No video

கன ஜீவாமிர்தம் தயாரிப்பு || Kana Jeevamirtham || +91 99520 68223

  Рет қаралды 29,200

Uyirnaadi Vivasayam

Uyirnaadi Vivasayam

Күн бұрын

#uyirnaadi #Kana_Jeevamirtham #கன_ஜீவாமிர்தம்
ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் மானாவரி பயிர்களுக்குகான கனஜீவாமிர்தம் தயாரிப்பு மற்றும் அதை எவ்வாறு சேமித்து பயன்படுத்துவது என்பது பற்றி தனது அனுபவத்தை பகிர்பவர் இயற்கை வழி விவசாயி திரு. சிவகுமார், செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.
+91 99520 68223.

Пікірлер: 58
@siwasiwasiwasiwa8614
@siwasiwasiwasiwa8614 4 жыл бұрын
வாழ்க வளர்க வளமுடன் இயற்கை விவசாயம்
@karthikkumars1892
@karthikkumars1892 4 жыл бұрын
மேலும் ஒரு சிறந்த பதிவு தந்த உயிர்நாடிக்கு மனமார்ந்த நன்றிகள்.
@skchandrubharathi6330
@skchandrubharathi6330 4 жыл бұрын
அருமை அண்ணா
@SivaKumar-gd5sj
@SivaKumar-gd5sj 4 жыл бұрын
Skchandru Bharathi நன்றி
@karuppusamy9340
@karuppusamy9340 2 ай бұрын
👌👌👌🙏🙏🙏
@sathishparvathy4956
@sathishparvathy4956 4 жыл бұрын
நன்றி தம்பி அருமை
@pastormoses4297
@pastormoses4297 4 жыл бұрын
Thank You for this useful video
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 2 жыл бұрын
Nandri
@ZXVFGTYUI
@ZXVFGTYUI 3 жыл бұрын
super sir
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 3 жыл бұрын
Super
@shreeharipressbutton9502
@shreeharipressbutton9502 4 жыл бұрын
சிறந்த பதிவு நண்றி சகோதரர்
@radhabalakrishnan80
@radhabalakrishnan80 3 жыл бұрын
Super bro, very clear explanation
@mrupdatemovie12345
@mrupdatemovie12345 3 жыл бұрын
Nice bro
@shreeharipressbutton9502
@shreeharipressbutton9502 Жыл бұрын
நன்றி
@srimahesh5555
@srimahesh5555 3 жыл бұрын
Good work bro..all the best...
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Romba ths bro.
@padikkathavanpadikkathavan7840
@padikkathavanpadikkathavan7840 4 жыл бұрын
தோழர் உங்க வீடியோ நல்லா இருக்கு நான் ராமமூர்த்தி (கட்டமடுவு)
@SivaKumar-gd5sj
@SivaKumar-gd5sj 2 жыл бұрын
நன்றி ஐயா நேரம் கிடைத்தால் அழையுங்கள்
@sivakavithasivakavitha7371
@sivakavithasivakavitha7371 3 жыл бұрын
Super bro 👌👌👌
@medikarthiyou
@medikarthiyou 4 жыл бұрын
Good video bro... please share method to filter panchakavya to use in sparyer..very difficult to filter...
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Share ur number
@medikarthiyou
@medikarthiyou 4 жыл бұрын
@@UyirnaadiVivasayam 9840742383
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Check your Whatsapp
@medikarthiyou
@medikarthiyou 4 жыл бұрын
@@UyirnaadiVivasayam thank u bro
@ThirumalaiAPash
@ThirumalaiAPash 4 жыл бұрын
Hi bro please forward to me too... we are using htp sprayer and feeling difficulty in filtering panjakavya 9442300623
@thirumoorthi.c604
@thirumoorthi.c604 4 жыл бұрын
Organic farming certificate எப்படி வாங்குவது, அதற்கு முன் நிலத்தில் என்ன என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று பதிவிடுங்கள் அய்யா...
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Call Mr. Brittoraj sir +91 99444 50552. He may give details
@thirumoorthi.c604
@thirumoorthi.c604 4 жыл бұрын
Ok
@TamizhselviRaman-sk3om
@TamizhselviRaman-sk3om Жыл бұрын
PAYiru mavu na enna sir
@premgrevalutiononagricultu8711
@premgrevalutiononagricultu8711 4 жыл бұрын
Jeevamirtham udan veridi kalathu vayaluku vidalama sir solluga
