கேரளா கனமழை, அடுத்தடுத்து வீடுகள் மண்ணில் புதையும் காட்சி!

  Рет қаралды 1,560,736

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

கேரளாவில் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்திருக்கிறது, மழை பாதிப்பு குறித்து நாளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட இருக்கிறார்.
News 18 Tamil Nadu is one of India's most watched Tamil news channel on KZbin.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல் மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் புதிய அடையாளம்தான் ‘நியூஸ் 18 தமிழ்நாடு’.
இருபதுக்கும் அதிகமான செய்தித் தொலைக்காட்சிகளைக் கொண்ட இந்தியாவின் மிக பிரமாண்டமான தொலைக்காட்சி குழுமம் Network-18-ன் ஓர் அங்கமான நியூஸ் 18, தொடங்கிய ஓர் ஆண்டுக்குள்ளாகவே தமிழகத்தின் முன்னணி செய்திச் சேனலாக உருவெடுத்துள்ளது.
நகரம், கிராமம் என எங்கெகும் நிறைந்திருக்கும் செய்தியாளர்கள் மக்களின் பிரச்னைகளை உள்ளது உள்ளபடி எதிரொலிக்கிறார்கள். அதை அதிவேகமாகவும், துல்லியமாகவும் மக்களுக்கு வழங்குகிறது நியூஸ் 18 தமிழ்நாடு.
மேலும் மேலும் உண்மையை தேடி... மேலும் மேலும் மக்களின் சிக்கல்களை உரத்தக் குரலில் பேசி வரும் நியூஸ் 18 தமிழ்நாடு, தமிழக மக்களின் மனம் கவர்ந்த செய்தித் தொலைக்காட்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.
----------------------------------------------------------------
News18 Tamil Nadu is an integral entity of the regional news cluster of the Network18 family- India’s leading media and Entertainment Company.
We favour none, we fear none, we function as the conscience of the people - we are News18 Tamil Nadu, the state’s new identity. Part of the vast News18 network in the country that offers over 20 channels in various languages to the people, News18 Tamil Nadu has become a force to reckon with in one year of its launch.
Our network of reporters spread across towns and villages ensure that news is presented with speed and without bias. We are proud to be the voice of the voiceless and to bring our viewers the whole truth.
-----------------------------------------------------------------
Tamil News Live Streaming: நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி
நேரலையில்....
Connect with News18 TamilNadu on Social:
www.news18tamil...
Like us @ News18TamilNadu
Follow us @ News18TamilNadu
Subscribe @ / news18tamilnadu

Пікірлер: 596
@gayathrir6466
@gayathrir6466 6 жыл бұрын
உதவிய நல்ல இதயங்களுக்கும் நன்றி
@mufaizmufaiz3407
@mufaizmufaiz3407 6 жыл бұрын
எல்லாம் வல்ல ஏக இறைவன் அனைத்து மக்களையும் காப்பானாக...
@vvekmathew
@vvekmathew 6 жыл бұрын
Thank you Tamil Nadu for supporting Kerala in this time of need ❤️
@srinivasan-xk4fs
@srinivasan-xk4fs 6 жыл бұрын
I am from Chennai ,I think people Kerala people has strong will power. one of small advice to people don't leave your confidence . you will saved
@vijayarajanrajan3281
@vijayarajanrajan3281 6 жыл бұрын
Visvaanand
@vijayarajanrajan3281
@vijayarajanrajan3281 6 жыл бұрын
Visvaananad
@dranandphd
@dranandphd 2 ай бұрын
😂 God bless you all 🙏
@symonsingh2100
@symonsingh2100 6 жыл бұрын
இயேசுவே கேரளாவின் பாவத்தை மன்னியும்.கேரளாவை நினைத்தருளும் Amen
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 2 ай бұрын
Haha
@kanagaratnammurugane2547
@kanagaratnammurugane2547 6 жыл бұрын
குடியிருக்கும் வீட்டை இழப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை அனைவரும் உணர்வோமாக.. இப்போ இயற்க்கையை மனிதர்கள் மதிப்பது ரொம்பவே குறைந்துவிட்டது ஆக அப்பப்ப இயற்கை இப்படியான அனர்த்தங்களை நிகழ்த்தி தன் முக்கியத்துவத்தை நினைவு படுத்துகிறது... !!!
