என்ன ஒரு எளிமை தெளிவு உங்கள் பேச்சு Sir. படிக்காத சாதாரண மனிதருக்கும் தெளிவாக புரியும். உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை Sir. உங்கள் சேவையும் ஆயுளும் நீள இறைவனை வேண்டுகிறேன் Sir. . நீயா நானாவில் Green tea பற்றிய உங்கள் பேச்சு அருமையோ அருமை. நன்றி Sir.
@anandhanbk36613 жыл бұрын
அவ்வளவு தான் சார் ஓட்ஸ் மீதான சந்தேகமும் மோகமும் தீர்ந்தது.நன்றி டாக்டர்.
@rindrakumari79902 жыл бұрын
நிறைய சந்தேகங்கள் தீந்திடிச்சிங்க..பேர் தெரியாத வெளி நாட்டு பொருள் மீது ஒரு மோகம் ..ஏதோ அதை எல்லாம் சாப்பிட்டா நல்லதோன்னு ஒரு ஏக்கம்.. தெளிவான விளக்கத்துக்கு ரொம்ப நன்றி டாக்டர் ..🙏
@VinayagamVinayagam-tz7ti6 күн бұрын
ரொம்ப நாட்களாக இந்த கேள்விக்கு பதில் தான் தேடி கொண்டிருந்தேன் இப்போது பதில் கிடைத்தது. நன்றி 🙏
@gopinath71603 жыл бұрын
Anyone here after neeya naana 🙋awesome speech and clear explanations 👏👏👏👏 thanku doctor
@Jayanthipalanisamy1233 жыл бұрын
வணக்கம் சார் நீயா நானாவில் நெத்தியடி பதில்கள் சூப்பர் சூப்பர் நான் பார்த்தேன் ரசித்தேன் மிகவும் பிடித்திருந்தது இவர்கள் அனைவரும் உங்கள் வீடியோவை பார்க்க வில்லை என்று நான் நினைக்கிறேன் கிரீன் டீக்கு அருமையான விளக்கம் பேரீச்சம் பழத்துக்கு அருமையான விளக்கம் 🙏🙏🙏
@umaraman62193 жыл бұрын
டாக்டர் சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அதுவும் அந்த நக்கல் நையாண்டி, இழைந்தோடும் நகைச்சுவை அருமையோ அருமை வாழ்க வளர்க
@kamalas48882 жыл бұрын
Arumayana vilakkam thankyou
@punithajessicafiyal5702 жыл бұрын
எது நிகழ்காலத்துக்கு தேவையோ அத சொல்றீங்க சார். அருமை... நீயா நானாவிலும்... அருமை
@priyarachel28043 жыл бұрын
Anna indha week ungalukagave NEEYA NAANA SHOW paaka poren😍 Jolly🥰 sooooo happy to see u there anna... i love the way u speak😊 Neenga romba years ku healthya happya irukanumnu naa pray pannikuren... Stay blessed Anna 💐💐
@Mala12-u7k2 жыл бұрын
நான் பார்க்கலையே.
@leemrose77092 жыл бұрын
Thank god 🙏🙏
@naziasadiq26062 жыл бұрын
Super sir correct ah solreengha நம்ம city People s ku purinja happy
@itzmebrinda2 жыл бұрын
உங்க humour உங்க கண்ணுலேயே நல்லா தெரியுது 😄... Recent ah உங்க வீடியோ பார்க்கிறேன்.. மிகவும் ஆருமை... 👌
@songadventures8129 ай бұрын
😂🎉🎉🎉
@kangeyism66763 жыл бұрын
Anna Vanakkam nga I'm logusivasubramaniam From Tiruchengode nga Today Vijay TV Neeya Naana la Ungaloda Very Very Valid Points ah Parthu Ellarum Green Tee ah Vittuduvanganu nenikaren bcz Evlo Exact points oda Yarum Ithuvarikkum sola la pola Unga Points Ellam Very Very Amazing nga Anna 🎉🎉🎉🎉🎉🎉
@dilliraniparthi19523 жыл бұрын
Sir just now I see neeya naana proma.... Adhula ungala paatha sir... I am really happy.... Waiting for the episode 💐💐💐💐💐💐
@mohanr57742 жыл бұрын
அருமையான பதிவு. Super விளக்கம்.