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
ஐயா வணக்கம் ஜீவாமிர்தத்தில் டிரைக்கோடெர்மா விரிடி நுண்ணுயிர்களை கலந்து பாசனம் செய்யலாம் . எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
@thirumoorthi.c604
@thirumoorthi.c604 4 жыл бұрын
Neengal enna vagaiyaana naattu maadu vaithulleergal anna?
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
Call him directly
@thirumoorthi.c604
@thirumoorthi.c604 4 жыл бұрын
Ok
@chandruboominath4110
@chandruboominath4110 4 жыл бұрын
Congratulation Sir, Are you practicing/following zero budget natural farming in your land (5 layer orchid model or 5 layer vegetable model) ? If yes please let me know. If anyone else doing this ZBNF farming, please let me know the contact number. Thank you very much.
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
வீடியோவில் தொடர்பு எண் தரப்பட்டுள்ளது
@vijiseenivasan
@vijiseenivasan 3 жыл бұрын
Hlo enaku oru doubt pasi parupu use pannalama
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 2 жыл бұрын
எந்த வகையான பருப்பு வகைகளாக இருந்தாலும் பயன்படுத்தலாம்
@munisemunise5421
@munisemunise5421 4 жыл бұрын
காய் கறிகள் செடிக்கு போடலாமா சார்
@UyirnaadiVivasayam
@UyirnaadiVivasayam 4 жыл бұрын
போடலாம்.
@skchandrubharathi6330
@skchandrubharathi6330 4 жыл бұрын
பருத்தி துணி முடலாமா அண்ணா
@ravichandranguddur
@ravichandranguddur 4 жыл бұрын
மூடலாம்.
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 4 жыл бұрын
உயிர்நாடி குழுவிற்கு நன்றி!! அய்யா, எனக்கு ஒரு சந்தேகம். நான் இப்போதுதான் விவசாயம் பயின்றுகொண்டு (practising agriculture in my land) இருக்கிறேன். சூரிய ஒளி மண்ணில் படுவதனால் ஏதேனும் நன்மை உண்டா? குறிப்பு: பயிர் செய்துள்ள காலங்களில். நான் மக்காச்சோளம் பயிர் செய்கிறேன், அதற்கு மூடாக்கு போடலாமா? பயிருக்கு பயிர் இடைவெளியில் மக்காச்சோள தட்டுக்களைகொண்டு. என் குறிக்கோள்: ஈரத்தன்மை நிலைபெற, களையை தவிர்க்க. அவசரம் இல்லை அய்யா. தங்களால் முடிந்தால் கருத்தை பகிரவும். உங்கள் பதில் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி!!!
@user-yb1qv9qb8i
@user-yb1qv9qb8i 4 жыл бұрын
ஐயா மல்லிகைப்பூ செடிக்கு துளிர் விடுவதற்கு பயன்படுத்தலாமா?...... பயிறு மாவு என்கிறீர்களே அது எந்தப் பயிர் மாவு என்று எனக்கு புரியவில்லை பதில் அளிக்கவும் ஐயா
@maleangels4087
@maleangels4087 3 жыл бұрын
@@user-yb1qv9qb8i kollu thattai pachchai payaru idhil edhavadhu ondrai araiththa maavu
@d2sakthi
@d2sakthi 3 жыл бұрын
ஆனாலும் ரொம்ப கஷ்டம்தான்
@divyashanmuganathandivya4714
@divyashanmuganathandivya4714 4 жыл бұрын
Payar maavu nu enna?
@sunlightelectronicsgobi4480
@sunlightelectronicsgobi4480 3 жыл бұрын
கொள்ளு அல்லது தட்டை அல்லது பச்சைப் பயறு
@sharvinkumarb7167
@sharvinkumarb7167 3 жыл бұрын
@@sunlightelectronicsgobi4480 thagavalku mika nandri nanbarae
@padmabr2596
@padmabr2596 3 жыл бұрын
Super
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 646 М.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 77 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 46 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 958 М.
வேப்பங்கொட்டைக் கரைசல்_Neem seed extract
5:10
Save Soil - Cauvery Calling
Рет қаралды 85 М.
விவசாயிகளை வாழ வைக்கும் சந்தனம்
9:24
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை | Jeevamirtham making process
8:45
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 206 М.