@ieswaryaravichandran1014
@ieswaryaravichandran1014 6 жыл бұрын
kanagaratnam murugane t
@kumaravel568
@kumaravel568 6 жыл бұрын
kanagaratnam mur
@mgrfan4482
@mgrfan4482 6 жыл бұрын
Indian Army is great. Jai Hind
@manikannaa
@manikannaa 6 жыл бұрын
பலி எண்ணிக்கை பார்த்தால் கண்ணில் இரத்தம் வருகிறது... மீண்டு வா கேரள...💪💪💪💪😫😫😫
@kishorekumar-do8md
@kishorekumar-do8md 6 жыл бұрын
மிக மிக கொடுமையான விஷயம் நடந்துள்ளது.வீடியோவபாா்த்து முடியல.அங்கு உள்ளவா்களின் மன நிலையை நினைத்து பாா்த்தாலே மனசு கேக்கல.அனைவரும் மீண்டு வர கடவுளை பிராா்த்திப்போம்.நல்லதே நடக்கும்.ஒம் நமசிவாய சிவாய நமக சிவ சிவ
@anbarasu1982
@anbarasu1982 6 жыл бұрын
kishore kumar
@rajvijay4739
@rajvijay4739 6 жыл бұрын
kishore kumar
@cvravileelavathy
@cvravileelavathy 6 жыл бұрын
kishore kumar athuthan naanum ketkarean yenna ithu thuuuu pavam oru statea lanom chumma news ungalukku
@divyakathir3798
@divyakathir3798 6 жыл бұрын
😨😢😢😢😢
@kirisaran8759
@kirisaran8759 6 жыл бұрын
kishore kumar
@matheweliazer3580
@matheweliazer3580 6 жыл бұрын
கும்பமேளாவுக்கு ₹4200கோடி ஒதுக்கீடு வீரசிவாஜி சிலைக்கு ₹3600கோடி ஒதுக்கீடு படேல் சிலைக்கு ₹2900கோடி ஒதுக்கீடு கங்கையை சுத்தம் செய்ய ₹10000கோடி ஒதுக்கீடு இது எதுவும் தப்புன்னு நான் சொல்லவில்லை. ஆனால் கேரள வெள்ளத்திற்கு ₹500கோடி ஒதுக்கீடு மனுஷங்களாடா நீங்கெல்லாம்? போத்தாகே வாத்தாகே என்று கத்தினால் போதுமாடா? மனிதாபிமானமா நடந்துகொள்ளுங்கடா
@deepadeepa9692
@deepadeepa9692 6 жыл бұрын
super dear
@syed101951
@syed101951 6 жыл бұрын
எல்லா குணங்களும் உண்டு அதில் ஓர வஞ்சனை குணமும் ஒன்று. !!!
@sheikdawood6185
@sheikdawood6185 6 жыл бұрын
super
@aaranyschannel
@aaranyschannel 6 жыл бұрын
Eliazer M 👍👍👍👍👍👍👍
@ukwalestamizhan
@ukwalestamizhan 6 жыл бұрын
Well said fantastic
@abinyaselvan89
@abinyaselvan89 6 жыл бұрын
Kerala you ll back soon with a great glory.. our prayers for you.
@prasanthearat
@prasanthearat 6 жыл бұрын
Abinya Selvan 👏🏼
@cypher10297
@cypher10297 6 жыл бұрын
Tamilnadu la oru sottu thanni illama payir yellam nasama poi, namma vivasaai yellam thooku maati sethu ponanga. Kerala la oru paya kooda avanga govt. pandradhu thappu solla vakku illa, thanni la jolly boat otikitu irundhanga. Andha paavam dhan da ipa avangala vechu seiyudhu. Anubavikatum. Pray yellam panna mudiyadhu. Don't forget! TN vivasaayinga sethu ponadhu more than 300 in last year alone without water. Children also died because of the drought. I'm from Karur. A farm owner died because of lack of water to his field. All crops dried and incurred 40 lakhs loss. He died next day due to heart attack. Fuck you Kerala. Thanni la boat otanum nu dhaana TN ku thanni tharama senja. Ipa permanent otungada unga boat ah.