@saranyajayapal80313 жыл бұрын
Happy to see u in neeya naana...semma points on antioxidant..super sir
@malaganesan2623 жыл бұрын
Dr neeya naanavil Jamaicheeteenga .super thank you
@riyathaslima5053 жыл бұрын
Nandri sonnal patthathu sir ungalukku unga video's parthathale en 35 age Life a Marivittathu ennai chinna vayasilirunthu ellarum gundu nu than sollu vanga ungal ariurai mattrum motivation num than 4 months le 14 kg weight loss airuken 🙇🙇🙇🙏🙏🙏
@jasmin.syed.jasmin84865 ай бұрын
உங்களுடைய விளக்கம் தெளிவாகவும் புரியும்படியும் இருக்கு சார் நன்றி
@maniprabu13 жыл бұрын
Great video. Unbiased review. Thank you for enlightening us. Keep doing good work 😃
@sevanthiselvamrithika268614 сағат бұрын
You have given excellent explanation sir .Thank you so much sir
@geethasathiyamoorthy33043 жыл бұрын
நீயா நானாவில் உங்களுடைய பதில் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. நன்றி Dr
@ravivarman6811 Жыл бұрын
டாக்டர், ஓட்ஸ் பற்றி அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி. பார்லி பற்றி நிறைய தகவல்கள் வருகின்றன.அது பற்றி ஒரு தெளிவு கிடைக்க உங்கள் வீடியோவை ஒன்று போடுங்களேன்.
@nirmal11173 жыл бұрын
Today NEEYA NAANA la super speech sir, clear informations.
@ushakrishnan42463 жыл бұрын
தெளிவான விளக்கம். மிக்க நன்றி.
@bena62813 жыл бұрын
Sir neeya naana show unga speech very excellent sir...
@shreeleisurebeat94413 жыл бұрын
தெளிவா விளக்கம் அய்யா. நன்றி
@ramkumarg12522 жыл бұрын
ரொம்ப நல்லாவே analayze பண்ணிட்டு சொல்றீங்க சார், மிக்க நன்றி 🙏🙏🙏
@tamilmanitamil17322 жыл бұрын
டாக்டர் தகவல் சூப்பர் சார்.. நன்றி
@manikandanv8833 жыл бұрын
நீயா நானா நிகழ்ச்சியில் பல விடயங்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர் பல்வேறு நபர்கள் வியாபார ரீதியாக மக்களிடம் திணித்த பல வணிக பொருட்களுக்கு முற்றுப்புள்ளி..அதில் குறிப்பாக கிரீன் டீ ,ஓட்ஸ் டிராகன் புரூட்,. நன்றி சார்....
@revathiramamoorthy25473 жыл бұрын
Neeya Naana programla unga speech 👌👌
@saravanansaravanan-mr9jc11 ай бұрын
நீங்கள் போடக்கூடிய வீடியோ அனைத்தும் அருமை சார்
@Pap-kids3 жыл бұрын
Sir Neeya Naana promo la ungala pathen... Super 👌
@mohammedmansoor87033 жыл бұрын
Good Evening Doctor Eagerly Waiting For this Weekend Episode Neeya Naana Your Paleo Topic Sir😍
@beyourowndoctor30623 жыл бұрын
Any link to watch it?
@sarathadevi3 жыл бұрын
Currently watching Dr.Arunkumar sir on neeya Naana.. really as a subscriber I am very curious to see your debate sir.. when I conceived I took drumsticks leaves poriyal for 3 days a week to increase my Hb level.. I don't take oats , cornflakes to reduce my weight.. I directly reduce my calorie level by dividing the calories.. thank you for ur videos sir..
