Pulisadam recipe by your sister was very useful and your interviewing of your sister and your conversation on this recipe was interesting to know and tips for how to make it perfectly like made in temples was nice and your asking questions related to this recipe was useful as it addresses viewers doubts.
@SarasusSamayal Жыл бұрын
Always welcome 🙏😍
@sathya14144 күн бұрын
அம்மா அக்காவும் நீங்க எப்படி இருக்கீங்க புளி சாதம் நான் செய்து பார்த்தேன் மிகவும் மிக மிக மிக மிக அருமையாக இருந்தது இதுக்கு உருளைக்கிழங்கு ஃப்ரை கத்தரிக்காய் வதக்கல் அருமையோ அருமை மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@SarasusSamayal4 күн бұрын
@@sathya1414 மகிழ்வுடன் நன்றி நன்றிங்க... அனைவரும் நலம் 😍🙏
@vijayalakshmim3864 Жыл бұрын
❤😢
@nithyasundari9655 Жыл бұрын
கலக்குங்க Romba super
@sanjeyan694 Жыл бұрын
Tips super 1tamarind boil first 2channa dal soked 3height vessel. Ithink only puliyodarai just after your tips super.
@illam77 Жыл бұрын
அருமை, அருமை செய்வதில் மட்டும் அல்ல, பேச்சு நடைமுறையிலும் பக்குவமாக எடுத்து கூறுவதும் அருமை, நீங்கள் சாதம் கிளரும்போதே நாக்கில் எச்சில் ஊருதே , நான் செய்து பார்க்கிறேன் நீங்கள் சொல்லும் முறையில் 👌😋
@SarasusSamayal Жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@periyasamypalanisamy691 Жыл бұрын
இந்த புளியோதரை திருவாரூர் அக்கா செய்து கொடுத்து, பல முறை சாப்பிட்டு உள்ளோம்.எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாமல் அப்படியே இருக்கும். ருசியும் மிக அருமையாக இருக்கும்.
@bhuvanap3898 Жыл бұрын
Super Amma puliyodharaikku thuni pottu cover pantradhu old is gold unkala mathiri sila makkal eduthu sonnathan adhan arumai therium...en amma ninaiugal varugirathu...
@Ranja-s4v Жыл бұрын
Venkayam poduvathilaiyaa?
@SarasusSamayal Жыл бұрын
வெங்காயம் சேர்த்தால் நீண்ட நாள் வைத்திருக்க முடியாது
Thank you for your big support... Always welcome 🙏😍
@praphupraphusivasamy5520 Жыл бұрын
செலவு ரசம் வைத்து காட்டுங்க திருவாருர் அம்மா 🙏
@SarasusSamayal Жыл бұрын
கண்டிப்பாக போடுகிறேன்ங்க 🙏
@praphupraphusivasamy5520 Жыл бұрын
நன்றி ங்க அம்மா
@lakshmivenkatrangan129 Жыл бұрын
செலவு ரசம் என்றால் என்ன?
@SarasusSamayal Жыл бұрын
@@lakshmivenkatrangan129 பருப்புத் தண்ணீர் ரசப்பொடி சேர்க்காத புளி ரசத்தை தான் செலவு ரசம் என்று சொல்வோம்.அரைத்து வைப்பார்கள் 👍
@sugumarananthi1638 Жыл бұрын
சூப்பர் அம்மா ❤
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻🌹 வணக்கம்.மிகவும் அருமையாக உள்ளது தங்களது பதிவு.தொடர்ந்து பல ரெசிப்பிக்களை திருவாரூர் அக்காவின் கைமணத்ததில் வெளியிட வேண்டும்.தங்களுக்கும் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹
@SarasusSamayal Жыл бұрын
கண்டிப்பாக செய்கிறேன்ங்க 🙏
@MrSrikanthraja Жыл бұрын
Excellent 👌. Super. Well done. Asusual Thiruvarur akka Samayal is interesting 🎉
@UshaRani-ne9fn Жыл бұрын
Amma, en kanavar சபரிமலை சென்ற போது kodampuli வாங்கிட்டு வந்தாங்க. அதை என்ன செய்வது, என்றே தெரியவில்லை. தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் வீணாக்காமல் என்ன பண்ணலாம்னு idea kodungamma please
@ushachandramouli3909 Жыл бұрын
Rasam pannalam, illata sol kadhi pannalam
@rrk1970 Жыл бұрын
நல்ல முயற்சி...வாழ்த்துக்கள் அம்மா ! திருவாரூர் அக்காவின் சமையல் அனுபவங்கள் அனைத்தையும் தங்கள் சேனல் மூலமாக காட்டினால் பழமையை மறந்து போன எங்களை போன்ற இளந்தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...தொடரட்டும் இந்த பயணம் !
@SarasusSamayal Жыл бұрын
அரவக்குறிச்சி செல்லும்போது எல்லாம் அக்காவின் ரெசிபி இடம்பெறும். தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றிங்க 🙏 என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன்.
@meena599 Жыл бұрын
Good tips..well explained 👏 👌 amma
@bhanuramesh9826 Жыл бұрын
mam, ingredients separate aa sollunga
@SarasusSamayal Жыл бұрын
அக்கா செய்யும் அடுத்து வீடியோவில் தேவையான பொருட்கள் தனித்தனியே சொல்கிறேன் 👍
@smileflower.916 Жыл бұрын
எவ்வளவு முழுமை உலக வட்டம் போல ஒரு சமையலின் ஒவ்வொரு இடத்திலும் நிறைவின் முழுமை.. புளியோதரை க்கு பிரியாணி போல பல பக்குவம் சொன்ன பழமையின் சமையல் பொறியியல் வல்லூனர் தி.வ. மா. நிறைய கற்று கொள்ள இருக்கிறது உங்கள் சமையல் பா்த்து இன்னும் பல சமையல் நீங்கள் செய்ய வேண்டும்.. சரசுங்க மா...நீங்க எதை செய்தாலும் அதில் ஒரு சிறப்பு இருக்குமுங்க மா... சூப்பர் ங்க மா...