@anandvnair1029
@anandvnair1029 6 жыл бұрын
Thank you tamil people for spreading this news. This is no time for hate, we are indians, no we're humans. This is how we survive, we can stand together to make kerala survive. Rain is not end yet, i hope I'll get okay soon. Again, Love you guys for your support. Jai Hind❤️❤️❤️
@francis-qm3gl
@francis-qm3gl 6 жыл бұрын
உதவிய மக்களுக்கு நன்றி நண்பரே
@vendharkumarppk4054
@vendharkumarppk4054 6 жыл бұрын
Uthaviya anaivarakkum nanri nanri
@abdanzz6525
@abdanzz6525 6 жыл бұрын
Super great thaium pulliyum kapatingaa
@smfowz3289
@smfowz3289 6 жыл бұрын
இத்தனை ஆறுகளில் கேரளாவில் தண்ணீர் இருந்தும் முல்லை பெரியாறில் தண்ணீர் இருந்தும் ஏன் இடுக்கி அணையில் தண்ணீர் இருந்தும் இன்னும் பல அணைக்கட்டுகளில் தண்ணீர் இருந்தும் மிக நீண்ட காலமாக இந்த கேரளா மக்களும், கவெர்மெண்டும், ஏன் தமிழ் நாட்டு மக்கள் கெஞ்சி கண்ணீர்விட்டு கேட்டும் , ஏன் தண்ணீர் கொடுக்கவில்லை கொடுக்காத இந்த கேரளா அரசு இப்போது என்ன நிலைமை, யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது என்று இறைவனை பிரார்த்திக்கிறேன், இனி மேலும் பக்கத்து மாநிலக்காரரும் நம் மக்கள், நம் சொந்தம் என நினைத்து நீங்கள் நடந்து கொள்ள வேண்டும், ஒவ்வொரு காழ்ச்சிகளும் பார்த்து நெஞ்சே பதறி போய் விட்டது, இறைவன் மீண்டும் இவர்களுக்கு செல்வதை கொடுப்பானாக, தண்ணீர், காத்து , இயற்க்கை உணவு இது அனைத்தும் இறைவன் நமக்கு கொடுக்கும் செல்வம் அதை யாரும் எனக்குதான் சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது, யார் செய்தாலும் இதை நிலைமைதான், தமிழ் நாடு ,கேரளா ,கர்நாடகா, எந்த ஸ்டேட் ஆனாலும், மக்களும் அரசில் உள்ளவர்களும் இனிமேலாவது புரிந்து அண்டை ஸ்டேட்டில் உள்ளவர்களையும் நம் மக்கள் போல் கருதி வாழவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
@kumarsaravanan1927
@kumarsaravanan1927 6 жыл бұрын
avan terundamatan
@mobinmavo5181
@mobinmavo5181 6 жыл бұрын
We will back.... kerala
@ashokashok2482
@ashokashok2482 6 жыл бұрын
Wedsxnh
@kgneethipathy5050
@kgneethipathy5050 6 жыл бұрын
We're praying too..
@mcmc4823
@mcmc4823 6 жыл бұрын
Prayers
@gowrianantha6159
@gowrianantha6159 6 жыл бұрын
Sure
@ManiMani-vd6mb
@ManiMani-vd6mb 6 жыл бұрын
lll
@karthikeyaraja2604
@karthikeyaraja2604 6 жыл бұрын
சேச்சியின் நிலமை இப்படி ஆயிடுச்சே! ஐயகோ
@avkadeyt
@avkadeyt 5 жыл бұрын
பெரு மழையில் பிறந்த பையனுக்கு பெருவெள்ளன் என பெயர் வைக்க வேண்டும்
@shahinajohnbasha3361
@shahinajohnbasha3361 6 жыл бұрын
all members thaksss
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai 6 жыл бұрын
We Pray for you.....
