இந்த வரலாற்றுப் பதிவுகள் ஒவ்வொரு தமிழனும் தெரிதல் வேண்டும் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@chinnappans95694 жыл бұрын
சமகால வரலாற்று பேராசிரியர்களில் ௭ன்னை மிகவும் கவர்ந்தவர். இன்றைய இளைஞர்கள் அவசியம் தொடர வேண்டியவர். நான் ஒரு ஓய்வு பெற்ற மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்.
@abdulkayoom8254 жыл бұрын
Nanri sir
@muthuraj97654 жыл бұрын
அய்யா என் கண்ணை திறந்தீர்கள் மிக்க நன்றி.
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/mWO9pKebgr1-b7c👍👍
@srinivasaraghavan22784 жыл бұрын
சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 🍟 RSS மற்றும் குருஜி கோல்வால்கர் போன்ற பாசிச பயங்கரவாத சித்தாந்திகளை அம்பலப்படுத்தியது அருமை மேலும் மேலும் தங்களது பணி தொடரட்டும் 👍🌺🌿🌸💥
@gurusamy58532 жыл бұрын
பபாசிசபயங்கரம்என்ன
@smselvakumar2 жыл бұрын
வரலாற்றை அறியாமல் நம்மிடையே சிலர் சுயலாபத்துக்காக பதவி என்னும் குறுகியகால மகிழ்ச்சிக்காக நம்மை இந்துத்துவாவிடம் அடகுவைக்க முயற்சிக்கிறார்கள். உங்களுடைய உரை மிகவும் அருமை.
@balasubramaniramalingam75924 жыл бұрын
ஐயா, தெளிவான கருத்துக்களுக்கு நன்றி
@sarojinidevi47414 жыл бұрын
பேராசிரியர் கருனாநந்தன் அவர்களின் எல்லா உரைகளும் சிந்தனையைத் துண்டுவதாகவும் ஆற்றல் மிக்கதாகவும், ஆற்றொழுக்கான நடையிலும் இருக்கிறது. இளைய சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் கேட்டுப் பயன் பெறவேண்டும். நன்றி அய்யா.
@shajahanhaneef8211 Жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வரலாறுகளை புத்தகமாக பதிவு செய்து அரசு நூலகம் களில் சேர்ந்து வரலாறுகளை பாதுகாக்க வேண்டும் வரும்காலங்களில் உண்மை வரலாறுகள் மற்றபடலாம் இடைச்சறுகள் ஏற்படலாம் உண்மை சம்பவங்கள் மறைக்கப்படலாம் நன்றி
@sb23634 жыл бұрын
Young generation needs you and your thoughts. Thank you for educating the society.
@NgarajannelaliNagarajann-vt7mh Жыл бұрын
பேராசிரியர் கருணாந்தன் அவர்களை நம் ஊருக்கும் உறவுகளுக்கும் தெரியப்படுத்துவோம்.
@muruganbirendar61424 жыл бұрын
நம்மை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை அதிகம் உள்ளது........
@sivan11922 ай бұрын
பயங்கரவாதிகளின் பிறப்பு பற்றி ஒரு அருமையான பேச்சு மற்றும் வரலாற்று குறிப்பு நன்றி ஐயா
@dhandapaninanjappan67123 ай бұрын
Thanks
@nijinj77924 жыл бұрын
This message Very Useful for Hindus Young Generation People's, I Appreciate For your Good Effort And Congrats.
@abdulkayoom8254 жыл бұрын
So many pages...simple explanation...super sir
@rajavel79694 жыл бұрын
ஐயா வீர் சாவர்க்கரின் வீர மன்னிப்பு கடித வரலாறு தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்
@meganatharamakrishnachandr13424 жыл бұрын
தெரிந்தே கேட்கிறீர். கிண்டலா?
@hakeemjinna9354 жыл бұрын
meganatha ramakrishna chandrasekaran s 😂😂😂😂😂
@Nagarajan-sz4yo3 жыл бұрын
வெள்ளையனின் கோலைபிடித்து அவன் விசுவாசமான நாயாய் வாலை ஆட்டிய மகான்தான் கோல் வால் கர்ர்ர்ர
@DP-gz4ku2 жыл бұрын
😁😁😁😁😆😅
@RajanPandian4 жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா!
@muthumurugesh59863 жыл бұрын
புதைந்த கிடந்த ஒரு அற்புதமான இந்து மத வெறியன் விதைத்த விதை விதைத்த முறை தோண்டி எடுத்து இந்தக்கால மக்களுக்கு தெளிவுபடுத்திய சிந்தனை சக்தி ஐயா அவர்களுக்கு நன்றி
@daamodharjn28362 жыл бұрын
I thank professor Karunaanandan for giving this informative speech I thank Yean tv for uploading this speech in KZbin
@sampathkumarmuthusamy97562 жыл бұрын
பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் வரலாற்று நாயகர் என்பதைவிட வரலாற்றின் நாயகர் என்பதே பொருத்தமானதாகும்,,,
@DrRaziyaParvin4 жыл бұрын
Well researched speech Professor.
@kjayaraman20243 жыл бұрын
Your speech is What use?
@kjayaraman20243 жыл бұрын
Sir pls Learning how for Humans life pls tell
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/mWO9pKebgr1-b7c👍👍
@learnersenglish98394 жыл бұрын
ஐயா எம்மை போன்ற இளம் தலைமுறைக்கு நீங்கள் ஒரு வரலாற்று என்சைக்ளோபீடியா..உங்கள் விடீயோக்களால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடிகிறது ஐயா.. நீங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து எங்களுக்கு நிறைய விஷயங்கள் கற்றுத்தரவேண்டும்..
@e.c.thavamanijoshuaebichel77083 жыл бұрын
பேராசான் ஐயா கருணானந்தன் அவர்களுடைய ஆதாரபூர்வமான விளக்கங்கள் இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம்..
@karigalvalavan76864 жыл бұрын
Thank you sir! Very needful speach
@padmaparthan2 жыл бұрын
இவர் ஒரு கிருஸ்தவர். அவர்கள் மதத்தை பரப்பும் செயல்தான் இது
@elanchezhiyan2454 жыл бұрын
அருமை யான பதிவு
@murugesanvelayutham.2 жыл бұрын
பேராசிரியர் அய்யா, இந்தியாவிற்கு தேவை.கருத்தாழம் கொண்ட பேச்சு.மனக்கண்களை திறந்துள்ளீர்.
@ramr25004 жыл бұрын
Well explained sir 👏🙏
@kumarramasamy812429 күн бұрын
Great explanation Real prof
@muralig6194 жыл бұрын
காலத்தின் தேவை கருதிய பதிவு
@venkataramanl5459 Жыл бұрын
Excellent exposition and very logical, as usual AK sir
@josephkennedy95782 жыл бұрын
பேராசிரியர் கருணாந்தம் தமிழர்களுக்கு கிடைத்த பெருங்கொடை
@muruganbirendar61424 жыл бұрын
தெரியாதவரைக்கும் நாம் அனைவரும் அடிமைதான்.......
@nax92252 жыл бұрын
Hats off to you sir 👌
@vijayragavan51892 жыл бұрын
இந்தியாவில் அப்போ யார்தான் இருந்தார்கள் என்பதை அந்நிய ஆதாரங்கள் இல்லாமல் திராவிட மொழியில் உள்ள ஆதாரங்களைக் வெளியிட வேண்டும்.
@reviewvettai71372 жыл бұрын
Wow.. lot of clear information .. we need more eye-openers like him for saving the next generation
@yuvarajyuva1932 жыл бұрын
நிச்சயமாக
@profkjm484 жыл бұрын
beautiful explanation of the fascist group. excellent.
@paranjothir434010 ай бұрын
R S S history and kolwalkar thoughts well explained
@whoareyou-jb3wo4 жыл бұрын
நன்றி ஐயா தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறது பாருங்கள் பகிருங்கள் இது பாண்டியன் அவர்கள் ஆல் வெளியிடப்பட்டது நன்றி
@SenthilkumarMuthusamy84 Жыл бұрын
Guru ji Statement is True
@alexandarvenkatesan57014 жыл бұрын
.பாராட்டுககள்
@melkeorraj99903 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா. நன்றிகள்.
@sivakumar.v7281 Жыл бұрын
Super speech Sir
@radhakrishnadevaraju73274 жыл бұрын
Prof. Karunandan , thank you very much for your talk on M.S.Golwalkar & his ideology. Golwalkar ideology is almost implemented in India unofficially. But if people wish they can demand for the State autonomy , as you said disintigration of Federalism, disintigration of Union of states. Every state of INDIA has it's rich heritage of culture, language, religion, brotherhood, natural assets, economy, social harmony must be safeguarded by achieving state autonomy means a separate state. A talk on state autonomy by Mr. Subavee is highly appreciated & also the need of the hour.
@pragasamanthony32514 жыл бұрын
India is United Nations of India (562 countries until independence).Each country was governed by Prime Ministers, not Chief Ministers.
@loganathanduraikannu87124 жыл бұрын
என்ன ஜாதினு கேட்கமாட்டான்கள் என்ன தொழில் செய்கிறாய் என்று கேட்பான்கள் தொழிலை வைத்து ஜாதியை நிர்னயத்துக் கொள்வான்கள்
Excellent it clearly shows true colour of r s s, as he says the modi wants full power of india like Hitler , doesn't want any state having their own say against the centre, its called autocratic, hope people understand the sinister design.
@cpselvam14 жыл бұрын
Even this lockdown is imposed on people to make them weak and voice less. When a person loses is job naturally he will lose is income. So he will be psychology weak. When you make all the people in this country weak naturally they will not raise their voice against the atrocities of the government. So in this manner Modi is trying to bring this country under one man rule. Finally he will dismantle all the state governments and bring his one man rule in this country. Now we need to be more vigilant against this central government. Also now they are planning to change the country name from India into Bharat. GST, one nation one ration all these are in this direction only. These people are very very dangerous rouges.
@maslj79353 жыл бұрын
நன்றி ஐயா
@sundarapandianpandian47874 жыл бұрын
super sir
@knightdave1986 Жыл бұрын
Now its very clear.. RSS is not a Hindu spiritual group.. But a real chronic secular group similar to British.. That's why they have good terms with British.
The holi place of vaideega paarpaneeyam is saras river. This may be in Afghanistan. They can relocate there under taliban.
@lourduraj31464 жыл бұрын
Battle between Peshwa of Pune and british on 1 Jan 1818 , was won by British with the help of around 800 Mahar (low caste) soldiers. Even today that victory is celebrated. Offended by the celebration of low caste, in 2018 sanghis with the help of police, managed violence and so many social activists arrested including professors and lawyer and still in custody. Known as bhima Koregaon violence. Marathi chitpavan Brahmins trying to regain the supermacy in this country. RSS working for the goal. This is the reason for all communal, religious violence.
@rajamanickamselvaraj46612 жыл бұрын
You are correct sir !
@solomonperinbanayagam54223 жыл бұрын
Bramin Rule Bramin Religeon ,Braminisation is the aim. No Hinduism but Braminisation People should understand and wipe off RSS from INDIA.
@premlanson8454 жыл бұрын
👏👏👏
@jwalamukhi99313 жыл бұрын
Iyya neengal neeedooozhi vazhga
@giridharnatarajan8422 жыл бұрын
Please talk aboutbt(e history of godman Kanchi Chandrasekhar
@manikandankesavankutty6152 жыл бұрын
So what should you telling about me I think you Agent of Christianity .. Great. So you told us now Jesus is great.. . Thank you
@krishnacool47564 жыл бұрын
R.s.s தலைவர்
@yaaravan82423 жыл бұрын
He is A GOL ( maall) Walker ??every state has Languages!! Called Union of States..!! With different culture & mother Tongue.!!! So, question is where is his(their) State sir.!! Thanks. Please explain sir..!!
@rajaraa78603 жыл бұрын
👌👑👍
@pragasamanthony32514 жыл бұрын
இந்துயிசம் இந்து நதி தமிழ் பூர்வீக குடியினரின் " பிறப்பொக்கும் உயிர்க்கெல்லாம்" சன்மார்க்க கலாச்சாரம்; வந்தேறிகளின் பிராமினிஸம் இல்லை! பிழைக்க வந்த பரதேசி மைனாரிட்டி நாடோடி இனம் பூர்வுக இந்துமதி மக்களை வர்ணாஸ்ரம ஆன்மீக அரசியல்மூலம் தீணாஞத்தகாதவர்ளாக்கியவர்கள். ஹிட்லரின் மரபணு ஸ்க்கைத்தியர்கள். ஆகவே இந்து நதி மகாத்மா காந்தியை படுகொலை செய்த அன்னியர்கள். விலஙாகு மனிதன் ஹிட்லரின் தொப்புள் உறவுகள். பிற்போக்கு சாதி, வர்ண, ஆதிக்க வெறி தேச துரோக பயங்கரவாதிகள். வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்கி உயர் பதவிகள் அத்தனையிலும் அமர்ந்து அனுபவித்து மண்ணின் மைந்தர்களின் உரிமைகளைப் பறித்தவர்கள்!
