கேரளாவின் வரலாறு The Kerala History 🎧 Use Headphones

  Рет қаралды 21,254

GPN WORLD

GPN WORLD

Күн бұрын

Thanks For Watching !
Subscribe And Like & Share To Enjoy......

Пікірлер: 29
@tamiltsairam2191
@tamiltsairam2191 Ай бұрын
கேரளாவில் இருந்த மக்கள் அனைவரும் தமிழர்களே சேர மன்னர் தமிழ் மன்னன் சேரர்கள் தமிழ் மொழியை பேசிக்கொண்டிருந்தார்கள் 💪🎏🏹🦁🐯🚩🚩🚩
@Kutty-en9ks
@Kutty-en9ks 2 күн бұрын
சேரநாடு சோழநாடு பாண்டியநாடுதான் தமிழர்மண்தான்
@user-xg4co4fb1i
@user-xg4co4fb1i 17 күн бұрын
முழுமையான வரலாறு படித்து விட்டு இத்தகைய பதிவுகளை வெளியிடுங்கள். கேரளா என்ற பெயரே 1956 ல்தான் உருவானது. அதற்கு முன்னர் "திருவிதாங்கூர் கொச்சி"சமஸ்தானம். எவ்வளவோ நல்ல செய்திகள் உள்ளன. இது ஒரு தரமற்ற பதிவு.
@GPNWORLD-755
@GPNWORLD-755 17 күн бұрын
@@user-xg4co4fb1i இது ஒரு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வீடியோ. இந்த வீடியோவில் வரும் வரலாறு அனைத்தும் நான் சொல்லப்பட்டவை அல்ல. அனைத்தும் invideo Ai என்ற வலைத்தளத்தில் எடுக்கப்பட்டவை.
@GPNWORLD-755
@GPNWORLD-755 17 күн бұрын
@@user-xg4co4fb1i கேரளாவின் முழு கதை சில நாட்களில் எங்கள் சேனலில் பதிவிடுவோம்... நீங்கள் கருத்து தெரிவித்ததுக்கு நன்றி....🙏🙏🙏
@alanalan6884
@alanalan6884 Ай бұрын
என்னடாகேரளசரித்திரம்சொல்றா கேரனம்பிறந்தது1958ல் மலையாளம்பிறப்பெடுத்தது1500களில் இன்றுகாணபடும். கேரள கலை. என்று நம்பும். பத்தாம்நூற்றாண்டில்சேரமான்பெருமாள்தமிழ்மன்னனால்உருவாக்கபட்டது தம்பிஇன்னும்நிறையதெரிந்ததுபோல்பேசாதை கடவுளின்நாடு. கடவுளின்ஆட்சி. மார்த்தாண்டவர்மாதமிழர்களைஅடிமைகளாக்கவர்ணாசிரமசாதீயத்தைதிணித்து தமிழர்களுக்கு350வரிகள்விதித்துகடவுளின்நாடுகடவுளின்ஆட்சிஎன்றுதமிழர்களைநம்பவைத்து தமிழ்நீசமொழிஎன்றுபேசிதமிழர்களையேமலையாளியாக்கி யது உண்மையான கேரள சரித்திரம் தமிழ் மன்னர்கள். வந்தேறிகளுக்குவாரிவழங்கும்கொடையால்நம்பூதிரிகளிடம்பிறப்பெடுத்ததுதான் கேரளவைஆய்வுசெய்த. ஒருமலையாளியும்உன்னபோல்கேரளசரித்திரத்தைபேசமாட்டான்
@GPNWORLD-755
@GPNWORLD-755 Ай бұрын
@@alanalan6884 இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வீடியோ. எனக்கு தெரிந்த வரையில் கதை தயாரித்து உள்ளேன்.. நீங்கள் உன்மையான கதையை சொன்னதுக்கு நன்றி.... Thanks For Watching...🙏🙏🙏
@m.nasarm.nasarali5866
@m.nasarm.nasarali5866 24 күн бұрын
ஏப்பா ஒன்பது நிமிஷத்துல கேரளா ஹிஸ்டரியை சொல்ற
@gopalramadoss5684
@gopalramadoss5684 16 күн бұрын
இந்த காணொளியில் கேரளாவின் வரலாற்றை‌ தெரிந்து கொண்டோம்.
@parthibanfolks3081
@parthibanfolks3081 Ай бұрын
உங்கள் நம்பர் கொடுங்க, சில suggestions சொல்கிறேன். அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு உங்களுக்கு useful ஆ இருக்கும்.
@GPNWORLD-755
@GPNWORLD-755 Ай бұрын
@@parthibanfolks3081 எனது KZbin channel description ல WhatsApp Group இருக்கு அதுல என் நம்பர் இருக்கு...
@parthibanfolks3081
@parthibanfolks3081 Ай бұрын
சகோ, உங்கள் நிகழ்ச்சியின் intension நல்லா இருக்கு. ஆனால், presentation ல இன்னும் கொஞ்சம் improvement வேண்டும்.
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Ай бұрын