@MeenaMeena-dz4zx
@MeenaMeena-dz4zx 6 жыл бұрын
2015 la Chennai la vandha vellam than nyabakam varuthu. Paavam ellam romba kasta padraga. Ennala ethum seta mudiyalaye 😭😭😭😭
@DineshKumar-hs2cu
@DineshKumar-hs2cu 6 жыл бұрын
God bless every one
@zakkireya
@zakkireya 6 жыл бұрын
Allah Jesus guruvayurappa..please save Kerala from heavy rain..bring their normal life soon
@KERALATECHTIPS
@KERALATECHTIPS 6 жыл бұрын
Help pannaa aella Tamil makalukumm keralavukaa nandriiyy 🙏 prayer for Kerala
@Sasikumar-ht2yi
@Sasikumar-ht2yi 6 жыл бұрын
We will pray and so many contribute many help to the kerala people , a legendary salute to the army , god protect them give them the power to come back in normal...
@inbarani9384
@inbarani9384 6 жыл бұрын
.
@kskagencies8687
@kskagencies8687 6 жыл бұрын
Iraiva Kerala Makkalai Aarokiyathudan Kaapatru.💐🙏Om Namashivaya Valga 💐 🙏
@littlekrishnayoutubechanne7997
@littlekrishnayoutubechanne7997 6 жыл бұрын
Hats off to Indian army
@kalaiswathi3862
@kalaiswathi3862 6 жыл бұрын
My school helped the Kerala ithu pothathu more funds collect panni kodukkanum it's very helpful to they😢😢😢😢😢😢😢😢😢😢😢 please help pannuga
@asviniuday7620
@asviniuday7620 6 жыл бұрын
Pray for Kerala ppl please forgive themselves and God please stop the rain and save them
@vaanirajan5327
@vaanirajan5327 6 жыл бұрын
Me malaysia citizen romba kavalaya irukku karanam kerala koduram...very bad. We all pray for all kerala makkal.......
@issacrebaca4811
@issacrebaca4811 2 ай бұрын
Kappatriya veerargalukku 🙏😭
@g.balagunaguna3996
@g.balagunaguna3996 6 жыл бұрын
Thanneer illamal thavikum tamilagam...thanneeril mithakum kerala.... Kadavulin thiruvilaiyadal
@vellaisamys2961
@vellaisamys2961 6 жыл бұрын
செய்தார்க்கு செய்த பலன். கடவுள் தமது தேசத்தை "சாத்தான்களிடம்" நிரந்தரமாக ஒப்படைத்துவிட்டார்.
@arrshath
@arrshath 6 жыл бұрын
Inga arasiyal than Prechanai makkal ilai !!
@gomathygv6947
@gomathygv6947 6 жыл бұрын
Hindu mathathil ' koilgalil ' Kalam kalamaga chila nadaimuraigal ullana Athai pira mathathavarkalai trupthi padutha change pannum pothellam Ippadi iyarkai cheerram nigazkirathu.iyppan Koilla pengal ppgamattargal nathiga communist Athai ethirthu pengalai anumathithullathu. Chila Kerala koilgalil namboodri thavira tamil bramanarkal kooda poojai cheya mudiyathu Ippothu govt elloraiyum anumathikkirathu.
@pranayr9284
@pranayr9284 6 жыл бұрын
Thanneeril midhandha Chennai. 2018 Nov-Dec il midhakka pogum Tamilagam.
@sanjeevan1818
@sanjeevan1818 6 жыл бұрын
@Pranay Ramesh : முதல்ல உங்க கடவுளின் தேசத்தை காப்பாத்துங்க... அப்புறம் வந்து இங்க சாபம் குடுக்கலாம்...
@ungaliloruvanu1
@ungaliloruvanu1 6 жыл бұрын
Feeling 😘😘
@oscarlauren3650
@oscarlauren3650 6 жыл бұрын
Entertainment To All Tamil Do u have shame? Did u fly kisses when chennai flooded????
@UmaDevi-mw2tu
@UmaDevi-mw2tu 6 жыл бұрын
cha rompa pavam pa ellarum mudinjaalavuku help panunga pa plzzz
@aiswaryaraj5638
@aiswaryaraj5638 6 жыл бұрын
We will.back keralaa😎😎😎
@varunswaminathan7865
@varunswaminathan7865 6 жыл бұрын
Pavam Kerala Anna innum mazhai peiyanum god give more more rain to kerala
@lazerkingsly3941
@lazerkingsly3941 6 жыл бұрын
3:25 to 3:45 இது வந்து பங்களாதேஷ் இடிந்த வீடு போன வாரம் நியூஸ் சேனல் போட்டாங்க
@openclassroom5705
@openclassroom5705 6 жыл бұрын
Athu kerala tha... Nee moodu
@g.sangeetha2558
@g.sangeetha2558 6 жыл бұрын
Romba kastama irukku kadavule please ellaraiyum kaapathunga 😭😭😭😭😭
@muralithevan1763
@muralithevan1763 6 жыл бұрын
Sangeetha G kapathunganu karuthu sollaama fund anupu 1st
@sakthirdb4467
@sakthirdb4467 6 жыл бұрын
Sangeetha G good morning 9884202263 pls
@ManojKumar-kn3mm
@ManojKumar-kn3mm 6 жыл бұрын
I think this rain will teach good lessons to Kerala government..!!
@perumalsamylogasundaram3408
@perumalsamylogasundaram3408 6 жыл бұрын
முதலில் நம்மை தற்காத்து கொள்ளலாம் பிறகு நாம் இழந்தவற்றை கொஞ்சம்மாக பெற்று விடலாம் , இதோ நாங்கள் இருக்கிறோம் உதவுவதற்கு.....
@aaranyschannel
@aaranyschannel 6 жыл бұрын
Perumalsamy Logasundaram arumai
@SIVAKUMAR-sp3lg
@SIVAKUMAR-sp3lg 6 жыл бұрын
Perumalsamy Logasundaram gud
@jaguarg3761
@jaguarg3761 6 жыл бұрын
ஒரு கர்ப்பிணி பெண்ணை இப்படியா கொடுமையான முறையில் காப்பாற்றுவது? இந்திய ராணுவம் பாதுகாப்பாக காப்பாற்றுவதற்கு சாதனங்களை வாங்கவேண்டும்.
@dhanajayan2912
@dhanajayan2912 6 жыл бұрын
We pray for Kerala to rescue from heavy rain
@jaleelmaideen7631
@jaleelmaideen7631 6 жыл бұрын
We Dua to Allah save Kerala people thala Ajith fans club saudi
@sumathisumathir1711
@sumathisumathir1711 6 жыл бұрын
save the people
@hafiarshi4762
@hafiarshi4762 6 жыл бұрын
Kerala is beautiful place
@Danielajay1711
@Danielajay1711 6 жыл бұрын
let us pray for Kerala ............
@nithikshaece9555
@nithikshaece9555 6 жыл бұрын
V vil support kerala..👍
@surya2962
@surya2962 6 жыл бұрын
God ..save kerala
@manjuperumal1018
@manjuperumal1018 6 жыл бұрын
Pray for Kerala....
@c.r.r.rajbahathurr.rameshk4007
@c.r.r.rajbahathurr.rameshk4007 6 жыл бұрын
we pray for Kerala from Tamil nadu
@devisri5620
@devisri5620 6 жыл бұрын
Pray for kerala guys 🙏🙏🙏🙏🙏
@induindhu2571
@induindhu2571 6 жыл бұрын
romba kastamaa eruku kadavula😔😥😩
@ungaliloruvanu1
@ungaliloruvanu1 6 жыл бұрын
Wow
@ThamizhDatabase
@ThamizhDatabase 6 жыл бұрын
Get back soon Kerala. Be strong
@mohaboobbasha1021
@mohaboobbasha1021 6 жыл бұрын
Ya allah please save kerala😳😳
@lavaslameena3938
@lavaslameena3938 6 жыл бұрын
Other state people please save to Kerala.. God will blessed them..
@j.mansoor3639
@j.mansoor3639 6 жыл бұрын
pray for kerala
@prakashr9857
@prakashr9857 6 жыл бұрын
Plz save kerala...