@Priya-dd3fu2 жыл бұрын
Super sir .. crystal clear explanation about oats...all my doubts related oats got cleared by this single video.. thanks a lot sir,🙏🙏👍👌👌
@7bmitheshjvs4303 жыл бұрын
U speak valuble points in neeya nana show sir
@priyadarshinib69913 жыл бұрын
neeya naana speach realy super and usefull
@manimekalaijayaveeramuthu20492 жыл бұрын
Thankyou Dr. For ur data based analysis, crystal clear, simple, but in detail, and informative. and bold conclusion. God will bless u and ur family.
@aravindh_gallery_2M3 жыл бұрын
விஜய் டிவியில் நீயா? நானா? நிகழ்ச்சியில் சூப்பரா பேசினீங்கசார்🎉🎉👌👌🙏🙏
@venkatesannagaraj96832 жыл бұрын
I'm goNna watch neeya naana as u participated in neeya naana programme sir...
@saminathan81672 жыл бұрын
Dr.sir neenga thelivaga solriga your perfect
@yasusadham14363 жыл бұрын
Bro show la 30 min pakkam nenga than performance pandringa neeya naana la 😂😂... Mass 🔥
@umavelayutham80733 жыл бұрын
Just now seen your neeya naana show sir. U nailed the show sir.
@sivas22453 жыл бұрын
Neeya naana la superaa pesuninga sir!!!🔥🔥👍👍
@gandhimuthu5263 Жыл бұрын
அருமையான விளக்க ம்.
@MohammedismailIsmail-g1v4 ай бұрын
Arumayana vilakkam romba nanri
@navaneethampruth55563 жыл бұрын
சார் வணக்கம் விஜய் டிவில கொடுத்த விளக்கம் சூப்பர் அருமையான விளக்கம்
@gowthamsview88863 жыл бұрын
NEEYA NAANA la kalakkitinga doctor.. superb...
@manipriya-jd8kg4 ай бұрын
Sir,neenga super sir🎉🎉🎉thanks sir.❤ best explanation 🎉🎉
@PrabuDhanapall3 жыл бұрын
Thanks Doctor. Please post a video about Atta Floor vs Raw Wheat Floor... Which one is better in terms of health ? what is the role of Gluten ?
@Krishna-d5r2 ай бұрын
Wonderful explanation. Vellakaran sonna correctnu ninakara arivu jeevi kootam naama. Adhai promote panrathula doctors pangum undu, yean endral, naan kan koodavae parthu irukuren when my relatives are admitted to hospital.
@kannappankarunagaran27762 жыл бұрын
Supero super information sir. Thanks to your great wisdom
@v.i.arinjay15333 жыл бұрын
Hi doctor, ippa dha Vijay tv neeya nana Oru video paarthen, unga speech about anti oxidants, feel happy to see doctor 😍🙏
@Mala12-u7k2 жыл бұрын
டாக்டர் சார் சூப்பரா சொன்னீர்கள். நா வந்து ஓட்ச பார்த்து வாய பொலந்ததுண்டு. கம்பு ஒரு கிலோ 50 ரூவா தான். ஓட்ஸ் சின்ன பாக்கட்டே 80 ரூவா சார். கண்ண திறந்திங்க சார் நன்றி.
@savagequeen4894Ай бұрын
ஆனா கம்பு தொண்டைல எறங்காது😂😂😂😂bad taste
@BharaniVssАй бұрын
😅
@sharfoonnaaz248710 ай бұрын
Thank you sir arumaiyana vilakkam
@sweetie3753 жыл бұрын
Sir I watched you in Neeya naana😍
@KishoreKumar-nm4gd3 жыл бұрын
Super dr Chia seeds pathi detail ah oru video podunga
@bprabusrinivas3 жыл бұрын
Sir Pls make a video on adding Psyllium husk for reducing LDL and weight
@mallikathangavel55072 жыл бұрын
Sir kindly do videos rheumatoid arthritis
@photashoptip7042 жыл бұрын
Psyllium husk means
@kssi2343 жыл бұрын
Neeya Nana promo la pathen sir ungala... Very happy to see u sir
@vlatha23153 жыл бұрын
In addition to all useful informations l Iike your kongu tamil very much
I was happy to see you in vijay tv. Your part of my family as a Doctor. Thanks.
@ayyappanrajendran19975 ай бұрын
V. N. N. C. B. N. B. Nb bn. V. B. 8
@selvaravi56593 жыл бұрын
Anyhow but oats is so much helpful for me in constipation .....beta glucan is very much helped me in constipation.....that's why I takes it daily.....kezhvaragu kambu has more nutrition than oats but constipation ku oats is best.....I have tried our Situdhsniyam too it helped me little in constipation.....buts oats gives me more relief related constipation and digestion issues
@nalasvlog42443 жыл бұрын
Try beetroot and spinach
@SureshSuresh-kh4tl3 жыл бұрын
Thank you sir.. Romba naal irundha doubt clear agiduchu..
@manobharathy85593 жыл бұрын
Sir....You are in Neeya Naana show ...Super sir💐🥳
@kalimuthuk65153 жыл бұрын
அருமைங்க டாக்டர் ஐயா
@shadow_1843 ай бұрын
சிறுதானியத்தை விட மக்கள் ஓட்ஸ் சாப்பிடுவதற்கு மற்றொரு காரணம் சமைக்க எளிதாக இருப்பதால்தான்...சுடுநீரை ஊற்றினால் போதும்...🙂
@kalpanasubramani24463 жыл бұрын
Plz post a video on *Quinoa* doctor
@vimalmary6136 Жыл бұрын
Very good information dear Dr Arunkumar. 👍🙏
@maryviolet9469 Жыл бұрын
Semma Sir .உண்மை🙏🏾👍🏻
@radhikashekar7596 Жыл бұрын
Great effort.. highly intelligent .. super dr😊
@athethanvy83573 жыл бұрын
Sir v r regularly following ur videos, thank u fr sharing ur knowledge with us, and helping us to improve our health
@janannimadhialaganmoe645311 ай бұрын
Well said DR👍👍👍
@yokeshyogi17063 жыл бұрын
Neeya naana paathutu iruke sir,nalla topic,Namma samuthayathuku thevayana topic,point point ha pesuringa sir,great doctor,ellame neenga video la pota topic tha vanthuruku,we r njyng the episode bcz of u,keepit up sir,thank u.🔥🔥
@cookingandtipscafe56113 жыл бұрын
Super very useful..
@clydellaperies47212 жыл бұрын
Great comparison. History of oats as well. Clarified lot of doubts. Thank you.
@TokTikTamil2 жыл бұрын
Very detailed Analysis 👌👌👍🙏🙏
@Buds2Bloom3 жыл бұрын
Neeya nana show la neenga pesnathu opposite team vaya thorakka mudiyathu avolo sooper ah pesniga...sila fancy foods naala evolo yemathutonu eppo tan purinchathu...you opened everyone 👀 eyes
@revasgs60382 жыл бұрын
Good information doctor. Thank you.
@rajap43362 жыл бұрын
Weight increase panrathukku, enna enna food sapdanum nu oru video podunga doctor.
@ahamedaspaaq74573 жыл бұрын
Doctor, kidney patients saapda koodiya foods & Saapda koodatha foods pathi oru video podunga doctor..
@banumuruganm21513 жыл бұрын
Today Neeya Naana show super sir. Happy to see u there
@nirubastephen59183 жыл бұрын
Sir unga speech was excellent in neeya naana
@vadijega17203 жыл бұрын
I like your style of speech. Looks real 👍🇨🇦
@ragulragul55273 жыл бұрын
Thalaiva neeya naana la patha.suma dhool kalapitiga.🔥🔥🔥🔥🔥
@bharathithasan14124 ай бұрын
Very well explain dr thanks
@Ilamathii3 жыл бұрын
Finally neeya naana dr, vanthachiiiiiii😊😍😋
@govardhananseshadri57842 жыл бұрын
Good one. I agree your suggestion practically
@balasandarkalieannan3003 жыл бұрын
Great informative video. Thanks for sharing. God blessed.
@satsam043 жыл бұрын
Nice to see you arun. You are rocking, keep it up....
@mythilinath14032 жыл бұрын
I admire your humor sense. The way you say every body will laugh
@balasubramaniyan58382 жыл бұрын
Hi sir Testosterone booster pathi oru information video podunga