@SarasusSamayal Жыл бұрын
🙏😍
@m.raghavvel1494 Жыл бұрын
Super amma arumai 👌👌👌
@rajigopal8690 Жыл бұрын
Super எனக்கும் கடலைப்பருப்பு ஊற வைத்து போடனும்னு தெரியாது நன்றி ஒரு சந்தேகம் பூண்டும் உளுந்தும் சேர்க்க கூடாதா
@SarasusSamayal Жыл бұрын
பூண்டு சேர்த்து செய்தால் அதிக நாள் வைத்திருக்க முடியாது.நன்றாக தான் இருக்கும் 👍
@MrSrikanthraja Жыл бұрын
Excellent 🎉
@sundar-tg1nt Жыл бұрын
❤😅😂
@priya4294 Жыл бұрын
Amma voice clarity mattum konjam improve pannuga innum nalla irukum
@lakshmigantham297 Жыл бұрын
🙏💐🎉
@periyasamypalanisamy691 Жыл бұрын
முதலில் புளியோதரையை தனியே சாப்பிட்டுவிட்டு, பிறகு தயிர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் நீங்கள் இதுவரை அறிந்திராத ஒரு அற்புதமான சுவையாக இருக்கும்.
@lalithabalaram9824 Жыл бұрын
😢எங்களை போன்று மறந்து போனவர்களுக்கு இந்த.புளிகச்சல் டெமோ ரொம்ப அருமையாக இருந்தது
@nagarajdn7385 Жыл бұрын
Mam, lot tips for preparation v learnt, for some people it looks silly, for learner’s it is great help. 🧑🏽🦳👍🏽👏🏼😝😝
@murugesansumathi2638 Жыл бұрын
Super Amma
@rani285 Жыл бұрын
அருமை
@santhapalanichamy9400 Жыл бұрын
Super amma
@subhiahvs4277 Жыл бұрын
Super
@karthickc.r8679 Жыл бұрын
❤❤
@siv1912 Жыл бұрын
வறுக்கும் மசாலா பொருட்களை தெளிவாக கூறி உதவி செய்யுங்கள். Please
@SarasusSamayal Жыл бұрын
கடலைப் பருப்பு தனியா வெந்தயம் பெருங்காயம் வர மிளகாய் எள் வேர்க்கடலை 👍
நான் செய்த ரெசிபி நீங்கள் பார்த்ததே இல்லையா? கேட்க வேண்டும் என்பதற்காக கேட்காதீர்கள். நமக்குத் தெரியாததை அனுபவம் உள்ளவர்களிடம் கற்றுக் கொள்வதில் தவறில்லை. என்னுடைய சேனலில் 2000 வீடியோ கொடுத்திருக்கிறேன் நான் எத்தனை செய்திருக்கிறேன் என்று போய் பாருங்கள். பிறர் மனதை புண்படுத்தாதீர்கள். என் வயதில் உங்களால் வீடியோ கொடுக்க முடியுமா? பிறர் திறமையை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.
@bhanuramesh9826 Жыл бұрын
First you go through thechannel and then comment
@SarasusSamayal Жыл бұрын
@@bhanuramesh9826 Thank you for your support... always welcome 🙏
@smileflower.916 Жыл бұрын
இந்த கேள்வி கேட்டு உங்களுக்கு என்ன கிடைக்கும் விஜி மா? தேவையில்லாமல் பிறர் மனதை நோகடிக்க வேண்டாம் மா..அவரவர் வாழ்வு சூழ்நிலைகள் வேறு வேறு.. நாம் விருப்ப பட்டால் பார்க்கலாம் அல்லது விட்டு விடலாம்..ஒருத்தரை நம்பி அவர்கள் விடியோ போடுவதில்லை நீங்கள் பார்க்கவிட்டாலும் என்ன காயபடுத்தும் கேள்வி கேட்டாலும் அது அவர்களை பாதிக்க போவதில்லை.. இதை பார்த்து உங்கள் குறுகிய மனதை எல்லோரும் அறிவுரை கூறுவார்கள்.. பிடிக்க வில்லை என்றால் விலகி கொள்ளுங்கள் இன்று போல நாளை எல்லோருக்கும் இல்லை மா..சிலர் மன வலிக்கு இறைவன் உடனே பதில் தர கூடும்.. உங்கள் உழைப்பில் உணவு அருந்தி விட்டு எதற்கு இந்த பலி பாவம் சாபம் உங்களுக்கு ? இது தெரியாமல் நடந்தாலும் இனிமேல் செய்ய வேண்டாம் மா.. உறவினார் வந்தால் சமைப்பது போல இதுவும் ஒரு நிகழ்வு..அவர்கள் சுயநலவாதி என்றால் அவர்களுடையதே போடுவார்கள் ஆனால் எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறார்கள்..பரந்த மனம் படைத்த இதயம் அவர்கள், அந்த மனதை நோகடிக்க வேண்டாம் .. பெண்களாக இருந்து பிறரை காயபடுத்துவது பெரும் தவறு..