@haseenahasee5409
@haseenahasee5409 6 жыл бұрын
rmba kastama iruku poranthu 20 days aana kolanthayoda uyir poidichi thanga mudila pls god save kerala
@amaliarokya468
@amaliarokya468 6 жыл бұрын
Pls save the people .........God christ
@preesmilesmile4767
@preesmilesmile4767 6 жыл бұрын
Pray for Kerala People
@riyaskhan3316
@riyaskhan3316 6 жыл бұрын
Pray for Kerala
@vikramtamilselvam9345
@vikramtamilselvam9345 6 жыл бұрын
Save Kerala😢😢😢😢😢😢
@sivanababy8450
@sivanababy8450 6 жыл бұрын
😨😨😭 god keralava kapathunga plss
@citizentechnology1092
@citizentechnology1092 6 жыл бұрын
OMG please help him
@lalithabaggu6514
@lalithabaggu6514 6 жыл бұрын
save Kerala ,,,plzzz god 😞😞😞😢😢😢😢save me Kerala ,,,,
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 2 ай бұрын
🌹🌹🌹🌹🌹🌹
@srikrishnapharma7617
@srikrishnapharma7617 6 жыл бұрын
Save kerala
@scrrailfanningkacheguda
@scrrailfanningkacheguda 6 жыл бұрын
Pray for them
@blackwhitechannel1790
@blackwhitechannel1790 6 жыл бұрын
வெள்ளம் முடியட்டும் அரசாங்கம் ஒரு பெரிய Bill தரும்.ஹெலிகொப்டர் ல வந்து உதவி செஞ்சதெல்லாம் அதுல வரும்..
@dhavanyadhavanya3524
@dhavanyadhavanya3524 6 жыл бұрын
Romba kodumaiyanathu...v2 illa ma erupathu kastamanathu.. keralaku aka na prayer pandrea..
@ravilima8955
@ravilima8955 6 жыл бұрын
Help the state of kerala
@vikneshviknesh203
@vikneshviknesh203 6 жыл бұрын
Please help kerala people God
@56abhilash
@56abhilash 6 жыл бұрын
DO FOR KERALA 🙏
@vimalnathan4033
@vimalnathan4033 6 жыл бұрын
Iniyavadhu thanni thara mattom endru solladhinga plz..🙏🙏🙏 avalo tha life..😢😢😢😢
@samthomas302
@samthomas302 6 жыл бұрын
It's a prophecy to Kerala by the Man of God that God revealed through him to His people. May God have mercy on Kerala people...😇😇
@mastersgraceministry7104
@mastersgraceministry7104 6 жыл бұрын
yes....prophecy was true
@kishorekumar-do8md
@kishorekumar-do8md 6 жыл бұрын
அனைவரும் அவரவா்களுக்கேற்றவவாறு உதவி செய்யங்கள்
@rohiths2214
@rohiths2214 6 жыл бұрын
My pocket money 275 rs given to kerala people
@sudhakardarshan6160
@sudhakardarshan6160 6 жыл бұрын
தமிழனுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் கை கட்டி சிரிப்பான் உனக்கு தெரியுமா அவ்வுகளோடு பழகுண எனக்கு தெரியும்
@kumaresans1556
@kumaresans1556 6 жыл бұрын
+Rain Rainy எங்கங்க எவ்வழவு சொன்னாலும் கேட்கவே மாட்டானுங்க.
@joshmithashreejoshnashree1588
@joshmithashreejoshnashree1588 6 жыл бұрын
kadavule pothum un viliyattu
@aaranyschannel
@aaranyschannel 6 жыл бұрын
happy kids yaaa
@farrahfarrah4145
@farrahfarrah4145 6 жыл бұрын
Bro ipo comment potta matu antha kadavul paaka porara enna bro...avar rmba sothikiraru
@aparnajyothisuresh632
@aparnajyothisuresh632 6 жыл бұрын
Thanks for your prayers
@dhanyakavidhanyakavi5236
@dhanyakavidhanyakavi5236 6 жыл бұрын
pls god help
@makakathir0396
@makakathir0396 6 жыл бұрын
தாங்கமுடியாமல் இருக்கு பரிதாபம்...😭😭
@9962644901
@9962644901 6 жыл бұрын
Lord please help Kerala people
@mysoul752
@mysoul752 6 жыл бұрын
Pray for Kerala people's
@mydesire2036
@mydesire2036 6 жыл бұрын
😌😌God help them
@blackwhitechannel1790
@blackwhitechannel1790 6 жыл бұрын
புரியுதோ... பணத்தையும் விட பெரிய சக்தி இருக்குனு.
