salute you 🙏🙏🙏🙏
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள் 🙏👌👌👌👏🇮🇳
@krithikrameshvk3615
@krithikrameshvk3615 3 жыл бұрын
இறைவனின் பெருமையை கூரியதர்க்கு நன்றிகள்
@avidairamanathan3979
@avidairamanathan3979 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக் கண்ணில்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 3 жыл бұрын
மிக அருமை அம்மா 🙏🙏🙏
@vijayaananth4224
@vijayaananth4224 3 жыл бұрын
Happy birthday amma 👏👏🍬🍬
@factsinbetween
@factsinbetween 3 жыл бұрын
அருமை அருமை அருமை. பாடலின் பொருள் விளக்கம் அருமை. மிக்க நன்றி தங்களுக்கு. அம்பிகையின் அருள் நமக்கு கிட்டட்டும் 🙏🙏🙏🙏🙏
@renugasaravanan427
@renugasaravanan427 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@Hrithik18
@Hrithik18 3 жыл бұрын
Happy birthday madam..live long happily n keep sharing the knowledge..u r many peoples inspiration... Nallathai pesum Nallathai ennum Nallathai nenaikavaikum Neengal yendrum Nandraga irukka vazhthukkal...
@jayaraja2007
@jayaraja2007 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐 வணங்குகிறோம் அம்மா 👃
@sasiranjanisashi1780
@sasiranjanisashi1780 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா வாழ்க பல்லாண்டு
@sudhag2144
@sudhag2144 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐💐💐💐💐💐
@sakthivelkamatchi9978
@sakthivelkamatchi9978 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🎂🎂🎉🎉🎊🎊 என்னுடைய தாய் தந்தையும் மற்றும் குருவும் ஆன அருள்மிகு ஸ்ரீ பிரியாவிடை உடனுறை சொக்கநாதர் அருளால் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம் அம்மா 🙏🏻🙏🏻
@sridharsenthil9230
@sridharsenthil9230 3 жыл бұрын
அன்பு சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@mareeswari1148
@mareeswari1148 3 жыл бұрын
Happy birthday sister "valka valamudan "
@KamalKamal-st9kj
@KamalKamal-st9kj 3 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா இன்றைய பதிவும் அருமை அம்மா , அடியேன் வணக்கம்
@soundhariyavaasudevan3490
@soundhariyavaasudevan3490 3 жыл бұрын
Happy Birthday Amma 🙏
@sujathaparthasarathy5510
@sujathaparthasarathy5510 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா...😊
@Vimalnaren0111
@Vimalnaren0111 3 жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏🙏🙏
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Sri abhirami thaye nin thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏
@ramananhotel3140
@ramananhotel3140 3 жыл бұрын
Happy birth day amma💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sridevi.j7371
@sridevi.j7371 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அம்மா
@chitrachitra5595
@chitrachitra5595 3 жыл бұрын
Many more happy returns of the day amma
@vigneshs9337
@vigneshs9337 3 жыл бұрын
Happy birthday amma
@anithaanbalagan3765
@anithaanbalagan3765 3 жыл бұрын
Happy Birthday amma
@harinath7840
@harinath7840 3 жыл бұрын
நன்றி சகோதரி அருமை 👌👌👌🙏🙏🙏
@BharathiBharathi-yl6fg
@BharathiBharathi-yl6fg 3 жыл бұрын
Wish you happy birthday amma pallantu vaalga
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
🎂இனிய பிறந்தநாள் நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் என்றும் உங்கள் ஆன்மீக சேவை தொடரட்டும்🍫🍫🙏
@sujanvarun7619
@sujanvarun7619 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@NAVEENV-tu8dl
@NAVEENV-tu8dl 3 жыл бұрын
குலசை முத்தாரம்மனின் அருளாசியால் இனிய பிறவி திருநாள் வாழ்த்துக்கள் அம்மா ‌. வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் 🙏
@thirukumaran1897
@thirukumaran1897 3 жыл бұрын
வணக்கங்கள் சகோ
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
நன்றி அம்மா 💐🙇🙏
@sdivyadi
@sdivyadi 3 жыл бұрын
வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏
@siddharthsiva7354
@siddharthsiva7354 3 жыл бұрын
Thanks a lot Amma abirami anthathi poduvadharku
@gsgsathish18
@gsgsathish18 3 жыл бұрын
உங்கள் பேச்சு மனதிற்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் உண்டாகிறது அம்மா நன்றி நன்றி
@salavenkat7305
@salavenkat7305 3 жыл бұрын
Bala thiripura sundari patri soilugal Amma please
@sasikala7547
@sasikala7547 3 жыл бұрын
Happy Birthday sister❤️
@vetriselvi5145
@vetriselvi5145 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.பல்லாண்டு வாழ்க
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
மிகவும் அருமை நன்றி அம்மா 🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@malathimalu887
@malathimalu887 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா, உங்கள் ஆன்மீக சேவை வானளாவிய புகழோடு தொடரட்டும்...
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 9 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН