காந்தியம் தோற்கும் இடங்கள்! - ஜெயமோகன் உரை | Jeyamohan

  Рет қаралды 40,455

Shruti TV

Shruti TV

7 жыл бұрын

இராமலிங்கர் பணி மன்றத்தின் 51 ஆம் ஆண்டு “அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழாவில்,
'காந்தியம் தோற்கும் இடங்கள்' எழுத்தாளர் ஜெயமோகன் உரை
Writer #Jeyamohan Latest Speech
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 43
@neelagandankabilan8853
@neelagandankabilan8853 3 жыл бұрын
இந்த உரைக்கு காந்தியத்திடம் நாம் தோற்கும் இடங்கள் எனற தலைப்பே பொருத்தமானது
@hariharan.k8882
@hariharan.k8882 5 жыл бұрын
காந்தியம் பற்றிய அரிதான அருமையான உரை. இதொன்று போதும், காந்திய எதிர்ப்பாளர்களுக்கும், காந்தியத்தை பின்பற்ற வேண்டிய அவசியத்திற்கும்.
@lalramvivek
@lalramvivek 7 жыл бұрын
இந்த அற்புதமான உரையை அனைவரும் கேட்கும் வகையில் அளித்துள்ள ஷ்ருதி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி.
@vijayakumar9073
@vijayakumar9073 6 жыл бұрын
Proud of you sir
@thomasthomas9907
@thomasthomas9907 4 жыл бұрын
நன்றி ஜெயமோகன் சார்...... நீங்கள் பேசி இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று தான் கேட்டேன்.... மகிழ்ச்சி நன்றி சார்
@Acefkv
@Acefkv 7 жыл бұрын
என்னுடைய அறிவை விரிவுபடுத்த ., இப்போது தேடலை தொடங்கி இருக்கின்றேன்.. என்னுடைய சிந்தனையை தெளிவுபடுத்தியவர் திரு.ஜெயமோகன் அவர்கள் தான்
@johncazale2995
@johncazale2995 Жыл бұрын
jeyamohan ayya nandri 🙏🙏🙏
@sheelavijayajay
@sheelavijayajay 7 жыл бұрын
நன்றிகள் கோடி ஜெயமோகன் அவர்களே. வெறுப்பும்,வன்முறையும்,கோபமும் நம்முள்ளே குடிகொண்ட மலமும்,முள்ளும். துடைத்து எறியுங்கள் என்று சொன்னால் அதன் மீதும் கோபம். சாந்தி சாந்தி சாந்தி.
@dhayanithy8269
@dhayanithy8269 5 жыл бұрын
காந்தியம் உலகம் காக்கும் உன்னதம்
@vijayakumarsubburaj2122
@vijayakumarsubburaj2122 2 жыл бұрын
நன்றி ஜெயமோகன் அவர்களுக்கு, இனியாவது நுகரும் பொருட்களை குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். 🙏
@Kabilclasher
@Kabilclasher 7 жыл бұрын
உரையின் முடிவு ஒரு முக்கியமான விவாதத்தின் துவக்கம். சத்தமின்றி அதை உரக்க நிறுவி விட்டு வேகமாக நகர்கிறார் ஜெயமோகன்.
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 3 жыл бұрын
நா.மகாலிங்கம் 🙏🙏🙏
@contactkarthik1239
@contactkarthik1239 4 жыл бұрын
Apppppa ennnna specchh ithuuu arumaiiiii
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Жыл бұрын
Excellent speech
@vidyavasu8933
@vidyavasu8933 4 жыл бұрын
Thanks jeyamohan sir. We will start to think in new line. Thanks a lot
@Naanum_Oruvan
@Naanum_Oruvan 7 жыл бұрын
நன்றி உங்கள் சிறந்த தகவல்
@mrsriky86
@mrsriky86 7 жыл бұрын
செருப்பால அடிச்சத போல ஒரு சிந்தனை. இதை பார்த்தும் திருந்த முடியாமல் பரிதவிக்கப்போவதை நினைக்கும்போதுதான் ரொம்ப சங்கடமா இருக்கு. முடிந்ததை செயல் படுத்த முயல்வோம். வாழ்க காந்தியம். ஜெயமோகனுக்கு நெஞ்சார்த நன்றிகள்.
@vetrivelmuruganm3075
@vetrivelmuruganm3075 5 жыл бұрын
Unmai nanba
@woodfire686
@woodfire686 7 жыл бұрын
Excellent and thought provoking speech..
@rsivamoorthy
@rsivamoorthy 6 жыл бұрын
Intellectual sir neenga
@dhanalakshmianbumani2257
@dhanalakshmianbumani2257 6 жыл бұрын
my godfather
@rajeshonblogger
@rajeshonblogger 6 жыл бұрын
Well said we tempt to be anti gandhi due to loosing our collective identity by not hating other country.. Jemo is a genius after sujatha!
@VenkateshKrishnamoorthy-puttu
@VenkateshKrishnamoorthy-puttu 7 жыл бұрын
Very good insights. Gandhism fails only because of us.
@soosaimanickam4455
@soosaimanickam4455 7 жыл бұрын
ஊகும்! இது இரண்டாவது முறை! என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை! ஆசை இருந்தாலும் பிராப்தம் இல்லை!
@mohanramramakrishnan2108
@mohanramramakrishnan2108 Жыл бұрын
Audio not clear
@sunderarajank4933
@sunderarajank4933 2 ай бұрын
Worst audio due to bad mike
@rameshkumara1253
@rameshkumara1253 10 ай бұрын
Elloraium nesipparvagalai manithargal ertrukolvathu kidayathu
@vijay0
@vijay0 7 жыл бұрын
I've read his blog, but first time hearing he speak.. Generally I doubt leaders who survived a freedom struggle. If they're not dead, then they were not assassinated. They were not assassinated, because their fight is very much ineffective, trivial or ruler friendly. Not only India, but everywhere. May be I'm wrong, but that's my logic.
@perumals7428
@perumals7428 6 жыл бұрын
13:18 28:30
@jeyamurugan3374
@jeyamurugan3374 3 ай бұрын
Recording is not good.. Not clear
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 5 жыл бұрын
A micro dissection of Gandhian thoughts. Before world taking U turn as Gandhis India time ripe to take a uturn on consumptions
@kanagasabairamanathan4387
@kanagasabairamanathan4387 8 ай бұрын
காந்தியின் வழி மிக எளிமையானது. ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் மிகக் கடுமையானது. அதிகாரத் துறப்பும் அதிகாரப் பகிர்வும் அவ்வளவு எளிதில் நிகழ்ந்துவிடாது. அது நிகழ்வதற்கான காலவெளியும் நிகழ்தளமும் வேறு. கண்டிப்பாக அது காலனிய எதேச்சதிகாரம் கொடிகட்டிப் பறந்த இருபதாம் நூற்றாண்டில் அல்ல. சமூக ஏற்றத்தாழ்வுகள் மலையளவு கூடி, இன,மத, மொழி போன்ற மனதளவிலான வித்தியாசங்கள் மட்டுமல்ல, தோலின் நிறம், சாதி, பணம் போன்ற பல்வேறு உலகாயத காரணிகளும் சேர்ந்து மனிதரை மனிதரிலிருந்து அந்நியப்படுத்தி உள்ள நிலையில், நிலையற்ற அரசுகள், சிதறிப்போன கூட்டுக் குடும்ப அமைப்புகள் என்று எங்கும் பிரிவினையே அதிகமாகி, மனிதனின் நுகர்வுக்கலாச்சார பித்து அதிகமாகி, வியாபாரம் ஒன்றுதான் ஒட்டுமொத்த உலகை சேர்த்துக்கட்டிய ஒரே பந்தம் என்ற விரும்பத்தகாத நிலையில்தான் உலகம் இன்று உள்ளது. எனவே காந்தி சொல்லும் எளிமை மட்டுமே நம்மை இந்த அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கவும் உலகை சுற்றுச்சூழல்ரீதியாக பேரழிவில் இருந்து காக்கவும் முடியும். பரவலாக்கப்படாத அதிகாரம் எதிலும் எளிமையாக இருக்க விடாது. மனிதன் தன் வாழ்வை தானே யோசித்து தெரிவு செய்து கொண்டால் எந்த அதிகாரமும் அவனிடம் எடுபடாது. இத்தகைய வாழ்வை காந்தி இநாதிய கிராம வாழ்விலிருந்துதான் கற்றார். உப்பைத் தவிர வேறு எதையும் வெளியிலிருந்து வாங்காத உள்ளூர் பண்டமாற்று பொருளாதாரமும் மூத்தோரின் வழிகாட்டுதலால் பஞ்சாயத்துகளில் வாய்தகராறுக்கு நீதி வழங்கப்பட்டு வந்தது. அதைத்தான் கிராமராஜ்யத்தில் காந்தி முன்மொழிந்தார்.
@starkarthik1
@starkarthik1 7 жыл бұрын
ஏதோ ஓர் அதிர்வு கவனத்தை சிதறடிக்கிறது.
@ShrutiTv1
@ShrutiTv1 7 жыл бұрын
திருமண மண்டபம் மைக் வைக்க மேடையில் இடம் இல்லை.. ஆதலால் கிடைத்த ஸ்பீக்கர் முன்பு மைக் வைத்து ஒளிப்பதிவு செய்யப்பட்டது. எக்கோ டோன் இருந்ததால் அதனை சற்றே குறைத்திருக்கிறோம். மன்னிக்கவும். அடுத்தடுத்த நிகழ்வுகளில் இத் தவறு ஏற்படா வண்ணம் திருத்திக்கொள்கிறோம். நன்றி
@manojkumarseenu1321
@manojkumarseenu1321 7 жыл бұрын
Shruti TV
@jaganathrayan2831
@jaganathrayan2831 6 жыл бұрын
போராடாதவன் எப்படி தோற்றுப் போவான்?
@ajayanandh5705
@ajayanandh5705 2 жыл бұрын
வன்முறை தான் போராட்டம் எனில் உங்கள் கூற்று உண்மை
நவீன இலக்கியம் - ஜெயமோகன்
55:40
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 47 МЛН
😳 Все русские уже знают итальянский?🇮🇹
00:15
writer jeyamohan interview part 3-gandhi part1.mp4
18:55
Ramkumar S
Рет қаралды 8 М.