@vedhaasanandh2835 Жыл бұрын
Kolevakkar sent apology letter to British govt.periyar sent letter to British govt.requesting to refrain from declaring freedom to India..So both are the same ...
@subrann31914 жыл бұрын
Continue watching
@s.g.varadharajan42573 жыл бұрын
இவர்கள் எல்லாம் இல்லாவிட்டால் உங்களால் இதுபோன்று பேசமுடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எல்லாம் முடிந்தபின் எதை வேண்டுமாலும் பேசலாம்
@dhandapaninanjappan6712 Жыл бұрын
Chmlyan Idiology is RSS ; by the Statement of MS Colvalkar /One of the founder Hindutva.....
@shivally20774 жыл бұрын
Kolvakur is oru dummy peasu
@Fnn8954 жыл бұрын
Bunch of thoughts book thaan RSS BJP's guideline. Athula irrukura maari thaan seivaanga in 2024.
@benjaminnetanyahu57214 жыл бұрын
@@Fnn895 dravidathuku epdi periyaro athey mari hindutva ku golwalkar
@narayanancs8674 Жыл бұрын
.pudususaa aatkalai kondu muutaigal
@jaggifans90044 жыл бұрын
why parpan always hate muslim?
@hitlerthemass99104 жыл бұрын
Bcoz islam against sanaandhanam
@rajavel79694 жыл бұрын
எல்லாம் ஓட்டு வாங்கதான்
@DrRaziyaParvin4 жыл бұрын
Well researched speech Professor
@kovaisurveyorsivakumark.k.55714 жыл бұрын
இந்துக்களை அச்சறுத்த....., இந்தியர்களை பிளவுபடுத்த..... வர்ணப் படி நிலைகளை நிலை நிறுத்த......
@parthiban9564 жыл бұрын
Both came from same place with different ideology.
@gopalakrishnan09904 жыл бұрын
Aariyargal yaar.
@k.nadalvarprabakaran806913 күн бұрын
அய்யா சரஸ்வதி நதி இந்தியாவில் இல்லை.அப்போ அவா?
@nadarajanmahalingam8415 Жыл бұрын
But the nomadic migrant aryans do not have any holy and sacred worship temples in our country. Hence these displaced aryans do not claim any right in our country.
@Varadarajan-l9p6 ай бұрын
நீ என்ன பேச போறேன்னு எங்களுக்கு தெரியும், ...நீ மூடிக்கிட்டு போ
@v2flashviews4382 жыл бұрын
பாருடா ஜாலியா லட்ச கணக்கில் பென்ஷன் வீடு வாசல் ஜாலியாக பேசிக்கிட்டு இருக்கிறாரு. பெரியார் ........ ..
@kumarramasamy812429 күн бұрын
Facist
@bundleofmemories57604 жыл бұрын
Thanks for the video I just watched going out soon but I would like to say what is in my thoughts about how all religions are superficial and fake I see religions three main elements. First of all, it is an organized set of beliefs regarding the meaning of life and how one must live. Secondly, it is expressed through traditions. The last element, as he saw it, includes some form of personal religious experience. There are some positive aspects of religion that I would like to address though. Religions has the possibility of providing a level of psychological solace and security to an individual. Religions is a human invention resulting from the need for structure and guidance. That has brought the amount of division and trauma creation of different sects, abuse of wealth and authority, and endorsement of oppression, ignorance, conformity, and intolerance. So, obviously, religion is not ceremony, not dogma. Religion is not the continuation of certain beliefs. Whether you believe in God, or don't believe in God, does not make you a religious person. Belief does not make you a religious person, surely. The man who drops an atomic bomb and destroys in a few minutes thousands upon thousands of people, may believe in God; and the person who leads a dull life and also believes in God or the person who does not believe in God, surely, they are not religious. Religions does not lie through any organized belief, through any church, temple, masjid etc or through any knowledge, either eastern or western. Religions cannot be experienced. Life which is called relationship, has become a matter of routine, and made us think poor inwardly in any matters including religions there is no creative intensity, because inwardly we are poor, and therefore outwardly we try to fill that emptiness with belief, with amusement, with knowledge, with various forms of excitement in all religious life. Something, I would urge everyone to try. So just sit back and relax, empty your mind, and don’t be afraid to open it up to find out the truth. There you can find true religions and we would all see how superficial religions life we are all living.
@ravikumar-tg4te3 жыл бұрын
Karunanandan sir today we facing serval problems why do you speek very old topic and please in our Tamil Nadu state our minister illlegaly property recovery and to avoid corrption is any scheme available now vellaikaranai Vida nam d k d m k kollaikaranai thuratha tidtam unnedam unda nee time vast pannatey nee chiristen na what amount you received
@iamDamaaldumeel4 жыл бұрын
*6:40** இனம் என்பது ethnicityஆ இல்ல raceஆ? race என்பது ஈனியல், இனம் அல்ல!*
@abdulkareemkareem14382 жыл бұрын
Golvalkar was bud a poisonous seed .that is grow rss.The rss grow as poisonous tree. That tree given poisonous fruit ., that fruit eaten by the people,that peple also became poisonous.
@praveencad13 жыл бұрын
Now modi govt One nation one ration card !!!
@manimuthukasi30132 жыл бұрын
திராவிட இணம் எங்க இருக்கு
@packiarajpackiaraj21562 жыл бұрын
திராவிடம் என்பது ஒரு குழு குடும்பம்
@vram58534 жыл бұрын
நாசிகளை பார்த்து, பாசிஸ்ட்டுகளை பார்த்து என்று இவர் சொல்வது இவருடைய கருத்துதிணிப்பு
The first Hindu nationalist who came in contact with the fascist regime and its dictator was B.S. Moonje, a politician strictly related to the RSS. In fact, Moonje had been Hedgewar’s mentor, the two men were related by an intimate friendship. Moonje’s declared intention to strengthen the RSS and to extend it as a nationwide organisation is well known. Between February and March 1931, on his return from the round table conference, Moonje made a tour of Europe, which included a long stop-over in Italy.
@vram58534 жыл бұрын
@@Fnn895 Thanks for your reply As per yr reference about B.S.Moonje, visiting Italy ,learning about military training and meeting Mussolini at that time would not be a conclusive evidence that RSS is fascist as the author of the article for Marzia casolari even uses the term " must have been" Neither RSS gives any views that reflects it's disbelief in democracy .Even Super powers which are Communist , are dictatorial in several issues in international politics. RSS takes up the idea of cultural nationalism. How can we conclude that it's wrong. Left believes in Marx. Can any one follow Gandhi and Marx at the same time .Gandhi believed Ahimsa ...
@vram58534 жыл бұрын
@Sri Vasudevan நான் கொஞ்சம் அறிவ யூஸ் பண்றவன்
@deer65064 жыл бұрын
Is Hinduism a religion like Islam and Christianity.
@asamysanthan61773 жыл бұрын
No. It has several sects forcibly put into one basket. Aaseevagam, Saivam, Guamaaram, Maaliyam, Vaideegam, Ganapathyam, etc etc. Each of these religions have their own chief God / Siddha like Sivan, Murugan, ThiruMall, Sun, Pillayaar, Kottravai, Ayyanaar etc,. Vaideegam has stolen all these gods and has spoken ill of all these gods and their religions in order to usurp them. Induism minus vaideegam is equal or better than christianity and Islam.
@Senthil-xt6iu4 жыл бұрын
Iam proud of India cos only one plase is belongs to entyre lord Shiva and Morgan &all saivar madam Muslim Hassan mekka Kristian hasss Europe & Jerusalem by t dear sir please tried to understand we only right now only indis left for us
@alagarsamysubbaiah36002 жыл бұрын
Though I am not brahmin, I listened to many of your speech. Pls do not dilute Hindu consolidation with your tool of anti-braminisan. Your diluting the consolidation is to anti patriotism. Need of the hour is Hindu consolidation which required by country. Tks
@rajamanickamselvaraj46612 жыл бұрын
RSS's thearitcian is Golwalkar whose statements are being forced today by the BJP + VHP + Bajarang Deal etc ! In Tamizh Nadu , the Governor RN Ravi is preaching the same ! This trend will pave way to disintegration of India in to spontaneous territories as sprang up prior to Mogul rule ! Same thing will come up & India will loose all developments taken place in the last few centuries , & especially since 1925+ & after Independence ! The non co operation with India have already taken place from countries around & globally also ! This will lead to a kind of Genocide in India ! The gate way to southern states is through Eastern Karnataka & Goa !!
@daisooomo69503 жыл бұрын
There is no necessity for a Christian to talk about Hindus. Talk about your own religion