@Ajithkumar-vn9sx
@Ajithkumar-vn9sx 6 жыл бұрын
Save Kerala
@sivasankar7295
@sivasankar7295 6 жыл бұрын
God will save our family
@barath5631
@barath5631 6 жыл бұрын
so sad
@kumardxz
@kumardxz 6 жыл бұрын
Ulagam Alivu Arambam 😎
@mohamedazarudeen6478
@mohamedazarudeen6478 6 жыл бұрын
Save kerala people
@estheresther9109
@estheresther9109 6 жыл бұрын
இயேசப்பா கேரளா சகோதர சகோதிரிகளுக்கு இரங்கும்.பாவியாகிய இந்த எஸ்தர் ஜெபத்தை கேளுங்க.காப்பாத்துங்க.
@sriharikotayedukondalu6875
@sriharikotayedukondalu6875 6 жыл бұрын
Please help to Kerala
@rajkumarpappa7630
@rajkumarpappa7630 6 жыл бұрын
பெத்தவங்க செய்த புண்ணியம் தான் பிள்ளைங்கள வந்து சேருமுங்க.
@balajisundaram3925
@balajisundaram3925 6 жыл бұрын
Time to help. Indian govt must deploy all its troops and service organization in Kerala.
@ricky513131
@ricky513131 6 жыл бұрын
When farmers struggled in tamilnadu for water anyone person in Kerala agree to give or talk abt tat water for tamilnadu people's. Now see we think all r our neighbourhood doing watever v can do.
@sreejithutube
@sreejithutube 6 жыл бұрын
Ricky Ric no one denied water, tamil nadu controls our dam in our place taking our water, paying cheaply from 100 year dam risking our lives. Average tamilans knows nothing about the issue because he doesnt take time to educate himself, nor care about others. If the dam fails half kerala will be washed away.
@sreejithutube
@sreejithutube 6 жыл бұрын
Ricky Ric our lives are more important than your farmers farming needs. If you are so concerned ask govt to build dam or project on your state.
@ricky513131
@ricky513131 6 жыл бұрын
Sreejith then y your govt opened now all the dams ask ur govt to stop opening the dams. Then u vl know the pain of farmers.
@ricky513131
@ricky513131 6 жыл бұрын
Sreejith ur water ah if it's ur water means now stop tat in ur state itself. More over v r supplying current to ur state. More then 100 yrs.
@ricky513131
@ricky513131 6 жыл бұрын
Ur state people itself not ready to do resuce work for ur people they r not even ready to donate.
@mahanalan7426
@mahanalan7426 6 жыл бұрын
so sad. god bless them
@bobaprakash8905
@bobaprakash8905 6 жыл бұрын
Moral of the story is people should plan delivery during summer time.
@sriramp8960
@sriramp8960 6 жыл бұрын
God....pls..stop the rain in Kerala..
@HealGenie
@HealGenie 6 жыл бұрын
Thank you TN guys for your support and prayers if u really do. Your support gives us strength..Thank u so much :(
@raveendrans2384
@raveendrans2384 6 жыл бұрын
KRISHNA...please save them HARE KRISHNA
@ragaviraagu4031
@ragaviraagu4031 6 жыл бұрын
plssss god podhum ... pakkave romba kastama irukku ...🙏🙏🙏
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 23 МЛН
High Alert! US B-52 Bomber Makes Emergency Takeoff at full speed
8:12
UPDATE MILITER
Рет қаралды 10 МЛН
Heritage of the Golden Age: Metal detectors discover priceless objects!
8:05
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН