மிகவும் அருமையான நிகழ்ச்சி.. ராகங்களை அறிந்து கொள்வதில் எனக்கு விருப்பம் அதிகம். அதுவும் திரை இசை பாடல்களின் ராகங்களை அறிவதில் ஆர்வம் சற்று அதிகமே. காரணம் சில பாடல்கள் மனதின் சுமையை குறைக்கும் சில பாடல்கள் மனதில் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தும். சூழ்நிலைக்கு ஏற்ப பாடல்களை கேட்பது மனதிற்கு இதமான ஒன்று. இப்பதிவில் இடம் பெற்ற இரு பாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். இவை என்ன ராகம் என்று அறிய ஆவலாக இருந்தது . காரணம் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் உடனே இதில் ஒரு பாடலை கேட்பேன் உடனே டென்ஷன் நீங்கிவிடும்.
@kamalidurairaj8253 Жыл бұрын
Beautiful voice, awesome explanation.. God bless you Great heights... 👍🏼👍🏼💐💐🙏🏼😇
@poopalapillaikiritharan78532 жыл бұрын
Great. Thanks a lot.
@violinsathya496 Жыл бұрын
ஆயிரம் நிலவே வா பல்லவியில் புதுப்பாடல் விழி பாட என்ற வரியில் மட்டும் கைசிகி நிஷாதம் கேட்கிறது மேடம்.
@Vijayalakshmi-tc9gs4 жыл бұрын
Fantastic ❤️ ரொம்ப அழகா பாடி, விஷயங்களை சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி ❤️
@violinsathya496 Жыл бұрын
ஆயிரம் நிலவே வா தர்மவதி இல்லை மேடம். பல்லவியில் கைசிகி நிஷாதமும், சரணங்களில் சுத்த மத்யமம் மட்டுமே வருகிறது. மற்றபடி ராகவிளக்கம் மிகவும் அருமையாக இருந்தது மேடம்.
@AniAni-rz2nx3 жыл бұрын
மிக சிறப்பு மகிழ்ச்சி
@mayilaudio4 жыл бұрын
சிறப்பு ராகம் தகவல் வாழ்த்துக்கள் மேடம்
@shanmugams90433 жыл бұрын
Excellent madam.great
@chandrasekaran76994 жыл бұрын
இதம் ,இனிமை
@dr.kiruthiyaathiyagarajan31674 жыл бұрын
மேடம் சிறப்பு. அவர் AL ஸ்ரீகாந்த் அல்ல. ML ஸ்ரீகாந்த்
@sripriyaramesh61952 жыл бұрын
Oh ! I really thought it was SPB! Voice is so similar
@sampathkumaar79552 жыл бұрын
Kaadhal kaadhal endru pesa Kannan vandhaano song sung by P. Suseela with M.L. Sreekanth not A. L. Sreekanth.
@ravindranramiah97764 жыл бұрын
Madam ml.srikanth not al.srikanth.pls give correct names bcos u are a great singer.malaysian artist tq
@samysankar34605 жыл бұрын
mam nices
@mohammediqbal38854 жыл бұрын
Really happy please send All ragam in cini 9380822062
@santhanamgopalan8371 Жыл бұрын
Saraswathi kadaksham by birth in your self.
@alamelukalyanaraman61895 жыл бұрын
Like your programmes and following regularly . But very irritating to hear high notes which .please lower your pitch. Hope people agree with me
@sharminisatgunam49695 жыл бұрын
Plz follow me singing 🎶 some very very old songs under Sharmini Satgunam or Sharmz 💝. Excuse if wrong lyrics 💁Thanq 💝. 🎶. காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாடை செய்ய மன்னன் வந்தானோ ஆ கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாண பூப்பந்தல் எந்தன் மனம் 2 நீராட நீ செல்லும் ஜமுனா நதி 2 மங்கள மங்கையின் மேனியில் தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ ஆ காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்கார தேர் வந்தது வாழாத பெண் ஒன்று வழி கண்டது 2 வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது மன்னா வருக மாலை தருக பூமாலை நீ தந்து சீராட்டினால் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன் பாமாலை பல பாடி பாராட்டுவேன் 2 பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் தந்திட வருவேன் ஏதோ தருவேன்