கார் சர்வீஸ் செய்யும்போது என்ஜின் ஆயில்& ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுகிறார்களா என்பதை எப்படி உறுதி செய்வது

  Рет қаралды 33,993

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

3 жыл бұрын

Пікірлер: 262
@kalidasan5131
@kalidasan5131 3 жыл бұрын
கார் சர்வீஸ் செய்ய போனால் நம்மளை வேறு ஒரு இடத்தில் அமரச் சொல்கிறார்கள் அங்கே அனுமதிக்க மாட்டுகிறார்கள் எனக்கு சந்தேகமாக இருக்கிறது
@karuppiahbose1800
@karuppiahbose1800 3 жыл бұрын
டூ வீலர்லயே இந்தமாரி நடக்குது கார்ல சொல்லவா வேணும் நீங்கள் மக்களுக்கு கொடுக்கும் விழிப்புணர்வு ரொம்பவும் அருமை
@revathiprithika6438
@revathiprithika6438 3 жыл бұрын
Good speech
@dhamodarananandan45
@dhamodarananandan45 2 жыл бұрын
👌🌹அருமையான பதிவு 🌹👌கார் வைத்துஇருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் 🌹🙏
@zuhairaffan335
@zuhairaffan335 3 жыл бұрын
I had a bad experience in Tata Showroom. 2018 model really these guys did Even know about car service. Rajesh your telling everything perfectly
@asokanxyz
@asokanxyz 3 жыл бұрын
கார் service செய்யும் பொழுது பாகங்கள் மாற்றுவதைப் பார்க்க வேண்டும்(அனுமதியுடன்) என்ற தகவல் புதுமையானது. சில வருடங்களுக்கு முன் பெங்களூருவில் காரினுள் camera on செய்து service செய்யாமல் வெறும் waterwash மட்டும் செய்யப்பட்டதை நிரூபித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நல்ல தகவல்களுக்கு நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@babua6225
@babua6225 3 жыл бұрын
சிறப்பான விளக்கம்! வாழ்த்துக்கள்.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@dr.s.arunkumar5192
@dr.s.arunkumar5192 2 жыл бұрын
Very nice video sir. I had this doubt very often. In Ford showrooms they give the replaced spare parts. So I trust Ford showrooms, but I am not aware of other service centres. Keep up your great work sir.
@Manikandan-ue1cz
@Manikandan-ue1cz Жыл бұрын
ரொம்பவே உபயோகமாக இருந்தது நன்றிகள் பல
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 2 жыл бұрын
அருமை! மிக, மிக தேவையான குறிப்புகள்! நன்றி!
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you
@maharaja6069
@maharaja6069 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ..👌👍👏👏👏
@Habibulla.M
@Habibulla.M 3 жыл бұрын
Very needed information.....Thanks....🙏
@Europe_Trucker
@Europe_Trucker 3 жыл бұрын
உண்மை பல இடங்களில் ஆயில் மாற்றும் பொழுது 5 litre என்றால் 3 லிட்டர் மட்டுமே ஊதுவார்கள் இது எனது அனுபவம்
@dhayalanr8449
@dhayalanr8449 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி நண்பரே 🙏
@sadiqbashar5519
@sadiqbashar5519 3 жыл бұрын
Rajesh Sir Puttu Puttu Vachuttinga Sir Tq Sir
@Ravichandran1970
@Ravichandran1970 3 жыл бұрын
Mr Rajesh, Thanks for sharing & guidance. I like your speech especially very open. Good.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝
@siva3213
@siva3213 3 жыл бұрын
சரியா சொன்னிங்க அண்ணா. சில மெக்கானிக் அப்படித்தான் செய்றாங்க. ஷோர்ரூம் சொல்லவே வேண்டாம். நான் பொருள் அனைத்தும் வங்கி கொடுத்து விடுவேன். அது மட்டும் இல்லாமல். மெக்கானிக் ஒரு கையில் ஸ்பேனர் எடுத்தா. நானும் ஒரு கையில் ஸ்பேனர் எடுத்து கொண்டு வேலையில் இறங்கி விடுவேன். அது நம்பிக்கை இல்லாமல் அல்ல. அந்த வேலையை தெரிந்து கொள்வதில் எனக்கு ஒரு ஆர்வம். நம் கைப்பட மாற்றி விட்டோம் என்ற திருப்தியும் இருக்கும். நன்றி.🙏 அண்ணா.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Super, super 👏👏👏
@lunarsuburamaniam5724
@lunarsuburamaniam5724 3 жыл бұрын
Redmi
@rajpratheep3545
@rajpratheep3545 3 жыл бұрын
Me too same as like you
@kumarasamygeetha3515
@kumarasamygeetha3515 2 жыл бұрын
நூறு சதவீதம் உண்மையே...!