உச்சரிப்பு சரியில்லை,கவனம் தேவை!!!
@GPNWORLD-755
@GPNWORLD-755 Ай бұрын
இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வீடியோ. அதனால் உச்சரிப்பு சரியில்லை. அடுத்த வீடியோ நன்றாக அமையும். நீங்கள் கருத்து தெரிவித்ததுக்கு நன்றி....🙏
@ajmeerkhan5241
@ajmeerkhan5241 Ай бұрын
தமிழ் உச்சரிப்பு வடக்கன் மாதிரி தெரியுது
@kiranwasters3150
@kiranwasters3150 26 күн бұрын
😂
@GPNWORLD-755
@GPNWORLD-755 4 күн бұрын
@@ajmeerkhan5241 இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வீடியோ
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 20 күн бұрын
When nambudris accepted Sanskrit and Arya sanatan atharmam and selfishly propagated, the decline of cultured Tamil traditions and self respectful living started. Slowly it drifted to Aryan influenced slavish living.
@Jestin-i9l
@Jestin-i9l 3 сағат бұрын
Ithuchi illa irthichii😂😂
@tamiltsairam2191
@tamiltsairam2191 Ай бұрын
இவன் Ai😅😅 பேசிக் கொண்டிருக்கிறான்
@gnanasekharm2752
@gnanasekharm2752 Ай бұрын
Srilanka dance, Ganga arthi, yanna editing ithu.
@GPNWORLD-755
@GPNWORLD-755 Ай бұрын
இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வீடியோ. அதனால் இதில் இலங்கை நடனம் மற்றும் கங்கா ஆர்த்தி போன்ற வீடியோக்கள் வருகின்றன. இனிமேல் அந்த மாதிரி எந்த ஒரு சம்பந்தம் இல்லாத வீடியோக்களும் வராது. நீங்கள் கருத்து தெரிவித்ததுக்கு நன்றி....🙏
@victorraviraj5238
@victorraviraj5238 Ай бұрын
முழுமையாக விளக்கம்???
@GraceNettikat
@GraceNettikat Ай бұрын
தமிழ் மொழி பாரம்பரியம் உள்ள பண்டைய சேர நாட்டின் பகுதியாக தான் இருந்தது இன்றைய கேரள மாநிலம் . அடர்த்தியான காடுகள் நிறைந்த ( மலைநாடு ) கேரள ஏறக்குறைய 6 மாதம் , அபரிமிதமான தென் மேற்கு பருவமழையாலும் , அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றத்தால் கடல் வெள்ளம் கறையை சூழ்ந்து பிறகு கடல் வெள்ளம் உள்வாங்குவதாலும் , வாழ்க்கை தரம் , மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியுடன் ( தற்போதைய தமிழ் நாட்டு ) ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் இருந்தது . பொது வருடம் 800 ஆம் ஆண்டு , குலசேகர ஆழ்வார் மஹோதயபுரம் ( வஞ்சிக்குளம் ) இருந்து ஆட்சி செய துவங்கியது முதல் தான் ஆர்யா பிராமண நம்பூதிரிகள் சமுதாயங்கள் ஆர்யாமயமாக்கல் ( Aryanisation ) வழி மலையாள மொழியும் கேரள கலாச்சாரமும் , பண்பாடும் உருவாக்க தொடங்கியது . இதற்கு முன்னே உள்ள காலம் கேரள மலையாள கலாச்சாரத்திற்கு வரலாற்றுக்கு முந்தைய காலம் ( Prehistoric Period ) ஆகும் . மலையாள வருடம் துவங்கியது ( பொது வருடம் 825 ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது .
@GPNWORLD-755
@GPNWORLD-755 Ай бұрын
@@GraceNettikat நீங்கள் கருத்து தெரிவித்ததுக்கு நன்றி.
@nambirajanm8475
@nambirajanm8475 4 күн бұрын
Tamil eh kola panriye pa
@GPNWORLD-755
@GPNWORLD-755 4 күн бұрын
@@nambirajanm8475 இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வீடியோ
@saran1017
@saran1017 2 күн бұрын
என்ன வாய்ஸ் இது 😂😂😂
@GPNWORLD-755
@GPNWORLD-755 2 күн бұрын
@@saran1017 Ai voice