@IyappanIyappan-bm2fb
@IyappanIyappan-bm2fb Жыл бұрын
Genuine explanation sir...thank you for sharing your good experience sir...still i have no car..but know driving...its use for my future
@ss-on7vt
@ss-on7vt 2 жыл бұрын
பொருள் மாற்றமா பில் போட்டு பணம் சம்பாதிக்கிரார்கள் (மாற்றிய பொருளை கேட்டா துரு பிடித்த பொருளை தருகிறார்கள் )
@vetrivelm3403
@vetrivelm3403 Жыл бұрын
நல்ல பயனுள்ள விழிப்புணர்வு பதிவு 🤝👍👏
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ
@roadridesvlogs1174
@roadridesvlogs1174 3 жыл бұрын
Bold and good speech 🗣️ Thanks for your information iam new buyer 👍👏👏👏🌷
@speed76825
@speed76825 2 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@prakashp8683
@prakashp8683 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் முற்றிலும் உண்மை நன்றி சார்
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@savithriramasubramanian7582
@savithriramasubramanian7582 3 жыл бұрын
but in lanson toyoto, you can see what repair is carried out in live tv screen by sitting inside the lounge, as a customer out of all my cars i had purchased, i never ever felt/seen dealer so transparent and honest like lanson. they give you all old spares and also send pictures to you if they find anything faulty or might fail in future and ask our concern before actioning
@acuhealermansoorali
@acuhealermansoorali 2 жыл бұрын
சிறப்பான தகவல்கள், வாழ்த்துகள்💐😊
@dhanapalvellingiri5716
@dhanapalvellingiri5716 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது
@jayabalmunuswamy8687
@jayabalmunuswamy8687 2 жыл бұрын
U r speeches absolutely correct bro,genuine and bravely ,thank u sir,more useful information. buying new car person, thanks lot,
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@SenthilKumar-ic3wc
@SenthilKumar-ic3wc 3 жыл бұрын
Yes, good information,...thank u
@subramaniansubramani9100
@subramaniansubramani9100 3 жыл бұрын
அருமை சந்தேகத்துக்கு நல்லத் மருந்து rajesh innovation க்கு நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@sukaanth2009
@sukaanth2009 3 жыл бұрын
You are correct... thank you very much...
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
🤝🤝🤝
@balajiponnusamy8659
@balajiponnusamy8659 3 жыл бұрын
Good information sir...
@rnaga1980
@rnaga1980 3 жыл бұрын
Nise, I will try this in the future.
@perumalp5633
@perumalp5633 2 жыл бұрын
Very useful vedio for many people..
@v.srinivasan6647
@v.srinivasan6647 3 жыл бұрын
Very nice this message
@vasanthakumarvasant6097
@vasanthakumarvasant6097 3 жыл бұрын
Well said...No one cent % perfect....🔥
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Yes
@sekarsundaram4342
@sekarsundaram4342 2 жыл бұрын
Thank you rajesh sir
@banuprasaththiyagarajan8897
@banuprasaththiyagarajan8897 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி 👍
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@drsmusic5328
@drsmusic5328 Жыл бұрын
Very helpful info bro, i had the same questions, you answered it. Thank you so much brother for your effort 👌
@-azhagiyatamiltips6327
@-azhagiyatamiltips6327 3 жыл бұрын
Your videos are very very super and and very nice,clear explanation sir.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much 🤝
@rajaraji6077
@rajaraji6077 3 жыл бұрын
Very Nice information sir
@sathiyanarayanansathiyanar1516
@sathiyanarayanansathiyanar1516 2 жыл бұрын
Good explanation & very useful
@thangammariappan8578
@thangammariappan8578 3 жыл бұрын
Sir Thank you sir 👍.
@muthukumar3511
@muthukumar3511 2 жыл бұрын
Neengal sollum anaithu message 100 percent correct
@charlespm118
@charlespm118 Жыл бұрын
Very well said, Sir Nice awareness post
@govindarajup.v324
@govindarajup.v324 2 жыл бұрын
மிகவும் சரியான தகவல்.
@muthukumar3511
@muthukumar3511 2 жыл бұрын
Super anna ..Remba useful message ..ethu pola nalla message podunga anna
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Sure
@selvamap4132
@selvamap4132 Жыл бұрын
All new santro. I service my car myself Oil gulf 5w-30fully synthetic Rs 1450 Air filter 250 Cabin filter 200 Oil filter 100 Normally every service 10000km allinment in wheel alignment center Water wash 350 Vaccine clean 200 And other spare change as per service manual (spark plug,coolend, break oil, etc...)
@ilayaragav8965
@ilayaragav8965 2 жыл бұрын
Super, excellent & very useful information 👍
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@parthibang7233
@parthibang7233 3 жыл бұрын
Nice information sir...
@soundarapandiyan9221
@soundarapandiyan9221 3 жыл бұрын
Mr.Rajesh you are giving very useful information.I subscribed your channel.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@PriyasTime
@PriyasTime 3 жыл бұрын
சர்வீஸ் சென்டரில் நமது காரை சர்வீஸ் செய்யும் போது வீடியோ எடுத்து நமக்கு கொடுக்கலாம்...
@balasubramanian9014
@balasubramanian9014 3 жыл бұрын
Useful Information. Good.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
🤝
@ArunKumar-wx3iy
@ArunKumar-wx3iy 3 жыл бұрын
Super Video Anna...👌👌👌
@gingeefortnewsviews
@gingeefortnewsviews 2 жыл бұрын
True msg, good information
@sekarkrishnan5649
@sekarkrishnan5649 Жыл бұрын
Your expressing our mind voice Rajesh
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 3 жыл бұрын
Nala bayanula thakavalgal nanry thambi.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
🤝🤝🤝
@akash172005
@akash172005 3 жыл бұрын
Thanks sir
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 3 жыл бұрын
100&unmai 👌👍thavira nama parka vilai entral avargal kail ethum udainthu vital nama thalail poturuvanga
@subramanid4248
@subramanid4248 3 жыл бұрын
Thanking you sir💓
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@balajisanthanam7142
@balajisanthanam7142 3 жыл бұрын
In Thanjavur Pillai & sons Maruti Suzuki services center, service area is visible from lounge area. They separated two areas by big glass.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Super
@kumars5762
@kumars5762 3 жыл бұрын
Unmai 👍👍🥀🥀🙏🙏🙏
@redrose6188
@redrose6188 2 жыл бұрын
Superb sir 200% 👍
@rpelango27
@rpelango27 3 жыл бұрын
Good information thanks
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
🤝🤝🤝
@murugesank9236
@murugesank9236 Жыл бұрын
Thankyou sir
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
Super bro .vere level keep rocking bro.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝
@Habibulla.M
@Habibulla.M 3 жыл бұрын
Ford gives all old parts back to the car owner after the service replacement. It's a good practice.....
@balusubramanian5855
@balusubramanian5855 3 жыл бұрын
In most places they refill normal oil but cost wise charge synthetic oil in bill.
@kimyangKo
@kimyangKo 2 жыл бұрын
how they give guarantee on change of engine oil
@vignesharumugam9123
@vignesharumugam9123 3 жыл бұрын
Very useful vedio bro👍👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
🤝
@Vishal-gk4qg
@Vishal-gk4qg 3 жыл бұрын
அருமையோ அருமை
@nagarajakchannel7070
@nagarajakchannel7070 3 жыл бұрын
Super good information bro
@muralikrishnan7284
@muralikrishnan7284 3 жыл бұрын
GOOD AWARENESS KEPT UP
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝
@sabaridexplorer
@sabaridexplorer 3 жыл бұрын
நல்ல தகவல். என்னுடைய ஹூண்டாய் எக்ஸ்ன்ட் கார் விபத்தாகி சர்வீஸ் கொடுத்த பிறகும் என்ஜின் ஆயிலை மாற்றாமல் புதியதாக பழசோடு ஏற்றி டாப்அப் பண்ணினார்கள். சர்வீஸ் ரொம்ப மோசம். Body painting service , சுத்த மோசம். என்னுடைய காரை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிட்டார்கள். நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த தனிப் பட்ட சர்வீஸ் சென்டர்கள் குறித்து தனி வீடியோ போடுங்க bro
@Aristmech1991
@Aristmech1991 3 жыл бұрын
என்னுடைய காரை பிரபலமான கார் showroom 1st சர்விசில் சந்தேகம் ஏற்பட்டு 2வது சர்விசில் நான் பார்க்க வேண்டும் என சொன்னதுக்கு காரை வெளியே எடுத்து செல்ல சொன்னார்கள் நான் அங்கே உள்ள மேலாளரிடம் புகார் செய்து பயனளிக்காமள் டோள் ப்ரீ நம்பரிலும் 2 முறை புகார் கொடுத்து 1வருடம் மேல் ஆகிறது எந்த நடவடிக்கையும் இல்லை
@harshikuttyvlogs866
@harshikuttyvlogs866 2 жыл бұрын
எந்த"கார்"கம்பெனி,ப்ரோ...ஓப்பனா சொல்லுங்க
@chellammals3058
@chellammals3058 2 жыл бұрын
ஓப்பனா சொன்னாதானே மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும் என்ன பயம் நண்பா
@deltathanjai1236
@deltathanjai1236 3 жыл бұрын
சூப்பர் சார் சூப்பர் வேற லெவல்
@Erukkambu
@Erukkambu 2 жыл бұрын
நல்லவிழிப்பணர்வு வீடியோ. என்னோட Desire oil service க்கு போகும்போதேல்லாம் ₹ 8000 க்கு மேல் ஆகும்.கம்பெனி சர்வீஸ் _லிருந்து வெளியே வந்த பிறகு வருட செலவு ₹3000.உதாரணத்திற்கு சர்வீஸ் சென்டரில் plug மாற்றவேண்டும் என்று மூன்று வருடங்கள் முன்பே சொன்னார்கள்.நான் இன்று வரை மாற்றவில்லை.எந்த பிராப்ளமும் இல்லை.ஏமாந்தால் நம் காரில் நல்ல ஸ்பேரை கழட்டி வேரோரு வண்டிக்கு போடும் நபரும் இருக்கிறார்கள்.சரியாக சொல்வதென்றால் கம்பெனி சர்வீஸ் சென்டரில் போடும் GST காசை வச்சாலே நாம் வெளியே Work shop ல சர்விஸை முடிச்சுக்கலாம்.நாம முழிச்சிகிட்டன்றதால கம்பெனியில் மட்டுமே சர்வீஸ்பன்ற மாதிரி கொண்டுவருகிறார்கள்.
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍
@viswanaththyagarajan8690
@viswanaththyagarajan8690 3 жыл бұрын
Good information but private mechanic are good now a days
@karthickym1440
@karthickym1440 3 жыл бұрын
Very good info
@kmkarthickkarthick5500
@kmkarthickkarthick5500 3 жыл бұрын
Super reyal swho nice
@janakiramureddy9321
@janakiramureddy9321 3 жыл бұрын
Bro na ungaloda subseriber.nenga enakaga manuval car driving.epidi drive pandradu.. video panunga bro please 👍
@PrabhusDiary
@PrabhusDiary 3 жыл бұрын
Useful one
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝
@ganesanjs3823
@ganesanjs3823 2 жыл бұрын
Sir I have Verna 1.4 diesel Vehicle. Whenever they change the parts they gave back my old Parts. It is mandatory in the service centre. HMP Alandur service place.
@Durai1956
@Durai1956 Жыл бұрын
நல்ல தகவல்.
@chockalingamns6812
@chockalingamns6812 Жыл бұрын
Nice video. Old replaced spares to b got back as per your video. How v ensure returned old spares belong to our vehicle. There is channce that It may b from some other vehicle .
@palanichamyrajamanickam6052
@palanichamyrajamanickam6052 2 жыл бұрын
உண்மை.
@srinivasana4642
@srinivasana4642 3 жыл бұрын
அருமை ஜி. தெளிவான அறிவுரை...👍👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
🤝🤝🤝
@rajivsd69
@rajivsd69 2 жыл бұрын
Great sir 👍
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@srinivasanv9677
@srinivasanv9677 3 жыл бұрын
Super sir 👍👍👍
@chandramoullipv3071
@chandramoullipv3071 2 жыл бұрын
சிறப்பான தகவல்
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you
@kumarancvk
@kumarancvk 3 жыл бұрын
Yella service centerliyum camera.. illa customer pakuraa lvl kannadi vechirkanommu oru rule varanum.. billulaa yepdeiyoo.. yendha spare mathirkenu solurangaa.. gueninityku.. ipdee oru rule transport ministry kondu vandha seryaa irukum..
@mahendranmahendran6633
@mahendranmahendran6633 Жыл бұрын
இந்த.சந்தேகம்.எனக்கும்.இருக்கு.சார்
@ParthiSupreme
@ParthiSupreme Жыл бұрын
NIce Bro Thank you
@vmuthu100
@vmuthu100 3 жыл бұрын
Very good information... Is it possible to change the engine oil, brake oil, coolent oil, ac filter, fuel filter by our self... If so, I would request you to please make a video on this...
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Ok🤝
@polikaijeya3323
@polikaijeya3323 3 жыл бұрын
சுப்பர்..தம்பி.
@pavichlm2745
@pavichlm2745 2 жыл бұрын
Super sir romba days enaku indha doupt iruku ipa ok
@rajaselvam4270
@rajaselvam4270 3 жыл бұрын
when changing coolant oil for my Desire car ‌They poured water and bought money from me.
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 2 жыл бұрын
மனிதனுக்கு ஆப்ரேஷன் செய்வதையே சீடியாக பதிவு செய்து தருகிறார்கள் சுமார் 20 ஆயிரம் ரூபாய் காருக்கு செலவு செய்யும்போது ஏன் காணொளி பதிவு தரக்கூடாது இதை மக்கள் சார்பாக கேட்கிறேன். இதை தெளிவுபடுத்திய ராஜேஷ் சாருக்கு நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@dharmanrangasamy7676
@dharmanrangasamy7676 2 жыл бұрын
Super sir ..
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐
@rajars3656
@rajars3656 2 жыл бұрын
Super Rajesh
@divakarank.v5336
@divakarank.v5336 3 жыл бұрын
Super information thank you very much..
@subhaperiyasamy5607
@subhaperiyasamy5607 Жыл бұрын
Super bro.....
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 9 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 197 МЛН
Wrong fuel - What to do - தமிழில்
9:21
RAJESH INNOVATIONS
Рет қаралды 60 М.
YOUR MIND AND HOW TO USE IT FULL AUDIOBOOK IN TAMIL | AUDIOBOOK IN TAMIL |  Use your Brain Power
1:10:50
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 65 М.
Не хватило бензина встал на трассе
1:01
чоооооооооооооо
Рет қаралды 1,9 МЛН
профи на Тракторе Т-16
0:24
StellaTwin
Рет қаралды 2,4 МЛН
bulldozer in road construction
0:14
Lifetime TV
Рет қаралды 9 МЛН
tractor rear light project #project
0:40
SB Skill
Рет қаралды 14 МЛН